No video

எம்ஜிஆர் - உலகம் சுற்றும் வாலிபன் - சாதனைகள் & தகவல்கள்||MGR ulagam suttrum vaaliban records&review.

  Рет қаралды 96,681

MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்

MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்

Күн бұрын

Пікірлер: 184
@santal1103
@santal1103 3 жыл бұрын
எம்ஜிஆர் தரிசனம் ஒரு மகா தெய்வத்தின் தரிசனம் நீங்கள் தொடங்கி இருப்பது ஒரு புனித சேவை தெய்வ தரிசனம் தினமும் மக்களுக்கு கிடைக்க வழி வகுக்கும் இந்த சேவைக்கு எங்கள் அனைத்து ஒத்துழைப்பும் உங்களுக்கு என்றும் உண்டு உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிரேன் அருமையான திட்டம் நன்றி வணக்கம் வாழ்க கடவுள் எம்ஜிஆர் நாமம்
@avvaidixon5861
@avvaidixon5861 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் சிக்கு மங்கு சிக்கு மங்கு என்ற பாடல் சிங்கையில் படமாக்கப்பட்டது. அதே இடத்தில் நான் எடுத்த காணொளியை இணைக்கிறேன். கண்டு களியுங்கள் kzfaq.info/get/bejne/hb2ZdqioleCucWw.html
@saravananecc424
@saravananecc424 3 жыл бұрын
தமிழகத்தின் ஒரே வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மட்டுமே.
@kaidalhamzahamza9933
@kaidalhamzahamza9933 3 жыл бұрын
மக்கள் திலகம் திரு எம்ஜியார் ஒரு "அதிசய பிறவி"! A"miracle"!
@lathasuresh4606
@lathasuresh4606 3 жыл бұрын
எம் ஜி ஆர் தரிசனத்திற்க்கு எங்கள் கரிசனம் எப்போதும் உங்களுக்கு உண்டு புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சுரேஷ் அவர்களே...!
@avvaidixon5861
@avvaidixon5861 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் சிக்கு மங்கு சிக்கு மங்கு என்ற பாடல் சிங்கையில் படமாக்கப்பட்டது. அதே இடத்தில் நான் எடுத்த காணொளியை இணைக்கிறேன். கண்டு களியுங்கள் kzfaq.info/get/bejne/hb2ZdqioleCucWw.html
@sundars3479
@sundars3479 3 жыл бұрын
Ram nath sir, தங்களது விமர்சனம் மிக அருமை. தாங்கள் கூறியது போல, புரட்சி தலைவரின் கட்சியிலேயே பிழைப்பு நடத்திக் கொண்டு, அவரது புகழையே மறைத்த அனைவரும் இப்போது காணாமல் போய்க் கொண்டு இருக்கிறார்கள். இவர்களைப்பற்றி எல்லாம் இப்போது மக்கள் யாரும் நினைப்பதோ, பேசுவதோ இல்லை. காரணம் இவர்கள் ஆட்சி செய்த லட்சணம் அப்படி. தனது வாழ்நாளில் இறுதி வரை மக்களையே நினைத்து, மக்களுக்காகவே வாழ்ந்தவர், புரட்சி தலைவர். அவருடைய பொற்கால ஆட்சியை எல்லாம் இனிமேல் யாராலும் கொடுக்க முடியாது. அதனால் தான் அவர் நமது பாரத ரத்னா.
@kamalsk3339
@kamalsk3339 3 жыл бұрын
இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மாபெரும் வெற்றி காவியம் உலகம் சுற்றும் வாலிபன். மக்கள் திலகம் அவர்கள் தயாரித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வெற்றியை இது வரை வேறு எந்த படமும் கண்டதில்லை புரட்சித்தலைவரின் அற்புத நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன் பாடல்கள் அனைத்தும் அருமை. உங்களின் பதிவு மிகவும் அற்புதமாக உள்ளது மேலும் பல புரட்சித் தலைவரின் பதிவுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. வாழ்க எம்ஜிஆர் அவர்கள் புகழ்.
@arumugammano5281
@arumugammano5281 3 жыл бұрын
எம்ஜிஆர் படத்தின் விறு விறுப்பும் , சுறுசுறுப்பும் அருவியாய் கொட்டும் செய்திகளில் இருந்தது. குழந்தையின் காலில் உள்ள சலங்கை ஒலியும், சல சல என்று ஓடும் நதியின் ஓசையும் கலந்த மகிழ்ச்சியான ராகம் சன்னியாசியாக தெரிந்தது உங்கள் விளக்கம்.
@tmuniyandi380
@tmuniyandi380 3 жыл бұрын
அருமை. சரித்திரம் படிக்காத சரித்திரம் படைத்தவர் அரட்சித் தலைவர். அருமை. வாழ்த்துக்கள் அண்ணா
@madras2quare
@madras2quare 3 жыл бұрын
வணக்கம் கண்ணு.உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்துள்ளீர்கள். தெரிந்து விஷயங்களை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வைத்துள்ளீர்கள் கண்ணு. என் போன்ற தலைவரை நேசிக்கும் அனைவருக்கும் மனம் நிறைந்தது. வாழ்க நலமுடன் நன்றி கண்ணு.
@avvaidixon5861
@avvaidixon5861 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் சிக்கு மங்கு சிக்கு மங்கு என்ற பாடல் சிங்கையில் படமாக்கப்பட்டது. அதே இடத்தில் நான் எடுத்த காணொளியை இணைக்கிறேன். கண்டு களியுங்கள் kzfaq.info/get/bejne/hb2ZdqioleCucWw.html
@munusamymunusamy6675
@munusamymunusamy6675 2 жыл бұрын
MGR is only a person to used cinema with grammatically and got great victory.
@chandrasekharannair3455
@chandrasekharannair3455 3 жыл бұрын
கோடிக்கணக்கான ஆசிகள் உண்டு.உ.சு.வாலிபன் பட சாதனை பற்றி அறியமுடிந்தது.தாங்களின் பதிவு. சூப்பர்.புரட்சிதலைவர் படத்தை வெல்ல எந்தநடிகராலும் முடியாது.கி.சந்திரசேகரன் நாயர்
@thangapushpam3561
@thangapushpam3561 3 жыл бұрын
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க தலைவர் நாமம்
@shaukath7866
@shaukath7866 3 жыл бұрын
நடிகர்களின் மகான் எம் ஜிஆர் அவரை தொகுத்து வழுங்கியதற்க்ககு நன்றி!!
@pazhaniarjunan9793
@pazhaniarjunan9793 3 жыл бұрын
Super message sir thank you.
@sunda3092
@sunda3092 3 жыл бұрын
மக்கள் திலகம் M G R மிக மிக நல்ல நடிகர் மக்கள் மணதை கவர்ந்தர் வாழ்க. என்றென்றும் எப்போதும் வாழ்க வலமுடன்
@saranguradhakrishnanbalasu843
@saranguradhakrishnanbalasu843 3 жыл бұрын
நல்ல துவக்கம். வாழ்த்துக்கள்..!
@s.parthasarathys.parthasar5550
@s.parthasarathys.parthasar5550 3 жыл бұрын
" இந்தப்படம் தமிழகத்தில் திரைக்கு வந்தபோது ஒருமாதம் முழுவதும் திரும்பிய இடங்களில் எல்லாம் இந்தப் படத்தைப் பற்றியே மக்கள் பேசிக் கொண்டிருந்தனர்; By இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்.
@kuppusamy5818
@kuppusamy5818 3 жыл бұрын
Congrats on MGR production. Vazhga valamudan. Bravo.
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
புரட்சிதலைவரின் ஒவ்வொரு சாதனைகளை சொல்லி முடிக்கும் போது... அதாங்க மக்கள் திலகம் என்று சொல்லி.. அழகான ஒரு புன்னகை செய்கிறீர்கள்.... செம சகோ👌 வேற லெவல்👍 💐💐💐💐💐💐 ஒரு முக்கிய அதிகாரபூர்வமான செய்தி: அதே மதுரை முத்துவை மன்னித்து... அதே மதுரை மாநகரில் நடந்த மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்று மதுரை மேயர் பதவியை... மதுரை முத்துவுக்கே கொடுத்தார் புரட்சித்தலைவர் எம்ஜியார்❗ தான் சொந்தமா படம் தயாரித்து அதுவும் வெளிநாட்டுக்கு சென்று பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கி நடித்த படத்தை ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் வெளியிட. மாட்டோம் என்று சவால் விட்டவரையே மன்னித்து அவருக்கே அவர் ஊரிலேயே அந்த மாநகர் மேயர் பதவியில் உட்கார வைத்து அழகு பார்த்த தனிபிறவி பொன்மனம் கொண்ட மனித தெய்வம் எம்ஜியார்💪 இதே போல ஒரு சம்பவத்தை.... ஆயிரத்தில் ஒருவன் படத்தில் காணலாம்❗ தன்னை அடிமையா விற்ற சர்வாதிகாரி மனோகரை வீழ்த்தி திருத்தி அந்த நாட்டுக்கே மனோகரை மீண்டும் மன்னராக அமர வைப்பார் வள்ளல் எம்ஜியார்❗ வெண் திரையில் செய்து காட்டியதை வாழ்க்கையிலும் செய்து காட்டியவர் இந்த பூமியில் புரட்சித்தலைவர் எம்ஜியார் மட்டுமே❗ சொன்னதை செய்வார்👌 செய்ததை சொல்ல மாட்டார்👌 சொல்லாமலேயும் செய்வார்👌 அதாங்க நம் மக்கள் திலகம் எம்ஜியார்😄
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
உண்மையான ஒன்று... திரு, சந்த்ரு அவர்களே....!
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 3 жыл бұрын
நம் சொக்கத்தங்கம் !நினைத்தாலே இனிக்கிறது !
@avvaidixon5861
@avvaidixon5861 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் சிக்கு மங்கு சிக்கு மங்கு என்ற பாடல் சிங்கையில் படமாக்கப்பட்டது. அதே இடத்தில் நான் எடுத்த காணொளியை இணைக்கிறேன். கண்டு களியுங்கள் kzfaq.info/get/bejne/hb2ZdqioleCucWw.html
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 3 жыл бұрын
Sir very good information thank you very much sir. All the best for show try to give always nice information. Sir mgr is very super hero nobody can touch our mgr thank you sir.🙏🙏🙏👌👌👌
@kssubbiahssraman4479
@kssubbiahssraman4479 2 жыл бұрын
சிறப்பான முறையில் பதிவு செய்த திரு ஓவியன் உங்களுக்கு பாராட்டுக்கள். . மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் புகழக்கு புகழ் சேர்க்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். நன்றி
@vethayajudy3635
@vethayajudy3635 3 жыл бұрын
Thank you I love MGR after my father.
@benjeevan9371
@benjeevan9371 3 жыл бұрын
Arumai arumai...makkal thilagam D' Great
@sundarsudar97
@sundarsudar97 3 жыл бұрын
இந்த. தகவல் இப்பொழுதுள்ள. டுபாக்கூர் டார்க்கெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய. வரலாறுகள். மேலும் தகவலுக்கு காத்திருக்கிறோம்
@avvaidixon5861
@avvaidixon5861 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் சிக்கு மங்கு சிக்கு மங்கு என்ற பாடல் சிங்கையில் படமாக்கப்பட்டது. அதே இடத்தில் நான் எடுத்த காணொளியை இணைக்கிறேன். கண்டு களியுங்கள் kzfaq.info/get/bejne/hb2ZdqioleCucWw.html
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
அருமை சகோ👌
@meenakshisundaram6356
@meenakshisundaram6356 3 жыл бұрын
நான் எம் ஜி ஆர் ரசிகன் நிறைய தவகள் தெறிய ஆர்வம்
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
அக்கரைசீமையில் அழகாக நடந்தேறிய எக்ஸ்போ 70 ஐ, ஏழைகளுக்கு காட்டிய இதய தெய்வம்...!
@vaseekaranshanmugam614
@vaseekaranshanmugam614 3 жыл бұрын
super, very super because of third traditional reached MGR achievements, i am very much like this video congratulations
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
Thanks 🙏brother for uploading video 👍, upload more about MGR 🌱🙏 AYYA
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 3 жыл бұрын
Super super
@rosaiahsrosaiah6319
@rosaiahsrosaiah6319 3 жыл бұрын
புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? வர்ணனை அருமை செல்வனே
@murugesans5123
@murugesans5123 3 жыл бұрын
தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி இப்படி ஒரு தகவல் தந்தமைக்கு. நன்றி நன்றி நன்றி
@RajaSekar-sy1ml
@RajaSekar-sy1ml 3 жыл бұрын
தெளிவான பேச்சி சூப்பர்
@painthamizhpavalana6508
@painthamizhpavalana6508 3 жыл бұрын
Vera level
@user-td8ff7fb5e
@user-td8ff7fb5e 2 жыл бұрын
வாழ்த்துக்கள். மேதகுவின் விருப்பத்துக்குரிய மனிதர்
@rravi1045
@rravi1045 2 жыл бұрын
Very interesting tidbits about one of my all time favorite movies. I loved the smile that enveloped Mr. Oviyan's face whenever he said "Athu thaanga makkal thilagam MGR".
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
அன்றைய மக்கள் தொகையில் இந்த சாதனை என்றால் இன்றைய மக்கள் தொகையில் செய்ய முடியவில்லை என்றால் அதுதான் அதிசய பிறவி மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த பாக்கியம் 🌷
@sankarabala8111
@sankarabala8111 Жыл бұрын
தங்களது உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப்பற்றிய தகவலும் மடங்களும் மிகவும் அருமை பிரமாதம். நான் மதுரை மீனாட்சி தியேட்டரில் காலை போய் மத்தியானம் ஷோ பார்த்து வந்தேன். நான் அவரது ரசிகர்‌. அவர் படங்களைப்பார்த்து நன் இப்போது சினிமா சீரியல் வெப்ஸசீரியஸில் நடித்து வருகிறேன். மிக்க நன்றி மகிழ்ச்சி சார்.வாழ்த்துக்கள் சார்.வாழ்க வளமும் நலமும் பெற்று.தொடரட்டும் தங்களது கலைப்பணி.மதுரை சிவசங்கரன்.ஆர்டிஸ்ட்.திருவல்லிக்கேணி.சென்னை.
@kumarrajendran
@kumarrajendran 3 жыл бұрын
Nice
@andrameda5499
@andrameda5499 3 жыл бұрын
Fantastic collection sir. Wonderful effect
@yesjst4310
@yesjst4310 3 жыл бұрын
SRI RAMACHANDRAN from Malaysia... Ulangam Sutrum Valiban. The Tamil Nadu Makkal and the whole Indian People around the world romba Punniam ..seithavargal. Kaaranam .Just ,3.35.rupiees.watch the whole Expo in Japan.freely. Without going to Japan.That our Makkal Thilagam MGR.great.
@g.vijayakumar6254
@g.vijayakumar6254 3 жыл бұрын
Super information thanks
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 Жыл бұрын
I am very happy to see Ulagam Sutrum Valiban original stills. Sweet memories. Thanks for the good presentation. Continue your MGR programs.
@jackilenmagdalene5506
@jackilenmagdalene5506 3 жыл бұрын
Extraordinary super brother ❣️ puratchi thalaivar saathanai naayagam ulga athisayam illiya. Avarala mattum avaruku mattum thaan possible.MGR one and only. God bless u brother.thank u so much for such a great information.
@aayirathiloruvanforever
@aayirathiloruvanforever 3 жыл бұрын
My all time favourite ulagam sutrum vaaliban congratulations bro
@harishivan4635
@harishivan4635 3 жыл бұрын
வாத்தியாரு👌👍👌👍
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Жыл бұрын
இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம் அவர்களுடைய புகழ் இந்த மண்ணில் என்றென்றும் மணம் வீசும். 🌹🌹🌹✌
@madhivananp9626
@madhivananp9626 3 жыл бұрын
Super About M G R
@a.r.m..3846
@a.r.m..3846 3 жыл бұрын
அருமையான பதிவு தகவல் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் அன்புடன் தொடர்க
@sulaimansulaiman3510
@sulaimansulaiman3510 3 жыл бұрын
Very very very nice info thanks pro
@YuvaRaj-ju4ex
@YuvaRaj-ju4ex 2 жыл бұрын
இந்த படத்தை பற்றி நீங்க சொல்ல சொல்ல என் காதில் தேனாய் பாய்கிறது. இது போல் எனக்கு பிடித்த படங்கள் முதல் வரிசையில் காவல்காரன், நம்நாடு, அன்பே வா, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் இப்படி தலைவர் படங்களை பல முறை பார்த்து ரசித்திருக்கிறேன். உலகம் சுற்றும் வாலிபன் படம் தேவி பாரடைசில் பல நாட்கள் டிக்கட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி ஐம்பது நாட்களுக்கு பிறகு பிளாக்கில் டிக்கட் வாங்கி பல முறை பார்த்து ரசித்தேன். மறக்க முடியாத நாட்கள்.
@mgrdharisanam4900
@mgrdharisanam4900 2 жыл бұрын
நமது செஞ்சடை விட்டு நீங்காத நிலைத்த நினைவுகள்...
@thenisaitamil3351
@thenisaitamil3351 2 жыл бұрын
வாழும் வள்ளல் !திரையுலகின் இமயம்!அரசியலின்அதிசயம்! அருமை!தொடரட்டும் உங்கள் பணி!வாழ்த்துகள்!தம்பி!
@vvkentertainment435
@vvkentertainment435 3 жыл бұрын
Thanks for your information. May you have all good luck, abundance, prosperity, good health and abundant wealth like MGR
@parmeswarygovindasamy5375
@parmeswarygovindasamy5375 3 жыл бұрын
so nice Tq for MGR stories
@mohanankrishnan921
@mohanankrishnan921 3 жыл бұрын
இன்னும் தகவல்இருந்தால் சொல்லுங்கள் நன்றி
@s.parameshs.paramesh3701
@s.parameshs.paramesh3701 3 жыл бұрын
Thanks. Bro. Makkal. Tilagatin. Magathana. Padaippu
@baskaran2381
@baskaran2381 3 жыл бұрын
Valga tambi singam singam dan en thalaivar talaivardan kadavul thirumba tandal nam ellorum padam thpduvom talaivay🙏🙏🙏🙏🙏
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
Mgr✌🌱😀
@ramakrishnan3141
@ramakrishnan3141 3 жыл бұрын
MGR💪💪💪💪💪💪💪💪💪💪
@muralisrinivasan4202
@muralisrinivasan4202 3 жыл бұрын
Really super bro
@chandrasekark47
@chandrasekark47 3 жыл бұрын
Ever hero mgr.
@denzilmathiaparanam9637
@denzilmathiaparanam9637 3 жыл бұрын
Well-done boy
@dbabud6858
@dbabud6858 3 жыл бұрын
Thalaivar
@offoilmano1803
@offoilmano1803 3 жыл бұрын
hi sir congrats sir
@mastardon7617
@mastardon7617 3 жыл бұрын
SUPER
@rkbro3327
@rkbro3327 3 жыл бұрын
மன்னாதி..மன்னன். மக்கள்.திலகம் புரட்சி.நடிகர் கொடை.வள்ளல்
@manovahviswanathan6032
@manovahviswanathan6032 3 жыл бұрын
Super.tamp
@asokanramachandran1031
@asokanramachandran1031 3 жыл бұрын
God ( MGR) Bless You.
@srinivasanramannair1220
@srinivasanramannair1220 3 жыл бұрын
Great
@sridevit.r4638
@sridevit.r4638 3 жыл бұрын
SUPER BRO
@rameshultimately7299
@rameshultimately7299 3 жыл бұрын
Nanri nanba 🤝🙏
@benjeevan9371
@benjeevan9371 3 жыл бұрын
Nanbare Makkal Thilagattin Ninaittathai mudippavan full movie upload panna mudiyuma...pls
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 3 жыл бұрын
Brother please upload video about ADIMAI PENN movie 🎥
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 3 жыл бұрын
1970 population 3.50 cr. Now 8 cr. USV achievement is great .MGR is MGR.
@arasuarasu4896
@arasuarasu4896 3 жыл бұрын
Mgr.மக்கள்மனதில்.என்றுமே.நீங்காது.
@nagarajup7744
@nagarajup7744 2 жыл бұрын
VAlZHA MGR and bro super
@ramarramar328
@ramarramar328 2 жыл бұрын
பெருமைபடுத்தியதற்கு நன்றி
@vijayakumaryadhav4217
@vijayakumaryadhav4217 3 жыл бұрын
Arumayana.padivu..idayadeivam........engal.vadhiyar
@santhithilaga2481
@santhithilaga2481 3 жыл бұрын
Super thaliver pogaz vazga💯👍🙏🌹
@n.sselvam3800
@n.sselvam3800 3 жыл бұрын
Nalla thakaval, photos are remember about PURATCHI Thalivar's...
@n.sselvam3800
@n.sselvam3800 3 жыл бұрын
now i am watching the your mgr's videos about M.G.R 'S MOVIE REVIEW, Engaveettu pillai,and ather videos. thanks about your videos. CONGRATULATIONS.
@avvaidixon5861
@avvaidixon5861 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் சிக்கு மங்கு சிக்கு மங்கு என்ற பாடல் சிங்கையில் படமாக்கப்பட்டது. அதே இடத்தில் நான் எடுத்த காணொளியை இணைக்கிறேன். கண்டு களியுங்கள் kzfaq.info/get/bejne/hb2ZdqioleCucWw.html
@rajkumara3309
@rajkumara3309 2 жыл бұрын
தம்பி மக்கள் திலகத்தின் பெருமைகளையும் அவரது உழைப்பையும் அருமையாக சொன்னீர்கள் மக்கள் திலகத்தின் புகழ் என்றும் வாழும்
@astroari
@astroari 3 жыл бұрын
எப்படிப்பா இந்த டிக்கெட் எல்லாம் கண்டு பிடிச்ச.
@thomasishravelchelvan5383
@thomasishravelchelvan5383 3 жыл бұрын
MGR THE GREAT MAN
@mohanankrishnan921
@mohanankrishnan921 3 жыл бұрын
சூப்பர்
@brainersenquiry9174
@brainersenquiry9174 3 жыл бұрын
Super Thambi SARITHIRA NAYAGANIN PUGAL OÒNGUKA🙏🙏🙏🙏🙏
@nagarajant1906
@nagarajant1906 3 жыл бұрын
Excellent message boss
@nagarajant1906
@nagarajant1906 3 жыл бұрын
Mgr is God
@jayanthis8542
@jayanthis8542 3 жыл бұрын
👌👍
@valvettysri1926
@valvettysri1926 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர் உங்கள் சிறப்பான பகிர்விற்கு!! இலங்கையில் வெளியான திகதி 10*12*1976 கெப்பிட்டல் & கிங்ஸ்லி & பிளாஸா & ஸபையர் என்று கொழும்பில் நான்கு திரையரங்குகளிலும் & யாழ்ப்பாணத்தில் ஸ்ரீதர் & மனோகரா திரையிலும் வெளியானது. கிங்ஸ்லி & கெப்பிட்டல் ஒரு பிரதியும் & பிளாஸா & ஸபையர் ஒரு பிரதியும் & யாழ்ப்பாணத்தில் ஸ்ரீதர் & மனோகரா ஒரு பிரதியும் 1/2 மணிநேர வித்தியாசத்தில் திரையிடப்பட்டு சாதனை படைத்த திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன். இதுவரையில் இலங்கையில் மூன்று பிரதியில் ஆறு திரையரங்குகளில் எந்த திரைப்படமும் இந்த சாதனையை செய்ததில்லை. யாழ்ப்பாணத்தில் பல நடிகர்கள் படங்கள் இப்படி இரண்டு திரையரங்குகளில் ஒரே பிரதியில் ஓடி இருக்கின்றது ஆனால் மூன்று பிரதியில் ஆறு திரையரங்குகளில் ஓடிய சாதனையின் நாயகன் பொன்மனச்செம்மல் ஒருவர்தான்.
@iyyyappaniyyappa7218
@iyyyappaniyyappa7218 3 жыл бұрын
Great man MGR
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 3 жыл бұрын
Excellent data on this great Tamil film and MGR the wonder.
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
A1 GREAT MGR SIR - JAFFNA THAMILAN - I SHOW ULAKAMAM SUTRUM VAALIBAN IN JAFFNA SRIDHAR THEATURE .
@sathiyavanip4030
@sathiyavanip4030 3 жыл бұрын
Mgr god
@moorthymoorthy8538
@moorthymoorthy8538 2 жыл бұрын
அருமை. Super
@RahulRajCNS
@RahulRajCNS 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@vishvajith8890
@vishvajith8890 3 жыл бұрын
Man and god,
@babumbabum3067
@babumbabum3067 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@yesjst4310
@yesjst4310 3 жыл бұрын
Sir....Tambi. SRI RAMACHANDRAN from Malaysia... Your video clips. Just.ok. but not very interesting. I mean narrating..not that good.
@dharmasastha9732
@dharmasastha9732 3 жыл бұрын
WELDON Jop
@rameskumarvenugopal9280
@rameskumarvenugopal9280 2 жыл бұрын
அந்த கட்சி காரனுங்க எவ்வளவு கேவலமான வனுகளா இருந்து இருக்கானுங்க.தலைவர் எவ்வளவு சிரமபட்டிருப்பார் என்பதை நினைத்தால் இப்போதும் கண்களில் லேசாக கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.
@manivannanvenkatachalam3262
@manivannanvenkatachalam3262 5 ай бұрын
அருமை அருமை அன்பு சகோதரரே இதுவரை நான் கேள்விப்படாத சில தகவல்களையும் சொல்லி உள்ளீர்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள் இனிய மதிய வணக்கம்
@rajboy9818
@rajboy9818 3 жыл бұрын
The shooting and accomodations for NGR in Malaysia, Singapore and Hong Kong was sponsored by Shaw Brothers who had distribution rights.The bungalows belonging to the owner in Singapore and HK were used in the shooting.Shaws arranged one Mrs Sheila Nair to select the children for the song shoot.It was not easy keeping all the kids happy.MGR arranged tid bits and drinks for them.In Kuala Lumpur Shaws opened a brand new theatre called Sentul Theatre.The theatre was opened by the then Prime Minister Hussein Onn to inaugurate the movie.Shaws had a one day premiere screening in the then largest theatre Federal.Within an hour all tickets for three shows were sold out.The movie itself ran for more than 45 days to packed houses.
@mgrdharisanam4900
@mgrdharisanam4900 3 жыл бұрын
தங்கள் தகவலுக்கு மிக்க நன்றிங்க...
@avvaidixon5861
@avvaidixon5861 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் சிக்கு மங்கு சிக்கு மங்கு என்ற பாடல் சிங்கையில் படமாக்கப்பட்டது. அதே இடத்தில் நான் எடுத்த காணொளியை இணைக்கிறேன். கண்டு களியுங்கள் kzfaq.info/get/bejne/hb2ZdqioleCucWw.html
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 жыл бұрын
நெல்லை சென்ட்ரலில் 119 நாள் ஓடிய வெற்றித் திரைப்படம் 100நாள் இலவசம் இல்லை புரட்சி தலைவர் 119வதுபடம்
@pazhania7225
@pazhania7225 Жыл бұрын
The great film in Tamil Nadu
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Vijay Television
Рет қаралды 185 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
mgr jayalalitha unknown stories - mgr dupe actor shaul revels
1:13:59
Red Pix 24x7
Рет қаралды 1 МЛН
எம்ஜிஆர் படம் - 40மடங்கு அதிகவிலை விற்ற படம்...
8:42
MGR DHARISANAM எம்ஜிஆர் தரிசனம்
Рет қаралды 95 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН