எம்.ஜி.ஆரும் அசோகனும்/MGR/S.A.Ashokan/MGR KOOTAM/

  Рет қаралды 759,934

Mgr kootam

Mgr kootam

Жыл бұрын

எம்.ஜி.ஆரும் அசோகனும்/MGR/S.A.Ashokan/MGR KOOTAM/எம்.ஜி.ஆர் கூட்டம்/நேற்று இன்று நாளை

Пікірлер: 97
@KannanK-dw3qu
@KannanK-dw3qu Жыл бұрын
நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்... உங்கள் தகவல் மிகவும் அருமை... ஜெய் ஹிந்த்...
@KalyanKR-dc1bk
@KalyanKR-dc1bk Жыл бұрын
)
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
இன்னிக்குமே உங்கள் டைட்டில் பாத்துஉருகிட்டேன்!அருமையாச் சொன்னீங்க ! அருமை! எம்ஜிஆர் அப்பாமீதுஒரு சிறுப்புள்ளீக்கூட அப்பழுக்கு இல்லாதவர்!!👸
@Mgrkootam
@Mgrkootam Жыл бұрын
நன்றி நன்றி
@kannankalaimagal9293
@kannankalaimagal9293 Жыл бұрын
நான் வணங்கும் தெய்வம் எம்ஜிஆர் அப்பா என் அழகு தெய்வம்
@RaviT-hp7xk
@RaviT-hp7xk Жыл бұрын
Super super Arumaiyana Pathivu Makkal Thilagam Dr MGR sir pugal valka
@bashashabandri4010
@bashashabandri4010 Жыл бұрын
நம் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ஆமீன்
@lakshminarayananrappalsiva363
@lakshminarayananrappalsiva363 Жыл бұрын
ஒரு படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தாலே அந்த படத்திற்கு விருவிறுப்பு கூடும். உடன் நடித்த நடிகர் நடிகையால் அந்த படம் மெருகேற்றப்படும். அத்தகைய முகபாவனை கொண்ட சிறப்புமிகு நடிகர் திரு S.A.அசோகன் அவர்கள். எங்களுக்கு மனமகிழ்ச்சி கொடுத்த அண்ணாரின் குடும்பம் சிறப்புர வாழ எல்லாம் வல்ல இறைவனை மனமாற பிரார்திக்கிறேன்.
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
@kalpanabhaskar3597
@kalpanabhaskar3597 Жыл бұрын
Sif Well described of Makkal Thilagam Purachi Thalvar MGR Thank you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sathyamuthu7406
@sathyamuthu7406 Жыл бұрын
Very Nice!🙏M.G.R is a Best Human!🙏Thank u!🙏
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
ஆனால், எம்.ஜி.ஆர்-இன் அ இ அ.தி.மு.க-லை இப்படி நாசம் பண்ணிட்டாங்களே பன்னீரும், பழனியும்... ம்.. ம்ம்.. ம்ம்ம்!
@toyotarajasangaran9801
@toyotarajasangaran9801 Жыл бұрын
வாழ்க பொன்மன செம்மளின் புகழ்.
@mubarakali3100
@mubarakali3100 Жыл бұрын
MGR அவர்களுக்கு இறைப் பற்று அதிகம். அது அவரது ஒவ்வொரு அசைவிலும் நன்கு பிரதிபலிக்கும். அவர் அவர் தான். பிறர் பிறர் தான்.👍👍👍👍👍
@RaganM-mo9hu
@RaganM-mo9hu Жыл бұрын
Mnot
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 Жыл бұрын
அன்றைய படங்களில் SA அசோகன் BA என்று காட்டுவார்கள். வில்லன் நடிப்பில் வித்தியாசம் காட்டி நடித்தவர். தெளிவான விளக்கம் நற்பதிவு ஐயா. இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
@manimaranraju8161
@manimaranraju8161 Жыл бұрын
What a legend long live is name and fame🙏🙏🙏🙏🙏
@rockeyrockey-oq4wy
@rockeyrockey-oq4wy 8 ай бұрын
​@@manimaranraju8161😅pp000
@vivekfire3213
@vivekfire3213 Жыл бұрын
அன்பு தலைவன் எம்ஜிஆர்
@mohanankrishnan921
@mohanankrishnan921 Жыл бұрын
சூப்பர் தகவல்
@kesavandas1537
@kesavandas1537 Жыл бұрын
உண்மை என்றும் வெல்லும்
@josephmanohar9202
@josephmanohar9202 Жыл бұрын
MGR இன்றும் என்னில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய அற்புதமான மனிதர். இன்றும் tvயில் அவர் நடித்த படமோ பாடல்களோ கேட்டால் எனக்குள் ஏற்படும் பரவசம்... அதை வார்த்தைகளால் கூற முடியாது.
@thangasamymurugesan6320
@thangasamymurugesan6320 Жыл бұрын
ஒரு காலத்தில் நம்பியாரை விட அசோகனுக்கு தனது படங்களில் முன்னுரிமை தந்தார். சொந்த படமான அடிமைப்பெண் படத்தில் நம்பியார் இல்லை. அசோகன்தான் வில்லன். ஆனால் நேற்று இன்று நாளை படத்திற்கு பிறகு எம்ஜிஆர் உடன் கடைசிவரை அசோகன் நடிக்கவில்லை. ( நினைத்ததை முடிப்பவன் படம் ஏற்கனவே ஒப்பந்தம் ஆனது. எம்ஜிஆர் - அசோகன் இணைந்து நடித்து வெளிவந்த கடைசி படமும் இதுதான்). இது ஏன் என்பது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு புதிராக உள்ளது. அதேநேரத்தில் அன்று அரசியலில் எம்ஜிஆருக்கு எதிராக இருந்த கலைஞர் கதை வசனம் படங்களில் அசோகன் நடித்துள்ளார்.
@partheebann1876
@partheebann1876 9 ай бұрын
I'm always evergreen super star my champion mgr
@manimegalaivelmurugan7389
@manimegalaivelmurugan7389 Жыл бұрын
அருமையான விளக்கம். 🙏🙏
@ravichandran1653
@ravichandran1653 Жыл бұрын
Stunning facts....🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@send2981
@send2981 Жыл бұрын
🙏❤Human God Thalavir ✌
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
அசோகன் திருச்சியில் புகழ்பெற்ற புனித சூசையப்பர் கல்லூரியின் பழையமாணவர் அந்தநாட்களில் புனித சூசையப்பர் கல்லூரியில் படிப்பது பெருமைக்குரியது
@Rajanarmy
@Rajanarmy Жыл бұрын
மக்கள் திலகத்தால் அழிந்தவர் யாரும் இல்லை புனித மாமனிதரை தப்பாக பேசுபவன் மூடனே வாழ்க வள்ளல்
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
"குடிப்பழக்கத்தை தயவு செய்து விட்ருங்க அசோகன் !! அது மிகவும் ஆபத்தானது !! உயிருக்கே கேடு !! இதற்கெல்லாம் நிரந்தர சிகிச்சை கிடையாது !" என எவ்வளவோ தடவை கூறியும் அசோகன் கேட்கவில்லை !! அதற்காகவே குமரிக்கோட்டம் படத்தில் அசோகன் குடியால் சீரழியும் காட்சியை வைக்கச்சொன்னார் எம்.ஜி.ஆர் !! சினிமாத்துறையில் தொடர் நஷ்டம் காரணமாகவும் பல தயாரிப்பாளர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் குடிப்பழக்கம் அதிகரித்ததால் இறந்தார் !! இதுதான் உண்மை!!
@najbunishaaccount6598
@najbunishaaccount6598 Жыл бұрын
9
@Rajanarmy
@Rajanarmy Жыл бұрын
@@najbunishaaccount6598 நீ உடன் படுத்து பாத்தியாடீ?
@murugaperumalarumugasubbu4642
@murugaperumalarumugasubbu4642 Жыл бұрын
#வாழ்கவளமுடன்ராஜன்ஆர்மி #தங்கள்வார்த்தைகள்100சதவீதம்உண்மையே #௭ம்ஜிஆர்ஐநம்பிகெட்டவர்கள்_௭வருமில்லைநம்பாமவ்கெட்டவர்கள்அனேகம்
@bahavaninithi4032
@bahavaninithi4032 Жыл бұрын
ம்ம் உண்மை
@makarajothi-1371
@makarajothi-1371 Жыл бұрын
சிறப்பான பதிவு
@kathavaryan9733
@kathavaryan9733 Жыл бұрын
Great Man MGR
@BaluBalu-kf1dv
@BaluBalu-kf1dv Жыл бұрын
நடிப்பில் தனிதுவமாக அசாதரமாக நடிக்க கூடிய குறிப்பாக விரசம் இல்லாமல் அந்த திறன் எஸ். ஏ. அசோகன் அவர்களை சாறும். இவருடைய பன்முக நடிப்பு நமது அன்னாளைய விளம்பரங்களில் புகழ்ந்து நின்ற ஒரு நடிகர் உட்பட ஒரம்தான்,
@pechithaiparathi4756
@pechithaiparathi4756 Жыл бұрын
மாமனிதர் mgr.
@haridasa7281
@haridasa7281 Жыл бұрын
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
@lesliethyagarajan
@lesliethyagarajan 9 ай бұрын
I met both them in 1975 metropole hotel mysore.
@giljigg2701
@giljigg2701 6 ай бұрын
0:06 அந்த சிறுமியின் சிரிப்பிலும் தலைவரின் சிரிப்பிலும் உண்மை அன்பு தெரிகிறது ....
@kumarappo3640
@kumarappo3640 Жыл бұрын
Man for tamilan …. Tamilan for this Man
@ganesanswaminathan4608
@ganesanswaminathan4608 Жыл бұрын
Vaalga vaathiar enum MGR pugal 1000 aandugal.
@rafirafi3182
@rafirafi3182 Жыл бұрын
சார் அவர் மக்கள்திலகம் அவரை போல் எவன் இருக்கான்
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
The great actor ashokan was affected like chandrababu
@user-pz2yz7hd8c
@user-pz2yz7hd8c Жыл бұрын
❤❤❤
@sivakumareddy
@sivakumareddy Жыл бұрын
I'm gifted to live MGR era , I was 12 when he died... till today he's song are the game changer for many including me
@sarala3406
@sarala3406 Жыл бұрын
An MGR
@vivekanand1331
@vivekanand1331 Жыл бұрын
கருணைகடவுள்அழகுகடவுள்தாரமவெந்தர்மனிதாநெயகடவுள்என்றும்என்குலதெயவம்எம்ஜிஆர்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍அரும்மைகருத்துசார்நன்றி
@najeemudeen9179
@najeemudeen9179 Жыл бұрын
🙏
@karikalan2776
@karikalan2776 Жыл бұрын
அப்புறம் ஏன் கலைஞர் வசனத்துல வண்டிக்காரன் மகன் படத்துல அப்படி நடிச்சாரு அசோகன் ..... நேற்று இன்று நாளை படத்த தயாரிச்சு அனுபவிச்ச வேதனையா ....
@angureshu2076
@angureshu2076 Жыл бұрын
சட்டி சுட்டதடா கை விட்டதடா AR லாரிடிரைவர்
@ManiRaji-ry7bc
@ManiRaji-ry7bc 11 ай бұрын
Angel images
@jjayaraj2294
@jjayaraj2294 11 ай бұрын
Super
@sren2057
@sren2057 Жыл бұрын
Appove dmk katchi kattaya kodukkura velaparthurukkaanga.ilipiravikal.🙏
@prakashd7397
@prakashd7397 Жыл бұрын
Ashokan bootham vesham most famous
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 Жыл бұрын
Asokan was ruined by Mgr.
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 Жыл бұрын
It's irrefutable that death and loss of Asokan was precipitated by the covert actions and prejudice of Mgr. No doubt. Don't try to sweep his misdeeds under carpet.
@Mgrkootam
@Mgrkootam Жыл бұрын
அசோகன் மகனே சொல்லிவிட்டார் உண்மையை.
@ilangom6866
@ilangom6866 Жыл бұрын
DMk Netru Indru Nalai padam thirai ittapotthu theratrekalil kalavaram seithanarr.
@chinnappanselvaraj2948
@chinnappanselvaraj2948 Жыл бұрын
ஹஸ்டம் !
@Mgrkootam
@Mgrkootam Жыл бұрын
இஷ்டம்
@user-up9kf8oj2v
@user-up9kf8oj2v 10 ай бұрын
Jn un
@natarajgowndar5725
@natarajgowndar5725 Жыл бұрын
V
@murugiahraj9454
@murugiahraj9454 Жыл бұрын
PINMANACHEMMAL
@moorthyy
@moorthyy Жыл бұрын
8
@srinivasankamath7493
@srinivasankamath7493 Жыл бұрын
Unakuveravelayaellaya Mgr.Asoganedaiyil Thimukaengadavarudhu
@Kannan-pk2kq
@Kannan-pk2kq 9 ай бұрын
K8kw
@magimagi7701
@magimagi7701 Жыл бұрын
Lbnp
@user-kr3cp4oq4o
@user-kr3cp4oq4o 10 ай бұрын
😅
@MohamedAli-se1px
@MohamedAli-se1px Жыл бұрын
திமுக அசோகனிடம் அவ்வாறு சொன்னதற்கு என்ன ஆதாரம் ?
@annachiannadurai6545
@annachiannadurai6545 Жыл бұрын
Poi sollatheengada
@Mgrkootam
@Mgrkootam Жыл бұрын
Neenga poi sollathengada
@arunchalam2329
@arunchalam2329 Жыл бұрын
Pakka dub news
@sankars8805
@sankars8805 3 ай бұрын
❤❤❤
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 40 МЛН
mgr jayalalitha unknown stories - mgr dupe actor shaul revels
1:13:59
Red Pix 24x7
Рет қаралды 1 МЛН
I Can't Believe We Did This...
0:38
Stokes Twins
Рет қаралды 28 МЛН
小丑女太帅了 #小丑#shorts  #天使
0:46
好人小丑
Рет қаралды 6 МЛН
Papa yeh dila do ajse mein aapki behen 😢😊 #shorts
0:30
Sikha shorts and vlogs
Рет қаралды 124 МЛН
Достали существо из под земли
0:29
RICARDO
Рет қаралды 1,8 МЛН