என் தாயார் கீழே விழுந்தும் சட்டை செய்யாத கவுண்டமணி! |

  Рет қаралды 501,303

KPTV

KPTV

Күн бұрын

Пікірлер: 711
@geethaa7873
@geethaa7873 4 жыл бұрын
I was in tears hearing about your mum. Very often I miss my amma so I can understand ur feelings. Don't worry she will bless u all. Mother is a mother at all times.
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Yes Geetha at least who have mother with them should cherish them
@geethaa7873
@geethaa7873 3 жыл бұрын
@@KPTV_Official very true dear
@tuxedoplanstoday
@tuxedoplanstoday Жыл бұрын
​@@KPTV_Official Yes ma en thaayai izhandhu thavikren ma
@kalakkalchannelkalakkalcha1986
@kalakkalchannelkalakkalcha1986 3 жыл бұрын
பத்மினி அம்மா இவங்க உங்க அம்மான்னு எனக்கு தெரியாது .அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் மகனுக்கு12வயது ஆகிறது.அவருக்கு உங்களின் குழந்தையும் தெய்வமும் படம் மிகவும் பிடிக்கும்
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 3 жыл бұрын
தாய் என்பவர் தான் பெற்ற குழந்தைகளை மன்னிக்கும் குணத்தை கொண்டிருக்க வேண்டும்
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 3 жыл бұрын
இவங்க உங்கம்மா என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆஹா&gentleman👌👌.அம்மாவின் நினைவுகளை நீங்கள் பகிர்ந்து கொண்ட போது சில இடங்களில் நான் அழுது விட்டேன்.அம்மா financially ஏமாற்றப்பட்டிருந்தாலும் நீங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பது இறைவனின் அருளாசியால்🙏
@prakash_jaysprakash_jays5987
@prakash_jaysprakash_jays5987 3 жыл бұрын
கவுண்டமணி நடிப்பிலும் நிஜத்திலும் அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக இருந்துள்ளார்
@kamalakamala6109
@kamalakamala6109 3 жыл бұрын
C GGG yhhg in the morning and ggtt...mmm
@prakash_jaysprakash_jays5987
@prakash_jaysprakash_jays5987 3 жыл бұрын
@@kamalakamala6109 unga text purila theliva sollunga
@rajalakshmiparadise812
@rajalakshmiparadise812 3 жыл бұрын
Yes eppavume aduthavangala asingapaduthiye comedy pannuvan its too bad
@user-ob5by2on2m
@user-ob5by2on2m 3 жыл бұрын
True💯💯💯
@premrajd3458
@premrajd3458 3 жыл бұрын
S
@SuperHichman
@SuperHichman 3 жыл бұрын
வேளாங்கண்ணி இப்ப இல்லையா..... நாங்க ரொம்ப ரசிச்சு பார்த்த துணை நடிகை உங்கள் அம்மா
@shanthit1694
@shanthit1694 4 жыл бұрын
1.அம்மா நீங்க ஏன் உங்கள் தந்தையின் புகைப்படத்தை காட்டவில்லை? 2. முதன்முதலில் நீங்கள் காதலித்து மணந்த நபர் யார்? அவர் நடிகரா அல்லது எந்த துறையை சார்ந்தவர்? அவரின் பெயர் என்ன? அந்த விபரங்களை எல்லாம் ஏன் சொல்லவில்லை? 3. கவுண்டமணி ஒரு மனசாட்சி இல்லாத மனிதன்! படங்களில் கூட நடிக்கும் , சகநடிகர்களை படு கேவலமாக பேசுவான் அந்த வீணா போனவன்! 4. உங்கள் அம்மாவை நினைத்து கவலைப்படாதீங்க அம்மா! உங்களின் இரண்டாவது பெண் அச்சு அசலாக உங்க அம்மா சாயலில் இருக்கிறார்_ உங்கள் அம்மா உங்க மகள் உருவத்தில் இருப்பதை நினைத்து க்கொள்ளுங்கள்!
@abinashvelmurugan.4280
@abinashvelmurugan.4280 3 жыл бұрын
Sollunga unga munnall kanavar yarendru
@RR-oh4og
@RR-oh4og 3 жыл бұрын
What a great mother. You are blessed to have such a wonderful mother. I didnt even have that privilege to go with my parents. I am sure your mother is with you looking over your shoulder like a guardian angel.
@secularindian1949
@secularindian1949 3 жыл бұрын
அனைத்தும் கேட்டேன்.வாழ்த்துக்கள் சகோதரி.தோல்விகளும் அவமானங்களும் ஏமாற்றங்களும் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல. ஆனால் அதை ஏற்று கொள்ளும் பக்குவத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u
@kalaiselvis4246
@kalaiselvis4246 3 жыл бұрын
Ghuts
@saraswathiramani507
@saraswathiramani507 4 жыл бұрын
நன்றி பத்மினி.சிஸ்டர்... என். அபிமான சகோதரி.ஜெயலலிதாவை பற்றி.பேசியதற்கு.... நகை போடாமல் இருந்தால்.யாரும் பார்க்க நல்லா.இருக்க.மாட்டார்கள்.. ஆனால் ஜெயலலிதா ..சகோதரி.... அத்தனை.....அழகாக.....இருப்பார்கள்.... நீங்கள் உங்க.தாய்யை...நினைத்து வருந்தாதீர்கள்... அவருடைய.ஆத்மா..உங்களுடனே உங்களை வழிநடத்தி..கொண்டு வருகிறது...
@vijikanna5349
@vijikanna5349 4 жыл бұрын
Hi madam, I am Viji Kanna, actor in TV serials and movies. I saw your mom in AVM STUDIO, at 'AHA' movie shooting. She was very nice and respectful person and speaking with me freely without any bias. I feel sorry for her for having cheated by many. Though I acted in many famous serials including with Radhika madam, Kushbu madam, Suhasini madam, I missed chance in your serials. Lastly acted in Saravanan Meenakshi and Mappillai in VIJAY TV. Now I stopped acting and settled in my native place, Tiruchy. Thank you, madam. Viji kanna
@vidhyaraghu3718
@vidhyaraghu3718 3 жыл бұрын
Can I know which. Serial u acted
@krishnaswamysrinivasan520
@krishnaswamysrinivasan520 4 жыл бұрын
தாயின் இடத்தை யாரால் நிரப்ப முடியும் அந்த தாயை தவிர.....தன் குழந்தைகள் தன்னை போல் துயர் படக்கூடாது என்பதிலும் சரி...சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தாலும் மவுனமாய் ரசிப்பது அந்த தாய் தானே ....அவர்களுக்கு வருத்தம் இருக்கலாம்...வேதனைகளை சுமக்கலாம் ஆனாலும் மனதில் ஆசீர்வதித்து கொண்டுதான் இருப்பார்கள் அதில் சந்தேகமில்லை (இந்த பதிவை பார்த்த பின்புதான் அவர்கள் நம்மிடையே இல்லை அறிந்து வருந்துகிறேன்) பெரும்பாலும் தந்தைமார்களே கனவுகளுடன் தன் குடும்பத்தை சும ப்பார்கள்....ஆனால் தங்கள் தாயார் அதை அவர்கள் செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு கோடி வந்தனம் ....சகோதரியே உங்கள் உணர்வுகளில் நானும் பங்கேற்கிறேன் ....நானும் உங்கள் இல்ல உப்பை தின்று வளர்ந்தவன் என்பதால் .....ஶ்ரீனிவாஸ் (ஆர்டிஸ்ட்)
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Oh oh so sweet of u pl don’t say that I am only a instrument god helps u through jeevathma like us
@krishnaswamysrinivasan520
@krishnaswamysrinivasan520 3 жыл бұрын
Thank you ma
@vijilakshmi2197
@vijilakshmi2197 3 жыл бұрын
@@KPTV_Official unkala pathi perumaiya pota than rly panu inka pola 🤔🤔🤔
@premaprasath4079
@premaprasath4079 4 жыл бұрын
ஆன்மீகத்தில் உங்களை மெய்சிலிர்க்க வைத்த அனுபவங்களைகூறுங்கள்,குட்டிபத்மினி.
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Pl subscribe and watch Sri Krishnamritham I have spoken 18!episodes already
@premaprasath4079
@premaprasath4079 3 жыл бұрын
Thank u for ur reply dear,i subscribed💐
@senthamaraimanickam6854
@senthamaraimanickam6854 3 жыл бұрын
I had no idea that was her mom..! I used to like her, sweet lady 😊
@janakigopalan1992
@janakigopalan1992 Жыл бұрын
Hats off to your mother for taking care of children despite her difficulties. 🙏 Touching episode 🙏
@drithi123
@drithi123 4 жыл бұрын
Didn't know this cute Paatti is your mom ❤️😍
@nsundu123
@nsundu123 4 жыл бұрын
yeh she came in aval varuvaala. gentleman ,vaali
@sathishkumar-sv5hx
@sathishkumar-sv5hx 11 ай бұрын
Really heart melting..Amma.... On that age we didn't feel about our parents feelings.. The love will tie our eyes ..but it makes a permanent wound to them..
@SriniVasan-pn9lb
@SriniVasan-pn9lb 4 жыл бұрын
நீங்கள் செய்தது அத்தனையும் நன்மையே உங்களால் பலன் அடைந்தவர் ஏராளமானவர்கள் அதில் நானும் ஒருவன்
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Srini thanks
@radhikakishor4076
@radhikakishor4076 4 жыл бұрын
Sooo touching ur mom's life story....Great lady ..
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 3 жыл бұрын
மிகவும் வேதனை யாக இருக்கிறது
@Mahi-nv3ws
@Mahi-nv3ws Жыл бұрын
Mam I'm really happy that I have met your mother in my city and received autograph from her. She spoke very casually with us. Really talented, calm and humble person she is.
@ramaadevirangnathan7686
@ramaadevirangnathan7686 2 жыл бұрын
Very touching episode...Both of you hard working, committed, brave .women..but I feel bad for the awards being burnt as it's great honour for a person...You are too good to share that pain in a positive way..Salute you.
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் இறைவனின் ஆசி உங்களுக்கு நிறையவே உன்டு அது உங்களை என்றும் காத்து வந்திருக்கிரது அதனால் தான் நீங்கள் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்கிரீர்கள் அம்மா .நீங்களும் உங்கள் குடும்பமும் நிம்மதியாக வாழ வேன்டும்.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thanks Guhan wishing you the same
@leelar8467
@leelar8467 3 жыл бұрын
Oh dt cry ma....I feel so bad...amma is be with u always..god bless you ❤️
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Leela
@johnscudder2852
@johnscudder2852 3 жыл бұрын
great narration. your love for your mom is really great. thank you for being so honest with the life of celebrities.
@gayathriganeshkumar4203
@gayathriganeshkumar4203 4 жыл бұрын
Such a beautiful life experiences, true from your heart.we can understand how you love your mom. Truly speaking her soul will always bless you and be with you.you are also definitely a true inspiration ma'am.
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Thank u Gayatri
@selwinray4317
@selwinray4317 4 жыл бұрын
Very heart touching, madam 💞
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Selvin thanks
@vaasanthiprabakaran2091
@vaasanthiprabakaran2091 2 жыл бұрын
நிறைய கஷ்டபட்ட சேர்த்த பணத்தைஎன்னை பலவே இழந்து விட்டது எனக்கும் மிக வருத்தம்.நீ சொல்வது உண்மை.ஒட்டுவது தான் ஒட்டும்.
@suhitab1667
@suhitab1667 4 жыл бұрын
Kutty mam, I m so touched. Your way of saying things, life experiences, painful moments n memories make a difference...... It touch one's heart..... Encourage one's mind..... N Inspire one's Soul. Your mother is such a divine soul n she vl b blessing u from above
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Thank u Sunitha
@palanivelupalanivelu3292
@palanivelupalanivelu3292 3 жыл бұрын
Madam unninga mother ore roll model to all mother thanks madam Amma pathi peasunadhuku great mother 😊
@ravivenki
@ravivenki 4 жыл бұрын
மிக அருமையான பதிவு மேடம். உங்கள் அம்மா மிகவும் நல்லவராக, அப்பாவியாக இருந்திருக்கிறார். நல்ல காரியம் செய்த கமலுக்கு சல்யூட். உங்கள் தாயார் காலமான தேதி?
@Hemshriz
@Hemshriz 4 жыл бұрын
Yellame oppana pesurega.unga thavaraum solum gunam yarukkum varathu .
@Hemshriz
@Hemshriz 4 жыл бұрын
Mudithal teen age pasalluk oru yeppo sode pannuga madam🙏🏻🙏🏻
@chellavijayt
@chellavijayt 4 жыл бұрын
Now ur in right path and ur guiding many ladies here so no need to cry... sure ur mom's soul will keep blessing you
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Thank u Vijay
@kasturirangan6635
@kasturirangan6635 4 жыл бұрын
என்னம்மா இப்படி என்னை அழ வைத்து விட்டீர்கள்? உங்கள் அம்மாவின் வாழ்க்கை போராட்டம், எல்லாவற்றையும் இழந்தது, அதிலிருந்து மீண்டது , அவர்களின் வைராக்கியம் இதெல்லாம் சாதாரண ஒரு பெண்மணி எதிர்நோக்க முடிகிற விஷயங்களே இல்லை! பாவம் அவங்க! கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை( உங்களின் கடின உழைப்பில் வந்த பணத்தையும்) இழந்தது கொடுமை_ அவரை ஏமாற்றியவர்களுக்கு எப்பிறப்பிலும் நல்ல நிலை வராது! மன்னிக்க முடியாத துரோகிகள் அவர்கள்! அம்மா ஏன் அந்த பணத்தை எல்லாம் வங்கிகளில் டெபாசிட் பண்ணவில்லை? Soooo sad ma!!!
@ushasraghavan6065
@ushasraghavan6065 4 жыл бұрын
உங்க அம்மா நடிப்பு ரொம்ப பிடிக்கும். "ஆஹா" படத்துல பின்னி எடுத்துருப்பார். அவரை கவுண்டமணி கண்டுக்காம விட்டது மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்க அப்பாவோட ஃபோட்டா இல்லாயா?
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
It’s their with mom me dad two other guys in Kashmir shoot I only have this
@anuiyerrecipes
@anuiyerrecipes 3 жыл бұрын
It's so sad to know how your amma got cheated by many..She must be v innocent:(...God is there...He will take care..Don't worry ma
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
I am sure my mom is in the Kingdom of god but few people were just inhuman towards her my Krishna has already taken care of him that’s is the power for being righteous
@anuiyerrecipes
@anuiyerrecipes 3 жыл бұрын
@@KPTV_Official Jai Shri Krishna🙏
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 4 жыл бұрын
The hurdles faced by you and the way you have overcome them is remarkable.
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Govind I think everyone has a tough journey according to their karma no one can escape from that
@nandhiniraj8499
@nandhiniraj8499 3 жыл бұрын
@@KPTV_Official true words amma
@om2473
@om2473 4 жыл бұрын
Madam you are my role model I too suffered lot but after your interview I have great respect on u
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Sruthy I am happy I am able to bring strength in u
@senthilkumari8325
@senthilkumari8325 4 жыл бұрын
Madam your mother will surely bless you. plz don't cry. It is nice to know that her hardwork and dedication to family has made you and your siblings reach this height now.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u senthil
@drkanagasundaramp9965
@drkanagasundaramp9965 3 жыл бұрын
We always remember your mom's acting as loveable grandma in idhayathai thirudathae.
@user-jr1zy7hz8y
@user-jr1zy7hz8y 3 жыл бұрын
ஒரே வரியில்...உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது.பத்மினிமா...
@ifbservicecenter1302
@ifbservicecenter1302 3 жыл бұрын
Anaithayum solli mudithuvittu neenga kadaiseeyil sorry ma solluvadhu ungal kulandai manadhai kattugiradu, En ammavin vazhkkayum ungal ammavin vazhkkai polave than, En amma ungalai polave iruppar, Elloraiyum nambi nambi emandhuppovar, last year i lost my precious diamond she died last year, Irukkumbodhu oruvarudaya arumai theriyadu solluvargal, adhu 100% unmai, En ammavai thirumbavum parkka mattoma endru manadhu thudikkiradhu, Amma is always precious gift for all Pls who read this msg take care of your mother, Amma illana ulagame kooda irundalum anadhayathan iruppom, I cried last seconds of video same as my situation, Pithu pidippadhu pol irukkiradhu, Innum adhilirundu meela mudiyavillai, Ivar than ungal amma endru theriyadhu, ungal ammavai migavum pidikkum avar naditha padangalil, Padmini amma ungal anaithu video vayum parpen, I wish to get all success in your life and your daughters life, Lots of love to you 💕💕💕💕
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 4 жыл бұрын
Radha Bai amma mugatha paathale theriyudhu avanga romba nalla gunam ulla oru thaai. Love you ma.
@watiwati4485
@watiwati4485 3 жыл бұрын
Very nice speech. Don't worry and cry mdm I like your maturity.
@padumai
@padumai 2 жыл бұрын
Mothers are always mothers - I had the luck to have such a mother - But she died very young when I was 31 years old. It was 22 years ago. Since I lost her - I have lost a lot - Still searching the ground in this life with misery. I am happy you are doing well off the Silver Screen.
@saisruthiandmevlog103
@saisruthiandmevlog103 4 жыл бұрын
She acted with so many generations..we all admired her without even knowing she is your Amma..
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
Thank u
@rajuravi1557
@rajuravi1557 3 жыл бұрын
அக்கா வணக்கம் கவலைப்படாதீர்கள் அம்மா எங்கிருந்தாலும் அவர்கள் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு கவுண்டமணி காமெடியன் பார்த்தா இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டார் மிகவும் கஷ்டம் படுத்தினார் அம்மாவை நல்ல ஞாபகம் கெட்ட ஞாபகம் அருமையான பதிவு
@KMK-rk9qw
@KMK-rk9qw 2 жыл бұрын
We love this kind old memories, please interview old actors & technicians in your TV, Madam
@r.sujasuja7729
@r.sujasuja7729 3 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்கும் போது எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது...
@worldview9575
@worldview9575 4 жыл бұрын
So painful life. but you have positive vibe..you are so brave lady. Hats off to you mam
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Thank u
@pazlaniyogesh9145
@pazlaniyogesh9145 3 жыл бұрын
உங்கம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜென்டில்மேன் படம் உட்பட அனைத்து படங்களிலும் மிக அருமையாக நடித்திருப்பார்கள் அப்பாவித்தனமான தோற்றம் உடையவர் உங்கள் அம்மா.
@Gacha412
@Gacha412 3 жыл бұрын
Ma'am, God bless all your sisters, brother and the entire family. Very happy to know how they have supported you. Very very Happy to know about the joint family support.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Yes we all love each other
@umarani4269
@umarani4269 3 жыл бұрын
Here i am uma super message given you very bold👍👍👍👍
@radhamani8075
@radhamani8075 4 жыл бұрын
Nice family bonding👍
@venkatkumar812
@venkatkumar812 4 жыл бұрын
Thats very nice of you to share such minute details about your mother! Its fate or curse I don't know but people in our community suffer always! My maternal grandmother too got deceived many times but she is also very adamant and so is my mom! Their adamant nature I always admire. Coming back, don't worry ma'am, mother is embodiment of love wherever she is she will be thinking about you and she will forgive you! Don't be a hard critic of yourself! You are always the best! Seeking your best wishes!
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Thank u Venkat
@pasuraghuraman4746
@pasuraghuraman4746 8 ай бұрын
Dear madam, I just subscribed to your channel, I am born in 1983 and in the late 80s I am used to Vannakolangal and I adore and worship your roles. It makes me nostalgic and it is so great to notice you even answer back to subscriber roles, even though it can be hectic to catch up with. God bless you. Yours sincerely /Pasupathy
@meghaaakash410
@meghaaakash410 3 жыл бұрын
About koundamani 15 ;35 .. Thanks me later . But , full of mam speech is nice..
@subburaj2533
@subburaj2533 3 жыл бұрын
Hi mam. Neenga actress meka akash aa?
@princylavanya3220
@princylavanya3220 3 жыл бұрын
Hi mam, I like your film kuzhadhayum daivum.another interesting thing is my mom is a twin baby she was born wen my grandpa was was watching your dual role movie.
@AshaSathyaNarayanan
@AshaSathyaNarayanan 3 жыл бұрын
Neenga sollara memories romba romba romba romba nalla errukku. Padmini. Akka. God bless you.
@malathimurthy7222
@malathimurthy7222 2 жыл бұрын
Padminiji you are really great, could sense, you getting choked up while talking about your Mom and the incidence happened to her, God bless you dear with more energy and strength 👍
@deviiranian5716
@deviiranian5716 3 жыл бұрын
Don't worry mam...you are good and kind hearted woman...you mothers soul always with you...i watch your all video...very genuine speech...i like your way of narration...very interesting to watch....
@geethalk7356
@geethalk7356 4 жыл бұрын
Super video mam.. U and ur mom both are very brave, courageous, hardworking and very kind person.. love to hear ur stories mam.. can you please share your experiences and give advice, guidance for future generations as U have seen so many things in life..
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Yes Geetha I definitely want woman to be strong courageous not weak
@sakthiumalakshmi2656
@sakthiumalakshmi2656 3 жыл бұрын
I am ur big fan of kulanthaiyum theivamum. Emotional speech
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 3 жыл бұрын
Dear KP mam வெளிவராத அந்த படத்தை இப்போது OTT யில் வெளியிட முடியுமா?
@vsraman84
@vsraman84 4 жыл бұрын
Good madam.Nice to hear about your Mother.iam fortunate that I travelled with your Mom in the same car during 1993 for sethupathi IPS shooting in AVM school.Iam fortunate to travel with such a great artist.Thank you
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Really than u must be knowing what a kind person she was
@vsraman84
@vsraman84 3 жыл бұрын
Yes madam.Really a soft spoken person.simplicity to the core.Infact I came to know about you only after seeing your mother and hearing the name kutty padmini's mother.Such a great person.
@mohamedishaq4975
@mohamedishaq4975 3 жыл бұрын
Super speech super channel about past cinema life & cini actors life pls continues madam ..nega sollumbothu appdiyei ellam kanula live va vanthupoguthu ma
@nalini952
@nalini952 3 жыл бұрын
Mam it was good to know about your Amma . Thanks for the videos part 1 and 2 🙏 I respect her a lot more after knowing the struggles she went through and made sure all her kids are settled . You don't have to feel guilty infact you have made her more proud by telling the world how wonderful she was in her lifetime both as a mother and a human being .... We can't make everyone happy even though we love our family we need to live our life which we choose to come what may ........ So pls stop feeling bad ... We all are doing our best to our capacity and let's be proud of it and not deplete ourselves ..... You're are an inspiration to lot of people including myself 👍🙏 let's follow our dreams and continue to spread love and positive vibes 🙏👍 respect to you mam🤗
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Nalini I really appreciate it
@mithil_memories
@mithil_memories 3 жыл бұрын
Very inspirational mam. How u are able to remember all these things and able to explain in organized mam? Keep up ur good work
@Srivijayy
@Srivijayy 3 жыл бұрын
😃
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 4 жыл бұрын
Very heart touching.
@pandupearl1922
@pandupearl1922 3 жыл бұрын
Romba kashtama iruku kekaruthuku same naanu emanthuten romba panam vishayathule enodaya kathai keta mathiri eruku ungaludaya ammavuku enudaya namaskaram avunga aathma santhiyoda irukanam naan kadavulai vendikiren
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 4 жыл бұрын
அழகாக அருமையாக சொல்லுகிறீர்கள். சூப்பர்
@kalaikalai4714
@kalaikalai4714 3 жыл бұрын
என்ன கவுண்டமணி Sir இப்புடி இருந்திருக்கிங்களே😰😭😱
@kalyanikalyani.j6130
@kalyanikalyani.j6130 3 жыл бұрын
M
@meeriakamal4085
@meeriakamal4085 3 жыл бұрын
Keka keka bore adikave adikala unga pechu, am 60 yrs old lady.Always loved ur face and acting ..You said Kamal sir reunited you with ur mother.?
@jayashreenarayanan2954
@jayashreenarayanan2954 3 жыл бұрын
Wonderful mam. I 200 percent admired her in asha. Didn't know she's your mother. You have touched so much height. So your amma would have definitely felt proud of you.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u dear
@sharumathisenthilkumar9653
@sharumathisenthilkumar9653 3 жыл бұрын
Mandra vasal and krishnadasi serial so sooper
@lalithasivaraj352
@lalithasivaraj352 4 жыл бұрын
Mam superb narration..love you
@omsairamwin8427
@omsairamwin8427 4 жыл бұрын
Mam unga voice excellent ....👍
@sunethrajayaprakash1141
@sunethrajayaprakash1141 3 жыл бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அம்மா பட்ட வலிகள், அவமானங்கள்... கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை இழந்த போது என்ன வலி இருந்திருக்கும். அதுவும் தன் குழந்தையின் உழைப்பு வீணாகும்போது என்ன பாடுபட்டிருப்பார்.
@Chitrajk-xm6jj
@Chitrajk-xm6jj 4 жыл бұрын
Mam ur sister is very pretty 💐
@rpunitha918
@rpunitha918 3 жыл бұрын
Mam u good speak
@rangarajanms8668
@rangarajanms8668 3 жыл бұрын
Excellent
@vv09249
@vv09249 2 жыл бұрын
Friends movie comedy ever green. Ur open talk with emotions wat u feel .. it's awesome mam
@radhamani8075
@radhamani8075 4 жыл бұрын
Very heart touching
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 3 жыл бұрын
Very emotional speech. God bless you
@rojar7086
@rojar7086 3 жыл бұрын
Counter மணிக்கு ...சினிமாவுல‌ இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா..
@ramashchidambram3751
@ramashchidambram3751 3 жыл бұрын
என்னை அழ வைத்து விட்டீர்கள் சகோதரி
@starlalithak9153
@starlalithak9153 3 жыл бұрын
I never watch actress videos, but yours is from heart..... I used to admire your expression in kulandhaiyum dheivamuum song what a great expression..... Now I admire your speech..... Super mam
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Lalitha
@sampathbangaru6960
@sampathbangaru6960 3 жыл бұрын
கவுண்டமணி கவனிக்காவிட்டால் என்ன அங்கு ஒருவர் கூட இல்லையா நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது
@pandurangan1438
@pandurangan1438 4 жыл бұрын
M'dm... நான் உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.... பல சமயங்களில் பல பேரைப் பற்றி சொல்லும் போது கண்ணீர் சிந்தியிருக்கிறேன் ...
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Thank u Pandu
@rajeshsmusical
@rajeshsmusical 3 жыл бұрын
Radha bai mam one of my fav actress. Thank you KP mam
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
Ozungaha kanakku vaithu ozungaha tax kattinal income taxukku en bayappada vendum?
@srisubidailyrangoli172
@srisubidailyrangoli172 4 жыл бұрын
Heart touching truthful video mam
@blessing478
@blessing478 3 жыл бұрын
Puppy aunty u r my favour.very bold love emotion such a good heart.love u ma jesus bless u and your family
@Beatrice154
@Beatrice154 3 жыл бұрын
KP, you are an encyclopedia of tamil cinema news, good to hear and also SAD to know the hardship your mum had, so you have made it well with her blessing (silently)
@srinivasanv2537
@srinivasanv2537 3 жыл бұрын
Very interesting programme I am. enjoying every bit of it.
@superbabe9572
@superbabe9572 5 ай бұрын
very open narration..
@gardenbee583
@gardenbee583 3 жыл бұрын
Dear kutty Padmini, you made me cry in this episode. Love to meet you sometime, if you come to US.
@varalakshmivishnukumar1440
@varalakshmivishnukumar1440 4 жыл бұрын
Great amma
@saidurga4768
@saidurga4768 4 жыл бұрын
Mam ur frankly speech is very nice. Ur dress so beautiful.
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 4 жыл бұрын
வெளிப்படையான பேச்சு மா.. உங்க குடும்ப பாசம் உங்க சினிமா அனுபவம் எல்லாமே கேட்கும் பொழுது எத்தனை சோதனைகள் வேதனைகள்... ஆனால் உங்க தைரியம் கடவுள் நம்பிக்கை தான் எல்லாவற்றையும் தாண்டி வர முடிந்தது
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Very true Rajeswari
@r.mahasakthigomathi1129
@r.mahasakthigomathi1129 3 жыл бұрын
நீங்க சொல்லும் ஒவ்வொரு விஜயமும் உண்மை
@haritharamana5329
@haritharamana5329 2 жыл бұрын
You are such a simple and humble person amma.. Very inspiring!! I watch your videos whenever I feel low.. Positive ah pesureenga.. Ungala partha life la endha pirachnaiyum bold ah face pananum nu thonudhu.. Thank you amma.. Prayers for your happiness, healthy and long life
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 9 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 174 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 11 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
0:21
BigSchool
Рет қаралды 17 МЛН
КРАЖА ПОСРЕДИ БЕЛОГО ДНЯ😱
0:26
FilmBytes
Рет қаралды 1,8 МЛН
С ДЕВУШКОЙ НА ВЕЛОСИПЕДЕ #shorts
0:19
Леха МАК
Рет қаралды 4,4 МЛН
سمكة القرش وحورية البحر 😭😭🦈 #shorts
0:34
7amoda Gaming
Рет қаралды 6 МЛН
МБАППЕ слил УЧАСТНИЦУ🥶 #2дротс #мбаппе #2drotsdays #мбэйп
0:17