'எம்.ஜி.ஆர்' மட்டும் ஏன் போற்றப்படுகிறார்? | MGR Special Story | Hindu Tamil Thisai

  Рет қаралды 1,521,532

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

4 жыл бұрын

Why is MGR only admired? | MGR Special Story | Hindu Tamil Thisai
எம்.ஜி.ஆர் மட்டும் ஏன் போற்றப்படுகிறார்? | MGR Special Story | Hindu Tamil Thisai
#MGRBirthday #MgrMemories #MgrTribute #HinduTamilThisai
Subscribe - bit.ly/HinduTamilThisai
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil.in/
Hindu Tamil Thisai - An Authorised KZfaq Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Пікірлер: 952
@pradeepanramajeyam6908
@pradeepanramajeyam6908 3 жыл бұрын
நான் ஒரு பாடசாலை அதிபர் தற்போது நான் அரசியல் வாதியும் கூட என் அரசியல் ஏழைகளுக்கானது இது இத்தனைக்கும் என் புரட்சி தலைவனே முன்மாதிரி அவரின் ஆட்சியை இலங்கையில் என் மக்களுக்கும் வழங்குவதே என் இலட்சியம் உங்கள் பதிவு சிறப்பு
@AllinOne-is6cq
@AllinOne-is6cq 2 жыл бұрын
அவரை விட அழகன் யாருமில்லை அவருக்கு நிகர் அவரே தான்💯❤️அவரை விட அழகன் யாருமில்லை உள்ளத்திலும் அழகு தோற்றமும் அழகு
@kadambadimuthu3579
@kadambadimuthu3579 Жыл бұрын
Unmai sri..avar matumae azhagu yapavum..nalla manithar
@alagumalaim6348
@alagumalaim6348 2 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு சொந்தகாரர் MGR MGR மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏
@vallitalier1011
@vallitalier1011 3 жыл бұрын
எம் ஜி ஆர் ❤️அவரை போல்❤️இனியொரு மனிதர் இந்நாட்டில் கிடைக்க போவதும் இல்லை ❤️இனிகிடைக்க போவதும் இல்லை 🙏🙏🙏
@j.s6213
@j.s6213 4 жыл бұрын
நான் நிழலாக எம்ஜிஆரை திரையில் பார்த்தேன் இன்று நிஜமாக என் இதய திரையில் இருக்கிறார்
@soundarrajantheni2859
@soundarrajantheni2859 3 жыл бұрын
பார்க்கும் போதே அவரை நினைத்து கண் கலங்குகிறது😭😭😭🙏🙏🙏🙏🙏
@muralidharan8784
@muralidharan8784 3 жыл бұрын
அவருடைய அனுபவம் கூட என்னுடைய வயதுஇல்லை. இனி இவரை போல யாரும் வர போவதில்லை. 💥🔥🦁🦁
@murugesans5123
@murugesans5123 2 жыл бұрын
வாழ்ந்தவர்கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிட்பவர்யார் அவரே எம் ஜி ஆர் 🙏🙏🙏🙏🙏
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 жыл бұрын
எந்த ஒரு எளிய மாந்தரும் இவர் போல் சிரமப்பட்டு உழைத்து படிப்படியாக உயர்ந்தவர் யாருமில்லை. தான் தேடிய செல்வத்தை வாடியவர்களுக்கு வழங்கி வாழ்ந்து மறைந்த படிக்காத பேரறிஞர் அமரர் எம்.ஜி.ஆர் புகழ் கல்லும் மண்ணும் விண்ணும் கடலும் காற்றும் தமிழும் உள்ளவரை நீங்கா வாழும்!
@yuvarajsiddhu
@yuvarajsiddhu 4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் *காலத்தை வென்ற காவிய நாயகர்* எனக்கு ஐந்து வயது இருக்கும்போது தலைவர் மறைந்து விட்டார் இருந்தாலும் இன்று வரை அவரைத் தவிர வேறு யாரையும் நான் தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை 🙏💓
@GaneshKumar-sr6ks
@GaneshKumar-sr6ks 2 жыл бұрын
எனக்கும் அப்போது ஐந்து வயதுதான்
@jennyjenny732
@jennyjenny732 2 жыл бұрын
அவரை விட அழகன் யாரு ஒருவரை சொல்லுங்க யாருமில்லை அவருக்கு அவரே நிகர் 🙏🙏🙏🙏
@AllinOne-is6cq
@AllinOne-is6cq 2 жыл бұрын
Correct
@santhir8498
@santhir8498 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@iyamperumal8112
@iyamperumal8112 3 жыл бұрын
என் வயது 42. எனது 10 வயதிலிருந்து அவரை ரசிக்க ஆரம்பித்தவன். காலம் செல்ல செல்ல அவர் மீதான ரசனையும், ஈர்ப்பும் அதிகமாகிறதே தவிர, குறைந்தபாடில்லை. அந்த ஈர்ப்புக்கு காரணம், அவர்.. அழகானவர்... வசதி படைத்தவர்... உச்ச நடிகர்... முதல்வர்... என்பதற்காக அல்ல. அவர் ஆகச் சிறந்த மனிதாபிமானி... அதுதான் அக்காரணம்.
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Жыл бұрын
என் வயது 63. நினைவுதெரிந்த நாள் முதல் ஒரே தலைவர் புரட்சித்தலைவர் மட்டுமே. வாழ்க தலைவர் புகழ்.
@peteramutha8921
@peteramutha8921 4 жыл бұрын
தலைவரைப்போல். மனிதநேயம்கொண்ட. மனிதன். இந்த. உலகில். வேறு. எங்கும். இல்லை 🙏🙏🙏🙏
@KarthiK...A
@KarthiK...A 4 жыл бұрын
இறந்தும் மக்கள் மனதில் வாழும் ஒரே மனிதர் மக்கள் திலகம் MGR...
@SamSam-rm6oo
@SamSam-rm6oo 4 жыл бұрын
V
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
M g R. Oru malayali endru oruthar solraar avarai pola nattai aala indru evarum pirakkavillai
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
M g r. Illai j Ammaa illai iruppaar oruvare avar thaandaa.eps
@sakthyrubanmuruhathas3127
@sakthyrubanmuruhathas3127 3 жыл бұрын
நான் பிறந்தது 1992 இல்... இலங்கையை சேர்ந்தவன் நான்.... நான் ஒரு MGR பக்தன்.... அவர் வாழும் காலத்தில் நான் பிறக்கவில்லை என்பது ஒரு கவலை... ஆனால் அவர் என்னை வழிப்படுத்தில் கொண்டுதான் இருக்கின்றார் தன் சிந்தனைகள் மூலம்... ❤️
@user-jf8iu6do7q
@user-jf8iu6do7q 2 жыл бұрын
MGR கூட பிறப்பால் இலங்கையர் தான். கண்டியில் பிறந்தவர்.
@karthi.kkeyan1562
@karthi.kkeyan1562 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்புத்தம்பி
@muthulakshmiantony98
@muthulakshmiantony98 Жыл бұрын
உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி.
@newway8133
@newway8133 3 ай бұрын
same
@KS-th3tv
@KS-th3tv 3 жыл бұрын
அண்ணாவின் இதயக்கனி ❤️ எம் ஜி ஆர் வாழ்க உம் புகழ் இவ்வையகம் உள்ள வரை
@elangoelango6825
@elangoelango6825 Жыл бұрын
தெய்வத்திற்கு ஏதப்பா மறைவு மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வாழ்கிறார்!
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 3 жыл бұрын
அனைத்தும் ஆத்மார்த்தமான வார்த்தைகள். அனைவர் மனதிலும் இன்றும் அவர்தான் முதல்வர்
@saidesignsalem1852
@saidesignsalem1852 4 жыл бұрын
அழகின் பிறப்பிடம்... என்றும்... தலைவர்...
@muruganandam1325
@muruganandam1325 2 жыл бұрын
கண்ணில் கண்ட தெய்வம் ..பாரத ரத்னா புரட்சி தலைவர் புகழ் வாழ்க வளர்க ..
@vigneshjishnu5733
@vigneshjishnu5733 2 жыл бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட எங்கள்தலைவர் எம் ஜி ஆர்இன்றும் தலைவர்வழியில்
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
இத்தனை ஆண்டுகள் சென்ற பின்னும் எம்ஜிஆருக்காக கண்ணீர் வடிக்கும் மக்கள் இருக்கின்றார்கள் அது ஒன்றே சிறப்பு 🙏🙏🙏
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 Жыл бұрын
அதில் நானும் ஒருவன் என் அண்ணன் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர்
@user-kx5gg6rr6j
@user-kx5gg6rr6j 4 жыл бұрын
மக்கள் திலகம் 🙏புரட்சி தலைவர்🙏 பொன் மண செம்மல் 🙏 இதய தெய்வம்🙏 ஈடு இணை இல்லாத ஒப்பற்ற தலைவர்🙏💖
@paramasamyrajaratnam454
@paramasamyrajaratnam454 4 жыл бұрын
எழைகளின் இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர் 🙏🙏✌🌺வாழ்க வளர்க அவர் புகழ் வாழும்
@satheeshkumard8633
@satheeshkumard8633 3 жыл бұрын
எங்கள் தங்கம் MGR..
@ponnichitra8906
@ponnichitra8906 4 жыл бұрын
அவரைப் போல் ஒரு நல்ல மனிதர் இனி வரப்போவதில்லை.
@jegadeeshjpr1728
@jegadeeshjpr1728 3 жыл бұрын
இவர் போல ஒரு தலைவர் இனி கிடைக்க போவதில்லை
@marichamymarichamy4794
@marichamymarichamy4794 2 жыл бұрын
மனிதநேயத்தை தன்உயிராக நேசித்த மகத்தான தலைவர்...நான் நேரில் பார்த்திருக்கிறேன் கூட்டத்தோடு கூட்டமாக. அது எனக்கு இறைவன் கொடுத்த பாக்கியம் நன்றி
@purusothamananthony2978
@purusothamananthony2978 3 жыл бұрын
ஒரு மனிதன் இரந்து இத்தனை வருடங்கள் கழித்து அவரை ப்பற்றி பேசும் போது கண்களில் கண்ணீர் வருகின்ரது என்றால் இந்த மனிதர்தான் உண்மையான சாதனையாளர். வாழ்க புரட்சி தலைவா
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
Very true 👍🏻
@selvamos2421
@selvamos2421 2 жыл бұрын
@@mohan1771 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqqqqqqqqqqqqqqqqq
@senthilkumar-ci2ih
@senthilkumar-ci2ih Жыл бұрын
Pspr
@balambalbala3381
@balambalbala3381 Жыл бұрын
7
@dhineshkarthickvenkatesan501
@dhineshkarthickvenkatesan501 Жыл бұрын
​@@mohan1771
@alagumalaim6348
@alagumalaim6348 2 жыл бұрын
வாழ்ந்து மறைந்த மனித கடவுள் MGR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@sonaimuthu.k4854
@sonaimuthu.k4854 3 жыл бұрын
எம்ஜிஆர் அவர்களை எங்களுக்கு வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன்🙏🙏🙏🙏
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
வீடியோவை காணும்போது கண்கள் இரண்டும் குளம் ஆயின வாழ்க எம்ஜிஆர் நாமம் 🙏
@hgu6324
@hgu6324 4 жыл бұрын
MGR ஒரு சகாப்தம்...........
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 4 жыл бұрын
எம். ஜி. ஆர். என்றும் உயர்ந்தவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@uthayakumaruthaya8089
@uthayakumaruthaya8089 3 жыл бұрын
இனி எ ம் ஜி ஆர் போல் ஒரு மாமனிதர் உலகில் இல்லை
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 2 жыл бұрын
எங்கள் புரட்சி தலைவர் புரட்சி தலைவர் தான். அவருக்கு. நிகர். அவரே தான். ஜெய்ஹிந்த்
@soansera5770
@soansera5770 4 жыл бұрын
தலைவர் தலைவர் தான். வள்ளலே உன் புகழ் ஓங்குக. வளர்க. வாழ்க.
@padmanabhannagarajan2664
@padmanabhannagarajan2664 4 жыл бұрын
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஒரு செண்ட் கூட வாங்கத உத்தம தலைவர் வாழ்க அவர் புகழ்
@alagumari5075
@alagumari5075 4 жыл бұрын
உண்மைதான் அய்யா
@samyrajeshsamyrajesh2153
@samyrajeshsamyrajesh2153 4 жыл бұрын
Yes
@suthersunvarathan4487
@suthersunvarathan4487 4 жыл бұрын
@@alagumari5075u
@alagumari5075
@alagumari5075 4 жыл бұрын
@@suthersunvarathan4487 அண்ணா u. போட்டு இருக்கு என்ன அண்ணா அர்த்தம்
@purusothamananthony2978
@purusothamananthony2978 3 жыл бұрын
உண்மை அவர் பயன் படுத்திய கார் கூட அவரது சொந்த பணத்தில் வாங்கியது
@ilangokrishnasamy5267
@ilangokrishnasamy5267 3 жыл бұрын
என்றும் எம் ஜி ஆர்... என்றென்றும் எம் ஜி ஆர்...
@balakrishnankrishnan2309
@balakrishnankrishnan2309 4 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின்மனதில் என்றென்றும் நிற்பவர் மக்கள்திலகம்
@c.pramilkumarkumar4449
@c.pramilkumarkumar4449 3 жыл бұрын
Super 👌👍
@gnanasowndari.k1481
@gnanasowndari.k1481 3 жыл бұрын
@@c.pramilkumarkumar4449 afccvff L
@anbuselvan3383
@anbuselvan3383 Жыл бұрын
Pathu vayadhil manadhuku piditha thalivar ariyadha vayadhil Engal edhathil nulaindhaver
@katharmohisin375
@katharmohisin375 4 жыл бұрын
அவரை போன்ற மனிதரை நான் கண்டதில்லை. மாமனிதன்.அய்யா காமராசர்& எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டு பொக்கிஷங்கள்
@baladevanj3891
@baladevanj3891 4 жыл бұрын
காமராஜர் இடத்தில் ராமச்சந்திரன்?
@Raja00078
@Raja00078 4 жыл бұрын
@@baladevanj3891 tamil nadoda urimaya vittukoduthavar kamaraj manilankal perikkapada pothu kamaraj verum congress visuvasi avlothan ennikku irukkurara kaveriprachanai/mullai periya perachani kku karanam kamaraj Tamilnadu vara mari nalla patichittu mgr mgr aa pathi pesu
@baladevanj3891
@baladevanj3891 4 жыл бұрын
@@Raja00078 சரிங்க எஜமான்
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 4 жыл бұрын
@@baladevanj3891 அறியமை போக்க உழைத்தவரும் அறியாமையால் வளர்ந்தவரும் ஒரே இடத்தில்...
@baladevanj3891
@baladevanj3891 4 жыл бұрын
@@raveenthirankasi4503 மிகச் சரியான பதிவு நண்பரே
@thangapushpam3561
@thangapushpam3561 4 жыл бұрын
வணங்குகிறேன் தலைவா வாழ்க உங்கள் புகழ் இவ்வையகம் உள்ள வரை
@damuruga9777
@damuruga9777 2 жыл бұрын
இதை கேட்கும் போது என் கண் கலங்குகிறது
@vijayvenkatesa3818
@vijayvenkatesa3818 4 жыл бұрын
அவரைப் போன்று மக்கள் போற்றும் ஒரு தலைவர் இனி பிறப்பதுமில்லை பிறப்பு போவதுமில்லை💐🌷💐🌷
@mariacharles5428
@mariacharles5428 2 жыл бұрын
உங்க பெயர்
@ranjithsuperkumar4977
@ranjithsuperkumar4977 3 жыл бұрын
வாழ்ந்த மனித கடவுள்.... எங்கள் ஐயா MGR
@rajaganesh7954
@rajaganesh7954 4 жыл бұрын
இவரை பார்த்தாலே வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது , நல்ல மனிதர் , இனி இவரை போல இந்த உலகில் யாரும் இல்லை , மனித கடவுள் எம் ஜி ஆர் 🙏🥺😢
@pandians.sankaralingam5783
@pandians.sankaralingam5783 2 жыл бұрын
Olrffffccc c
@shreevedatoolsshreevedatoo7045
@shreevedatoolsshreevedatoo7045 2 жыл бұрын
தலைவர் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் அவர் ஒருவர் மட்டுமே
@ravindranaatha5040
@ravindranaatha5040 2 жыл бұрын
Very true
@mykrish5637
@mykrish5637 2 жыл бұрын
Very true 100%
@dpsm8844
@dpsm8844 2 жыл бұрын
எங்க வீட்டு குல தெய்வம் எம்ஜிஆர்,🙏🙏🙏🙏🙏🙏
@KrishnaRaj-yn4cl
@KrishnaRaj-yn4cl 2 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர். அவர் மட்டுமே .அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். வாழ்க அவரது சேவை.
@ezhilezhil2564
@ezhilezhil2564 2 жыл бұрын
எங்கள் குடும்ப தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumedini4171
@sumedini4171 4 жыл бұрын
இதயதெய்வம் ...MGR...
@mathivananministers
@mathivananministers 2 жыл бұрын
இதய கனி எங்கள் தங்கம் mgr
@ganesanramasamy6881
@ganesanramasamy6881 4 жыл бұрын
அறிவு,பணம்,திறமை இது எல்லாவற்றையும் விட நல்ல மனம் கொண்டவர்களே சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும்,அது தான் 💐 MGR💐
@thirumalaimount7440
@thirumalaimount7440 3 жыл бұрын
என் தலைவன் என்றும் எங்கள் மனதில் வாழ்கிறார்
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 3 жыл бұрын
என்றும் MGR🙏🙏🙏
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
ஏழை மக்களைப் பற்றி எப்போதும் நினைக்கும் நவீன வள்ளல் அவரால் இப்போதுள்ளவர் சிறப்பாக வாழ்கின்றனர் அவரை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு உயர்கல்வியை வாரி வழங்கிய வள்ளல். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@krrahulraghavan9495
@krrahulraghavan9495 2 жыл бұрын
Bharat Ratna Dr M G Ramachandran Pride Of India 🇮🇳🇮🇳🙏🙏
@shandestmannankar1771
@shandestmannankar1771 2 жыл бұрын
மூன்றெழுத்தில் என் மூச்சிறுக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேச்சி ருக்கும் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@AlexAlexandar
@AlexAlexandar 3 жыл бұрын
என் மனதிலும் நம் மக்கள் மனதிலும் என்றும் நீங்காத தங்க தலைவர் நமது எம் ஜி ஆர் அவர்கள் நினைவுகள் இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்தவர் நமது எம் ஜி ஆர் அவர்கள் நான் நமது தங்க தலைவர் அவர்களை பார்த்தது இல்ல என் தாத்தா பாட்டி நமது எம் ஜி ஆர் அவர்கள் பற்றி நிறைய சொல்லுவாங்க🥰 அவர் நடித்த படங்களை பார்த்தாலே தீயவர்கள் கூட நல்லவர்களாக மாறிவிடுவார்கள்
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
மாமனிதர் மனித தெய்வம் சர்வ வல்லமை படைத்த மாபெரும் சரித்திர நாயகன்
@smuniyappan3633
@smuniyappan3633 2 жыл бұрын
நல்ல மனிதர்கள் வாழும் வரை mgr வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்
@SaravananSaravanan-qf9xs
@SaravananSaravanan-qf9xs 2 жыл бұрын
என்றும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் 👍👍❤️❤️❤️ மனித நேயம் மிக்க வள்ளல் மக்களுக்காக வாழ்ந்த சிறந்த தலைவர் எம் ஜி ஆர் அவர்கள்
@jyothiraghunathan2160
@jyothiraghunathan2160 4 жыл бұрын
தமிழ் உள்ள வரை தலைவர் புகழ் இருக்கும்.. 🌷🌷🌷🌷
@pichamaniamoor8947
@pichamaniamoor8947 4 жыл бұрын
Q
@kandandevar2805
@kandandevar2805 4 жыл бұрын
GK
@raguragu8204
@raguragu8204 3 жыл бұрын
உண்மை.
@MK-MK26
@MK-MK26 3 жыл бұрын
I have seen MGR for 3 times in my life . He is legend and he is most attractive , charming and charismatic person in the world even now .
@Srinivasan-mf2dg
@Srinivasan-mf2dg 2 жыл бұрын
மனிதருள் மாணிக்கம் பொன்மனச்செல்வன் எம்.ஜி.ஆர் 🙏
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 7 ай бұрын
அவர் தலைவன் மட்டுமல்ல தாயுமானவன்,தந்தையுமானவன்.
@manivannanmanivannan7700
@manivannanmanivannan7700 4 жыл бұрын
Tears are welling in my eyes. MGR is a true legend. There is no one to compare with him. He is just great
@ravindranaatha5040
@ravindranaatha5040 2 жыл бұрын
Mgr is not just great but always an outstanding person
@paramasamyrajaratnam454
@paramasamyrajaratnam454 4 жыл бұрын
அவர் தான் எங்கள் வீட்டுப் பிள்ளை🙏🙏
@sritmmk3833
@sritmmk3833 4 жыл бұрын
அற்புதமான மா மனிதர்
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 4 жыл бұрын
எம் ஜி ஆர் என்ற அந்த மந்திரச் சொல் எத்தனை வசீகரமானது...அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற எண்ணமே மனதையெல்லாம் மகிழ்ச்சியால் திணறடிக்கிறது. என்றென்றும் எங்கள் மனதில் வாழும் தெய்வமவர்....
@m.sankarm.sankar6504
@m.sankarm.sankar6504 3 жыл бұрын
Y(
@seethalakshmi2589
@seethalakshmi2589 4 жыл бұрын
உண்மை+உழைப்பு+ஒழுக்கம்+அன்பு+இரக்கம் + இயற்கையை பாதுகாத்தல் = அற /ஆன்மீக வாழ்க்கை இவை எல்லாம் MGR ன் பிறவி குணம்
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 Жыл бұрын
Moogambigai koilukku veera vaal thandhaar Ammaa orukoilukku yaanai thandhargal aanmeegamaga
@musicmate793
@musicmate793 4 жыл бұрын
இதுதான் உண்மை சத்தியம் மனிதஉருவில் தெய்வமே
@prakash24
@prakash24 2 жыл бұрын
இதுவரை என் மனதை கவர்ந்த தலைவர்களில் காமராஜரும் எம் ஜி ஆர் ம் தன்னிகரற்ற தலைவர்கள் வாழ்த்த வையதில்லை வணங்குகிறோம்
@pjeyalakshmipjeyalakshmi4223
@pjeyalakshmipjeyalakshmi4223 4 жыл бұрын
என் வயது 26 நானும் ஐயா வின் பரம ரசிகன்...
@paramasamyrajaratnam454
@paramasamyrajaratnam454 4 жыл бұрын
உண்மை
@NK-lx1xk
@NK-lx1xk 4 жыл бұрын
Nanum
@pboopathy1987
@pboopathy1987 4 жыл бұрын
Naanum than
@ASHWINNAMBIARJnullRA
@ASHWINNAMBIARJnullRA 4 жыл бұрын
En vayathu 20 na avroda thivira rasigan
@ajithkumar8923
@ajithkumar8923 4 жыл бұрын
Nanum than bro
@narayanamoorthys.4564
@narayanamoorthys.4564 4 жыл бұрын
கலைத்தாயின் கலைமகன் என்றும் எங்கள் தலைமகன்... மக்கள் மனதில் என்றும் நிறைந்த மாமனிதர்....MGR 😍😍😍😍
@arunnaagai6467
@arunnaagai6467 4 жыл бұрын
My age was 29 I love mgr 😍 songsla vara karuthelam sema motivationa irukum
@balasundaram2773
@balasundaram2773 4 жыл бұрын
Mgr.. Real god for ordinary people.. We love u sir.. We really miss u.. 🌹🤞❤️
@kumaresans4974
@kumaresans4974 4 жыл бұрын
இன்று நான் அவர்களுக்கு ரசிகன்
@rameshyrameshy4197
@rameshyrameshy4197 4 жыл бұрын
I love you M G R
@rameshyrameshy4197
@rameshyrameshy4197 4 жыл бұрын
Thank you
@arumugammano5281
@arumugammano5281 4 жыл бұрын
போற்றுக போற்றுக எம்ஜிஆரை போற்றிய பின் மனதில் இன்பம் காண்க
@Balakrish005
@Balakrish005 4 жыл бұрын
வணங்குகிறேன் அய்யா......
@a.r.m..3846
@a.r.m..3846 4 жыл бұрын
அருமையான பதிவு நல்லது வணக்கம் நண்பர்களே
@thebooktamil2391
@thebooktamil2391 2 жыл бұрын
புரட்சித்தலைவர் இருந்த காலத்தில் நான் பிறந்து இருக்க கூடாதா என்று வருந்துகிறேன்...!!!
@vpsnkl
@vpsnkl 4 жыл бұрын
மனித நேய சக்ரவர்த்தி எங்கள் எம்ஜிஆர்👌💐👍
@shrikrishna8121
@shrikrishna8121 4 жыл бұрын
உண்மை
@arifarifpm1613
@arifarifpm1613 4 жыл бұрын
கண்கள் கண்ணீரால் நனைகிறது
@shrikrishna8121
@shrikrishna8121 4 жыл бұрын
உண்மை மனிதாபிமானம் உள்ள மனிதன்
@bakyaramachandran7558
@bakyaramachandran7558 3 жыл бұрын
Yeppodum oru kadavul mgr sir only..
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 жыл бұрын
.SUPER STAR.. ....M...G...R..... 🌱✌🌱✌🌱✌🌱
@soansera5770
@soansera5770 4 жыл бұрын
வள்ளலே உன் புகழ் ஓங்குக வாழ்க
@babumgr3972
@babumgr3972 2 жыл бұрын
எம்ஜிஆர் என்ற அந்த மூன்றெழுத்து மக்களின் இதயத்தில் பதிந்த ஒரு தெய்வ வாக்கு
@venkyraghavan5279
@venkyraghavan5279 4 жыл бұрын
I don't know if we can ever see God... But I can only say that MGR sir is the real God for the poor...
@pugazhenthinatarajan948
@pugazhenthinatarajan948 Жыл бұрын
Yes yes yes Very Correct...
@user-pr4ns5sj4z
@user-pr4ns5sj4z 2 жыл бұрын
வார்த்தைகளால் சொல்லமுடியாது, கண்களில் குளம்.. ஏழைகளின் தெய்வம்
@vallitalier1011
@vallitalier1011 3 жыл бұрын
எம் ஜி ஆர் இந்தியாவில் பிறந்த ஒரு மாமனிதர் ❤️❤️
@valluvana7873
@valluvana7873 4 жыл бұрын
I can not tell any specific reason to like him But I like him so much.i am enjoying his songs daily. .From USA
@leelakrishnana5888
@leelakrishnana5888 3 жыл бұрын
MGR the legend , God of poor people's even in 2050...nallathai matumae sona manithar...indralla yendrumae engal theivam MGR...
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 Жыл бұрын
மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்❤️
@latentheat3956
@latentheat3956 3 жыл бұрын
நல்ல மனிதர்களுக்கு இவ்வுலகில் நீண்ட நாள்கள் இடமில்லை. 😐
@muralir4703
@muralir4703 4 жыл бұрын
திரு. எம்ஜியார் அவர்கள் நீதிக்கு தலை வணங்குவதில் சிறந்தவர். மத்திய அரசு அவருக்கு வழங்கிய பாரத ரத்னா விருது அதற்கு சான்று.
@chinnamuthu7846
@chinnamuthu7846 3 жыл бұрын
I'm
@muralir4703
@muralir4703 3 жыл бұрын
@@chinnamuthu7846 தங்களின் பதில் புரியவில்லை.
@vajiramn1926
@vajiramn1926 2 жыл бұрын
அருமை எம்ஜிஆரின்நினைவுகள் கண்கலங்க வைக்கிறது
@jagangunasekar7829
@jagangunasekar7829 4 жыл бұрын
மனித கடவுள்...
@SelvaRaj-ii7cg
@SelvaRaj-ii7cg 3 жыл бұрын
அவர் அவதாரம் Bro
@mukeshbabu9715
@mukeshbabu9715 4 жыл бұрын
My God M.G.R ❤️❤️❤️❤️❤️
@gnaniahmuthiahsamy1767
@gnaniahmuthiahsamy1767 2 жыл бұрын
MGR is a Legend. We are lucky enough to see in Life .He looks like Golden man
@praveenrajandran6340
@praveenrajandran6340 4 жыл бұрын
வாழ்க புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகழ் வாழ்க புரட்சி தலைவி அம்மா அவர்கள் புகழ்
@jaibhimscene8296
@jaibhimscene8296 3 жыл бұрын
மனித கடவுள் mgr🙏
@balajis9894
@balajis9894 4 жыл бұрын
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகழ் ஓங்குக நன்றி
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 8 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
The Story Behind That MGR Inquired Finance Report From Karunanidhi
15:52
News18 Tamil Nadu
Рет қаралды 728 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН