No video

எம்.ஜி.ஆரிடம் கொள்ளையடிக்க வந்த MGR ரசிகர்கள் : RTD Police Varadharajan About MGR Garden Secrets

  Рет қаралды 250,178

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#mgr #mgrlifehistory #mgrlifestyle
Maruthur Gopalan Ramachandran, popularly known as M. G. R., was an Indian politician and film actor who served as the chief minister of Tamil Nadu for over nine years between 1977 and 1987. He was also a philanthropist and a humanitarian icon.
Download Vaarta App - bit.ly/vaarta​​​
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
NewsGlitz ▶ bit.ly/newsgli...
AvalGlitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 205
@NewsGlitz
@NewsGlitz 3 жыл бұрын
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​ Download Vaarta App - bit.ly/vaarta​​​
@xaviernadarnadar
@xaviernadarnadar 3 жыл бұрын
²
@caitlynrenita7342
@caitlynrenita7342 2 жыл бұрын
Kk Ze6y
@pankajamseshachari3056
@pankajamseshachari3056 Жыл бұрын
@@xaviernadarnadar the
@duraisamy9545
@duraisamy9545 2 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் புரட்சித்தலைவர் நான் பள்ளியில் படித்த காலத்தில் அரிசி உணவை எம்ஜிஆர் சத்துணவு எங்களுக்கு சத்தான உணவு
@ravidev6281
@ravidev6281 2 жыл бұрын
Sir. Unmayil mgr. சிங்கம் வளர்த்தார்...நான். சிறுவயதில். பார்த்திருக்கிறேன். Awar veettu. முன்பக்கமாக....அது. அவரின். சிங்கம் தான்..
@karthikeyanr1097
@karthikeyanr1097 3 жыл бұрын
புரட்சி தலைவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@divyamariselvam3453
@divyamariselvam3453 3 жыл бұрын
தலைவர் பற்றி மேலும் பல தகவல்கள் சொல்லுங்க.... கேட்க கேட்க இனிமையாக இருக்கு..
@Deepakdeepak-iq3ge
@Deepakdeepak-iq3ge 3 жыл бұрын
😍M.G.R is my GOD 😍
@gokulkrishnan9533
@gokulkrishnan9533 2 жыл бұрын
Who is god
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 2 жыл бұрын
My dear Mr.Deepak, I do not how I praise you.Deffinitly, MGR fan will be a honest and pittiable person's among society.
@karthikeyanr1097
@karthikeyanr1097 3 жыл бұрын
மாமனிதர் MGR அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும் 🙏
@krishanaswamykarunakaran5015
@krishanaswamykarunakaran5015 2 жыл бұрын
Nothing great
@thar7694
@thar7694 3 жыл бұрын
Mgr என்னுடைய தெய்வம்
@sankarans2631
@sankarans2631 9 ай бұрын
உண்மை
@kathirsindhuja4762
@kathirsindhuja4762 3 жыл бұрын
அந்த நடிகர் இயக்குநர் T.ராஜேந்தர்
@mageshkumar3471
@mageshkumar3471 2 жыл бұрын
Sariaga sonneergal👍
@anithaamal86
@anithaamal86 Жыл бұрын
Really
@gopalkrishnan5045
@gopalkrishnan5045 2 жыл бұрын
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நடவடிக்கைகளில் நல்ல நடவடிக்கைகளை உங்களை விட்டால் சொல்வதற்கு யாரும் இல்லை நீங்கள் தான் அண்ணா திமுக பொதுச்செயலாளராக வரவேண்டும்
@v.domnicfernandez4312
@v.domnicfernandez4312 3 жыл бұрын
Tharmathin thalaivan makkal Thilagam MGR, avr pugal entredum valga.
@rameshultimately7299
@rameshultimately7299 3 жыл бұрын
Mgr is God ✌️🌱🙏🕉️✝️☪️
@krishanaswamykarunakaran5015
@krishanaswamykarunakaran5015 2 жыл бұрын
Sucks
@lathasuresh4606
@lathasuresh4606 2 жыл бұрын
உள்ளதை சொல்லி நல்லததை செய்து வருவது வரட்டும் ‌�என்றிருப்போம்� புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@sankarans2631
@sankarans2631 9 ай бұрын
புரட்சி தலைவர் தெய்வப்பிறவி
@mahadevan7238
@mahadevan7238 3 жыл бұрын
மக்கள் திலகம் சாதர்ன மானிடர் அல்ல . மனித வடிவில் தெய்வம்.
@chandruu1995
@chandruu1995 3 жыл бұрын
MGR ஓர் மஹாத்மா
@user-rb9fd3ri3w
@user-rb9fd3ri3w 3 жыл бұрын
😂😂😂
@user-li4mv3lf4y
@user-li4mv3lf4y 2 жыл бұрын
MGR is GREAT
@ebinmathew225
@ebinmathew225 2 жыл бұрын
🤣
@mukuthanvenkatesan2023
@mukuthanvenkatesan2023 2 жыл бұрын
Mgr தலைவர் புகழ் வாழ்க
@Varunpillaii
@Varunpillaii 2 жыл бұрын
Ivar nalla manidhar - nalla police officer - nalla journalist - indian patriot - best man in todays politics much needed you sir - Please cont do your service for us and you will be in our heart like MGR
@navisaugustin2153
@navisaugustin2153 3 жыл бұрын
my.leadar.mgr.great
@user-li4mv3lf4y
@user-li4mv3lf4y 2 жыл бұрын
MGR is GREAT
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 3 жыл бұрын
மக்கள் திலகம் போல இனி தமிழகத்தில் யாரும் வரப்போவதில்லை
@krishanaswamykarunakaran5015
@krishanaswamykarunakaran5015 2 жыл бұрын
Total waste
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
மக்கள் திலகம் புகழ் வாழ்க.
@kalyanirajindra3352
@kalyanirajindra3352 2 жыл бұрын
MGR ❤❤❤❤❤❤
@vijayanand821
@vijayanand821 3 жыл бұрын
Thalaivan always mass
@vravicoumar1903
@vravicoumar1903 2 жыл бұрын
மனித உருவில் நடமாடிய தெய்வம் அவர்....
@malikasahib9564
@malikasahib9564 Жыл бұрын
Hi all of p.
@deepan1658
@deepan1658 2 жыл бұрын
Mgr is a legend idhayakanni
@santal1103
@santal1103 3 жыл бұрын
ஐயா உங்கள் இந்த உண்மை பதிவுக்கு கோடி நன்றிகள் வணக்கங்களே தெரிவித்து கொள்கிறேன் நீங்கள் ஒருவராவது உண்மையை சொன்னிர்களே எல்லா துரோகிகளும் அநியாய அக்கிரமங்களே சொல்லி பிழைப்பு நடத்துனாங்க நன்றி கெட்ட கொடும் பாவிகள் ஆனால் நீங்கள் ஒருவர் உண்மையை சொன்னிர்கள் சத்தியமாக சொல்லுகிறேன் என்னைக்கும் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் ஐயா நன்றி வணக்கம்
@user-sk5gp8lk1n
@user-sk5gp8lk1n Ай бұрын
Vaazhga puratchi thalaivar vaazhga makkal thilagam annavin idhayakani mgr
@rathikankh7292
@rathikankh7292 3 жыл бұрын
I'm waiting next video mgr history pls
@sahithsahadevan6658
@sahithsahadevan6658 3 жыл бұрын
Thanks for clarifying about MGR sir
@r.s.pergasam5578
@r.s.pergasam5578 3 жыл бұрын
Excellent information 👌the man called God always mgr
@ManiKandan-em7wj
@ManiKandan-em7wj 2 жыл бұрын
எம்ஜிஆர் உன்மையில் ஒரு மிகப்பெரிய ரவுடி
@chandrasekaranpalanivel5072
@chandrasekaranpalanivel5072 2 жыл бұрын
Indha Thamizh Tharaniel Thalaisirantha thalAivan MGR Chandrasekaran, 71 yrs.oldman, MGR Fan.
@yousuffbuhari4615
@yousuffbuhari4615 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏Super Vaathiyaar
@deepakraja3819
@deepakraja3819 3 жыл бұрын
Mgr god
@salimkaja1393
@salimkaja1393 Жыл бұрын
பல்லாண்டு வாழ்கா🙏🙏🙏
@rajendranpa7498
@rajendranpa7498 2 ай бұрын
he speaks right about m.g.r
@jahabarsathik8696
@jahabarsathik8696 6 ай бұрын
Good news sir
@user-vd6sk7jp7y
@user-vd6sk7jp7y 3 жыл бұрын
8:15 Endrum Engalin Orey Vaathiyaar 🔥🙏
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
நேர்மையின் பெயர் எம்ஜிஆர் அவர்கள்.
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 3 жыл бұрын
Sir super information about mgr. Sir mgr is always great legend 🙏🙏🙏 vaathiyar is vaathiyar nobody else's only one leader 🙏🙏🙏
@aaronprakash3934
@aaronprakash3934 2 жыл бұрын
Mgr💪💪💪💪💪💪💪✌✌✌✌
@dopermine2020
@dopermine2020 3 жыл бұрын
U can buy acres of land with 1000rs that time.... U know how much money is that now? He is great soul..... No doubt about it.... His name is going to leave for a long time.
@najeemudeen9179
@najeemudeen9179 3 жыл бұрын
Salute sir
@dineshkumarv4763
@dineshkumarv4763 3 жыл бұрын
Newsglitz do more videos about M.G.R
@srithar76
@srithar76 3 жыл бұрын
Great thalavar
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
யார்ராக இருந்தாலும் தோட்டத்திற்கு வா மோதி பாக்கலாம் நண்பா
@ramesha1578
@ramesha1578 2 жыл бұрын
Mgr is my god
@renganathannr1504
@renganathannr1504 3 жыл бұрын
Good information
@benayapaul
@benayapaul 3 жыл бұрын
We missed Dr.Mgr
@prabin277
@prabin277 3 жыл бұрын
அந்த நடிகர் இயக்குனர் டி ஆர்?
@vbaskaran3
@vbaskaran3 3 жыл бұрын
Yess
@mohanjeya7546
@mohanjeya7546 3 жыл бұрын
Yes
@BalaMurugan-iw9bw
@BalaMurugan-iw9bw 2 жыл бұрын
ஆமா..... டி.ராஜேநாதர்.... கருணாநிதி அந்த தலைவர்
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 ай бұрын
Udaiyar MGR biname!
@sundrambalakrishnan1730
@sundrambalakrishnan1730 3 жыл бұрын
Mgr🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
மவனே சண்டை தான் நண்பா
@anniyan38
@anniyan38 Жыл бұрын
Yss2
@balaji.mmanibalaji5756
@balaji.mmanibalaji5756 2 жыл бұрын
வரதராஜன் ஐயாவுக்கு நன்றி எம்ஜியார் அவர்களின் செயல் பாடுகளை சரியா சொல்லும் ஐயாவுக்கு நன்றி
@sankarans2631
@sankarans2631 9 ай бұрын
பல பேர் சந்தேகம் தீர்ந்தது அவர் தோட்டம் ஆங்கிலேயர் காலத்தில் கிறித்தவ சுடுகாடு .
@sathishkumar-qf2jx
@sathishkumar-qf2jx 3 жыл бұрын
அந்த டைரக்டர் T ராஜேந்திரன் தான்....👍👍👍👍👍 இந்த விசயத்தை TR கிட்ட கேட்டா ... திமுக மேடையில் mgr பற்றி பேசியதால் தோட்டதிற்கு அழைத்தார்நு சொல்லுவாங்க.....😂😂😂
@sureshkumar-ug5jj
@sureshkumar-ug5jj 3 жыл бұрын
😂😂😂
@sasikartik6049
@sasikartik6049 3 жыл бұрын
S true
@randomnibba3340
@randomnibba3340 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@prasanth795
@prasanth795 2 жыл бұрын
😂😂😂
@deepikasenthil3617
@deepikasenthil3617 Жыл бұрын
Welcome Sir your speeches truly
@rathikankh7292
@rathikankh7292 3 жыл бұрын
Amzng speech sir
@palanikumar3297
@palanikumar3297 2 жыл бұрын
Endrum purachi thalaiver msg 🙏🙏 ayya
@tiniess8297
@tiniess8297 Жыл бұрын
Good to know the information about MGR from RTD Police Varadharajan. Tell us more.
@anandnagapa4802
@anandnagapa4802 2 жыл бұрын
Oruvar.T.R.innoruvar.madhurai. Pazhakadaipaandi.
@AnnaKwt-qy3ie
@AnnaKwt-qy3ie Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rathikankh7292
@rathikankh7292 3 жыл бұрын
Super sir .elumbu kudu.nu elarum tapa dan neynchengs.bt adu sudukaadu.nu aenaiya sili explaun panathu thnks sir
@sarveshkrishna2770
@sarveshkrishna2770 3 жыл бұрын
Don't believe the words from his fan but a good story to get entertained
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 3 жыл бұрын
YES CORRECT
@pleejbayyahindinesanalbasa939
@pleejbayyahindinesanalbasa939 Жыл бұрын
Karunaai pathi sonna nambiruppa
@s.venkatesan.gps.un.wtb.tr6509
@s.venkatesan.gps.un.wtb.tr6509 2 жыл бұрын
super chief ministers.mks.mgr.kamarajar.ndmodi...,.........
@kmohanasundaram3570
@kmohanasundaram3570 2 жыл бұрын
super sir
@maharaj_tn72
@maharaj_tn72 2 жыл бұрын
Inspiring!! The real monster 🔥🔥🔥
@williamsatish25
@williamsatish25 2 жыл бұрын
02:57 - T Rajendar
@wadohialdulaijan9624
@wadohialdulaijan9624 2 жыл бұрын
💐🙏🙏👍🏼👍🏼👍🏼👍🏼💕💐
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
T . Rajendraa boss
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
🙏
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Ippa M.G.R avargal uyiroda irundhirundhal ,Producer Michael Rayappan Avargal problem solve aagi irukkum.
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
ஜெயிலர்
@baskaran2381
@baskaran2381 3 жыл бұрын
Daivamay divatai patri sona saithikaka ungal thiruvadi saranam en boss boss dan🙏🙏✍
@apratheep9140
@apratheep9140 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@petchithaibarathi4462
@petchithaibarathi4462 3 жыл бұрын
நல்ல வர்களுக்கு மரணம் கிடையாது
@dineshp1015
@dineshp1015 2 жыл бұрын
Me In Ramapuram ❤️😅
@punithavathimugunthan111
@punithavathimugunthan111 Жыл бұрын
Correct
@fshs1949
@fshs1949 2 жыл бұрын
Because He is a Srilankan born Chief mimister.
@drgajenderan3315
@drgajenderan3315 2 жыл бұрын
சாராய சாம்ராஜ்ஜியம் நடத்த உடையாருக்கு துணைபோன MGR ஐ யாரும் அடிக்கவில்லையே!
@puduvai
@puduvai Жыл бұрын
poda loose
@vickyrocky8723
@vickyrocky8723 3 жыл бұрын
🤕🤕🤕🤕🤕TR🤕🤕🤕🤕
@shanmugasundaram2964
@shanmugasundaram2964 2 жыл бұрын
அவன்சொன்னான், இவன் சொன்னான் என்ற விவாதம் வேண்டாம்.அந்த மர்மங்களை நீ நேரில் பாரத்தாயா மழுப்பக்கூடாது உண்மையைச்சொல்.
@vasanthakannan3495
@vasanthakannan3495 3 жыл бұрын
அந்த இயக்குனர் மற்றும் நடிகர் சந்திர பாபு
@vigneshwaran4418
@vigneshwaran4418 3 жыл бұрын
Illa illa t.r
@amiedn01
@amiedn01 3 жыл бұрын
No, Its T.Rajendar
@muthupandivijesh2323
@muthupandivijesh2323 3 жыл бұрын
Much love you and the things I do it on to I'm just gonna have been the things that you
@punithavathimugunthan111
@punithavathimugunthan111 Жыл бұрын
T.rajendar
@navsd9184
@navsd9184 2 жыл бұрын
அது TR தான்🤣
@vmanikandan2492
@vmanikandan2492 Жыл бұрын
Yes correct, His ADMK party doesn't know how to loot money
@saivarahi1
@saivarahi1 2 жыл бұрын
Director T.Rajendar antha director
@anbugokulanbugokul1715
@anbugokulanbugokul1715 3 жыл бұрын
sir pazani baba vha pathi solingha
@user-lj7pe9oe9j
@user-lj7pe9oe9j 3 жыл бұрын
T.R தான் அது
@user-rb9fd3ri3w
@user-rb9fd3ri3w 3 жыл бұрын
இன்னுமா இந்த கம்பி கட்டற கதை யெல்லாம் இந்த உலகம் நம்புது 😂😂😂 அவரு ரொம்ப யோக்கியன் 😂😂😂
@redsun2747
@redsun2747 2 жыл бұрын
Ama da
@atoz2437
@atoz2437 2 жыл бұрын
Anupavaitha Aanavakarar
@nandakumarcheiro
@nandakumarcheiro 2 жыл бұрын
Actor T.Rajendar was punished by MGR.
@Kanmanibulletrajan
@Kanmanibulletrajan 3 жыл бұрын
Ex cbcid rv sir
@prabaks4474
@prabaks4474 3 жыл бұрын
ரஜினி எதுக்கு அடி வாங்குனாரு
@Praveenkumar-ol6ho
@Praveenkumar-ol6ho 3 жыл бұрын
Actress latha kitta silumischam pannaru athan
@gokulkrishnan9533
@gokulkrishnan9533 2 жыл бұрын
Latha ku mgr yaaru
@indhradhurai2540
@indhradhurai2540 2 жыл бұрын
🤷🏻🤷🏻🤷🏻
@sudeshjay2175
@sudeshjay2175 3 жыл бұрын
Evlo kaalama neenga eanga poninga Ayya eppo pesuringa
@ajithkumar.m5941
@ajithkumar.m5941 3 жыл бұрын
அவர் சொல்வது உண்மை தான்
@tdevaraj2447
@tdevaraj2447 3 жыл бұрын
,திரு ,எம்,ஜி,ஆர், அவர்கள் பத்து பணிரெண்டு வயதிலிருந்தே கஸ்டப்பட்டதும் அப்போதே பத்து ரூபாய் சம்பாதிக்கும் போதே மூன்றில் ஒருபகுதி மூன்று ரூபாய்யைதானம் செய்த பிறகே வீட்டிற்கு கொண்டு செல்வார் எனநிறைய பேர் பேசியதுண்டுஉதராணமாக நடிகர் சிவக்குமார் மற்றும்பலரும் சொல்லியதுண்டுஅதற்து மிகமுக்கியகாரணம்அவர்களை பெற்ற தாயும் வளர்ப்பு முறையும் இப்படியாகத்தான் வளர்ந்தார் என்பதற்கு உதாரணம் பிற்காலத்தில்.ஒரு பாடலில் ஒரு குழந்தை,நல்லவராக.வாழ்வதும்,தீயவர் ஆவதும், அன்னை வளர்பதிலே,என்பதை தனது பாடலில் இடம்பெறுமாறும் நல்ல கருத்துக்களை மக்களின் மனதில் பதியுமாறு பார்கொண்டார் இவர்மக்களின் மனதில் நின்றவர் யார் என்பதையும் மக்களிடமே.விட்டுவிட்டார், மற்றொன்று .மனதிலே நீங்கா இடம் பெற்வரும்.சிறு வயதிலேயே திருட்டு ரயிலேரிவந்தவரலாறும் உண்டு என்னசெய்வதுஅந்த அன்னை பெற்ற.வளர்ப்புமுறை.அப்படிஒருவரைபோலவே.மற்றர்வாழமுடியாதல்லவா,.ஒரு மனிதன் காட்டில் உள்ள எல்லா மிருகங்களையும் தன் கண்ரோலுக்ககு,கொண்டு வரமுடியும் ,யானை,சிங்கம்,புளி,கரடி,மற்றும்,சிட்டுக்குருவி,புறா,கழுகு,என எல்லாவற்றையும்,விதிவிளக்கற்றது நரி,அதுதான்.குள்ளநரிஎன்பார்களே மனித உருவில் இடம்பெற்ற,கருணாநிதி! அந்த தோட்டத்தில் மாத்துவாங்கியவர்,அடுக்மோழி அண்ணன், T,R,அவரால்தான் இருக்கமுடியும்,.அவர் திரைப்படத்தை அடித்து நொறுக்கியது,மாரிஸ்,மாரிஸ்போர்ட்,மாரிஸ்ராக்,திருச்சி மெயின்காட்கேட் பாலத்தின் அருகே,. . சீண்டீயவர் திருநாவுக்கரசு,
@prathiinvlogs
@prathiinvlogs 3 жыл бұрын
I think that director SA chandrasekar
@prakashbazz3867
@prakashbazz3867 3 жыл бұрын
No it's TR
@vasanthakannan3495
@vasanthakannan3495 3 жыл бұрын
No it is Chandra Babu
@prakashbazz3867
@prakashbazz3867 3 жыл бұрын
@@vasanthakannan3495 Extremely sorry that Chandra Babu have died in 1974 itself and Mgr become as CM on 1977 Then how come Mgr will beat him.
@prabin277
@prabin277 3 жыл бұрын
TR
@musicthehind2023
@musicthehind2023 3 жыл бұрын
@@vasanthakannan3495 TR athu
@GSenthilVishnuSaran
@GSenthilVishnuSaran 3 жыл бұрын
TR
@king...2770
@king...2770 3 жыл бұрын
Ithai ella nambalama🤔
@ajithkumar.m5941
@ajithkumar.m5941 3 жыл бұрын
உண்மை தான்
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
ivar AIADMK yenru munnetrinar sollivittargal!
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН