எங்க வீட்டு கொலு / Navarathri Celebration in My Home / Lakshya Vlogs / Lakshya Junction

  Рет қаралды 243,136

Lakshya Junction

Lakshya Junction

9 ай бұрын

Contact No : 6374917593
App link : pookadai.co.in/app/

Пікірлер: 582
@142sakthit9
@142sakthit9 9 ай бұрын
கொலு வீடு என்றால் லட்சுமி அம்மா வீடு தான்
@rajalakshmiraj4570
@rajalakshmiraj4570 9 ай бұрын
அக்கா நிஜமாவே திருப்பதி தரிசனம் அழகர் கோவில் தரிசனம் நேரில் சென்ற உணர்வு ஏற்பட்டது. நன்றி.🙏🏻🙏🏻🙏🏻.
@kumuthaa6860
@kumuthaa6860 9 ай бұрын
👍🙏😭😭😭
@sulthanammu5951
@sulthanammu5951 8 ай бұрын
P0😊
@rajsrilanka8954
@rajsrilanka8954 8 ай бұрын
சூப்பர் சூப்பர் அக்கா. வர்ணிக்க வார்த்தை இல்லை..இப்ப மாதிரி எப்பவுமே சிரிச்ச முகத்தோட சந்தோஷமா .இருக்க என் குலதெய்வம் கறுப்புசாமியை வேண்டிக்கிறேன்.திருப்பதிக்கு நாங்க வந்ததில்லை நேரடி தரிசனம் பெருமாள் 😢 நன்றி நன்றி..
@rajalakshmi3507
@rajalakshmi3507 9 ай бұрын
அருமை திருப்பதி சென்று வந்த உணர்வு கிடைத்தது. நமது பாரம்பரிய முறைகளை நடு நடுவே அழகாக கூறினீர்கள்
@spk9042
@spk9042 9 ай бұрын
அக்கா உங்களுக்கு கொலு ரொம்ப அருமை... எந்த வீட்டுக்கும் போய் இவ்ளோ சூப்பரா கொலு பார்க்கல... ரொம்ப சூப்பரா இருந்தது. எல்லா கடவுளையும் நேர்லயே பார்த்தாத மாதிரி சூப்பரா இருந்திச்சி அக்கா... மனசு நிம்மதியா இருக்கு. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balakarthu8845
@balakarthu8845 9 ай бұрын
இந்த வீடியோ பார்க்கும் போதே மனதிற்கு ஒரு நிம்மதி வருகிறது❤❤ நன்றி❤❤❤
@m.devakim9491
@m.devakim9491 8 ай бұрын
திருப்பதி போன திருப்பம் வரும்னு சொல்வாங்க அந்த திருப்பதிய நம்ம வீட்டுக்கு கொண்டு வந்ததருக்கு நன்றி. உங்க ஈடுபாடு மெய் சிலிர்க்குது வாழ்த்துக்கள். நன்றி. நமோ நாராயணா...
@luckypriya9874
@luckypriya9874 9 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது mam.... your handmade thirupati temple அற்புதம் .... totally beautiful 😍...eye catching statues ❤❤
@rajeswarib2788
@rajeswarib2788 8 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா மிகவும் அருமை உங்களின் ஈடுபாடு சூப்பர்
@rasusekar7947
@rasusekar7947 8 ай бұрын
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் மிகவும் நன்றாக இருக்கிறது சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤️❤️❤️🎉🎉🎉
@charumavenky9123
@charumavenky9123 8 ай бұрын
semma semma superra iruthuchi
@SuperAmirta
@SuperAmirta 9 ай бұрын
semma alagu .. pakka 2 kannu pathathu mam.. super effort
@kalaiselvi4535
@kalaiselvi4535 8 ай бұрын
நீங்க செய்யும் ஒவ்வொரு செயலையும் உள்ளார்ந்த மனதோடு நல்ல ஈடுபாட்டோடு செய்கிறீர்கள் .எல்லாமே அழகோடு உணர்ச்சிப்பூர்வமா இருக்குமா! வாழ்த்துக்கள்!கடவுள் என்றென்றும் உங்கள் குடும்பத்தோடு துணையிருப்பார்!மா.கலைச்செல்வி அம்மா.கோவை.
@priyadharshinir5162
@priyadharshinir5162 8 ай бұрын
அற்புதமான படைப்புகள்..... ஒவ்வொரு பொம்மையயும் அவ்வளவு அழகு....
@sreejas2316
@sreejas2316 8 ай бұрын
சூப்பர் அக்கா.நீங்க குழந்தை மாதிரி களங்கம் இல்லாமல் பேசுவது ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா.keep it akka.super Golu ❤😊
@_sivanyaa
@_sivanyaa 8 ай бұрын
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை சகோதரி இறைவன் அருளால் நீங்கள் இன்று போல் என்றும் நல்ல ஆரோக்கியமாக மற்றும் நிறைந்த செல்வத்துடன் செல்வத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@Shriram99527
@Shriram99527 8 ай бұрын
கொலு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது சகோதரி 😊 கொலு தரிசனம் அருமை அருமை 🙏
@ramyasaravanan4418
@ramyasaravanan4418 9 ай бұрын
No words...ur golu is the representation of ur intrest @ huge efforts u hve putt inn🎉🎉🎉...hat's off...
@user-lv1ek8hl4w
@user-lv1ek8hl4w 9 ай бұрын
Madam neenga ellam festival super decorate and prasadam making everything super madam basically I am too poor lady by seeing your festival videos and silver vessel u are using for God absolute I felt heavenly madam. Very very nice my youngest daughter loves your speech keep up madam. Thank from Bangalore Tamil Saritha 43 year lady
@vivekanandanbaskaran9877
@vivekanandanbaskaran9877 8 ай бұрын
Full of positive energy ma’am !!! ❤❤❤ One of the best golus I’ve ever seen 😊😊😊
@selvi6751
@selvi6751 8 ай бұрын
லக்ஷ்மி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளது போல் சூப்பராக இருந்தது உங்களுக்கு இணை நீங்க தான் கொலு என்றால் இது தான் ஆண்டவன் அருள் உங்கள் குடும்பத்திற்கு என்றும் நிலைத்து இருக்கட்டும் ❤
@mmeena866
@mmeena866 9 ай бұрын
மிகவும் அழகாக அற்புதம் எல்லாம் video, shorts பார்ப்போம் nice gollu thanks for sharing
@ramaarangaraj3455
@ramaarangaraj3455 8 ай бұрын
ஜர்கு சொல்ல ஆள் இல்லை. அது சூப்பர். வாழ்க வளமுடன் 🌹❤🌹
@Shyamala83
@Shyamala83 8 ай бұрын
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் அருமையாக இருந்தது. கொழு சூப்பர் ❤❤
@usharao7216
@usharao7216 8 ай бұрын
No words to express. This shows your bakthi, dedication, interest in our culture etc. etc. such a positivity in your thoughts and words. God bless you and your family.
@mahalakshmimahalakshmi7479
@mahalakshmimahalakshmi7479 8 ай бұрын
Nice
@gowrimohan1899
@gowrimohan1899 8 ай бұрын
அருமை அருமை கொலுவும் ,உங்களுடைய வர்ணனையையும் அருமை.எல்லோரும் நல்லயிருப்போம்.நாமும் நல்ல இருப்போம். வாழ்த்துகள் மா வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abi.2002.
@abi.2002. 9 ай бұрын
Lakshmi amma, you show utmost commitment and dedication towards everything you do ☺️Although the entire golu looks great, my favourites are the sets that serve to tell stories about how we lived in the past (especially the koottu kudambam set up). I love learning about how lifestyles have changed over the decades and your videos really help with that ❤️
@savithanavaneethakrishnan9542
@savithanavaneethakrishnan9542 8 ай бұрын
Super lakshmi ma unga golu vera level ❤ tirupati temple wowwwww ❤ ungaluku god oda blessings iruku. ......
@anjalimani7231
@anjalimani7231 8 ай бұрын
உங்கள் திருப்பதியும் அருமை நீங்கள் அதை பற்றி ரசித்து கூரும் விதமும் அழகு
@shyammani9320
@shyammani9320 9 ай бұрын
Tirupati set up semmeh Mam.. Perumal nalla padiya aaseeervadhikanum ungala... Avlo shredha eduthu panneeekeengha..rombo bramippa irukku Mam.. Most awaited video.. Many thanks
@selvalakshmi3473
@selvalakshmi3473 9 ай бұрын
Evolo effort eduthu panreenga super so divine indha video 1 million views poka wishes akka unkaluku
@Mrs.85131
@Mrs.85131 8 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை...நல்ல உள்ளம் வாழ்க வளமுடன்!!!❤❤
@vanajapattani3669
@vanajapattani3669 8 ай бұрын
அக்கா உங்க கிட்ட நான் கத்துக்கிட்ட ஒரு விசயம் மனசார எல்லோரும் நல்லா இருக்கனும் கடவுளை வேண்டி கொள்வோம் உங்கள் வீட்டு கொலு அலங்காரம் ரொம்ப அழகா இருக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது எப்பவுமே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என் மனசுக்கு ரொம்ப நிம்மதி கடைத்ததூ
@goks_21
@goks_21 8 ай бұрын
Very beautiful nd ecstatic to see this ... Didn't see golu like this ever ... Such a mind blowing vlog this is ❤
@user-ql2fg6cc6j
@user-ql2fg6cc6j 8 ай бұрын
Romba super iruku ❤ இது ரொம்ப கண் கொள்ள காட்சியாக இருந்தது 🙏🙏
@usharanisenthilkumar3246
@usharanisenthilkumar3246 9 ай бұрын
Hii sis, really very very super thirupathi Kovil decoration, amazing sister 🙏🙏🙏🙏 Govinda Govinda Govinda Govinda venkataramana Govinda
@palaniswamygokulakrishnan2163
@palaniswamygokulakrishnan2163 8 ай бұрын
Dear sister, I am watching your videos often. Last year I had seen your golu, that was great. But this time, you did it 👏 excellent. Yes, everyone definitely visualized Tirumala while watching your golu. I can't say any words to describe your work done. It's just amazing. Please keep going.I will pray before the Lord Tiruchendur Murughan for your entire family and to get all prosperous health and wealth 🙏.
@rathigasankar5934
@rathigasankar5934 8 ай бұрын
Really superb mam fantastic vera level ❤ Nandrigal pala👌👌🙏
@senthilnivash6897
@senthilnivash6897 9 ай бұрын
Amma super a iruku ....neenga pannura ellame puthusa iruku ..pathu pathu seiringa ....evalu wrk irunthalum salikame pannuranga Amma ....my role model
@SD-bb8tp
@SD-bb8tp 8 ай бұрын
Wow...Tirupati setup is just amazing..lots of efforts..!!❤️💥💥
@KathijaRKathijaR
@KathijaRKathijaR 9 ай бұрын
Romba romba azhaga iruku sis... neenga podura effects iruke chance ye ila.... govindha Govardhan......
@Kodiselvi21KODISELVI21
@Kodiselvi21KODISELVI21 8 ай бұрын
கொலு ரொம்ப அழகாக இருக்கிறது. ...நான் முதல்முறையாக இவ்வளவு அழகான கொலு பார்கிறேன்...🙏🙏😍😍🌸🌸
@Jayalakshmi-rg1qf
@Jayalakshmi-rg1qf 8 ай бұрын
Happy vijayadasami mam.super super very good explanation .Ambal bless you with good health and happiness throughout your life well done
@palanikumars-ve2zy
@palanikumars-ve2zy 9 ай бұрын
வாவ் சூப்பர் நான் இந்த மாதிரி எல்லாம் பார்த்ததே இல்லை.அருமை❤❤❤❤😊😊😊😊
@anuchithra1511
@anuchithra1511 9 ай бұрын
Semma superb mam.... Thirupathi temple making very cute mam..
@Banu-kr4ie
@Banu-kr4ie 9 ай бұрын
Wow so cute.....🎉🎉solla varathaiya illa sis romba pidichuruku sis.......✨👌👌👌
@rathinilaveedu
@rathinilaveedu 8 ай бұрын
Wow evlo alagana kolu evlo swami silaigal romba arumaiya irunthathu perumal kovilke poitu vantha mari romba niraiva irunthathu romba thanks mam
@Unknown-kz6qk
@Unknown-kz6qk 8 ай бұрын
Dear mam Enaku ungala romba pudikum I am watching all videos particular waiting this video Super golu especially Thirumala Thripathi pona feel irruthuchi nice and puthu ponnu mapilai ❤ engalam unga veetuku kupuda matingala mam 😊 beautiful decoration nice
@tsekar8465
@tsekar8465 9 ай бұрын
அம்மா கொலுக்குகாத்திரித்ன்👌👌👌👌🙏
@p-477-snegas8
@p-477-snegas8 9 ай бұрын
While seeing mind became very calm✨……happy to see all my god friend in one place 😍
@lakshayamannar4978
@lakshayamannar4978 8 ай бұрын
First time உங்க கொலு தான் பார்த்தேன் அக்கா... அருமை அக்கா... Avlo busy schedule ல .. எவ்ளோ மெனக்கெட்ருக்கீங்க... மோகிக்கும் வாழ்த்துகள்...
@esai_esai
@esai_esai 8 ай бұрын
Very nice ❤️❤️unga golu vdo paathu dha enkum enga veetla golu vaikanumnu aasa varudhu....romba romba algaa...iruku😍😍
@chandraraj1825
@chandraraj1825 9 ай бұрын
Wow Wow Wow Wow super fantastic excellent mam. Veedu kovil mathiri irukku mam . God bless you all mam 🙏 🎉❤❤❤❤❤
@sivakumarsivakumar4029
@sivakumarsivakumar4029 8 ай бұрын
Sister uga video kaga waiting 🥰intha navarathiri video pakabothu manasuku romba happy irruku..good decoration... 😍😍very nice mam....
@bhavanisaravanan3499
@bhavanisaravanan3499 8 ай бұрын
Super sister hats off 📴 sister. Innovative, spiritual and hardworking everything is seen in your kolu. 👍👌🙏
@user-zh1kc3jr3x
@user-zh1kc3jr3x 8 ай бұрын
Amazing Golu.. God gives you good health and wealth.Happiness for Ever. God bless you Lakshmi ❤❤
@ramanikandaswamy6433
@ramanikandaswamy6433 9 ай бұрын
Superb Akka. Loved your Kula very much. So much of dedication in your work.
@Keerthi0611
@Keerthi0611 8 ай бұрын
Sooo beautiful akka. Everything🎉🎉Thirupathi set wonderful
@janakiravishankar9449
@janakiravishankar9449 8 ай бұрын
Amazing, super super, arumaiyana golu
@subashinikarthikeyan5230
@subashinikarthikeyan5230 9 ай бұрын
Wonderful lakshya. God bless you. So realistic
@sharmilavenkataramanan6431
@sharmilavenkataramanan6431 9 ай бұрын
Excellent akka ... I will always wait for your celebration videos 😊
@selvi9459
@selvi9459 8 ай бұрын
Great maa,all of very very nice.vaazthukal,especially Thirupathy theme 👌 👏 🎉🎉❤❤, good effort
@sowmianadam
@sowmianadam 8 ай бұрын
Sema azhaga iruku kolu ur dedication 🎉 is amazing towards the god..and temple works is nice
@subhae3961
@subhae3961 8 ай бұрын
Dear sister,thanks for a divine video God bless you and your family with a healthy wealthy life 💐💐💐
@rajirazee
@rajirazee 8 ай бұрын
You are awesome. Giving lots of positive energy. Love you ma. Golu was fantabulous❤
@user-zg1lg8rv4o
@user-zg1lg8rv4o 9 ай бұрын
ரொம்ப சூப்பர் அம்மா 🙏🏻❣️
@ramyaramz4476
@ramyaramz4476 8 ай бұрын
1st time koluva pathi full ah detail ah therinjikuren super ah iruku akka neengalum nalla irupingaa
@bhuvanaramu2387
@bhuvanaramu2387 9 ай бұрын
Great effort god is with you mam so that you can do this pooja with dedication. I love you so much. You are god gifted
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 8 ай бұрын
SUPERB SISTER LAKSHYA JUNCTION THANKS YOUR VIDEO KEEPITUP.VANAKKAM.OAKY ❤🙏🙏🙏🙏🙏🙏
@narasirakshitaritika6538
@narasirakshitaritika6538 8 ай бұрын
Super neenga kolu pathi detail unga dedication and happiness theriyathu thank u for ur thirupathi kolu
@user-yz2yj5lu7s
@user-yz2yj5lu7s 8 ай бұрын
கொலு பார்ப்பதற்கே கோடி கண்கள் வேண்டும்
@vihasindhu8835
@vihasindhu8835 9 ай бұрын
Super ah iruthathu vera level thirupati Kovil marapachi setting super parkadal perumal super
@sujeethr998
@sujeethr998 8 ай бұрын
Superb what a creativity no words to express I love to see golu I liked it v much mam God bless u
@subhas6738
@subhas6738 8 ай бұрын
Romba romba azhaga irukku oru korai solla mudiyadhu super explain pani akka romba thanks onnu onnum avlo azhaga nunukkama sonninga ❤❤❤🙏😍😍😍
@Janujanu-iv7lo
@Janujanu-iv7lo 8 ай бұрын
No words sister awesome ❤ i never saw this type of golu in my life very very beautiful am really impressed
@saralamery283
@saralamery283 8 ай бұрын
Very nice Mam👌 உங்கள் திறமை யின் வெளிப்பாடு இதில் தெரிகிறது👍👍superb Mam👌❤️🔥🔥🔥
@nithiselvaraj24
@nithiselvaraj24 8 ай бұрын
Sema super amma.... Unga acting, cooking all are special.... Enga v2 unga g video enable nah ellarum miss Panama parpom
@appusundar235
@appusundar235 8 ай бұрын
Fantastic mam,,, even we do used to have golu in our home ,, but your videos such inspirational and I got some ideas for my home golu... I should tell this your Pooja utensils are really nice. Lot of people concentrate on home decoration though you're giving importance for your spritual journey.... Really inspiring... keep spreading positive vibes like this!!❤ God bless
@rithikarithika.8831
@rithikarithika.8831 8 ай бұрын
Fanastic Video 🎉God always with u🙏🏽Blessed family ❤Big fan of u Akka❤️Ur acting superb👍
@padmalatha3568
@padmalatha3568 8 ай бұрын
Excellent. Fabulous. Super collection of dolls. Tirupati Kovil excellent. Romba sooper
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 9 ай бұрын
Wow akka really awsome hats off to ur friend who helped u out lovely ❤❤❤ul b blessed akka greta job 👌👌👌🥰🥰💐👏👏👏💯💯 lovelysuperb to see all in ur home akka pray for all of us thirupathi craft work awsome ka
@sathya8321
@sathya8321 7 ай бұрын
Entha oru visayathaium dedication ah senja athu kandipa success ah than irukum . Athuku one of the best example unga videos than ma. Thank you amma & Mohan anna😊😊😊
@utr4thward1uthiramerur95
@utr4thward1uthiramerur95 9 ай бұрын
ரொம்ப வே அழகாகவும் இருக்கிறது பக்தியோடவும் உள்ளது❤
@s.niranjana7558
@s.niranjana7558 8 ай бұрын
வாழ்த்துக்கள் லக்ஷ்மி 🌹 நன்றிகள் 🌹 அழகு அருமை அற்புதம் 🙏🌹👌 பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது வீடியோ போட்டதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்கிறேன் God bless your family, always 🙏
@s.niranjana7558
@s.niranjana7558 8 ай бұрын
Thanks a lot 🌹❤️
@premas258
@premas258 8 ай бұрын
மிகா அருமையாக இருந்தது உங்க விட்டு கொலு 👌👌👌♥️♥️
@urmilaandrew2724
@urmilaandrew2724 9 ай бұрын
Navaratri decorations super sis 😍😍😘😍😘😍😘😍
@user-lg7vh7nr8h
@user-lg7vh7nr8h 8 ай бұрын
Happy Navaratri to you all and Lakshmi akka
@jeevithas1828
@jeevithas1828 8 ай бұрын
Romba cute ta irukuu amma ellamae 🥰😍🤗 😍🤩rombaa rombaa azhaga pathu pathuu panii irukingaa veraa level maa 🥳🥳
@Muthupriya-x6l
@Muthupriya-x6l 9 ай бұрын
Arumaiyana kolu akka🎉❤
@kumar-bi2ef
@kumar-bi2ef 9 ай бұрын
Your golu looks beautiful wonderful akka.. Continue put more vedios... I will always support you
@Premavijai
@Premavijai 8 ай бұрын
Thirupathi setup super akka....seriously goosebumps....akka..
@saibharathisai5402
@saibharathisai5402 8 ай бұрын
Na thirupathikku ponnum nenacha.but neeka en perumal appava nerla tharisanam kattitinga tq akka.
@subhas6738
@subhas6738 8 ай бұрын
Enga Veetula golu vechadheilla but vekkanum nu aasai ana adhu proper ah perfect ah pannanum adhu konjam kastam first time panra apa nalla varalana guilty feel agum adha unga vdo pathu naa romba happy agiduven unga ella golu vdo vum pathu irukke my fav but future la vekkanum👍👍🥰🥰🥰
@mickeysworld8564
@mickeysworld8564 9 ай бұрын
Happy to see u golu very very to how u dedicat and do all tha work be happy always akka ❤❤ luv u
@ramachandramouli3117
@ramachandramouli3117 8 ай бұрын
Madam neengal kadavulukku seiyum vazhipaattu muraigal anaitthume supera irukkum enakku migavum pidikkum migavum azhagagavum irukkm indha navaratrhri goluvum super very nice
@ishitasrisai7387
@ishitasrisai7387 9 ай бұрын
So so beautiful mam unga Golu decoration ❤
@gopic8535
@gopic8535 8 ай бұрын
So sweet mam.ungaluku permal thunayai irukanga...
@sankarannarayanan7999
@sankarannarayanan7999 9 ай бұрын
Oooo so cute,beautiful, lovely,awesome etc...🎉🎉I want to see your golu real😊❤🥺🥺🥺
@devakimanohar6800
@devakimanohar6800 8 ай бұрын
Superb very nice golu lakshmi madam Golu arrangement excellent 👌🏻👌🏻👍👍🙏🙏💐😊
@kavithasriniravindrakumar803
@kavithasriniravindrakumar803 9 ай бұрын
gollu super happy ayutha pooja and vijayadasmi wishes
@muthulakshmi4589
@muthulakshmi4589 8 ай бұрын
Superb golu. Nice arrangement. Thanks for sharing
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 69 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 40 МЛН
Waka waka #4 🤣 #shorts
0:15
Adani Family
Рет қаралды 4,1 МЛН
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 6 МЛН
покупки за продуктами сейчас вс раньше
0:23