No video

"என் கதையைத் திருடிட்டாங்க!" - Exclusive Interview with Siva Chandran | Rewind With Ramji

  Рет қаралды 111,508

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

#SivaChandran #SivaChandranInterview #Lakshmi #Rewindwithramji
"என் கதையைத் திருடிட்டாங்க!" - மனம் திறக்கிறார் நடிகர் சிவச்சந்திரன் | பாகம் - 2 | Rewind With Ramji | Hindu Tamil Thisai
Subscribe - bit.ly/HinduTam...
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil...
Hindu Tamil Thisai - An Authorised KZfaq Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Пікірлер: 193
@adamaliksp3621
@adamaliksp3621 4 жыл бұрын
நான் பார்த்த பேட்டிகளிலேயே அற்புதமான பேட்டி இது தான் மிக யதார்த்தம்
@swapnagurumoorthyswapnagur8987
@swapnagurumoorthyswapnagur8987 4 жыл бұрын
True
@yogiramji7089
@yogiramji7089 4 жыл бұрын
எங்கள் அன்பிற்குரிய சிவசந்திரன் அவர்களை இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் காணும் வாய்ப்பு வழங்கிய சேனலுக்கு நன்றி சினிமாவில் மீண்டும் சிவசந்திரன் அவர்களை எதிர்பார்க்கிறோம்
@tharshatharsha7081
@tharshatharsha7081 4 жыл бұрын
யாரப்பா நீங்க ❤️ அருமையான மனிதர் , உரையாடல் நீண்டு கொண்டு போகாதா என்ற ஏக்கம் ❤️ தமிழ் பேட்டிகளில் தரமானது என்றால் இதுதான்
@nutrawj
@nutrawj 4 жыл бұрын
ப்பா என்ன ஓரு அருமையான மனிதர் சிவசந்திரன் , நல்ல உரையாடல்
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
மிகவும் யதார்த்தமான, அருமையான பேச்சு.. திரைத்துறையில் இப்படி ஒரு மனிதரா....?? நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும்...
@dr.s.chidambaram2356
@dr.s.chidambaram2356 4 жыл бұрын
சிவ சந்திரன் ஐயா, உங்களுடைய நேர்காணல் மிகவும் இனிமை. வாழ்க்கையை ரொம்ப யதார்த்தமாக சொல்லி விட்டிர்கள். நேர்மையான மனிதர் நீங்கள், உங்கள் பேச்சில் தெரிகிறது. ஆவலுடன் 3 பாகம் எதிர் நோக்கி இருக்கிறேன். ராம் ஜி‌ அவர்களுக்கு நன்றி.
@ramkishanlaljaganathan7876
@ramkishanlaljaganathan7876 4 жыл бұрын
அருமையான குணசித்திர நடிகர்
@musicmate793
@musicmate793 4 жыл бұрын
சிவா சாரின் நடிப்பு வித்தியாசமான தாகஇருக்கும்,, பேட்டி அளிப்பதும் புதுமையாக சிறப்பாக இருக்கு,,அருமை வாழ்த்துக்கள்,, வணக்கம்
@suryamurthyj285
@suryamurthyj285 3 жыл бұрын
யாரையும் குறை சொல்லவில்லை நல்ல பண்பாளர்.🙏
@venkatraman7076
@venkatraman7076 4 жыл бұрын
நல்ல மனிதர். நல்ல பேட்டி. வாழ்த்துகள் சார்.
@r.velmuruganr.v6006
@r.velmuruganr.v6006 4 жыл бұрын
சிவசந்திரன்அவர்களின் கலந்துரையாடல் ஒரு முறை அல்ல. ஐந்து முறை பார்த்தேன் மகிழ்ச்சி அடைகிறேன் அவரின் என்னுயிர் கன்னம்மா என் கல்லூரி நாட்களில் நான் முப்பது முறை பார்த்தேன் அவரின் யதார்த்தமான பேட்டி மகிழ வைத்துக்கொண்டு இருக்கிறது உன்மையில் இந்த நிலையிலா உலகின் இருக்கும் வரையில் பிறருக்கு நாம் எந்தவகையில் பயன் என்று உணர்ந்தாலே போதும் இவர் பேட்டி பலருக்கு பாடம் என் அன்பு அக்கா லக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வேல்முருகன் வேலூர்
@saravanannadaraj9662
@saravanannadaraj9662 4 жыл бұрын
Super sir
@appajis
@appajis 4 жыл бұрын
அருமையான பேட்டி...உங்கள் குணத்திற்க்கு நிச்சயம் மீண்டும் திரையில் பிரகாசிப்பீர்கள் சார்.என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் சார்.
@saravanannadaraj9662
@saravanannadaraj9662 4 жыл бұрын
Seam to you by saravanan thiruvengadu
@barbarawintersi7695
@barbarawintersi7695 4 жыл бұрын
Hi..during those days..have always liked his simple style of acting..very charming personality..after seeing this interview..have great admiration for his knowledge & respect for other actors..may God bless him..he is so fair now..
@r.sudarson760
@r.sudarson760 4 жыл бұрын
Excellent man. What he is telling all is very true. Very frank person.
@tricktamilchannel5621
@tricktamilchannel5621 4 жыл бұрын
விரைவில் 3ம் பாகம் எதிர் பார்க்கிறேன்
@subramaniansp7918
@subramaniansp7918 4 жыл бұрын
3ம்பாகம் என்ன ஆனது
@muthuramanrajamanickam8813
@muthuramanrajamanickam8813 4 жыл бұрын
Yes sir please share the 3rd part
@pandurangan7837
@pandurangan7837 4 жыл бұрын
உண்மையான மனிதர் எதார்த்தமாக பேசுகிறார் வாழ்க பல்லாண்டு
@DevDev-gb6sw
@DevDev-gb6sw 4 жыл бұрын
OMG he look so different, I can't even recognized him in the beginning.
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
தலைவர் எப்பவும் உச்சம்தான், எண்ணம் போல் வாழ்க்கை ...
@sekark4023
@sekark4023 4 жыл бұрын
Sivachandran gentleman your great hats of you Sir 💐💐💐🙏🙏🙏
@srinevasanam2589
@srinevasanam2589 4 жыл бұрын
From 20.40 learned many things from ur speech Though I am 76years now, Great sir best wishes, A.M.Srinevasan from East York, UK
@s.p.ganesan9992
@s.p.ganesan9992 4 жыл бұрын
ஏதோ ஒன்று அந்த கடவுள் இன்னும் சினிமா வில் உங்களுக்காக வைத்திருக்கிறார். காலம் கை குடி வருகிரது. பொறுமையாக காத்திருங்கள்..... Always select best character in your future films...
@niroshasivakumar1037
@niroshasivakumar1037 4 жыл бұрын
அருமையான பேட்டி. மீண்டும் sir நீங்கள் நடிக்க வேண்டும். இலங்கை தமிழர்.
@vijilakshmi9147
@vijilakshmi9147 4 жыл бұрын
Nice gentleman siva...established as a villain character artist, hero..what not...eager to see you on screens siva...who is going to fulfil my wish....
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
100 சதவீதம் உண்மை ! அயன்புரம் சயானி தியேட்டரில் ரஜினி படம் பார்த்ததும் ... சிவச்சந்திரன் கெல்லீசில் இருந்ததும் உண்மை. லிவிங்ஸ்டனும் கெல்லீஸ்காரர்தான் . எங்க ஏரியா!👍🖤
@sarab9933
@sarab9933 4 жыл бұрын
இந்த பேட்டி வரை, சிவச்சந்திரன் ஒரு நல்ல நடிகர் என்று தான் தெரியும். அருமையான மனிதர். தெளிவான சிந்தனை. தலைக்கனம் அற்ற பேச்சு.. பழசை நினைப்பவன் தான் சிறந்த மனிதன். பல காலம், உங்கள் மனைவி லட்சுமி மற்றும் மகளுடன் இனிமையாக வாழ, வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்..
@govindaswamykalyanakrishna2381
@govindaswamykalyanakrishna2381 3 жыл бұрын
Good.
@muthukumaranr7180
@muthukumaranr7180 4 жыл бұрын
Superb honest philosophy of life. I never knew this man had so much content
@karthigeyancmt2398
@karthigeyancmt2398 4 жыл бұрын
Siva chandran sir looking like Director Suresh Krishna.
@muraliv4183
@muraliv4183 4 жыл бұрын
Really great interwiew , because he thought some failure himself only , don't blame others , nice sir
@kirubala
@kirubala 3 жыл бұрын
சிவா நீங்கள் இப்பொழுதுதான் handsome ஆக தெரிகிறீர்கள். உங்கள் வாலிப வயதில் மேடவாக்கம் டேங் பகுதியில் பார்த்திருக்கிறேன்.
@suryamurthyj285
@suryamurthyj285 3 жыл бұрын
தரமான உயர்ந்த பேச்சு உங்கள் உண்மையா உரையாடல் சூப்பர் சார் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் மற்றும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட மனிதர் வாழ்த்துக்கள் சார் 🌹 திரு.சிவசந்திரன்.அவரகளே🙏
@nikhilsukumar23
@nikhilsukumar23 4 жыл бұрын
Very good part of this interview. He said you should never check personal life. of anybody. What a dignified mind.
@ishwariyamotivationalgkqui7833
@ishwariyamotivationalgkqui7833 4 жыл бұрын
Perfectly good man,Lakshmi mam uu r lucky....
@sjjsaaa
@sjjsaaa 4 жыл бұрын
SivaChandran Sir Super
@mohanrangan8482
@mohanrangan8482 4 жыл бұрын
One of the best interview in Hindu
@zaharanashiraz2172
@zaharanashiraz2172 4 жыл бұрын
Everyone has vision ; you too - I always like you character in Sindu Bairavi!
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 3 жыл бұрын
Villana parkumpothu sivachandran sir partha bayama irukkum. Now I am seeing his interview periya mariyadai vanthu vittathu! Great person he is experienced human being 🙏
@parameshhema7005
@parameshhema7005 4 жыл бұрын
Really great man hatts of you sir
@suryamurthyj285
@suryamurthyj285 3 жыл бұрын
யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் கொண்டு இருப்பதால் இவர் மனிதர் தரமான மற்றும் உயர்ந்த பேச்சு 🙏
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 4 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪hats off sir
@srinevasanam2589
@srinevasanam2589 4 жыл бұрын
Nothing is permanent All will happen as per Fate, God wishes, U r correct, Regards A.M.Srinevasan from UK
@sptharma
@sptharma 3 жыл бұрын
உங்களது பேட்டி புதிய வாழ்வியல் பாதையை தந்தது. நன்றி
@sudarsansudar7723
@sudarsansudar7723 4 жыл бұрын
Sir ur speech awesome. Great man. I always admired lakshmi mam acting... Character artist...I love her acting in " oru nadigai nadagam parkiral" chances illa sir... I'm a fan of her...
@achuruby128
@achuruby128 3 жыл бұрын
I like Siva chanthran sir spr
@sashti2380
@sashti2380 4 жыл бұрын
Sir nenga konjam kuda polithanama ila...100% unmaiya irkinga...ipo irundu ungaluku fan sir nan
@rajagopalangeetha
@rajagopalangeetha 4 жыл бұрын
Practically perfect gentleman
@januselam1832
@januselam1832 4 жыл бұрын
I was waiting for your interview for long time, i have not seen you since 1990, its been long time you have not appear on public ..thanks for the inteview
@JM-xx8id
@JM-xx8id 4 жыл бұрын
Real good heart vijayakanth sir.. Siva sir never mention rajini as good heart..rajini shouldn't forget his past..rajini should give him some role in his movies .. At the same time rajini shouldn't got the icon award,its must to kamal sir.. All politics... Siva sir really good heart, good speech, discipline, decent, trueman...
@zaharanashiraz2172
@zaharanashiraz2172 4 жыл бұрын
Please give the 80s 90s actors a chance- like siva chandran, mohan, prasanth, list goes on! Who were favourite; now there is no more!
@cvtech224
@cvtech224 4 жыл бұрын
Best man 🙏🙏🙏🙏
@cholanchozhan7989
@cholanchozhan7989 4 жыл бұрын
Excellent interview by sivachandran
@bhargavrao7159
@bhargavrao7159 4 жыл бұрын
tamil poem dialogues he speaks his first film moondrumudichi one scene s
@kalaiselvim4212
@kalaiselvim4212 4 жыл бұрын
Very Intresting interview. I like lakshmi mam very much.
@m.rsrinivasan7121
@m.rsrinivasan7121 4 жыл бұрын
You are a beautiful person sir. You will get second innings. Please take some steps. You should give some good movies by acting. God bless you . Thanks
@sivaraman5528
@sivaraman5528 4 жыл бұрын
நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும்
@anitharamasamy7828
@anitharamasamy7828 4 жыл бұрын
எவ்வளவு தெளிவான பேச்சு. அனுபவம் சார்ந்த உண்மைகள். நீங்கள் மீண்டும் திரைப்படத்தில் நடிக்கவேண்டும் ..
@wonderland2477
@wonderland2477 Жыл бұрын
The interview is so lively. Nothing exaggerated nothing hidden. I see Sivachandran in a different perspective. I want to be his friend purely on his experience of 'friendliness'. No jealosy. Accepting others prosperity. Very difficult to see a man like this. May God Bless Sivachandran for a healthy long blissful life.
@viji7419
@viji7419 4 жыл бұрын
U r very Frank and nice person and I like Lakshmi ma also.i love her so much.
@dragonpearl11
@dragonpearl11 4 жыл бұрын
Ur points so acceptable sir,very truth
@murali261070
@murali261070 4 жыл бұрын
அருமையான பேட்டி....வாழ்த்துக்கள்
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 4 жыл бұрын
Inrerestig and engaging interview.
@rudralingam2946
@rudralingam2946 4 жыл бұрын
Can keep on listening to this man forever....ZERO headweight, ZERO bullshit...
@donaldxavier6995
@donaldxavier6995 4 жыл бұрын
பூந்தளிர் படத்தில் மனதில் என்னநினைவுகளோ பாடலில் ஒயிட் & ஒயிட் ட்ரெஸ்ல செம்ம ஸ்டைலான ஒரு நடனம்.
@raghunilakandan8737
@raghunilakandan8737 4 жыл бұрын
My favorite song
@jeevkanda2250
@jeevkanda2250 4 жыл бұрын
தமிழர்களுக்கு உன்மையாக இருக்கனும் என்று சொல்லும்போது ஒரு ஏக்கம்! அதன் உன்மைதன்மை தெரிகிறது
@rajatailor7896
@rajatailor7896 4 жыл бұрын
Sir nalla opana pesuringa valthukkal unmaiya pesuringa sir
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 4 жыл бұрын
From this interview only i came to know about ravichandran sir.a knowledgeable person, Loyola college product👌 very decent interview👌👌👍👍💐💐Hats off to you sir😍🌹love u sir💐😊
@venmathis.a9314
@venmathis.a9314 4 жыл бұрын
Nice interview I have seen many flim sir nice speech
@sudhakarsr9582
@sudhakarsr9582 4 жыл бұрын
Thanks sir I love captain 💞💞💞💞💞💕💞💕💞💕💞💕💞💕💞💕💕💞💕💞💕💞💕
@santhaselvaraj8006
@santhaselvaraj8006 4 жыл бұрын
Sivachandran Great You are magnanimous you praise all good qualities of all top hero's of your period, positive talks your life and speech are motivative , Happy with contented life,
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 4 жыл бұрын
*ராம்ஜி ஸார்...* பேட்டி அருமை... பாஸ்கர்,அரியமங்கலம்,திருச்சி.
@kalpanamani3322
@kalpanamani3322 4 жыл бұрын
Siva sir unga interview super sir
@sulaimansait1960
@sulaimansait1960 4 жыл бұрын
ரஜினியின் யாதார்த்த முறையில் விளக்கியமுறை அருமை ரஜினி உயரசென்றுவிட்டார் என்போன்றோரை திரும்பி பார்க்கவேண்டிய அவசியமில்லை என்று கூறியது படிப்பினைகுறியது இது போன்றுதான் பழகியவர்களுடன் நடந்து கொள்ளவேண்டும் ஓர் கேள்வி சிவா அவர்களிடம் என்னடி மீனாட்சி படத்தில் ஸ்ரீபிரியா ஜோடி நீங்கள் இருவரும் காதல்வயப்பட்டது உன்மையா?
@arasarokiasamy8497
@arasarokiasamy8497 4 жыл бұрын
Great man Ravi sir, honestly. Sir unga Manam Virumbuthe Unnai Film very fantastic movie sir. Athai pathi sollave illaye?
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 жыл бұрын
Sir athu ivar padama?
@user-jd9xk3bf8q
@user-jd9xk3bf8q 4 жыл бұрын
யதார்த்தம் அருமை sir👌, cine industry யில் உங்களை போன்றவர்கள் சிலர் இருப்பது positive ஆக இருக்கிறது . cine industry யில் negative மத்தியில் உங்களை போன்றவர் இருப்பது மகிழ்ச்சி 😃
@dr.sundararajantvp1025
@dr.sundararajantvp1025 4 жыл бұрын
Like your authentic and honest talk sir. Your 80s movies unforgettable. U talk about uncertainty in movie, life. Really inspired and interested talk.
@shabeerahamed1602
@shabeerahamed1602 4 жыл бұрын
Happy to see n hear from one of my favorite personality in tamil cinema. The reason for his undevelopment is his time. Not talent . Many heroes don't know dance n fight. He was far better than many super kannada heroes. Very sad his name not in wikipedia
@zeenathjaan4509
@zeenathjaan4509 4 жыл бұрын
Siva sir neega naditta yella padaggal pidikkum kurippa sovderiyame varuga varuga
@manoraji3594
@manoraji3594 4 жыл бұрын
Part 3 i am waiting
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 3 жыл бұрын
மிகவும் எளிமையான பேச்சு...அருமை சார்...
@arputhaprabhu5983
@arputhaprabhu5983 4 жыл бұрын
Super super super sir
@sangamamdhasssingdanceismy7650
@sangamamdhasssingdanceismy7650 4 жыл бұрын
Supper speech I like very much
@sabarivasan1527
@sabarivasan1527 3 жыл бұрын
Siva chathiran sir very great person.
@deepika0873
@deepika0873 4 жыл бұрын
Sir super ungal thapu thapunu sollurathea vendam cinema veda romba nall travell pandha nala than ethartham irruku edhae periya star peeti endral pooie aadigam irukum
@parameshhema7005
@parameshhema7005 4 жыл бұрын
Awaiting for 3rd part
@preetiananth6463
@preetiananth6463 4 жыл бұрын
Excellent interview such a genuine person
@veanisubramaniam1077
@veanisubramaniam1077 4 жыл бұрын
Sir what u said about Kamal sir is right
@AbdulSami-up1pv
@AbdulSami-up1pv 4 жыл бұрын
Super super unmaiya paysuringa
@manavalanr2086
@manavalanr2086 3 жыл бұрын
Very Frank. I like his review.
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 4 жыл бұрын
Back round musik super ram ji
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 4 жыл бұрын
Excellent interview air After this vidio , i, hope Siva sir will get, good turn God bless u
@sudhakarsr9582
@sudhakarsr9582 4 жыл бұрын
Superb siva chandran💕💕💕💕💕💕💕💞💕💞💕👍👍👍👍👍👍👍👍👍
@pommaisivapommaisiva5868
@pommaisivapommaisiva5868 4 жыл бұрын
நல்ல மனிதர்
@ramakrishnanravishankar7281
@ramakrishnanravishankar7281 3 жыл бұрын
siva chandran an under rated actor. we are waiting Your come back. we are least bothered about their personal life
@shabeerahamed1602
@shabeerahamed1602 4 жыл бұрын
U r lucky to have ooravasi lakshmi, she is also lucky to have you. Both r gifted
@satyamala5068
@satyamala5068 4 жыл бұрын
Nice pair god bless them
@gopigopi4785
@gopigopi4785 4 жыл бұрын
open heart sivachandran sir
@gopinathr3496
@gopinathr3496 4 жыл бұрын
Sivachandran i liked your open statement on Kamal, not much of touch with him
@gandhi4unow
@gandhi4unow 4 жыл бұрын
I was searching your present day position that few months back...
@JACKSPARROW-xu9ov
@JACKSPARROW-xu9ov 4 жыл бұрын
கேப்டன் ❤️❤️
@EverestSathish
@EverestSathish 4 жыл бұрын
Super
@bharathim530
@bharathim530 4 жыл бұрын
Awesome and very lively.
@indian.2023
@indian.2023 4 жыл бұрын
நல்ல மனிதன்.எனக்கு இவர் எதார்த்தம் பிடிக்கும்.ஆனால் நமக்குத்தான் "நல்ல வேடதாரிகளை" பிடிக்கும் "நல்ல (மனிதனான) நடிகர்களை" பிடிக்காதே !!!!?.
@HarishKumar-ho2il
@HarishKumar-ho2il 4 жыл бұрын
Very nice excellent speech
@abistudio4243
@abistudio4243 4 жыл бұрын
சிறந்தமனிதரின்.நேர்க்காணல்.
@AruN-tx5zc
@AruN-tx5zc 4 жыл бұрын
Splendid.Decent and honest interview
@angellaangeles491
@angellaangeles491 4 жыл бұрын
Excellent
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 жыл бұрын
Vijaykanth sir character the gem of person in Tamil cinema industry get well soon vijaykanth sir
@jesuraj91
@jesuraj91 4 жыл бұрын
Very great acting in film 'Kadamai Kanniyam Kattupadu'
@arajeshwari287
@arajeshwari287 4 жыл бұрын
Great man
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,8 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 16 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 40 МЛН
Writer Sujatha interview to Gopinath
17:14
Ganesh Kumar
Рет қаралды 470 М.