Magnet வச்சி Free Energy சாத்தியமா?

  Рет қаралды 286,848

Engineering Facts

Engineering Facts

Күн бұрын

Download link: kukufm.page.link/rxKcGv1ioEQF...
Coupon code: EF50
If you find this video useful, Join our channel to support :
/ @engineeringfacts
SUBSCRIBE to BUYING FACTS channel : / @buyingfacts
Follow me on :
Facebook : Engineeringfactsfb
/ engineeringfactsfb
Instagram : syedimran.ef
syedimran.e...
Twitter : @Eng_Facts_Tamil
/ eng_facts_tamil
SUBSCRIBE to ENGINEERING FACTS.
/ @engineeringfacts
Is Electric Super hero possible? • Is Electric Super hero...
Can we use cellphone near Electric Lines? • Can we use cellphone n...
ஏமாறாதீங்க! Reality of Duplicate Low cost TVs! • ஏமாறாதீங்க! Reality of...
00:00 - Free energy videos
01:46 - Electricity generation
03:03 - Free Energy method 1
04:15 - Free Energy method 2
07:27 - Real Free Energy
09:29 - End
Contact Info:
query.ef@gmail.com
#engineeringfacts
#engineeringfactstamil

Пікірлер: 539
@sadmuad4397
@sadmuad4397 Жыл бұрын
எப்படியோ ஒரு மில்லியன் சப்கரைபர் வரப்போகிறது. இதுபோன்ற செனல் ஊக்குவிக்க பட வேண்டும். நீங்க நல்லா இருக்கனும் தம்பி.
@productspecialist1366
@productspecialist1366 Жыл бұрын
Athuku unam sila masam agum
@sathiyaseelan.
@sathiyaseelan. Жыл бұрын
4:42 "இப்ப நம்ம saaparrom. இல்ல அந்த example வேண்டாம்" நீங்க என்ன சொல்ல வந்தீங்க என்று புடிச்சிட்டேன். நாகரீகம் கருதி வழங்குவோர் 'Engineering facts'🤣🤣
@anish5617
@anish5617 Жыл бұрын
😂😂
@lokeshweruday
@lokeshweruday Жыл бұрын
🤣😂🤣
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
😃😃🤪
@srilalatravelstn31
@srilalatravelstn31 Жыл бұрын
🥰😂
@lovehits6269
@lovehits6269 Жыл бұрын
Thala vera level
@udayarajjudah4961
@udayarajjudah4961 Жыл бұрын
அறியாமையை போக்கவேண்டும் என்ற உங்கள் முயற்சி பிடித்திருக்கிறது. நன்றி.
@SMALLTECH
@SMALLTECH Жыл бұрын
அறிவியலை பொறுத்த வரை.....இது தான் முடியும் , இது முடியாது என்று ஒன்றும் இல்லை.....Everything can be doable in Future May be !
@ameerabbas1996
@ameerabbas1996 Жыл бұрын
Good video. According to Lenz law, when a electricity is produced, that electricity always opposes its rotation cause. To overcome this rotational opposition, we need extra rotational force. That is why turbine or diesel engine are used. Then only we can produce electricity continuously.
@srilalatravelstn31
@srilalatravelstn31 Жыл бұрын
உரூட்டை உடைக்கும் நாயகன் நீயே Kgf😈🔥🔥🗡️❤️
@twilight0057
@twilight0057 Жыл бұрын
The hardest part of designing a perpetual motion device is *hiding the battery* Edit: Since no one holds copyright for this comment, so I'm using it for the trillionth time again 🕊️
@karthicktech5206
@karthicktech5206 Жыл бұрын
etha cmt aa yethana video la pakurathu
@abishek_999_
@abishek_999_ Жыл бұрын
​@@karthicktech5206 fact so
@Isaac_Flat_Earth
@Isaac_Flat_Earth Жыл бұрын
பூமி உருண்டையா இருக்கு, சுத்துது, பறக்குது, விண்வெளி, சூரிய குடும்பம் அப்டினு பொய் சொல்லி கிராபிக்ஸ் செஞ்சு 500 வருசமா 15 தலைமுறையா ஏமாத்திக்கிட்டு இருக்காங்க. இந்த perpetual motion பித்தலாட்டம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. உருண்டை பூமி ஊழல் தான் மிக பெரிய ஊழல்.
@user-dt6rn3ud5z
@user-dt6rn3ud5z Жыл бұрын
🤣
@twilight0057
@twilight0057 Жыл бұрын
@@karthicktech5206 but first time in Tamil channel nah?
@PravinRavi
@PravinRavi Жыл бұрын
ரெத்தம் நாடி நரம்பு எல்லாம் Engineering ஊறிப் போன ஒருவரை கண்டு கொண்டேன் . Amazing Video Bro
@Gillmanbrcks
@Gillmanbrcks Жыл бұрын
மிக்க நன்றி. இது ஒரு மகிழ்ச்சியான விளக்கம். தெல்லத் தெளிவான பதிவு. இப்போதான் தெரியுது இவ்வளவு காலமாக இந்த வியாபார தொழிலிலே நம் காதிலே பல பேர் பூ சுத்திக்கிட்டு இருந்தார்கள் என்று வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது. மிக்க நன்றி அய்யா🙏👍
@sameerahamed9687
@sameerahamed9687 Жыл бұрын
Your animation for the past few videos have been increased a lot , helps to understand the concepts much better , good job.
@KuttySaravanan
@KuttySaravanan Жыл бұрын
ரேடியோ அலை வாிசைகளை ஏன் குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே கேட்க முடிகிறது வீடியோ ஒன்று போடுஙகள்
@gokulkrishna701
@gokulkrishna701 Жыл бұрын
I am an electroboom mehdi fan
@priyam453
@priyam453 Жыл бұрын
I am also bro
@villageengineerdo4445
@villageengineerdo4445 Жыл бұрын
Im bro
@Doitcreative
@Doitcreative Жыл бұрын
Me also... I am a big fan and me also a small electronics hobbiest... I love electronics...
@Santhosh-oe4fy
@Santhosh-oe4fy Жыл бұрын
Same same brother
@Sarath1993
@Sarath1993 Жыл бұрын
Same same!!
@sivamtharan8688
@sivamtharan8688 Жыл бұрын
தலைவரே எனக்கு இந்த permanent magnet எப்படி தயாரிக்கிறார்கள். எப்படி அது permanent magnet ஆவே இருக்கு, ஒரு வேளை அதுக்கு end இருந்தா அதோட life span எவ்வளவு வருடம். இத பத்தி ஒரு video podunga
@georgejano2994
@georgejano2994 Жыл бұрын
4:44 Brother vera level explain.,....atha neenga .sonatha....antha free energy nu video poduravangalukku ......purium.... brother 🤣🤣🤣
@saravananthangavelu7577
@saravananthangavelu7577 8 ай бұрын
மிகச் சிறப்பு...இந்த ஃப்ரி ஆற்றல் உருட்டை இதுபோன்று செயல்முறை வடிவத்தில் விளக்கியுள்ள வீடியோ தங்கள் முயற்ச்சி மட்டும்தான் என நினைக்கின்றேன்... முதலில் ஆற்றல் மாறா கோட்பாட்டை அனைவரும் மறந்து தான் அதுபோன்ற வீடியோக்களை நம்புகின்றனர்.தங்களின் இந்த செயல்வடிவ விளக்கத்துடன் வீடியோ அனைத்தும் மிகச் சிறப்பு...
@arunkumar_in_google
@arunkumar_in_google Жыл бұрын
4:44 purinju pochu..😂😂😂😂👌👌
@chendurkumar3853
@chendurkumar3853 Жыл бұрын
4:43 illa andha example vendam!😂
@PoluthuPokkuT
@PoluthuPokkuT 6 ай бұрын
இயல்பாக ஆற்றலை உருவாக்க முடியும். தள்ளும் வலு அதிகமாக இருந்தால் இழுக்கும் வலு குறைவடையும். அதே போல் இழுக்கும் வலு அதிகமாக இருந்தால் தள்ளும் வலு குறையும். இவ்வாறு ஒன்று மாறுதலாக அமைந்தால் இயக்க நிலை பெறும்
@pavankalyan569
@pavankalyan569 Жыл бұрын
4:42 yenna example aadhu yennava irukom🤔
@cuteboyseeni2104
@cuteboyseeni2104 Жыл бұрын
பலநாள் புரியாததை ஒருநாள் புரிய வைத்தீர்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாக ...
@BalaKrishna-yn4yk
@BalaKrishna-yn4yk Жыл бұрын
Fly wheel experiment pathi explain panuga bro
@yamunadevi2257
@yamunadevi2257 7 ай бұрын
Anna.... Super video... Naanum andha free energy generating video parthen... Disc ah vachi seiradhu... Im from srilanka, engada AL physics Magnetic Fields la Faraday's Disk dynamo Law use panni idha senjanganunu dhn nenachen...cuz videola avru initial ah oru external torque onnu kudukkuraru so discku adila opposite pole magnets vachi...adhuda repulsion naala dhn work pannudhunu nenachen...but annada video partha pinbu dhn enku note achu... Oru rotation Varumbodhu repell ana disc full rotation pannadhunu... So thank you so much for you explanations about this.... Im always gain some additional knowledge with ur support.... Thank you anna.... This is Abilash,From srilanka
@Siva-wy8cz
@Siva-wy8cz Жыл бұрын
Bro cd/dvd disc வைத்து Solar panel உருவாக்க முடியுமா? பல வீடியோ பாத்திருக்கின்றேன்!
@seshadriramaswami2888
@seshadriramaswami2888 6 ай бұрын
அதுவும் ஒரு பெரிய உருட்டுத்தான்.
@MANIKANDAN-ee9jx
@MANIKANDAN-ee9jx Жыл бұрын
Bro solar panel epdi power produce pannadhunu oru video podunga
@VpEagleOfficial
@VpEagleOfficial 11 ай бұрын
Neenga soltrathu ellam correct chinna vayasula oru car athula battery mattum kalati nane car force a sutruven apo wheel la connect iruka mottor current uruvagi light 💡 eriyum athe method old cycle la padal panni ottuna wheel ku connect iruka mottor antha mottor la irunthu light ku connect agi light 💡eriyum
@rengarajan6997
@rengarajan6997 Жыл бұрын
Please discuss about flywheel energy from which can we get high output (with low power input either thro solar power or inverter route)
@ganeshrvgk
@ganeshrvgk Жыл бұрын
You could have shown us a demo on how it was cheated. It would have been better to defaint the free energy concept.
@benjamin_as_JB
@benjamin_as_JB 9 ай бұрын
on 9:02 Nikola tesla sonnathu "NO FREE ENERGY DEVICES ALLOWED TO ENTER THE MARKET" apudinna vikka veda mattanga nu than artham "mattamanathu" illa and also avarum FREE ENERGY devices pathi aaraichi panni eluthunathum marikka patturukunu solluranga avar kandu pudicha pala kandupudipugal valivaramaum pathukitanga maybe avaru already antha devicea kandupudichurukalam atha market ku konduvara mudiyalanu avaroda aathangathe ipudi sillerukalam!!!... please don't underestimate anyone VAALGA VALLAMUDAN
@kkselvakumar3110
@kkselvakumar3110 Жыл бұрын
Flywheel generator பற்றி சொல்லுங்க நண்பரே... ஹைதராபாத் இல் ஒருவர் patent வாங்கி உள்ளார். பல இடங்களில் live டெமோ காட்டி உள்ளார். Variable power load களுக்கு அவரது generator சரியாக பயன்படும் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் பதிலை எதிர் நோக்குகின்றேன்
@vigneshwarant1163
@vigneshwarant1163 6 ай бұрын
Bro i have doubt . Ipo EV car vanguromla athula antha wheel edhathu set panni athu run agumbothu energy create aga vachi antha car la irukura battery oda charge koranji pogama apdiyea parthuka mudinjuthuna namma evolo km venalu pogalamla unlimited ahh . It is possible ? ..... ilanu mattu sollathinga confirm it is possible but athuku undana formula kandu pudikanum avolothaa... just try it bro ....
@arnark1166
@arnark1166 Жыл бұрын
மிக இலகுவாக விளக்கிட்டீங்க தம்பி நன்றி வாழ்த்துக்கள் வளருங்கள்
@vasanthgamer1200
@vasanthgamer1200 Жыл бұрын
tamil verson "electroboom"😊. super bro.. ithellam wrk agathunu sonna, enna oru mari pakuranga.. nalla answer bro.. 👍
@harish4811
@harish4811 Жыл бұрын
நா இது போல பல வீடியோக்கல பார்த்து முயற்சி செய்து பார்த்தேன் எதுவும் வேலை செய்யல 😮😭😠....... இப்ப உங்க வீடியோவ பார்த்து தெரிந்துகிட்டேன்...... என் குழப்பத்துக்கு இது ஒரு தீர்வாக இருந்தது ...மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@ironmanforever3838
@ironmanforever3838 Жыл бұрын
4:44 vera 11 example 🤣🤣🤣
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f Жыл бұрын
மிக தெளிவான விளக்கம்! மிக்க நன்றி ஐயா 🙏
@kavi7488
@kavi7488 Жыл бұрын
Bro neenga enna engineering padichirikkeenga bro I am EEE student unga channel enakku helpfull aa irukku😊😊
@nravisandran2450
@nravisandran2450 Жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அருமையாக உள்ளது, சமீபத்தில் எனது மகனின் பள்ளி Science Expo -க்காக Tesla coil செய்தோம் தேவையான பொருட்கள் அனைத்தும் வாங்கி முயற்சி செய்தோம், பல மாற்றங்கள் செய்தோம் கடைசி வரை அது வேலை செய்யவில்லை. இது உண்மையா ? பொய்யா? கொஞ்சம் தயவு செய்து விளக்கமலிக்கவும் Tesla coil உண்மை என்னும் பக்கத்தில் அடுத்த வருடத்திலாவது அதை செய்வோமே என தோன்றுகிறது ( இனையத்தில் Tesla coil kit விற்பனைக்கும் கிடைக்கிறது)
@salimkhana8515
@salimkhana8515 4 ай бұрын
அருமை சகோ.... கடைக்கோடி மக்களுக்கும் இயற்பியலை புரிய வைத்தமைக்கு...
@sadmuad4397
@sadmuad4397 Жыл бұрын
இந்த வீடியோ போடும் வரை நீங்கள் 670000 மாணவர்களின் ஆசிரியராக இருக்குறீங்க. நீ நல்ல இருக்கனும் தம்பி. எனது 4 பிள்ளைகளும் உங்கள் மாணவர்கள்தான்.
@Nobi987
@Nobi987 Жыл бұрын
Nice content bro romba naalla doubt eruchi broo nice explanation...
@bharath2410
@bharath2410 7 ай бұрын
Antha generator motor Cupleing la, kinetic energy ah remove panna odanee power generation nikathu bro. Motor is still running, so generator will still produce electricity, which will continue to run the motor and so on. This is a self sufficient system until no losses are considered. But, there are losses in both generator and motor, will decipate the energy slowly, until the point where the available energy is too low drive tha generator against the magnetic drag. This will take some time. Kinetic energy ah remove panna odane lam generator stop ahathu. But, your conclusion is right, ithu free power generation kedayathu, ellam generator nu solitu motor than use pani ura emathuranga
@praveen61946
@praveen61946 Жыл бұрын
4:43 😂😂😂😂😂 Got it
@EditMaster_YT
@EditMaster_YT Жыл бұрын
🤣
@kathirmarimuthu6875
@kathirmarimuthu6875 Жыл бұрын
வெகு நாட்களுக்கு முன்பு ஒரு கண்காட்சியில் நான் பார்த்தேன் மாட்டுச் சாணத்திலிருந்து மின்சாரம் எடுத்து ஒரு சிறிய கடிகாரத்தை இயக்கினார்கள் அது சாத்தியமா
@jeethendransurya4296
@jeethendransurya4296 Жыл бұрын
Energy can neither be created nor destroyed. It transforms from one form to another
@Freefree.10021
@Freefree.10021 8 ай бұрын
I know 😂
@justrelax1882
@justrelax1882 Жыл бұрын
Diesel generator run pannittu entha equipment um use pannalana antha electricity enka pothu.explain bro pls
@kalaiarasanmkalaiarasanm
@kalaiarasanmkalaiarasanm 6 ай бұрын
about x98 mini android box it is necesseriy or not pl explain......
@sudaharr1943
@sudaharr1943 Жыл бұрын
அடுதா அடுதா north pole repul pannundrathu correct brother, but that is known as 'magnetic locking' in synchronous motor in lack of synchronous speed.
@kingcobra7569
@kingcobra7569 Жыл бұрын
Bro transistor pathi oru full video poduga bro athoda conection pathium potuga plzzzz.....🙏🙏🙏
@periyasamy.2005
@periyasamy.2005 Жыл бұрын
4:44 👈🏻 🤣🤣 இல்ல அந்த example வேணாம் 😅😅
@Aktraveldharmapuri
@Aktraveldharmapuri Жыл бұрын
themisto th-m98 digital bro intha multimeter ra enna specification irukunu oru fullla video podunga KZfaq la oru 1 video potu irukanga aana explanation kudukala nenga. Explanation kuduthu oru video podunga In tha multimeter enna enna option iruku adhu eathuku use pannalamnu quick ka oru video podunga. Nariya person ku use agum
@charlesdarwin2999
@charlesdarwin2999 Жыл бұрын
சார் இது போன்ற வீடியோகள் வீத்யாசமாக இருக்கும் அனைத்தையும் வெளியிச்சதுக்கு கொண்டுவருங்கள் 🙏🏽
@vasanthan1621
@vasanthan1621 Жыл бұрын
Energy can neither be created nor be destroyed. It can be changed from one from to another.
@sanjai784
@sanjai784 Жыл бұрын
Also when changing one energy to another, there will be some loss of heat 🔥
@imamyoki2583
@imamyoki2583 6 ай бұрын
Bro weight vachi free energy generator panalam bro but small size la muttu tha work avum periya alavuku pana mudiyathu karanam Periya alavuku weight vachi panum bothu motor work pandra alavuku athula iruthu Vara energy pathathu but small size la iruku weight la iruthu antha motor pothum ana energy kedaikum athu muliyam ah kinetic energy Produce panalam
@civiler2634
@civiler2634 Жыл бұрын
இயற்பியல் விதிப்படி "ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்ற மட்டுமே முடியும் "
@logeshlokir3077
@logeshlokir3077 Жыл бұрын
ஒரு ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது என்று எங்கயோ படிச்ச ஞாபகம் இருக்கு....
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்... இயற்பியல் புத்தகத்தில் படித்தது 😃😃
@Isaac_Flat_Earth
@Isaac_Flat_Earth Жыл бұрын
பூமி உருண்டையா இருக்கு, சுத்துது, பறக்குது, விண்வெளி, சூரிய குடும்பம் அப்டினு பொய் சொல்லி கிராபிக்ஸ் செஞ்சு 500 வருசமா 15 தலைமுறையா ஏமாத்திக்கிட்டு இருக்காங்க. இந்த perpetual motion பித்தலாட்டம் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. உருண்டை பூமி ஊழல் தான் மிக பெரிய ஊழல்.
@cfviswam
@cfviswam Жыл бұрын
@@padmasmruthika1350 ஆமா energy create panna முடியாது ஒரு engergy another energy மாற்றலாம் Electrical to mechanical
@beluga2706
@beluga2706 Жыл бұрын
Thermodynamics bro
@udayasankarboopathy1360
@udayasankarboopathy1360 Жыл бұрын
@@cfviswam மாற்றும் போது ஆற்றல் இழப்பு ஏற்படும் அதனாலேயே இது போன்ற free energy (ஓயாத இயக்கம்) சாத்தியப்படுவதில்லை
@suryaarumugam2768
@suryaarumugam2768 Жыл бұрын
Space samanthama.. Ethachum science video podunga....
@demongod5375
@demongod5375 Жыл бұрын
bro if you can invent the object rotate automatically, add seperate turbo motor, it produce energy or not, athu yarum electric varuthu ok what they trying is break rule, create one. kinetic,kinetic what kinetic, object moving thats all. turbo cannot move, wind disk to use windmill, plate to use waterfall, to move turbo. all free energy user try to break gravity using external object like magnet, balance between weight, repeating water upside and down etc.... turbo is seperate, auto rotating is seperate.
@To4youTFC
@To4youTFC Жыл бұрын
Enakku oru doubt... Oru low power motor ah vachu high power turbine ah run panna mudiyuma bro... So apo kadaikura excess aana energy free energy thaana...?
@hariprasath4740
@hariprasath4740 Жыл бұрын
Tesla coil pathi video podunga bro
@innovator5145
@innovator5145 Жыл бұрын
Bro intha techniquea na windmillnu school projectla panen but nambitanga😅😅 enaku apo intha explanation therila but ipo purinjchdchu thanks bro
@beginners4944
@beginners4944 Жыл бұрын
Birla Birla planetarium la oru weel eruku athu yentha oru kinetic energy yum ellama retate ayetee erukum Antha weel la iron balls use panne erupaga iam very surprised... So free energy possible i think Ungaluku time erutha Anga poi paruga....ji
@SriniVasan-lm8jz
@SriniVasan-lm8jz 3 ай бұрын
Vanagam ji car alternator vachu 220 current produce panna mudiyuma na try panne volt 25 volt varuthu itha pathi kocham solla mudiyuma
@rmmohan8727
@rmmohan8727 Жыл бұрын
4:42 bro nee solli irundha one of the best example ah irudhurukum
@seemarajarajq9467
@seemarajarajq9467 Жыл бұрын
Nuclear Fusion pathi solung. Indha Energy tha Future nu soldranga. Mostly Free enery ah consider panalam
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 8 ай бұрын
நானும் இத பார்த்து ஏமாந்து போனேன்..படிதது ஞாபகம் இருக்கிறது..சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.. ஒருசக்தி பிறிதொரு சக்தியாக மாற்றலாம்னு.. ஆனா அவங்கதான் காமிக்கிராங்களே....
@pooperu9036
@pooperu9036 Жыл бұрын
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது
@JeyavelNatesan
@JeyavelNatesan Жыл бұрын
Is the flywheel free energy also farud? can you make one video or short video about flywheel energy if its possible. Please share link if already you did
@sureshbabud5122
@sureshbabud5122 Жыл бұрын
தெளிவாக புரியும் வண்ணம் எளிமையான விளக்கம். வாழ்த்துகள்
@Truth_is_01
@Truth_is_01 Жыл бұрын
Must read... heating element onnu epidi pannuradhu endu oru video podunga bro. Please. Romba udhaviya irukkum . Apideenna sootta uruvaakuradhu epidi ? "Iron box" pola.
@vijayagajanan2235
@vijayagajanan2235 Жыл бұрын
Please post video about peltier module and it's applications. Thanks for ur informative videos 🎉
@BALAJI_YT_BGMI
@BALAJI_YT_BGMI 8 ай бұрын
Naan adhula thaa bro project panran
@vishwa3688
@vishwa3688 Жыл бұрын
Calm boy 🔥🔥✨
@indman1961
@indman1961 Жыл бұрын
Thanks for the detailed information and explanations
@snk2123
@snk2123 Жыл бұрын
Bro pls free internet videos pathhi decoding pannunga pls
@jokerstn3013
@jokerstn3013 Жыл бұрын
Hi Post the ideas about hydrogen energy and hydrogen cell Tell its advantages and disadvantages
@rajendranr3856
@rajendranr3856 Жыл бұрын
Bro,can we make a battery by using electrostatic charge... instead of electrolytic battery...?
@mrjokerveerasamy5421
@mrjokerveerasamy5421 Жыл бұрын
Naan oru Elatrical student clg la kathu kita tha vida unka video pathu kathu kitadhu than athigam love u anna ❤❤❤❤❤❤
@sudaharr1943
@sudaharr1943 Жыл бұрын
but that is possible to run at synchronous speed corresponding to the motor design.
@saravanakumar7580
@saravanakumar7580 Жыл бұрын
Gravity battery, sodium battery பற்றி வீடியோ பதிவிடவும்
@tamilzhazhgan6947
@tamilzhazhgan6947 Жыл бұрын
Bro explain about gravity batteries technology, is that future
@ITX635
@ITX635 Жыл бұрын
solar energy kuda limited time ku than nammaloda sun white darf aidichuna adhukapram solar energy irukadhu
@nanthakumarrajendran8005
@nanthakumarrajendran8005 Жыл бұрын
Bro simple ah sollitinga Solar la epdi ⚡energy convert pantranga nu oru video podunga
@rumeshkanth1921
@rumeshkanth1921 Жыл бұрын
Bro IPS monitor la iruka IPS Glow problem patthi video onnu poduinga please
@kamalrajnet4105
@kamalrajnet4105 Жыл бұрын
வணக்கம் உங்களுடைய பதிவுகள் அருமையாக இருந்தது ஃப்ரீ எனர்ஜி எடுக்க என்னிடம் தகுந்த ஆலோசனைகள் உள்ளது பொருளாதாரமில்லை யாராவது என்கூட ஒத்துழைப்பு கொடுத்தால் பிரீ எனர்ஜி சாத்தியமே
@kamalrajnet4105
@kamalrajnet4105 Жыл бұрын
நான் ஃப்ரீ எனர்ஜி எடுப்பது உறுதி புவி ஈர்ப்பு விசை பயன்படுத்தி ஃப்ரீ எனர்ஜி எடுக்க முயற்சி செய்து வருகிறேன் கண்டிப்பாக இது சாத்தியம்
@mriza2517
@mriza2517 Жыл бұрын
Block chain pathi sollunga
@thirumuruganr6351
@thirumuruganr6351 Жыл бұрын
Always remember the " First law of Thermodynamics" !!.😅 Conservation of energy!. Energy cannot be created and destroyed, but can be converted from one form to another!.
@Ezaku
@Ezaku Жыл бұрын
Bro air pressure pump pathi video podugan
@parthisanjay3252
@parthisanjay3252 Жыл бұрын
Bro Solid-state battery regarding video podunga
@PKElectricks
@PKElectricks Жыл бұрын
Good explanation and nice animations👏
@pollathavan2023
@pollathavan2023 Жыл бұрын
நன்றி அருமையான விளக்கம் மின் உற்பத்தி பற்றிய தேர்வுக்கு.
@rsteephenrobert6840
@rsteephenrobert6840 Жыл бұрын
Thank you sir can you explain about comarisol Idex peace
@infoseconds143
@infoseconds143 Жыл бұрын
Electricity remove pannunaalaum motor konja neram suthume atha vachu generator a sutha vakkalaamaa
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 6 ай бұрын
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவும் முடியாது பள்ளி பருவத்தில் படித்திருக்கிறேன் அதன் அர்த்தம் இப்போது புரிகிறது ❤❤❤
@iyyappan426
@iyyappan426 Жыл бұрын
90's kits feeling Namma padikkum pothu Ippadi ellam solli kodukka oru teacher illama poitangalyee..😔😔
@ulaganathan9960
@ulaganathan9960 Жыл бұрын
8:58 ஒரு வார்த்தை திரு வார்த்தை
@saravanan-sb
@saravanan-sb Жыл бұрын
4:42 I Literally laughed like child Anna make some video about geo thermal energy
@vjayakumarraj3685
@vjayakumarraj3685 8 күн бұрын
எதுவும் சாத்தியமில்லை என்பது விஞ்ஞானத்தில் இல்லை எந்த ஒரு கண்டுபிடிப்பும் அடுத்து வரும் பொய் ஆகின்றது இன்று சாத்தியமில்லாமல் இருப்பது நாளை சாத்தியமாகலாம்
@ManiKandan-pm8iz
@ManiKandan-pm8iz Жыл бұрын
4.43இப்போ நம்ம சாப்பிடுறோம் அப்படின்னு சொல்லிட்டு அந்த example ஏன் ப்ரோ மாத்திட்டீங்க நல்லா தானே இருந்துச்சு 🤣🤣🤣
@Aravindselvaraj
@Aravindselvaraj Жыл бұрын
Bro please make that petrol additives video. I am really confused to go with it or not.
@suriyap5643
@suriyap5643 Жыл бұрын
Bro we can produce electricity, with less input and more output up to 3times, its possible. by help of fly wheel .but we need external source input ,we multiply the energy.flywheel produce kinetic energy. Tht way we can produce .even in engine's which is used for heavy load, we need flywheel to support additional load.intial rotation need more torque.once its attain certain rotation.will get good efficiency with less power. When we r using lever to open a nut from truck tyers.with same power of our hand. But we can't open without ( lever) increasing the distance .by this way we produce more energy,with less input .
@engineeringfacts
@engineeringfacts Жыл бұрын
Next video
@Ramkumar-xd2zv
@Ramkumar-xd2zv Жыл бұрын
Ur explaining is first law of thermodynamics we can't create or destroy energy. Energy can change one form to another form
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 86 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
Does aluminium foil increase internet speed?
14:34
Engineering Facts
Рет қаралды 434 М.
Is Electric Super hero possible? Can Human resist Electric Shock?
11:42
Engineering Facts
Рет қаралды 151 М.
2 Reasons why LED lights affect your eyes!!
9:15
Engineering Facts
Рет қаралды 269 М.
Why scooter wheels are small? Amazing Engineering concept!!
11:07
Engineering Facts
Рет қаралды 234 М.
இனி Engineering Facts அவ்வளோ தானா?
11:09
Engineering Facts
Рет қаралды 641 М.
Blue Mobile 📲 Best For Long Audio Call 📞 💙
0:41
Tech Official
Рет қаралды 1 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
0:56
صدام العزي
Рет қаралды 8 МЛН
Хотела заскамить на Айфон!😱📱(@gertieinar)
0:21
Взрывная История
Рет қаралды 6 МЛН