economist jeyaranjan latest speech about indian constitution and tamil nadu government

  Рет қаралды 22,733

Red Pix 24x7

Red Pix 24x7

2 жыл бұрын

economist jeyaranjan latest speech about indian constitution and tamil nadu government
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 71
@hariprabhu755
@hariprabhu755 2 жыл бұрын
Excellent speech
@nithyanandampillai1046
@nithyanandampillai1046 2 жыл бұрын
எண்ணத்தெளிவும்,சட்ட அறிவும், திராவிட இயக்கத்தின் வரலாற்று வளர்ச்சியும், சமத்துவம், பெண்கள் கல்வி , கல்வி மாநிலபபட்டியல், மாநில சுயாட்சி பற்றிய விளக்கமும், தெளிவாகத் தெறிந்து ,விளக்கம் பெரும் வகையில் சிறப்பாக உரையாற்றினார். நன்றி.
@ees8640
@ees8640 2 жыл бұрын
Excellent presentations Hats off 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻
@shahul9136
@shahul9136 2 жыл бұрын
SUPER.SIR அருமையான விளக்கம்
@govindasamyt10
@govindasamyt10 2 жыл бұрын
ஒரு சிறந்த வரலாற்று பாடம் நடத்தியுள்ளீர்கள்.மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
@somasundaramgopalakrishnan1139
@somasundaramgopalakrishnan1139 2 жыл бұрын
ஜயரஞ்சன் சார் மிக எளிமையாக உண்மையாக ஒவ்வொரு பதிவும் வெளிவருகிறது. அருமை.
@unmai768
@unmai768 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா பாராட்டுக்கள்
@ramvenkat3941
@ramvenkat3941 2 жыл бұрын
சட்ட நுணுக்கத்துடன் அணுகி தெளிவான மாநிலம் ஒன்றியம் பற்றி அருமையான விளக்கம். வாழ்த்துகள்.
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech I thank Economist Jeyaranjan for giving this inspiring speech I thank Red Pix24x7 tv for uploading this speech in KZfaq
@premkalaiselvan2547
@premkalaiselvan2547 2 жыл бұрын
Super
@user-bjjp
@user-bjjp 2 жыл бұрын
Sir waiting for you speach, please upload frequently 😊
@arokiasamy9572
@arokiasamy9572 2 жыл бұрын
sir thank u. we miss yr speech allot. ungelai kondoo poi cold storage il vacheetahnge. very good analysis. thelivahge understand pannu thoo sir excellent
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🏻
@user-qp4ph9fh6x
@user-qp4ph9fh6x Жыл бұрын
What is mean by filter as a motorcycle answer? What is meant by filter
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dasarathan1715
@dasarathan1715 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்.இதை இப்போது உள்ள இளைய தலைமுறையினர் கேட்கும் திறன் உருவாக்க வேண்டும்.காரணம் இந்த இளைய தலைமுறையினர் வரலாறு தெரியாமல் அரசியலில் குதித்து தவித்து கொண்டு வருகின்றனர்.எனவே சரியான செய்திகள் மற்றும் விளக்கம்.வாழ்த்துக்கள்.
@nagamuthuarumugam2138
@nagamuthuarumugam2138 2 жыл бұрын
Grisp and excellent explanation by Mr jayaranjan
@etabrikkumar274
@etabrikkumar274 2 жыл бұрын
👏👏👏👌👌👌👍👍👍
@pmm7268
@pmm7268 10 ай бұрын
தமிழக மாநிலம் தமிழக ஒன்றியம் ஆக வேண்டும்.
@thangamani2785
@thangamani2785 Жыл бұрын
iyya ungal mugavari devai
@mohammedmeeran156
@mohammedmeeran156 2 жыл бұрын
குறைவான நேரத்தில் நிறைவான விளக்கம்.
@homeshinetamil726
@homeshinetamil726 2 жыл бұрын
ஐயா இங்கு ஒன்றிய அரசு அதிகாரத்தை பறிக்கவில்லை ... மாநில அரசு அதிகாரத்தை பறிகொடுக்கிறது ,,, ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை காப்பாற்ற.....
@saravanakumar-sb5ib
@saravanakumar-sb5ib 2 жыл бұрын
1947.முன் பாரதம்.பல தேசங்களாக இருந்தது.
@Yamihgk
@Yamihgk 2 жыл бұрын
தமிழகமும் ஒன்று கிடையாது..சேர நாடு, பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு என பல சேர்ந்தது தான் தமிழ்நாடு..
@ViswaMitrann
@ViswaMitrann 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி. மனிதன் என்று ஒன்றுமே இல்லை. கை, கால், கண், காது என்றுதான் சொல்ல வேண்டும். 🤔🙂
@sathasivamgk9389
@sathasivamgk9389 2 жыл бұрын
உண்மை தான்.
@kumargiri7714
@kumargiri7714 2 жыл бұрын
இல்லனதமிழ்நாட்டையே விற்றுவிடுவீர்களே
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 жыл бұрын
ஒன்றிய அமைப்பே ஒரு ஹம்பக்.
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 жыл бұрын
Dmk economist with dmk onriya outlook and maanila suya aatchi principle, giving his paid speech!!!!!!!
@somasundaramsr6284
@somasundaramsr6284 2 жыл бұрын
ஆமா, இந்த மா.ம. எப்ப எகானமிஸ்ட் ஆனான்.
@christopherponniah3558
@christopherponniah3558 2 жыл бұрын
கிராமத்தில் இரண்டு பன்றி மேய்க்கக்கூட லாய்க்கு இல்லாத ஆள் இந்த பிராடு அண்ணாமலை இரயில்வேயின் டீ விற்றவர் இந்தியா போன்ற வள்ளரசு நாடுகளில் பிரதமர் பிரதமர் மோடியின் கல்வி தகுதி என்ன ma பார்ட் லாலா இங்கிலாந்தில் படித்தவரா அமித்ஷா அமெரிக்காவில் படித்தவரா அடே சங்கிகளா திமுக விசிக காங்கிரஸ் கம்னியூஸ்ட மதிமுக போன்ற கட்சித் தலைவர்களை கமென்ட் போடும் போது கொஞ்சம் தன் தலைவரையும் பார்த்துப் பேசுங்க அங்கு வேரா ஆணி வேர் வரைக்கும் நோன்டி எடுத்து பிரிச்சி மேய்ஞ்சிடுவோம்
@govindan470
@govindan470 Жыл бұрын
பாெ ன்னய்யா உன் தாெ ழிலை அழகாகச்சாெ ல்கிறாயே
@muthuvel195
@muthuvel195 2 жыл бұрын
Poda gotha Thirdu
@TamilTamil-dg8bk
@TamilTamil-dg8bk 2 жыл бұрын
இந்த பைய்தியத்தை ரெம்ப நாளாக காணவில்லை
@poyyamozhik4540
@poyyamozhik4540 2 жыл бұрын
ஐய்யா, ஊழலும், லஞ்சமும் இல்லையென்றால் நெஞ்சம் நிமிர்த்தி கையை நீட்டி கேட்கலாம். முடியுமா உங்களால்?
@ViswaMitrann
@ViswaMitrann 2 жыл бұрын
If center can take more money from you and give back little - do you agree with that. Can you point any government with corruption. Corruption wich includes bribe and fooling people in the name of religion or caste or nationalism? Please dont mixup different things.
@arunbalaji6850
@arunbalaji6850 2 жыл бұрын
மாநிலத்தில் திருடுவதற்கு சுயாட்சி
@sathasivamgk9389
@sathasivamgk9389 2 жыл бұрын
மத்தியில் திருடுவதற்கு இந்துத்துவா ?
@Tamizzhselvan
@Tamizzhselvan 2 жыл бұрын
இவருக்கு தான் கிடைக்க வேண்டியது எல்லாம் கிடைத்துவிட்டதே...பணம், பதவி மற்றும் சில பல சலுகைகள் அரசாங்கத்திடமிருந்து கிடைச்சிருச்சு. இன்னமும் வாங்கின காசுக்கு கூவிக்கிட்டு இருக்காரு பாவம்.
@arokiasamy9572
@arokiasamy9572 2 жыл бұрын
mitheeeyadee. yehnda oru nimisham urupadeeyah pes theriyatha moodevee. nee ippadee comment panna lahmah. dogs
@Tamizzhselvan
@Tamizzhselvan 2 жыл бұрын
@@arokiasamy9572 தங்களின் தமிழ் அருமை....😥🥱 Either write in English or Tamil... God save TN.
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
@@arokiasamy9572 dai pavadai kollatha
@manoharanduraisamy95
@manoharanduraisamy95 2 жыл бұрын
இவன் பேச்ச கேட்காதீங்க
@KothandaramChandrasekaran
@KothandaramChandrasekaran 2 жыл бұрын
காட்டான் மாதிரி பேசரான, இவன் எல்லாம் ஒரு எகானாமிஸ்டா ? அவன் சர்டிபிகேட்ட வெரிபை பண்ணுங்க. 10வது கூட தேரி இருக்க மாட்டான்.
@narayananvenkatesh8377
@narayananvenkatesh8377 2 жыл бұрын
இவர் ஒரு கோமாளி.
@c.rameshc.ramesh1841
@c.rameshc.ramesh1841 2 жыл бұрын
உங்க அப்பன் மோடியா
@Kshathriyan007
@Kshathriyan007 2 жыл бұрын
இவனுக மாநில உரிமை அதிகமாக வேண்டும் என்று கேட்பதே , கேட்க ஆளில்லாமல் கொள்ளை அடிக்கவே.
@muthuraj7862
@muthuraj7862 2 жыл бұрын
நீ ஒன்னு பண்ணு. நான் ஒரு பொருளாதார நிபுணர் என்று. ஸ்டாலின் னுக்கு ஞாபக படுத்து. அப்போ தான். பேசுனது கிடைக்கும்.
@harigopalakrishnanl2693
@harigopalakrishnanl2693 2 жыл бұрын
We indians not tamilan
@muthusunderajankalaikantha481
@muthusunderajankalaikantha481 2 жыл бұрын
Some from Siberia came to India in 1500 BCE
@arunbalaji6850
@arunbalaji6850 2 жыл бұрын
ஒன்றியம் என்று பேசுபவர்களை நாடு கடத்த வேண்டும்
@Iravathan
@Iravathan 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@swaminathanaiyyasamyiyer9983
@swaminathanaiyyasamyiyer9983 2 жыл бұрын
Dear commumist you're telling Green lie don't misguide common people
@muthuraj7862
@muthuraj7862 2 жыл бұрын
என்னப்பா சம்பளம் வரலையா. இன்னும் கொஞ்சம் சத்தமா முட்டு குடு அப்போ தான் நீ இருக்கிறது தெரியும்.
@maasimahesh524
@maasimahesh524 2 жыл бұрын
Poya mottai
@ees8640
@ees8640 2 жыл бұрын
Excellent presentations Hats off 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻
@poonguzhalidhakshinamoorth7804
@poonguzhalidhakshinamoorth7804 Жыл бұрын
Excellent speech
@thangamani2785
@thangamani2785 Жыл бұрын
iyya ungal mugavari devai
@ees8640
@ees8640 2 жыл бұрын
Excellent presentations Hats off 🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌺🌺🌺🌻🌻🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌻
sasikanth senthil ias latest speech about IIT madras
22:45
Red Pix 24x7
Рет қаралды 90 М.
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН