🙏என்றும் நன்றியுடன் குமாரின் பயணம் தொடரும்| kazakhstan EP7

  Рет қаралды 111,889

Backpacker Kumar

Backpacker Kumar

5 күн бұрын

Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode,
started from Almaty to Coimbatore. Season ends with meeting our subscribers. Do watch the video fully to bid goodbye to this season.
With Love,
BPK.
World Budget Tour Season 7
KAZAKHSTAN -
EP 1 - • 🇺🇿🇰🇿ஒரு சின்ன Surprise...
EP 2 - • 🇰🇿 குழந்தைகளுடன் அசத்த...
EP 3 - • 🇰🇿 உங்களுக்கு இது தெரி...
EP 4 - • 🇰🇿 Budget Switzerland ...
EP 5 - • 🇰🇿 இங்க எல்லாமே குதிரை...
EP 6 - • 🇰🇿 அழகில் உச்சம் தொட்ட...
EP 7 - • 🙏என்றும் நன்றியுடன் கு...
RUSSIA
• Season 7 RUSSIA
#kazakhstan #backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #season7
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 649
@BackpackerKumar
@BackpackerKumar 3 күн бұрын
World budget tour Season 7 Conclusion. ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் Season 8 ஆரம்பம். என்றும் நன்றியுடன் உங்கள் குமாரு
@creativeiconguru
@creativeiconguru 3 күн бұрын
Bro all your videos are awesome unique and truthful thank you so much
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 3 күн бұрын
@lakshmipathyl1711
@lakshmipathyl1711 3 күн бұрын
Super bro waiting for season 8❤🎉🎉
@Rafeeq2224
@Rafeeq2224 3 күн бұрын
I m waiting bro🎉
@mohamedyasar8861
@mohamedyasar8861 3 күн бұрын
Next countries bro
@user-ry9nf9tu5h
@user-ry9nf9tu5h Күн бұрын
13 வயது குமார் அண்ணா சீசன் 8... வீடியோ ஐ அம் வெயிட்டிங் நான் நடக்க முடியாது மாற்றுத்திறனாளி பையன் நான் வெளிநாடு பயணம் போய் பார்க்க முடியாத என்று ஏக்கத்துடன் இருந்த எண்ணெய் உங்கள் வீடியோ என்னை மகிழ்ச்சி அடைய வைத்தது அண்ணா பயணத்தை தொடர மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 3 күн бұрын
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! வாழ்த்துக்கள் குமார் 🎉❤இனிய பயணம் தொடரட்டும்! 🎉🎉❤❤
@user-ro7yy9lg2z
@user-ro7yy9lg2z 3 күн бұрын
நான் இந்த தொடரை முழுமையாக பார்க்க வைத்தது உங்களுடைய சமரசம் இல்லாத உழைப்புதான், வாழ்த்துக்கள் அடுத்த தொடருக்காக காத்திருக்கிறேன்
@Raja-ke6wz
@Raja-ke6wz 2 күн бұрын
உலக நாயகன் குமாரின் பயண அனுபவங்கள் ஒவ்வொன்றும் நாமே நேரில் சென்று பார்த்து அனுபவித்த உணர்வை தந்துள்ளது❤❤❤கோடி நன்றி குமார் சகோ😊
@sekar9803
@sekar9803 3 күн бұрын
சீசன் 8 வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 3 күн бұрын
குமார் வீடியோ வந்துட்டாலே வேற எந்த வேலையுமே ஓட மாட்டேங்குது வீடியோ ஒரு மணிக்கு ஒரு பாத்துட்டு தான் அடுத்த வேலை உண்மையிலே பிளாக் போட்டு உடம்ப வருவதற்கு ஒரே மனுஷன் நீதான்யா😊😊😊😊😊😊
@rajeshgnanam8629
@rajeshgnanam8629 3 күн бұрын
ரஷ்யாவிலும் கஜகஸ்தானிலும் செலவில்லாமல் 4 லட்சம் சப்ஸ்கிரைபரை சுற்றி காண்பித்தமைக்கு மிக்க நன்றி உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு நாங்களே நீங்கள் செல்லும் நாட்டிற்கெல்லாம் சுற்றிப் பார்த்தது போல மனதிற்கு மிகவும் இனிமையாக உள்ளது அடுத்த நாட்டிற்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் உங்களுடன் வாழ்த்துக்கள் குமார்
@karthicammuvlog143
@karthicammuvlog143 3 күн бұрын
குமர் அண்ணே நீங்க travel Pannura எல்லா நாடுகளை பற்றி book வெளிவிடுங்க....my kind req and ஆசை
@ranihm2869
@ranihm2869 3 күн бұрын
உங்க உடல் வலியை பொருட்படுத்தாமல் எக்ஸ்டீம் winter ல vlog பண்ணி எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி ப்ரோ வாழ்த்துகள்👍
@Enjoy_themoment720
@Enjoy_themoment720 3 күн бұрын
Hi bro iam from tamilnadu coimbatore my father is working here in Kazakhstan we settled in Kazakhstan i love the Kazakhstan series' 🎉🎉🎉🎉❤❤❤😊😊😊
@sekarvara6094
@sekarvara6094 3 күн бұрын
Good 👍
@srajendran4102
@srajendran4102 3 күн бұрын
தம்பி குமார் அவர்களின் அற்புதமான பயணம் நிறைவடைந்தது மிக்க மகிழ்ச்சி . உங்களின் பயணம் ஒரு நாள் உச்சம் தொடும்.
@nallasivam182
@nallasivam182 2 күн бұрын
உங்களுடைய ரஷ்ய பயணம்இனிதே நிறைவடைந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@skpandianskpandian558
@skpandianskpandian558 Күн бұрын
ஹாய் குமார் நான் பாண்டியன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர். இந்த 2 நாடு பயணமும் வெற்றி யாக முடித்தது உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் பெரிய சந்தோஷம் ... மிண்டும் அடுத்த பயணத்தில் சந்திபோம் ... வாழ்த்துக்கள்
@mangaik5781
@mangaik5781 3 күн бұрын
Super Kumar. சொர்கமேஎன்றாலும்நம்ஊரபோல வராது😊🤩👍👏🏻👌
@rameshm.c.722
@rameshm.c.722 3 күн бұрын
40 நாள் சென்றது மிகவும் அறுமை எப்போ எப்போ என்று இருத்து அப்பாடா என்று ஆகிவிட்டது நன்றி வணக்கம் குமார். ❤🙏🇮🇳👍💙
@ashokand2249
@ashokand2249 3 күн бұрын
We. Very much Happy, தமிழ்நாட்டிலிருந்து ரஷ்யா வரை மொத்த செலவு 1.50 லட்சம் , கேட் பதர்க்கு மிக ஆர்வமாக உள்ளது
@kesavarajranganathan100
@kesavarajranganathan100 3 күн бұрын
அடுத்த சீசனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
@chandrasekarr8583
@chandrasekarr8583 Күн бұрын
கடந்த வாரம் நீங்கள் மெக்சிகோ நகரத்தில் இருந்த அதே இடத்திற்கு சென்றிருந்தேன். நீங்கள் செய்த விதத்தை நான் பாராட்டுகிறேன். அவர்களின் மொழியைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்யுங்கள்!
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 3 күн бұрын
Dear Mr. Kumar, My hearty congratulation. You successfully completed. Tindal Murugan is with you.
@JannatRose839
@JannatRose839 Күн бұрын
அருமை ஆசிரியரே மிக்க நன்றி எங்கள் அனைவரையும் ரஷ்யா மற்றும் கஸக்ஸ்தானை மிக சிரபப்பான முறையில் தங்களை வருதிக்கொண்டு எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி ❤
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 3 күн бұрын
என் குமார இப்படி சொல்றீங்க இந்திய நாட்டில் உள்ள ரெஸ்டாரன்ட் பாரின்ல இருக்குனு அங்கதான் முதல்ல நம்ம போகணும் அவங்க நம்ம நாட்டுல இருந்து போய் இருக்காங்க அவங்களே நாங்க பார்த்த மாதிரி இருக்கம்
@TP-fr7sv
@TP-fr7sv 2 күн бұрын
இந்த சீசனைதான் வெளியிட்டவுடன் முழுவதுமாக பார்த்தேன். முன்பு நேரம் கிடைக்கும்போது பார்த்துவிடுவேன். ஆனால் இது ஆர்வத்தை தூண்டிவிட்டு உடனுக்குடன் பார்க்கத் தூண்டியது. அருமை அற்புதம். வாழ்க வளமுடன்.
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 2 күн бұрын
இந்தியா என்றால் வடமாநில மக்கள் மட்டுமே என நினைத்துக்கொண்டிருந்த கசாகிஸ்தான் மக்களிடம் தமிழ்நாட்டை எடுத்தக்காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி
@babyravi7204
@babyravi7204 3 күн бұрын
கடும் குளிரிலும் .. எத்தனை டிரெயின்கள் எத்தனை பேருந்துகளிலும் உங்கள் வீடியோ மிக அருமையாக இருந்தது🎉🎉 நம் ஈரோடு திண்டல் முருகன் ஆசியுடன் சீசன் 8 வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@freefolk1986
@freefolk1986 3 күн бұрын
ரஷ்யா வின் குளிரை எங்கள் வீட்டுக்கு கொண்டுவந்த குமாருக்கு நன்றிகள்.
@snrajan1960
@snrajan1960 3 күн бұрын
நல்லா ரெஸ்ட் எடுக்கவும். அடுத்த பயணம் அற்புதமாக அமையட்டும். ரொம்ப நன்றி அழகாக முடிந்த இந்த பயண விடியோவுக்கு. உண்மையில் அடுத்த பயணம் ஆரம்பித்து இருப்பீங்க !
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 3 күн бұрын
கடுமையான குளிரிலும் எங்களுக்கு அனைத்தையும் மிக பொறுமையாகவும் நிதானமாகவும் விளக்கம் அளித்து காண்பித்ததற்கு மிக்க மிக்க மிக்க நன்றி குமார் அடுத்து சீசன் எட்டை வரவேற்கிறேன்
@ruthutv6074
@ruthutv6074 3 күн бұрын
அடுத்த பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி சூப்பரா இருந்தது
@rudhurudhresvaran
@rudhurudhresvaran 3 күн бұрын
பயணங்கள் முடிவதில்லை அடுத்த(து) எட்டில் தொடருங்கள் நன்றி குமார் 🎉
@varahamoorthyr892
@varahamoorthyr892 3 күн бұрын
தமிழில் அருமையான ரஷ்ய பயண வீடியோவை அளித்த நண்பர் குமார் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றி தங்களின் அடுத்த பயணத்திற்காக காத்திருக்கும் நண்பன்❤
@nelvelimemes2750
@nelvelimemes2750 3 күн бұрын
அருமையான பயணம்.. தொடரட்டும் உங்கள் பயணம்.. ரசிக்க நாங்க ரெடி ரசிக்க வைக்க நீங்க ரெடியா வாத்தியாரே...
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 3 күн бұрын
மனம் தளராமல் இந்த முழு பயணத்தையும் எல்லா தடைகளையும் மீறி வெற்றிகரமாக நிறைவு செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
@sivasubramaniand3781
@sivasubramaniand3781 3 күн бұрын
மழை வரவேற்கவில்லை ! விடை கொடுக்கிறது !
@kannancs31
@kannancs31 3 күн бұрын
அருமையான world tour நாங்கள் போக முடியாத இடங்களை உங்கள் video மூலம் உங்களுடன் பயனம் செய்து மகிழ்ந்தோம். தின்டல் மூருகனுக்கு நன்றி.we are egarly waiting for ur next Tour video. Mrs Bharathi kannan
@gayathrir7771
@gayathrir7771 3 күн бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் அனைத்து வீடியோக்கள் உங்களால் நாங்கள் அனைத்து இடங்களையும் பார்க்க முடிந்தது அருமை வாழ்த்துக்கள்
@itsmypoco3810
@itsmypoco3810 3 күн бұрын
😊இந்த 40 நாள் எப்படி போனதுன்னே தெரியல அடுத்த பயணத்துக்கு காத்திருக்கிறோம் குமார் அண்ணா✨👍💙
@riazsiraj6315
@riazsiraj6315 3 күн бұрын
Cant believe this season came to an end. I enjoyed this season very much. Seeing the extreme cold places was vera level. More power and strength to Kumar ji for visiting many exotic locations.
@kovairavindran1864
@kovairavindran1864 2 күн бұрын
உலகின் மிக குளிர்ந்த தேசங்களுக்கு சென்று பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய தம்பி குமாருக்கு வாழ்த்துக்கள் 🎉 பிற நாட்டு மக்கள் பொதுவாக கூடும் ஏர்போர்ட், ரெஸ்டாரன்ட், பேருந்து ஆகிய இடங்களில் கொஞ்சம் பேசும் சப்தத்தை குறைத்துக் கொண்டால் நம் மொழி புரியாத அவர்கள் சங்கடப்படுவதிலிருந்து தவிர்க்கலாம். ₹1.5 லட்சத்தில் இது மாபெரும் சாதனை.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 күн бұрын
கஜகஸ்தான். எபிசோட். 7.சூப்பர்.குமார்.👍🙋‍♀️🙋‍♂️
@asokanchandran
@asokanchandran 2 күн бұрын
சிட்டிசென்டரில் இருந்து மழையில் நனைந்து ஏர்போர்ட் சென்று பாஸ்போர்ட் சிக்களை சாமர்த்தியமாக சமாளித்தது மகிழ்ச்சி ஏர்போர்ட்டில் இந்திய பயனியை சந்தித்தது டெல்லி கோயம்புத்தூர் ஏர்போர்ட் கடந்து ஈரோடு முருகனை வணங்கி பயணத்தை முடித்தது மிக்க மகிழ்ச்சி அடுத்த பயணத்தை எதிர்பார்க்கிறோம்
@marimuthuvenkatesan5680
@marimuthuvenkatesan5680 3 күн бұрын
அனைத்து வீடியோவும் அருமையாக இருந்தது.கடின உழைப்பு அதில் தெரிந்தது.அனைத்து வீடியோவும் தவறாமல் பார்த்தேன்.waiting for next trip.
@ravindrankrishnan3924
@ravindrankrishnan3924 3 күн бұрын
நன்றி குமார்.நான் சேலம்.இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன்.உங்களால் cheapest flight ticket to India பார்ப்பது தெரிந்துகொண்டேன்.அடுத்த எபிசோட் பார்க்க ஆ வல்
@rameshn2250
@rameshn2250 3 күн бұрын
வாத்தியாரே அடுத்த 10 வருஷத்துல 150 நாடு பயணம் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் ஏ கே. செட்டியார் மாதிரி உங்க பயன அனுபவத்தை ஒரு புத்தகமா வெளியிடுங்கள் நவீன உலகின் ஏகே செட்டியார் அது நீங்கதான்
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 3 күн бұрын
👌
@karke6670
@karke6670 3 күн бұрын
Yar avar?
@kesavarajranganathan100
@kesavarajranganathan100 3 күн бұрын
@@vaishnavi571 அய்யா அவரு எங்க சாதியை பத்தி பேசி இருக்கார்? ஏ கே செட்டியார் யாருன்னு தெரியுமா மொதல்ல? அவர் யாருன்னு மொதல்ல தெரிஞ்சுகிட்டு வந்து கமெண்ட் போடுங்க பாஸ்
@kesavarajranganathan100
@kesavarajranganathan100 3 күн бұрын
@@karke6670 ஏ.கே. செட்டியார் (3 நவம்பர் 1911 - 10 செப்டம்பர் 1983) ஒரு இந்திய பயணக்கட்டுரை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆவணப்படம் தயாரிப்பாளர் ஆவார் . தமிழில் பயணக்கட்டுரை எழுதுவதில் முன்னோடியாகவும், மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படத்திற்காகவும் அவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர் .
@manisekaran2345
@manisekaran2345 3 күн бұрын
👺ஆரம்பிட்டீங்களா 😜.??
@ravichandran2771
@ravichandran2771 3 күн бұрын
வணக்கம்! சீசன் 7 சிறப்பாக நிறைவு செய்த, குமார் அவர்களுக்கு, நன்றி! பாஸிBu! ரெஹ்மத்! கிராஜியஸ்! ஹோலா! Thank you! அடுத்த சீசன் விரைவில் எதிர்பார்க்கிறேன்.❤❤❤
@spidythegamer4743
@spidythegamer4743 3 күн бұрын
அருமையான ரஷ்யா மற்றும் கசகஷ்தான் பயனம் ❤ வாத்தியாரே உங்கள அடிச்சிக்க ஆலே இல்ல. இந்த தமிழ் ட்டரவல் யூட்யூப்ல🎉🎉🎉 Big fan from 🇱🇰🇱🇰
@m.rajmohan958
@m.rajmohan958 3 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது குமாரு, அடுத்த சீசன் எங்கே, முதலில் நான் அறிய விரும்புகிறேன்
@mohamedabdullah7391
@mohamedabdullah7391 3 күн бұрын
hi குமார் How r u. ரசியா ஜாக்கட் என்னாச்சி.குமார் எதுவும் சொல்லவில்லை. அடுத்த பயணம் எதிர்பாத்து உள்ளேன். வாழ்த்துக்கள்😊
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 3 күн бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.வெற்றிகரமாக இந்த சீசனை முடித்து கொடுத்த முருகப் பெருமானுக்கு வணக்கங்கள் பல. மேலும் பல வெற்றிப்பயணங்களை முருகன் அருளால் முடித்து கொடுப்பார். வாழ்க வளர்க நண்பரே குமார்.
@jayakumararumugham2519
@jayakumararumugham2519 3 күн бұрын
Best season. Very good. Thank you for showing country in the extreme condition. Hats off.
@harisanthos1708
@harisanthos1708 3 күн бұрын
அற்புதமான ரஷ்யா சீசன் இதற்கு நன்றி குமார் அண்ணா என்றும் திண்டல் முருகன் ஆசீர்வாதம் உண்டு அடுத்த சீசன் ஆரம்பமாக உள்ளது i am Waiting ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@user-io8du5rk6o
@user-io8du5rk6o 3 күн бұрын
Hii..குமார்..நமது..வெற்றியை..நாளை..சரித்திரம்..சோல்லும்..இது..மக்கள்..திலகம்..பாடல்..வாழ்க..பல்லான்டு...வாழ்க..🌾🌴🌿💯💯🤝🤝👍🏾👍🏾🙏🙏👌🏿👌🏿⚘️🍃..நன்றி..குமார்..இரவு..🙏🙏🙏🌹
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 3 күн бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤...இனிய தொடக்கம் வெற்றி பயணம் முடிவு வாழ்த்துக்கள் புதிய பயணம் காத்திருப்போம் anna வாழ்த்துக்கள்
@dhanrajugajendran5888
@dhanrajugajendran5888 3 күн бұрын
குமார் ப்ரோ,சீசன் 7 சிறப்பாக இருந்தது.பனி பிரதேசத்தில் கடுங்குளிரில் பயணித்து தாங்கள் காணொளி பதிவு செய்து எங்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை அளித்தற்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.
@thangatamizhmrsk
@thangatamizhmrsk 13 сағат бұрын
குமாரு கலக்கிட்டிங்க ❤❤❤உங்களோட உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்❤❤❤❤🫡🫡🫡
@vanitharavikumar2952
@vanitharavikumar2952 3 күн бұрын
இந்த season சிறப்பாக அமைந்தது நாங்கள் அனைவரும் மகிழ்ந்தோம் நன்றி bro வாழ்க வளமுடன்🎉 🎉🎉❤
@prithive6001
@prithive6001 3 күн бұрын
நன்றி மீண்டும் அடுத்த சீசனுக்காக வெயிட்டிங்🎉❤🙌👏
@LadiesJunctionYT
@LadiesJunctionYT 3 күн бұрын
Vazhgha valamudan vazhththukkal ❤️ be blessed by the divine 🌹
@arajapandiyan4334
@arajapandiyan4334 3 күн бұрын
இதுவரை நீங்கள் பயணித்த சீசனில் மிகச்சிறந்த சீசன் இதுதான் ❤❤❤❤❤
@magizhankingdom
@magizhankingdom 3 күн бұрын
எங்களையும் காணொளி வாயிலாக கூட்டிச்சென்று வந்ததுக்கு நன்றி குமார் அண்ணா ❤❤❤❤❤😊😊😊😊
@rajkannan005
@rajkannan005 3 күн бұрын
மகிழ்ச்சி 😊 குமார் ❤️ உங்களின் கஜகஸ்தான் பயணங்கள் அனைத்தும் அருமை 👍 வாழ்த்துக்கள் 🎉 பயணங்கள் தொடரட்டும் உங்களுடன் நாங்களும் உற்சாகமாக ❤️🙏 நன்றி குமார் ❤️👍😊
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 3 күн бұрын
தமிழகம் வந்தாலே ஒரு தனி சந்தோஷம்தான்🥰🥰
@bastiananthony3392
@bastiananthony3392 3 күн бұрын
பயணம் வெற்நிகரமாக முடிந்ததில் மகிழ்ச்சி. அடுத்த பயணம் எப்பொழுது? காத்திருக்கிறோம். காணொளிக்கு நன்றி.
@shanthip8958
@shanthip8958 3 күн бұрын
வணக்கம். குமார் ப்ரோ உங்கள் தயவால் ரஷ்யா கஜகஸ்தான் நல்லா சுற்றி பார்த்தோம். நன்றி அடுத்த பயண வீடியோ விற்காக காத்திருக்கிறேன். நன்றிகள் பல கோடி🎉🎉..
@swaminathansundaram427
@swaminathansundaram427 3 күн бұрын
You are the real globe trotter may God bless you
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 3 күн бұрын
வாழ்த்துக்கள் குமாரு வெற்றி வாகை சூடிய என் குமாருக்கு j.p. ஐய்யா அவினாசி 😮😅😂😂😂❤
@venkatrajvenkat207
@venkatrajvenkat207 Күн бұрын
குமார் இன்று தான் முதலில் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது உங்களையும் மிகவும் பிடித்தது
@ramanujamk3146
@ramanujamk3146 3 күн бұрын
ரஷ்யாவை காண்பித்ததற்கு நன்றிகள்.
@ramanujamk3146
@ramanujamk3146 2 күн бұрын
அனைத்து பார்வையாளர்களும் நீங்கள் செல்லும் இடங்களெல்லாம் உங்களுடன் துணையாக பயணிக்கிறோம்.
@user-sn4cp2dd3y
@user-sn4cp2dd3y 2 күн бұрын
குமார் உங்களுடன் இணைந்து நாங்களும் உங்கள் வீடியோ ஊடாக ரஷ்சியா மற்றும் கஜகஸதான் பயணித்த ஒர் உணர்வோடு ம் சந்தோசத்துடனும் உங்கள் அணைத்து வீடியோக்களையும் பார்த்தோம் நன்றி உங்களுக்கு அடுத்த வீடியோவை எதிர்பார்த்து நண்பா நன்றி வாழ்க வழமுடன்❤❤❤
@raghuraghuk2486
@raghuraghuk2486 3 күн бұрын
அருமை முதன் முதலாக ரஷ்யாவில் பார்கக துவங்கியது அருமை குமார் தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
@kathirfamily
@kathirfamily 3 күн бұрын
அது என்னமோ தெரியலங்க.. உங்க வீடியோ பார்க்கவே செவ்வாய்,வியாழன்,சனி மாலை 6 மணி எந்த கமிட்மென்ட் டும் வெய்கரதே இல்ல... ரஷ்யா கஜகாஸ்தான் trip மிரட்டீட்டிங்க ஜி... Long டிரெயின் trip, long பஸ் trip, முழுவதும் ஐஸ் , வெரைட்டி சாப்பாடு அப்படினு சும்மா தெறிக்க விட்டுடீங்க.... ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த வீடியோ வும் மிஸ் பண்ணாம பார்த்துட்டேன்... 🎉🎉🎉 உங்களின் அடுத்த வீடியோவை session 8 பார்க்க im waiting 🎉🎉🎉
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 3 күн бұрын
மிகவும் அருமையான பயணம் குமார் வாழ்த்துக்கள் 🙏
@ChandruChandru-zm1nh
@ChandruChandru-zm1nh 3 күн бұрын
விடாமுயற்சி திருவினையாக்கும்❤
@Hariharan-pk5gj
@Hariharan-pk5gj 3 күн бұрын
Being a senior citizen, really really enjoyed your Season 7 videos. Hats off to your endurance & perseverance in covering places in extreme adversity. May God bless you.
@NangurSundaram23
@NangurSundaram23 2 күн бұрын
மிக்க நன்றி குமார். அருமை வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 3 күн бұрын
Great Mr.kumar, you have done already job, Only the person who has undertaken touring can understand the difficulties enroute , you have achieved the task. May God bless you with long life good health and wealth for touring and benefitting common men.
@bhagimedia
@bhagimedia 3 күн бұрын
சகோ உங்கள் ஒவ்வொரு அனுபவமும் எங்களுக்கு ஓரு சிறந்த வழிகாட்டி. ஒளிவு மறை இன்றி எல்லா அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி ❤
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 3 күн бұрын
உங்க ஊர்ல இறங்கியதும் மிக்க மகிழ்ச்சி குமாரு வாழ்த்துகள்
@jagadeeswaransasthirikal
@jagadeeswaransasthirikal 3 күн бұрын
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நமஸ்காரம் நமஸ்காரம் நமோ நமஸ்காரம் வாழ்த்துக்கள் குமார் வாழ்த்துக்கள்
@user-gb8nt2lg1y
@user-gb8nt2lg1y 3 күн бұрын
பயணம் ஒன்று முதல் ஏழு வரை உங்களுடன் கூட நான் வந்து பயணம் செய்ததற்கு நன்றி குமார் ! அடுத்து எட்டுக்கு நான் ரெடி !!
@tamilko1000
@tamilko1000 2 күн бұрын
அருமையான 40 நாள் season 8 பயணம். மிகமிக சிறப்பான worlds coldest trip. 🎉 வாழ்த்துக்கள் நண்பரே. தமிழ்க்கோ Singapore ❤
@rpmtsangam8800
@rpmtsangam8800 3 күн бұрын
நல்ல முறையில் இந்த சுற்றுலாவை முடித்தீர்கள் நன்றி குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@R.Santhosh928
@R.Santhosh928 2 күн бұрын
குமார் சீசன் 7 மிக அருமையாக இருந்தது இதில் எனக்கு பிடித்தது கசக்கிஸ்தான் மிக அருமையாக இருந்தது.
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 3 күн бұрын
AT LAST YOUR ARE SAFE HOME GOOD LUCK
@gopalveeraiya21880
@gopalveeraiya21880 3 күн бұрын
வாத்தியார் பீளமேடு, சித்ரா வந்து விட்டார்.,,. என்ன ஒரே சத்தமாக இருக்கிறது, ( ஏர்போர்ட்டில் )
@BagavathiSelvam-et4ko
@BagavathiSelvam-et4ko 3 күн бұрын
Reached safely kumar very good .all the best for next season🎉❤😊
@prasannajothi9070
@prasannajothi9070 3 күн бұрын
சிறப்பான குளிர் 🥶சீசன் 7 அண்ணா❤🎉.. ரஷ்யா 🇷🇺மற்றும் கஜகஸ்தான்🇰🇿.. Waiting for season 8...
@periyaiahts4039
@periyaiahts4039 3 күн бұрын
Welcome back to Erode. You have entertained us from Saiberia to Arctic. Wonderful places and people. We too virtually traveled with you. St. Petersberg is a beautiful city on earth. Everywhere the people were friendly and cooperative. Could see goodwill for Indians. Take care. And come outvwith new journey. Till then we wait. Good bye Kumar. 👏
@user-hu1em7ec8u
@user-hu1em7ec8u 3 күн бұрын
the only achievement for you is "we are all travelling with you" and we ended up with you in this temple. Thanks for great work
@mohamedali9468
@mohamedali9468 Күн бұрын
ரஷ்யாவையும் கஜகஸ்தனையும் காட்டிய குமாருக்கு வாழ்த்துக்கள்ரஷ்யாவையும் காட்டிய குமாருக்கு வாழ்த்துக்கள்
@liramu69
@liramu69 3 күн бұрын
இந்த சீசன் 7 மிக அருமை. வீட்டில் இருந்தே உங்களுடன் பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
@sathiyathinvazhitv3052
@sathiyathinvazhitv3052 3 күн бұрын
Thank you brother. 7வது சீசனை எங்களுக்கு காட்டி எங்களை மகிழ்வித்த மைக்கு நன்றி
@gvbalajee
@gvbalajee 3 күн бұрын
Raw and Real content kumar great tour , show your family also to sub friends waiting for next episode
@thayalammalv1136
@thayalammalv1136 3 күн бұрын
Thank you brother
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 3 күн бұрын
Devotees will be allowed from September 15th to view mount Kailash from vantage point.
@anisfathima7268
@anisfathima7268 3 күн бұрын
No words brother....a unique season..... even though it is extremely hot here, we felt the coldness of the places there..... Thank you so much.... what's next? Eagerly waiting.....
@kalaiselvimurugason9062
@kalaiselvimurugason9062 3 күн бұрын
Season 7 finish and withing for season 8 syapas congrats, kumar.
@gopinath8580
@gopinath8580 3 күн бұрын
Super kumaru meet at next season bye....❤
@jeyaramah1475
@jeyaramah1475 3 күн бұрын
Hi Kumar, glad to see you back home. Thank you for travelling with you on this fantastic journey. Take care. All the best. Bye. ❤
@jaypalelangovan2907
@jaypalelangovan2907 3 күн бұрын
❤ thank you so much 🙏 awaiting for you
Road-uh Maadu Paavangal| Parithabangal
13:20
Parithabangal
Рет қаралды 747 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 6 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 10 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 23 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 6 МЛН