எலான் மஸ்கின் கதை |Inspiring Story of Elon Musk|BigBangBogan

  Рет қаралды 214,547

Big Bang Bogan

Big Bang Bogan

3 жыл бұрын

ஒரு முறை டிவிட்டரில் இந்தியர் ஒருவர் ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பில்லியன் டாலர் நிறுவனங்களை நிர்வகிக்கிறீர்கள்? எப்படி இத்தனை சவால்களை எதிர்கொள்கிறீர்கள் என்று கேட்டபோது எலான் மஸ்க் சொன்ன பதில் என்ன தெரியுமா?
"நான் ஒரு ஏலியன்"
இதுதான் எலான் மஸ்க்!
எதையும் விளையாட்டாய் எடுத்துகொள்ளும் மனதுடையவர் மஸ்க். தோல்விகளும் அவருக்கு அப்படித்தான். ஆனால் வெற்றிகளை துரத்துவதில் அவருக்கு விளையாட்டு குணம் இருக்காது அது வெறித்தனமான வேட்கையாக இருக்கும்.
தோல்விகள் துரோகங்கள் ஏளனங்கள் நிறைந்த இருந்த தனது வாழ்க்கையை அனைவரும் அண்ணாந்து பார்ப்பதுபோல் மாற்றிய எலான் மஸ்க் என்னும் வெற்றியாளரின் கதை இது.
It seems like there's nothing #ElonMusk can't do.
As CEO of SpaceX and Tesla, founder of The Boring Company, and cofounder of OpenAI and Neuralink, Musk seems to be everywhere all at once, pushing all kinds of futuristic technologies
Between space rockets, electric cars, solar batteries, and the billions he's made along the way, Musk is basically a real-life Tony Stark - which is why he served as an inspiration for Marvel's 2008 "Iron Man" film.
But it hasn't always been smooth sailing for Musk. Here at #bigbangbogan lets see how he went from getting bullied in school to becoming a small-time entrepreneur and eventually the CEO of two major companies that seem like they're straight out of science fiction
Sources
Investopedia
bit.ly/3e0ddoE
Business insider
bit.ly/3274yuW
CBS news
cbsn.ws/2PZVOUT
Hindu தமிழ் தொடர்
எஸ்.எல்.வி.மூர்த்தி
bit.ly/3s9pdJj

Пікірлер: 438
@TamilSelvan
@TamilSelvan 3 жыл бұрын
Wow.. 1st Time watching your video , clear-cut explanation, good quality content. Keep rocking.
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thankyou brother.
@blackmask1354
@blackmask1354 3 жыл бұрын
Makabrabu ninga ingaum vanthuttingala
@sharva_12
@sharva_12 3 жыл бұрын
Big fan bro 💙💙
@pprakashpandi4318
@pprakashpandi4318 3 жыл бұрын
Nice bro
@rathinamthayananathan3173
@rathinamthayananathan3173 2 жыл бұрын
Avan vaai ley vada suduvan.....avana ipo lam paaka paaka gaand aaguthu.....engayo padichatha ....camera munnadi vomit pannuvan
@salmanhameed8473
@salmanhameed8473 3 жыл бұрын
மதன் கௌரி ...விட தெளிவான எடுத்துரைக்கும் பணி சிறக்க வாழ்த்துகள்
@sunilhermon3146
@sunilhermon3146 3 жыл бұрын
Yes
@mothishmoti9993
@mothishmoti9993 3 жыл бұрын
Yes
@mothishmoti9993
@mothishmoti9993 3 жыл бұрын
I am sure he will reach big heights shortly...
@amjathronaldocr7
@amjathronaldocr7 3 жыл бұрын
Yes
@GOD-vv5kc
@GOD-vv5kc 3 жыл бұрын
Yaaru bro adhu madan gowri😂😂😂😂
@satheeshmoorthy4766
@satheeshmoorthy4766 3 жыл бұрын
நீங்க போடுற வீடியோ content பல வீடியோக்கள் KZfaqல இருக்கு... ஆனால் அது அனைத்திலும்... தனித்தன்மையாகவும், ஆக்கப்பூர்வமாகவும், சிறப்பாகவும்... இருக்கது தான் உங்கள் தனி சிறப்பு தல ❤️❤️❤️
@abdulazeem-ho5hs
@abdulazeem-ho5hs 3 жыл бұрын
"நல்ல அருமையான கருத்துக்கள் நிறைந்த காணொளிகள் தங்களின் காணொளிகள். வாழ்த்துக்கள்.
@artiztxnk
@artiztxnk 3 жыл бұрын
Elon Musk=Iron man(Intelligent mind)+Captain America(Never ever give up)
@mkmahendiran
@mkmahendiran 3 жыл бұрын
சிறு வயதில் ஜுடி நாயுடு பற்றி பள்ளி புத்தகத்தில் படித்துள்ளேன். ஆனால் அது வெறும் மதிப்பெண்ணுக்காக மட்டும் மனப்பாடம் செய்யப்பட்டது. தங்களின் இந்த அனுகுமுறை (ஒவ்வொரு விஞ்ஞானிகளைப் பற்றியும் கூறி வருவது) அவர்களின் உழைப்பிற்கு கிடைக்கும் அங்கீகாரமாகக் கருதுகிறேன்... வாழ்த்துக்கள் நண்பா 👍👍
@abrahamgnanadurai2959
@abrahamgnanadurai2959 3 жыл бұрын
உங்கள் காணொளிகள் தமிழ் அறிந்த எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும்,,வாழ்த்துக்கள்
@haribaskark8308
@haribaskark8308 3 жыл бұрын
Waiting for GD NAIDU video❤, தல அவருக்கு நோபல் பரிசு தரோம்னு சொன்னதாகவும் அதுக்கு அவர் அமெரிக்க குடியுரிமை வாங்குனாதன் தருவோம் னு சொன்னதாகவும், அவர் குடியுரிமை வாங்க மறுத்ததாகவும் ஒரு கதை இருக்கே அது உண்மையானும் கொஞ்சம் ஆராய்ச்சி செஞ்சி வர வீடியோவில் பதிவு செய்யுங்க🤟
@iruthayaamalrajj6024
@iruthayaamalrajj6024 2 жыл бұрын
அண்ணன் உங்கள் விடியோ அனைத்தும் சூப்பர் என்னை போன்ற அதிகம் படிக்காதவுங்க நிறைய தெரிந்சுக்கிறோம்
@sivasamypalaniyappan3362
@sivasamypalaniyappan3362 3 жыл бұрын
சகோதரா உங்களோட கண்டெண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களோட பேச்சு மிகவும் அற்புதம். எதையும் மிகைப்படுத்தாமல் அழகா, தெளிவா, பெரிய ஆரவாரம் இல்லாமல் நிதானமாக உங்களுடைய குரல் உங்கள் குரல் இனிமையாக ஒலிக்கிறது.. உங்களுக்கும், உங்களுடைய குழுவிற்கும் நன்றியும் பாராட்டுக்களும்.... வாழ்க வளமுடன்...
@vincentraj9361
@vincentraj9361 3 жыл бұрын
I wish you also reach heights like Elon musk bro.. Vera level presenting each and every video got interesting day by day.. Love you bro❣️
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Love you bro ❤️
@sahamo123
@sahamo123 3 жыл бұрын
Thanks to Mr. GK for recommending this channel.😁
@blackpasanga
@blackpasanga 3 жыл бұрын
Super...
@karthicktech5206
@karthicktech5206 3 жыл бұрын
I am also introvert most introvert and bite takers from back benchers are to read and gain knowledge to escape from reality
@prasanthrao4229
@prasanthrao4229 2 жыл бұрын
தகவல் சிறப்பாக உள்ளது
@sandeepn2420
@sandeepn2420 3 жыл бұрын
Hi Sam, I came across Hiroo Onda who was hiding in a jungle during world war two in 1944. It's an interesting story i read in subtle art book by Mark Manson in chapter "the value of suffering". I can easily imagine you doing a nice content about that. I learnt at least from the story that we sometimes keep fighting battles which doesn't matter at all. I love your content. Keep up your good work! Wishes from Germany!!
@kalandarhaja7979
@kalandarhaja7979 3 жыл бұрын
He’s a revolutionary in this contemporary world. Inspired by his weird way of thinking as you said “yaarume pogadha valiya therndheduthu adhula vetriyum adairaru”
@muhamedmohiden4126
@muhamedmohiden4126 3 жыл бұрын
Content செம்ம quality
@sSasi135
@sSasi135 3 жыл бұрын
Va thala va thala. Un video ku dhan waiting ❤️❤️❤️
@lokeshrajan5145
@lokeshrajan5145 2 жыл бұрын
The way u explain is really awesome bro... u have a great future... good quality content 👌 👏 👍 superb...
@mohamedsithick7389
@mohamedsithick7389 3 жыл бұрын
Nowadays Addicted to Your Channel.... Thanks a lot for Great information....
@kalaiehilarasu3883
@kalaiehilarasu3883 3 жыл бұрын
Excellent content for the youngsters those who wishes to achieve in their lifetime.
@brcomrade127
@brcomrade127 3 жыл бұрын
Continue ahh unga videos pathutu eruken , Content super ahh eruku , Explanation super ahh eruku. Yentha website la ethelam prepare pandringa . Congrats for your success.
@jagathiskumar1133
@jagathiskumar1133 3 жыл бұрын
good content, informative, Arumayana pathivu tholar..
@supermanme2846
@supermanme2846 3 жыл бұрын
super anna neenga story soldra vithame semaiya irukku... yepoum free agitu porukaiyathan unga video papen oru film pakara feel ketaikum👍🏻 Next video ku..... Iam waiting
@dhuvaah5678
@dhuvaah5678 3 жыл бұрын
Please dailyum vedio podunga , contents are knowledgeable , l like way of your speech ❤️👍🏻
@kuttimiyamiyaa5797
@kuttimiyamiyaa5797 2 жыл бұрын
சிறப்பா இருக்கு நண்பா.தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@gopisaravanan5173
@gopisaravanan5173 3 жыл бұрын
Great thanks
@palaniyappanchidambaram1284
@palaniyappanchidambaram1284 2 жыл бұрын
Good job bro, i watch your videos a day before and i watch almost your popular playlist video & i really enjoy it. your video content & narration are excellent. keep going bro, love you support you thankyou.
@jabachandru3624
@jabachandru3624 3 жыл бұрын
Eagerly waiting for next video🔥
@dharneeshb1495
@dharneeshb1495 3 жыл бұрын
Vera level thala Waiting for Coimbatore vingyani G D Naidu
@shakthikutty1629
@shakthikutty1629 3 жыл бұрын
இவர் கஷ்டபட்டு மக்களை செவ்வாய் கிரகத்தில் உட்கார வைப்பதற்கு பதிலாக,இருக்கற பூமியை பாதுகாக்க சுத்தமா வைக்க நிறுவனங்களை பயன்படுத்தலாமே..அவர் அறிவு உலக மக்களுக்கு எல்லோருக்கும் பயன்படும்..இது பணக்கார வர்க்கத்திற்கு மட்டுமே உபயோக்கிக்கும் அறிவா இருக்கே
@islamandeverything8617
@islamandeverything8617 2 жыл бұрын
S , u r correct
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
It is interesting to listen to the life of Elon musk.I am sure this sort of videos would inspire younger generation,to take up challenges in life.
@Since_89
@Since_89 3 жыл бұрын
Thanks for ur great video brother.. keep going 💕
@aravindhan8761
@aravindhan8761 3 жыл бұрын
fantastic narration + result of excellent learning = make your video amazing BRO
@srinarayani529
@srinarayani529 3 жыл бұрын
Very well explained na, thank you very much for the video😁🙏🏿
@dilshath2432
@dilshath2432 2 жыл бұрын
நிறைய தெரிந்து கொண்டேன்.
@vishalsubburam5869
@vishalsubburam5869 3 жыл бұрын
Hats of to your works bro really amazed 👏🙌
@srinik5853
@srinik5853 3 жыл бұрын
What a massive information n clear cut information -- this channel should be promoted among all brother
@SenthilKumar-oi8fp
@SenthilKumar-oi8fp 3 жыл бұрын
உங்கள் பேச்சு தன்னம்பிக்கை தருவதுபோல் இருக்கு. தொகுப்புகள் அருமை
@coolnasrul
@coolnasrul 2 жыл бұрын
Such an inspriation history. The way that you narrate them is reaallllllllllllllllly awesome!!!!!!! Keep up the good work nanba.. Way to go!!!!!
@jebintn
@jebintn 3 жыл бұрын
Vera level thalaivaaaaa
@vinotha3502
@vinotha3502 3 жыл бұрын
அருமையான மற்றும் தெளிவான விளக்கம் 👏👍
@karthikeyansanmugam4389
@karthikeyansanmugam4389 3 жыл бұрын
Keet it up bro good quality of content camera audio video elameee.. Sikiram millions of subscribers reach panivinga
@veeramani3881
@veeramani3881 2 жыл бұрын
All vedios more information and useful very good,
@meganathanm5066
@meganathanm5066 2 жыл бұрын
Mr G K உங்களை பாராட்டியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.. இருப்பினும்.. வாழ்த்துக்கள்..
@bavadharaniramalingam3771
@bavadharaniramalingam3771 3 жыл бұрын
no words to say bro Padam patha Mari iruku 😍😍😍you have a great future ahead
@ilanchirpiarulnambi4213
@ilanchirpiarulnambi4213 3 жыл бұрын
I was waiting for this video since the u released the Tesla videos 👍👍👍👍👍🎉
@sathishkumar-wk7vv
@sathishkumar-wk7vv 3 жыл бұрын
வரலாற்று ஆவணங்கள் எளிமையாக அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் உங்கள் சேவை மிக அருமை உங்கள் பயணங்கள் பொதுயுடைமை சார்ந்து செயல்பட வாழ்த்துக்கள். மறைக்கப்பட்ட வரலாறும் அதை சார்ந்த நபர்ஆளுமைகளும் மீண்டெடுத்து மக்களிடம் காட்சி படுத்துவது எப்பொழுதும் சுவாரஸ்யமாகவே இருக்கும் 👍 ஒரு சம்பவம் ஒரு புத்தக வெளியிடு நிகழ்வுக்கு போயிருந்தேன் அதில் பலர் சில புத்தகங்களையும் அதில் வரும் ஆளுமைகளின் செயல்பாடுகள் புகழ்ந்து பேசியிருந்தார்கள். ஒருவர் மட்டும் மறைக்கப்பட்ட விஞ்ஞானி என்று பேசும் பொழுது அனைவரும் அவர் பேச்சை மட்டும் தான் கவனித்தார்கள் மிக ஆச்சரியமாக இருந்தது பெரும்பாலும் கல்லூரி மாணவ மாணவிகள் நிகழ்ச்சி முடிந்து போகும் பொழுது அவரை சூழ்ந்து கொண்டு அந்த விஞ்ஞானி தகவல் சார்ந்த புத்தகம் எங்கு கிடைக்கும் மற்ற மறைக்கப்பட்டவர்களின் வரலாற்று சான்றுகள் இருந்தால் தகவல் கொடுங்கள் என்று கேட்டது நியாபகம் இருக்கிறது. அதில் ஒருவர் இந்திய விஞ்ஞானி ("மேக்நாத் சாஹா" ) இவரை பற்றிய வரலாற்று சான்று தகவலை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் நண்பரே கொடுக்க முடியுமா?
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech I thank Big Bang Bogan tv for uploading this speech in KZfaq
@htr1234
@htr1234 2 жыл бұрын
Arumaiyana pathivu 👍
@abdulhaseebmohamed7899
@abdulhaseebmohamed7899 3 жыл бұрын
Was waiting for your video
@bharathipgb9522
@bharathipgb9522 3 жыл бұрын
Supr broo unga video oveonnulam nalla motivation irku broo...
@selvakumart108
@selvakumart108 3 жыл бұрын
Superjiiii waiting for your next time
@godblessmagizh
@godblessmagizh 3 жыл бұрын
Super ji... Next video will be amazing... in 1921, Coimbatore - Palani first bus with steam engine was run by G D Naidu's United Motor Service..
@camilusfernando17
@camilusfernando17 3 жыл бұрын
மிகவும் அருமை
@vjtamilan2739
@vjtamilan2739 3 жыл бұрын
Very good experience this video ❤️
@dhanamdhanam39
@dhanamdhanam39 11 ай бұрын
மிக அருமை தம்பி... வாழ்த்துக்கள்
@sukiir1965
@sukiir1965 3 жыл бұрын
அடுத்த வீடியோக்கு lead கொடுக்குற உங்க technique and confidence is amazing... Keep doing great 💖
@udayaprakashs1973
@udayaprakashs1973 3 жыл бұрын
Explanation was grt 🔥🔥❤️
@jaganathans9039
@jaganathans9039 Жыл бұрын
❤️ அருமை 🙏 வணகம் 🙏🌹🌹🌹👍
@PravinKumar-vo5vk
@PravinKumar-vo5vk 3 жыл бұрын
Super bro speak waiting more like this
@sathishkumarak3776
@sathishkumarak3776 3 жыл бұрын
Super veralevel 👍
@fritsolution2586
@fritsolution2586 3 жыл бұрын
Sema bro semaya peasuriga
@SureshSuri-ow5mt
@SureshSuri-ow5mt 2 жыл бұрын
superb bro. The way you explain it's really interesting. Great job. Keep it up👏👏
@VijayVijay-hi4jc
@VijayVijay-hi4jc 3 жыл бұрын
Bro neenga potra ella videosum rompa arumaiyakayum arrive thirana vallakkara allavukku irrukku super athu mattum illa naan ungaloda thivira rasigan
@manikandan-wj6yj
@manikandan-wj6yj 3 жыл бұрын
Unique explains brother 🙏 keep rock it ..
@tamilselvans9049
@tamilselvans9049 3 жыл бұрын
Nalla motivating video bro. Super information
@govindanthangavelu5157
@govindanthangavelu5157 3 жыл бұрын
Seriously bro unga video romba super and mostly end emotional ....we forget many thing bcoz of u we r grabbing many things like many history unga video na onnu vidama pakura n likes pnra .........worth to watch ur video keep it up bro
@kandasamym6600
@kandasamym6600 2 жыл бұрын
Appreciating your service
@antont1228
@antont1228 Жыл бұрын
Nalla purithall anna thelivana vilakkam. Srilanka fan
@vigneshraja5288
@vigneshraja5288 3 жыл бұрын
இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் பத்தி ஒரு வீடியோ பண்ணுங்க
@baskarshanthi505
@baskarshanthi505 2 жыл бұрын
Fantastic. God bleed you.
@printworldprintworld991
@printworldprintworld991 2 жыл бұрын
super bro, clear-cut explanation, good quality content. Keep rocking. - Murugavel
@vasanthraja219
@vasanthraja219 3 жыл бұрын
விரைவில் நீங்கள் கவனிக்க படவேண்டிய நபராக மாறுவீர்கள்....நண்பரே.... தெளிவான விளக்கம்....அருமை...
@mkmani8729
@mkmani8729 3 жыл бұрын
Super jee. I am waiting
@AnilKumar-gw1om
@AnilKumar-gw1om 3 жыл бұрын
Wow.. What a briefing ....
@anandlakshmanan2284
@anandlakshmanan2284 3 жыл бұрын
Nice narration.. gives more positive vibe
@bandhalaraja3481
@bandhalaraja3481 2 жыл бұрын
I'm Proud to say am working in one of Elon founded company 😎.. thanks bro nice information 👍...
@ragavendiran6921
@ragavendiran6921 2 жыл бұрын
Superrrrr bro
@gurumoorthygurumoorthy8350
@gurumoorthygurumoorthy8350 2 жыл бұрын
Super G
@Ananth8193
@Ananth8193 3 жыл бұрын
Vanakkam anna. Unga videos enakku rombo pidikum..
@globelangelscharitabletrus1310
@globelangelscharitabletrus1310 2 жыл бұрын
Super news Brother 🙌 Vanga Valamuden 🙌👍
@sakthivel-zg4ug
@sakthivel-zg4ug 3 жыл бұрын
அருமை
@mohanasundaram1
@mohanasundaram1 3 жыл бұрын
அருமை அண்ணா ❤️
@sganeshan1284
@sganeshan1284 2 жыл бұрын
மிகவு‌ம் நேர்த்தியாக தகவல்களை வழங்குவதில் நீங்களே இப்போது முன்னிலையில் உள்ளீர்கள்👍👍
@pazagipakalam2766
@pazagipakalam2766 3 жыл бұрын
Bro நான் உங்க வீடியோ எல்லாம் பார்தேன் அதுலே உங்க "பீடிகை" எல்லாம் நல்ல தரமா இருக்கு நல்ல வருவிங்க வாழ்த்துகள்
@jahangiribrahimsingapore
@jahangiribrahimsingapore 2 жыл бұрын
Wondefull Clip
@sivaprakash7478
@sivaprakash7478 3 жыл бұрын
I am waiting for this video bro....!!
@Nizhal-36
@Nizhal-36 2 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 3 жыл бұрын
Super explanation as usual.. keep it up bro..
@adhi5526
@adhi5526 3 жыл бұрын
🔥👏Keep going 👏🔥
@InnocentMedia
@InnocentMedia 2 жыл бұрын
Really awesome video brother. keep rocking
@Happy-healthy-holistic
@Happy-healthy-holistic 2 жыл бұрын
He seems to be a real experimenter with brave mind to face both success and failure at anytime.
@bhimrajezhilmani
@bhimrajezhilmani 3 жыл бұрын
எலன் மஸ்க் மாதிரி நீங்களும் ஸ்மார்டா இருக்கீங்க சகோ... செம கட்டெண்ட். வாழ்த்துக்கள்...
@kumararajan.r6667
@kumararajan.r6667 3 жыл бұрын
Very nice massage ji
@prabakaran____6709
@prabakaran____6709 3 жыл бұрын
Ungala pola nalla explain pandra talented person ku neraya subscribers varanum.🙏 Keep it up bro👍
@sabithabanu5525
@sabithabanu5525 3 жыл бұрын
😎😎😎 Vera level
@erodepinksky892
@erodepinksky892 3 жыл бұрын
Web Series மாறி அடுத்த அடுத்த வீடியோ போயிட்டு இருக்கு செம 😘 சார் 👌 இன்னும் சையின்ஸ் பத்தி இது மாறி நெறய பண்ணுங்க 👍
@dhanasekar5132
@dhanasekar5132 3 жыл бұрын
Super info video
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 39 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 43 МЛН
Хитрая ГОРНИЧНАЯ вернула ДОМ матери 😱 #shorts
0:57
Лаборатория Разрушителя
Рет қаралды 3,6 МЛН
Невероятный челлендж
0:51
TanobobaShorts
Рет қаралды 2,7 МЛН
Девушка великан ходит по городу #фильм #кино
0:48
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 28 МЛН
❗малой пива, захотел а получил..😅 #pov #story
0:47
Перезаливы Skeepoffa
Рет қаралды 2,4 МЛН