No video

என் தினசரி வேலைகள் || my Daily routines 👩🏻‍🍳 || lunch box recipe 🍱

  Рет қаралды 128,132

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

Deal of the day: Vaya Tyffyn Black Polished Stainless Steel Lunch Box Without Bagmat, 1000 ml, 3 Containers, Black www.amazon.in/...
varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 212
@krv254
@krv254 2 жыл бұрын
நானும் உங்க சாரீஸ்களுக்கு ஃபேன்...இந்த சாரீயும் உங்களுக்கு சூப்பர்🥰
@bubsri3324
@bubsri3324 2 жыл бұрын
உங்கள் சாறி...ரொம்பவே சூப்பர் ஆக இருக்கும் எப்போதுமே...உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை,வீடு கிராமத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அழகான சமையல் செய்து ஆரோக்கியமாக வாழ கொடுத்து வைக்கணும்ங்க....கனடா தேசத்தில் இருந்து உங்கள் உடன் பிறவா சகோதரி வாழ்துகிறேன்
@MeenaMeena-hu5um
@MeenaMeena-hu5um 2 жыл бұрын
அருமையான எல்லோருக்கும் உபயோகமான வீடியோ கொடுக்குறீங்க விகாஸ் ன்அம்மா. அருமையிலும் அருமை... மிக்க நன்றி தங்களுக்கு.....
@mathuupdate6931
@mathuupdate6931 2 жыл бұрын
I love u sumathi amma 🙇🙇🙇🙇neenga nalarukanum Unka famly kuda happya irukanum
@naganagarathinam3311
@naganagarathinam3311 Жыл бұрын
அருமை.ஆரியக்கல்லின் அரைக்கும் அரைவை.மலரும் நினைவுகள்.
@anbanaamma9465
@anbanaamma9465 2 жыл бұрын
இயற்கையுடன் ஒன்றிய வாழ்வு super
@tasteoftvm-tamilchannel2184
@tasteoftvm-tamilchannel2184 2 жыл бұрын
Bright colour.so nice.மிளகாய் பழ சிவப்பு and நீல நிற combination is also nice Sumathi.
@anandhavalliponnappan8195
@anandhavalliponnappan8195 2 жыл бұрын
சூப்பர் பா சாரி நல்லா இருக்கு கிராமத்து வாழ்க்கை சுகமானது அருமை👍
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 2 жыл бұрын
SUPER saree... cute 😍
@chellammals3058
@chellammals3058 2 жыл бұрын
வழக்கம் போல் வீடியோ அருமை சகோதரி செவன் டேஸ் ரோஸ் பூனாச்சி கொள்ளு பருப்பு சுமதியின் சாரி காரில் அண்ணாவின் தூக்கம் எல்லாமே சூப்பர்
@godblessyou4689
@godblessyou4689 2 жыл бұрын
உங்களுக்கு எல்லா கலர் சேலையும் நல்லாயிருக்கும்😇🙌
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 2 жыл бұрын
சுமதிமா ...உங்கள் பதிவு அனைத்தும் அருமை மா.👌 சொல்றேன்னு தப்பா நினைக்க வேண்டாம் . குழந்தை கள் படிக்கும் பள்ளி பெயர் போன்ற விவரங்களை வீடியோ வில் காட்டவேண்டாம் உங்களின் வீட்டின் லொக்கேசனையும் காட்டாதீங்க.நீங்கள் ரொம்ப வெள்ளந்தியா இருக்கிறீங்க. I love you lot dear.😍 அன்பு தோழி அமுதா. (புடவை கலர் அருமை)
@soundaryakalidoss5647
@soundaryakalidoss5647 2 жыл бұрын
0:45 செவ்வானம் செவந்து போயிருக்கா??? ஒரே இருட்டா இருக்கு... Amma u r so innocent and lovely ❤️...
@selvisami9837
@selvisami9837 2 жыл бұрын
அருமையான இல்லத்தரசி அழகு 🥰👏🤝
@sudhaselva5175
@sudhaselva5175 2 жыл бұрын
You r really an inspiration.. I like ur true & natural behaviour
@karunanithyv4954
@karunanithyv4954 2 жыл бұрын
1a
@umamaheswari2948
@umamaheswari2948 2 жыл бұрын
தோழி புடவை கலர், டிசையன் அருமை
@vijayasanthi6530
@vijayasanthi6530 2 жыл бұрын
சிகப்பு கலர் புடவை மிக அழகு சகோதரி பிளவுஸ் அருமை 👌🔥
@132313233
@132313233 2 жыл бұрын
நேற்று எங்க வீட்டில் 🏠 கொள்ளு பருப்பு ரசம் பீட்ருட் பொரியல் தான் சுமதி நிறைய பேருக்கு தெரிவதில்லை கொள்ளு பருப்பு ன்னா என்ன்னு கேட்காறாங்க டேஸ்டா இருக்கும் நன்றி நன்றி நன்றி தோழி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உமாராணி 🙏🙏🙏
@vigitharasakumar4236
@vigitharasakumar4236 2 жыл бұрын
ரொம்ப நல்ல இருக்கு சாறி நீங்கள் இப்படி ஒற்றுமை இருக்க வாழ்த்துகள்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@jayanthiig5034
@jayanthiig5034 2 жыл бұрын
உங்களுடைய பேச்சு அருமை தினமும் உங்களுடைய வீடியோவை எதிர் பார்ப்பேன் ஈரோடு ஜெயந்தி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
🙏🙏🙏
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 2 жыл бұрын
சாரி ரொம்ப அழகாக இருக்கு sis, color combination super, பூனை குட்டி அழகு உங்கள் வீட்டு பூனை யா? Sis cute ta irruku,,😃😃
@magem2738
@magem2738 2 жыл бұрын
Kallam kabadamatra pechu,eppovum active , ,health conscious,unmai super sumathi.indha saree la neenga Amman mathiri erukinga.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😄😄😄🙏🙏🙏🙏
@varshasanju61
@varshasanju61 2 жыл бұрын
Super ma.. unga life paaka asaiya irukku
@jiwahgie8811
@jiwahgie8811 2 жыл бұрын
Looking so beautiful akka , superb ......take care akka, love from Malaysia
@selvibabu2622
@selvibabu2622 2 жыл бұрын
Super ma super uggaludaya spech romba romba yatharthama irukku
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 2 жыл бұрын
விகாஷ் லஞ்ச் சூப்பர் உங்க சேலை அருமை daily rotine nice sister ❤தம்பியின் பேச்சு ரொம்ப இயல்பாக உள்ளது
@embroiderydesign4534
@embroiderydesign4534 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் இயல்பாக இருக்கின்றன. நீங்கள் பேசுவதும் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. சரக்கொன்றை மரம் வைத்து எவ்வளவு நாளில் பூக்க ஆரம்பிக்கும்?
@nivethitha6514
@nivethitha6514 2 жыл бұрын
சுமதி அம்மா நீங்க சூப்பர்.. எங்க அம்மா எப்டிலாம் வாழனும் ஆசைபடங்களா அதே மாத்தி நீங்க வாழ்றீங்க.. இப்போ என் அம்மா எங்ககூட இல்ல உங்கள பாத்து சந்தோஷ படறேன்.. ஒரு நாள் உங்களை நேரில் காண ஆசை....
@thenmozhimanohar6358
@thenmozhimanohar6358 2 жыл бұрын
Saree Super ma, kulambuku potra chedi bombay malli thazhai❤❤
@roserose4987
@roserose4987 2 жыл бұрын
Very inspiring amma valzga valamudam amma
@kitchenkinggalatta8897
@kitchenkinggalatta8897 Жыл бұрын
Your speaking way is very nice
@selvij6673
@selvij6673 2 жыл бұрын
So cute your saree akka Daily routine work videos podunga akka usefulla irrku kollu parappu recipes vikash lunch box roteen usefulla irrku continue videos podunga akka ❤️❤️ vikash and akka 💝💝
@vasanthivellaiyan7786
@vasanthivellaiyan7786 2 жыл бұрын
Supera iruku Sumathi sister
@usharamanathan5526
@usharamanathan5526 2 жыл бұрын
U can offer flowers to God. Don't waste flowers. Rose beautiful
@rajanraj2498
@rajanraj2498 2 жыл бұрын
Without fail, you visit your snacks friend. Good video aunty
@rekhasureshkannan9045
@rekhasureshkannan9045 2 жыл бұрын
You are looking very cute in this saree.God Bless You.
@umaaram8430
@umaaram8430 2 жыл бұрын
Video seekiram mudichita mathri eruku unga saree super sumathi Amma motivating women neenga
@prabavathisrinivasagam5168
@prabavathisrinivasagam5168 2 жыл бұрын
Tomato color nice sumathi👌
@raduvedi
@raduvedi 2 жыл бұрын
Beautiful saree but the printed blouse doesn’t match! You look very pretty!
@Saradha_N
@Saradha_N 2 жыл бұрын
சுமதி சிஸ்டர் உங்க புடவை அழகா இருக்கிறது உங்க வீட்டுப் பூனை பிடிச்சிருக்கு❤️👌🙏
@sharmilaahamed6728
@sharmilaahamed6728 Жыл бұрын
God shall bless you and your family amma. Your family is blessed to have you. 🥰🥰🥰
@pradeepnayakm9482
@pradeepnayakm9482 2 жыл бұрын
Home tour podunga Amma 💕💕💕
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@revathiboopathi9960
@revathiboopathi9960 2 жыл бұрын
Nice routine vlog ma.. vikas juice water bottle were did buy ma.. love ur lunchbox receipes
@maankarateremo7734
@maankarateremo7734 2 жыл бұрын
Naan ungaloda periya fan Sumathi akka. Oru video vidama paathuduven US lerundhu . Unga video paathu soya biryani panninen it was very good.this is the first time im commenting but watch all videos. Romba azagha irukku saree and round pottu 👍🏼
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😆😆😆 நான் எப்பவும் ரவுண்டு பொட்டு வைக்கவே மாட்டேன் எல்லாரும் ஒரு முறையாவது ரவுண்டு பொட்டு வைக்க சொன்ன அதனால வெச்சேன் எவ்வளவு தூரத்திலிருந்து என்ன பாராட்டு இருக்கீங்க ரொம்ப நன்றிங்க
@janakiraman5744
@janakiraman5744 5 ай бұрын
Pramadam sumathi. Any colour is great on you
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 Жыл бұрын
Loving all ur videos . ❤
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
பூனை இருக்கும் வீடு புண்ணியம் செய்த்த வீடு என்று சொல்வாங்க
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 2 жыл бұрын
Your traditional life is very super sister like very much
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 жыл бұрын
Sister vunmaiyavey neenga oru vairam ma sumathi sister💐💐💐🌹
@lathar4753
@lathar4753 2 жыл бұрын
அருமை அருமை👍👍👍👍👍
@bethelhouse9157
@bethelhouse9157 2 жыл бұрын
கூழ் ரெசிபி சொல்லுங்க sister
@janravindran764
@janravindran764 2 жыл бұрын
My sister who is in Chennai has begun to watch your channel after I told her.shr loves your channel too
@dheetxithkrishna1409
@dheetxithkrishna1409 2 жыл бұрын
வணக்கம் சுமதி அக்கா வேக்கும் கிளீனர் பற்றி வீடியோ போடுவதகா சொன்னீர்கள் ப்ளீஸ் சீக்கிரமா அந்த வீடியோ போடுங்கக்கா நாங்கள் வீடுகட்ட போகிறோம் பயனுள்ள தாக இருக்கும்
@leelavathibk6897
@leelavathibk6897 2 жыл бұрын
Ulunthan ganji recipe video podunga Sumathi akka
@mathuupdate6931
@mathuupdate6931 2 жыл бұрын
Good evening sumathi amma unkala parthathil makilchiiii🙆🙇
@prabhabalaji8896
@prabhabalaji8896 Жыл бұрын
You are an amazing Mother
@janravindran764
@janravindran764 2 жыл бұрын
Very nice sari. I am in Pittsburgh, USA. I love your channel and all that you do. I am moving back to india in june. I was in Salem 20 years ago. Would love to meet you one day. Also would like your guidance in gardening when i settle in Coimbatore.Please reply🙏🏾
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
😄😄😄 கண்டிப்பா வாங்க
@babyravichandran7687
@babyravichandran7687 2 жыл бұрын
Very nice saree ur blouse r very super lemon rice seinum podhu cashew kismis ginger podiya cut panni pottu thalinha super ah irukum the way ur daily routine is inspiration for me thank you 💕😊💕💖🌺
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
சூப்பர் டிப்ஸ் சொல்லியிருக்கீங்க கட்டாயம் செய்து பார்க்கிறேன் உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க
@rpkrpk7707
@rpkrpk7707 2 жыл бұрын
Akka super ....brisk ah irukinga .
@shankris888
@shankris888 2 жыл бұрын
nice video interesting to watch the start of your day. Also your saree is very beautiful.
@inspiringrangolidesigns3041
@inspiringrangolidesigns3041 2 жыл бұрын
அருமை
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 жыл бұрын
அக்கா சேரியில் சூப்பராக இருக்கீங்க கலர் சூப்பர்
@muthuk9772
@muthuk9772 Жыл бұрын
Nice
@radhsradha3705
@radhsradha3705 2 жыл бұрын
அழகான life style
@maheswaripanneerselvam3378
@maheswaripanneerselvam3378 Жыл бұрын
Madam pooja room tour podunga
@logapriya99
@logapriya99 2 жыл бұрын
Indha maari vlog podunga nalla iruku ma
@karthikaprabhakaran2254
@karthikaprabhakaran2254 2 жыл бұрын
Saree and blouse super.👍👌
@girijamugunthan6802
@girijamugunthan6802 2 жыл бұрын
Nice video sis. Saree simply superb
@thamizharasipoongundran3858
@thamizharasipoongundran3858 2 жыл бұрын
Waiting for full hometour
@aarthikasinathan8760
@aarthikasinathan8760 2 жыл бұрын
Hi akka tq for ur tips nd unga veg cutting board nd glass blow yenga vanguneega akka video solluga
@deepas789
@deepas789 2 жыл бұрын
Aunty i also want to plant the saragundra tree...can u send the seeds to Coimbatore?? Please
@shanthiramasamy7093
@shanthiramasamy7093 2 жыл бұрын
Super super
@kanimozhi7667
@kanimozhi7667 2 жыл бұрын
உங்க வீடியோ எப்ப வரும் என்று எதிர்ப்பார்த்து ட்ரு இருப்பேன் தோழி அருமை யான அழகான வீடியோ தகவல் உங்க சேலை அழகா இருக்கு மா நன்றி தோழி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@suganyamathivanan5707
@suganyamathivanan5707 2 жыл бұрын
Ungha saree superb ngha, ennakum bright colors dan pidikkum,edukkum bothu enna ivloo bright ah edukkaraeengha nu ennoda pasangha solluvanga ,kaatran appuram paarungha nu solluvae,appuram superb ah irrukku mma apdinnu solluvangha, avloodan nammakku pudicha vaangha vendiyadhu dan. Recent ah da ungha videos paakuraen superb ah irrukku, subscribe panniyachu, Naanum salem dan ngha, but Nangha chennai la irukkome. Amma salem la irukkangha,amma chindhamaniyur la sarees vaangittu varuvangha superb ah irrukkum. Naanum salem varumbothu anga poganum nu nenaipaen but time kedikaaradhae illa. Thank you ngha, motamadi swimming pool superb 🙏😄
@swarnalathamurali1079
@swarnalathamurali1079 2 жыл бұрын
Good and useful information and video 👍
@vijayas6095
@vijayas6095 2 жыл бұрын
ஹாய் சுமதி காலை கருக்கல் முதல் மாலை கருக்கல் வரை வேலை மற்றும் நேரம் மேலாண்மை சூப்பர் சிவப்பு மற்றும் நீலகலர் காம்பினேஷன் சூப்பர் கூடவே பிளஸ்சும் சூப்பர் கொள்ளு சட்னி ரெசிப்பி போடவும்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கண்டிப்பா ஓடுகிறேன் உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க
@riyasri5284
@riyasri5284 2 жыл бұрын
Hi Amma u r vlog so useful and motivation tanq so much👌👌👌👌👌👌
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
🙏🙏🙏
@samprem
@samprem 2 жыл бұрын
Madam please cook and show us traditional receipies like kollu. Your videos are very informative and interesting.
@s.kalpanasugumar7695
@s.kalpanasugumar7695 2 жыл бұрын
Allarum, sarakondrai, thottathu lunch, healthy snacks, poonachi, allame superman. Mind relif iruku.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நீங்க எல்லாத்தையும் வரிசைப்படுத்திய பிறகு தான் நானே யோசனை பண்ணி பார்க்கிறேன்😄😄😄
@rajupillaich538
@rajupillaich538 2 жыл бұрын
Saree super Sumathi Madam👏
@manikandanm3856
@manikandanm3856 2 жыл бұрын
Vazhga Valamudan...
@jayanthijaya710
@jayanthijaya710 Жыл бұрын
Saree super
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 Жыл бұрын
Hello, I just saw this video.. very nice video. The plant inbetween long leaves like blades are called burma kothamalli. This is another variety of coriander.. use like normal coriander in recipes like in rasam… it is very flavourful
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 2 жыл бұрын
super amma
@premasainathan
@premasainathan 2 жыл бұрын
Same my son also like Ginger garlic & garam masala flavour . Vikas which STD studying?
@sreesree6269
@sreesree6269 2 жыл бұрын
Nice saree bright colour and it's nice to you ,Give some good shop names in chinthamaaniyur and also soapstone panniyarkal shop details
@ranjinikarthik182
@ranjinikarthik182 2 жыл бұрын
Super AMMA 👌🙏
@prabukaran4757
@prabukaran4757 2 жыл бұрын
Unga veedai sutriyulla plants kattunga amma
@kowsalyavelusamy459
@kowsalyavelusamy459 2 жыл бұрын
Sorryku blouse fitting super
@sharanyaraman1213
@sharanyaraman1213 Жыл бұрын
your husband might have sleep apnea one of the symptoms being when you sit as a passenger in a car you will fall asleep. seek drs advice
@deepap4220
@deepap4220 2 жыл бұрын
Akka saree super..ungha voice yum etharthama iruku akka
@dhatchayanib9881
@dhatchayanib9881 2 жыл бұрын
Super
@localgaming4729
@localgaming4729 2 жыл бұрын
அம்மா நான் புதுச்சேரி குழந்தைகள் நல வாரிய judicial Magistrate . தங்கள் பதிவுகள் அருமை. எனக்கு தரமான கருப்பு கவுனி அரிசி வேண்டும் . Link இருந்தா கொடுங்க உதவியாக இருக்கும்.
@lakshmiswetha4260
@lakshmiswetha4260 2 жыл бұрын
Amma super
@sasipriyakulanthaivel8820
@sasipriyakulanthaivel8820 2 жыл бұрын
Hi sister.. Vikash ku sahana va kalyanam panni vechudunga... Rendu perum nalla jodi. Family innum happy ah erukum. Manasula thonuchu sister
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
என்ன நடக்கணும்னு ஆண்டவன் நினைக்கிறானோ அது கட்டாயம் நடக்கும் நம்ம கையில் என்ன இருக்கிறது😄😄😄😄
@sasipriyakulanthaivel8820
@sasipriyakulanthaivel8820 2 жыл бұрын
@@sumathirajasekar2767 super sister... Neenga reply panninathu... Nadakanumnu enaku romba aasaya eruku... Unga vedios parkumpothu ellam ninaipen.. Sahana koduthu vechu ponnu😀😍😍😍...
@selvimani1074
@selvimani1074 2 жыл бұрын
Saree super mam
@p.santhanamarip.santhanama1801
@p.santhanamarip.santhanama1801 2 жыл бұрын
Sumathi Amma super
@selvibabu2622
@selvibabu2622 2 жыл бұрын
Vazga valamudhan sumathi
@ushaprasad7352
@ushaprasad7352 2 жыл бұрын
Good vlog, good morning sister
@divyathiru9261
@divyathiru9261 2 жыл бұрын
Mam antha kettle link kodunga mam
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,7 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 40 МЛН
My saree embroidery works || embroidery Kutch work 🪡🧶
25:19
നല്ല ഒരു ഞായർ /Malayalam/Sarithechi-This is my life
42:00
Sarithechi- This is my life
Рет қаралды 270
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН