எல்லா ரிப்போர்ட்டும் டேபிளுக்கு வரணும்! தூக்கி வீசிய சந்திரசூட் | Adv Vairamuthu | Chandrachud | BJP

  Рет қаралды 40,399

Opinion Tamil

Opinion Tamil

17 күн бұрын

எல்லா ரிப்போர்ட்டும் டேபிளுக்கு வரணும்! தூக்கி வீசிய சந்திரசூட் | Adv Vairamuthu | Chandrachud | BJP
#opiniontamil #justicechandrachud #supremecourt #nta #neet2024 #neetpaperleakcase #modi #bjp #indiaalliance #neetexam
Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

Пікірлер: 59
@BabuP-bm2jz
@BabuP-bm2jz 16 күн бұрын
உண்மையாக படிக்கும் மாணவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதுவார்கள் எச்சரிக்கை அவசியம்
@arulgunasili9684
@arulgunasili9684 16 күн бұрын
நீட் தேர்வு முறைகேடு நடந்து மாணவர்களை மண உளைச்சல் அடைந்து உள்ளதால், அனைவரும் பதவியை விட்டு விலகணும், எங்கு தவறு செய்தார்களோ அவர்கள் பணி நீக்கப் பட வேண்டும்
@user-ib1zw2sw3c
@user-ib1zw2sw3c 16 күн бұрын
இந்த விவகாரத்தில், முறைகேடாக தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களையும் மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கு தடை விதிக்க வேண்டும்.
@SirajKhan-lk4ls
@SirajKhan-lk4ls 16 күн бұрын
Ultimately the CJI will not do anything till he retires. All eye wash to create impression among the general public.
@balasubramanian5325
@balasubramanian5325 16 күн бұрын
BJP அரசு நீட் தேர்வை ரத்து செய்யாது என்று நினைக்கிறேன் உச்ச நீதிமன்றமும் ரத்து செய்யாமல் இருக்குமோ என்றும் நினைக்கின்றேன்
@chandrupnagai
@chandrupnagai 16 күн бұрын
நல்லது நடக்கும்
@arulgunasili9684
@arulgunasili9684 16 күн бұрын
முதலில் அரசியலில் நிற்பதற்கு, UG படித்து இருக்க வேண்டும், தேர்வு எழுதி தேர்ந்தெடுக்க வேண்டும்,
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 16 күн бұрын
Vanakkam Yasir 🙏🙏🙏🙏🙏
@vijayendrarani5553
@vijayendrarani5553 16 күн бұрын
தூக்கி எரிந்தார் என்பதெல்லாம் மிகை படுத்தி சொல்வது தவறு சம்மந்த பட்ட எல்லா கோப்புக்களும் விவரங்ங்களும் சமற்பிக்கவேண்என்று CJI சொல்லி உள்ளார்
@OpinionTamil
@OpinionTamil 16 күн бұрын
ஒன்றிய அரசின் வாதங்களை தூக்கி எறிந்தார்.
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 16 күн бұрын
மாநில கல்வி கொள்கையில் தலையிடாதே
@sriprasanth3059
@sriprasanth3059 15 күн бұрын
சிறப்பான பேட்டி அண்ணா 💐...
@kowsalyat6099
@kowsalyat6099 15 күн бұрын
விடுமுறை போகாமல் விசாரணை நடத்தி இருக்கலாம்.
@anbazhagana3714
@anbazhagana3714 16 күн бұрын
SIR ALL FAILS OF NEETS ARE MISSING ARE BERNING !!
@chinnapparaj808
@chinnapparaj808 16 күн бұрын
Culprits should be punished for foolishness or this will be continued again and again
@stephenkj6799
@stephenkj6799 16 күн бұрын
Neet BJP scams ban neet
@ramkumars3767
@ramkumars3767 16 күн бұрын
பொருத்திருந்து பார்ப்பபோம் ❤
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 16 күн бұрын
👍💐👍💐👍💐👍💐👍💐👍💐👍
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 16 күн бұрын
Super Yasir
@viswanathankabeerdas
@viswanathankabeerdas 16 күн бұрын
We may call NTA as North Test Agency because questions leaked only in North.
@ebor5951
@ebor5951 16 күн бұрын
Indian movie 10 vandha kuda... very difficult
@narayanasamysamy2373
@narayanasamysamy2373 16 күн бұрын
All questions will be raise,but finally neet will continue without any alterations.
@ramakrishnand6538
@ramakrishnand6538 15 күн бұрын
Check out the earlier marks of the 56 students from Gujarat who filed a case against retest.
@kadirismail8007
@kadirismail8007 15 күн бұрын
After long hibernation the court rise yawning and cracking the knuckle
@Shijimol15
@Shijimol15 10 күн бұрын
If there is a paper leak then why there is low mark
@francisarokiaswamy5155
@francisarokiaswamy5155 15 күн бұрын
A clever student can take any number of tests at any time and the results may vary marginally for each test for a specific syllabus
@amalasr7975
@amalasr7975 16 күн бұрын
சும்மா எதையாவது பேசிக்கொண்டே இருங்க
@nagraj1373
@nagraj1373 16 күн бұрын
He is in Russia
@kowsalyat6099
@kowsalyat6099 15 күн бұрын
Please you write NEET exam
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 16 күн бұрын
என்னத்த சிக்கி என்னத்த செய்ய
@Karudan09
@Karudan09 16 күн бұрын
இன்னுமா இந்த மாதிரி டைட்டில் போடுறிங்க. டைட்டில் நீங்கள் பேசுனுத்துக்கு ஏற்றார் போல் போடுங்கள் இனி வரும் நாட்களில்
@kowsalyat6099
@kowsalyat6099 15 күн бұрын
Paper leak செய்தவன் காசு இல்லாம சும்மா எல்லாருக்கும் தருவானா?
@kingslystephen
@kingslystephen 16 күн бұрын
எந்த பெரிய மாற்றத்தையும் உச்சநீதி மன்றம் தரும் என என்னால் யூகிக்க முடியவில்லை. 😢 காங்கிரஸ் விதைத்த விஷ விதை, இன்று விஷ விருட்சமாகி நிற்கிறது.
@harihara7969
@harihara7969 16 күн бұрын
BANN NEET IN INDIA
@kowsalyat6099
@kowsalyat6099 15 күн бұрын
ஒரு தேர்வு மையம் என சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்? அதை பத்தியே திரும்ப திரும்ப பேசுகிறீர்கள். உங்க நேரம் பேசுங்க.
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 16 күн бұрын
இனி நீட் தேர்வு நடத்தினால் ஆளும் கட்சி MP MLA க்கள் ஒவ்வொருவரும் ஒரு தேர்வு மையத்தில் மறைமுகமாக தேர்வு எழுத வேண்டும் !!
@kowsalyat6099
@kowsalyat6099 15 күн бұрын
தமிழ் நாட்டில் பரவியதா? நீங்க கண்டு பிடித்து விட்டீர்களா?
@RajDharma
@RajDharma 16 күн бұрын
Brother, we loose confident against DMK, even I follower of DMK, because all of dmk support channels, video headline and content..
@thileepanparthiban5701
@thileepanparthiban5701 16 күн бұрын
Gujrat students expect benefit from wrong way through modi government
@thileepanparthiban5701
@thileepanparthiban5701 16 күн бұрын
Gujrat students doing politics
@mannarmannan8171
@mannarmannan8171 16 күн бұрын
முதலில் கேடிக்கு ஒரு தேர்வு வைக்க வேண்டும் நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று.......
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН