No video

English கதைச்சு சிரிப்பு வந்துடிச்சு | Tamil | SK VLOG

  Рет қаралды 39,738

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog English கதைச்சு சிரிப்பு வந்துடிச்சு | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 149
@thiruloganathandayanithan3442
@thiruloganathandayanithan3442 Жыл бұрын
இன்றய காணொளியும் அருமை. எவர் என்ன சொன்னாலும் எங்களுக்கும் ஒரு ஆறுதல் தேவைதானே வாழ்த்துக்கள்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அருமையான இடத்துக்குச் சென்றிருக்கிறீர்கள் இயற்கைக்காட்சி காணக்கூடிய இயற்கை வளம் நிரம்பிய இடங்கள் வாழ்த்துக்கள்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
ரொம்ப நன்றிகள் குருஜி....இன்று இயற்கையின் ரம்மியமான காட்சிகள் mind relaxing தந்திருக்கும் என நம்புகிறோம்...! Enjoy!!👍🥰👍 DE உறவுகளின் ரசனை எழிலான இடங்களோடு செல்வதும்... இதில் இணைந்த அப்பாவும் சிறப்பு!!👍🌟👍 இந்த கடவுளின்/இயற்கை படைப்புகள்.....எல்லோருக்கும் புத்துணர்ச்சியை தரும்!! உங்கள் சுற்றுலா மகிழ்ச்சியானதாக அமையும். அனைவருக்கும் மீண்டும் மிக்க நன்றிகள்....!!💯🙏💯
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் சொன்னபடி ஒருநாள் வரும் நாங்களும் வெளிநாடு வருவோம் Amen மகன் உங்கள் இதய நினைவும் வாயின்வார்த்தைகளும் கடவுளுக்குப்பிரயமாயிருப்பதால்கண்டிப்பாய் வருவீர்கள் வாழ்த்துக்கள்
@mironika8739
@mironika8739 Жыл бұрын
Krishna உங்களுக்கு இவளவுநாளும் நல்ல அலச்சல் அதனால் நீங்கள் இப்ப நல்லா enjoy பண்ணுங்க ❤❤
@sivanathansiva-dr9qb
@sivanathansiva-dr9qb Жыл бұрын
Sk சூப்பர் வாகன சாரதி சீட் வேளிட் போட்டு ஒடுங்க.
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam Жыл бұрын
Enjoy
@Skanush
@Skanush Жыл бұрын
சகோதரன் உங்களுக்கும் விடுமுறை தேவை உறவினர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருங்கள். பல இயற்கை காட்சிகளை கண்ணுக்குக் தந்து கொண்டிருக்கின்றீர்கள் உங்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்❤❤.
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb Жыл бұрын
உங்களின் பயணத்தால் Super place பார்க்க முடிந்தது எல்லோருக்கும் நன்றி
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
அன்பே யேசு என்றால் அன்புக்கு ஈடேதும் இல்லை மகனே மக்களுக்கு அன்புடன் செய்யும் சேவைக்காக வாழ்த்துக்கள்
@truthisbitter9801
@truthisbitter9801 Жыл бұрын
கிருஷ்ணா யோசிக்க வேண்டாம் ஒரே நீங்கள் உதவி செய்யும் வீடியோ மட்டும் தான் போட வேண்டும் இல்லை. நீங்களும் ஒரு சாதனர மனிதர் உங்களுக்கும் வாழ்க்கை உண்டு. நீங்களும் என்ஜோய் பண்ண வேண்டும், ரெஸ்ட் எடுக்க வேண்டும். அதனால் சிலர் பேசும் பேச்சுக்களை எடுத்து கொள்ளாமல் சந்தோஷமாக இருக்கிறீர்கள் அது நல்ல ஞானம். எல்லோரும் சந்தோசமா நாட்களை களியுங்கள். உதவி விடியோக்கள் உங்கள் vacation முடிந்த வுடன் போடலாம். மனதில் சமாதானம் சந்தோஷம் முக்கியம் சில நபர்கள் விருப்பத்து உங்கள் வாழ்க்கை நடத்த தேவை இல்லை. இது உங்கள் வாழ்க்கை உங்களுக்கு சுதந்திரம் இருக்கு. அவர்கள் பேச்சுக்களை கேட்டு உங்கள் சந்தோஷத்தை கெடுத்து கொள்ள வேண்டாம்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
இந்தக் கருத்தை முழுமையாக வரவேற்கிறேன்
@toneyruvas
@toneyruvas Жыл бұрын
If he need money he will put helping video
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
சுயநலமின்றி பிறர்நலத்தையும்விரும்பியபடியால்இறைஆசிபெற்றுநிறைவாழ்வுவாழ வாழ்த்துகிறேன்
@Sujathal1234
@Sujathal1234 Жыл бұрын
Next level SK vlogs is shooting in abroad with our Tamil people and sightseeing ❤😂😊
@thangavelpuvaneshwaran5081
@thangavelpuvaneshwaran5081 Жыл бұрын
AUM Krishna's mind oru relex kattaayam thewai
@bramamano5235
@bramamano5235 Жыл бұрын
Not to worry about anything..let the people talk about.Enjoy your trip.Good video.Thanks for sharing.🇨🇦
@arulsiva6863
@arulsiva6863 Жыл бұрын
All must understand Krishna is a you tuber and he earns his money rom you tube.He is helping the family but at the same time he is producing a travel video also. Thats his livelyhood.He needs mony to live too for him and his family. Doing service is his choice but itis not easy and a lot hardships. Give him a break his hard work under trying conditions.
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
அருமையான காணொளி தம்பியா
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் உங்கள் பயணத்தால் அநேக இடங்கள் பார்க்கக்கூடியதாயிருந்தது இறைவன் யேசு உங்களை ஆசீர்வதிப்பார்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Anna semaya irukku anna intha idam valththukkal anna ugkaloda vidijos aala niraya idagkal paarkka kudijathaka irunthathu
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
அருமையான சுற்ருலாக்கள் வாழ்த்துகள் !
@hanahayan8388
@hanahayan8388 Жыл бұрын
கண்டிப்பா இப்படியும் போகனும் மைன்ட் ரிலாக்ஸ் ஆகும்
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Neegka eappavum ugkalukku pidichcha mathiri santhosama irukkanum anna God bless you anna
@rajakumarkumarasamy848
@rajakumarkumarasamy848 Жыл бұрын
Sellakilli M G R mathiri irruku good 😅
@marydenisius4237
@marydenisius4237 Жыл бұрын
இது உனக்கு தேவையா? அடுத்தவன் காசில் நீயும் உன் அப்பாவும் திரிவது விடியோ போடமல் திரிவது நல்லது சின்ன பிள்ளைகள் மாதிரி இப்ப உன் செயல் சிரிப்பாக இருக்கிறது😁
@kalasasi1245
@kalasasi1245 Жыл бұрын
God bless u son enkalukku idankalai kaddurathukku
@KrishnaTharuni-kk5rt
@KrishnaTharuni-kk5rt Жыл бұрын
Anna super Nalla enjoy pannu nalla english pesuringa ens
@wimalaraju5093
@wimalaraju5093 Жыл бұрын
Super all round trip. Enjoy 😂😂🧚‍♀️🧚. Have a safe jolly journey. ❤❤❤🎉😊😊
@kannathasanarun928
@kannathasanarun928 Жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி 🎉🎉🎉
@mohamedzamir9264
@mohamedzamir9264 Жыл бұрын
ஒவ்வொரு நாளும் துன்பங்களையும் துயரங்களையும் கவலைகளையும் சமூக அநீதிகளை கண்டு துவண்டு போகாமல் ஒரு மண நிம்மதிக்கு இவ்வாறான சுற்றுலா செய்வது சிலருக்கு தவறாகவும் புரியும்.
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd Жыл бұрын
super vedic ❤Happy journey Enjoy all❤❤👌🇨🇭🇨🇭
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
ஆரோக்கியமாக வாழ்க வாழ்க
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Congratulations all very nice enjoy your time no problem God bless you all ❤❤❤❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
HELLO KRISHNA VEEDUIKU HEATER IRUKIRATHA.NICE PLACE.திருப்பதி மலையில் ஓடுற மாதிரி இருக்கிறது
@HtsaHanifa-wp6xk
@HtsaHanifa-wp6xk Жыл бұрын
Super=supet
@jaffnakurumpasidylondon
@jaffnakurumpasidylondon Жыл бұрын
Driving time no use phone ❤
@uthayakalakuganathan8012
@uthayakalakuganathan8012 Жыл бұрын
Enjoy kirushna and sellakiliappa
@anussiya5112
@anussiya5112 Жыл бұрын
Excellent video 😍
@Sujathal1234
@Sujathal1234 Жыл бұрын
Your enjoyment is our enjoyment. Your happiness is our happiness. Stay Blessed dears 💕🥁💕
@bairathymani
@bairathymani 21 күн бұрын
சூப்பர் சாப்பாடு
@jiniponniah530
@jiniponniah530 Жыл бұрын
Haii. Krishna. Appa. Video. Good. Power. Green. Hotel. Food. Super. High. Light. 1.200. Rupee. Everyone eat. Or. No eat. Vera. Level. Natural. Place. So. Nice. Thank. You. Happy. To. See. Have a. Enjoy. Your. Vacation. Krishna. Everyone. Take. Care
@bavanishiva4813
@bavanishiva4813 Жыл бұрын
Hi Krishna! You deserve this break 👍 don’t worry about what other people are saying, you enjoy your life xx
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
❤wow..,❤ ❤ super super❤ Thank you ❤️ Krishna❤
@Sujathal1234
@Sujathal1234 Жыл бұрын
Beautiful restaurant 😍 plate 😍 nice sight seeing through glasses. When breakfast is complimentary we can eat heavily and starve in the afternoon 😅😅 enjoy the food dear brother Krishna 😋😋😋
@Alkmaar12
@Alkmaar12 Жыл бұрын
உங்கள் பாதுகாப்பு அவசியம். தம்பி றைவர்(சொல்லு பிழையின்றால் மன்னிக்கவும்)கார் பேலிட் போடுவது நல்லது அவரின் பாதுகாப்பும் அவருடன் பிரயாணம் செய்பவர்களுக்கும் பாதுகாப்பு! எப்ப எதுவும் நடக்கலாம். நான் கொலன்டில் இருந்து உங்கள் வீடியோ உதவி செய்யாமல் பார்பவன். உங்கள் சேவை திறம். எமது நிலமை மாறினால் உங்கள் மூலமாக எமது உறவுகளுக்கு உதவி செய்வோம் இப்போது உதவி செய்யும் எல்லா உறவுகளுக்கும் நன்றி❤நன்றி.
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Жыл бұрын
சாரதிக்கு லைசன்ஸ் கொடுத்தவன் என்றை கையில் கிடைச்சான் என்றால் செத்தான்.
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Anna neegka konja naala niraya helping vidijos eallam seithu irunthegka so ugkalukkum relax theva thane kandippa so enjoy pannugka santhosama yar eanna sonnalum neegka kavala padathegka Anna ugkada pajanam nallathakave amajum eandu iraivanai vendikkolran anna
@mahendrakumarsellathurai5978
@mahendrakumarsellathurai5978 Жыл бұрын
Happy journey 🎉🎉
@SathurdeenMohammed-vp1qp
@SathurdeenMohammed-vp1qp Жыл бұрын
Joly pannunga parawaila payanatha nalla padiya mudichittu wanga Well done
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
nice
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
ஓய்வு எல்லோருக்கும் மிக முக்கிய தேவை. நீங்களும் அதை அனுபவியுங்கள்
@Sujathal1234
@Sujathal1234 Жыл бұрын
Many hairpin bends 😮
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
Super vedio Thsnk you dear son
@InthuMathy-ei7ti
@InthuMathy-ei7ti Жыл бұрын
Hi Sk thampi enjoy 👍👍👍
@manrayanithya5044
@manrayanithya5044 Жыл бұрын
Ah!!!! Uncle u r here 🌷GOD BLESS U ALL🌷 FROM 👉KANDY 🌷மா்மக் காா்🌷
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
சூப்பர் தம்பி கிருஷ்ணா
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Super kirushna enjoy nankalum ellam parthiddan nuverilya super idam nitkum varai enjoy pannunka super👌👌🙏🙏
@gttjfjgd2769
@gttjfjgd2769 Жыл бұрын
Super vedio enjoy krishna
@ranjiniselvarajah3990
@ranjiniselvarajah3990 Жыл бұрын
Super Super
@alagesraja
@alagesraja Жыл бұрын
Super Krishna preack fast good pola
@jayanthy1872
@jayanthy1872 Жыл бұрын
Good
@baanubaashkar8517
@baanubaashkar8517 Жыл бұрын
அருமை.அருமை.
@regivijaya629
@regivijaya629 Жыл бұрын
Super super enjoying krihsna Brather very nice Have a good Holiday enjoy very well
@Simon-ki9lk
@Simon-ki9lk Жыл бұрын
Krishna ❤❤ Have a good holiday Enjoy very well
@satheesshanmugarasa5628
@satheesshanmugarasa5628 Жыл бұрын
தம்பி கவிதாஸ் நிலவரம் என்ன
@JAHITHAN_S
@JAHITHAN_S Жыл бұрын
Hi sk thank you for your video I never go Srilanka trip looking and enjoying thanks
@shaarushaaru7746
@shaarushaaru7746 Жыл бұрын
Interesting video ❤❤❤
@jesuseshi5319
@jesuseshi5319 Жыл бұрын
Super Thampi SK 👍💯👍👍
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
Super vedio 🎉🎉Happy journey Enjoy all❤❤
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
Happy journey all of you🙏🏻🙏🏻🙏🏻
@jeganmorin4151
@jeganmorin4151 Жыл бұрын
Happy journey Enjoy all and God bless you ♥ 🙏 😊 ☺
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
வாவ் சூப்பர்🎉 enjoy❤
@jamiladeen8188
@jamiladeen8188 Жыл бұрын
Nice moment krisna.❤❤❤❤❤❤❤❤❤family.
@jaffnaboyneru5846
@jaffnaboyneru5846 Жыл бұрын
Indaiku video post panalaya anna waiting
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
சூப்பர் இடம் அப்பு 👌🌹❤️
@nikethannike216
@nikethannike216 Жыл бұрын
super video anna😊
@seromsfuns
@seromsfuns Жыл бұрын
Timing comedy thaan super krishna anna da❤
@alagesraja
@alagesraja Жыл бұрын
English speaking Krishna nice
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Super krishna enjoy
@suthakarlokini5115
@suthakarlokini5115 Жыл бұрын
Super enyoi 💜💜💜
@Sujathal1234
@Sujathal1234 Жыл бұрын
When Jesus Christ blesses the country, the people need not go to other countries and sacrifice our food and loved ones 😊
@thaveswarykulaseelan1738
@thaveswarykulaseelan1738 Жыл бұрын
Vaalththukkal❤
@kethaj.7545
@kethaj.7545 Жыл бұрын
Where is Anushan
@kirushakumaresan5302
@kirushakumaresan5302 Жыл бұрын
good holiday 🎉🎉❤❤❤ enjoying SK and Appa ❤❤❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv Жыл бұрын
சூப்பர் ❤❤❤ நல்லா என்ஜாய் பண்ணுங்க
@mohamedasjath506
@mohamedasjath506 Жыл бұрын
Af அப்பாவுக்கு கண்ணாடி அசிங்கமா இருக்கு
@user-hx8ix2ke6v
@user-hx8ix2ke6v Жыл бұрын
Super bro👌👌👌👌
@absiahamed8557
@absiahamed8557 Жыл бұрын
Sk❤❤❤
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
உண்மை வாகன சாரதி கவனம் தோவை. வெலிற் போட்டு ஓடுங்கோ.
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
Super.❤❤
@thangavelpuvaneshwaran5081
@thangavelpuvaneshwaran5081 Жыл бұрын
Ellai pagudil Ellam foreigners rate thaan
@gurumoorthy1110
@gurumoorthy1110 Жыл бұрын
Your English so good don’t worry Krishna, also best place to visit,
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n Жыл бұрын
Super krishna
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 Жыл бұрын
Super
@jeyanthi2408
@jeyanthi2408 Жыл бұрын
சிலர் இப்படித்தான் நெடூக உழைத்து உழைத்து யாருக்கும் seythiddethaan இருக்கணும் என்று நினைப்பது அவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கு ஓய்வு சுற்றிலாக்கள் தேவை என்று நினைபதில்லை
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
நன்மையே செய்வோம் பிரதிபலனாய் நன்மையைப் பெறுவோம் அப்பன் இப்படி நன்மைசெய்ததால் நன்றாய் வாழ இறைவன் தயை செய்திருக்கிறார்
@wolfgaming4195
@wolfgaming4195 Жыл бұрын
Bro background music aa mathugga Sad feeling aa 😢 erukku
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
உண்மைதான் மகனுக்கு ஓய்வு முக்கியம் இது உங்களுக்குத்தெரியும் யாரும் எதுவும்சொல்வார்களோவென்றுநினைக்கத்தேவையில்லைக்சரியாகக் கடமையைச்செய்யும் உங்களுக்கு ஓய்வும்அவசியம்தேவை God bless you
@dinendran_lj
@dinendran_lj Жыл бұрын
💫✨☮️PEACE🕊️✌️❤️
@user-oc3zi4ie9y
@user-oc3zi4ie9y Жыл бұрын
Supersuper❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
Sk❤❤ Welcome
@amirshamahathevan7688
@amirshamahathevan7688 Жыл бұрын
Supper
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
Super👌
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
Nice SK bro❤❤❤
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 22 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 87 МЛН
சமர் அரசியல் நிகழ்ச்சி...
2:04:50
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 102 М.
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН