No video

எச்சில் ஊற வைக்கும் கொத்து ரொட்டி கடை 😍🍲👌 கிளிநொச்சி | Kilinochchi Phoenix Restaurant 😊🤤

  Рет қаралды 55,246

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 108
@cumaraswamykeertana1304
@cumaraswamykeertana1304 Жыл бұрын
சமையல் செய்பவர் நல்லா செய்கின்றார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்
@Tamilellam
@Tamilellam Жыл бұрын
கிளி நீர் தாங்கி யுத்த காலத்தில் அழிந்து விட்டது... அருமையான கொத்து ரொட்டி கடை.
@dharshankalai7141
@dharshankalai7141 Жыл бұрын
கிளிநொச்சி வந்து கொத்து சாப்பிட வேண்டும் போல இருக்கு
@ithayarasapirasha877
@ithayarasapirasha877 Жыл бұрын
சாப்பாடெல்லாம் சூப்பர்.....வீடியோ வேற லெவல் வாழ்த்துக்கள் தவகரன்...
@alexrobin6586
@alexrobin6586 Жыл бұрын
தவகரன் தந்து சாப்பிடுங்கள் .. எச்சில் ஊறுது 😛😛😛
@mirumirusa2934
@mirumirusa2934 Жыл бұрын
நானும் இந்த கடைல சாப்பிட்டிருக்கன் 🤗எல்லா சாப்பாடு ம் அருமை 👌👌👌😋😋
@linganshanmugalingam1399
@linganshanmugalingam1399 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி! சின்னதொ௫ வேண்டுகோள் தமிழில் கதைக்கும்போது வேறலெவல் Bro இப்படியான வார்த்தைகளை தவி௫ங்கள் நன்றி🙏
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 Жыл бұрын
ஆமாம், வேற லெவல் என்ற word எனக்கும் பிடிக்குறதில்ல
@sivapalansajanthan4013
@sivapalansajanthan4013 Жыл бұрын
நாடு இருக்கின்ற நிலைமையில் வசதி படைத்தவர்களை கவரும் ஒரு காணொலி
@maniaish9328
@maniaish9328 Жыл бұрын
Supper jii.. தமிழ்நாடு pollachi..
@villagenatureareashort8458
@villagenatureareashort8458 Жыл бұрын
அருமை சகோ thavakaran.... From மட்டக்களப்பு... ஒரு நாள் எங்கள் மட்டக்களப்பு மாநகருக்கு வாருங்கள். இங்கு பார்க்க வேண்டிய நிறைய இடங்கள் உங்களுக்காக உள்ளது...
@Saxmika29
@Saxmika29 Жыл бұрын
உண்மையாகவே கிளிநொச்சி மாவட்டத்தில் மிகச்சிறந்த உணவகம் இப்ப சாப்பாடு சாப்பிட வெளிய போறதென்டால் பைக் அதுவாகவே பீனிக்ஸ் ஐ அடையும். மிக அருமையான சாப்பாடு. 95% நிறை மட்டும் தான் குறை என்றால் கால தாமதம் உணவுப்பிரியர்களும் வருவார்கள் பசியை போக்கவும் வருவார்கள் காலதாமதம் பசி போக்க வருபவர்களை கொஞ்சம் அல்லலுற செய்கின்றது, அத்துடன் உபசார பணியாளர்களின் எண்ணிக்கையை சிறிது அதிகரித்தலுடன் அவர்களிற்கான "அறிவுறுத்தலாக" டிப்ஸ் பணத்தை எதிர்பார்த்து பணிவிடை புரிய வேண்டாம் வரும் அனைத்து நுகர்வோரை யும் சமனாக எண்ணுங்கள் ❤️❤️❤️. இது மட்டுமே குறையாக சொல்ல வேண்டிய விடயம். உண்மையாகவே மிகச்சிறந்த உணவுகள் சமையலாளர்கள் சிலவேளைகளில் மாறும் போது அது உணவின் சுவையிலும் தெரியவருகின்றது. அனைவரும் நம்பி வந்து மகிழ்ச்சியாக உணவருந்தி மனநிறைவுடன் செல்ல கூடிய ஓர் உணவகம் ❤️❤️❤️❤️❤️
@antonystanley9559
@antonystanley9559 Жыл бұрын
உண்மை. நீங்கள் சொல்வது போல் Tips விடயம். தலைவரின் காலத்தில் Tips வாங்கவும் முடியாது Tips கொடுக்கவும் முடியாது. அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு, அந்த நிர்வாகம் இனி எப்போது???🙏
@srithevykumar6149
@srithevykumar6149 Жыл бұрын
விழம்பர பலகையில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை
@subramaniyamloganavaneetha110
@subramaniyamloganavaneetha110 Жыл бұрын
சொல்லுற நீயே தமிழ் மொழி பிழை விட்டிருக்க திருத்த வந்திருக்க அதுக்கும்லைக் வேற
@veerasekar3369
@veerasekar3369 Жыл бұрын
Love from Naam tamilnadu
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Жыл бұрын
கொத்து பராட்டா .. இலங்கையில் பல வகையாக உள்ளது
@RaviKumar-me6rn
@RaviKumar-me6rn Жыл бұрын
Ist view from Coimbatore 🖐️🖐️🖐️
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
நானும் சாப்பிடடனான் நல்ல இருந்தது ஆனால் கொத்து உரடடி என்றால் இரும்பு மேசையில் போட்டு கொத்துவார்கள் ஆனால் இங்கு கொத்தவில்லையே?
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
உணவகமும் உணவுகளும் அற்புதமாக இருந்தது. தம்பி தவகரன் நீங்கள் எல்லாம் கொத்தாக எடுக்காமல் பிரியாணி வகையில் ஒன்றை எடுத்திருக்கலாம். உணவகத்தை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி.
@arumugathai2474
@arumugathai2474 Жыл бұрын
Thamilnadu ku varum pothu tenkasi ku vanka thavakaran
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db Жыл бұрын
என்னதான் உணவு சாப்பிட்டாலும் தமிழ்நாடு மீன்குழம்பு மாதிரி வருமா
@tamilworld666
@tamilworld666 Жыл бұрын
சுத்தமான உணவகம்
@saravananswitzerland355
@saravananswitzerland355 Жыл бұрын
கொத்து உறைப்பா இருந்தால் அதிக சுவையாக இருக்கும்
@todayspecial2870
@todayspecial2870 Жыл бұрын
Wow beautiful kilinochchi and super restaurant ❤❤❤❤😂😮😮
@rimdeen5416
@rimdeen5416 Жыл бұрын
கடை சூப்பரா இருக்கு
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 Жыл бұрын
அருமை நீங் கள் அருமை வேரலெவல் 🙏🙏👍👍👏👏🤝🤝🥰🥰😇😇😊😊🙂🙂😍😍
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Arumai vedio bro
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Valthukal
@KarthiKarthi-ff6xz
@KarthiKarthi-ff6xz Жыл бұрын
நல்லா இருக்கு super
@ArunKumar-hc7tf
@ArunKumar-hc7tf Жыл бұрын
Mouth watering brother and u get stomach pain!!!
@vannipodiyan
@vannipodiyan Жыл бұрын
அருமை
@sriwani9744
@sriwani9744 Жыл бұрын
கடை சூப்பரா இருக்கு👌
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m Жыл бұрын
சாப்பாடு சூப்பர் அஹ இருக்குமா 🤔🤔🤔
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@mylosttime7707
@mylosttime7707 Жыл бұрын
தமிழ்நாடு நாட்டுல கூட இப்படி பார்த்தது இல்ல
@user-rx4hm7pl1m
@user-rx4hm7pl1m Жыл бұрын
நிறைய கடை eruke👌
@ratnakumaranithkumar4366
@ratnakumaranithkumar4366 Жыл бұрын
Super bro idhukagave Kilinochi varanumpola
@antonystanley9559
@antonystanley9559 Жыл бұрын
கிளிநொச்சி என்றாலே நாவூறும்!.... சேரன், சோழன் , பாண்டியனில் போய் வரும் வழியில் உணவை மெய் மறந்து சுவைத்தவர்கள் நாம். மறக்க முடியுமா?... அப்ப இந்த ரொட்டிக் கடையும் சொல்லவா வேணும். ஒரு வேண்டுகோள்,.. தவகரன் சாப்பிடும்போது வாயில் சத்தம் வருவதை தவிர்த்தால் நல்லது.
@cumaraswamykeertana1304
@cumaraswamykeertana1304 Жыл бұрын
இந்த சீஸ் கொத்து சிங்கள பகுதியில் அதிகமாகக் கிடைக்கும்
@funnyentertainment9565
@funnyentertainment9565 Жыл бұрын
Ok let's try it Out
@SuryaSurya-nb4zq
@SuryaSurya-nb4zq Жыл бұрын
சீஸ் கொத்துக்கு தேவையான பொருட்கள் என்னென்ன?அதை எப்படி சமைப்பது தயவு செய்து விளக்கம் தரவும்
@saji917
@saji917 Жыл бұрын
Hi Anna ungala Eppathan Nelliady la pathan kalaivani kadaijila ennala pesamudija ungala pakkanumnu ramba Nala aasapaddan ennaikku paththiddan Ana pesathan mudijala athan Anna ramba feel la irukku I miss you anna
@mahinthansangeerth559
@mahinthansangeerth559 Жыл бұрын
சரத்குமார் வடிவேல் ஞாபகம் வருது அண்ணா. சீக்கன் 65 கொத்து
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 Жыл бұрын
அருமை, உங்களுக்கு உறைப்பு பிடிக்கும் போல
@ranjithmc5570
@ranjithmc5570 Жыл бұрын
Koththu endaa kothanum bro..ok I will try..
@albertpakkiyanathan6378
@albertpakkiyanathan6378 Жыл бұрын
Super
@janiththaaananthan6494
@janiththaaananthan6494 Жыл бұрын
Super 👍
@l.ssithish8111
@l.ssithish8111 Жыл бұрын
வணக்கம் நண்பரே
@jamesmartin1615
@jamesmartin1615 Жыл бұрын
தொலைபேசி இலக்கம் இல்லையா
@ragulanthangarasa7031
@ragulanthangarasa7031 Жыл бұрын
super
@mithilann.mithilann4250
@mithilann.mithilann4250 Жыл бұрын
Ado nan poka elumpu maddum thane vanthesu 😢😂
@Vannitamil
@Vannitamil Жыл бұрын
தவா சிறப்பு
@saapaddupirian7688
@saapaddupirian7688 Жыл бұрын
தல சுப்பர் வாயூறுது
@worldtamilweb5433
@worldtamilweb5433 Жыл бұрын
பிரியாணி சாப்பிடுங்க ப்ரோ
@mohamedafridiafridi6147
@mohamedafridiafridi6147 Жыл бұрын
bro வாழ்த்துக்கள்
@rakkanmeri1587
@rakkanmeri1587 Жыл бұрын
Nice brother nallama video super brother
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 Жыл бұрын
Thalaivaaningkathaane. Kaaram. Saaramaakettingkamaashtarathaanseithukutuththutaaruunkakaanoliellaamearumaiveraleval🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰😇😇😇😇😇
@samykumar5498
@samykumar5498 Жыл бұрын
Video quality only 360pno clear,Please make 1080p or higher
@partheepank9267
@partheepank9267 Жыл бұрын
கொத்தவே இல்லை, கொத்து என்று சொல்லுறீங்கள்.
@nnTamilan
@nnTamilan Жыл бұрын
🤣🤣🤣 வீட்டில் பலர் செய்யும் கொத்துரொட்டி கொத்தியா செய்கிறார்கள்...? அதே ஏமாற்றுவேலைதான்
@npadmaprakash7679
@npadmaprakash7679 Жыл бұрын
அதை, கோத்தாக கொடுத்தின்றானர் அல்லவோ 😂😂😂🤪
@narmikannarmi4342
@narmikannarmi4342 Жыл бұрын
Nanum kilinochchi
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
நிறைய நாள் காணொளி இல்லாமல் தவிர்த்தோம்
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Nangal uaruku varamudiyathu vantha potuvangal sl arasapayangaravathikal
@gajan1373
@gajan1373 Жыл бұрын
ஒரு கை கொத்துரொட்டி போடுறாங்க. ஒராளுக்கு போதுமா?
@kumarkjanaa6822
@kumarkjanaa6822 Жыл бұрын
Super bro
@rams8417
@rams8417 Жыл бұрын
Is that affordable Price ???
@kmCode8262
@kmCode8262 Жыл бұрын
Inka thanda kottu sapiddan nettu pukka maari thanthankal
@kirishaindran1186
@kirishaindran1186 Жыл бұрын
3 plate சாப்பாடு எடுத்திருக்கு எல்லாம் உங்களால் சாப்பிட முடியுமா? உணவை வேஸ்ட் பண்ண கூடாது. ஒரு வேளை சாப்பாடுக்கு மக்கள் எவ்வளவு கஷ்ட படுகிறார்கள்.
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
மிகுதி வீட்டுக்கு கட்டி தருவார்கள்
@MK-360
@MK-360 Жыл бұрын
🤤🤤🤤🤤🤤
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
வாயூறுகிறது தம்பி
@vathanypavantram7102
@vathanypavantram7102 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Жыл бұрын
👍
@mohamatrimsan9015
@mohamatrimsan9015 Жыл бұрын
👍👍👍👍
@crushgamingsl8013
@crushgamingsl8013 Жыл бұрын
Congratulations mci lakshan
@mohamednawfan8528
@mohamednawfan8528 Жыл бұрын
Video quality illa Bro
@jekkanthjekkanth5817
@jekkanthjekkanth5817 Жыл бұрын
Ohh
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Жыл бұрын
😍😍😍😍😋
@mr.mohamedfawzan3688
@mr.mohamedfawzan3688 Жыл бұрын
Location?
@annathomas724
@annathomas724 Жыл бұрын
👍👍👍👍💐🇨🇵
@kajannavan6863
@kajannavan6863 Жыл бұрын
Ada Namma Edam
@SuryaSurya-nb4zq
@SuryaSurya-nb4zq Жыл бұрын
இந்தியன் பணத்துக்கு சீஸ் கொத்து என்ன விலை?
@dharshankalai7141
@dharshankalai7141 Жыл бұрын
200 /-
@SuryaSurya-nb4zq
@SuryaSurya-nb4zq Жыл бұрын
@@dharshankalai7141 ok, Thanks
@rajeevanrasiah1489
@rajeevanrasiah1489 Жыл бұрын
vanakkam thavakaran super koththu enakkum konsam kidaikkuma?😂
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
பாலாப்போன இன்டெர்னெட் கடும் சுத்து சுத்துது😴😴😴
@jekkanthjekkanth5817
@jekkanthjekkanth5817 Жыл бұрын
🤣🤣
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
👍
@RaviRavi-ru7fc
@RaviRavi-ru7fc Жыл бұрын
Hi bro
@itsmerockey3130
@itsmerockey3130 Жыл бұрын
2nd like
@janjani8097
@janjani8097 Жыл бұрын
வீடியோக்குத்தான் இவ்வளவு இறச்சி போடுவாங்கள் மற்றும் படி தேடித்தான் எடுக்கோனும்
@rajasathiya1370
@rajasathiya1370 Жыл бұрын
நானும் சாப்பிடடனான் இறைச்சி கணிசமாக இருந்தது இதற்குள் அன்னாசிபலமும் இருந்தது நல்லா இருந்தது இலையான் இல்லாத கடை
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
1 9 nankalthan pottanangal gapakam varum
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Pakka sathivaruthu
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Nanri Valthukal bro
@amuthanshanuja3294
@amuthanshanuja3294 Жыл бұрын
😭
@Sathees2024
@Sathees2024 Жыл бұрын
கொத்து மா றொட்டியை விட்டால் வேற சாப்பாடு இல்லையா நோய் தான் வரும்?
@Tharsh16
@Tharsh16 Жыл бұрын
Hi Bro , Unga Video Parthidu Naanum Anga Poi irunthan athe food order panninaam neenga video Kaadina food athukum entha sambanthamum illa bro. Naanga ponathuku nalla sapadu kidaikala price kooda bt nalla sapadu enda kudukalam engaluku thanthathuku solla mudiyala 😐
@jegatheesanselliah3231
@jegatheesanselliah3231 Жыл бұрын
Ada Paratheasi avana kotta sollada….pannde
@user-zl6xs4se3h
@user-zl6xs4se3h Жыл бұрын
அருமை
@s.sivasanth1255
@s.sivasanth1255 Жыл бұрын
Super
@maatheyshthejaash3858
@maatheyshthejaash3858 Жыл бұрын
👍
@deivanaip3443
@deivanaip3443 Жыл бұрын
சூப்பர்
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН
Бутылка Air Up обмани мозг вкусом
01:00
Костя Павлов
Рет қаралды 2,7 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 85 МЛН
How to make Chicken momo Filling #shorts
0:16
FoodTube Nepal
Рет қаралды 999 М.
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 32 МЛН