En Devane En Yesu Rajane என் தேவனே என் இயேசு இராஜனே TPM Annual Convention 2022 Credits To The Pentecostal Mission
Пікірлер: 68
@priyadharshini577 Жыл бұрын
என் தேவனே! என் இயேசு இராஜனே! என்னைக் கேட்டருளும் உம் பாதம் பணிந்திடுவேன் தம் பாதம் முத்தமிடுவேன் இயேசு இராஜா என்னைக் கேளுமே! 1 அக்கினி இறங்கிட அதிசயம் நடந்திட அற்புதமாய் எந்தன் கட்டுகள் உடைந்திட ஏற்றிடும் எந்தன் பலியை - ஓ - ஓ ஏத்திட உந்தன் நாமத்தை -- என் தேவனே! 2 அக்கிரமம் நீங்கிட வக்கிரங்கள். ஒழிந்திட பக்தியின் வேஷம் மாறி பரிசுத்தமடைந்திட அக்கினி நாவுபோல் வந்திடும் - ஓ - ஓ பக்தி வைராக்கியம் தந்திடும் -- என் தேவனே! 3 இரு நினைவுகள் மாற இருதயங்கள் சீராக திரு முகந்தனை நாடக் கிருபையை விரும்பிட திருப்புமென் சிறையிருப்பை - ஓ - ஓ திருசித்தம் நிறைவேறிட _- என் தேவனே! 4 பலத்தினால் தானுமல்ல பராக்கிரமத்தாலுமல்ல பலமுள்ள ஆவியாலே எல்லாமே ஆகிடுமே பெலமாக அசைவாடிடும் -ஓ -ஓ பெலத்தாலென் இடைக்கட்டிடும் -- என் தேவனே! 5 எதிர்பார்க்கும் இரட்சகரே வருவாரே சீக்கிரம் எதற்காய் பிடிப்பட்டேனோ அதையே பிடித்துக்கொள்ள ஆசையாய் தொடருகிறேன் -ஓ -ஓ ஆசை நேசரை அடைய __ என் தேவனே! .
@pramilasheeba7683 Жыл бұрын
Super
@pramilasheeba7683 Жыл бұрын
It is easy to sing with lyrics as u did nicely 👍
@bharathibomman4560 Жыл бұрын
😢😊😊😊😊
@manogaranm863310 ай бұрын
எல்லா வரிகளும் இனிமை இனிமை அக்கிரமங்கள் மாறிட வக்கிரங்கள் மாறிட பக்தியின் வேஷங்கள் மாறிட அருள் புரியும் கர்த்தாவே.
@geetha473322 күн бұрын
ஏற்றிடும் எந்தன் பலியை 🌷🌷🌷 The sacrifices of God are a broken heart 💔
@nirmalaabi-gg6fi2 ай бұрын
Praise the lord
@jucaristayoganathan665627 күн бұрын
Amen amen 🙏✝️🙏🙏
@powlineramiya66752 ай бұрын
Amen amen amen
@georgevincentgeorgevincent6591 Жыл бұрын
Amen Amen Amen Amen
@ho.army.57672 жыл бұрын
Praise the lord super song first sentence super ☺
@ravindrakumarnavaneethakri8593 Жыл бұрын
Excellent words leads to faithful life
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
Dear Dubai Church Singers Long Live ... Congratulations , Thanks . Jesus You Are My GOD. This God Jesus Saved My Head In A Heavy Gun Battle...in... On 10th September 1996AD , Because Of Our Living God I Am Alive Till Today.
@immanimmanuel59302 жыл бұрын
Praise the lord sweet nice song
@jesuskarolina341 Жыл бұрын
PRAISE THE LORD JESUS CHRIST MESSIAH from TPM FAITH HOME chennai IRUMBULIYUR AMEN ALLELUJAH
@parthibanparthi8220 Жыл бұрын
Amen halleluya
@aneeshkichu26532 жыл бұрын
Praise the lord ♥️
@jenifersofi8737 Жыл бұрын
Very nice song🎵😊😊😊
@parthibanparthi8220 Жыл бұрын
Amen praise the lord 🙏
@mightygod397 Жыл бұрын
Superb song .... Excellent lyrics ....
@Veeran.veeran7 күн бұрын
Amen
@ilanangaiila92942 жыл бұрын
Amen Jesus
@mangaleswari5422 Жыл бұрын
Praise the Lord 🙏
@gomatheeswarirajkumar-eb5mv9 ай бұрын
Praise the Lord Jesus Christ❤.
@christianroshnimashisong5 ай бұрын
Praise the lord God bless you because you upload this beautiful song I am proud feeling because I am TPM believer 😊
@blessy1114 Жыл бұрын
🕊praise the Lord 🕊
@muthulakshmi6473 Жыл бұрын
Amen praise the lord
@preethagodwin3562 Жыл бұрын
Nice song
@navin_here_ Жыл бұрын
Amen❤
@darvinpravina9238 Жыл бұрын
All time my favorite song
@kumarsk971 Жыл бұрын
Amen🙏🙏
@QwertyQwerty-ir2tn2 жыл бұрын
Praise the Lord my favorite songs
@QwertyQwerty-ir2tn2 жыл бұрын
My dad jesus
@jayanthia7417 Жыл бұрын
❤️I love jesus ✝️ 🛐
@JohnDanielDaniel-rx8fq Жыл бұрын
I LOVE YOU JESUS 💕💕💕
@user-jh4de3lw2o Жыл бұрын
Super song super singer praise the lord Jesus
@valarmathiramanan8663 Жыл бұрын
Praise God 🙏
@TuliuTuliu-hu5gd4 ай бұрын
❤amen
@ManomaniRoshan-vs5sz9 ай бұрын
Very nice song my favourite😊😊😊🎉
@jebahepzibahp48602 жыл бұрын
supersong
@francinamary406716 күн бұрын
🙏🙏🙏
@nivethas24592 жыл бұрын
Praise the lord 🙏
@x-bin1336 Жыл бұрын
Amen ❤️
@Halleiujah9 ай бұрын
Amen praise the lord 🙌🏼☦️🙌🏼👏👏👏👏 God Bless you 💗👍
@floweringplants68196 ай бұрын
Glory be to the holy name of the lord
@jemilinmary9083 Жыл бұрын
Sama
@Muthupandi-wi9vs4 ай бұрын
❤❤
@ganeshfernandes74419 ай бұрын
i love you jesus
@murugannisha37242 жыл бұрын
Wonderful editing but lyrics later showing
@AnnakodiAnnall-cu6fc10 ай бұрын
Jesus my power
@roshanroshini9155 Жыл бұрын
🙏
@Paulrajsonia-jv6fg10 ай бұрын
Amen❤❤
@skmaskma406111 ай бұрын
Aman
@jeyakumarmanuel5010 Жыл бұрын
I lovey son
@bbcabrahamexplains6895 Жыл бұрын
Praise the LORD Thank you... lyrics slides and voice timings not accurate...it is an humble suggestion.