No video

எண்பது வயதிலும் இருபது வயது போல ஆண்கள் இளமையாக வாழ உதவும் உணவுகள் | Dr. கௌதமன்

  Рет қаралды 196,454

SHREEVARMA

SHREEVARMA

Күн бұрын

தைரியம், ஆக்கபூர்வமான சிந்தனை, தெளிவான யோசனைகள், எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு போன்ற நேர்மறையான செயல்கள் அனைத்தும் ஆண்மை தன்மைக்கான எடுத்துக்காட்டு. உடல் உறுப்புகளை பலம் அடையச்செய்து, உறுப்புகள் வேலை செய்வதற்கான நல்ல மாற்றங்களை தந்து, உடலின் திசுக்களின் வளர்ச்சியை சீராக்கிடும் போது உடல் ஆரோக்கியம் பெறும்.
அமுக்கரா கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நிலப்பனங்கிழங்கு, நெருஞ்சில், பால் முதுக்கன் கிழங்கு, நீர்முள்ளி விதை, சீந்தில் கொடி, குங்குமப்பூ, ஆகார கரபம் போன்ற மூலிகைகளை முறையாக அதன் பலன் அறிந்து உணவாக பயன் படுத்திடும்போது இனப்பெருக்க மண்டலம் சார்ந்த அமிலங்களின் உற்பத்தி சீரடைந்து ஆண்மை தன்மையை பலப்படுத்தி ஆரோக்கியம் அடையச்செய்திடும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன் Tamil, Amukara tuber, Watermelon tuber, Cattle seed, Nilapanki tuber, Nerunjil, Milk thistle tuber, Neemulli seed, Sindhil vine, Saffron, Agar karapam, Herbal foods, Masculinity, Reproductive system, Ayurvedic remedies, Male health, Erection strength, Sexual vitality, Natural solutions, Virility, Testosterone boost, Libido enhancement, Herbal supplements, Male enhancement, Sexual performance, Erectile dysfunction, Holistic health, Wellness, Traditional medicine, Herbal remedies, Male potency, Natural aphrodisiacs, Sexual stamina, Vitality, Aphrodisiac herbs, Sexual wellness, Reproductive health, Ayurveda, Sexual vitality, Natural remedies, Men's health, Herbal medicine, Sexual vigor, Male virility, Potency, Health supplements, Natural treatments, Ayurvedic herbs, Performance enhancement, Male fertility, Holistic remedies, அமுக்கரா கிழங்கு, தர்பூசணி கிழங்கு, மாட்டு விதை, நிலபங்கி கிழங்கு, நெருஞ்சில், பால் நெருஞ்சி கிழங்கு, வேப்பம்பூ விதை, சிந்தில் கொடி, குங்குமப்பூ, அகர் கரபம், மூலிகை உணவுகள், ஆண்மை, ஆயுர்வேத வைத்தியம், ஆண் ஆரோக்கியம், வீரியம், டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பு, லிபிடோ மேம்பாடு, மூலிகை சப்ளிமெண்ட்ஸ், ஆண் மேம்பாடு, முழுமையான ஆரோக்கியம், பாரம்பரிய மருத்துவம், மூலிகை வைத்தியம், ஆண் ஆற்றல், இயற்கை பாலுணர்வூட்டல்கள், ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம், ஆண்களின் ஆரோக்கியம், மூலிகை மருத்துவம், பாலுணர்ச்சி, ஆண்களின் வீரியம், ஆற்றல், ஆரோக்கியம், இயற்கை சிகிச்சைகள், ஆயுர்வேத மூலிகைகள், செயல்திறன் மேம்பாடு, ஆண்களின் கருவுறுதல், முழுமையான வைத்தியம் ]

Пікірлер: 232
@user-fy2br5qc8p
@user-fy2br5qc8p Күн бұрын
நல்ல ஒரு தெளிவான விளக்கம் இயற்கை மூலிகை பற்றி விவரங்கள் அனைத்தும் மிக அருமை வாழ்க வளமுடன்
@newgracechurchkallakurichi9411
@newgracechurchkallakurichi9411 Ай бұрын
தங்களுடைய தகவல்கள் மிக அருமையாக இருக்கிறது. ஆண்மை குறைவு சம்பந்தமான முழு தகவல்கள் பலவீனங்கள் தைரியம் தெளிவான யோசனை ஆக்குபூர்வமான எண்ணம் நீண்ட காலத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று தெளிவு இதெல்லாம் நாங்க எதிர்பார்க்காத தகவல்களை அள்ளி அருமையா கொடுத்திருக்கீங்க உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா. நீங்கள் கூறிய பத்து உணவுகள் எங்கள் பகுதியிலே அவைகளை பக்குவப்படுத்தாமல் தரமற்றதாக இருக்கிறது. தங்களிடம் அந்த 10 உணவுகள் தரமானதாக கிடைக்குமா? .அப்படி இருக்குமானால் நாங்கள் உங்களிடம் வாங்கிக் கொள்கிறோம் மிக்க நன்றி! தொடர்பு கொள்ளவும்.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 12 күн бұрын
எங்களிடம் மாத்திரையாக உள்ளது. இதனை பெற 9500946631/32 எண்ணை அணுகவும்.
@sivauma6634
@sivauma6634 4 ай бұрын
தெளிவான மிகவும் பயனுள்ள விளக்கங்களை வழங்கிய மருத்துவர் அய்யா அவர்கட்கு வாழ்த்துகள் _ இந்த 10 மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகள் தங்கள் நிறுவனத்தில் கிடைக்குமா அய்யா? கொரியர் மூலம் வாங்கும் வசதி கிடைக்குமா? நன்றி அய்யா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Vajee Care Capsule, To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 4 ай бұрын
வணக்கம் ஐயா நான் மலேசியாவில் வசிக்கின்றேன் எப்படி இந்த மருந்தை வாங்குவது நன்றி.
@user-yq2fl1te2x
@user-yq2fl1te2x 4 ай бұрын
12 வயது ஆண்குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாமா ஐயா?
@samymadasamy2000
@samymadasamy2000 3 ай бұрын
ஐயா டாக்டர் அவர்களே நீங்கள் சொல்வது நன்றாக உள்ளது ஆனால் 16 வயதிலேயே இளமை தோன்றுகிறது கட்டுப்படுத்த முடியவில்லை நிலைமை உருவாகுது இதற்காக சுய இன்பத்தில் இறங்குகிறார்கள் இன்பத்தில் இறங்கி அந்த வேகத்தை கட்டுப்படுத்தி கொள்கிறார்கள் இதுக்கு அரசாங்கம் காரணமா அல்லது அலங்காரமா ஆகையால் சுய இன்பத்தை தப்பு என்று சொன்னால் அவன் எங்க போவான் அதனால் தான் எப்படிப்பட்ட நோய்கள் எல்லாம் சந்திக்கிறார்கள் இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்😊
@siva1981able
@siva1981able 3 ай бұрын
மிகவும் அருமை👌 🙏 வயதானவர்கள் தங்களது உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைக்க அதையும் தெரிவித்தால் நல்லது... நன்றி🙏💕
@samymadasamy2000
@samymadasamy2000 3 ай бұрын
ஐயா டாக்டர் அவர்களே நீங்கள் கூறியது சித்த மருத்துவத்தில் நன்றாக கூறியிருந்தீர்கள் ஆகையால் இதையெல்லாம் பெறுவதற்கு உங்களிடம் ஆலோசனை கேட்பதற்கு உங்களுடைய அலைபேசி நம்பரை கொடு வேண்டும் உங்கள் கருத்து அருமை அருமை ஐயா வணக்கம்😊
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
please contact :9500946631/32
@maniraja3816
@maniraja3816 2 ай бұрын
மிக தெளிவான விளக்கங்களை அளித்த அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி. அருமை பெருமை.
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 4 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம். அருமையான தகவல் ஐயா.
@prizelingand-yv7qm
@prizelingand-yv7qm 2 ай бұрын
❤ extra ordinary Sir 👍 thank God 🙏
@radhakrishnanmuthukumaran2650
@radhakrishnanmuthukumaran2650 Ай бұрын
மிகவும் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீரகள் நன்றிங்க ஐய்யா மேலும் எனது ஆணுறுப்பின் முன் பகுதி தோலை பின்னுக்கு இழுக்கும் போது அதில் புண் உண்டாகி சரி யாகமல் உள்ளது அது சரியாவதற்கான சிகிச்சை முறை மற்றும் மருந்து கள் கோருங்கள் அல்லது தாங்கள் எனக்கு கொடுங்கள் அன்புடன் நன்றிங்க அய்யா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 12 күн бұрын
அருகில் உள்ள எங்கள் Shree Varmaமருத்துவமனையை அணுகவும். தொடர்புக்கு 9500946633/34
@charlessanthanam8886
@charlessanthanam8886 2 ай бұрын
🙏Arumaiyana vilakkam ayya Nanry vazganalamudan 🌹🙏
@SubramaniSubramani-tg4uv
@SubramaniSubramani-tg4uv 4 ай бұрын
நன்றி சார் நல்ல விளக்கம்
@TrichyvivekVivek
@TrichyvivekVivek 2 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@josephperianayagam7797
@josephperianayagam7797 2 ай бұрын
A complete video Dr. Congrats
@MohameedAnsari
@MohameedAnsari 3 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@markantonya4447
@markantonya4447 4 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா
@kandiahvishnumurthy189
@kandiahvishnumurthy189 3 ай бұрын
நன்றி உங்களுக்கு
@ramalingamk255
@ramalingamk255 4 ай бұрын
சூப்பர்...அய்யா.....நன்றி...
@kkramanathan2184
@kkramanathan2184 26 күн бұрын
Super video. Thankyou.
@mmkmuthu1648
@mmkmuthu1648 26 күн бұрын
நன்றி ஜி
@dnrramesh5969
@dnrramesh5969 3 ай бұрын
நன்றி
@MuthuManickamM-yp9do
@MuthuManickamM-yp9do 4 ай бұрын
நன்றி வணக்கம் சார் நிறைய தகவல்
@davidnagaraj1772
@davidnagaraj1772 4 ай бұрын
Thank you sir ❤ excellent, very nice,❤🌹
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Most welcome
@ravindrabp2587
@ravindrabp2587 24 күн бұрын
A Class info Doc ..I shall meet you in person
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 12 күн бұрын
For queries/appointments call 9500946633/34
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 Ай бұрын
இந்த 10 மூலிகைகளும் கிடைக்கும் பட்சத்தில் இதனை எப்படி சாப்பிடுவது தனித்தனியாக வா இல்லை கசாயம் வைத்தாஇல்லை இது பற்றி சாப்பிடும் முறை பற்றி p தெளிவாக கொஞ்சம் கூறுங்கள் அய்யா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
You can take any one at a time.
@a.paranaboss7611
@a.paranaboss7611 2 ай бұрын
Thanks. Sir
@user-go9ns5dw7h
@user-go9ns5dw7h 3 ай бұрын
நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@basheerd2078
@basheerd2078 2 ай бұрын
Thanks
@silabarasan.g7057
@silabarasan.g7057 4 ай бұрын
❤ Thank you ❤ sir God bless you 😊
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Most welcome 😊
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms 3 ай бұрын
Vanakam Aiya
@Manalan1963
@Manalan1963 3 ай бұрын
தெளிவானவிளக்கம்ஐயா
@newtonclas-xg3hr
@newtonclas-xg3hr 4 ай бұрын
மிக்க நன்றி
@udhayagraphics3958
@udhayagraphics3958 4 ай бұрын
thanks doctor
@jppts17
@jppts17 2 ай бұрын
OMG, you are 100% right
@muthukrishnan4493
@muthukrishnan4493 Ай бұрын
அய்யா வணக்கம் மிக முக்கியமான விஷயம் அற்புதமாக சொன்னீர்கள் நன்றி அஸ்வ கந்த பவுடர் காலை மாலை என்ன அளவு எடுப்பது என்று சொல்லுங்கள்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 12 күн бұрын
அஸ்வகந்த பொடி காலை மாலை 1டீஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்ட பின் எடுக்கவும்
@user-hj8ph9mm6o
@user-hj8ph9mm6o 3 ай бұрын
Excellent
@sadasivams9974
@sadasivams9974 4 ай бұрын
Thank you doctor for your valuable information.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
My pleasure
@MUTHUKUMARAN-ue4sx
@MUTHUKUMARAN-ue4sx 3 ай бұрын
Sir. Your this videos is very super and good solutions to all peoples. Pl give medicine to create good hungry position to my body. My age is 60 yrs now. N Muthukumaran Chennai.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
Please take amruthuls capsule, To order :shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule
@subramaniamarumgham5241
@subramaniamarumgham5241 4 ай бұрын
Thankyou sir 🙏
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Most welcome
@user-yq4yq3my5r
@user-yq4yq3my5r 14 күн бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@enkanniraithudaithavarenap5124
@enkanniraithudaithavarenap5124 4 ай бұрын
Nanri
@mohankrishnan6876
@mohankrishnan6876 3 ай бұрын
Fantastic sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
Thanks
@prizelingand-yv7qm
@prizelingand-yv7qm 2 ай бұрын
Kunguma poo is(Is it True )truly available Sir✅
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
Yes, It is truly available.
@akshithaloganathanakshitha8632
@akshithaloganathanakshitha8632 4 ай бұрын
இந்த சூரணங்களை உங்களிடம் வாங்கலாமா சார். இருந்தால் உங்கள் அட்ரஸ் பதிவு செய்யுங்கள் சார்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Please Call Dr.Ajitha :9500946636
@sureshkannann5227
@sureshkannann5227 3 ай бұрын
​@@SHREEVARMA_TVசார் கொரியா அனுப்ப முடியுமா
@user-ne4nr9rl6p
@user-ne4nr9rl6p 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤mashaallha
@thiyakarasakarthy1121
@thiyakarasakarthy1121 4 ай бұрын
ஐயா வணக்கம் நான் இலங்கையில் இருக்கிறேன் . நீங்கள் சொல்லும் மூலிகைகள் இங்கு இல்லை கொரியல் (தபால்)மூலமாக அனுப்ப முடியுமா நன்றி.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Yes, we can send by courier. Vajee care capsule, To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules
@arjunadonis
@arjunadonis 4 ай бұрын
No akarkara in vajee capsules is it ok?
@dhandapanidhandapani7653
@dhandapanidhandapani7653 4 ай бұрын
ஏன் நீங்களே இது எல்லாம் சேர்ந்த மாதிரி ஒரு நல்ல combination ல இந்த சத்து powder தயாரிக்க கூடாது நீங்க தயரித்து குடுக்கலாமே
@abdullahmohamedkassim2487
@abdullahmohamedkassim2487 4 ай бұрын
Thanks brother God bless
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Vajee Care Capsule, To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules
@CHANDIRANP.K.
@CHANDIRANP.K. 2 ай бұрын
எல்லா கலவையும் சேர்ந்த சத்து குறைபாட்டின் கான் லேகியம் தயாரித்து கொடுத்தால் அதுபோதும் நல்ல வாழ்க்கை வாழ லாம்
@annapooraniphilip6352
@annapooraniphilip6352 4 ай бұрын
Than you sir
@saravananvenkatachalam.2267
@saravananvenkatachalam.2267 3 ай бұрын
Sir ,thanks for u r MSG, சீந்தில் பொடி எப்படி உட்கொள்வது.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
Take 10 gm of seenthil podi and boil in 300 ml of water , reduce to 100 ml and consume.
@krishnamurthy1061
@krishnamurthy1061 3 ай бұрын
😮 18:56 ​@@SHREEVARMA_TV
@pandurangagorpade541
@pandurangagorpade541 4 ай бұрын
Good information. Jaihind
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Thanks
@hameedshahul8019
@hameedshahul8019 4 ай бұрын
ஐயா Ige 'E" அலர்ஜி எனக்கு உள்ளது இதற்கு என்ன❓ மருந்து எடுத்துக் கொள்ளலாம்.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Please contact: 9500946631/ 32
@VijayaVelumani-ss1uu
@VijayaVelumani-ss1uu 3 ай бұрын
TQ
@samarajmohan9101
@samarajmohan9101 Ай бұрын
iya,said exactly
@user-of5zf7zg5j
@user-of5zf7zg5j 3 ай бұрын
நன்றி 🙏🏻🙏🏻
@NatarajanM-sm6wx
@NatarajanM-sm6wx 8 күн бұрын
விறைப்புத்தன்மை குறையாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 күн бұрын
Please take Vajeecare capsule, To order :shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules
@bukharisheriff9160
@bukharisheriff9160 Ай бұрын
Thaangal kuriyethu ellam nanre kurineergal nandri thaangal kuriye marunthukal anaithum ungalidame kidaikuma
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 12 күн бұрын
இம்மூலிகைகள் எங்களிடம் மாத்திரையாக உள்ளது. இதனை பெற 9500946631/32 எண்ணை அணுகவும்
@murugama2492
@murugama2492 4 ай бұрын
ஐயா இந்த மருந்து எல்லாம் ஒன்றாக சேர்த்து சாப்பிடலாமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Yes, Vajee Care Capsule. To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules
@அசுரன்
@அசுரன் 3 ай бұрын
​@@SHREEVARMA_TV ஐயா இதை தினமும் எப்படி அவ்வளவு எந்த நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
@user-zs9rv8ir9r
@user-zs9rv8ir9r Күн бұрын
Daily Chatham moo kallai
@RajKumar-ek1in
@RajKumar-ek1in 3 ай бұрын
இந்தப் பத்து உணவுகளை ஒன்றாக சாப்பிடலாமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
You can take any one per day.
@mohammadmohideen2912
@mohammadmohideen2912 3 ай бұрын
வணக்கம் ஐய்யா! எனக்கு கை கால் வலி உடல் பலவீனமாக இருக்கு நான் இதை சாப்பிடலாமா ( Vajee care capsule or vajee care chooranam wich is ?? Kindly reply thank you
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
Yes, You can take prescription based, Vajee Care Choornam. To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-r-chooranam For queries or consultation, contact: 9500946631/ 32
@SenthilKumar-to7kp
@SenthilKumar-to7kp 3 ай бұрын
மூலிகை பொருள்கள் சொன்னிங்க நாங்க எங்க போய் தேடுறது? எங்க போய் வாங்குறது உங்ககிட்ட இருக்குமா வாங்குவதற்கு என்ன முயற்சி எடுத்தால் உங்களிடம் இருந்து நாங்கள் பெற்றுக் கொள்ளலாமா அதற்கு எவ்வளவு செலவாகும் என்ன என்பது நீங்க விளக்கமாக சொல்ல வேண்டும்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
You can take prescription based, Vajee Care Choornam. To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-r-chooranam For queries or consultation, contact: 9500946631/ 32
@Teamkong343
@Teamkong343 Ай бұрын
Sold out sir​@@SHREEVARMA_TV
@mahendhiranc6055
@mahendhiranc6055 2 ай бұрын
இந்த மூலிகை மருந்து உங்களிடம் கிடைக்குமா ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
You can take Prescription based, Vajee Care Choornam. To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-r-chooranam FOR QUERIES AND CONSULTAION CONTACT 9500946631/32
@konganar9915
@konganar9915 15 күн бұрын
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 4 ай бұрын
1 முதல் 8 பொருட்கள் கிடைக்கும் விலையும் குறைவு . எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு ஸ்பூன் காலை , மாலை பாலில் காய்ச்சிப் பருகலாமா ஐயா .
@yuvrajsingh2033
@yuvrajsingh2033 4 ай бұрын
athaan enakum doubt....onna kalandu kudikalama ? illa thani thaniya edukanuma ?😕
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Thani thaniya edukalam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Any one recipe can be follow
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 4 ай бұрын
@@SHREEVARMA_TV 🙏🙏🙏🙏 நன்றி ஐயா
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 4 ай бұрын
@@SHREEVARMA_TV 🙏🙏🙏🙏
@user-xh3zk5bd6w
@user-xh3zk5bd6w 3 ай бұрын
மருந்து நீங்கள் தயார் செய்து கொடுங்கள்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
You can take vajeecare capsule. To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules
@user-en5ck1bc5m
@user-en5ck1bc5m 18 күн бұрын
சத்தான உணவு.குறைந்த உழைப்பு சர்க்கரை நோயாளிகளுக்கு காரணம்.
@muruganrajanagulu3368
@muruganrajanagulu3368 Ай бұрын
👌👌👌👏👏👏🙏🙏🙏
@gdvenkatesan
@gdvenkatesan 2 ай бұрын
Among all this which one can we take as suranam or legyum n is that we can purchase from you Aiah....., Vazhga Valamudan
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
You can take prescription based, Vajee Care Choornam. To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-r-chooranam For queries or consultation, contact: 9500946631/ 32
@arjunangurusamy828
@arjunangurusamy828 4 ай бұрын
Enakku 58 vayathu sex mind niraya ullathal niraya ilamthu vitten no health problems but manam thelivu illai so niraya vaippukal ilamthu vitten intha marunthu side effects ullathal sir please
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
No side effects
@arjunadonis
@arjunadonis 4 ай бұрын
No akarkara in this is it ok?
@user-ne4nr9rl6p
@user-ne4nr9rl6p 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@santhoshjaga3169
@santhoshjaga3169 2 ай бұрын
ஐயா தங்களை தொடர்பு கொள்ள வேண்டும்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 ай бұрын
நேரில் அணுகவேண்டிய முகவரி : எண் : 37, வ.ஊ.சி. முதல் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 24 பத்மராம் கல்யாண மண்டபம் அருகில், போன் எண் : 9500946634/35
@venkateshtk2789
@venkateshtk2789 4 ай бұрын
நீங்கள் எந்த ஊர் உங்களை தொடர்பு கொள்ள முடியுமா எப்படி தொடர்பு கொள்வது
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Please contact: 9500946631/ 32
@arulvelan5189
@arulvelan5189 3 ай бұрын
நீங்க சொன்ன மருந்துகளில் தேனில் கலந்து சாப்பிடலாமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
yes
@pandiyanchinnathambi4624
@pandiyanchinnathambi4624 24 күн бұрын
Unmai
@murugesanpunitha9185
@murugesanpunitha9185 2 ай бұрын
சார் பால் கசாயம் எல்லாம் மருந்தையும் கலந்து குடிகலமா...
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
ஒரு நேரத்தில் மருந்தில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். கேள்விகள் மற்றும் ஆலோசனைகளுக்கு 9500946631/32. You can take Prescription based, Vajee Care Choornam. To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-r-chooranam
@karthicchandrasekaran5317
@karthicchandrasekaran5317 2 ай бұрын
வணக்கம் ஐய்யா, எனக்கு 36 வயதில் திருமணம் ஆனது, 1 வருடம் முடிந்தது. அதிகப்படியான குடியினால் chronic pancreatitis மற்றும் diabetes வந்து 1 வருடம் ஆனது. குழந்தை பாக்கியம் இல்லை ஐய்யா. தற்போது குடியை முழுவதுமாக நிறுத்தி விட்டேன், என் உடல், மனம் தேர மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்க மருத்துவம் உள்ளதா ஐய்யா. தயவு செய்து உதவுங்கள்🙏🏻🙏🏻🙏🏻
@safafathima5620
@safafathima5620 Ай бұрын
Bleak seed daily 7 pics eduthu varungal anithu perachanikum Thirvu 90 days ok
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
For queries or consultation, contact: 9500946631/ 32
@ramajayamco15
@ramajayamco15 3 ай бұрын
Thank you DR.இதை எல்லாம் சேர்த்து கலவையாக சாப்பிடலாமா?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
No, you can take any one on alternative days.
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 4 ай бұрын
உண்மை முடி கொட்டுவது இன்னும் பல
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Keshya Amruth Ayurvedic Hair oil. To order: shreevarma.online/collections/keshya-amruth/products/keshya-amruth-ayurvedic-hair-oil-for-hair-growth
@karthikeyan3380
@karthikeyan3380 2 ай бұрын
Watery seman ku solution solunga sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
For queries or consultation, contact: 9500946631/ 32. You can take Vajee care tablet, To order: shreevarma.online/collections/vajeecare/products/vajeecare-r-tablet
@Chitrarasu-t2c
@Chitrarasu-t2c Ай бұрын
பத்தையும் சேர்த்து பாலில் கலந்து சாப்பிடலாமா அய்யா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 12 күн бұрын
எடுத்துக் கொள்ளலாம்.
@navas4315
@navas4315 4 ай бұрын
ஐயா மூலம் காரணமாக மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளேன் .. தீர்வு காண வழி காணுங்கள்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Arsho Care Capsules for Piles Relief, To order: shreevarma.online/collections/arshocare/products/arsho-care-capsules
@duraisamy2142
@duraisamy2142 19 күн бұрын
ஐயா வணக்கம் எனக்கு முடக்குவாதம் நோய் உள்ளது நான் இந்த மருந்தை எடுத்தால் உடல் பலகீனம் சரியாகிவிடுமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 12 күн бұрын
ஆலோசனை பெற 9500946631/32 அணுகவும்
@rajkumarvelayudhan1244
@rajkumarvelayudhan1244 2 ай бұрын
ஐயா இந்த 10 மருந்தும் சம அளவு எடுத்து காலை மாலை சாப்பிட பின்னர் எடுத்து கொள்ளலாமா.இல்லை உங்கள் கிளினிக்கில் இதற்கான மருந்து கிடைக்குமா.எனக்கு பதில் சொல்லுங்கள் ஐயா
@rajkumarvelayudhan1244
@rajkumarvelayudhan1244 2 ай бұрын
ஐயா பதில்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
Take prescription based Vajee Care Choornam. To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-r-chooranam For queries or consultation, contact: 9500946631/ 32
@EdwardSamuvel-nl9hc
@EdwardSamuvel-nl9hc 3 ай бұрын
🙏
@user-ce2qr9gd1r
@user-ce2qr9gd1r 3 ай бұрын
Marundhu kidaikkuma sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 ай бұрын
Yes, Take Vajee Care Capsule. To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules
@SivaKumar-hn2hs
@SivaKumar-hn2hs 3 ай бұрын
Namaste..Can we add one than one herbs at a time and drink?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
Yes, you can
@devendarand1710
@devendarand1710 2 ай бұрын
என்ன ஐயா இந்த பத்தையும் ஒரே நேரத்தில் தினமும சாப்பிடலாமா இல்லை சாப்பிடுவது எப்படி என்ற முறை மை சொல்லுங்க ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
For queries or consultation, contact: 9500946631/ 32.
@m.s.nagarajan1055
@m.s.nagarajan1055 Ай бұрын
ஐயா பத்து மூலிகைகளையும் ஒன்றாக சேர்த்து லேக்கியமாக செய்து சாப்பிடலாமா?
@rockypraveen355
@rockypraveen355 Ай бұрын
Saputalamaa?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
It is better to take after proper consultation. contact: 9500946631/ 32
@noormuhammedghouse7180
@noormuhammedghouse7180 4 ай бұрын
❤❤❤
@shanthraju8952
@shanthraju8952 2 ай бұрын
Sir where gets this medicine price ?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
You can take prescription based, Vajee Care Choornam. To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-r-chooranam For queries or consultation, contact: 9500946631/ 32
@kalidassmarichamy9214
@kalidassmarichamy9214 4 ай бұрын
பாக்கெட் பாலில் எடுத்துக்கலாமா அய்யா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Yes
@plukejayakumar80
@plukejayakumar80 4 ай бұрын
" Vindhu vittavan Nondhu Kettan " Enbathuthan Sariyana Pazha Mozhi.
@Deebdremers
@Deebdremers 29 күн бұрын
இப்படி எல்லா முலிகைப்பற்றியும் சொன்னால் எப்படி ?இவற்றில் எது மட்டும் என்று சொல்லுங்க,ஓரிதழ் தாமரை ,ஜிலா சித்து
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 12 күн бұрын
ஆலோசனை பெற 9500946631/32 அணுகவும்
@user-qn6dd5dc4s
@user-qn6dd5dc4s 3 ай бұрын
நீங்க சொன்ன படி பூணைகாலி சூரணம் உங்களிடம் கிடைக்குமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
இல்லை, நாட்டுமருந்துக்கடையில் இருந்து வாங்கலாம்
@ramasamys9015
@ramasamys9015 12 күн бұрын
10 mooligai marunthu ungalidam kidaikkuma iyya
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 12 күн бұрын
உள்ளது. தொடர்பு கொள்ள 9500946631/32 ஐ அணுகவும்
@SivaKumar-qv7ui
@SivaKumar-qv7ui 3 ай бұрын
Medicine evalavu epadi edukanum courier la anupunga sir money sent pannuren sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
Please take Arshocare caps. To order: shreevarma.online/collections/arshocare/products/arsho-care-capsules
@RaviChandran-ci2ef
@RaviChandran-ci2ef 4 ай бұрын
அனைத்தும் கலந்து எடுக்கலாமாவிரிவாகூறுங்கள்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 ай бұрын
Yes, Please take Vajeecare capsule. To order: shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules
@RajendranRajendran-xm9oi
@RajendranRajendran-xm9oi 3 ай бұрын
ஆஞ்சியோ ஃப்ளாஷ்ட் செய்து கொண்ட.நான் இந்த மருந்துகள் உண்ணலாமா ஐயா...
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
For queries or consultation, contact: 9500946631/ 32
@user-ul9xm2bv5u
@user-ul9xm2bv5u Ай бұрын
Where to buy for your instruction
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 12 күн бұрын
For queries/consultation contact 9500946631/32
@anushag1221
@anushag1221 3 ай бұрын
ஐயா உங்களிடம் ஆண்மை குறைவு மருந்து கிடைக்குமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
yes, we have. please take Vajee care capsule, To order :shreevarma.online/collections/vajeecare/products/vajee-care-capsules
@sudharamachandran3684
@sudharamachandran3684 2 ай бұрын
பெண்கள் மற்றும் விளக்கம் சொல்லுங்க கெளதம் சார்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Ай бұрын
வரவிருக்கும் வீடியோவில் செய்வோம்
@user-ur1us6ny6k
@user-ur1us6ny6k 3 ай бұрын
ஆகார கரபம் என்றால் அக்கரகாரம் தானா ஐயா!?!?
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 ай бұрын
ஒரே மூலிகை தான் இரண்டும்
@isakua7790
@isakua7790 Ай бұрын
Intha anaithu porulaiyum ontraka saptalama sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 12 күн бұрын
ஆம். எடுத்துக் கொள்ளலாம். இது எங்களிடம் மாத்திரையாக உள்ளது. தொடர்புக்கு 9500946631/32 எண்ணை அணுகவும்
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 59 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 21 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 643 М.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 11 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 59 МЛН