எல்ஐசி யின் ஆக்ஸிஜனை கட் செய்யும் மோடி | Arasiyal Pettai | Modi | BJP | RSS

  Рет қаралды 23,426

Kalaignar TV News

Kalaignar TV News

Ай бұрын

எல்ஐசி யின் ஆக்ஸிஜனை கட் செய்யும் மோடி | Arasiyal Pettai | Modi | BJP | RSS| Kalaignar News
#arasiyalpettai #modi #rss #kalaignarnews
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZfaq : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 77
@mohancm4301
@mohancm4301 Ай бұрын
நன்றி நண்பர்களே.தொடர்ந்து திமுக தமிழகத்தில் செய்து வரும் பிரமாண்டமான சாதனைகள் தமிழக மக்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்
@syedIbrahim-rq8fk
@syedIbrahim-rq8fk Ай бұрын
😢
@user-zy8wu7nf6k
@user-zy8wu7nf6k Ай бұрын
மிக மிக முக்கிய செய்தி மக்களுக்கு
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 Ай бұрын
நீதி தேவதை கண்ணில் கருப்பு துனியை கட்டிக் கொண்டிருப்பது ஏன்..?
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 Ай бұрын
எல் ஐ சி சொத்தை விற்பவர் யார். வாங்குபவர் யார் விற்பனைத் தொகை யாருக்கு அல்லது எந்த அரசு அமைப்பிற்கு உதவும் சொத்தைக் கிரயம் செய்ய பணம் தேவை. இந்த பணத்தை தருபவர் யார் பணம் பற்றாக்குறை ஏற்படின் கடன் வழங்கும் அமைப்பு யார். வங்கி கடன் என்றால் அதை தருவது அரசு வங்கியா தனியார் வங்கியா. அரசு வங்கி என்றால் கடன் திரும்ப பெற உத்தரவாதம் என்ன அதை அளிப்பவர் யார். ஒரு வேலை பணம் திரும்ப பெற முடியாமல் போகும் போது அதை ஈடுகட்ட முனைவர் யார்.
@rajasekar790
@rajasekar790 Ай бұрын
இவ்ளோ அழகா இருக்காங்க ஏன் சினிமால ட்ரை பண்ணாம இருக்காங்க 🤔
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 Ай бұрын
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Ай бұрын
Nice view studio next lavel 🌹 keep it up 🌹🇲🇾🌹
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 Ай бұрын
முதலில் நான் கடவுளின் அவதாரம் என்றார் இப்போது கங்கை தேவியின் மைந்தன் என உருட்டு மக்களின் காதில் பூ சுற்றுகின்றார்
@ranganathanp1416
@ranganathanp1416 Ай бұрын
முதல்வர் கள்ளச்சாராயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அசட்டையாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 🙏
@selvaperia8512
@selvaperia8512 Ай бұрын
சாதி பெயர் பள்ளி பதிவேட்டில் இடம் பெற கூடாது. அரசு உதவி வழங்க வேறு ஏதாவது வழிமுறையை கையாள வேண்டும். பள்ளியில் சாதிக் கயிர், மத அடையாளம் தவிர்க்கும் முயற்ச்சி பாராட்டுதற்குரியது. இதே போல், ஊர்களுக்கு, தெருக்களுக்கு, சாதி, மத பெயர்களை வைக்க தடை செய்ய வேண்டும்.
@riselvi6273
@riselvi6273 Ай бұрын
Good
@sniper.1919
@sniper.1919 Ай бұрын
Ganges puthra. Namasthe ji.
@ASTROMURTHY
@ASTROMURTHY Ай бұрын
சுதந்திர தமிழ்நாடு தான் பல தீர்மானங்கள் தீர்மானம் எடுபடும். வேலை வாய்ப்பு உடனேயே கிடைக்கும்
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 Ай бұрын
Super
@VenkataramananThiru
@VenkataramananThiru Ай бұрын
railway funds are diverted for other purposes. Maintenance has been ignored?
@dorailingamk7602
@dorailingamk7602 Ай бұрын
Thiruvalluvar silai gangai karaiyil anaadhaiyaga kidàkiradhu. Thamizha arasuu silaiyai konduvara yerpadu seyya vendum.
@VenkataramananThiru
@VenkataramananThiru Ай бұрын
LIC GOVINDA GOVINDA?BANKS ALREADY HAVE LOST THROUGH NPA , NOW LIC?
@rajendranrajendran7191
@rajendranrajendran7191 Ай бұрын
எம் பி ன்னு சொல்ல வேண்டிய இடங்களில் எம் எல் ஏ என்று சொல்கிறாரே சுமையா
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi Ай бұрын
Why corporate? Why not a PSU?
@jeyakumarvaz
@jeyakumarvaz Ай бұрын
He refers to bhishmer. Reminding Mahabharata war, where bhishmer was wounded and died in the war field, thus power shifted to other side.
@banumathivaidhyanathan2946
@banumathivaidhyanathan2946 Ай бұрын
சீக்கிரம் நடக்கும்
@jeyakumarvaz
@jeyakumarvaz Ай бұрын
Arjunan took wins and his grand son and his descendants rules bharath even today.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
Justice for அருந்ததி ராய்
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 Ай бұрын
முதல் நான்கு சுற்றுகளில் பயத்தை காட்டிடாங்க பரமா.
@user-md6tu6yr8q
@user-md6tu6yr8q Ай бұрын
DMK 🎉 0:54
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
2026 தமிழ்நாடு ELECTION +200 இமயத்தை தாண்டி☀☀☀+200 வெற்றி பெற்ற சூரியன் 🌏🌏🌏 இருநூற்றை தாண்டி ☀☀☀ +200 வெற்றி பெற்ற சூரியன் 🙏🙏🙏
@GUNASEKARAN.G1
@GUNASEKARAN.G1 Ай бұрын
கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளிமாணவி வழக்கு பற்றி கொஞ்சம் பேசுங்களேன்
@VenkataramananThiru
@VenkataramananThiru Ай бұрын
next election are you ready? Nitish seems to ask?
@alizainudeen9611
@alizainudeen9611 Ай бұрын
சரியான கருத்தாக இருக்கிறது ❤❤❤
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Ай бұрын
we are proud indeed! D M K front, presently stands for, as Defender of Self Reliance & Rights of States & it is the only SHIELD OF PROTECTION FOR PEOPLE OF TAMIL NADU, against IMPERIAL ONSLAUGHTS FROM THE MIGHTY UNION. Unfortunately Tamil Nadu Lost most of its Self Reliance Legal Shields, one by one DURING , the so called TAMILAR"S A I A D M K, MISRULE!
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 Ай бұрын
அருமையான பதிவு செந்தில் சுமையா கூட்டணிக்கு வாழ்த்துக்கள்
@rajasekar790
@rajasekar790 Ай бұрын
😂 parithabangal voice sync sema
@screen-age
@screen-age Ай бұрын
உதாரணம் அமிர்தாப்பசன் வாக்குச்சீட்டு
@swamiduraimurugesan8204
@swamiduraimurugesan8204 Ай бұрын
நம்ப மாநிலத்தில் ஒரு பிகாரி இருக்கிறார்.அவர் நீட் மோசடிப்பற்றி என்ன சொல்கிறார். 23:12
@arasan3090
@arasan3090 Ай бұрын
Nam maanilathil 3gen ah tamil padichutu tamizhan porvaiyil ella velaiyum anubavikara telungana yena panarathu.. avanga ellam peruku tha 3gen ah TN la vaazharanga aana oru formality ku kooda tamizhan nalla irukanum nu entha help um pana maatanuga... venum na keduthu viduvanga...
@jeyaroyedwin64
@jeyaroyedwin64 Ай бұрын
மக்கள் 2014 ல் ஏமாற்ற பட்டார்கள். இப்போது மக்களின் அறிவு வளர்ந்து விட்டது. இனியும் நடித்து மக்களை ஏமாற்றிவிட முடியாது.கடவுளின் பெயரில் மக்களை ஏமாற்றிவிட இன்றும் நடித்து கொண்டு இருக்........
@grandpa8619
@grandpa8619 Ай бұрын
பொருளை உடைத்து விட்டு இப்போது அழுது என்ன லாபம்....ஏற்று கொள்ள முடியாதது... புரியும்படி கொஞ்சம் பொறுமையாக சொல் லுங்கள்...
@hemavathi3131
@hemavathi3131 Ай бұрын
கங்கையின் மைந்தன் பீஷ்மர் எங்கே ? அவரின் தர்ம த்தில் முன்னே நேரே ந்திரதாஸ் மோடி சமமா? வெட்கம் !!! கால லத்தின் கோலம்????
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
ஒரு புத்தி சுவாதீனம் இல்லாதவங்கிட்ட நாட்டை குடுத்துட்டமோன்னு பயமாயிருக்கு...😮😮😮😮😮
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Ай бұрын
ROME நகரமே நெருப்புக்கு உள்ளாகி தீ பத்தி எரியும் பொழுது
@VenkataramananThiru
@VenkataramananThiru Ай бұрын
GANGAIYA MODALIL CLEAN PANNU ?
@arung9217
@arung9217 Ай бұрын
10 ஆண்டுகளாக வாயில வடை சுட்டதை பார்த்து விட்டோம் இன்னும் எத்தனை ஆண்டுகள் வடை சுட போகிறாரோ தெரியவில்லை
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Ай бұрын
Yeppadi intha comedy peace Modi ji 🌹 joker 🃏🇲🇾🃏 become pm
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 Ай бұрын
இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு ஆட்சி தடுமாறி நடக்கும்
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Ай бұрын
Thuttukudi incident tv paarthen 🌹 yendru 🌹 kuriya 🌹yedappdi 🌹🇲🇾🌹
@VenkataramananThiru
@VenkataramananThiru Ай бұрын
CORPORATUKKU ILLAI.ONLY A AND A.
@ok-vr4gl
@ok-vr4gl Ай бұрын
மெபைல் பெய் போசாது மனுஷனிடம் ‌இருக்கிறபொய் மெபைல் வழியா போசுரது இப்படி யே ஓட்டு மிசினும்
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 Ай бұрын
கங்கா இப்போ அசுத்தமா தானே இருக்கு... அந்த மைந்தன்.....?
@VenkataramananThiru
@VenkataramananThiru Ай бұрын
ALL EXAMS TAKEN OVER BY BJP ---THIS IS WHAT RAHUL FEELS?
@thambiduraid450
@thambiduraid450 Ай бұрын
இப்ப மோதி யை தெரியாம மையை பார்த்தாரா பல்டி ராம் தனக்காக வைத்த மைய் நா கண்டு பிடிச்சத சொல்றாறா
@abeilleslade
@abeilleslade Ай бұрын
நீ விற்க தேவையில்லைடா, உன்னையும் சேர்த்து விற்றுவிட்டு போய்டும் அந்த ஊறுகாய் மாமி.
@ananthansivaananthansiva6683
@ananthansivaananthansiva6683 Ай бұрын
கல்லசாராயம் திமுக
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Ай бұрын
Bjpyenar naattukul vaazhavum koodaadhu naattai aalavum koodaadhu bjpyenar miruga gunam kondavaingka edhuvum solluvaaingko edhuvum seyyuvaaingka akaala maranam varum kooravibathu varum kodiya maranam varum varum varum bjpyenar NTK pa ma ka ADMK Sanaa danam konda anaivarukkum gulam kothiram azhindhu povaaingko olindhum povaaingka aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊
@riselvi6273
@riselvi6273 Ай бұрын
சகோ, நல்லா நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நச்சூ நச்சூன்னு கேள்விக் கேட்டீர்கள். எங்கள் மனத்தின் குரலாகப் பேசியுள்ளீர்கள. Summa! Dhool!
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,4 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 73 МЛН
Arutchelver Ayya 100 Kongu Chennai Dr B K Krishnaraj Vanavarayar
26:15
B K Krishnaraj Vanavarayar
Рет қаралды 4,4 М.
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,4 МЛН