எங்க வீட்டு 5-ஆம்🤰 மாதம் வளைகாப்பு விழா❤️❤️|

  Рет қаралды 1,104,996

sara nareen

sara nareen

6 күн бұрын

Пікірлер: 511
@user-wv8nk4if4y
@user-wv8nk4if4y 4 күн бұрын
இந்த அக்கா ரொம்ப அழகா இருகாங்க... எனக்கும் ஆசையா இருக்கு இந்த மாதிரி வளைகாப்பு செஞ்சிக்கணும்னு... ஆனா 😔😔😔 12 வருஷம் ஆச்சு... இன்னும் நடக்கல... நம்பிக்கையும் இல்லை 😔😔😔😔
@rameshbabu8984
@rameshbabu8984 4 күн бұрын
பெண் குழந்தை பிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@sivaprakashabi726
@sivaprakashabi726 4 күн бұрын
❤ அழகான அறிவான பெண் குழந்தை பிறக்கட்டும் ❤ வாழ்த்துக்கள்
@mohamedariff319
@mohamedariff319 4 күн бұрын
இறைவன் அருளால் நலமாக குழந்தை பெற்றெடுக்க வாழ்த்துகள்!! பெண் குழந்தை பெற்றெடுக்க ❤ வாழ்த்துகள்!!!
@rmurali5405
@rmurali5405 4 күн бұрын
சுகப்பிரசவம் ஆக வாழ்த்துக்கள்,🎉❤
@mutamilse72
@mutamilse72 4 күн бұрын
5 குழந்தைகள் எங்களுக்கு உங்களுக்கு எவ்ளோ தேவையோ உங்கள் விருப்பம். சீர் நான் செய்கிறேன்
@kalaiarasikutty40
@kalaiarasikutty40 4 күн бұрын
Wow alagu ma
@kaviyasakthi124
@kaviyasakthi124 4 күн бұрын
Super akka azaha irrukenga❤🎉
@manikandan_babu
@manikandan_babu 3 күн бұрын
ரொம்ப அழகா இருக்கிங்க சாரா... வாழ்த்துக்கள். உங்க எண்ணம் போல் நல்லா இருக்கனும். நல்லா தான் இருப்பிங்க 💐💐💐💐
@pragathydhashwin3608
@pragathydhashwin3608 2 күн бұрын
இறைவன் அருளால் என்றும் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.
@abineshsakthi2959
@abineshsakthi2959 4 күн бұрын
வாழ்த்துக்கள் அக்கா♥️ God bless you akka and baby🖇
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 2 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏
@chinthiya.j898
@chinthiya.j898 4 күн бұрын
நல்ல படியா சுக பிரசவம் ஆக கடவுளை பிராத்திக்கிறேன் சாரா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 4 күн бұрын
Indian culture and Indian functions are unique. It's a beautiful feeling one cannot explain. I felt this lady as if she is my sister.
@subhiksharoadriders681
@subhiksharoadriders681 4 күн бұрын
வீடியோ வீடியோன்னு இருந்தாலும் காரியத்துல கரைட்டா இருந்திருக்காங்க பாருங்கய்யா...😅😅
@sangeetha5923
@sangeetha5923 4 күн бұрын
வாழ்த்துக்கள் சாரா சகோதரி. தாயும் சேயும் பத்திரமாக பாத்துக்கோங்க நரேன் ப்ரோ வாழ்க வளமுடன்
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 3 күн бұрын
வாழ்க சகோதரி இன்று போல் என்றும்...
@jamess9811
@jamess9811 4 күн бұрын
அழகான குடும்பம் வாழ்த்துக்கள்
@seythappaseythan9752
@seythappaseythan9752 4 күн бұрын
நல்ல மக்கட் செல்வங்களை பெற்று, நலம் பல பெற்று நீடுழி வாழ வாழ்த்துக்கள் 🙏🙏
@user-wh4gp3wn5r
@user-wh4gp3wn5r 3 күн бұрын
Valthukal yan Anbu sagothareya ❤❤❤
@RameshXylo
@RameshXylo 4 күн бұрын
வாழ்க வளமுடன் இறைவன் அருள் என்றும் உங்களுடன் இருக்கும்...🎉🎉❤❤
@rajasekaranr9425
@rajasekaranr9425 4 күн бұрын
வாழ்த்துக்கள். அனைத்தும் இருவருடைய மனம் போல் அமைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்...
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 күн бұрын
மகிழ்ச்சியுடன் வளமுடன் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள் 💐
@kannathasan3286
@kannathasan3286 4 күн бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி
@ponnuchamynainar1689
@ponnuchamynainar1689 4 күн бұрын
சகோதரி சாரா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!. 🙏 ♥️ 🙏 ♥️ 🙏 ...
@kannanpriyakannanpriya-ty1ti
@kannanpriyakannanpriya-ty1ti 4 күн бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி வாழ்க வளமுடன் நலமுடன்
@sundarysundary6426
@sundarysundary6426 4 күн бұрын
வாழ்த்துகள் சாரா, வாழ்க வளமுடன். 🙌🙌🌹🌹♥️♥️
@limra9483
@limra9483 4 күн бұрын
Azhagu pola erukinge 💫✨
@MariappanMari-vu7vm
@MariappanMari-vu7vm 3 күн бұрын
சந்தோஷமாக வாழ்ந்தும் உங்கள் அண்ணன்
@muralimuralimurali
@muralimuralimurali 4 күн бұрын
அக்கா உன்ன பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@m.m.k3832
@m.m.k3832 4 күн бұрын
உங்க வீடு அட்ரஸ் தெரியல அதனால வளைகாப்புக்கு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@sheela10009
@sheela10009 3 күн бұрын
Enakum 2 kutties ithu sweet memories. Valthukal sister
@jaishri5847
@jaishri5847 4 күн бұрын
Rombaa azhagaaa iruku pakkaa🥺❤️🤌
@user-jj2lo5er7r
@user-jj2lo5er7r 4 күн бұрын
Semma cute 🥰
@harshinideepanharshinideep4478
@harshinideepanharshinideep4478 4 күн бұрын
Super akka ❤❤❤ stay happy🎉❤😘🥰
@murugankannan293
@murugankannan293 4 күн бұрын
so sweet really very nice ❤❤❤ my flashing sister God bless 💞💞💞
@kumaransk8908
@kumaransk8908 Күн бұрын
சாரமா தம்பதிகளாக பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.😂😂😂❤❤❤
@Sakthi-qb5ed
@Sakthi-qb5ed 4 күн бұрын
Evalo soru ellam enakku than 😂😂😂😂
@LathaRameshLathaRamesh-fc7vm
@LathaRameshLathaRamesh-fc7vm 4 күн бұрын
cute aa irukkinga sister ❤❤❤❤❤
@shankarchithra3570
@shankarchithra3570 3 күн бұрын
எனக்கு ஒரே பிரசவத்தில் முன்று முத்துக்கள் இரட்டை பிறப்பு ஆண் குழந்தைகள் ஒரு பெண் பிள்ளை சிங்கம் இரண்டு மான் ஒன்று உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தங்கை
@a-r-u-n65
@a-r-u-n65 2 күн бұрын
பையன் reaction நம்ம அம்மாவா இது......❤️🎉
@user-xg9ni3pd7b
@user-xg9ni3pd7b Күн бұрын
Lyrics saravukkaha eluthi Irukkirathu pola irukku super cute❤
@user-ki2zg6jp2z
@user-ki2zg6jp2z Күн бұрын
வாழ்த்துக்கள் ங்க வாழ்க வளமுடன் நலமுடன் ✨
@sowndhariyasindhu3898
@sowndhariyasindhu3898 4 күн бұрын
Ty look so pretty 😍
@lathasenthan4011
@lathasenthan4011 4 күн бұрын
Vazthukkal. Vazhga valamudan ❤🎉💐💐💐
@sekark9685
@sekark9685 3 күн бұрын
5 வது மாசத்துல வாழைகாப்பு சூப்பர் எங்க ஊர்ல 7 வது மாசத்துலதான் வாழைகாப்பு பண்ணுவாங்க.. 🥰🥰
@kaushimukhil7495
@kaushimukhil7495 4 күн бұрын
Congratulations 🎉👏 sara🎉
@B.Ranisha
@B.Ranisha Күн бұрын
இந்த மாதிரி எனக்கு எப்ப நடக்கும் ஆசையா irukku😌😌5 வருஷம் ஆயிடுச்சு குழந்தை இல்ல 😌😌😌
@rajeshuser-sg3xb2jh7b
@rajeshuser-sg3xb2jh7b 4 күн бұрын
Alaga irukinga sister nalla cute ah oru angel unga vetuku varuvanga
@kaliswaranbalakrishnan8477
@kaliswaranbalakrishnan8477 4 күн бұрын
Nanum 2 pragancy 5 month sis ❤❤❤
@amrinfathima7604
@amrinfathima7604 4 күн бұрын
Unga videos ellame super sis ,,intha video athey Vida super congratulations sis
@periyasami364
@periyasami364 4 күн бұрын
பாபா வாழ்க பாலண்டு
@mpschannel3755
@mpschannel3755 3 күн бұрын
வாழ்த்துகள்...
@5936......
@5936...... 4 күн бұрын
வாழ்த்துக்கள் சாரா👏👏👏💐
@Sathesh-n5d
@Sathesh-n5d Күн бұрын
Happy வளைகாப்பு விழா
@rajendranchinnathambi2631
@rajendranchinnathambi2631 3 күн бұрын
Vaalthukal sister❤❤❤
@rdskumar8400
@rdskumar8400 4 күн бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@thalaramesh6711
@thalaramesh6711 4 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎁🎁🎁
@SaravananN-lc9gm
@SaravananN-lc9gm 3 күн бұрын
Inru pol enrum happy ya irunga 👍👍
@sanasana2691
@sanasana2691 4 күн бұрын
Akka ungaluku normal delivery ah...unga delivery story podunga
@user-hu8fr8mw3g
@user-hu8fr8mw3g 4 күн бұрын
Valga valamudan 🎉
@laksmananlena
@laksmananlena 3 күн бұрын
Vallthukkal sister
@venkatevenkate7385
@venkatevenkate7385 4 күн бұрын
So cute❤❤❤❤❤❤❤❤❤
@rangasamy7864
@rangasamy7864 6 сағат бұрын
Congratulations God bless you
@umag8386
@umag8386 4 күн бұрын
Vazhthukkal sara chellam, vazhaga valathudan❤❤❤❤❤
@SRIRAMGURUMURTHY
@SRIRAMGURUMURTHY 4 күн бұрын
Cuteness overloaded.....❤.......among the couple vlogers....you are the who make others smile a lot....God bless you all 4
@user-gk3xr3br5l
@user-gk3xr3br5l 4 күн бұрын
Congratulations..💐
@sunilayyanar6508
@sunilayyanar6508 3 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@AravindaNayaki
@AravindaNayaki 2 күн бұрын
She is very pretty ❤
@melodyworld5544
@melodyworld5544 4 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤
@thambithuraip7380
@thambithuraip7380 4 күн бұрын
Valka valamudan❤❤❤❤
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 2 күн бұрын
வாழ்த்துக்கள்...🎉🎉🎉
@user-rp4ed6fg6g
@user-rp4ed6fg6g 4 күн бұрын
வாழ்த்துக்கள்... Akka❤❤
@Immaculate734
@Immaculate734 4 күн бұрын
Vazthukal God bless you ❤️
@Shanmugalakshmi.S
@Shanmugalakshmi.S Күн бұрын
Saraa akka cute ah irukinga❤
@muthusamyk7076
@muthusamyk7076 3 күн бұрын
Very beautiful family ❤️❤️💖💖
@user-vw4zp2uj8u
@user-vw4zp2uj8u 4 күн бұрын
Valthugal sister
@durgajo4777
@durgajo4777 Күн бұрын
வாழ்த்துக்கள் சகோ❤🎉
@Labourcooking2023
@Labourcooking2023 Күн бұрын
பாஸ் சின்ன தம்பி குஷ்பு மாதிரி இருக்கீங்க👌🏻😁😁 உங்க 2 பேரோட வீடியோ மட்டுமே பாத்துட்டு இருந்தா போர் அடிச்சுறும் அதனாலே சீக்கிரமே எங்களுக்கு ஒரு சின்றாச வீடியோவுக்கு கூட்டிகிட்டு வாங்க 💐💐💐💐
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 4 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉
@sathishkumarr1530
@sathishkumarr1530 3 күн бұрын
வாழ்த்துகள்
@thirilogesh117
@thirilogesh117 4 күн бұрын
So beautiful sister congratulations 🎉🥳🎉🎉
@arkrishnamorthiarkrishnamo4004
@arkrishnamorthiarkrishnamo4004 3 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@MariyappamMariyappan-kd3db
@MariyappamMariyappan-kd3db Күн бұрын
உங்க வீட்டு வளைகாப்பு பெரிய அளவுல இருக்கு 100 ரூபா செலவு பண்ணி கணவன் மனைவி இருவர் மட்டும் வளைகாப்பு பண்றது நான் இன்னைக்கு தான் பார்க்கிறேன் உங்க குழந்தை வளர்வதை விட உங்க சேனல் வேகமாக வளரும் வாழ்த்துக்கள்
@KalaiKalai-sl1cv
@KalaiKalai-sl1cv 2 күн бұрын
Supera irukinga sister
@s.r.pradeepsingh3405
@s.r.pradeepsingh3405 4 күн бұрын
Sister future ungala mathiri couple la.. Life run akanum.. .... Lovely couple.... Life long eppadi happppiiieee ah iruka sister...... ❤
@ramramki4070
@ramramki4070 4 күн бұрын
Congratulations sister&bro🎉
@somukarthek4156
@somukarthek4156 4 күн бұрын
Vazhthukkal da thangam
@shanthoshkutty2189
@shanthoshkutty2189 4 күн бұрын
Vazhga valamudan🎉
@likievlogs4933
@likievlogs4933 Күн бұрын
Thanga pullaya pathirama pathukunga da ❤❤❤
@user-lz8kn8om1j
@user-lz8kn8om1j 4 күн бұрын
Valthugal sister ❤
@malinik2765
@malinik2765 4 күн бұрын
Super irukenga 🎉🎉🎉
@murugesan677
@murugesan677 4 күн бұрын
Valthukal🎉❤❤
@madhusoodhanan6563
@madhusoodhanan6563 4 күн бұрын
Congratulations to lovable couple
@sedhumadhavansd5016
@sedhumadhavansd5016 4 күн бұрын
Ipo ullavuga yellam stomach theriyura Mari photo shoot vaikuraga nega great akka namma culture and tradition na correct ta follow pantriga ❤❤❤ super akka
@kamalaveni4053
@kamalaveni4053 Күн бұрын
மகிழ்ச்சி ❤❤❤ அழகி சாரா
@fathimafasrina5777
@fathimafasrina5777 18 сағат бұрын
So cute marsha allah 🎉❤
@selvaganapathy9551
@selvaganapathy9551 4 күн бұрын
Vazhthukkal🎉
@Divya-if4le
@Divya-if4le 4 күн бұрын
Rombavy azhaga irukkinga sister ❤❤❤
@sathyapravinravichandran8274
@sathyapravinravichandran8274 4 күн бұрын
Congrats to both of you
Diet Paavangal | Parithabangal
12:36
Parithabangal
Рет қаралды 3,4 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 10 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Parents Teacher Meeting | Tamil Comedy Video | SoloSign
9:19
SoloSign
Рет қаралды 205 М.
Chinna Marumagal vs Periya Marumagal | Part 2 | EMI Rani
15:51
Pregnancy Paavangal | Parithabangal
14:54
Parithabangal
Рет қаралды 3,8 МЛН
😨 24 ЧАСА чтобы найти школьную ПИЦЦУ
0:41
Настя, это где?
Рет қаралды 4,7 МЛН
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28
ЕМУ БОЛЬШЕ НЕ ПРИДЕТСЯ НИЧЕГО ВЫБИРАТЬ😂😂😂
0:39
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 2 МЛН
My daughter watched a lot of prank videos.🙈🔥🤬 Fake‼️
0:20
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
0:18
HaHaWhat
Рет қаралды 9 МЛН