டெல்லிக்கு ஓடிய அண்ணாமலை | Annamalai will not get minister post | NDA | Tamilisai | Amit shah | Modi

  Рет қаралды 177,031

AranSei

AranSei

2 ай бұрын

#annamalai #tamilisaisoundararajan #modi #amitshah #NDA #chandrababunaidu #nitishkumar #indiaalliance #kanganaranaut #aransei #nakkeeranprakash #dhamodharanprakash
தவறாமல் Subscribe செய்யுங்கள்
உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Follow our social media accounts for further updates:
Website: www.aransei.com/
Facebook: / aransei
Twitter: / aransei
Join our Telegram Channel: www.t.me/s/aransei

Пікірлер: 324
@maniraja154
@maniraja154 2 ай бұрын
இவர் சொல்வது எதுவும் நடப்பதில்லை. வீணான சேனல்.
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 ай бұрын
கங்கணா கண்ணம் காங்கிரஸ் சின்னம்🖐️🤗 பெண் காவலருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🤝🇮🇳 நாங்களும் விவசாயிகளுக்கு ஆதரவு
@user-vu4dm3ff6f
@user-vu4dm3ff6f 2 ай бұрын
பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 2 ай бұрын
Yes. காங்கிரஸ் INDI கூட்டணி எதிர்க்கட்சியாக அமர்வது சால சிறந்தது !!!
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di Ай бұрын
, Nee TMK adimai nai in the channel TM ki id adimai nai
@skay6895
@skay6895 2 ай бұрын
OPS - டயர் வளர்ச்சித்துறை! சௌமியா- பெட்டி வளர்ச்சித்துறை! பொன்னர் - பொறிஉருண்டை வளர்ச்சித்துறை! தமிழிசை- தாமரை பூ ஊண்டும் துறை!
@ramachandrancramajegan2496
@ramachandrancramajegan2496 2 ай бұрын
சூப்பர் அண்ணா அனைத்து துறைகளையும் மிகவும் அழகாக சரியான ஆட்களுக்கு ஒதுக்கி இருக்கிறீர்கள் நன்றி
@user-tm6sx3lu6v
@user-tm6sx3lu6v 2 ай бұрын
கை.டி. ராகவன் - கைதொழில் துறை யாம் ல நிஜமாவா....
@radhakrishnan7422
@radhakrishnan7422 2 ай бұрын
😂😂😂
@triumphgenies5944
@triumphgenies5944 Ай бұрын
Eriyuthadi mala
@devasagayaraj7538
@devasagayaraj7538 2 ай бұрын
K.T ராகவனுக்கு தேசியமகளீர் வளர்ச்சி துறை பொறுப்பா?
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 2 ай бұрын
😂😂😂😂
@ramrajgopal6571
@ramrajgopal6571 2 ай бұрын
😂😂
@nato6648
@nato6648 2 ай бұрын
Power loom and hand loom industry minister
@bkumar75
@bkumar75 2 ай бұрын
மகள் 2மனைலவியை தலைவராக/மனைவி இணைவி துணைவி என பல மனைகளோடு இருந்தவரை தலைவராக/5 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த கயக கவுன்சிலர்... பெரியப்பா மகளை குளிக்கும் போது போட்டோ எடுத்து மிரட்டிய மற்றும் பெண் போலிஸை பின் பக்கம் கிள்ளிய பலர் இருக்கும் கட்சி பக்கம் 21 பரம்பரை கொத்துகள் ராகவனை பற்றி.😁😁😁
@palithasiriwardena-jo5lp
@palithasiriwardena-jo5lp 2 ай бұрын
😂😂
@sukumarvijay5317
@sukumarvijay5317 2 ай бұрын
நக்கீரன் பிரகாஷ் சார் போதும் போதும் லிஸ்ட் பெரிசா போகுதே ஏதாவது மிச்சம் மீதி இருக்குமா தமிழ்நாட்டிலேயே 80 மந்திரி பதவி கொடுத்தால் மீதி இருப்பவர்களுக்கு பாகிஸ்தானில் பதவி கொடுப்பார்களா என்று தெரியவில்லை. நன்றி.
@sundarvel7899
@sundarvel7899 2 ай бұрын
😂😂😂
@ljrs12
@ljrs12 2 ай бұрын
ப்ரகாஷ் ஒரு முறை தாக்கப்பட்டார். ஏன் ? இவர் தாக்கப்பட வேண்டியவர்தான்
@stephenkj6799
@stephenkj6799 2 ай бұрын
Very correct👌👌👌
@ashoks5317
@ashoks5317 2 ай бұрын
Yes this person was in the meeting sitting beside N. Modi and Sha
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 2 ай бұрын
கோண வாயன் உளரிகிட்டே இருப்பான்
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். திரு.நக்கீரன் பிரகாஷ் சாரின் பதிவு எப்பொழுதும் உண்மையாகவும் களத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும். நன்றி.
@kirankumarthinagaran4930
@kirankumarthinagaran4930 Ай бұрын
Your judement is really good. Thank you sir. Raisiñg Sun.
@yshz24
@yshz24 Ай бұрын
All time BEST t INTELLECTUAL _ prakash Anna
@skay6895
@skay6895 2 ай бұрын
பாண்டிச்சேரியை சுரண்டிய டூமிலிசை!
@vv1614
@vv1614 2 ай бұрын
திரு. H ராஜா அவர்கள் எப்போதுமே சிறந்த தலைவர் மற்றும் பேச்சாளர். அவருக்கு ஒரு தடவையாவது பாஜக அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கி மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் அல்லது மாநில கவர்னர் பதவி வழங்கிட வேண்டும் கண்டிப்பாக. #MODIJI #NADDAJI #Amitshaj #Chauhanji #H Raja-ji #Annamalaiji
@sivapathamsujendran4390
@sivapathamsujendran4390 2 ай бұрын
ராஜாவிற்கு வாய் வளம் சரியில்லை
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 2 ай бұрын
உளரு.வாயன்...Hராஜாஇவர்கள்பேசியது.தமிழில்இதுமோடிக்கு..தெரியாது
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 2 ай бұрын
Super🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻
@moutainlover
@moutainlover 2 ай бұрын
சௌமியா மட்டும் ஜெயித்திருந்தால் ஏ சி அறை - ஏ சி காரிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் தைலாபுரக் குடும்பம் இன்னும் மாமன்னர் குடும்பமாக மாறியிருக்கும்... கிழட்டு மருத்துவன் ராமன் தாசனும் அவன் பையன் கொறவன் அன்புமணி எல்லோரும் தலையைப் பிய்த்துக்கொண்டு ஆட்டம் போட்டிருப்பான்கள்.... மக்கள் மிக நன்றாக சமுட்டி அடி அடித்துள்ளார்கள்
@raj28tthur
@raj28tthur Ай бұрын
Thanks
@manikandavasakam4983
@manikandavasakam4983 2 ай бұрын
Prakash is going back to 80's hair style
@sundarpillai7217
@sundarpillai7217 Ай бұрын
2 மூத்திரமும் மாத்தி மாத்தி மூத்திர பத்திரிகையாளர் சொல்லிக்க வேண்டியதுதான்... இரண்டும் எதை புடுங்குச்சி ???
@E.elias1528
@E.elias1528 2 ай бұрын
Super analysis
@singamsingam8961
@singamsingam8961 2 ай бұрын
Super Anna your speech. Thank you
@stalinsundararaj5908
@stalinsundararaj5908 2 ай бұрын
அண்ணாமலைக்கு அரோகரா
@jayashree6916
@jayashree6916 2 ай бұрын
Arumaiyana Conversation. 👌👌👌👍👍👍👍
@sureshmadurai5044
@sureshmadurai5044 2 ай бұрын
Very good speech and lot of intellectual info 😊🙏
@vanamalik3989
@vanamalik3989 2 ай бұрын
ஏம்பா நீங்களல்லாம் சோறுதான் திங்கிரீங்களா ? இல்லை..... ச்சீ.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
சேச்சே மூத்திர பத்திரிக்கையாளர்கள் எல்லோருக்கும் எச்சை எலும்பு துண்டு நேராக அறிவில்லா ஆலயத்தில் இருந்து முதலாளி பார்சலில் அனுப்பி விடுவார் 😮😮😮
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 2 ай бұрын
Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏
@jesusleoprincy6931
@jesusleoprincy6931 2 ай бұрын
Welcome Prakash Sir.
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 2 ай бұрын
திரு. ராகுல் காந்தி எதிர்கட்சி தலைவராக (பெரும் பலத்துடன்) இருந்தால் தான் மோடி கண்ணில் விரலை விட்டு ஆட்ட முடியும்...சரியான தலைவர்...👍
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 ай бұрын
கொஞ்சம் பொறுங்கள். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிறை செல்லும் வாய்ப்பு நிச்சயம் உண்டு. அவதூறு வழக்கில் தீர்ப்பு வரும். மேலும் ஒரு வழக்கில் ஜாமீனில் இருக்கிறார். விஷயத்துடன் விவாதம் செய்யத் தெரியாது. கட்டிப் பிடித்து, கண் அடித்துவிட்டு செல்வார்.
@anandrajministries8583
@anandrajministries8583 2 ай бұрын
அருமையான விளக்கம்
@VaratharajuPomman
@VaratharajuPomman Ай бұрын
Superb da....... Kasu ennaku kodungada......
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 2 ай бұрын
தேர்தலுக்கு...முன்இருந்த.முகம்பேச்சுக்களையும்.இப்போதுள்ள.இருண்ட.முகம்.😊😊😊😊😊😊😊😊
@Newvision-vz1qm
@Newvision-vz1qm 2 ай бұрын
நீங்கள் கூறுவது ஒன்றும் பயனில்லை.
@abdulgaffar8445
@abdulgaffar8445 2 ай бұрын
குஷ்பு , கஸ்தூரி, சொம்பு சம்பத் துக்கு ஏன் பதவி இல்லை.
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 2 ай бұрын
எல்லாரும் கவர்னர் ஆயிட்டா அப்ப அர்ஜீன் சம்பத் என்ன துணை ஜனாதிபதியா
@maran191
@maran191 2 ай бұрын
Bluff on ministry allotment as if he was in the meeting when decided . Be sensible man.
@charlesd8476
@charlesd8476 2 ай бұрын
🙏👍👍👍
@balakrishnanc704
@balakrishnanc704 2 ай бұрын
மயிறுனு. சௌமிய. நியெல்லாம். ஒரு. ஆளு. உங்க. மாமனார். எவ்ளவு. கஷ்ட்டப்பட்டர் 😭😭🙏😭😭😭😭😭😭😭😭
@user-bu3cr6ng4m
@user-bu3cr6ng4m 2 ай бұрын
Sariyaga sonnirgal Anna thank you
@tamilmaranv291
@tamilmaranv291 Ай бұрын
Annamalai ji yeppavu geththu
@sakthi5441
@sakthi5441 2 ай бұрын
சொல்றது எதுவுமே நடக்கிறதில்லை 😂😂😂
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 2 ай бұрын
அருமையான கருத்துரையாடல் மூத்த பத்திரிகையாளர் ஹசீம் அவர்களின் கேள்விகள் அருமை அது போல மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் மொத்தத்தில் பாசிச பார்பன பிஜேபி கூட்டங்கள் ஊழல் வாதிகள் தானோ
@Mohanindra952
@Mohanindra952 2 ай бұрын
Enna super ivanga Nova nombu varra newwsa pottu kasu pakkaranga avara paru enna mathiri minuminuppa kasu evlo kasttapattu poradi alainthu vote vangana Ivan kindal pannuvan nee athukku jalrava
@rajnirangan6584
@rajnirangan6584 2 ай бұрын
கலைஞர் செய்தால் ராஜதந்திரம் அமித்ஷா செஞ்சால் தந்திரம்
@vadivelmuthaiah8684
@vadivelmuthaiah8684 2 ай бұрын
Sir, what about 4 crore Nainar
@manikandavasakam4983
@manikandavasakam4983 2 ай бұрын
If Amithshah is Home Minister, it is very much dangerous to Chandrababu Naidu and Nithish
@asangan
@asangan 2 ай бұрын
Good story telling person
@praveenraj8536
@praveenraj8536 2 ай бұрын
Useless talk
@UdayaKumar-op3wj
@UdayaKumar-op3wj 2 ай бұрын
two years back Tamilisai's son himself shouted BJP DOWN DOWN at Chennai airport before Tamilisai and press
@user-mo9pw8wt6v
@user-mo9pw8wt6v 2 ай бұрын
Epidraaa.....!? Ukkandha idathula irundhuttu..... Urutta urutittu irukkinga...
@indianpride07
@indianpride07 2 ай бұрын
RG+ Yadav+ Stalin sitting together was so majestic aiyoooooooooo
@TheBFaizal
@TheBFaizal 2 ай бұрын
👍
@ramkumars3767
@ramkumars3767 2 ай бұрын
சிறப்பாக அலசி உங்கள் கருத்தை பதிவிட்டுள்ளீர்கள்
@panneerselvam6375
@panneerselvam6375 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 ай бұрын
அண்ணாமலைக்கு பதவி இல்லையா..அவரென்ன இளிச்சவாயனா
@babumanikantan4389
@babumanikantan4389 2 ай бұрын
Ok
@kar3iiii
@kar3iiii 2 ай бұрын
எத்தனை எருமைகள் வந்தாலும் கறக்கிற பால் இங்கே இருக்கிற கைக் குழந்தைக்கு கிடையாது
@tamilview4007
@tamilview4007 2 ай бұрын
Dai pakkathula irunthu kettaiya
@szawvyl3381
@szawvyl3381 2 ай бұрын
அருமையான விளக்கம் சார். 👏👏
@s.m.peermohamed9212
@s.m.peermohamed9212 2 ай бұрын
Yes sample start
@ericeddy9450
@ericeddy9450 2 ай бұрын
Posting vanga poyiruppar
@vijayakumarp6069
@vijayakumarp6069 2 ай бұрын
Samya kathai katringa super thozil
@amuthaselvan5782
@amuthaselvan5782 2 ай бұрын
அருமையான பதிவு.. பிரகாஷ் அய்யா நலமா...
@mannarmannan8171
@mannarmannan8171 2 ай бұрын
யார் கண்டு பிடித்தது நேர்காணல் முன் டிரைலர் இது என்ன சினிமாவா டிரைலரை விட்டு அதற்கு அப்புறம் படத்தை விடுவது ஒரு நேர்காணலில் இது தேவையா எவனோ ஆரம்பித்தான் அதை எல்லோரும் காப்பி அடித்து போடுகிறீர்கள் திருந்துங்க.......
@umashankarkrishnasamy5170
@umashankarkrishnasamy5170 2 ай бұрын
Prakazh not god
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
பிஜேபி மாநில தலைவர் ஒரு சிரிப்பு நடிகர்
@RajanPandian
@RajanPandian 2 ай бұрын
தமிழனை மதிக்க மாட்டானுங்க! பல அமைச்சர் என கனவு தான்
@manikandavasakam4983
@manikandavasakam4983 2 ай бұрын
PMK lost its credibility by having alliance with BJP. Now their votes added to BJP. We can expect PMK will be purchased by BJP soon
@IV-ew9rc
@IV-ew9rc 2 ай бұрын
போதும் டா நிறுத்துங்க இது எப்படி இருக்கு னா உன் மூஞ்ச நான் நக்குறேன் என் மூஞ்ச நீ நக்கு என்று சொல்லுவது போல இருக்கிறது
@tsankar6766
@tsankar6766 2 ай бұрын
What happened to jaffar sadique drug mafia case and sri.mathi pappa case please
@narasimhanloganathan9705
@narasimhanloganathan9705 2 ай бұрын
BJP can make Annamalai as PM ,so that he can make arrangements to take videos & audios of all ministers& no revolution can come from any quarters. Also the government will run full term.
@user-zw6zt6zi9y
@user-zw6zt6zi9y 2 ай бұрын
உண்மை இப்படியிருக்க தமிழ்நாட்டுக்கு எதிரியான இந்தப் பெண் ஊடகங்கள் முன்பு முதல்வர் ஸ்டாலினைத் திட்டி பேசியது ஏன்
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 2 ай бұрын
நொவ்வ...சொரி.ஞ்சிகிராங்க..வேரவேலைஇல்ல.இல
@dharmar2335
@dharmar2335 2 ай бұрын
Semma washing machine
@mahalingams8102
@mahalingams8102 2 ай бұрын
நடுநிலை தன்மைக்கே இனிமேல் வாய்பில்லையா?
@ashokpl2518
@ashokpl2518 2 ай бұрын
8000 guests invited forcswearing-in ceremony tomorrow! All tax payer money getting wasted !!?
@RGKUMAR1
@RGKUMAR1 2 ай бұрын
அறம் செய் அறமற்ற நேர்காணல்.
@jkaiyanar5049
@jkaiyanar5049 2 ай бұрын
அறம் இருப்போருக்கு அறம் செய் . 350,365,371, 401க்கு எல்லாம் கிடையாது
@lifeinmyway23
@lifeinmyway23 2 ай бұрын
அண்ணே தாமோதரன் பிரகாஷ் அண்ணே உங்கள பாத்தா பயமா இருக்கு நீ தயவு செய்து என்னை தூக்குல போட்டுறாதீங்க ப்ளீஸ் அண்ணே.
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng 2 ай бұрын
Aruthra ozal AttuThala Annamalai EDRaid Vita unmai veliya. Varum
@sridharvenkatraman8190
@sridharvenkatraman8190 2 ай бұрын
சிரங்கு உள்ளவன் சொரிந்து சுய இன்பம் அடைவதற்கு சமம்.
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 2 ай бұрын
கூட்டணி கட்சியான யுடர்ன் பல்டி கட்சிகளுக்கு மந்திரி பதவி கொடுத்து மிச்சம் இருந்தால் தானே தமிழ் நாட்டுக்கு
@RamKumar-vj3te
@RamKumar-vj3te 2 ай бұрын
😂
@elangovankannan2803
@elangovankannan2803 2 ай бұрын
Now where is Vijay Dharani?she is very powerful in BJP
@ashokkumaralagarsamy9721
@ashokkumaralagarsamy9721 2 ай бұрын
ஆமா இவர் பக்கத்துல இருந்து பார்த்தமாதிரி பேசுறாங்க.
@dineshnambu7374
@dineshnambu7374 2 ай бұрын
40/40 DMK ok
@annamalai6705
@annamalai6705 2 ай бұрын
உங்களாள மட்டும் எப்ற்றா
@user-dh6dk1te1l
@user-dh6dk1te1l 2 ай бұрын
புரூடா விடரதுக்கும் ஒரு அளவு வேனும்ஆ
@TGAProMKM
@TGAProMKM 2 ай бұрын
இன்னொரு தெளிவான மற்றும் முக்கியமான பதிவு,நன்றி ...
@abdullatheef7840
@abdullatheef7840 2 ай бұрын
Sir ? All Satesco is real
@obedwashington5708
@obedwashington5708 2 ай бұрын
Damodran has good reputation, I have respects for him, at this situation his analysis are vague , of course Annamalai is going to be a minister the rest are all speculations. Please travel around India to see the reality on the ground, and don’t bring rubbish stuffs to TN people, you people more interested in savukku Sankar and Seeman’s politics which is absolutely disgusting. Do a global analysis on BJP ‘s growth and Congress unpopularity and bring more lights to the youth.
@drkannadhasan6137
@drkannadhasan6137 2 ай бұрын
.....mmmm 27:42 27:42 27:42 😮 27:42
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 2 ай бұрын
Nirmal எலக்ஷன்ல நின்று ஜெயிக்கட்டும்.
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Ай бұрын
ஆட்டுக்குட்டி அண்ணாமலையை.அங்கயும்.பிரியாணிபோட்டாய்ங்களா😂😂😂😂
@rainydrops522
@rainydrops522 2 ай бұрын
AVM meachine pattti kurai kuriya dog kal thaanae intha kutam
@anandj0787
@anandj0787 Ай бұрын
எதோ பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி பேசுறாரு...
@saralaelangovan7655
@saralaelangovan7655 2 ай бұрын
Prakash sir neenga oru journalist athanal munnal muthalvarai athuvum ippa avanga uyiroda illa respect kuduthu pesunga sir.
@shaarathynagendran5208
@shaarathynagendran5208 2 ай бұрын
Iniyaavadhu naadu nallaa irukkuma? Naasamaa pogumaa?
@abdullatheef7840
@abdullatheef7840 2 ай бұрын
Satesco is very important 😂😂😂😅😅
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 2 ай бұрын
3 EC OFFICERS ADEMAIYAGA ILLAINAL CONGRAS VENDRERUKKM.UNMAI
@ilyashilmy8577
@ilyashilmy8577 2 ай бұрын
ஆட்டு புலுக்க யின் கன்னத்தையும் பதம் பார்த்தால் சூப்பர் கங்கனா கன்னத்தை போன்று
@jaishankar1663
@jaishankar1663 2 ай бұрын
2026 assembly election dmk will loose their govt like ysr party.😊
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 2 ай бұрын
நாளை RSS MOVIES வழங்கும் SUPER STAR நரேந்திராவின் அதிரடி நடிப்பில் MINORITY ARASU இந்தியாவெங்கும் வெளியீடு. கதை சந்திரபாபு இயக்கம் நிதிஷ். இசை JAISANKAR. படத்தை முதலில்லிருந்து பார்க்கவும். டைட்டில் பாடலில் வரும் நிர்மலாவின் கவர்ச்சி நடனத்தை காண்பதை தவறாவிடாதீர்கள்.
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
这是王子儿子吗
00:27
落魄的王子
Рет қаралды 20 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН