No video

எட்டு வருடத்தில் இரண்டு டன் பல லட்சம் ரூபாய் காயா மரங்கள் வளர்ப்பு|Milicia excelsa|African teak|

  Рет қаралды 90,835

Kanni Dog fan vlog

Kanni Dog fan vlog

Күн бұрын

Пікірлер: 296
@shan7383
@shan7383 Жыл бұрын
உங்கள் காணொளி அனைத்தும் எதார்த்தமான உண்மை காணொளிகள்......மிக்க நன்றி
@riderjeevan9187
@riderjeevan9187 Жыл бұрын
இந்த மாதிரி நெறய பேரு காசு அதிகமாக கொடுத்து கண்ணு வாங்கி ஏமாந்து உள்ளார்கள் ... Super video....
@govithangarajgovithangar-vs9bh
@govithangarajgovithangar-vs9bh 8 ай бұрын
Super anna
@vijayakumarp2604
@vijayakumarp2604 8 ай бұрын
Super
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 6 ай бұрын
உண்மை தான் சார் நான் sampleக்காக 2 செடி நடவு செய்தேன் அதில் 1 பட்டு போச்சு மற்றொரு செடி 6 மாதம் ஆகியும் 2 இன்ச் வளர்ச்சி தான் வந்துள்ளது. என்ன சொல்ல
@dysonj4178
@dysonj4178 Жыл бұрын
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி
@gkkarthick100
@gkkarthick100 Жыл бұрын
ஆமாம் அண்ணா கணேஷ் நர்சரி....... இந்த மாதிரி பண மரங்கள் அனைத்தும் வளர குறைந்தது 20வருடம் அல்லது 30 வருடம் ஆகும்... விலையும் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது.. வளர்ப்பு முறை மற்றும் மண் தன்மை பொறுத்தது... உங்கள் வெளிப்படையான விழிப்புணர்வுக்கு நன்றிகள் அண்ணே🙏🙏
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 Жыл бұрын
விழிப்புணர்வு பதிவு. நன்றி வாழ்த்துக்கள். இதுபோன்று தவறு செய்யக்கூடிய நபர்களை சுட்டிக்காட்டுங்கள் மக்களுக்கு அப்பொழுதுதான் புரியும் தெரியும்.
@SuperSenthil2012
@SuperSenthil2012 Жыл бұрын
Naan enga appata intha maratha pathi sonnen 8 yearsla vetlamnu sonnen avar mudiyathu, 25 Years valatha than Mahagony valarumnu sonnaru, naan you tubela video paathu challenge pannen, nalla vela unga video paathathula thelivaagitten. Thanks bro..
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
😂 thambi minimum intha mathiri marangal 40 yrs aa thandanum
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Жыл бұрын
அறியாமை ஒரு மிகப்பெரிய வியாதி. விழிப்புணர்வுக்கு 🙏
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 Жыл бұрын
மிக மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர்👍👍🔥🔥🤝🤝
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w Жыл бұрын
நல்ல விழிப்புணர்வு சகோ உங்கள் சமுதாய அக்கறையை பாராட்டுகிறேன் 🙏👍🤝
@shivamfa8414
@shivamfa8414 Жыл бұрын
Very true review bro. good information useful for all farmers 👌👏👍🙏🙏🙏
@santipro9469
@santipro9469 5 ай бұрын
We need more people like you . Thank you updating the truth about tree cultivation
@aniyapetsmedia8024
@aniyapetsmedia8024 Жыл бұрын
அருமை அருமை உண்மையை உரக்க கூறும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...........
@mjjmohanraj
@mjjmohanraj Жыл бұрын
I recommend to plant Savukku.. It's easy to sell in the market. You ll get 200 to 300 per tree for sure..
@sk-dr8zu
@sk-dr8zu Жыл бұрын
காய மரம் முதிர்ச்சி அடைய குறைந்த பட்சம் 30 ஆண்டு ஆகும்,.. 70-80 ஆண்டுகள் ஆனால் வைரம் பாய்ந்த கட்டைகள் கிடைக்கும்..
@gkarthickraja8712
@gkarthickraja8712 Ай бұрын
தெளிவான பதில் மிக்க நன்றி...
@alkamalkamal6403
@alkamalkamal6403 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றிங்க சார்
@GowthamV07
@GowthamV07 Жыл бұрын
Very true. They are selling each tree for 750rs to 1000rs which are grown in pots which won't have a good root system. Buy from ISHA instead and choose 1 to 2 feet saplings for trees.
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
isha plants are too good and you can find good tree saplings in pudhukottai dist pondhupulikaadu and kalkudiirupu
@vasuvasu5677
@vasuvasu5677 Жыл бұрын
சிறந்த பதிவு அண்ணா
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Жыл бұрын
உன்மைதான் சில பேர் பதிவு போடுகிறார்கள்.
@manikandanraj1580
@manikandanraj1580 Жыл бұрын
அண்ணா சூப்பர் நண்பா சிறந்த பதிவு அண்ணா
@jayaprakash-qe5rp
@jayaprakash-qe5rp Жыл бұрын
அருமையான பதிவு..அண்ணா வாழ்த்துக்கள்💫🌟✨💐💐💐
@chanemougam325
@chanemougam325 Ай бұрын
அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤
@davidprabhakar9230
@davidprabhakar9230 8 ай бұрын
Super sir Arumaiyana pathivu matrum nalla vizhipunarvu seithigal sir. Salute sir
@kalaiselvan_sow_selvan
@kalaiselvan_sow_selvan Жыл бұрын
Very informative. I was in dilemma whether to plant these tress( Mahogany and Red sandal). So that we will get turns in short term. Thanks this helpful information 😊
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
brother you can plant tree saplings as much you can but it will take time for harvesting.
@kelavarasi3650
@kelavarasi3650 Жыл бұрын
எங்கள் மண் கம்பு கடலை முந்திரி நல்லா வரும் மணல்தான்
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
@@kelavarasi3650 எத்தனை செடிகள் வைக்கவேண்டும் என்று என்னுகிறீர்கள்
@kelavarasi3650
@kelavarasi3650 Жыл бұрын
7.5ஏக்கர் நிலம் இருக்கு போர்வெல் இருக்கு போர்வெல் இருக்கும் இடத்தில் 3.5ஏக்கர் இருக்கு மற்றது வேற வேற இடம்
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
@@kelavarasi3650facebook.com/umbalacherry.tamilnadu?mibextid=ZbWKwL Facebook இருந்தால் அதில் msngrல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
@bmanojthiyagarajan1897
@bmanojthiyagarajan1897 Жыл бұрын
அருமை
@ArunKumar-uc2pi
@ArunKumar-uc2pi 10 ай бұрын
விழிப்புணர்வு பதிவு விவசாயிகளுக்கு
@udhayarasanking9926
@udhayarasanking9926 Жыл бұрын
Boss u are 100 percent true..bosss❤❤❤.but coconut tree 3-4 yrs la varum boss...entha feed um theva illa......two days once water, Saralani soil...soap water😂 pothum boss .enga veetla amma thuni wash panra edathula...naatu maram seriya 4 yrs la Kai vechiruchu.. last 1 yr la 250 +coconut 😂😂😂 Ana thanni illama pochuna within 5 months it will die
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 Жыл бұрын
நாங்கள் நடவு செய்து 12 வருடம் ஆனது. நீங்கள் கூறுவது சரி.
@KrishnanjaliThava
@KrishnanjaliThava Жыл бұрын
Epo epdinga eruku. Na etha pannalamnu idea la eruken etha pathi konjam details sollunga....
@rameshramasamyadhavkarthic5520
@rameshramasamyadhavkarthic5520 11 ай бұрын
Sir வணிகரீதியாக திசு தேக்கு குமிழ் போன்ற வகை மரங்கள் பலன் தருபவை. மகோகனி மரங்கள் மிக நீண்ட காலத்தில் பலன் தருபவை
@krishnanbharathi7988
@krishnanbharathi7988 9 ай бұрын
Clarity the aim of this gentleman. Hats off. Awareness he creates is laudable.. 🎉
@JK-zc6uz
@JK-zc6uz 8 ай бұрын
விழிப்புணர்வுக்கு நன்றி.
@arunmanipalaniyandi3183
@arunmanipalaniyandi3183 Жыл бұрын
Nalla pathivu. Maram valarporkku nalla valikatti . Valka un thondu
@user-vl3lp2id5q
@user-vl3lp2id5q 23 күн бұрын
True sir. Great awareness explanation vedio
@gprajkumar3703
@gprajkumar3703 10 ай бұрын
Thanks bro I plan to buy this very helpful your video
@gopalakrishnanramachandran3913
@gopalakrishnanramachandran3913 8 күн бұрын
Very good. Thank you. They are cheating All are trying to get the money from poor agri village men We have to punish the cheaters. Thank you.
@KanniDogfanvlog
@KanniDogfanvlog 7 күн бұрын
People who are buying from them are also greedy aswell. Most of them knows those kind of plants available at isha kind of nursery for 3 rs to 6rs
@tamilselvantamilselvan9286
@tamilselvantamilselvan9286 9 ай бұрын
Ayya Great Speach Supper Knoledge.
@mmuthu-di1kf
@mmuthu-di1kf 11 ай бұрын
Arumai makkagalukku nallathai sonneergal
@saisuren6488
@saisuren6488 Ай бұрын
TRUE 👍 vaalgha valamudan
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 Жыл бұрын
Some media creating hype in agriculture, Misguiding the farmers, it waste the farmers life... Media is not realize it... I appreciate your concern towards farmers...
@jothiprabha422
@jothiprabha422 Жыл бұрын
மிக்க நன்றி
@HemalathaRajendran
@HemalathaRajendran Күн бұрын
உண்மைதான்
@gidhiyon546
@gidhiyon546 Жыл бұрын
I see that video is useful for me bro thankyou
@periyasamyn5779
@periyasamyn5779 7 күн бұрын
பதினைந்து வருடத்தில் கூட இரண்டு டண் என்பது கற்பனை... மிக அதிக வளர்ச்சி இருந்தால் தான் எட்டு வருடத்தில் அரை டன் வளர்ச்சி இருக்கலாம்.......
@KrishnaKrishnaa
@KrishnaKrishnaa 11 ай бұрын
Nanum entha ghaya maram order pannalanu pathen bro.. 😢😢 They are not selling trees. They are broking our ten years of dreams. 10 years ah, entha tree ah pathrama pathu final la ONNUM ELLA nu therinchi vara feel oru Sabathuku samam.. Avaru amount earn pandrathukku mathavanga life ah waste pandrararu... Shit... 🫤 God grace, entha video pathen.. I will go for some better plant.. Thanks bro ❤❤❤
@rajeshkumar1267
@rajeshkumar1267 Жыл бұрын
Brother I watched your video, its very useful information. we have planted 1000 red sandal 300 teak in our farm land. Now 10 months old and progress is very good. I watched many videos from KZfaq and there are many of them suffering to sell the red sandalwood. I am planning to plant various trees, after watching videos in KZfaq, I am just getting worried. is there any problems in selling and do you know anybody sold red sandalwood in your experience. could you pls make one detailed video about where to get the cutting permission and how to sell and where to sell the red sandalwood and is it possible to sell red sandalwood local.
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
Brother investment in tress or not wasted brother dont worry hopefully the rules will be changed for red sandalum in coming days. Take the postive note from those videos you can contact me on fb msngr if there is space you can plant more timber value trees and fruit trees. I will share my thoughts to you
@Ashokkumar-ms8ub
@Ashokkumar-ms8ub 8 ай бұрын
Hi bro where u bought red sandal wood plant and cost?
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 11 ай бұрын
மிகவும் நன்றி.
@muralisrinivasan7925
@muralisrinivasan7925 Жыл бұрын
Very useful information bro👍
@sureshv9650
@sureshv9650 Жыл бұрын
ஊர்ல தேக்கு மரம் வெட்ட வேண்டும் என்றால் கூட கட்டிங் ஆர்டர் தேவை .
@preethipreethi3856
@preethipreethi3856 10 ай бұрын
10 ஆண்டுகளில் அறுவடை செய்ய கூடிய அனைத்து சூழ்நிலைகளில் வளறக்கூடிய மரங்களைப்பற்றி செல்லுங்க அண்ணா.
@krishnanbharathi7988
@krishnanbharathi7988 9 ай бұрын
அப்படி முடியாது. மனிதன் வளர்ந்து முதிர்ச்சியடைய எத்தனை வருடங்கள் ஆகிறது. டிம்பர் மரங்கள் பலன்தர கூடுதல் வருடங்கள் ஆகவே செய்யும். No fast food in this. Summa thamasu.
@abdulhameed-lh3ri
@abdulhameed-lh3ri Жыл бұрын
Pasumai boomi thana bro
@sanjucleetus
@sanjucleetus Жыл бұрын
The legend his here love you bro
@esakkiappa3606
@esakkiappa3606 Жыл бұрын
Nalla velai unga video parthen .. neenga sonna aalukitta enquiry panitu iruthen . Sir ippo 3 rs kidaikuthu nu soniga la antha details kidaikuma
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
கட்டாயம் கிடைக்கும் உங்களுக்கு எப்போ வேண்டும் என்று சொல்லுங்க எத்தனை கன்றுகள் வேண்டும் என்று .
@avrchannel5219
@avrchannel5219 Жыл бұрын
Create a social awareness team
@ambikaammu7372
@ambikaammu7372 Жыл бұрын
Brother Very good information for farmers
@RajKumar-so4ym
@RajKumar-so4ym 10 ай бұрын
அப்படியே தேக்கு மரம் பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்..
@ushathilakraj6412
@ushathilakraj6412 Жыл бұрын
❤🎉🎉super speech verygood tq
@selladuraik8258
@selladuraik8258 Жыл бұрын
Excellent speech
@irose4066
@irose4066 11 ай бұрын
Yesterday I bought 50 plants from ISHA nursery for 150 rupees. They told me it takes around 20 to 25 years. Isha nursery plants ok va or Vera lant vaanganuma??
@rubanrx3312
@rubanrx3312 8 ай бұрын
3rs pre plant for farmers
@MEAGNANASEKARA-tl1jz
@MEAGNANASEKARA-tl1jz 7 ай бұрын
Thanks for your kind information
@jamesjames3857
@jamesjames3857 Жыл бұрын
Super
@elangoelango4630
@elangoelango4630 3 ай бұрын
super thalaivare..
@sakthikumarmp874
@sakthikumarmp874 Жыл бұрын
❤ True words 🤝
@hariharan4674
@hariharan4674 8 ай бұрын
நன்றி அண்ணா
@ramesharavinth9349
@ramesharavinth9349 Жыл бұрын
Great job
@gobinathgobi1703
@gobinathgobi1703 2 ай бұрын
Thanks brother
@spktrustspktrust4474
@spktrustspktrust4474 3 ай бұрын
?அருமை தம்பி 🙏l
@prabhakaranprabhakaran3123
@prabhakaranprabhakaran3123 Жыл бұрын
Super sir
@MrRamanujam62
@MrRamanujam62 Жыл бұрын
அந்த செனல் மீது ரிப்போர்ட் பண்ணனும்
@Easyaexamkupadikallam
@Easyaexamkupadikallam Жыл бұрын
sir i also planned to plant mahogani... Kindly gibe us clarification. Also send me the detalis where to buy...
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
vanakam you can find tree saplings in kalkudirupu and pondhupulikaadu pudhukottai dist or near to isha nursery , you can msg me on fb msngr umbalacherry tamilnadu madhan devar.
@BabuBabu-gu5xe
@BabuBabu-gu5xe Жыл бұрын
Their intention is only money making not bothered abt others loss. We have to live with this people.
@GaneshGanesh-ov4qp
@GaneshGanesh-ov4qp 12 күн бұрын
@user-jm6yq4dt5u
@user-jm6yq4dt5u 5 ай бұрын
Anna nenga peravurani aaa, nanum prravurani tha anna, nenga soldra antha fradu yaarunu yanakum tharium anna...... Thirutu thayali
@vijis921
@vijis921 2 ай бұрын
நன்றி
@candyvacha
@candyvacha 4 ай бұрын
1St time Ongaloda video view pandra brw real hero brw mass 🎀 and subscribe and like it brw
@user-wq7qs8rk9v
@user-wq7qs8rk9v 3 ай бұрын
Thank u sir Kamil plant venum sir Enga kidaikum
@meithiagu
@meithiagu Жыл бұрын
so good sir
@ramvelusg
@ramvelusg Жыл бұрын
Great br you are very correct
@gladguy
@gladguy 11 ай бұрын
நல்ல வேலை எவனை நம்புறதுனு தெரியவில்லை 😢
@karthikkarthik7974
@karthikkarthik7974 Жыл бұрын
👌💯Super bro Thanks you 🙏👍
@allinallpesalam4442
@allinallpesalam4442 Жыл бұрын
Super thaliva
@ilangovanc2505
@ilangovanc2505 Жыл бұрын
Nice
@aksatheeshkumar
@aksatheeshkumar Жыл бұрын
Hats off you for your video. I was about to invest, but after seeing your video change the idea. Is there any way that I can get your contacts. Interested in agriculture, but the same time I am worried of misguidance.
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
brother pls plant tree saplings but dont belivie to the early harvesting
@ArulKumar-lk1wg
@ArulKumar-lk1wg Жыл бұрын
Super brother
@jahabarshaik2617
@jahabarshaik2617 6 ай бұрын
மிக்க நண்றி
@backiyaraj7029
@backiyaraj7029 2 ай бұрын
Super bro ungal pathivu
@charlesjo1659
@charlesjo1659 11 ай бұрын
அருமை sir .vaazthukkal..
@balatn-4934
@balatn-4934 11 ай бұрын
Anna romba thanks na ❤
@raghuchinaveerathevan9718
@raghuchinaveerathevan9718 Жыл бұрын
Nice bro super explan
@vijaymithra9774
@vijaymithra9774 Жыл бұрын
Super, thanks for taking some time to do this video. Highly appreciated
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
You are welcome brother
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 2 ай бұрын
Super sir😊 its true😊
@arivukkarasuthamizh5950
@arivukkarasuthamizh5950 Жыл бұрын
கணேஷ் நர்சரி கந்தர்வகோட்டை
@richmanjohn1339
@richmanjohn1339 Жыл бұрын
Super na
@avrchannel5219
@avrchannel5219 Жыл бұрын
Good message
@murugeshvishnu7728
@murugeshvishnu7728 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@sivanithish11
@sivanithish11 Жыл бұрын
சூப்பர் தலைவா
@anandavenkatesan4811
@anandavenkatesan4811 Жыл бұрын
Yes.correct information
@gopalakrishnanramachandran3913
@gopalakrishnanramachandran3913 8 күн бұрын
ஏமாற்றுக்காரன் தண்டிக்கப்பட வேண்டும். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@gnanasekarp9079
@gnanasekarp9079 2 ай бұрын
Thank you
@kabilarc8693
@kabilarc8693 Жыл бұрын
யாரை நம்புவது என்றே தெரியவில்லையே சகோ?
@balagurusubramanian8301
@balagurusubramanian8301 Жыл бұрын
He charging 200 for each plant very expensive (6 month plant ) in Isha they charge 3 rupees for one month old plant
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
that three year plant and 7 rupees plant grow very well
@user-rt2xp5wg4f
@user-rt2xp5wg4f 3 ай бұрын
Good
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 16 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 14 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН