No video

எம்.ஆர்.ராதா தன் கடைசி பேட்டியில் எம்.ஜி.ஆர் குறித்து என்ன சொன்னார்..? | M. R. Radha | MGR | Periyar

  Рет қаралды 167,809

PT Prime

PT Prime

Күн бұрын

எம்.ஆர்.ராதா தன் கடைசி பேட்டியில் எம்.ஜி.ஆர் குறித்து என்ன சொன்னார்..? | M. R. Radha | MGR | Periyar
PT Digital is an exclusive channel from the house of Puthiya Thalaimurai which has a lot to talk about politics, cinema, history, fiction, sports, gossip, world news, human interest stories, spiritual, food, lifestyle and more, in short we cover everything that makes a common man happy and satisfied. The special feature of the channel is every video has different content. we value every single minute of our pt digital viewers. if a pizza has 12 slices and each slice has a different flavor and taste, it will be the favorite pizza of 12 different minded people like this channel has a variety of flavors and contents you like. come and have the slice of your choice of pizza in PT Digital. also PT Digital viewers get ready to have a roller coaster experience through our channel as it may sometimes take you to another galaxy sometime to stone age periods. stay stunned with PT Digital.

Пікірлер: 86
@Maruthu8664
@Maruthu8664 4 жыл бұрын
தமிழ் சினிமாவின் உண்மையான கலைஞன் M.R.Ratha.
@rishabhinternationaltirupu5693
@rishabhinternationaltirupu5693 4 жыл бұрын
நல்ல நடிகர். ரத்த கண்ணீர் எக்காலத்திலும் இளைஞர்களுக்கு பாடம் செல்லும் ஒரு சிறந்த படம்.
@gurupathammallkuttaivillag2109
@gurupathammallkuttaivillag2109 4 жыл бұрын
ரத்தக்கண்ணீர் திரைப்படம் 23 முறை பார்த்திருக்கிறேன் மிக அருமையான திரைப்படம்
@muthukutti8477
@muthukutti8477 4 жыл бұрын
ரத்தக்கண்ணீா் படத்துல அவா் நடிச்சிருக்காா்னு சொல்றத விட அவா் வாழ்ந்துருக்காா்னுதான் சொல்லனும், ஒரிஜினல் மாயன் காலண்டா் M.R ராதா தான் " இப்ப நடக்குறத 70 வருஷத்துக்கு முன்னாடியே சொன்னவரு ,..
@rajaduraidurai8976
@rajaduraidurai8976 4 жыл бұрын
உங்கள் சிந்தனை சரி
@govindanselvi1228
@govindanselvi1228 4 жыл бұрын
@@rajaduraidurai8976 ß
@Mcamba3210
@Mcamba3210 4 жыл бұрын
அருமையான மனிதர் MR ராதா இவர் அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@thangadurai195
@thangadurai195 4 жыл бұрын
CM
@manikadurai4323
@manikadurai4323 4 жыл бұрын
If he entered politics , that Kulla must have Ranaway from Tamil Nadu.
@rajasegaran3559
@rajasegaran3559 4 жыл бұрын
படத்தில் வில்லன் நடிக்கிறார் உண்மையில் இவர்தான் ஹீரோ எம் ஆர் ராதா
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 4 жыл бұрын
நான் ரசிக்கும் ஒரே நடிகன்....
@gunasekarana3211
@gunasekarana3211 4 жыл бұрын
0. Mark Ulla oru manithar
@yogaan3000
@yogaan3000 4 жыл бұрын
இவர் நடிப்பு மட்டும் நம் புருவத்தை உயர்த்தும் ஒரே நடிகர்! ஜாம்பவான் என்னும் பட்டம் வேண்டாம், நடிகன் என்று ஒரு அங்கிகாரம் வேண்டாம், அரசியல் என்று இரு போர்வை வேண்டாம், சிறந்த ஆத்திகர், நாத்திகர், மா மனிதர். இந்த நூற்றாண்டின் சிறந்த கலைஞன்!!@@!!
@Sathishsathish-xv3yv
@Sathishsathish-xv3yv 4 жыл бұрын
My Hero💖💖💖💖💖💖👏👏👏👏
@robin76_
@robin76_ 4 жыл бұрын
முதலில் தூற்றுவார்கள் பிறகு போற்றுவார்களடா இந்நாட்டு மக்கள் அருமையான வசனம்
@chemahesh5693
@chemahesh5693 4 жыл бұрын
பெரியாரின் போர் வாள்🔥🔥🔥🔥
@timepassg343
@timepassg343 4 жыл бұрын
Wonderful actors
@sankerkumar7718
@sankerkumar7718 4 жыл бұрын
👠👠👠👠
@karthikct4264
@karthikct4264 4 жыл бұрын
யாராவது theatre la ரத்த கண்ணீர் movie ya re release pannunga
@reenaghorpade4321
@reenaghorpade4321 4 жыл бұрын
Yes Friend... But without remake
@selvaulaganathan1779
@selvaulaganathan1779 4 жыл бұрын
M.R. Radha. is south Indian drama and cinema Bernad Shaw.He is spontaneous in acting and dialogue delivery. No one can replace his acting status in Tamil cinema forever.He was kalaithayin gift to mankind.His popularity will shine in the world till the sun stops its shining in the sky.
@lucy_autoworld
@lucy_autoworld 4 жыл бұрын
Ultra legend #Mr #Ratha 😎🔥
@sagayaroopan3112
@sagayaroopan3112 4 жыл бұрын
MR Radha dialogue are Excellent
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 4 жыл бұрын
You are a real hero sir!
@hrihaankhan5909
@hrihaankhan5909 4 жыл бұрын
Mr radha is great person
@saibaba4434
@saibaba4434 4 жыл бұрын
Super 🙏🌹
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 4 жыл бұрын
A true legend from our Tamil cinema
@tomtalkingparrot2060
@tomtalkingparrot2060 4 жыл бұрын
I'm a huge fan of M.R RADHA he's a very good human being. Tamil cini legend
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
MR Radha 🔥🔥🔥
@indiansiraj5734
@indiansiraj5734 4 жыл бұрын
M R R அவர்கள் ஓரு அருமையான கருத்தைச்சாென்னார் அது படிப்புக்கும் பதவிக்கும் சம்மந்தம் இல்லை என்கிறபாேது பதவியில் இருப்பவர்கள் சினிமாவில் நடித்தால் என்ன நடிக்காவிட்டால் என்ன என்று!அந்த கருத்து இன்றும் பாெருந்தும்.நன்றி
@hrihaankhan5909
@hrihaankhan5909 4 жыл бұрын
He is good really human being
@hrihaankhan5909
@hrihaankhan5909 4 жыл бұрын
A man of simplicity
@hrihaankhan5909
@hrihaankhan5909 4 жыл бұрын
Acting Legend of mr radha sir
@dineshrj1526
@dineshrj1526 4 жыл бұрын
My favourite Actor 😍😍😍
@lee-ds5kx
@lee-ds5kx 4 жыл бұрын
அடியே காந்தா......***ஆள் பெற்ற திருமகளே......😎😎😎
@anandapandian1674
@anandapandian1674 4 жыл бұрын
வால் டாக்ஸ் ரோட்டின் பிளாட்பார மக்களின் வாழ்க்கை நடைமுறை, கலாசாரம், நடை உடை பாவனை மற்றும் பெருநோயாளிகளின் வாழ்க்கை முறை-இவற்றை எல்லாமும் சுமார் 1 மாத காலம் மாறுவேடத்தில் உன்னிப்பாக கண்காணித்து அதன் பின் ரத்தக் கண்ணீரில் நடித்தவர் Mr. M. R.ராதா.
@freebird8850
@freebird8850 4 жыл бұрын
சரி எம்ஜியார பத்தி M.r.ராதா கடைசி பேட்டில என்ன சொன்னாருனு சொல்லுங்க!
@p1a2d3h4u5
@p1a2d3h4u5 4 жыл бұрын
sonaarulla....ivarukku enna theriyum ena arasiyalukku vathurukkar,,,
@sivananthamsivakolunthu2786
@sivananthamsivakolunthu2786 4 жыл бұрын
Very interesting biography. Very assertive and out spoken.He never cared the impact of his speeches.
@erodeiraivan
@erodeiraivan 4 жыл бұрын
அருமை
@kdeivasigamani4975
@kdeivasigamani4975 4 жыл бұрын
Why did he shoot MGR?
@manikadurai4323
@manikadurai4323 4 жыл бұрын
He did not shoot, it is revenge on him with power. Self redeemer to attract people.
@riviereganessane9128
@riviereganessane9128 Жыл бұрын
@@manikadurai4323 இவர் சுடவில்லையா.சுட்டு விட்டு பின் சுடவில்லை என்றது எவ்வளவு கோழைத்தனமான செயல் எம் ஜிஆர் எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா. அவனவனுக்கு வந்தால் தான் தெரியும்.
@goodvibesonly2859
@goodvibesonly2859 4 жыл бұрын
Hello mr. Zamindar movie great act radha biggest act Kairasi Andhai jodhi உலகம் சிரிக்கிறது Is great movie
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr 7 ай бұрын
1907 முதல் 1979 வரை
@sampathkumar2743
@sampathkumar2743 4 жыл бұрын
வாழ்க நின் புகழ்
@ramanr784
@ramanr784 4 жыл бұрын
Supar mass Nadigar
@hrihaankhan5909
@hrihaankhan5909 4 жыл бұрын
God of acting
@arulmano5806
@arulmano5806 4 жыл бұрын
Vanakkam aiyya...
@mylifeismotivation7863
@mylifeismotivation7863 4 жыл бұрын
Nice
@technoprogress8225
@technoprogress8225 4 жыл бұрын
👍
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 3 ай бұрын
திமுக ஆட்சியில் கூட M .R .ராதாவிற்கு எந்த விருது வழங்கப்பட்டது ? கருணாநிதிக்கு "கலைஞர் " பட்டம் கொடுத்ததே அவர்தான்.
@dhineshkumarv3794
@dhineshkumarv3794 4 жыл бұрын
MGR and MRR both are epic actors of 60s 70s and 80s......
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 4 жыл бұрын
They not acted in 80s bro 👎
@manikadurai4323
@manikadurai4323 4 жыл бұрын
M R Radha is an epic actor, but the other person is epidemic actor, so Tamil Nadu suffers still today.
@dhineshkumarv3794
@dhineshkumarv3794 4 жыл бұрын
@@manikadurai4323 அப்படியா தாங்கள் அவர் கொண்டு வந்த எந்த திட்டத்திலும் பயன் பெற்றவர் இல்லையா.....
@manikadurai4323
@manikadurai4323 4 жыл бұрын
@@dhineshkumarv3794 what he has done to TN, could you explain. T N was swindled by him.
@dhineshkumarv3794
@dhineshkumarv3794 4 жыл бұрын
@@manikadurai4323 இங்க பாருங்க TN அவரால சுரண்ட படல..... உங்கள் சொத்து ஏதேனும் சுரண்டப்பட்டு இருந்தால் அதற்கு காரணம் தில்லு முள்ளு கூட்டணி தான்...... நன்றாக புரிந்து கொள்ளுங்கள்...... உங்களுக்கு தெரிந்து உங்களிடம் இருந்து சுரண்டியது அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து சுரண்டப்பட்ட லிஸ்ட் தரவும்....
@dhakshanadevi9710
@dhakshanadevi9710 4 жыл бұрын
Super,,,,,
@NagarajanNagarajan-sk7gx
@NagarajanNagarajan-sk7gx 4 жыл бұрын
Hi
@hrihaankhan5909
@hrihaankhan5909 4 жыл бұрын
Perfect gentleman of mr radha sir
@reenajoshphine
@reenajoshphine 4 жыл бұрын
Thalaivan oruvane. 🙏🙏🙏
@vijipalanisamy6320
@vijipalanisamy6320 4 жыл бұрын
MR Radha is great
@sureshsureshsuresh3816
@sureshsureshsuresh3816 4 жыл бұрын
இன்றைய சூழலின் படி கல்வியறிவு இல்லாதவர்களே ஆட்சியாள தகுதியுடையவர்களாக உள்ளனர்
@vinoth798
@vinoth798 4 жыл бұрын
Thalivan
@pulsarking
@pulsarking 4 жыл бұрын
I like you you tubes
@ilankovan596
@ilankovan596 4 жыл бұрын
எம்ஜிஆரை ராதா எதற்காக சுட்டாராம்
@sironmani5747
@sironmani5747 8 ай бұрын
இருபதாம் நூற்றாண்டில் எம்.ஆர்.ராதா உயிரோடு இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் என்று திருத்தி கொள்ளவும்
@vivekvilla
@vivekvilla 4 жыл бұрын
நடிகவேள்
@Namathupantuvam
@Namathupantuvam 4 жыл бұрын
Valzha m.r.radha
@RameshKumar-sz1lj
@RameshKumar-sz1lj 4 жыл бұрын
Evera Ramasamy Nailla Vanilai& Perarinjar Anna Naillavar
@manikadurai4323
@manikadurai4323 4 жыл бұрын
Dai ithu oru pullapada, Ippadi oru video.
@kumarvkmr2912
@kumarvkmr2912 4 жыл бұрын
Ratha kaneer oru sakaptam
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 4 жыл бұрын
Nijathilum MR Radha villain thaan. MGR avargalai gun shoot panra oru aasaami nallavanaa? Pora edamellam pombalai sagavasam, saami bakthi kidaiyathu. Ivaru kku ithanai build up thevaiyaa? T S balaiah, SV Subbaiah sv nagaiah SV rangarao nu niraiya character artists Tamil films lanirunthanga. Avangalai paarattunga. M R Radha pathi romba perumaiyadikkatheenga.
@manikadurai4323
@manikadurai4323 4 жыл бұрын
Dai parathesi unnamu ennada theriyum. MR Radha is a real Gentleman.
@elangovanelangovan9379
@elangovanelangovan9379 4 жыл бұрын
Porukypayal
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,1 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 131 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 19 МЛН