Early Greek Philosophy ll கிரேக்க தத்துவம் பிறந்த கதை ll பேரா. இரா.முரளி

  Рет қаралды 27,484

Socrates Studio

Socrates Studio

2 жыл бұрын

#earlygreekphilosophy,#thales,#socrates
முதல் கிரேக்க தத்துவ அறிஞர் தேல்ஸ் முதல் சாக்ரடீஸின் தோற்றம் வரையிலான கிரேக்க தத்துவ வரலாற்றின் சுருக்கம்.
பிழை திருத்தம்:
இக் காணொளியில் "கிறிஸ்து பிறப்பதற்கு முன்" என்பதற்கு பதிலாக "கிறிஸ்து பிறப்பதற்கு பின்" என்று சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது பிழை ஆகும்.
தவறுக்கு வருந்துகிறோம்.

Пікірлер: 108
@aruranshankar
@aruranshankar Жыл бұрын
தயவு செய்து இந்த சேவையை நிறுத்திவிடாதீர்கள் ஐயா. இன்று இதை நான் பார்த்து என் சிந்தனையை தூண்டிக்கொள்வது போல என்றோ ஒருநாள் இன்னுமொருவர் நிச்சயம் தன் சிந்தனையைத் தீட்டிக்கொள்வார். நன்றி சேர்.
@rajaraasa492
@rajaraasa492 2 жыл бұрын
மக்கள் மொழியில் உலக தத்துவங்களை அளிக்கும் தங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். தொடர்ந்து உரையாடுங்கள்..
@shanmugasundarams3448
@shanmugasundarams3448 Жыл бұрын
How Dr.Radhakrishnan differs from western philosophy?
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
உங்கள் மூலம் நிறைய சரித்திரங்களை தெறிந்து கொண்டிருக்கிறோம். நன்றி.
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா தங்களின் அறிய உரையில் நிறைந்த தகவல் எங்களை போன்ற அடிதட்டு அறிவு தேடலுக்கு நீங்கள் பேருதவி புரிந்தீர்கள்அய்யா வாழ்க வளமுடன்.இன்று வரை மருத்துவ உலகில் லத்தீன்மொழியாக்கமே மேலோங்கிஉள்ளது இதனை பற்றி தங்கள்வாயிலாக கேட்கவிரும்புகின்றோம்.
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 жыл бұрын
Thank you for ur elaboration.No way to reward ur social service கடவுள் எங்களை மன்னிக்கட்டும். ஜெய் ஸாய்ராம்.
@ponvisva308
@ponvisva308 Жыл бұрын
அருமையான அறிவு தேடல் சமூக ப்பணி தொடர வாழ்த்துக்கள் ஜயா
@MrRuthuthanu
@MrRuthuthanu Жыл бұрын
அருமை சார்.. நன்றிகள்,,, தொடருங்கள் 📚📕📗🇨🇭📔
@muruganop1
@muruganop1 2 жыл бұрын
MIKA NANDRI, DEVOTED WONDERFUL KNOWLEDGE
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 2 жыл бұрын
உங்கள் கறாரான நடுநிலையான பார்வை அற்புதம் ஐயா.
@kaverikavandan9435
@kaverikavandan9435 2 жыл бұрын
அறிவு தேடல் மனிதனை முழுமையடைவதை நோக்கி என்பதனை உணர்த்தும் உங்கள் உரை....🙏 💯
@maransiva2367
@maransiva2367 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழர். நாம் தமிழர் கனடா
@govindarajul6725
@govindarajul6725 Ай бұрын
Super presentation. Every one on earth should know the fundamental philosophy and it's origin at global level 🎉
@muralikumar3086
@muralikumar3086 2 жыл бұрын
உங்களின் பணி சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்
@covaigovinth1164
@covaigovinth1164 3 ай бұрын
உங்களுக்கு தத்துவத்தில் உள்ள ஆர்வம் வியக்க வைக்கிறது.
@sathyanarayanan4547
@sathyanarayanan4547 2 жыл бұрын
அருமையான முடிவு ஐயா , தொடர்ந்து பயணிக்கவும்....
@chinnathambi5922
@chinnathambi5922 Жыл бұрын
இனிய காலை வணக்கம் அய்யா!! உங்களின் தத்துவ உரையாடல் மிகவும் நன்றாக இருக்கிறது உங்களிடம் பேச வேண்டும்.
@SocratesStudio
@SocratesStudio Жыл бұрын
Please contact socratesstudio190@gmail.com. you will get the contact number
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 2 жыл бұрын
சிறப்பு சகோ..
@sksureshmail
@sksureshmail Жыл бұрын
❤❤❤🎉 wonderful videos sir !! Respects ❤
@paari5405
@paari5405 2 жыл бұрын
தயவு செய்து தொடர்ந்து காணொளி பதிவிடுங்க.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
ஏன்
@gnanagurunatarajan3879
@gnanagurunatarajan3879 2 жыл бұрын
அருமை கிரேக்கம் தத்துவங்களின் புதையல்
@jaganarasammal3408
@jaganarasammal3408 Жыл бұрын
Fantastic sir....
@aarasenthilkumark6208
@aarasenthilkumark6208 2 жыл бұрын
Super ❤️ sir
@palanibarathi4285
@palanibarathi4285 2 жыл бұрын
ஐயா நன்றி🙏💕🙏💕🙏💕
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@gnanasekargana1796
@gnanasekargana1796 Жыл бұрын
Congratulations sir
@kumarz1111
@kumarz1111 2 жыл бұрын
Pls support this channel.and open our mind wisely
@senthilkumar-hf6ib
@senthilkumar-hf6ib 2 жыл бұрын
Your work is So Great sir, Thank you....
@ashokkumarramachandran4956
@ashokkumarramachandran4956 2 жыл бұрын
Excellent sir
@dheeranchinnamalai7469
@dheeranchinnamalai7469 Жыл бұрын
அருமையான உரை தங்களது பணி மென்மேலும் தொடர இறைவன் எல்லா வளமும் நலமும் தரட்டும் ஐயா
@balusubburaj4838
@balusubburaj4838 2 жыл бұрын
அருமை
@ars6266
@ars6266 2 жыл бұрын
Good posting. Thanks
@natarajank3938
@natarajank3938 Жыл бұрын
Great & Wonderful speech.Pranams to professor thiru முரளி Sir.Philosophical explanation starting till end is so inspirational. One can not imagine such a chronical record.All are well explained. மிகவும் நன்றி ஐய்யா திரு முரளி அவர்களே.
@TheManigandan1979
@TheManigandan1979 11 ай бұрын
அருமை. கோர்வையான காணொளி.
@ramasamy8666
@ramasamy8666 2 жыл бұрын
Sir thanks thanks thanks thanks .... Very great sir, i inspired ....
@agastinselvam9215
@agastinselvam9215 2 жыл бұрын
நன்றி
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 2 жыл бұрын
Good intentions & great work.
@vaanavil8007
@vaanavil8007 2 жыл бұрын
Thank you Sir.
@silicons1
@silicons1 2 жыл бұрын
தத்துவங்கள் குறித்த தகவல் களஞ்சியங்களாக தங்களது பதிவுகள் உள்ளன. நன்றி.
@kumaranryf9570
@kumaranryf9570 2 жыл бұрын
கிரேக்க தத்துவ மரபைப் போல தமிழ் தத்துவ மரபையும் சாக்ரடீஸ் சேனல் பதிவிட வேண்டும்.
@PREMASUNDARAM
@PREMASUNDARAM 2 жыл бұрын
Yes. Our support is always there. Continue your great work👍🙏
@tsiam9509
@tsiam9509 2 жыл бұрын
ஆவலாக உள்ளதையா …😊🤝
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 Жыл бұрын
Thank you very much I learned all Greek philosophy in an hour
@physicswithsir
@physicswithsir 2 жыл бұрын
I watched only till Pythagoras. Next part I will watch after sometime due to paucity of time. Your videos make us think. It needs to be digested. It's not just for the sake of time pass. As a Physics Teacher, I want to bring it to your kind notice, Pythagoras ought to be a genius. When he said Earth and Sun are revolving around a bigger fire ball, it's absolutely true according to Modern Astronomy. Earth revolves around Sun. Sun revolves around the centre of our galaxy. So everything is revolving around some other object, possibly a bigger object (not GOD) so as to compensate the gravitational force. As Newton said, 'I could not have seen farther without standing on the giants'. So foundation is necessary. Thank You so much for the video. "I think, so I am'. 👍
@rameshkumara1253
@rameshkumara1253 8 ай бұрын
Continue ur Service Sir., Valka Valamudan
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
என்றும் எமது ஆதரவு உண்டு உங்களுக்கு..🙏🙏🙏🇲🇾
@suryaprakash-mp3ws
@suryaprakash-mp3ws Жыл бұрын
Wowww sir always great.. Sir please talk about political thoughts sir
@venkateshvenkatesh4025
@venkateshvenkatesh4025 2 жыл бұрын
உங்களிடம் ஒரே வேண்டுகோள் சைவ சிதாந்த நூல்கள் சார்ந்த தகவல்களை பெற காத்து கொண்டு இருக்கிறேன்.
@raja.de.shankar
@raja.de.shankar 2 жыл бұрын
Love to listen ❤️❤️
@dr.c.diraviyam6702
@dr.c.diraviyam6702 Жыл бұрын
You are doing great things sir
@marimuthuprahasan3393
@marimuthuprahasan3393 Жыл бұрын
Pls speak about Stoic Philosophy
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Thank you sir for your discourse on early Greek Philosophy. Marx also did his dissertation for his PhD on difference between Democretean Epicurean philosophy. He studiedGreek philosophies literature to forms his own. May be in India may also there many school of thoughts but not recorded & prevailed upon by religious thoughts by some. Science says there is parallel evolution in the nature from different ecological surroundings. Like parallel philosophy in different parts of world. Anyway western or eastern it is progress to human beings only. Your simple explanation in tamil vocabulary is a treat to listen. 9-11-22.
@krishnakopal7596
@krishnakopal7596 2 жыл бұрын
Thanks, Mr Murali Sir, very much appreciated. What is அறிவு (Knowledge)? (5:20) அறிவு is knowing exactly what is right & what is wrong and choosing right over wrong in every thoughts (மனம்), speaking (சொல்) & in actions (செயல்). What is wrong? What is right? What the constitution says NOT to do is wrong, and what constitution says to do is right. Thanks, Mr Murali Sir, very much appreciated.
@KarthigaiOndru
@KarthigaiOndru Жыл бұрын
நல்லது
@santhosh9044
@santhosh9044 2 жыл бұрын
Sir i am regularly watching you're videos so nice and it is very helpful in understanding in a lucid style sir please make video on Aghoris in india their philosophy and rituals are they same as tantrik cult what about kapalikas pashupatha Naga sadhus please do video on this requesting you. Whether tantric cult is limited to india or eastern philosophy what about western countries? Please make a video on eastern philosophy and western philosophy how they differ
@sureshkumargandhi2392
@sureshkumargandhi2392 2 жыл бұрын
🙏
@mathikamalac336
@mathikamalac336 2 жыл бұрын
Thank you sir.
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Nanmai Themai Ariyum Maram -Fruit-Maranam
@lesner66
@lesner66 2 жыл бұрын
👍
@vinayagamoorthyvelauthamth6063
@vinayagamoorthyvelauthamth6063 Ай бұрын
Godblessyou
@vinayagamoorthyvelauthamth6063
@vinayagamoorthyvelauthamth6063 Ай бұрын
Godbless
@Nagarajanpuruk
@Nagarajanpuruk 2 жыл бұрын
Thanks sir
@anandhikts
@anandhikts 5 ай бұрын
I think zeno saw a different perspective. Something like dual nature, quantum mechanics, yet to be explored
@sathishkumar-rt1zy
@sathishkumar-rt1zy 2 жыл бұрын
Luv u sir❤️
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 жыл бұрын
இணைவே பிரிவு, பிரிவே இணைவு.
@BuddhArul7
@BuddhArul7 Жыл бұрын
☺️ you are an 👼
@sm12560
@sm12560 2 жыл бұрын
Sir, very interesting point is that these philosophers time and many of Jaina/Asivagam and Bhuddha timing is somewhat nearer. Did Greeks influence Indian metaphysical thinking?
@sowbakyams3517
@sowbakyams3517 2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
@anandkumar-de9sv
@anandkumar-de9sv Жыл бұрын
ஐயா வணக்கம்
@chandrasenancg5354
@chandrasenancg5354 Жыл бұрын
இரண்டு பாகம் அல்லது மூன்று பாகமாக பேசலாம். ( 30 நிமிடங்கள்) இன்னும் சிறப்பாக பார்வையாளர்களை சென்றடையும். Because the subject is heavy. ( philosophy)
@santhi-wq1zi
@santhi-wq1zi 2 жыл бұрын
Sir please talk abt lacan...
@ashvqc
@ashvqc 2 жыл бұрын
please speak about Deleuze philosopher
@marudhuchikko8087
@marudhuchikko8087 2 жыл бұрын
தெரியாத தத்துவ அறிஞர் களை தெரிந்து கொண்டோம் ஐயா
@athipaathi8485
@athipaathi8485 2 жыл бұрын
மனித வரலாற்றில் ஒரு மனிதகூட்டம் மத்திய ஆசியாவில் இருந்து சீன புல்வெளி பகுதி முதல் ஐரோப்பிய ரஷ்யா ஜெர்மனி, கொரியா ஜப்பான் மற்றும் கீழே துருக்கி அரபு பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நேபாளம் திபெத் வட இந்தியா வரை தன் இன கலப்பை பரப்பி , குதிரைகளை பழக்கி போர் புரிய பழக்கி , தங்களை ஒத்துக் கொண்டவர்களுக்கு குதிரைகளை, நாடுகளை கொடுத்து தன்னை மங்கோலியர்கள் என்று அடையாளம் படுத்தி வரலாறு குறிப்பிடுகிறதே அவர்கள் ஏற்படுத்திய தத்துவ தாக்கம் பற்றிய பதிவை இடுங்கள் Please..
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Theraiyar....Agathiar.....marces Aralius...Theles.....Luis Barnal...Candy...Ludo....Democrete...K.R.Ramasamy.....Kamala.....Sivaji Ganesan
@zailanumu7596
@zailanumu7596 2 жыл бұрын
உங்களுடைய செனலில் ‘இஸ்லாமிய மெய்யியல்’தொடர்பாக எதுவுமே வரவில்லையே??!!! அதையும் எதிர்பார்க்கிறேன்🌹😊
@sujathapandurangan8690
@sujathapandurangan8690 2 жыл бұрын
Sir how about sidhargal philosophy
@user-no5bt2pw9r
@user-no5bt2pw9r 2 жыл бұрын
தேடல் தெய்வீகத்தை கண்டறிய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏🏼
@Vasanthan-cu3wm
@Vasanthan-cu3wm 4 ай бұрын
Tamil translated stoic philosophy books recommend pannuga sir🖐️
@sm12560
@sm12560 2 жыл бұрын
sir, we have thales theorem in Engineering.
@vishnumayil8794
@vishnumayil8794 2 жыл бұрын
Heraclitus videos please🙏🙏🙏🙏🙏🙏🙏
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Manipuragam next Grakkam, Thirupur, Thandal, Pink, Rose, Monk
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 2 жыл бұрын
நெறி முறைகளையும் பின்பற்றி வரும் போது தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்
@revathirajagopaludtgmailcomRev
@revathirajagopaludtgmailcomRev 2 жыл бұрын
Controversial thoughts make development
@karunakaran3400
@karunakaran3400 2 жыл бұрын
Sir, did he live before Christ era or after his birth. You said கி.பி. but his year of birth and death are in descending order. I understand he was born in கி.மு.from the slide you showed in the video. Thanks a lot for your worthful efforts.
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Extremely sorry for the costly mistakes committed. Thanks for pointing it out
@karunakaran3400
@karunakaran3400 2 жыл бұрын
@@SocratesStudio 🙏🏼
@sathyanarayanan4547
@sathyanarayanan4547 2 жыл бұрын
ஐயா, சிறு வேண்டுகோள், தங்களால் இயன்றால் ஒரு தத்துவ கருத்தரங்கம் (தமிழில்) நடத்தலாமே...
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Eating Flesh Themai, giving maranam anyone way
@krishnamoorthysp
@krishnamoorthysp 2 жыл бұрын
உபநிடதங்கள் & பகவத் கீதை குறித்து பேசுங்கள்
@sachinm1231
@sachinm1231 2 жыл бұрын
வணக்கம் sir Judaism Israel jews history tell Sir நன்றி 🙏🙏🙏🙏
@sulthanalavudeenk2434
@sulthanalavudeenk2434 2 жыл бұрын
Onnum puriyavillai Mic aruhil vaithu pesavum 1 hour pesamal 20 minutes mattum pesi part part aha video podalame.
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Professor not only greek & ancient indian philosophical schools dealt with metaphysics, ethics& epistemology. Indian philosophy stress strict science the laboratory is the subjective here not pure objective.
@rkannan0emc
@rkannan0emc 2 жыл бұрын
In science, the laws and theories should be validated or based on empirical evidence for its acceptance. Not just Indian philosophies but in any philosophies, the question its trying to answer is either some what already answered by science or that question is irrelevant to the science what we know today. The ideas of Athman or soul are reputed by science
@nagendranramasamy3731
@nagendranramasamy3731 2 жыл бұрын
கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில்.சாக்ரடிஸ் ஜுலியஸ்சீசர்.கிளியோபட்ரா போன்றவர்கள் தமிழர்கள் என்று ஒரு கூற்று நிலவுகிறது.
@josephraj902
@josephraj902 2 жыл бұрын
கிரேக்க தத்துவம், கிறித்தவத்தில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி கூறமுடியுமா 🙏🏻
@k.murugan5239
@k.murugan5239 2 жыл бұрын
க.முருகன்-கிருஷ்ணகிரி தங்களின் தத்துவவ விளக்கம் மிக அருமை மிக்க வாழ்த்துகள். சமூக முரண்பாடுகள் குறித்த தத்துவ விளக்கம் தந்ததால் மிக பயனுள்ளதாக இருக்கும்.- நன்றி!
@RaRA-hp7sc
@RaRA-hp7sc 2 жыл бұрын
ஏன் நீங்கள் புத்தகமாக வெளியிட கூடாது?
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
கிரேக்க மொழியில் ஏது தத்துவம் என்ற சொல்
@nimaleshkarselvam3592
@nimaleshkarselvam3592 Жыл бұрын
Elephant Gas Neer not water
@JayJay-dc2jx
@JayJay-dc2jx Жыл бұрын
Why dont all BJP top leaders ho through DNA test jay
@grdoss4058
@grdoss4058 2 жыл бұрын
இந்தியாவில் பிறந்தது மிகவும் இழிவானது எவ்வளவு உன்மை செயல்பட்டாலும் இவன் திருட்டுத்தனமாக இல்லாத ஊருக்கு வழிகாட்டுகிறான்.உங்கள் பதிவுகள் விழலுக்கு நீர் பாய்ச்சி த்து போல்
@hedimariyappan2394
@hedimariyappan2394 2 жыл бұрын
Y so? Sir evil is every where in the world. This video isn't waste one. If it is waste this studio wont have more than 20,000 subscribers. Im not in the subscribe list. This type of video give us time to think.
@dhayanandanr2808
@dhayanandanr2808 2 жыл бұрын
gr doss ne adimutaal unaku idalam puriyadhu
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 45 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 15 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 45 МЛН