No video

எலும்பு முறிவு பற்றி மருத்துவர்.ORTHOPAEDIC DOCTOR ABOUT FRACTURES AND DOCTOR PATIENT RELATIONSHIP.

  Рет қаралды 34,383

Sembai Doctor Arunpandiyan

Sembai Doctor Arunpandiyan

Күн бұрын

DR. MUTHU V FROM MAYILADUTHURAI ABOUT FRACTURES, THEIR TREATMENT. HE ALSO MENTIONED ABOUT NATIVE TREATMENT AND THEIR PROS AND CONS. HE SHARES HIS EXPERIENCE ABOUT DOCTOR AND PATIENT RELATIONSHP, COMPLICATIONS HE FACED DURING SURGERY.
முதுமை மூட்டு வலி மற்றும் வீக்கம் குறித்து எலும்புமுறிவு மருத்துவர் விளக்கம்.Ortho DR on ARTHRITIS - • முதுமை மூட்டு வலி மற்ற...
Diabetes (PART1). Great interview with MJF LION Dr. Veerapandiyan - Diabetologist - • Diabetes (PART1). Gre...
முதுகு வலி மற்றும் தசைப்பிடிப்பு. DR MUTHU ABOUT LOW BACK ACHE AND CRAMPS. • முதுகு வலி மற்றும் தசை...
சர்க்கரை வியாதி - DIABETES (PART 2). Great interview with MJF LION Dr. Veerapandiyan - Diabetologist - • சர்க்கரை வியாதி - DIAB...
ANAESTHESIA BASICS - TAMIL. TO EDUCATE PUBLIC. • ANAESTHESIA BASICS - ...
பாம்பு கடி - முதலுதவி. Snake bite - do’s & dont’s - first aid. • பாம்பு கடி - முதலுதவி....
சிசேரியன் விளக்கம் - CESAREAN SECTION IN TAMIL - • சிசேரியன் விளக்கம் - C...

Пікірлер: 298
@bharathisezhian445
@bharathisezhian445 5 жыл бұрын
Excellent informative discussion doctor. Keep up your good work
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 5 жыл бұрын
Tku
@user-zn7fh4kp5f
@user-zn7fh4kp5f 2 жыл бұрын
Very use ful measege sir tq so much🙏🏻
@thirumechzrokz4064
@thirumechzrokz4064 3 жыл бұрын
Sir எனக்கு இடது முட்டிங்கால் கீழ main bone fracture aairuku operation panni 1 month ஆச்சு plate vechurukaga நடக்க எத்தனை மாதம் ஆகும் மற்றும் நடக்கும் போது கால் எப்பவும் போல normal ah இருக்குமா ...
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Yeah will be normal in some more days
@KeerthiKeerthi-jg9vx
@KeerthiKeerthi-jg9vx Ай бұрын
Hi sir ennoda payan 5years baby leg 2bone fracture sir pop pottu 45days aguthu pirichachi ippo enna seiya vendum eppa nadakkalam sir pls payama irukku
@haniasri1327
@haniasri1327 4 жыл бұрын
Sir, எனக்கு கால் சப்போர்ட் எலும்பு பாத்த்திற்கு அரை அடி மேல முறிவு ஏற்பட்டது, தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்து மருத்துவர் மாவு கட்டு போட்டார்... அந்த சமயம் எனக்கு கொரோனா வந்து விட்டது ... மீண்டும் அந்த தனியார் மருத்துவமனைக்கு போக முடியவில்ல, அரசு மருத்துவமனையில் 20 நாட்கள் கழித்து பார்த்தேன் அதே கட்டுலயே இருக்கட்டும் மீண்டும் இரண்டு வாரங்கள் கழித்து வாருங்கள் என்று சொன்னார்கள், மீண்டும் இரண்டு வாரங்கள் பிறகு சென்றேன் மீண்டும் எக்ஸ்ரே எடுத்து பார்த்து எலும்பு கூடுகிறது மீண்டும் 10 நாள் பிறகு வர சொல்லிவிட்டார்கள்... 35 நாட்கள் ஒரே கட்டுலயே இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லைங்களா, அடி பட்ட போது கால் மணிகட்டு கீழ பேலண்ஸ் இல்லாம இருந்த்து இந்த கட்டுலயே அதுவும் சரியாகிடுங்களா.. இரண்டாவுது கட்டு சாதாரண கட்டு போடுவாங்களா சாதாரண கட்டு போடுவாங்களா
@gurudhadhajothidam794
@gurudhadhajothidam794 4 жыл бұрын
மரு திடிரென்று கை குடைச்சல் இஸவு மாதிரி வளி கட்டைவிரல் ஆல்காட்டி விரல் மறத்து போச்சு அய்யா நான் சிறுவயதில் நரம்பு தளர்ச்சி ஆகி நடக்க முடியாது எக்ஸஸ் செய்து நடக்க ஆரம்பித்தேன் 19வயதுக்கு மேல் பலகினமாகி டைபாய்டு சுரம் தாக்கதில் கடுமையாக நடக்க முடியாமல் போனது தற்போது 40 வயதில் எனக்கு கை குடைச்சல் விரல் மறப்பது வலது கழுத்து கைசப்படை முதுகு பக்கம் கை கண்டகாசதை பக்கம் கைவில் வளி தாங்கமுடியாமல் படுத்து தூங்க முடியாது வலி உள்ளது என்னை தூக்கி வர நாலுபேர் ஒத்துழைப்பு செய்ய வேண்டும். மேலும் எனக்கு உள்ளது போல எங்கள் ஊரில் ஒருவர் வந்து மருத்துவம் பார்த்து குணம் பெற்று உள்ளார் அவர் சொல்லி தான் உங்களை கான வரவேண்டும் இந்த நேரத்தில் கொரானா ஊரடங்கு போலிஸ் கட்டுபாட்டில் உள்ளது தாங்கள் எதாவது ஆவணம் செய்ய வேண்டும் அய்யா வாடஸப்செல் . 9786161791 அய்யா நீங்கள் இதற்கான மருந்து சொன்னால் வாங்கி கொல்வேன் உங்கள் அக்கவுண்டீல் பணம் செலுத்தி சொன்னால் போதும் அய்யா. இங்கு காட்டுமன்னார்கோவிலில் நரம்பு எலும்பு டாக்டரிடம் பரிசோதனை செய்தேன் அவர் மாத்திரை மருந்து அ கொடுத்து அனுப்பி விட்டார் இரத்தம் டெஸ்ட் பார்த்தேன் அந்த மாத்திரை வளி குறைந்து போனாலும் தளர்ச்சி சிறுது வளியும் குறையவில்லை அய்யா சாப்பிட தட்டில் கை கோன கோன இழுக்குது அய்யா தளர்ச்சி யாக அவதிப்பட்டு வருகிறேன் உங்கள் வாடஸப் நம்பர் இருந்தால் வீடியோ மூலம் காட்டி கொண்டு விடுவேன் அய்யா எனக்கு ஆதரவு பன்ன உதவும் மனிதன் இல்லை பணம் த்திறகு மட்டுமே ஆதரவு உள்ளது எனது சகோதரர் தான் உள்ளார் அண்ணிபேச்சே பிரதானம் அவருக்கு தாய் தந்தை இல்லை அய்யா ஒரு இடத்தில் தான் பாத்தாச்சே வேற எங்கே போறது இழுத்து அலுத்து பேசுகிறார் நான் ஜோதிடம் பார்கும் தொழில் செய்கிறேன். பணம் பேங்கிங் ட்ராண்சர் செய்கிறேன் அய்யா. Pregabalin&methylcobalamin tb mega, Gemnova cal , Calcitriol Calcium carbonate sulphate sottggel capsules இந்த மாத்திரையை எழுதி கொடுத்து உசி எதுவும் போடாமல் இதை சாப்பிட்டால் சரி ஆகும் என்றார்கள் தளர்ச்சி குணமடையவில்லை மறப்பது மாரவில்லை அய்யா எனக்கு சுகர் உள்ளது 160 வரைக்கும் பீபி சுகர் உள்ளது அய்யா தாங்கள் எனக்கு வழி சொல்லிங்கள்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
தங்களை நேரில் பார்காமல் மருத்துவம் சொல்வது கடிணம். தவறும் கூட. Sorry. உங்கள் மருந்துகளிலே வலி மருந்தும் உள்ளது.
@kuttyeshwarshorts
@kuttyeshwarshorts 4 жыл бұрын
சார் கால் எலும்பு ஏற்ற இரக்கமா சேர்ந்திருக்கு அதுக்கு என்னப்பன்றது.?Pls reply sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Age?
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
எந்த எலும்பு
@sheebasaravanan609
@sheebasaravanan609 4 ай бұрын
Enakum ipa apdi than yetram irakama koodi iruku. Ithanala ethuna problem iruka bro pls solunga.ipa epdi iruku bro
@kuttyeshwarshorts
@kuttyeshwarshorts 4 ай бұрын
@@sheebasaravanan609 sent me photo
@williamjamesjames1195
@williamjamesjames1195 Жыл бұрын
ஐயா நான் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன் ஆப்ரேஷன் பண்ணி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன ஆனால் வலி குறைவில்லை ஐயா
@Yaefthd
@Yaefthd Жыл бұрын
டாக்டர் மணிகட்டு அறுவை சிகிச்சை பின் ஓய்வு நேரத்தில் கையை எப்போதும் அசைத்து அசைத்து இருந்தால் எலும்பு வளருவதால் தடை ஆகுமா
@vithyas6795
@vithyas6795 5 ай бұрын
Sir en paiyanuku kaal elumbu udainthu 30 days aguthu operation pananum sonnga but closed reduction panirukom kaatuthan potrukom kaal valaivu yerpaduma pls solunga
@nirmalkumar-zf4sp
@nirmalkumar-zf4sp 3 жыл бұрын
ஐயா எனக்கு Tibia nailing பண்ணியிருக்காங்க இப்ப இருபத்தொரு நாள் ஆகுது எனக்கு வலி எதுவுமில்லை கால்களை நன்றாக அசைக்க முடிகிறது காலை ஊன்றி எப்பொழுது நடக்கலாம் டூவீலர் ஓட்ட எத்தனை காலம் ஆகும்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Walker use panni நடக்கலாம். 3-4 months later slow a exercise பன்ன ஆரம்பித்து பிறகு 6 மாதம் கழித்து bike use pannalam . Xray follow up is very important to decide on that
@sheebasaravanan609
@sheebasaravanan609 4 ай бұрын
Sir enaku bone odanji 60 days aguthu. Puttur kattu potu iruken. But bone stright ah koodama bone konaiya iruku.apdiyae kooditu varuthu konaiya. Ithi strigt ah koodathingala operation panama. Pls enaku rly panuga romba kastama irukunga sir 🙏🙏
@sudaliselvi7952
@sudaliselvi7952 Жыл бұрын
சார் எனக்கு முட்டிய ஒட்டி குருத்தெலும்பு ஒடைஞ்சிட்டு ஆப்ரேசன் பண்ணி மெலதொடைவரைக்கும் ராடு வச்சிருக்காங்க ஆனா ரெம்பசரிந்து சரிந்துதான் நடக்கேன்.நேராக நடக்கமுடியல...சார் ராடு அகற்றினால் கொஞ்சமாவது நேரநடக்கமுடியுமாசார் சொல்லுங்கசார்.முட்டியமடக்கவும் முடியல கால் கொஞ்சம் நீளமாக இருக்குசார்
@deenatksnagai4569
@deenatksnagai4569 4 жыл бұрын
Sir எனக்கு தொடை எலும்பு உடைஞ்சு தொடையில் கம்பி வசிக்குறாங்க ஆனா இன்னமும் கம்பி எடுக்கல முட்டி மடக்க முடியல முட்டி மடக்க முடிமா மறு படியும் வெய்ட் தூக்க முடிமா sir அப்பறம் எனக்கு கால் வளஞ்ச மாதிரி தெரிது சார் சரி ஆகிடுமா சார் எனக்கு age 23ஆகுது
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
எப்போ நடந்தது. Doctor என்ன சொண்ணாங்க.
@deenatksnagai4569
@deenatksnagai4569 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 1வருடம் ஆவது அடி பட்டு இன்னும் முட்டி மடக்கலே டாக்டர் முட்டி மடக்க x சைஸ் பண்ண சொன்னாங்க ட்ரை பண்றன் மடக்க முடிமா சொல்லுங்க சார்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Physiotherapy பன்னுங்க. சரி ஆகிடும். மன உறுதியுடன் செய்யுங்கள்.
@elavarasan.c6913
@elavarasan.c6913 2 жыл бұрын
Bro ippo sariagitta
@unluckykesavan7330
@unluckykesavan7330 4 жыл бұрын
Sir எனக்கு இடது கையில் forearm எலும்பு உடைந்து ஒன்பது மாதங்களாகிறது .இப்ப எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் அந்த எறும்பு cross குடியிருக்கு சார் இப்போ என்ன பண்ணலாம்... pls reply me sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
உங்களுக்கு கையில் என்ன பிரச்சனை உள்ளது. கையை உபயோக படுத்துவதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா.
@unluckykesavan7330
@unluckykesavan7330 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 sir கைய வந்து சரியான பொசிஷன்ல திருப்ப முடியல சார் .....and .......ஒரு சில டைம் ல ரொம்ப பெயின் அதிகமா இருக்கு ...
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Xray?
@unluckykesavan7330
@unluckykesavan7330 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 sir உங்க உங்களுடைய வாட்ஸப் நம்பரை கொஞ்சம் சொல்லுங்க ..Xray vaa send panra pls sir
@jiyarahman2999
@jiyarahman2999 3 жыл бұрын
வணக்கம் அய்யா.அம்மாவுக்கு (58). கைமணிகட்டு ஃபிராக்சர் 15:நாள் மாவு கட்டு போட்டாச்சு வலி இருக்கு .என்ன செய்யலாம்.உங்களை எப்படி‌பார்க்கலாம்.முகவரி.
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
எந்த ஊர் நீங்கள்?
@longdistancescouples9925
@longdistancescouples9925 3 жыл бұрын
My left hand small finger bone operation pannirukanga sir ethana days la normal finger mathiri varum and normal ha already use panna mathiriyee antha finger ha use panna mudiyumaa plssssss reply me sir🙏🙏🙏🙏🙏
@dheenahmad1182
@dheenahmad1182 4 жыл бұрын
Sir எங்க ஊர்ல மருத்துவரிடம் தான் கட்டு போட்டேன் ஆனால் கட்டு பிரித்த பிறகு கை சிறிது வீங்கி உள்ளது குழந்தை வயது இரண்டரை வலது கை forearm 27.1.2020ல கட்டு போட்டு 2.3.20ல பிரித்தார்கள் டாக்டர் ஆறு மாதத்திற்குள் சரியாகிவிடும் என்கிறார் தயவு செய்து விளக்கம் தரவும்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
X ray paakkama, baby paakkama vilakuradhu kashtam
@dheenahmad1182
@dheenahmad1182 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 xray sendபண்ணட்டா sir
@sharafath7041
@sharafath7041 3 жыл бұрын
Sir Enaku sinusla lights crack ahiruku.15 days ahiruchu sir.ippo lighta vigee irruku.ipoo enna sir panuradhu.innum nose cheek and lips marathu poi irruku sir.pls reply panuga sir.thank you.
@shayappirajanst266
@shayappirajanst266 3 жыл бұрын
Sir iam srilanka sir intha sulukku valikkirathala Enna proplem varum endu konsam sollugka sir enakkum ithe proplem than sir konsam solla eluma sir
@shajifaashila3235
@shajifaashila3235 3 жыл бұрын
How many days to recover ankle fracture. I wear plaster for 21 days is it enough sir
@user-fq5pl7cp1w
@user-fq5pl7cp1w 2 жыл бұрын
Enakkum ankle fracture tha
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
When and what treatment u r on?
@santhiya510
@santhiya510 2 жыл бұрын
Hi how much days takes you to recover?
@venkatapathys4926
@venkatapathys4926 2 жыл бұрын
பொதுவான கேள்வி Dr. எனக்கு வயது 57 இதய நோய்க்காக நான் காலையில் கைகளை மேலே உயர்த்தி இறக்குவதை பயிற்சியாக செய்யும்போது வலது கை தோல்பட்டையில் கட்,கட் என சத்தம் வருகிறது. பயிற்சி செய்யலாமா? என கேள்வி எழுகிறது. விளக்கம் அளிக்க முடியுமா Dr. நன்றி.
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
மெதுவாக பழகலாம்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
Check with Ortho doctor if the issue persists
@venkatapathys4926
@venkatapathys4926 2 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 நன்றி டாக்டர்.
@venkatapathys4926
@venkatapathys4926 2 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 thank you very much Dr.
@artking9095
@artking9095 2 жыл бұрын
Ayya enakku 25/ 10 /21 valadhu kaal accident aachi adhula peru viraluku pakkadhula erukku viral la fracture erukku but 2aa cut aagala side la crack erukku andha day la GH la POP pottu vittanga after 15 days private hospital la POP remove pannitu crepe bandage pottu vittanga enna panradhunu thrla dr .... Almost 24 days aachiiii .....😢😢😢😢
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
Settle aagidum don’t worry
@nazrinfathima3921
@nazrinfathima3921 3 жыл бұрын
Sir enakku upper arm fracture aagi plate wechi operation pannittanga but wrist drops aagi irukku. What I hv to do pls advice me
@Dewcakes07
@Dewcakes07 3 жыл бұрын
Sir na keezha vilunthutten en muttila pain,yerichal payangarama irukku, nadakka mudiuthu but light ah pain akuthu ithu problem ah illa sari agiduma please reply sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Veekkam irukka
@veeramani.
@veeramani. 4 жыл бұрын
ஐயா வணக்கம்... எனது இடது கை எழும்பு உடைந்து ஆப்ரேஷன் செய்யபட்டு உள்ளது.. இரண்டு மாதங்கள் ஆகும்.. அந்த கையில் எழும்பு கூட எத்தனை நாட்கள் ஆகும்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
இப்பொழுது கூடியிருக்கும்
@veeramani.
@veeramani. 4 жыл бұрын
13/6/2020 அன்று ஆப்ரேஷன் செய்யப்பட்டது...
@veeramani.
@veeramani. 4 жыл бұрын
1: இருசக்கர வாகனம் ஓட்ட எவ்வளவு நாட்கள் ஆகும் 2: குறைந்தபட்சம் 50 கிலோ சுமை தூக்க எவ்வளவு காலம் ஆகும்.. இதற்கு மட்டும் பதில் சொல்லுங்க சார்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Doctor என்ன சொண்ணாங்க. சுமை தூக்க இன்னும் சில காலங்கள் போகட்டும்.
@gayathrimimi8734
@gayathrimimi8734 3 жыл бұрын
என்னோட அண்ணனுக்கு இடது ஆள்காட்டி விரல் நகம் முழுதுமா அறுபட்டுடுச்சு சார்.அந்த விரல வளர்க்க முடியுமா சார் நகம் வருமா சார்.கொஞ்சம் சொல்லுங்க
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Full a poiducha
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
If so it won’t grow
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
I didn’t initially notice that u mentioned fulla
@bharathr953
@bharathr953 4 жыл бұрын
Sir எனக்கு 15days முன்னாடி பையன் பிறந்துள்ளான் ஆனால் அவன் அறுவை சிகிச்சை முறையில் பிறந்தான் அப்போது அவனை வெளியே எடுக்கும் போது அவன் கால் தொடை எலும்பு இரண்டாக முறிந்து விட்டது என்றனர் பின்னர் மாவு காட்டு 10 நாள் போட்டனர் பிறகு x ray எடுத்து பார்த்த போது அவன் தொடை எலும்பு v shape சேர்த்து விட்டது நாள் ஆக நாள் ஆக நடக்கும் போது சரி ஆகிடும் என்று சொல்கிறார்கள் இப்பொது நான் எண்ண செய்ய வேண்டும் அப்படியே விடவா இல்லை அறுவை சிகிச்சை ஏதும் செய்ய வேண்டுமா எனக்கு நல்ல ஆலோசனை வழங்குங்கள் அய்யா
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
XRAY paakkaama kashtam solradhu
@bharathr953
@bharathr953 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 drive.google.com/file/d/1GNWWcImEdRzVpWY3UqdzHZJD8zD-Oxt8/view?usp=drivesdk
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Paathen, adhukku traction podanum. GALLOWS TRACTION - Google panni paarunga. Atleast 10 days podanum. Operation panna thevai illa.
@bharathr953
@bharathr953 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 thank you sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Welcome
@ganeshperumal2813
@ganeshperumal2813 4 жыл бұрын
Hello sir..10 days before I got accident...I consult a doctor next day... He said I have hairline fracture on the fourth finger ( inside Palm)... And also he gave me medicine for 1 week only....... Now 10 days finished I can't lift anything, then I consult doctor again, he said it I'll take 3 more weeks for regular usage... Please give me details sir
@ganeshperumal2813
@ganeshperumal2813 4 жыл бұрын
And X ray la fracture clear ah theriala. ... Romba mild ah dhan crack irundhuche
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Ok send picture of ur hand if there is swelling along with X-ray in fb page - sembai doctor
@ganeshperumal2813
@ganeshperumal2813 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 can u please send me your email sir..I don't have fb account
@ganeshperumal2813
@ganeshperumal2813 4 жыл бұрын
X ray la oru China line matum dhan dark ah therinjadhu
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Sembaitube@gmail.com
@Viratvasu21
@Viratvasu21 3 жыл бұрын
My clavicle bone fracture. how many Days recovery sir. i wear solder belt
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
3-6weeks
@rajagopal8843
@rajagopal8843 2 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 hi sir
@mega-op4wh
@mega-op4wh 3 жыл бұрын
Hai sir yanaku byk accident ahgiki 2 week ahguthu sir boon facher sor valikala sir ahna boon valikila Sri
@karuppuk2653
@karuppuk2653 3 жыл бұрын
Super
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Thank u
@sengalpsycho760
@sengalpsycho760 3 жыл бұрын
Sir, enakku femur bone udanchiduchu doctor , operation panni plate vacchirukkanga.operation mudinchu 35 days aaguthu doctor, inime naan nadakka etthana naal aagum doctor please sollunga
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Innum mobilize panna start pannalaya
@lavanyalavanya5170
@lavanyalavanya5170 3 жыл бұрын
Sir tibia fibula bone fracture airuku operation panni 15 days aguthu eppo sir walk pannanum pls tell me sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Xray venum before surgery and after surgery
@revathis3396
@revathis3396 2 жыл бұрын
Iam revathi sir enaku tibia fracture sir operation Pani 35 days achu sir epa work pokanum sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
6-8 weeks after surgery
@islamictamilvision9865
@islamictamilvision9865 4 жыл бұрын
ஐயா நீங்கள் 50 நொடியில் சொன்ன Boxing ஃபராக்சர் எனக்கு உள்ளது. எனக்கு அடிப்பட்டு 1 மாதம் ஆகிவிட்டது. ஒருவர் கட்டு பொட்டு விட்டார் ஆனால் தற்போது வரை வலி நீங்கவில்லை நான் என்ன செய்வது என்று கூறுங்கள்..என் வலது கையில் உள்ள சுண்டு விரலை மடக்க முடியவில்லை....
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Xray பார்த்தாதான் சொல்ல முடியும்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Doctor பார்த்தீர்களா இல்லையா. 1 மாதம் ஆன நிலையில் மருத்துவரை ஒரு முறை பார்பது நல்லது.
@islamictamilvision9865
@islamictamilvision9865 4 жыл бұрын
ஐயா Docter யை சந்தித்தேன்..Xray எடுத்தேன் எலும்பு உடைந்துவிட்டது என்றார்கள் பிறகு வாரத்திற்கு 1 முறை என 4 வாரம் கட்டு போட்டு விட்டனர்.பிறகு கட்டை அவிழ்த்தனர் எனக்கு வலி போகவில்லை ..நான் மருத்துவரிடம் கோட்டதற்கு அவர் வலி அப்படி தான் இருக்கும்Finger tip வாங்கி விரலில் மாட்டிக்கொள் என்றார்..ஐயா 1 மாதம் கடந்த பிறகு வலி குறையவில்லை ..தற்போது ஊரடங்கு மூலம் மருத்துவமனை செல்ல முடியவில்லை.ஏதாவது வழி சொல்லுங்கள் ஐயா..
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
மறுபடியும் X-ray பாஈத்து எலும்பு எவ்வாறு கூடியுள்ளது என பார்ப்பது நல்லது. வலி இருந்தால் அசைக்காமல் வைத்திருப்பது நல்லது. வலி மாத்திரை தற்காலிகமாக எடுத்து கொள்ளலாம்.
@islamictamilvision9865
@islamictamilvision9865 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 சரி ஐயா
@sujieshkumar5759
@sujieshkumar5759 3 жыл бұрын
Sir, my forearm radius and ulna bone broked but dislocate agala same place-la iruku....I went to traditional bone setting treatment nw 24days cross ayiduchu....two days before kuda 3rd kattu poda ponen...avunga hand-ah pidikum podhu pain oinum illa....irundhalum enaku rmba payama iruku...kattu rmba weight-ah iruku...rmba stress fullah iruku sir....age 30...inam ethana nal kattu-laiye irukanum....nrmaly ethana nal-la heal agum sir...pls rply
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Xray first and last - both send pannunga Paathutu solren
@sujieshkumar5759
@sujieshkumar5759 3 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 how to send report sir...Ur mail id pls
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Sembaitube@gmail.com
@santhiya510
@santhiya510 2 жыл бұрын
Sir I fell down and my left angklet is injiury and doctor put me pop cast and tell me to kept for that 2 weeks and I have xray can you pls tell me about that.. I don't have any clear idea
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
Yeah
@santhiya510
@santhiya510 2 жыл бұрын
How can I share my report and xray to you
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
Mail or Facebook
@larumugavel2401
@larumugavel2401 4 жыл бұрын
வணக்கம் ஐயா, முழங்கை மூட்டு அருகே சிறிய fracture ஏற்பட்டது. கட்டு போட்டதில் கை சற்று வளைந்துள்ளது.மேலும் மடக்கும் போது மடக்க முடிவதில்லை, மடக்கினால் வலி உண்டாகிறது இருக்கி பிடித்தாற் போல் இருக்கும் அப்போது மடக்கினால் வலி உண்டாகிறது... கைகள் சரியாக தீர்வுகள் உண்டா....
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
எங்க போய் கட்டு போட்டீங்க?
@larumugavel2401
@larumugavel2401 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 நன்றி ஐயா . நான் நாட்டு வைத்தியரிடம் கட்டு போட்டேன். எனக்கு திருநெல்வேலி மாவட்டம் சொந்த ஊர். தற்போது கையை நேராக நீட்டினால் முழங்கை மடக்கும் இடத்தில் சற்று கோனலாக தெரிகிறது. இதனை சரி செய்யவும்..கையை பழையபடி மடக்கி வேலை செய்யவும் ஆர்தோவில் சிகிச்சைகள் உண்டா,?... In patient treatment எடுத்தால் எத்தனை நாள் எடுக்க வேண்டும் மருத்துவர் ஐயா அவர்களே..
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
நான் நீங்கள் சொல்வதை வைத்து உங்களுக்கு malunion என்று நினைக்கிறேன். அதை சரி செய்ய வாய்ப்பு உள்ளது. எனினும் ortho Dr பார்ப்பது நல்லது.
@larumugavel2401
@larumugavel2401 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 நன்றி ஐயா
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
👍
@shenbagarajs9515
@shenbagarajs9515 3 жыл бұрын
vanakam doctor....enaku age 21 aaguthu Oru accident la enoda spinal L3 compression fracture agiruchu so L2-L4ku fusion operation panirukanga 20 days aachu....enaku konjam doubts iruku doctor 1. Antha bone heal aagita antha hardware eduthuralama or life long irukuma?? 2.Enala inimel bike oota mudiyuma?? please reply sir😞😣
@venkiyrao2364
@venkiyrao2364 Жыл бұрын
😔solw va poo thala
@VijayVijay-ec9df
@VijayVijay-ec9df 3 жыл бұрын
Sir yanaku 21 vayasu sir yanaku two daysku munadi orumaram viludhu. Mudhukula melaviluindhruicu c.h hospital sir mudhukula ettuelupula nalluelupu utainjrucunu solarinka etuppukella oru soranaume Ella sir apprasan panna eluindhu natappana sir adhuku evllo selavakum please sir six days aicu ennum oru drementu pakalla sir.
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Enakku fulla purila
@naveenkumar6179
@naveenkumar6179 2 жыл бұрын
8:45 comminute facture sir i just 23 ithu maari fracture tha sir aagiruku sergery panni 7 months aachu bt ipo varaikum bone heal aagala nanu youtube la paatha non union nu neraya videos sonnaga bt resons smoke panna heal aagathu nu paatha bt i ithuvaraikum nan smoke la pannathe illa sir😑 hosital la innoru sergery panna soldranga bt natural ah ve cure aaga eathachum vaaipu iruka sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
What about now?
@Skids-if2gf
@Skids-if2gf 10 ай бұрын
Hi bro ipatha partha unga commend da iPa.bone sari agituchiya .. walk panringala
@aathinaraynan1665
@aathinaraynan1665 4 жыл бұрын
ஏலும்பு வலது கை முறிவு 3மாதம் ஆகியாது
@mega-op4wh
@mega-op4wh 3 жыл бұрын
oppo yapid ierku
@mobiletechinician
@mobiletechinician 3 жыл бұрын
சார் எனது இடதுகையில் ஒரு மாதத்திற்கு முன் நடந்த விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டுள்ளது .... இங்கே அனைத்து ரிப்போர்ட்களையும் பதிவு செய்கிறேன்.. வெய்ட் தூக்க முடியுமா... சரியா பொருந்திருக்கானு பார்த்து சொல்லுங்க சார்...ப்ளீஸ்....கொஞ்சம் பயமா இருக்கு😭
@mobiletechinician
@mobiletechinician 3 жыл бұрын
இது ஒரு வாரத்திற்கு பின் எடுத்தது.. drive.google.com/file/d/1HP5lc4y_qIY4t3Rhug6p9NZH2Wwc4_Nl/view?usp=drivesdk இப்போ ஒரு மாதம் ஆகிறது சார் பொருந்திருக்குமா? எதும் பிரச்சனை வருமா?? Weight தூக்கலாமா? ப்ளீஸ் சொல்லுங்க சார்
@sengalpsycho760
@sengalpsycho760 3 жыл бұрын
Sir enakku femur bone 2 peace ah udanchiduchu operation mudinchu plaite vecchirukkanga . Naan nadakka etthana naal aagum doctor please sollunga .
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
When did it break
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Xray
@nareshkumar-km4kf
@nareshkumar-km4kf 3 жыл бұрын
Sir, Elbow olecranon displaced fracture malunion ah maximum evlo months la operation panni seri pannalam? Approximate ah evlo cost agum? Please reply..🙏🙏
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Sorry for late reply. Need to see d Xray atleast
@VishnuVishnu-qq6op
@VishnuVishnu-qq6op 2 жыл бұрын
Sir left side shoulder ku kela iruka round type bone la crack ayiduchu. 2 weeks achu kai ah meala thooka mudiyala. Belt potrukean. Inum evlo days la seri agum
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
XRAY please
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
Mail it to sembaitube@gmail.com
@VishnuVishnu-qq6op
@VishnuVishnu-qq6op 2 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435x ray mail panitean sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
I saw. I think by this time u should start some kind of small movements and physio as advised by ur Ortho doctor
@VishnuVishnu-qq6op
@VishnuVishnu-qq6op 2 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 ok sir maavu kattu podanuma? Na ipo arm sling pouch use pandrean
@hajiali4533
@hajiali4533 4 жыл бұрын
Sir en paati Ku idupu mullu navanthiruku bed rest LA vacha normal aaguma sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Xray paathadhaan sollalam
@anbuking6605
@anbuking6605 3 жыл бұрын
Sir anakku kal viral rendi odachi irukku ippa rod(pins)vachirukka 40days aguthu ippa pins remove panitta ippa bone set agi irukka nadakkalama nadatha again bone udaiyatha solunga
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Age?
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Endha viral bone and enga udanchirukku
@anbuking6605
@anbuking6605 3 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 age 29 kal viral sundu viral pakkam oru viral two viral mattum tha
@arunfullyhomeinteriorsdesi9240
@arunfullyhomeinteriorsdesi9240 3 жыл бұрын
Hello sir
@sathyamoorthy6479
@sathyamoorthy6479 4 жыл бұрын
Sir எனக்கு இடது கை ulnar bone undisplaced fracture.. 27/6/2020 இப்போ pop போட்ருக்காங்க எவ்ளோ நாள் ஆகும் வெயிட் தூக்க.. பைக் ஓட்ட? இன்றோடு 45 நாட்கள் ஆகிறது... இன்னும் கட்டு போட்ருக்காங்க
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
U can drive soon in 3 months after reviewing X-ray
@sathyamoorthy6479
@sathyamoorthy6479 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 ok sir thankyou
@sathyamoorthy6479
@sathyamoorthy6479 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 weight evlo nalaiku thooka koodathu sir?
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Poga poga Xray paathittu decide pannikkalam.
@sathyamoorthy6479
@sathyamoorthy6479 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 ok nga sir
@rajagopal8843
@rajagopal8843 2 жыл бұрын
Sir my collar bone😔 fracture sir recovery time sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
According to displacement and management
@muni-px8xq
@muni-px8xq 3 жыл бұрын
Sir bike accident ayuchi clavicle bone Medel side damage but how many days going gym iam interested gym sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
X-ray?
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Ur comments are being filtered. Can u msg me d images in fb page
@smuralismurali6001
@smuralismurali6001 3 жыл бұрын
சார் வணக்கம் எனக்கு ரைட்கால் துடை எலும்பு உடைந்து 10 மாசம் ஆகுது ஆனல் இன்னு ஒன்னு குடவில்லை டாக்டா் பார்த இன்னும் ஒரு ஆப்ரேசன் பன்னனும்னு செல்லுராங்க எனது ஊர் முத்துபேட்டை பக்கம்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Xray?
@smuralismurali6001
@smuralismurali6001 3 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 xray இருக்கு சார்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Send me
@smuralismurali6001
@smuralismurali6001 3 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 9655844216 சார் இந்த நம்பர் வாட்ஸ்ப் s.murali
@smuralismurali6001
@smuralismurali6001 2 жыл бұрын
@@sudaliselvi7952 இன்னும்"சரியகவில்லை 2 வருடம் ஆகிவிட்டது
@dhivyavigneshv7438
@dhivyavigneshv7438 4 жыл бұрын
Sir 75age leades thoda elumbu Odanjuruchu sir ena pannala sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Purila
@williamjamesjames1195
@williamjamesjames1195 Жыл бұрын
முழுவதும் குணமடைய எத்தனை மாதம் காலம் ஐயா
@dhana333s2
@dhana333s2 4 жыл бұрын
Sir ennaku Boxing fracture akividathu 1 month akividathu ippo elumbu correcta joint akala unevena joint aki irruku Ippo enna pannalam sir thirumbavum adha odachu kattalama
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Adhanala ungalakku Enna problem irukku
@dhana333s2
@dhana333s2 4 жыл бұрын
Andha edadhula weekam mattum appadiye irruku
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Pain irukka
@dhana333s2
@dhana333s2 4 жыл бұрын
Lighta pain irruku sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Repeat Xray edhum edutheengala. Mostly settle aagidum.
@prabakaran7717
@prabakaran7717 2 жыл бұрын
Doctor en ponnuku 3 years aakuthu. Elumbu kaiyila udaichi serthuchu.but 5 degree vilaki seirthukku doctor. Ethanala problem erukka doctor please reply pannuga doctor
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
Endha elumbu
@prabakaran7717
@prabakaran7717 2 жыл бұрын
Kaila elbow ku keela doctor
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
Xray send pannunga
@rajagopal8843
@rajagopal8843 2 жыл бұрын
Sir my clavical collar bone😔 fracture sir displayed sir enna pannalam sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
How is it now
@uruttuman8291
@uruttuman8291 2 жыл бұрын
Enakum than bro surgery kandipa pannanum ah
@uruttuman8291
@uruttuman8291 2 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 number sollunga sir cl panni pesanuma
@ponmaharajankaliyappan4052
@ponmaharajankaliyappan4052 4 жыл бұрын
Sir clavicle fracture agi 3 months agiruchu sir naan police exam ku try panran yanoda xray va add panran sir entha bone ah la unfit pannuvangala ila surgery pannanum ma sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Xray?
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Open aagala
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Send it in sembai doctor fb page
@ponmaharajankaliyappan4052
@ponmaharajankaliyappan4052 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 k sir fb la send panran
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
K
@ravichandran265
@ravichandran265 3 жыл бұрын
Sir yenakku clavicle elumbu creak ayiduchu. Ana athu join agama, mela kela nu joind ayirukku. Ithunala yethavathu problem irukka
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
No problem
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Ungalukku movement restriction illana no problem
@ravichandran265
@ravichandran265 3 жыл бұрын
Pain illa sir
@ravichandran265
@ravichandran265 3 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 police selection atten panna mudiyuma
@ravichandran265
@ravichandran265 3 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 thank you sir
@sathyamoorthy6479
@sathyamoorthy6479 4 жыл бұрын
Ulnar bone soft callus form ஆகுது னு டாக்டர் சொல்லியிருக்கார்.. எனக்கு வயது 25 ஆண்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Quick a aagidum don’t worry
@gnanavel1801
@gnanavel1801 4 жыл бұрын
ஐயா எனக்கு தொடை எலும்பு முறிந்து ஸ்டீல் பிளேட் வைத்து இரண்டு வருடம் கழித்து எடுத்து விட்டார்கள் அதிலிருந்து சீழ் வருகிறது இதுக்கு நான் என்ன வைத்தியம் செய்வது
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Neenga paakura Doctor Enna sonnanga
@maheshkutty4951
@maheshkutty4951 3 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 ஐயா எனக்கு கை உடைந்த18 நாள் தொடை மூட்டு விலிகிவிட்டது சரியாக எத்தனை நாட்கள் ஆகும்
@nainanaina4742
@nainanaina4742 5 жыл бұрын
Good.. informative
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 5 жыл бұрын
Tku
@jayarajkutty5225
@jayarajkutty5225 4 жыл бұрын
My left hand finer broken y days ok
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Purila
@sikendharsheaid5518
@sikendharsheaid5518 4 жыл бұрын
சாா் என்னுடைய முநங்கால் மேலும் கீலும் மற்றும் கிரன்டை என்னுடைய கால் விரல் மூன்றும் மற்றும் கை மனிக்கட்டிற்கு மேலும் கைவிரல் மூன்றும் வுடைந்து விட்டது சாா் என்ந பிரச்சனைநா முநங்கால் இருகி விட்டது மடக்க முடியவில்லை என்னுடைய கால் சுன்டு விரல் மடக்க முடியவில்லை கை விரல் ஆல் காட்டி விரல்லும் விரைப்பாகத்தான் உல்லது எநக்கு நல்ல டிப்ஸ் கொடுங்க சாா் பிலீஸ்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Fracture ஆச்சா. அந்த இடம்தான் அசைக்க முடியவில்லையா.
@sikendharsheaid5518
@sikendharsheaid5518 4 жыл бұрын
இல்லை முநங்காலிற்கு கீலும் தொடையிலும் முநங்காலில் சிராய்ப்பு மட்டும்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
எவ்வளவு நாள் முன்னால் அடி பட்டது.
@sikendharsheaid5518
@sikendharsheaid5518 4 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 6 மாதங்கலாகின்றது சாா்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
வீக்கம் இருக்கா
@Rajasekaran978
@Rajasekaran978 4 жыл бұрын
Sir counseling varanum , address?
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Which place u belong to
@prem9109
@prem9109 3 жыл бұрын
sir enaku leg fracture aairiku puthur katu potruken seri aagumaa
@vickywaran1312
@vickywaran1312 3 жыл бұрын
Hospital ponga bro plat vaingae first 👍
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Where is the fracture
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
How r u now
@prem9109
@prem9109 3 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 ipo fine doctor nadaka mudithu but mutti madakamudilaa ena pandrathu doctor but fracture knee keela athu prachana ila
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Swelling irukka
@a.sathishkumar7787
@a.sathishkumar7787 3 жыл бұрын
Ivar Enga irukaru pakka mudiyuma
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Mayuram
@dhonimani5894
@dhonimani5894 Жыл бұрын
Sir adress Mayiladuthurai
@manis7994
@manis7994 4 жыл бұрын
100 வருடத்திற்கு முன்பு எலும்பு முறிவுகள் எப்படி சரிசெய்து இருபர்கள் சற்று சிந்தித்து பார்கள்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Before hundred years, there was no significant road traffic accidents
@manis7994
@manis7994 4 жыл бұрын
மரம் ஏறுதல் , மலை ஏறுதல், வாய்க்காலில் நீர் பாய்தல் , சண்டைப்பயிற்சி , மழைக்காலங்களில் சேற்றில் வழுக்கி விழுதல் அப்போது எல்லாம் எலும்புகள் உடைந்து இருக்காதா , பிரம்மாண்ட கோயில்கள் கட்டுதல், அரண்மனை கட்டுதல் ,இந்தப் பணியின் போது எவ்வித விபத்தும் ஏற்படாமல் இருந்திருக்கும்
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Those things definitely might have happened. But healing will be delayed for several months together. These are developments in medical industry. And it’s ultimately ur wish to do what u want to. Nobody can force anything.
@steebiskl6285
@steebiskl6285 4 жыл бұрын
Collarbone crack aagi 8 month aagiduchi ipo pullup pushup laam pannalaama
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
yeah if u r comfortable
@steebiskl6285
@steebiskl6285 4 жыл бұрын
Pain illa but bayama iruku bro thirumbavum pain vanthurumo nu
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Varaadhu don’t worry
@hippopmari103
@hippopmari103 5 ай бұрын
Bro neenga operation paningala ila kattu potingala
@chandransekar404
@chandransekar404 4 жыл бұрын
Sir enaku talus fracture agieruku sir phone number anupunga addras
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Thappu adhu. Neenga usual a enga paappeengalo angathan poganum
@neelakandanshivan6166
@neelakandanshivan6166 4 жыл бұрын
Old metastral fracrure panna mudiuma dr pls
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Enna pannanum
@neelakandanshivan6166
@neelakandanshivan6166 4 жыл бұрын
Give u r whatapp number sir i send my x ray
@tawfeeq3685
@tawfeeq3685 4 жыл бұрын
Doctor I want full history anasyesiya MBS want to study plz tell mee
@20caragul74
@20caragul74 Жыл бұрын
Sir enaku enakku bone fracture ayituchu sir
@20caragul74
@20caragul74 Жыл бұрын
Age 19 sir july 5 bone fracture ayituchu sir ippo enakku bone grass la join ayitukku sir mavu kattu pottom sir ippo enna panrathu nu theriyala sir konjam help pannunga sir
@20caragul74
@20caragul74 Жыл бұрын
Sir onga contect me sir pls sir
@Villain00700
@Villain00700 3 жыл бұрын
Sir enga appa ku padham manikattu odanjuduchu 2 and half month agudhu naanga 9 puthur kattu poturukom but thaangi thaangi dha nadakuraru scan edukala seri ayidum la sir 😞
@uruttuman8291
@uruttuman8291 2 жыл бұрын
Sir enaku clavicle bone fracture watsapp no anpuga sir x ray anpurean pls sir
@uruttuman8291
@uruttuman8291 2 жыл бұрын
Kandipa surgery pannanuma sir
@arunfullyhomeinteriorsdesi9240
@arunfullyhomeinteriorsdesi9240 3 жыл бұрын
ARUNkumar nagercoil Age23 Accident sir Thodaila cummbi fix pannirukanga karandaila cummbi fix pannirukanga 2surgery pannirukanga right side kaal talalus problem iruku solirukannga unnga Kita doubt clear pannanum sir what's app number send me sir please help me sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Fb page la send me
@sureshkumar-br5zs
@sureshkumar-br5zs 3 жыл бұрын
Jai
@jayaprakashvelan7366
@jayaprakashvelan7366 3 жыл бұрын
Sir Ennku fibula double fracture aaiduchii 7 month aaguthu .,, elumbu cross sa kodi irukku aatha na la problem aaguma,,illa operation pannanu maa, age 21 Solluingga sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Fibula mattum na problem irukkaadhu
@iyappaniyappan4150
@iyappaniyappan4150 3 жыл бұрын
@@sembaidoctorarunpandiyan8435 sir enakku kal muttikku kela elumbu cut achu sera evlo nall agum please sollunga
@sengalpsycho760
@sengalpsycho760 3 жыл бұрын
Enakku age 23, aaguthu doctor operation mudinchu 35, days aaguthu doctor naan nadakka etthana naal aagum please sollunga doctor
@SudharsanS-po8rb
@SudharsanS-po8rb 3 жыл бұрын
எனக்கும் தோள்பட்டை எலும்பு உடைந்து விட்டது நண்பா
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Which bone
@sengalpsycho760
@sengalpsycho760 3 жыл бұрын
Femur bone doctor
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Ok
@sengalpsycho760
@sengalpsycho760 3 жыл бұрын
Doctor eppo nadakkalam nu sollunga enakku future nenacchi romba bayama irukku
@Nftt7291
@Nftt7291 3 жыл бұрын
Sir mutti toch aguthu leg la any solution age 24
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Purila
@Nftt7291
@Nftt7291 3 жыл бұрын
Sir knock knee proplem sir UNIFORM service try sir medical unfit
@Rajasekaran978
@Rajasekaran978 4 жыл бұрын
6y boy hand fracture
@supriyaashok5209
@supriyaashok5209 4 жыл бұрын
SIR 11/4 VAYASU PAPPAKU HIP FRACTURE SARI AGIRUMA SIR
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Xray pathudhan solla mudium
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
Doctor paathuteengala
@muni-px8xq
@muni-px8xq 3 жыл бұрын
Please forward this mail id sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Sembaitube@gmail.com
@faizalfaizal9027
@faizalfaizal9027 2 жыл бұрын
Sir enaku leg la manikattu meala born fracture eppo seari aagum sir sollunga plz
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 2 жыл бұрын
Xray please
@mr__aman__talks6552
@mr__aman__talks6552 2 жыл бұрын
İppo nallakidicha bro ethuna naal aachu
@aniani8169
@aniani8169 3 жыл бұрын
Sir enaku leftleg la tibial surgery panirkom ethana month agum sir nan normal walk panitu job poganum pls solunha sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
After review it can be decided Review Xray irukka
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
After review it can be decided Review Xray irukka
@omjaisriram6398
@omjaisriram6398 3 жыл бұрын
Hlo sir enaku forearm fracture ayidichi just 5 days than aguthu ..nattu kattu than pottu irukan.external la elumbotti leaves thadavi kattu pottu irukanga..sari ayiduma sir..pls sollunga.ippathan marriage anathu sir..innum marriage life kulla pogala athukullave ippadi ayidichi sir please reply me
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Xray paakkanum before and after cast
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Xray paakkanum before and after cast
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 3 жыл бұрын
Better consult an Orthopedics doctor
@omjaisriram6398
@omjaisriram6398 3 жыл бұрын
Sir enaku forearm radius and ulna both bones are fracture..so ippo nan nattu kattu than pottu irukan .avunga innum 2 kattula cure ayidumnu soldranga.so Nan hope pannalama sir..I have some fears sir pls tell me 😭😭.
@omjaisriram6398
@omjaisriram6398 3 жыл бұрын
Sir kattu remove pannum pothu bloods circulation aguma..so mayakkam varuma sir..enaku mayakkam vanthudichi sir please reply me
@iyappanbabul9152
@iyappanbabul9152 4 жыл бұрын
Sir. Left hand sundu viral boxing fracture agitu sir 2 year mela iruku sir finger madaka mudiyala. inimel sari seiyalamea sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
XRAY paathadhaan solla mudiyum
@iyappanbabul9152
@iyappanbabul9152 4 жыл бұрын
Mayiladuthurai than sir hospital varalma. 2 year aguthu sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
U can go
@iyappanbabul9152
@iyappanbabul9152 4 жыл бұрын
Hospital address sir
@sembaidoctorarunpandiyan8435
@sembaidoctorarunpandiyan8435 4 жыл бұрын
We don’t do any promotion here. Since u r asking there is no reason to deny it. Dr. Muthu Ram bone jt hospital Mayiladuthurai. Enquire his availability and go.
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 78 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 4,8 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 37 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 23 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 78 МЛН