எல்லைகள் இல்லா நிலையாய் ஒரு மனிதன் எவ்வாறு அடைய வேண்டும்?/Dr.C.K.Nandhagopalan

  Рет қаралды 8,508

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

5 күн бұрын

@Dr.C.K.Nandagopalan
#shorts
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#Spirituality

Пікірлер: 55
@VijayKumar-rv7cd
@VijayKumar-rv7cd 3 күн бұрын
கிரகச்சாரங்களின் சூழ்ச்சிக்கு சூழ்நிலைக்கு உட்பட்டு சூழ்நிலைகளை சமாளிக்க ஓடிக்கொண்டே இருக்கிறேன் ஒரு காலகட்டத்தில் உங்கள் காணொளிகள் அனைத்தையும் கேட்டு உணர்ந்து ஒரு அமைதி நிலையை அடையும் அளவுக்கு காலம் வழி விட வேண்டிக்கொள்கிறேன் நீங்கள் இருவரும் ஆசீர்வதியுங்கள்
@kannankavitha8405
@kannankavitha8405 2 күн бұрын
எல்லை இல்லாமல் தான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் நான் என்பது கானல் நீரைப் போன்றது என்பதை அறிந்து கொள்ளும் பொழுது அவன் எல்லை இல்லாதவன் என்பதை உணர்கிறான்
@sankars8565
@sankars8565 3 күн бұрын
4000திவ்யப்ரபந்தம் அதுல எல்லாமிருக்குனு சொல்றது நீங்க உங்க வட்டத்தவிட்டு இன்னும் முழுதாய் வெளியே வரலன்னு எனக்கு உணர்த்துது
@hedimariyappan2394
@hedimariyappan2394 3 күн бұрын
Even the lady is attractive but your speech alone stimulate me..
@baaskarannair3588
@baaskarannair3588 3 күн бұрын
You are LEGEND sir
@sankars8565
@sankars8565 3 күн бұрын
இன்னும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் இப்படிக்கு வழிப்போக்கன்
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 3 күн бұрын
அய்யாவின் பதிவுகள் அருமை.எல்லையில்லா மனித வாழ்வு குறித்த விளக்கம் அருமை ஐயா.ஆதி காலத்தில் மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தான் அதனால் இயற்கையை புரிந்து கொள்ள முடிந்தது.ஆனால் இன்று மனிதன் இந்த ஒருங்கிணைப்பில் இருந்து வெகு தொலைவு வந்து விட்டான்.அதனால் இவற்றை எல்லாம் பொய் என்று நினைக்கிறான்.ஐம் பூதங்களையும் புரிந்து கொண்டவன் இறைவன் உள்ளான் என்பதை உணர்ந்தான் ஏனென்றால் ஐம் பூதங்களின் கலவை தான் இறைவன்.இன்று வாழும் நாம் இதை புரிந்து கொள்வது கடினம்.ஐம் பூதங்களின் கலவையும் சம அளவில் கலந்து கட்டமைக்கப்பட்ட கோயில்கள் தான் நிலைத்து உள்ளது.இவ்வாறு தான் ராஜ ராஜ சோழனின் பிரகதீஸ்வரர் ஆலயம்.இறைவனின் வசிப்பிடம் என்பதால் எதிரிகள் கூட இதை அழிக்க தயங்கி இருக்கலாம் ஆனால் ராஜ ராஜ சோழன் என்னும் மன்னனின் மாளிகை எதிரிகளால் தகர்த்து விட்டது.ஏனென்றால் இது மன்னன் வசிப்பிடம் என்பதால் இருக்கும் ஐயா.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 3 күн бұрын
நன்றி ஐயா
@kumakuma6237
@kumakuma6237 2 күн бұрын
Super Anchor eppo thaan amaithi yaa doctor kittae vishayathai vaanguringal good 👍 👌
@DhanalakshmiMarx
@DhanalakshmiMarx 2 күн бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@laveskitchen21
@laveskitchen21 3 күн бұрын
I like all your videos. I daily wait for your spritual videos. What is the source ? From where u get these information?
@pragalthanb2530
@pragalthanb2530 3 күн бұрын
நன்றி அய்யா ❤️🙏🏾
@kaaviyanv9235
@kaaviyanv9235 3 күн бұрын
Super sir Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@sripriyasathish9931
@sripriyasathish9931 2 күн бұрын
Awesome Explanation 👌👌👌
@vallipuramthava1635
@vallipuramthava1635 3 күн бұрын
Hello my appa❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@MahaLakshmi-sj6xk
@MahaLakshmi-sj6xk 2 күн бұрын
Iam mad fan of you Tamil kadavuley
@baskarans7874
@baskarans7874 2 күн бұрын
கண்ணாடி போட்ட கடவுளா .
@wellingtons4596
@wellingtons4596 19 сағат бұрын
ஆம்சிவம்
@ravee1953
@ravee1953 3 күн бұрын
Ckn sir series with Rajesh pls waiting for that
@selvasezhiyan7337
@selvasezhiyan7337 3 күн бұрын
Super sir🎉
@chitrat2169
@chitrat2169 3 күн бұрын
எப்போதும் போல் இன்றும் சிறப்பு sir 👌🏻🙏🏻
@sila2190
@sila2190 3 күн бұрын
What a wonderful explanation given by you sir, hats off.
@sasikumardavamani9720
@sasikumardavamani9720 3 күн бұрын
❤ ❤❤ நன்றி Iya ❤❤❤
@indirasubrahmanyam7980
@indirasubrahmanyam7980 3 күн бұрын
Vanakkam Ayya, Vazhaga valmudan 🙏🙏🙏👋👋👋
@shreekala8089
@shreekala8089 3 күн бұрын
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗
@hemakarthick3903
@hemakarthick3903 3 күн бұрын
Tq sir❤
@jayanthiv1479
@jayanthiv1479 3 күн бұрын
மிகவும் அருமை ஐயா, உங்களை நேரில் சந்தித்து உங்களுடன் பேச வேண்டும் போல் உள்ளது.
@baskarans7874
@baskarans7874 2 күн бұрын
Rs 5500 for appointment ரெடியா .
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 3 күн бұрын
கண்களுக்கு புலப்படாத , புரிந்து கொள்ள முடியாத , உணர மட்டுமே கூடிய எண்ணற்ற இயற்கை சக்திகளின் ஒருங்கிணைந்த தன்மைகளை (properties) 'கடவுள்' என்கிறார்கள். அதற்கு உருவம் கொடுத்தோ , கொடுக்காமலோ அதை வணங்குகிறார்கள். இயற்கை சக்திகளுக்கு (கடவுளுக்கு) உணர்வுகள் (sense) கிடையாது. உணர்வுகள் உயிர்களுக்கு மட்டுமே உண்டு. அதிலும் , ஒருவர் வணங்குகிறார் , மரியாதை செலுத்துகிறார் என்று புரிந்து கொள்ளும் 'உணர்வு' மனிதர்களாகிய நமக்கு மட்டுமே உண்டு. வணங்கினால் அருள் கிடைக்கும் என்ற எண்ணமே கடவுள் நம்பிக்கையின் அடிப்படை. அந்த நம்பிக்கை தான் 'தெய்வீகம்'. கடவுள் என்று ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை சக்தி எதுவும் கிடையாது , இயற்கையில் உள்ள பல்வேறு விதமான ஆற்றல்களின் கலவைதான் இந்த பிரபஞ்சம். அதில் ஒரு பகுதிதான் இந்த உலகமும் , அதில் உள்ள உயிர்களும். அத்தகைய இயற்கைக்கு ஆற்றல் (energy) மற்றும் தண்மைகள்(properties) மட்டுமே உண்டு , உணர்வுகள் கிடையாது என்ற ஞாணமே ' ஆன்மீகம்'. உண்மையான ஆன்மீகவாதிகள் , கடவுள் இருக்கிறாரா ? என்ற கேள்விக்கு ஒரு சிறிய புன்னகையை மட்டுமே பதிலாக தருவார்கள். அமைதி கலந்த ஒருவிதமான பற்றற்ற நிலை காணப்படும்.
@deepat361
@deepat361 18 сағат бұрын
Arumaya puridhal ungaluku...
@Light_fairy.2
@Light_fairy.2 3 күн бұрын
Some time I am feeling or could realize- which is helping me to just pass through all my problems without any affection.
@Selvam-zc1lz
@Selvam-zc1lz 3 күн бұрын
Thank you sir
@Jj-cf4rj
@Jj-cf4rj 3 күн бұрын
Y r greit man CkN.🌹🌺
@Light_fairy.2
@Light_fairy.2 3 күн бұрын
You are a Genius ❤
@priyagunaraj6919
@priyagunaraj6919 3 күн бұрын
Amazing 👏 thank you 🙏
@MuruganA-fi4rf
@MuruganA-fi4rf 3 күн бұрын
Thanks you sir.
@karthikcharan8400
@karthikcharan8400 19 сағат бұрын
எனக்கு விருச்சிக லக்னத்திற்கு 5 ல் சனி வக்ரமாகி கேதுவோடு சேர்ந்து பார்ட்டி செய்கிறார்.. எனக்கு மனிதனுடைய அதிர்வலை, உணர்வுகள்,இறை ஆற்றல் முதலியவற்றை உணர்கிறேன்...சிவாயநம எனில் இறைவனடி சேர்வது உறுதி...
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 17 сағат бұрын
குருவின் வீட்டில் சனி , கேது இணைவு கொண்ட அமைப்பினர் அப்படித்தான் இருப்பார்கள். அடுத்தடுத்து குரு , சனி தசைகள் வந்தால் யாராலும் உங்களை மாற்ற முடியாது.
@hemakarthick3903
@hemakarthick3903 3 күн бұрын
Vallalar epdi nature kooda Kalantharu nu sollunga
@jayaprakash1113
@jayaprakash1113 3 күн бұрын
Nice
@sankarganesh3237
@sankarganesh3237 2 күн бұрын
👍👍👍👍👍
@sarand2275
@sarand2275 3 күн бұрын
Good
@anandan5791
@anandan5791 2 күн бұрын
இப்ப பேசுனது இவரு இல்ல வேறு CKN
@sankars8565
@sankars8565 3 күн бұрын
சனி கோளிடமிருந்து கதிர் வருகிறதா அல்லது திருநள்ளாரியிருந்து நீல கதிர் சனி கோளிர்க்கு செல்கிறதா?????
@googleaccount350
@googleaccount350 3 күн бұрын
Respected sir, plz explain the god
@ravee1953
@ravee1953 3 күн бұрын
Daily video podanga sir
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 3 күн бұрын
@user-mp1lj4ch9g
@user-mp1lj4ch9g 3 күн бұрын
❤🙏🙏🙏🙏🙏
@prabhudeva8530
@prabhudeva8530 Күн бұрын
ஐயா உன்கள் நம்பர் சொல்லுங்கய்யா என் அம்மாவுக்கு சுகர் வியாதி எனும் பெயரில் கண் மங்களாகுது உடம்பில் சத்து இல்லாமல் தடுமாற்றம் ஏற்படுகிறது தாங்கள் தான் உதவி செய்ய வேண்டும்
@ElanchezhianN-op3jt
@ElanchezhianN-op3jt Күн бұрын
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி சூரியன் முதற்றே உலகு ஆதி பகவான் கிடையாது கால போக்கில் சிலரால் ஆதி பகவான் என்று மாற்றப்பட்டுள்ளது
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@OshoRameshkumar
@OshoRameshkumar 3 күн бұрын
Kadavulum illa oru mayirum illa😂😂😂💯💯💯
@gunasekarsekar2770
@gunasekarsekar2770 3 күн бұрын
இந்தம்மாவ முதல் மாத்துங்கசார்
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,9 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,2 МЛН
இறப்பு /Death /Dr.C.K.Nandhagopalan
16:10
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 44 М.
who am i/நான் யார்/Dr.C.K.Nandhagopalan
18:35
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 29 М.