எம்.ஜி.ஆர் வீட்டுக்கு பக்கத்து வீடு... | Interview with Thambi Ramaiah | PART-1

  Рет қаралды 114,247

Manobala's Waste Paper

Manobala's Waste Paper

4 жыл бұрын

Director K Balachander's 90th Anniversary special video - • மறக்க முடியாத நாள் மே ...
எம்.ஜி.ஆர் வீட்டுக்கு பக்கத்து வீடு... | Interview with Thambi Ramaiah | PART-1
#ThambiRamaiah | #ThamabiRamaniahInterview | #Manobala | #ManobalasWastePaper
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on Facebook: / mbwastepaper
Follow us on Twitter: / mbwastepaper
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media group in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actor, actress and celebrities.

Пікірлер: 68
@TheRamas4
@TheRamas4 4 жыл бұрын
Mano Bala, you let him do all the talk which is really good. We are able to hear his story and journey which gave a real positive outlook into life. Real good and fun interview.
@jayakumar.k3958
@jayakumar.k3958 4 жыл бұрын
சம சம கலகலப்பான பேட்டி அருமை அருமை
@Saiaravindh0310
@Saiaravindh0310 4 жыл бұрын
Wow what a person with bundle of Positivity and energy 💥🔥
@vaithilingaml8999
@vaithilingaml8999 3 жыл бұрын
அண்ணன் தம்பி ராமையாவுடன் சாட்டை படத்தில் கிராமத்து குடிகாரனாக நடித்தேன் என் துரதிஸ்டம் அந்த காட்சி எடிட்டிங்கில் போய்விட்டது அதோடு என் சினிமா ஆசையும் போய் விட்டது ஆனால் நடிகர்களில் தம்பி ராமையா அண்ணன்கூட 10 நாட்கள் பழகும் வாய்ப்பு கிடைத்தது மிக அன்பாக பழகுவார் ஆனால் அப்போது ஒரு வார்த்தை சொன்னார் தன்னை வயிற்றில் சுமந்தவளையும் தன்னை மார்பில் சுமந்தவளையும் ஒருபோதும் கைவிட கூடாது என்று சொன்னார் அருமையான வார்த்தைகள் காமடியில் மிகப்பெரிய சாம்பவான் நல்ல மனிதர் அவர் No என்னிடம் மிஸ்ஸாகிவிட்டது எப்போது பேசினாலும் அன்பாக பேசுவார் இப்போது பேசமுடியவில்லை அதே மாதிரி சாட்டை பட இயக்குனர் அன்பழகன் அவர்களும் மிகவும் அன்பான மரியாதையான மனிதர் வைத்திலிங்கம் 9942485356
@coconutpunch123
@coconutpunch123 4 жыл бұрын
Very interesting interview. Full of energy
@snarenkarthik651
@snarenkarthik651 4 жыл бұрын
அருமையான பதிவு படம் பார்த்த அனுபவம் மிகவும் தெளிவான விளக்கம் 2 பாகம் காத்திருப்பு
@kumard7956
@kumard7956 4 жыл бұрын
Manobala sir vanakam From Bangalore 🙏🙏🙏
@shivanandhu1229
@shivanandhu1229 4 жыл бұрын
Holy Moly 😮 it's not even looks like a interview!! I'm so impressed of thambi ramaiyah speech!! Vera level sir neenga!! Edo veetla appa chithapa pesara mathiri iruku evlo edhartham !! God bless u sir !!
@mjmazharbaqavi1241
@mjmazharbaqavi1241 4 жыл бұрын
தன்னம்பிக்கையே வாழ்க்கை. அருமை.
@manjulasivam4849
@manjulasivam4849 4 жыл бұрын
I really like Thambi Ramaiah.. All his comedy is extremely best.. also best in character roles too..
@VLOG-vivasayi
@VLOG-vivasayi Жыл бұрын
நாடக கலைஞர்கள் சார்பாக nandri அய்யா
@g.veerasamyg.veerasamy7013
@g.veerasamyg.veerasamy7013 4 жыл бұрын
நல்ல நிகழ்ச்சி
@manikandanveerapandian4743
@manikandanveerapandian4743 4 жыл бұрын
Addicted to all shows, Very engaging interviews 👌
@ikmaaluliman
@ikmaaluliman 4 жыл бұрын
Nice...
@ramkin147
@ramkin147 4 жыл бұрын
highly talent person , Thambi ramaiya ... Good to See interview like this :)
@shanmugammegala3007
@shanmugammegala3007 4 жыл бұрын
அருமை
@oneside8228
@oneside8228 4 жыл бұрын
இந்த நாள் வரை நான் உங்களுடைய அனைத்து வீடியோ முழுவதும் பார்போன் இந்த வீடியோ நான் 100 சதவீதம் விரும்பி ரசித்தேன் நன்றி waste paper
@prabhur8456
@prabhur8456 4 жыл бұрын
Thambi Ramayya oru edhartha nadigar.. sirandha gunachithra nadigar.. Evar pondra pallayira thiramaisaligal cinema kanavoda Vandhu kanamal ponalum ivar adhil indrum jolippadhu kadavul varam. Unga panmuga nadippukku theenipoda Indraya cinema ku thraniellai.. vazhtha vayadhillai vaazhga ummyarchigal.. nadippu kalai valara neenga edhavadhu seyde agavendum sir...
@arafathussein7018
@arafathussein7018 4 жыл бұрын
"vazhkai 90 latchathukku than padaika patrukka" nalla kelvi nalla nganam
@sumasuresh3115
@sumasuresh3115 4 жыл бұрын
Thambi Ramaiah is very inspiring. Full of positivities and really great. He has one more job in his hand. Can be a motivational speaker which is minting money these days.
@jasminefrance4438
@jasminefrance4438 4 жыл бұрын
Nice interview
@ganesand7664
@ganesand7664 4 жыл бұрын
Mr.Ramaiah, your sequence quotation ' uiyaram povatharkku thuyaram padikkal 'is super
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
ராதாபுரம் டூ ராமாவரம் (எம்.ஜி.ஆர். தோட்டம்) ராமையா டூ ராமச்சந்திரன் (MGR)! செம! வாழ்த்துக்கள் தம்பி ராமையா சார்! ஓஹோ இப்படித்தான் இன்றைய பல முன்னணி ஹீரோக்கள் ஆரம்பித்து டுபாக்கூர் டம்மீ சைமன் வரை... கோடம்பாக்கம் டூ கோட்டை கனவிலே இருக்காங்க போல!
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு ஐய்யா. ஆனால் மக்கள் திலகம் போல இனி ஒருவர் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
@christopherdavid9962
@christopherdavid9962 4 жыл бұрын
Full of positive energy on interview. Thanks Manobala sir
@manikandanmani758
@manikandanmani758 4 жыл бұрын
நல்ல நிகழ்ச்சி சார்
@arul29arasu50
@arul29arasu50 4 жыл бұрын
i had seen all 3 part of thambi ramaiah sir interview really inspiring to me,bow to his experience and all round performer in cine field thanks to manobala sir to giving such an interview with big positive man
@ommuruga786
@ommuruga786 4 жыл бұрын
மிகவும் அழகான பதிவு நன்றி 🙏
@jayakumarr5977
@jayakumarr5977 4 жыл бұрын
Very good interview sir.. Keep it up 🤩💪🏽👍🏽
@muthuvelvel9241
@muthuvelvel9241 4 жыл бұрын
Super.... Awesome....
@praveenr2175
@praveenr2175 4 жыл бұрын
Good show 😎😎😎😎
@Adventureswithpolo
@Adventureswithpolo 4 жыл бұрын
சிரிச்சு வயிறு வலித்து விட்டது. கூடிய சீக்கிரம் அடுத்த எப்பிசோட் போடுங்கள்.
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Murali.sir.movie.super.hit.🎬🎞️🎬🎞️👍
@vvskgn
@vvskgn 4 жыл бұрын
Fantastic interview!
@tamil575
@tamil575 4 жыл бұрын
Its not about 90 lakhs. Its about passion. The passion for teaching.
@saravananramanan535
@saravananramanan535 4 жыл бұрын
Suuuuper singaperumaal really great truth, really your gumki hero wow suuuuper super 👌.......
@rithinsudhan2229
@rithinsudhan2229 3 жыл бұрын
வ விமர்சனங்கள் தமிழாக இருந்ததாலும்... அழகாக... இருக்கும்...
@dharmadharma2573
@dharmadharma2573 4 жыл бұрын
hi Manobala sir How are you. yours speach laung veru super sir and soft continue the careear i love you waste papaer channel
@mohamedlathiff5553
@mohamedlathiff5553 4 жыл бұрын
14:40 superr sirrr
@umayalmuthiah6115
@umayalmuthiah6115 4 жыл бұрын
Wow! So hilarious 😂
@prasannakumarlinganathan8254
@prasannakumarlinganathan8254 4 жыл бұрын
Mano Bala sir, please take an interview with Vetrimaran!
@dharshanshoban7602
@dharshanshoban7602 3 жыл бұрын
Woow
@rengaanathrengarajulu6828
@rengaanathrengarajulu6828 3 жыл бұрын
Mr.Thambi ramaiya .. Positive buzz.. Positive buzz.. Positive buzz.. Positive buzz..
@skyn
@skyn 4 жыл бұрын
அருமையான பேட்டி
@ArunKishore555
@ArunKishore555 4 жыл бұрын
Woww sema fun interview.. great artist
@k.p.thukasingamk.p.thulasi6967
@k.p.thukasingamk.p.thulasi6967 4 жыл бұрын
Vannakkam Bala sir Thambi ramaia sir manam thirantha peychu migavum arputham
@raghua9257
@raghua9257 3 жыл бұрын
Multi talented person
@thayanethi7996
@thayanethi7996 4 жыл бұрын
ARUMAI ARUMAI
@dojodee
@dojodee 4 жыл бұрын
First comment
@mr.naathu9891
@mr.naathu9891 4 жыл бұрын
MB sir hatts off from Director Rajanathan
@kannadhasan6200
@kannadhasan6200 4 жыл бұрын
bava one like
@raghua9257
@raghua9257 3 жыл бұрын
Simple man ramaya
@krishwins5787
@krishwins5787 4 жыл бұрын
Sir.y don't u admin guys posting the video with the lesser intervals.making us to wait. Fr the longer period fr tat continuation.which is really irritating.do post t asap.
@rajeshmp7442
@rajeshmp7442 4 жыл бұрын
Sir konjam add cummi pannunga
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👏👏👏👏👏
@KarthiKarthi-gy3pr
@KarthiKarthi-gy3pr 4 жыл бұрын
,muruganai.perumanai.mulumaiyaga.nambinaar.keduvadhillai.unmainga
@sundart5451
@sundart5451 4 жыл бұрын
Ponniyien Selvan la Jayaramukku Pathil Thambi Ramaiya vaa Aalzvarkadiyan naa potturukanum.
@cvboyklleaderz5850
@cvboyklleaderz5850 4 жыл бұрын
Myna movie change your life sir
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 4 жыл бұрын
முருகன் அருள்
@samuraishogan6686
@samuraishogan6686 4 жыл бұрын
Nowadays he gave space to guest to speak
@m.journalist8251
@m.journalist8251 4 жыл бұрын
விஜயகாந்த் அன்னாபத்தி கேளுங்க சார்
@muthuvelvel9241
@muthuvelvel9241 4 жыл бұрын
Sri மனோபாலா சார்... உங்கள் சேனல் பெயரை பாசிட்டிவ் வைக்கவும்... உங்கள் பெயரில் நோ ( No) என்று வருகிறது... சேனல் பெயரை வேஸ்ட் பேப்பர் என்று வைத்துள்ளீர்கள்....any Positive பெயர் ஒன்று சேனலுக்கு வையுங்கள் சார்....
@simplewar
@simplewar 4 жыл бұрын
குஞ்சிதபாதம்
@syedbasha968
@syedbasha968 4 жыл бұрын
சில இடங்களில் M R ராதாவை போன்று பதில் கூறுகிறார்.
@balakrishnanpalanisamy8377
@balakrishnanpalanisamy8377 4 жыл бұрын
சார் எனக்கும் தனுசு பூராடம்
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
அப்ப.... போராடுங்க பாஸ்!
@rajamaniramasami4242
@rajamaniramasami4242 4 жыл бұрын
kalakappu petty
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 104 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 21 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 75 МЛН
БУДЕТ ЗНАТЬ КАК ОБИЖАТЬ БАБУШКУ
0:18
МАКАРОН
Рет қаралды 1,3 МЛН
Простой дворник с большим сердцем 🫶
0:25
育児6年目の韓国人父が娘と遊ぶ方法4 #shorts
0:11
ミョリムMyorimu
Рет қаралды 27 МЛН
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 44 МЛН