No video

எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஹாயா இருக்கணும்பா..உலக மகா கோடீஸ்வரன் எலான் மஸ்கின் டுவிட்..

  Рет қаралды 975,962

Polimer News

Polimer News

Күн бұрын

எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஹாயா இருக்கணும்பா… உலக மகா கோடீஸ்வரன் எலான் மஸ்கின் டுவிட்.. உண்மையா அல்லது ஜஸ்ட் ஹைப்பா?
#Elonmusk | #Tesla | #spacex | #PolimerNews | #Polimer | #TamilNews #Elonmusktweet
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 648
@sagayarajappavou5813
@sagayarajappavou5813 2 жыл бұрын
பணம் போதும் என்று சொன்ன ஒரே மனிதர் நீங்கதான் 💐💐💐💐💐💐 பண ஆசை எல்லா தீமைக்கும் வேரா இருக்கிறது
@sadhasivamk736
@sadhasivamk736 2 жыл бұрын
300+ Billion USD bro 😂
@sagayarajappavou5813
@sagayarajappavou5813 2 жыл бұрын
👀
@narmadhaarumugam153
@narmadhaarumugam153 2 жыл бұрын
Actually bro avaru amount pothumnu sollala wrk burdon than korachuka poraru amount vennamnu yaachum solluvangala
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
இவருடைய கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்திருக்கிறார் 💪😎
@sebastinstin1142
@sebastinstin1142 2 жыл бұрын
Niya🙄
@Prakashpalanisamy.TN78
@Prakashpalanisamy.TN78 2 жыл бұрын
Smart work not a hard worrk
@noobgamer-vz4rx
@noobgamer-vz4rx 2 жыл бұрын
Ada loosu ivaru ena kasta paduraru Ivanala 4 country onum ilama poidchu
@mr.mirattalindian2328
@mr.mirattalindian2328 2 жыл бұрын
Yes
@nithyanandhakumar8411
@nithyanandhakumar8411 2 жыл бұрын
🫂
@mytheleraman8063
@mytheleraman8063 2 жыл бұрын
எனக்கும் இந்த 3 வேளை சமையல் செய்து வெறுப்பாக இருக்கு 🤔 10 நாளைக்கு ஹாயாக ரெஸ்ட் எடுத்தா நல்லாதான் இருக்கும்☺
@vankashamen4353
@vankashamen4353 2 жыл бұрын
Mythill expression
@ssasha6083
@ssasha6083 2 жыл бұрын
Meetoo sis...😂
@Rudhrakshasarees
@Rudhrakshasarees 2 жыл бұрын
Me too... But samayal kuda senjudalam Enna samaikarathunu mattum yaravathu daily decided Pana romba nalla irukum
@PremKumar-dp3ik
@PremKumar-dp3ik 2 жыл бұрын
Husband semaika sollunga. Neenga rest 😴 eduthu life 10days nalla enjoy panuga.
@RameshKumar-tw1ic
@RameshKumar-tw1ic 2 жыл бұрын
😄
@SweetHeartCollections
@SweetHeartCollections 2 жыл бұрын
எதுக்கு வலை வெறித்துள்ளார் என்று தெரியவில்லை... ஆனால் தலைவர் நினைத்ததை முடிப்பவர் 🔥🔥
@saravananmuthukrishnan
@saravananmuthukrishnan 2 жыл бұрын
President of USA only for sure
@masteroflegends5675
@masteroflegends5675 2 жыл бұрын
எதுவும் நடக்கலாம் சகோ உயிரோட இருந்தா எல்லா கொடுமையும் parpom
@mersaldurai1007
@mersaldurai1007 2 жыл бұрын
எல்லாம் ஒகேதான் ஆனால் கஸ்ட படுறவங்க எல்லோறுமே முன்னேற முடியல நூற்றுக்கு ஒருவர் மட்டுமே முன்னேறுகிறார்கள் !!!
@prithvidpopeinz2037
@prithvidpopeinz2037 2 жыл бұрын
99 give up panidranga avlodhan
@gokulff9279
@gokulff9279 2 жыл бұрын
உண்ைம
@deen397
@deen397 2 жыл бұрын
, கடின உழைப்பு கோடிகளை தராது நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு குவாலிட்டி இருக்க வேண்டும்
@vishvayt8365
@vishvayt8365 2 жыл бұрын
Odamala ozcha munayy raa mudiyathu arrival ozcha munayralaa
@saravanankumar9149
@saravanankumar9149 2 жыл бұрын
Smart+Hard work =win
@aarumugasamy9806
@aarumugasamy9806 2 жыл бұрын
இப்போது தான் காலம் சென்ற என் தந்தை சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வருகிறது...கடன் வாங்கி கடன் கொடுத்தால் மரம் ஏறி கை விட்ட கதைதான்....நாம் கடனிலேயே முடிந்து விடுவோம் போல இருக்கிறது....சிறுக கட்டி பெருக வாழ முயற்சி செய்து வருகிறேன்....
@kanniyammakanniyamma9457
@kanniyammakanniyamma9457 2 жыл бұрын
Arumaiyana varigal
@manjuraja7977
@manjuraja7977 2 жыл бұрын
My grandmother also told theses wordings
@hajaazad3559
@hajaazad3559 2 жыл бұрын
True100%
@SureshKumar-fn6go
@SureshKumar-fn6go 2 жыл бұрын
மன முதிர்ச்சியின் வெளிப்பாடு... வாழ்க்கையில் போதும் பொருளைத் தேடும் வாழ்க்கையை ஒரு கட்டத்தில் நிறுத்தப்பழக வேண்டும்...
@lakshmi.vatsala1693
@lakshmi.vatsala1693 2 жыл бұрын
உண்மைதானே..,பாவம்.. He is also a human being.. Let him enjoy his life...
@paavai.p6514
@paavai.p6514 2 жыл бұрын
சூப்பர்👌... இனி வாழ்க்கையை வாழுங்கள்...😍
@paavai.p6514
@paavai.p6514 2 жыл бұрын
@@vallavan-j4q இந்த யோசனை கூட நல்லா தான் இருக்கு...
@maniadiyaman4622
@maniadiyaman4622 2 жыл бұрын
@@vallavan-j4q 🤓🤓
@vijaya8893
@vijaya8893 2 жыл бұрын
ஆமாம் இப்போது தான் உண்மையான பணக்காரர் என்று அர்த்தம் ஆம் யார் ஒருவர் சந்தோஷமாக அனைத்தையும் தூக்கிப் போட்டு விட்டு வாழ்க்கையின் ஆனந்தம் எது என்று அறிகிறாரோ அவர் தான் நிஜத்தில் பணக்காரர் மனசு அப்படியே காற்றில் பறக்கும் எங்கிருந்தோ வந்து சந்தோஷம் மனசு முழுவதும் ஆட்கொள்ளும் இது உண்மை சத்யம் வெறும் விய் வார்த்தை அல்ல நிஜம் அனுபவம் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@sowmik9111
@sowmik9111 2 жыл бұрын
கிடைச்சா...... இப்படி ஒரு வாழ்வு கிடைக்கனும்.......இல்லன்னா பிறக்கவே கூடாது......என்னா மனுஷய்யா.......🤩👍
@u1208
@u1208 2 жыл бұрын
கிடைக்கல தம்பி, அவர் உருவாக்குனது🦴
@inbapriya6254
@inbapriya6254 2 жыл бұрын
@@u1208 correct sir🥳😌
@anishv5020
@anishv5020 2 жыл бұрын
@@u1208 Ade uruvakavum namaku mudiyaliye. Ade uruvakure mariyavdu namme poranthurukanum
@ashokkumar61118
@ashokkumar61118 2 жыл бұрын
@@dronff74 money comments panitu iruntha varathu hardwork pani earn pananum
@Srram070
@Srram070 2 жыл бұрын
@@u1208 nanum atha tha sola vanthen
@tkmstudio7234
@tkmstudio7234 2 жыл бұрын
காரணம் அந்த போஸ்ட்டிங்க்கு ஒரு இந்தியரை நியமிக்க வாய்ப்புள்ளதாக இருக்கின்றன ஏன் என்றால் கடந்த வாரம் அவர் இந்தியர்களை பாராட்டியது இதற்கான அடிக்கல் ஆகும்
@darkdevil4338
@darkdevil4338 2 жыл бұрын
இந்தியாவில் இருந்து இன்னொரு CEO வுக்காக காத்து இருக்கிறோம்
@PVtvg
@PVtvg 2 жыл бұрын
போதும் என்ற மனம்... சிறப்பு...ஏழையோ..செல்வந்தரோ....
@lachusubiramaniyan2859
@lachusubiramaniyan2859 2 жыл бұрын
CEO வாக ஒரு இந்தியர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்பது புரிகிறது
@hema8911
@hema8911 2 жыл бұрын
May be
@greatindian1168
@greatindian1168 2 жыл бұрын
பங்குதாரர்கள் விலகினால் இவரின் ஆட்டம் முடிந்துவிடும்😆😆😆 வாழ்ந்தவன் கெடக்கூடாது 🙏🏻🙏🏻🙏🏻
@suriyarock7200
@suriyarock7200 2 жыл бұрын
பங்கு தாரரர்களை உருவாக்கியவரே அவர்தான் அது தெரியுமா உங்களுக்கு ........அவரால் தான் பங்கு தாரர்கள் ........
@cksrinivasansrini6508
@cksrinivasansrini6508 2 жыл бұрын
You can't judge him, He never depend on anyone...!!!
@Navrankhan
@Navrankhan 2 жыл бұрын
இவருடைய உழைப்பும் இவர் அறிவு தான் இவர் முன்னேற்றதுக்கு காரணம்....💪
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 2 жыл бұрын
நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳
@creativevideos102
@creativevideos102 2 жыл бұрын
Any எலான் மஸ்க் fans here 🙋🔥👍
@2vada1tea76
@2vada1tea76 2 жыл бұрын
I'm the elon musk... Who r all my fans tell me fast before that see my videosss
@creativevideos102
@creativevideos102 2 жыл бұрын
@@2vada1tea76 😂
@joswaakash1116
@joswaakash1116 2 жыл бұрын
I am his great fan
@GayathriDg
@GayathriDg 2 жыл бұрын
True .... எவ்ளோதா சம்பாதிச் சாளும் ஒரு age அப்றம் பாத்தா பணம் மட்டும் இருக்கும் நம்ம இளமை அந்த நாட்கள் கிடைக்காது அளவுக்கு மீறி பணம் இருக்கும் போது atleast enjoy பண்லாம் சரியான முடிவு😊
@seahorse4930
@seahorse4930 2 жыл бұрын
வெற்றிகரமான மக்கள் எப்போதும் ஒரே இலக்கில் கவனம் செலுத்துவார்கள் என்று நாம் ஏன் கருதுகிறோம்? . அதுதான் மனித இயல்பு . , மற்ற கோடீஸ்வரர்கள் இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள், ஆனால் அவர் செய்கிறார்.
@palanibasker3091
@palanibasker3091 2 жыл бұрын
எப்படியோ இந்தியர் ஒருவருக்கு CEO பதவி கிடைக்கப் போகுது
@Mano-jz3vb
@Mano-jz3vb 2 жыл бұрын
ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து வாழுங்கள்.பிறகு பாருங்கள் உங்கள் வேலையும் உழைப்பும் கொடுக்கும் மகிழ்ச்சியை👍
@govind9249
@govind9249 2 жыл бұрын
ஜீவகாருண்ய ஒழுக்கம் திரு அருட்பிரகாச வள்ளலார்
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
உழைப்பே வாழ்க்கையில் உச்சத்தை தொட வைக்கும் மந்திரச்சொல்
@syedali7700
@syedali7700 2 жыл бұрын
எலான் மஸ்க்: எந்திரிக்கிரேன் உழைக்கிரேன் தூங்குரேன் ரிப்பீட்டு.. எந்திரிக்கிரேன் உழைக்கிரேன் தூங்குரேன் ரிப்பீட்டு.. எந்திரிக்கிரேன் உழைக்கிரேன் தூங்குரேன் ரிப்பீட்டு... என்னால முடியல தலைவரே...என்னால முடியல..
@Anandkumar-fe2en
@Anandkumar-fe2en 2 жыл бұрын
இனிமேல் தான் வாழ்க்கை ! வாழ்த்துக்கள் ⚘⚘⚘👍
@creativevideos102
@creativevideos102 2 жыл бұрын
அவ்வளவுதான் வாழ்க்கை 🔥🙋👍
@communistchina2271
@communistchina2271 2 жыл бұрын
நீங்கள் இறந்தவுடன் எதுவுமே உங்களுடன் வர போவதில்லை... ஆப்பிரிக்காவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பசியில் வாழுகின்றனர்... அவர்களுக்கு கொஞ்சமாவது உதவலாமே...
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 2 жыл бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்
@truthcallsindia1125
@truthcallsindia1125 2 жыл бұрын
மாயை, மாயை, எல்லாம் மாயை. என்று பைபிள் சொல்கிறது.
@vijinagarajan4636
@vijinagarajan4636 2 жыл бұрын
Unlike Bill Gates who desires for more money, nice to see that Elon Musk is being content and not running behind money.
@ManoEditz-
@ManoEditz- 2 жыл бұрын
அவர் ஓய்வெடுக்க நினைக்கலாம் ஆனால் அவரைச் சார்ந்த தொழில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும் நிதர்சனமான உண்மை.......
@tthinesh87
@tthinesh87 2 жыл бұрын
இதில் ஆச்சரியம் எனக்கு தெரியவில்லை. ஏனெனில் மனிதனாக பிறக்கின்ற எல்லாருக்கும் ஒரு நாள் தோன்றும் வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்தோமா இல்லை பணம் மட்டும் சம்பாதித்தோமா என்று இப்போது அவருக்கு அவ்வாறு தோன்றி இருக்கலாம்
@vincy8162
@vincy8162 2 жыл бұрын
Great man he went lot of sad in his life but he is strong no father, family left, he never care he did his great goal 😍
@KannanKannan-qs1nj
@KannanKannan-qs1nj 2 жыл бұрын
Valkkai poradikkuthu...engalukku Valkaiye porattama irukku...
@maniguru8841
@maniguru8841 2 жыл бұрын
அனைத்தையும் வென்று விட்டால் வாழ்க்கை போர் அடித்துவிடும்...
@yabaseraj
@yabaseraj 2 жыл бұрын
இவரை உண்மையிலேயே பாராட்டி தான் ஆக வேண்டும்..
@bharathibharathi9529
@bharathibharathi9529 2 жыл бұрын
22hours hardwork pana manushan adhan ipa ivaru no 1 Richest man irukaru... Avlo faliure parthu irukaru..... Thalaivaaa ...... I'm always ur fan.... Thalivaru epavum vera ragam 🔥🔥🔥🔥
@senthamizhanseemanpolitics70
@senthamizhanseemanpolitics70 2 жыл бұрын
நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்நீட் நுழைவு தேர்வு இல்லாமல், திமுக 420 க்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகள் லட்சம் கோடியில் லஞ்சம் கேட்பார்
@Stranger-lb1uz
@Stranger-lb1uz 2 жыл бұрын
அப்படி செய்தால் இந்தியாவில் இருந்து ஒருவரை CEO வாக ஆக்கவும்.
@muruganpadhai
@muruganpadhai 2 жыл бұрын
இருக்குர பணத்த வீடு இல்லாம இருக்குர மக்களுக்கு பிரிச்சு குடுத்துட்டு போய் டுவண் நானாக இருந்தா❤️ வருமைய ஒலிச்சு வென்
@Vajrayudham
@Vajrayudham 2 жыл бұрын
பணத்த சம்பாதிக்கற வரைக்கும் கஷ்டம் பின்ன அந்த பணத்தை குறிப்பிட்ட லாபம் தரும் துறையில் போட்டுவிட்டால் எந்த பயமும் தேவையில்லை பின் அந்த பணமே பணத்தை சம்பாதித்து கொண்டே போகும் பின் அந்த பணத்தை பார்த்தே சலித்துபோய்விடும் இந்த பணத்துக்கா நம்ம இப்படி கஷ்டபட்டோம்னு நெனைக்கற அளவுக்கு பணம் பணத்தை குவித்து காட்டும்...!!!
@inspirebeforeexpire4531
@inspirebeforeexpire4531 2 жыл бұрын
பணம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு தான் தெரியும் உழைப்பு இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று😌
@amirdhin2532
@amirdhin2532 2 жыл бұрын
Super thambi.
@saraswathiramiah3623
@saraswathiramiah3623 2 жыл бұрын
He looks like a very happy man.
@nobita388
@nobita388 2 жыл бұрын
அப்போ பாலிமர் கமெண்ட் செக்சனுக்கு வந்துடுங்க நல்லா பொழுது போகும்🙋.
@paavai.p6514
@paavai.p6514 2 жыл бұрын
😂😂👌
@nobita388
@nobita388 2 жыл бұрын
@@paavai.p6514 😂😂🙏.
@miraclemorning8543
@miraclemorning8543 2 жыл бұрын
Great 👍 Decision Musk...You are a advicer more people innovate more things so keep your Enjoyment 🎉🎊
@shanmugapriyan007
@shanmugapriyan007 2 жыл бұрын
His Networth is more than 300 Billion dollars now. So he can do anything....
@Arjun-oi2vz
@Arjun-oi2vz 2 жыл бұрын
He is planning to down the Tesla share price so that big investors can buy the Tesla shares at low price 🤣😂😂
@babus5556
@babus5556 2 жыл бұрын
காசு அதிகமாக இருந்தால் சந்தோசம் , தூக்கம் எல்லாம் குறையும் தான். இது இப்போதுதான் இவருக்கு தெரியுது போல.. சாதாரணமாக சராசரி மனிதனாக வாழ்வதே சிறப்பு ! வாழ்வதற்கு காசு கொஞ்சம் இருந்தால் போதும்..👍
@madeshvimalesh2449
@madeshvimalesh2449 2 жыл бұрын
நீங்கள் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவி பண்ணுங்கள் . ஆரோக்கியமாக பல்லாண்டு காலம் வாழுங்கள்
@prem9097
@prem9097 2 жыл бұрын
*🙏🏼Nalla mudivu...😉 Kadaisi varaikkum kaasu pinnadiye odunaa, namma life nalla irukkathu! Kedacha kaasa vachi happyaa vaazhanum.. Apo than life nalla irukkum..🙏🏼*
@MSKfromsalem
@MSKfromsalem 2 жыл бұрын
இராஜ வாழ்க்கை ❤️
@agritechl-z5p
@agritechl-z5p 2 жыл бұрын
Ok this is one of life style and better to help poor people
@ajithpro5184
@ajithpro5184 2 жыл бұрын
ஐயா mobile ல release பண்ணிட்டு rest எடுங்க ஐயா...plz
@trsureshbabu9782
@trsureshbabu9782 2 жыл бұрын
Super guru super guru idhu than really success🏆💪
@tindivanamgopalakrishnan8573
@tindivanamgopalakrishnan8573 2 жыл бұрын
Thiruvalluvar wrote in one Thirukkural. "iru veru ulagathu. Thiru veru Thelliar Adhal Veru".Even without throwing away his wealth He could sit all alone and Medidate on this Thirukkural.He could get his tamil associates to explain him the golden words about Two sides of world. Seshachalam G 83
@PradeepKumar-fp9sb
@PradeepKumar-fp9sb 2 жыл бұрын
Konjam detail ahh solunga bro
@rampandianr3350
@rampandianr3350 2 жыл бұрын
இத தமிழ்ல சொல்லிருக்கலாம் 👍
@gnanagurunarayanaswamy4471
@gnanagurunarayanaswamy4471 2 жыл бұрын
25 வயது முதல் 45 வயது வரை நம்மால் முடிந்த அளவுக்கு பணம் அல்லது வருமான தரக்கூடிய தொழிலை பெற்றுவிடவேண்டும்
@muruganmurugan1539
@muruganmurugan1539 2 жыл бұрын
வாழ தெரிஞ்ச மனுசன் யா நீ ☺️☺️
@trywin9504
@trywin9504 2 жыл бұрын
இந்த உலகில் மனிதனாகப் பிறக்க தகுதி உடைய ஒரு வியாபாரி
@user-lj6gf8uf3u
@user-lj6gf8uf3u 2 жыл бұрын
Vera level ayya neengal 👏
@TamilTemplesugumar1981
@TamilTemplesugumar1981 2 жыл бұрын
எல்லோருக்கும் ஒரே வேலை திரும்ப திருப்ப செய்வது மனிதனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது எனக்கும் அப்படித்தான் ஆனால் இங்கு வாழ்க்கையை முடிவு செய்வது உயிர் இல்லாத பணம் தான் எல்லாம் அவன் செயல் 🙏
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
ஹாயாக சினிமால நடிக்க போங்க சார். பார்க்கவும் துருதுருனு அழகா இருக்கீங்க.. 🎉🎉👍👍👍
@Magilchii
@Magilchii 2 жыл бұрын
அற்புதமான முடிவு👌👌👌 🙂🙂🙂🤝
@channelv3954
@channelv3954 2 жыл бұрын
மனுசன்ன இப்படித்தான் இருக்கனும் வாழுற வரைக்கும் சந்தோஷம இருக்கனும்
@Nothinger234
@Nothinger234 2 жыл бұрын
Think about the shareholders 😂😂😂😂
@---qh6ct
@---qh6ct 2 жыл бұрын
கண்டிப்பா இதுவே மனித தர்மம் அவர் அளவுக்கு இனி பணம் சம்பாரிக்க யாரும் இல்லை ,,,,பணத்தை நல்ல முறையில் செலவு செய்வார் என்று நம்புகிறேன்🥰🙏
@jrajajraja96
@jrajajraja96 2 жыл бұрын
பணம் இல்லாவனுக்கு குடும்பா கொஞ்சம் 😻😘
@shanmukhapriya1701
@shanmukhapriya1701 2 жыл бұрын
Sir vanakkam u please decide to give donation to educational spiritual institutions in Tamilnadu too many institutions are giving food shelter and education to needy girls
@dyno9230
@dyno9230 2 жыл бұрын
இவர பார்த்தால் ரியல் iron man character மாதிரி இருக்கு
@appusaran2009
@appusaran2009 2 жыл бұрын
சரி அது அவருடைய வழக்கை அது நியூஸ், நாம் நம்முடைய வாழ்க்கையை பார்ப்போம்........
@deva_5425
@deva_5425 2 жыл бұрын
Elon is inspiration ❤️
@vinuk540
@vinuk540 2 жыл бұрын
he is only person capable to sent crew faster to mars . if he quite , may happen in future , but damn sure not fast as elon musk .....
@mr.unknown-uj9nh
@mr.unknown-uj9nh 2 жыл бұрын
🤣🤣🤣🤣... Please stop this nonsense talk... Mars is not a normal planet... First read about Mars...
@vinuk540
@vinuk540 2 жыл бұрын
@@mr.unknown-uj9nh is not normal planet like earth, but in future whatever happen for earth ,because of human race ,CO2 ... Lot of stuffs done against earth bro ,that time we have option to sent some people to save human race ,that why nasa ,isro , china and Russia .... On explore , you think you are genius 😂😂 go study about earth , in millions ears ago earth also in similar to Mars ... Earthquake ,erosion, tectonic plate movement ... Change earth capable to live .. that's why you live .. those legends are try to create mars like same ... I think I have few knowledge 😂😂 about mars
@mr.unknown-uj9nh
@mr.unknown-uj9nh 2 жыл бұрын
@@vinuk540 mental payale adhan da naanum solren ara lusu😂...
@vinuk540
@vinuk540 2 жыл бұрын
@@mr.unknown-uj9nh you don't say about mars and earth ,you say study about mars 😂😂😂 that's why I reply .... I think this worst debate mmm.
@mr.unknown-uj9nh
@mr.unknown-uj9nh 2 жыл бұрын
@@vinuk540 yow sorry pah... Ungaluku arivu evalo irukum nu theriyama pochi ennaku😅.... You continue 🤣👍...
@Vasanthaparavai
@Vasanthaparavai 2 жыл бұрын
உனக்கு என்ன பா... கவலை எங்களை மாதிரி ஏழைக்கு தான் தெரியும் பணத்தின் அருமை
@smallstories1201
@smallstories1201 2 жыл бұрын
..இதென்ன. பெரிய விசயம் நான் னெல்லாம் சம்பாரிக்காமலயே ஒய்வு எடுத்துக் கிட்டு இருக்கேன்
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 2 жыл бұрын
அளவோடு இருந்தால் எதுவுமே சிறப்பு தான், மூளைக்கும் சிறிது ஓய்வு கொடுக்கலாம் என்று நினைக்கிறார் போலும்
@waytojannah1891
@waytojannah1891 2 жыл бұрын
Avarkum rest veanumla😧
@siddiqbasha3064
@siddiqbasha3064 2 жыл бұрын
வாழ்க்கையில் நிம்மதி தான் முக்கியம்..
@sivaraja8398
@sivaraja8398 Жыл бұрын
பூல் கடின உழைப்பு எல்லாம் முதலாளியும் தொழிலாளி உழைப்ப ஏச்சு பொழைகிரான். நேர்மை வாழ்ந்தா இங்க ஒருத்தன் கூட பணக்காரணா வாழ முடியாது.
@sharmilasridhar4935
@sharmilasridhar4935 2 жыл бұрын
Iya.samy..tharma Prabhu...pls.india.people.ku.help.pannunga..rasa..
@Multivercell
@Multivercell 2 жыл бұрын
Being Mortal Beings., Its natural for us to quit everything after certain age.
@worldofhappiness6256
@worldofhappiness6256 2 жыл бұрын
வாழ்க்கை யே அவ்வளவு தான் boss
@nashameedha55
@nashameedha55 2 жыл бұрын
ஒரு காலக்கட்டம் உழைப்பு என்றால் ஒரு காலகட்டம் ஓய்வு இது தான் இயல்பான மனிதருடைய வாழ்க்கை.
@georgewashington3556
@georgewashington3556 2 жыл бұрын
உங்கல் உலைப்பை ஏலைகலோடு பகிர்ந்து பாருங்கள் நீங்கள் வாலும் வருடம் உங்களுக்கு பத்தாமல் போகும் ❤️
@bharathis4082
@bharathis4082 2 жыл бұрын
இவரைப் பற்றி தவறாக பேசுபவர்கள் தயவு செய்து இவர் கடந்து வந்த பாதை தெரிந்து கொள்ளுங்கள் ,,,,,
@lighting3187
@lighting3187 2 жыл бұрын
Musk mama op.......... Musk mama fans........... Like heart❤💕💖
@gopinathramanathan
@gopinathramanathan 2 жыл бұрын
சரியான முடிவு..வாழ்க்கை வாழ்வதற்கே..அவருக்கு இருக்கும் சொத்திற்க்கு 20 தலைமுறைக்கு அனுபவித்து வாழலாம் ஆனால் அவ்வளவு காலம் யாராலும் வாழ முடியாது.. அதனால் இந்த பிறவியிலேயே சந்தோஷமாக இருக்க நினைக்கிறார்.. அதில் ஒன்றும் தப்பில்லையே 😏😏😏
@shanmugapriya7905
@shanmugapriya7905 2 жыл бұрын
இது தான் கடவுளின் விளையாட்டு
@kurumbucats
@kurumbucats 2 жыл бұрын
ஏழைகள் இறந்தாலும் நிம்மதியில்லை என்ன செய்வது நாங்கள் பிறந்த நேரம்
@axncollection137
@axncollection137 2 жыл бұрын
இதன் மூலம் பணம் வெறும் காகிதம் . வாழ்க்கை வாழ தேவையான அளவு மட்டும் பணம் இருந்தால் போதும் என்பது தெரிகிறது. 😂😀
@RKsmilekiller2558
@RKsmilekiller2558 2 жыл бұрын
பணம் வாழ்கை யின் ஒரு அங்கம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
@sivajs777jaya5
@sivajs777jaya5 2 жыл бұрын
Varumaiyin niram sivapu
@xyz1401
@xyz1401 2 жыл бұрын
வாழ்க்கை வாழ்வதற்கே என்ஜாய் எஞ்சாமி
@SenthilKumar-cl1pf
@SenthilKumar-cl1pf 2 жыл бұрын
எனக்கும் ஹாயா இருக்கனும்னுதான் ஆசை
@6ajaram
@6ajaram 2 жыл бұрын
Ellathayum thooki podum pothu enaku oru pathu kodi podunga.. Naanum en kudumbamum nalla jolly ah irupom 😁
@dream11fvdsteam68
@dream11fvdsteam68 2 жыл бұрын
My hero EM
@astergarden968
@astergarden968 2 жыл бұрын
எதுவும் அளவுக்கு மிஞ்சினால் திகட்ட தான் செய்யும் 🤦‍♂️
@spartengaming7515
@spartengaming7515 2 жыл бұрын
Enga thalaivan mugam enga brand my hero 🚀🚀🚀🚀🚀
@vishnukarthikeyan3998
@vishnukarthikeyan3998 2 жыл бұрын
உங்களுக்கு போரடிச்சா, எனக்கு ஒரு கம்பெனிய குடுங்க மஸ்க் சார். அறிவிருந்தும் எனக்கு அதிர்ஷ்ட்டமில்லையே?
@TirunelveliSamayalsaikitchen
@TirunelveliSamayalsaikitchen 2 жыл бұрын
பணம் அதிகம் இருந்தாலும் பிரச்சினை பணம் இல்லை என்றால் அதற்கு மேற்பட்ட பிரச்சினை . பிரச்சினை ஒன்று கூட இல்லை என்று யாராவது இருந்தால் அவர்கள் தான் வாழ்க்கை எப்படி இருக்கும்
@ManojManoj-qm5ty
@ManojManoj-qm5ty 2 жыл бұрын
Valthukal varaverkirom...gud luck....
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 22 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 47 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 22 МЛН