எம்.எஸ். சுப்புலட்சுமியின் சுவையான 10 உண்மைகள் | Singer M. S. Subbulakshmi|Tamil Glitz.

  Рет қаралды 355,061

Tamil Glitz

Tamil Glitz

Жыл бұрын

எம்.எஸ். சுப்புலட்சுமி பெண்கள் பொதுவெளியில் பாடக்கூடாது என்று இருந்த கட்டுப்பாட்டை தகர்த்தெறிந்தார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி தனக்கென்று ஒரு குழந்தை கூட இல்லாத நிலையில் தான் சம்பாதித்த பொன்னையும் பொருளையும் பல்வேறு நற்காரியங்களுக்காக செலவழித்தார்..
எம்.எஸ். சுப்புலட்சுமி கல்கி வார இதழ் ஆரம்பிக்க நாரதர் வேடமிட்டு நடித்தார்..
எம்.எஸ். சுப்புலட்சுமி 60 ஆண்டுகளுக்கு முன் இவர் பாடிய சுப்ரபாதத்தை கேட்டுத்தான் அந்த திருப்பதி வெங்கடேச பெருமாளே கண்விழிக்கிறார்..
எம்.எஸ். சுப்புலட்சுமி தேவதாசி முறைக்கு எதிராக தனது `சேவா சதனம்' படத்தின் மூலம் சாட்டையடி கொடுத்தார்..
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் அஞ்சலி கூட எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘ரகுபதிராகவ ராஜாராம்’பாடலின் மூலம்தான் நிறைவு பெறுகிறது..இப்படி இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி பலருக்கும் தெரியாத சிலருக்கு மட்டுமே தெரிந்த 10 உண்மைகள் !
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Facebook: / tamilglitzofficial
Website: www.tamilglitzz.com/

Пікірлер: 249
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
😄‘பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்’என்ற பழமொழிக்கு ஏற்ப பரணி நட்சத்திரத்தில் பிறந்த இவர் இந்த தரணியை ஆண்டுவிட்டுத்தான் சென்றுள்ளார்.😃
@ponrajponraj139
@ponrajponraj139 Жыл бұрын
சிரிப்பு தேவையற்றது👆
@subbulekshmispmanoharan4263
@subbulekshmispmanoharan4263 Жыл бұрын
Nammudaneye irukkirar M. S. Subbu.
@user-et5xr9nz6l
@user-et5xr9nz6l 27 күн бұрын
Òì​@@ponrajponraj139
@Balasubramanian.V-cn6lo
@Balasubramanian.V-cn6lo 19 күн бұрын
@l 12:01 ​@@ponrajponraj139
@user-sl9ck2qu2k
@user-sl9ck2qu2k 2 ай бұрын
M.S . Subbulakshmi husband sadhasivam was one of the main reason of famous of M.S. He arranged so many music teacher from bengal,,rajasthan for Meera Bhajan, etc and many programs. MS is the queen of music. Her main protector was her husband.MS music talent and admin of sadhasivam made their happy life.
@chandras8400
@chandras8400 2 ай бұрын
மிக மிக அருமையான பதிவு.கோடி நல்வாழ்த்துக்கள்
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
மிக்க நன்றி
@bamaganapathi5558
@bamaganapathi5558 2 ай бұрын
எனக்கு வருத்தம் என்னவென்றால் சுப்ரபாதம் பாடியதற்காக ஆந்திராவில் M. S. Subbulakshmi அம்மாவிற்கு சிலை வைத்துள்ளார்கள்... ஆனால் நமது தமிழ்நாட்டில் அம்மா அவர்களுக்கு சிலை இருப்பதாக எனக்கு தெரியவில்லை... அம்மா அவர்களின் அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்... என்ன ஒரு குரல்வளம்❤❤❤❤❤... நான் தினமும் காற்றினிலே வரும் கீதம் பாடல் கேட்காமல் இருந்ததே இல்லை❤❤❤❤❤
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
உண்மைதான்
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 2 ай бұрын
அண்டை மாநிலத்தில் பிறந்த பெண்ணின் இனிமையான பகதி பிரவாகக்குரல்வளத்திற்கு ஆந்திரா கள் மரியாதை நிமித்தம் சிலை வடித்து எழுப்பியுளைனர் (நன்றியுடன்)வாழ்த்துக்கள் என்றும் 1
@sumathirag9482
@sumathirag9482 Ай бұрын
Naam Dravida thalaivargalukku mattum thaan silai வைப்போம்.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Ай бұрын
இவரே தெலுங்கர்
@murugesan1696
@murugesan1696 20 күн бұрын
Supparabathaththai M.S.Subbulakshmi Thamizhil yen padavillai?! Reply.
@lakshmichandrasekar7380
@lakshmichandrasekar7380 2 ай бұрын
Very good information about the legend. Great philanthropist. வாழ்க அவர் புகழ் என்றென்றும்
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@revathykeshav8429
@revathykeshav8429 Жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம் மிக்க நன்றிகள்
@vmdevdharshan5432
@vmdevdharshan5432 Жыл бұрын
வள்ளலார், இராமலிங்க அடிகளார் வேறு வேறு அல்ல ஒருவரே
@gnanamnirmalkumar4931
@gnanamnirmalkumar4931 Жыл бұрын
நன்றி நண்பா
@chetinattualagukolangal9778
@chetinattualagukolangal9778 Жыл бұрын
திருவேங்கடேச சுப்ரபாதம் ஏழுமலையான் தானே நியமித்ததோ என எண்ணி எண்ணி வியக்க வைக்கும் தெய்வ குரல் அம்மாவின் சிறப்புகள் அருமை நன்றி 🙏🙏🙏👌🏼👌🏼👌🏼💐💐💐💐❤️❤️❤️❤️❤️
@krisyogam7007
@krisyogam7007 Ай бұрын
every time I hear anything about MS AMMA, it brings tears to my eyes. What a great soul. Trying to follow her footsteps .cannot come anywhere closer
@TamilGlitzz
@TamilGlitzz Ай бұрын
Fantastic
@jayabalank1512
@jayabalank1512 Жыл бұрын
She is very grateful in Carnatic music we never forget her talent
@thillainatarajans566
@thillainatarajans566 2 ай бұрын
ஆஹா சுப்பரபாதம் சொந்தக்காரி என்றே சொல்லலாம் உலகம் முழுவதும் அன்றும் இன்றும் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறதுதமிழகத்துக்கு கிடைத்த தங்கம்பொக்கிஷமாகும்
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
நிதர்சனமான உண்மை
@kalavathyelangovan350
@kalavathyelangovan350 Ай бұрын
I love M. S. Amma and her lovely soulful songs.
@murugesan1696
@murugesan1696 20 күн бұрын
Athai yen Thamizhil padavillai?
@blossom-26
@blossom-26 5 күн бұрын
இந்த அம்மாவை பார்த்தால் மிகவும பொறாமையாக உள்ளதுஅந்தகாலத்தில் வீட்டை விட்டு தைரியமாக வெளியே வந்து புகழ்ச்சியின் உச்சத்தை அடைந்திருக்கிறாரே
@natarajanramachandran8908
@natarajanramachandran8908 Жыл бұрын
Excellent
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 Жыл бұрын
சுப்புலட்சுமியின் பதில் . ஒவ்வொரு தடவை பாட மேடை ஏறும் போதும் .. பதற்றத்தை குறைக்கு இவர் கணவர் ஓர் tips படி, . கடவுளை மட்டுமே மனதில் தியானித்து பாடல்களை பாட ஆரம்பிப்பாராம் .
@bharathir7709
@bharathir7709 Жыл бұрын
Ju
@meenakumariramadas274
@meenakumariramadas274 Жыл бұрын
Both are Great 👍🏻👍🏻
@trranjini4157
@trranjini4157 Ай бұрын
🙏🙏🙏👌💐
@trranjini4157
@trranjini4157 Ай бұрын
🙏🙏🙏👌💐
@rajannairnair3600
@rajannairnair3600 2 ай бұрын
Super Sir, Ammavoda Suprabhatam Kalaiel Kettkkumbothu Oru Sandhosham ,She Is Like My Mother
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
உண்மைதான்
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Жыл бұрын
MSS is a great devotee of Kanchi Periyava who blessed her and called her saraswathi amsam.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 2 ай бұрын
Avar kanavarin muthal manaiviyin kuzhandaikale than kuzhandaikalaka valarthat
@Ding_Dong57
@Ding_Dong57 Жыл бұрын
அருமை💐💐 நன்றி💐💐
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
welcome
@user-ud3qo7kb8b
@user-ud3qo7kb8b 2 ай бұрын
தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்!
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
100% உண்மை 🙏
@lakshmimalini3215
@lakshmimalini3215 Жыл бұрын
Respected sir Meera picture gave famous all over world beautiful picture and sahasranamam and Venkateswara suprabath golden of mam till now all hearing this suprabath of lord Venkateswara sir
@priyakannan2624
@priyakannan2624 Жыл бұрын
Excellent.... Most beautiful face...
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thank you so much 😀
@lakshmimalini3215
@lakshmimalini3215 Жыл бұрын
Respected sir extraordinary songs soft spoken and humanitary values mam speciality her songs we hear reach high knowledge in carnatic song sir vandanam sir
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thanks a lot
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 Жыл бұрын
MSS=Divine Voice Theivathin Kural,Theiveega Kural
@madhusudanbhandarkar
@madhusudanbhandarkar Жыл бұрын
We are indeed blessed to be born in the era during which the greatest ever carnatic vocalist Bharath Ratna Dr. M. S. Subbulakshmi reigned supreme. The video depicting her life history and achievements is indeed very informative. Thanks a lot.
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thanks for listening
@tssrinivasarangan7236
@tssrinivasarangan7236 Жыл бұрын
Great information on the legendary Kala tapasvi and century's greatest classic singer. Thank you so much for such information on such a great person ❤️
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
My pleasure
@rdeisysagayam3610
@rdeisysagayam3610 Жыл бұрын
Òo90op00000kk
@tssrinivasarangan7236
@tssrinivasarangan7236 Жыл бұрын
@@rdeisysagayam3610 what does this mean. I look at it as nonsense 🤣
@lalithalali2767
@lalithalali2767 Жыл бұрын
Most beautiful voice I love her songs ever 🥰😍😍😍. she is still alive by songs. She Annamaya song ❤️. I love her all songs
@lathamuthukumar8938
@lathamuthukumar8938 Жыл бұрын
Super nalla padalgal padi iearukarigal nan avruda rasigai
@vimalavimala1506
@vimalavimala1506 Жыл бұрын
Thank you for your valuable information.
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
You are most welcome
@rajanaravind2069
@rajanaravind2069 Жыл бұрын
One important truth is M.S.Subbulakshmi is not a Brahmin by birth but belongs to Pillai community but being portrayed as Brahmin.
@sanskritaursanskriti8787
@sanskritaursanskriti8787 Жыл бұрын
🤔🤔🤔
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
After she got married, she followed Brahmin lifestyle. She was known as Sathasivam Iyer's wife, but all know that she was not a Brahmin.
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 Жыл бұрын
MS is belongs to devadasi , isai velala community. Thaty why M S represent madurai shanmugavadivu mother name
@rajanaravind2069
@rajanaravind2069 Жыл бұрын
@@subramaniansambantham2696 Yes 👍
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Жыл бұрын
She is isai vellalar and born to a devadasi
@thilagavathys3887
@thilagavathys3887 Жыл бұрын
Real talented humble soothing beauty., Subbulakshmi Amma.
@XD123kkk
@XD123kkk Жыл бұрын
🙏🙏🙏
@jayavarathan9677
@jayavarathan9677 Жыл бұрын
👌👌🙏🙏
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 2 ай бұрын
மிக மிக அருமையான பதிவு
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
மிக்க நன்றி
@valligunasekaran3954
@valligunasekaran3954 10 ай бұрын
I love her voice a lot her voice mismerries many hearts by main devoinals
@venkateshwaranln3550
@venkateshwaranln3550 Жыл бұрын
Very nice video.From this video we came to know details of M.S. subbhalakshmi .
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thanks a lot
@venkateshwaranln3550
@venkateshwaranln3550 Жыл бұрын
As you said Subbha lakshmi Amma is very great.
@srisuryapacksrinivasan5311
@srisuryapacksrinivasan5311 Ай бұрын
Good information thanks
@TamilGlitzz
@TamilGlitzz Ай бұрын
Welcome
@user-et5xr9nz6l
@user-et5xr9nz6l 27 күн бұрын
Superthankyou
@kunchithapathamparameswara1777
@kunchithapathamparameswara1777 Жыл бұрын
Excellent article. Very much elaborate. Nobody knows this much about Smt .M S. Everybody should know about this noble lady.
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thankyou so much
@jaimusic694
@jaimusic694 Жыл бұрын
Arumai Arumai 👏👏
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
நன்றி
@radhakkumar4187
@radhakkumar4187 Ай бұрын
all the unmaigal already known to many of us. tku
@TamilGlitzz
@TamilGlitzz Ай бұрын
வருகைக்கு மிக்க நன்றி 🙏
@bssredmi8802
@bssredmi8802 Ай бұрын
Maithreem bhajatham is her another global signature song of Maaperiyava to who's feet always she clung to..🙏🙏🙏
@TamilGlitzz
@TamilGlitzz Ай бұрын
சரிதான்
@ramanikrishnan7545
@ramanikrishnan7545 Жыл бұрын
Proud of India
@kokilakyadav8352
@kokilakyadav8352 Жыл бұрын
🙏🙏🙏
@mangalaranganathan9442
@mangalaranganathan9442 Жыл бұрын
திருவேங்கடவனை துயிலெழுப்பிய கானக்குயில்
@krithikaraghavan6372
@krithikaraghavan6372 Жыл бұрын
Such a beautiful explanation, kudos to u sir
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thanks a ton
@laksshminarayan4819
@laksshminarayan4819 Жыл бұрын
Miss You A Lot MS Amma 🙏😭😭🙏
@thiminitubers5026
@thiminitubers5026 Жыл бұрын
Very nice friend 🙏
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thanks for visiting
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 Жыл бұрын
Legendary 🙏🙏
@evergreenparthiban2776
@evergreenparthiban2776 5 ай бұрын
My mother great mam
@lakshmiprabha5512
@lakshmiprabha5512 2 ай бұрын
மஹாத்மா இறந்த வருடம் 1948... 1963 ஆம் வருடம் கேசட் வழக்கததில் வரவில்லை Correction please
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
தகவலுக்கு மிக்க நன்றி 🙏
@jeganmurugayan4687
@jeganmurugayan4687 3 ай бұрын
Isaiarasi pugal endrum vaalge. ❤❤❤
@kaniramaiah7405
@kaniramaiah7405 6 ай бұрын
❤❤🙏🙏
@luckybaring3907
@luckybaring3907 Жыл бұрын
Very good 🌹 🙏
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thank you! Cheers!
@geethaganesh2003
@geethaganesh2003 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@chandraprabhakar9038
@chandraprabhakar9038 Жыл бұрын
Suuuper...tq u sir...super nice to hear such useful news about legends!!!
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Keep watching
@skmani7530
@skmani7530 27 күн бұрын
🎊🎊🎊🎊MS Amma.!!!! Kattinile varum geethampola Orunarvu.🙏🙏itharkkumelum Azhakaka thelivaka oru vilakkam sollamudiyumo🎊🎊 Suprabhatham aka ezhunth kattinile varum geethamaka .... antha parvai sirippu...🤔🤔🤔 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lakshmiashok7191
@lakshmiashok7191 Жыл бұрын
There is one photo where M.S. Amma and Radha Akka are sitting on a sofa and smiling at each other. Where did you get that photo from? I really would like to know.
@amiemohan8578
@amiemohan8578 Ай бұрын
Kalki Krishnamoorthi was the author of the fiction novel Ponniyen Selvan
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Ай бұрын
Yes
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Ай бұрын
தில்லானா மோகனாம்பாள் படம் இவருடைய கதை ஆனால் கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது அதில் பத்மினி ஆடலரசியாக வருவார் இவர்பாடலரசி அதில் நம்பியார் ஜமீன்தாராக வரவேண்டும் MS ன் தாயார் வடிவு இவர்கள் மதுரையில் வா வாழ்ந்தனர்
@subramaniappasami2533
@subramaniappasami2533 2 ай бұрын
Semmangudi is younger than MS. How can he be guru for MS.amogam
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Please upload about dkp and ராதா viswanathan
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
தெய்வ பிறவி
@nagarajamanjunatha5551
@nagarajamanjunatha5551 6 ай бұрын
Please update English subtitles
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 Ай бұрын
Dr Kandharaj explained in detail, but deleted..
@TamilGlitzz
@TamilGlitzz Ай бұрын
OK thanks
@ushanatarajan1755
@ushanatarajan1755 2 ай бұрын
We knew Sadasivams first wifes mother and brother. He was working in MMTC. office at cuddalore port
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
Thanks for your information 🙏
@rajkumarluxshan8295
@rajkumarluxshan8295 Жыл бұрын
The legend ❤️❤️❤️❤️❤️❤️
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
சரிதான்
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Ай бұрын
வாரலாரை மாற்றக்கூடாது
@TamilGlitzz
@TamilGlitzz Ай бұрын
👍
@krishnavenib2944
@krishnavenib2944 Жыл бұрын
Kannum kandha kannu dhan.
@varadharajanjayaraman4636
@varadharajanjayaraman4636 Жыл бұрын
Avar isaitha bajagovindam with rajajis intro marakka mudiyuma?
@ramanikrishnan7545
@ramanikrishnan7545 Жыл бұрын
Indira Gandhi, Mother Theresa, and Mrs. Aruna Asif Ali after the winning Bharath Rathna MS Amma. Avangalukku ulaka Rathna viruthu koduthalum thakum
@SudhaSandhi-yj8pt
@SudhaSandhi-yj8pt Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jai-jj6jj
@jai-jj6jj Ай бұрын
எம் எஸ் அவர்களினுடைய கதையைக் கேட்கும் பொழுது சதாசிவம் அவர்களின் உடைய குடும்பத்தில் குழப்பத்தை விளைவித்து விட்டாரோ என்று என்ன தோன்றுகிறது ....
@MsJackdawson
@MsJackdawson Жыл бұрын
Dates mentioned about Gandhiji's death is incorrect... Pls chk...
@geetharanigeetharani1198
@geetharanigeetharani1198 20 күн бұрын
Kadavuluku arpanam isaivelalar
@mythilyk6971
@mythilyk6971 Жыл бұрын
Absolutely correct, sadasivam kept as a slave only and many more are there
@SangeethaSangeetha-ol8qi
@SangeethaSangeetha-ol8qi Жыл бұрын
Gandhiji was not murdered on 1941... Update correctly
@sijisajinah5683
@sijisajinah5683 Жыл бұрын
Gandhiji 1948 thaan marnam
@sundarikalyana8121
@sundarikalyana8121 Жыл бұрын
Shot down by Godse..
@user-yf8wd4zq6m
@user-yf8wd4zq6m Жыл бұрын
Its not murder it's called " assassination "
@chandragomathi6841
@chandragomathi6841 Жыл бұрын
Sri vaikundama intha amma
@madhumathiv8598
@madhumathiv8598 2 ай бұрын
Amma
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
🙏
@vajiramutility7503
@vajiramutility7503 Ай бұрын
Isai arasithaan .....anaal...maalan new delhi
@TamilGlitzz
@TamilGlitzz Ай бұрын
👍
@rsanthanakrishnan4729
@rsanthanakrishnan4729 Жыл бұрын
1963 ம் ஆண்டு இவரது பாடல் கேஸட்டாக வெளிவந்தது என்பது உண்மையா?
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 Жыл бұрын
அப்போது கேசட் இல்லை இசை தட்டுக்கள் இருந்திருக்கலாம்
@rsanthanakrishnan4729
@rsanthanakrishnan4729 Жыл бұрын
@@prahaladanprabhu8407 இசை தட்டு மூலமாக தான் வந்திருக்கும் என்பதை எல்லோரும் அறிந்த ஒன்று. கேஸட் என்பது அப்போது இல்லாத ஒன்றை சொல்லுவது தவறு அல்லவா ? என்று கேட்பதற்கு பதிலாக கேஸட் உண்மையா என்று நாசூக்காக கேட்டேன் .
@geetharanigeetharani1198
@geetharanigeetharani1198 20 күн бұрын
Essai velalar amma
@riaz1653
@riaz1653 8 ай бұрын
This is real feminism
@natureofgodagriculture4432
@natureofgodagriculture4432 Жыл бұрын
Jai mata di 💙
@saradhiya9422
@saradhiya9422 Жыл бұрын
Yaraka irundalum pavam seidaal pavam thaan serum. Oru kudumbathai kalaithar, adhan kadavul kulandai varathai tadutaar. Itharku than deivam nindru kollum enbathu. Engum avar padalai ketkalam. Anal thirupathiyil angu irupavargal than suprapatham paduvargal.
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
Silly statement. She lived a glorious life, she was respected by the whole world. Moreover she looked after her step daughters as her own kids. Giving birth to children is not an achievement.
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Жыл бұрын
Sadasivam was a widower when he married her. God endowed her with prosperity and glory.She raised her step children as her own.She was a great philanthropist. She was a human who made mistake in falling in love .Her karma.
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
@@orathurswapnavarahi I don't think that was her mistake. She must have felt secured with him, those days it wasn't easy for women who belong to her community to get a life partner. More than love, women look forward for security and dignity. However Mr. Sathasivam took care of her, encouraged her with her carrier, because of his support she was able to achieve.
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Жыл бұрын
@@usharetnaganthan302 none of us will ever know what happened 100 years ago. If she indeed interfer in someone's marriage then is wrong full stop. breaking a marriage is a No No. just put yourself/your favourite female family member/friend in Mrs Sadasivam's position. No matter what glory anyone achieves later in their life ,them breaking up a family is a mortal sin.
@chandrasekarganapathy8264
@chandrasekarganapathy8264 2 ай бұрын
E.n madurai Amma ulgayhirkey Amma anaahr
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
உண்மை
@TV-er6xl
@TV-er6xl Жыл бұрын
கல்கி சதாசிவம் கல்கி கிருஷ்ண மூர்த்தியின் சகோதரர்மற்றதகவல் கள் எல்லாம்.சரியானது தான்!
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@parthasarathyep5644
@parthasarathyep5644 Жыл бұрын
Sadasivam and Kalki Krishnamurthy are NOT brothers. Firstly they are friends while both are working in Anandavikatan and later jointly established Kalki Tamil magazine and much later T. Sadasivam's second daughter was married to Krishnamurthy's son Rajendran and they became Sambandhi.
@TV-er6xl
@TV-er6xl Жыл бұрын
You are correct ! But both are Brahmins ,!
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
@@TV-er6xl What's wrong with that?
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Жыл бұрын
No they are friends
@valligunasekaran3954
@valligunasekaran3954 10 ай бұрын
2:16
@aneeshgbanerjee
@aneeshgbanerjee Жыл бұрын
10:39 M.S.is not the first woman to win Bharath Ratna.Indira Gandhi,Mother Teresa,Aruna Asaf Ali got it before her.But rather M.S is the first ever musician to be awarded Bharath Ratna.
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thank you for your information
@Athirahindustani
@Athirahindustani 4 ай бұрын
First deserved Bharat Ratna .😂
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Than Thai,Thanthai & udan piranthorai maranthuvittar.avarkazhukkena yethuvum seiyavillai!
@Athirahindustani
@Athirahindustani 4 ай бұрын
They were trying to sell her for money to rich landlords nd use her as money machine . Typical devadasi life . She escaped it
@lakshmianandan356
@lakshmianandan356 Жыл бұрын
, 🤲👃👃👃👃👃👃
@Geetha_k7
@Geetha_k7 Ай бұрын
she proved she is Dhasi...
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
Sadasivam kept m.s Amma as his slave
@vidyaj239
@vidyaj239 Жыл бұрын
She only wanted to be protected.He protected her.She did not break his marriage.She married him after he became a widower.She also took care of his children.
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 Жыл бұрын
@@vidyaj239 he became a widower after this interference..they were living for months in director k.subramaniam's house before marriage...then they got formally married on the advice of rajaji &kalki
@nandhiniiyer3340
@nandhiniiyer3340 10 ай бұрын
Wrong details. Gandhi died in 1948. This commentary says he died within 3 months in 1941. Utter Nonsense
@drindumathi6985
@drindumathi6985 Жыл бұрын
1941 illai, u are wrong, gandhi died after independence
@orathurswapnavarahi
@orathurswapnavarahi Жыл бұрын
1947
@user-hn8jh2nt9o
@user-hn8jh2nt9o 6 ай бұрын
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் முதல் குற்றவாளி
@ts.nathan7786
@ts.nathan7786 4 ай бұрын
எங்கே படித்தீர்கள்?
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 2 ай бұрын
She committed an unforgivable blunder. When Kalaignar offered her the chance to sing and record the Tamil Thai Vazhthhu , she refused. Then TM Soundararajan was given the offer. He is remembered ever and his voice is ringing ever.
@TamilGlitzz
@TamilGlitzz 2 ай бұрын
Oh ok
@sumathimagesh2039
@sumathimagesh2039 10 ай бұрын
Gandhi was assasinated in 1948. Not in 1941. Pl get your facts right.
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 6 ай бұрын
MS Subbuletchmi who grew up without a father, but lavishly and lovingly looked after by the mother, led a happy and like a free bird life, untill she got caught to the arrogant Sadasivam hailing from supposedly the high caste (Vantheri Clan, who treated the woman folks like slaves other than the times spent in bed). Poor Subbuletchimi would have never enjoyed life from the time she was, in a way, forced to marry & be like a slave to Sadasivam & crowd. The best music/ loving singing lark voice of her I like to say, stopped since she started her life with Sadasivam. As understood like all Brahmins he took all advantages and swindled her earning for his interests & his family’s and friends’ interests than MSS’s interests, poor soul. She was so unfortunate. With MKT & singing incomes, she could have led a better independent life untill her death and would have contributed to Carnatic/Tamil parampariya music tremendously.
@parthasarathyep5644
@parthasarathyep5644 5 ай бұрын
MKT tried to act with her for long but she didn't accept since MKT is after his heroines.
@gopipadmakrishnan
@gopipadmakrishnan Ай бұрын
Vanderi Clan !!! What nonsense 😦
@harikrishnans2054
@harikrishnans2054 Жыл бұрын
Bro but many says her father is brahmin.??. people say she is brahmin
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
👍
@Athirahindustani
@Athirahindustani 4 ай бұрын
Nope. She is born to a devadasi nd no one will know the father . Devadasi women became concubines of rich landlords … That is why she was grateful to Sadasivam for marryinv her .🙏🏽
@amiemohan8578
@amiemohan8578 Ай бұрын
So wt is wrong if she born as brahmin???
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
அவ்வளவு தானே
@Athirahindustani
@Athirahindustani 4 ай бұрын
She is from a devadasi family .
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 61 МЛН
M. S. Subbulakshmi - Pakkala Nilabadi - Karaharapirya_27m 32s
27:33
Ranganathan Srinivasan
Рет қаралды 1,3 МЛН
இதுதான் பாசம் என்பதா
36:49
Tamil Vaanoli
Рет қаралды 47 М.
Maha Periyava | Kanchi Mahan | Kavingnar Kannadasan | Episode 1 | #templedarshan
14:40
Temple Darshan Bakthi Channel
Рет қаралды 198 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН