Ennai Maravathavarae | என்னை மறவாதவரே | Tamil Christian Song | Uthamiyae Vol. 5

  Рет қаралды 6,472,302

Uthamiyae

Uthamiyae

9 жыл бұрын

#tamilchristiansongs #Worship #tamilsongs
Have you ever felt the pain of being forgotten and forsaken? Yes, The pain is deep and hurting. But Jesus never forgets you or will leave you behind. He will carry you like the Father and care for you like the mother. Neither the water nor the fire will harm you. Doesn't that even sound so consoling? Accept Christ and you will be always embraced and comforted by His love and you will understand that you are precious in His sight!
Word of God Church
(Tamil Full Gospel Church), Doha, Qatar
Tamil Christian Song
www.wogim.org
www.uthamiyae.fm
www.uthamiyae.tv
/ uthamiyae
Social
uthamiyae
uthamiyae
uthamiyae
Website
www.wogim.org
Lyrics:
என்னை மறவாதவரே
என்னை மறவாதவரே
என்னில் நினைவானவரே
உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா
தாயானவள் தன் பாலனை
மறந்தாலும் நான் மறவேனே ஓ..ஓ
உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே
உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே (2)
இமைபொழுது எந்தன் முகத்தை
மறைத்தாலும் உனக்கு இரங்குவேன் ஓ..ஓ
மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
எந்தன் சமாதானம் உன்னை விட்டு விலகிவிடாது(2)
உன் தாயுன்னை தேற்றிடும் போல
நான் உன்னை தேற்றிடுவேனே ஓ..ஓ
தண்ணீரை கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன்
அக்கினியில் நடக்கும்; போதும் கூடவே நடப்பேன் (2)
#Gospel #JesusLovesYou
#TamilGospelMusic Video
#TamilGospelMusicVideo #Tamil_Christian_Songs

Пікірлер: 1 700
@hemadiv958
@hemadiv958 2 жыл бұрын
என்னை மறவாத 😍 என் அன்பு தகப்பன் இயேசுவுக்கு 😘😘😘😘😘 கோடன கோடி நன்றிகள் 🙇🙇🙇...
@blackrose904
@blackrose904 2 жыл бұрын
என் உயிர் உள்ளவரை உம் ஒருவரையே நம்புவேன் அப்பா 💯🙏❤
@narayanaganesan9525
@narayanaganesan9525 6 жыл бұрын
இந்த பாடலில் தேவ பிரசன்னம் நிறைந்திருக்கிறது, பாடலை எழுதியவருக்கும் பாடியவருக்கும் இசையமைத்தவர்களுக்கும் நன்றி.
@yesukumariamjesusservant5677
@yesukumariamjesusservant5677 3 жыл бұрын
என்னுடைய உள்ளத்தை உருக்கியது இந்த பாடல் சூப்பர்
@jayakrishnanh5418
@jayakrishnanh5418 5 жыл бұрын
பல பிரச்சனைகளில் என்னை காத்தவர் ஒருவரே அவர் தான் இரட்சகர் இயேசு
@sunderbarakath597
@sunderbarakath597 4 жыл бұрын
கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக
@parameshwari1184
@parameshwari1184 3 жыл бұрын
நம்மை கடைசி வரை மரவாதவர் இயேசு ஒருவரே🙏🙏🙏
@kilithavarajah5503
@kilithavarajah5503 5 жыл бұрын
அல்லேலூயா அருமையான பாடல் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து அனுபவித்து அந்த உணர்வுகளை மனதிற்கும் பார்வைக்கும் தேவனுடைய உறவை அனுபவிக்கும் பாடல் Glory to God
@sowntharrajan4648
@sowntharrajan4648 3 жыл бұрын
நம் நேசர் என்றும் நம்மை மறவாதவர்
@shalumajo9341
@shalumajo9341 Жыл бұрын
நான் கஷ்டப்படும் போதும் என் கைய பிடித்து கொண்டு ஆறுதலாய் இருப்பவர்...🥺❤️🥰✨
@hihello-uq7eu
@hihello-uq7eu 3 жыл бұрын
என்னை மறவாதவரே
@amalajacintha6951
@amalajacintha6951 3 жыл бұрын
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உம்மை என்றும் நம்புகின்றேன்..ஆசீர்வதியும்..... வேலை க்கான ஆசீர்வாதம் செய்யும்.. தகப்பனே.... எல்லா புகழும் இறைவனுக்கே ஆமேன் இயேசப்பா..
@ruthpriya93
@ruthpriya93
Anyone hearing this song in 2024❤❤❤
@blessydavid1023
@blessydavid1023 Жыл бұрын
I love my jesus 💝💝💝💗💓💖💞💞💞💞💞💞💞 my life long my special one
@nellaipsnellai172
@nellaipsnellai172 3 жыл бұрын
என்னை மறவாதவரே
@ruthjoy8168
@ruthjoy8168 Жыл бұрын
Ennai maravathvare, thai, thagappan, uravinar, nanpan, anaivarum kaivitdu viduvargal nam yesu kaividamatdar amen, 🕊💞🌿💞🌹💃🕺🇮🇱
@abidanielabidaniel1335
@abidanielabidaniel1335 2 жыл бұрын
En anbu appa vuku en kodana Kodi nandrigal 🙏💯❤️🌹
@anitajohnson1233
@anitajohnson1233
The only person in the world who loves me and care for me is JESUS 😊❤
@vshirleycatherinev.clement5469
@vshirleycatherinev.clement5469 2 жыл бұрын
என்னை மறவாத இயேசுவுக்கு நன்றி 🙏 கோடான கோடி நன்றி செலுத்துகிறேன் 🙏😭
@mstmaster08
@mstmaster08 3 жыл бұрын
என்னில் நிறைவானவர்😘😘😘😘😘😘💯என் இயேசு💯😘😘😘😘😍😍😍😍😍
[Belan 3] Anathai Aavathillai video
9:05
Belan Ministries - John Prince & Vasanthy Prince
Рет қаралды 2,7 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 17 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 938 М.
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 21 МЛН
Kartharae Vellicham ( கர்த்தரே வெளிச்சம் ) | Jesus Redeems | Promise Song 2017
6:07
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 4,7 МЛН
En Uyirana Yesu - என் உயிரான இயேச
6:41
Tamil & English Christian Catholic Songs
Рет қаралды 15 МЛН
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 300 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 30 МЛН
காத்திடுவார் | வாக்குத்தத்த பாடல் | Kaathiduvaar || [4K] 2024 Promise song || Jesus Redeems
6:23
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 2 МЛН
Yennai Nadathubavar Neerae | Jasmin Faith | Tamil Christian Song
5:24
Melchi Evangelical
Рет қаралды 4,6 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН