எல்ல ரகசியம் இப்ப தான் தெரியுது 🤔 Meet My Childhood Friend After Long Years- Atputham

  Рет қаралды 45,166

Atputham

Atputham

9 ай бұрын

எல்ல ரகசியம் இப்ப தான் தெரியுது 🤔 Meet My Childhood Friend After Long Years- Atputham

Пікірлер: 165
@bastiananthony3392
@bastiananthony3392 9 ай бұрын
மனிதனின் பள்ளிக்கூட வாழ்க்கை மறக்க முடியாதது. உங்கள் இருவருடைய பள்ளி சிநேகிதம் பற்றிய பேட்டியும், கேள்விகளும்-பதில்களும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. தம்பி கலிசுடனின் காணொளிகளில் உண்மைத்தன்மை இருப்பதால் தான், சீக்கிரம் பல பார்வையாளார்களை சம்பாதிக்க முடிந்தது. அந்த தங்கையின் கேள்வி- பதில்களும் சிறப்பாக இருந்தது. காணொளிக்கு நன்றி.
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
Thanks
@user-iq6wb3ge6n
@user-iq6wb3ge6n 9 ай бұрын
நல்ல சுப்பர் கலந்துரையாடல் தங்கச்சி நீங்களும் இருவரும் என்றும் நல்லாயிருக்க வாழ்த்துக்கள்.
@KamalinyKamaliny-gs9bk
@KamalinyKamaliny-gs9bk 27 күн бұрын
உரையாடல் அருமை
@ranjansivaranjan255
@ranjansivaranjan255 9 ай бұрын
அருமையான உரையாடல் உங்களின் பாடசாலை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் 😍🤩😁
@Ragavan0401
@Ragavan0401 9 ай бұрын
கலி! என்ன கன நாளாய் காணவில்லை? என்ன தான் இருந்தாலும் பாடசாலை வாழ்க்கை திரும்ப வராது சுப்பர் தம்பி🙏🏽
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
Yeah
@ruby75789
@ruby75789 9 ай бұрын
Kali, nice memories from your childhood. You have a good intention on your lifestyle. Keep it up. She is so beautiful with a very beautiful smiles. She natural and pure. Nice conversation.
@rajinis1671
@rajinis1671 9 ай бұрын
சந்தோசமாகநண்பியுடன் பழைய கதையைகதைப்பதில் சந்தோசமாக இருக்கு வாழ்த்துக்கள் அப்புஎனக்கும் கவலையாக இருக்கு நான் லண்டனில் இருந்தும் உங்களை பார்க்கவில்லை என்று 🌹❤️😀
@user-oc2fj6zg8b
@user-oc2fj6zg8b 9 ай бұрын
உங்கள் இருவரின் நட்பை பார்க எனக்கு பொறாமையும் பெருமையும்மாக இருக்கு
@anandili8292
@anandili8292 9 ай бұрын
Unforgettable🤔 Childhood memories are precious❤
@gairajan2468
@gairajan2468 9 ай бұрын
Hi Kali. Lovely & interesting video of your childhood memories. Your friend is a lovely person. Enjoy your travels. Wish you all the very best. Hope & wish that, you will reach your 100,000 subscribers soon🙏🏻🇦🇺.
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
Thank you so much!❤️
@joydeva6385
@joydeva6385 9 ай бұрын
Good conversation child good memory .Enjoy your France trip
@srigowrisankersarma5541
@srigowrisankersarma5541 9 ай бұрын
Great video vaalga valamudan valarga thamiludan
@eishaeisha2453
@eishaeisha2453 9 ай бұрын
கனிஷ்ரன் மிகவு‌ம் சிறந்த பயன் உள்ள கலந்துனரயாடல் 🙌🏼💯👏👏🌹
@subaeelam1234
@subaeelam1234 9 ай бұрын
நல்ல அழகாவே கதைப்பதே தம்பி உங்கள் நண்பியும் நீங்களும் நல்ல ஒரு பதிவே👌👌🥰🥰🥰🥰தம்பி சகோதரி😂😂👌🥰🥰🥰💕💕💐💐💐🤝🥰
@malininarendran6951
@malininarendran6951 9 ай бұрын
Nice vlog with your childhood friend. Enjoy your days in Paris.
@amanasly
@amanasly 9 ай бұрын
Kalis anna onga story nalla irku really nice and nalla frnd ondu kidatchirku ungalku you so lucky boy ipdy oru nalla frnd kidatchathuku akka nalla ungala pathi sollura👍🏻
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 9 ай бұрын
இந்த சந்திப்புகள் மிகவும் சந்தோசமாக இருக்கும் வாழ்த்துக்கள்🙏
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
Thanks
@huzlfinance
@huzlfinance 7 ай бұрын
Great friendship. Lovely to see.
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 9 ай бұрын
அருமையான சந்திப்பு வாழ்த்துகள் மகன்.🇨🇭🇨🇭
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
Thank you 😊
@chandranjayandran6574
@chandranjayandran6574 9 ай бұрын
இனிமையானதோர் உரையாடல்
@manoranjinithambiayah51
@manoranjinithambiayah51 9 ай бұрын
Bienvenue ❤ very nice 👍👌 Enjoy
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 9 ай бұрын
SUPERB BROTHER THANKS YOUR VIDEO KEEPITUP VALTHUKKAL NANIDI VSNAKKAM OAKY THSNKS ❤❤❤❤🎉🎉🙏🙏🙏🙏
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
❤️❤️❤️
@karudanlogistics7069
@karudanlogistics7069 9 ай бұрын
School life always very beautiful and happy. Kannan
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 Ай бұрын
அருமையான பதிவுகள்
@paramraja9289
@paramraja9289 9 ай бұрын
Good luck enjoy France Paris will see all the best 👌
@user-zj9sr9rx4j
@user-zj9sr9rx4j 9 ай бұрын
God bless both
@user-nv8gc1su9w
@user-nv8gc1su9w 9 ай бұрын
Very sweet friend kali.❤
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 9 ай бұрын
நீளமான பாண் வேண்டி சாப்பிடவும் உலகில் எங்கும் கிடைக்காது இந்த ருசியான பாண் மறக்க வேண்டாம், காட்ச்சிக்காக நன்றிங்க வஞ்சகம் இல்லாத உரையாடல் பத்தாம் வகுப்பு அப்படியே அனைவருக்கும் ,காலம் என்பது குறுகியது அதை இன்பமாக பயன்படுத்த வேண்டுகின்றோம் ,
@hendrykajendrakumar2615
@hendrykajendrakumar2615 9 ай бұрын
French Baguettes
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 9 ай бұрын
நன்றிங்க
@rajant.g.5071
@rajant.g.5071 9 ай бұрын
Malurim Nenaivukal Pali valkai marka mudeyadha valghai live Parrys vlogs interest journey excellent vedio bro achaa
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 9 ай бұрын
WOW SUPERB BROTHER ATPUTHAM THANKS FOR YOUR VIDEO VERY NICE WELLDON WELCOME KEEPITUP VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER ATPUTHAM THANKS 🙏👍🤘✌🤲👌💘💞💞💚💜🙏🙏🙏🙏🙏
@thanushapiratheepan6591
@thanushapiratheepan6591 9 ай бұрын
Lovely sharing both of childgood memories
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
Thank you so much
@anussiya5112
@anussiya5112 9 ай бұрын
Excellent video 😍
@nalliahanton5990
@nalliahanton5990 9 ай бұрын
Hi thambi eappa vnthiga nalla sugama paris vanthathil mikka maglchi 🇱🇰🇮🇳🇨🇵💘🇨🇦
@kisanthisivarasa2601
@kisanthisivarasa2601 9 ай бұрын
Unmailaye unkada childhood memories ellam kathaikkum pothu ennoda childhoods memoriesum vanthiddu semma life miss panran antha memories
@opapi_
@opapi_ 9 ай бұрын
True
@user-rh2nr6kn2i
@user-rh2nr6kn2i 9 ай бұрын
சிறந்த சந்திப்பு 😊
@jenajeya5253
@jenajeya5253 9 ай бұрын
Valthukal thampi
@opapi_
@opapi_ 9 ай бұрын
Beautiful aththai
@renugathevikathirkamalinga6865
@renugathevikathirkamalinga6865 9 ай бұрын
நல்ல இரு வாழ்த்துக்கள்
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 9 ай бұрын
Very beautiful Shool Memories bro & sister❤
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
Yes, thanks
@mahasharmi5118
@mahasharmi5118 9 ай бұрын
Wow beautiful freind ship❤❤ childhood memories very beautiful ❤❤ Kalist you're really amazing cute charming kind heart person ❤Nanthan unkala miss pannitan 😢😢miss you 😢❤and cute are pesurinka enaku romba pudikum ❤❤❤❤life la marakka maddan unkala❤❤
@preminejoseph2711
@preminejoseph2711 9 ай бұрын
Good friend
@mahasharmi5118
@mahasharmi5118 9 ай бұрын
@@preminejoseph2711 yeah 👍
@parisushaslife
@parisushaslife 9 ай бұрын
Very nice. ❤ She is beautiful 😍😘
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
Thank you ❤️
@thayalanthaya24
@thayalanthaya24 9 ай бұрын
Nalla fun video
@suthany5801
@suthany5801 9 ай бұрын
God bless both of you. Great friendship
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
Thank you 😊
@uma8600
@uma8600 9 ай бұрын
Friendship forever
@gowrijeyasangar4302
@gowrijeyasangar4302 9 ай бұрын
Very good friend
@prasathsathasivam1821
@prasathsathasivam1821 9 ай бұрын
Cute girl
@user-ys2od9jm8h
@user-ys2od9jm8h 9 ай бұрын
Super thambi
@kirupaharanarasaretnam5108
@kirupaharanarasaretnam5108 9 ай бұрын
Super 😊😊😊😊😊😊😊
@ktstamivlog
@ktstamivlog 9 ай бұрын
Supper VIDEO anna
@sothykumar6188
@sothykumar6188 9 ай бұрын
Congratulations 🎉
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 9 ай бұрын
Congratulations
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 9 ай бұрын
Enjoy your journey
@uma8600
@uma8600 9 ай бұрын
Congrats
@HollandPonnu
@HollandPonnu 9 ай бұрын
Very nice
@mohammadshahadathossain9269
@mohammadshahadathossain9269 9 ай бұрын
Very good
@princess-09
@princess-09 9 ай бұрын
Nice❤️❤️
@papaaugustin9215
@papaaugustin9215 9 ай бұрын
வணக்கம் கலி! உங்களின் பாடசாலை அனுபவங்களை. மறக்க முடியாதது வாழ்த்துக்கள்..இந்த உரையாடல் காணொளி..வாழ்க்கையில்.. மறக்க முடியாதது.♥♥ ★★★★★★★★★★.nandri. .France. .erundhu::14::10::2023.★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@user-re4ev8lf1k
@user-re4ev8lf1k 9 ай бұрын
Super ❤🎉
@sukanthansukanthan7605
@sukanthansukanthan7605 9 ай бұрын
Enjoy 👍👍👍
@user-fi6rj8ie8o
@user-fi6rj8ie8o 9 ай бұрын
Super 👍
@user-ys2od9jm8h
@user-ys2od9jm8h 9 ай бұрын
You have a good future.
@elijahmedia8782
@elijahmedia8782 9 ай бұрын
Super
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 9 ай бұрын
Hi Barother super Paris congratulations enjoy 👍👍👍👍🌹🌹❤️
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
Thank you so much 👍
@suthrshinisivapathasundara6591
@suthrshinisivapathasundara6591 9 ай бұрын
Nice
@user-kt5fd6iu1b
@user-kt5fd6iu1b 9 ай бұрын
Good friendships bro
@ViveiVivei-sk4mp
@ViveiVivei-sk4mp 9 ай бұрын
School life amazing
@bettydaniel1462
@bettydaniel1462 9 ай бұрын
Bienvenue💐🇫🇷💛🙋🏻‍♀️🙏💚🇫🇷
@selango6302
@selango6302 9 ай бұрын
👌👌
@anujananalliah4689
@anujananalliah4689 9 ай бұрын
Nice brother
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik 9 ай бұрын
Naanum epadithan maadik kuduthu erukan😅😅😅😅
@RubanVlog
@RubanVlog 9 ай бұрын
👍
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 9 ай бұрын
Now start cold weather in Canada
@mahendranmkanakars6875
@mahendranmkanakars6875 9 ай бұрын
Wow
@user-fw3ee5wc6t
@user-fw3ee5wc6t 9 ай бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💞
@vkrchankrisna3675
@vkrchankrisna3675 9 ай бұрын
Vannkam ❤❤❤❤❤
@arulmolynallathamby7889
@arulmolynallathamby7889 9 ай бұрын
உண்மை தான் எனது மகனும் இதே மாதிரி போகும் போது அவசரத்தில் டிக்கட் போடும் போட்டு போய் விட்டார் வரும் போது ஏயாப்போட் போனபோது தான் தெரியும் அடுத்து வருவதாக டிக்கட் போட்டது திருப்ப புது டிக்கட் போட்டு அடுத்து நாள் வந்தார்.
@deviyadeviya1716
@deviyadeviya1716 9 ай бұрын
Sister❤😂
@shanmuganathanshobana7186
@shanmuganathanshobana7186 9 ай бұрын
Vithusha❤❤❤
@suganthythileepan7210
@suganthythileepan7210 9 ай бұрын
Endlich ❤❤❤
@user-bk1ey7ct8v
@user-bk1ey7ct8v 9 ай бұрын
❤❤❤❤❤❤❤
@ranjithaya1026
@ranjithaya1026 9 ай бұрын
👍👍👍👍👍
@German-Traveller
@German-Traveller 9 ай бұрын
nice Thambi,, ❤👆👍🇩🇪
@AtputhamKali
@AtputhamKali 9 ай бұрын
Thank you Anna 😍
@thileepanrasaguru6221
@thileepanrasaguru6221 9 ай бұрын
❤❤❤
@user-zm2vk8rj3g
@user-zm2vk8rj3g 9 ай бұрын
Nice anna❤
@tamil1978
@tamil1978 9 ай бұрын
🎉🎉🎉
@ravichanrasiah1808
@ravichanrasiah1808 9 ай бұрын
@rajeevwimal
@rajeevwimal 9 ай бұрын
Are you going to church in France
@user-zz2mm4ht4y
@user-zz2mm4ht4y 9 ай бұрын
Antha girl ❤ pritty
@Cutiedog9439
@Cutiedog9439 9 ай бұрын
இந்த சகோதரி நன்றாக பேசுகின்றா.🎉
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 9 ай бұрын
🥰👍👍👍👍
@satgunadevikurusamy7221
@satgunadevikurusamy7221 9 ай бұрын
🎉💐🤝💕
@Vanivani4981
@Vanivani4981 9 ай бұрын
தங்கச்சி Wedding sethiddava
@Berry06298
@Berry06298 9 ай бұрын
❤️🎉
@user-eq4xq5ey5x
@user-eq4xq5ey5x 9 ай бұрын
👍🤝🙏
@nalliahanton5990
@nalliahanton5990 9 ай бұрын
Hi thambi la chappale vanthal muthal ariytharvum eanna taime Solavum naagal ugalai parkkalam Good traval.
@opapi_
@opapi_ 9 ай бұрын
Yes
@user-rk1ie2sx6v
@user-rk1ie2sx6v 9 ай бұрын
👍🤷🙅💕
@bobbyponniah3176
@bobbyponniah3176 9 ай бұрын
👍👍👍👍👍🙏👍🙏
@arulmolynallathamby7889
@arulmolynallathamby7889 9 ай бұрын
அடுத்த மாதம்
@varaddharajdev5387
@varaddharajdev5387 9 ай бұрын
If you are interested in Engineering field please concentrate in it so that you can go to develop tiny industry in Srilanka near your home town and may help yourself and next generation. Wishes. நேரம் பொண் போன்றது
@thinespiratheepa214
@thinespiratheepa214 9 ай бұрын
Hi vithusha❤❤❤❤❤
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 85 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 2,7 МЛН
Sister Wedding Vlog😍Happiest Day - Atputham
20:59
Atputham
Рет қаралды 55 М.
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 85 МЛН