Ennavare | A Love Hymn | Tamil Christian Song |John Paul R

  Рет қаралды 2,923,032

John Paul R - Official

John Paul R - Official

5 жыл бұрын

FOR PRAYER REQUESTS,TO SPONSOR OUR SONGS reach us @ 9597651775 .
THANKS FOR SUPPORTING US
Connect with us at below links :-
Facebook: / john.p.joe
Instagram: / itsjohnpaul_official
Our New song link:
• Mananadhu Neerodaiyai ...
• Rehoboth (Kavalaigal I...
ENNAVARE :-
#ennavare #alovesong #feelthetruelove #feelhislove #johnpauljoe
About the Song;
Source of the song is "The Bible".
என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவன் . உன்னதப்பாட்டு 2:16. (My beloved is mine, and I am his. Song of Solomon 2:16)
அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது. உன்னதப்பாட்டு. 1:2 (Let him kiss me with thekisses of his mouth: for thy love is betterthan wine.Song of Solomon 1:2)
என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை. உன்னதப்பாட்டு 4:7. (You are altogether beautiful my love ; there is no flaw in you . - songs of solomon 4:7)
இதுவே நம்முடைய தெய்வம் நம் மீது வைத்திருக்கிற அன்பு, நம்மை இருக்கிறவன்னமாகவே ஏற்றுக்கொள்கிற அன்பு , எதையும் எதிர்பாரா அன்பு, அந்த அன்பை பாட எண்ணியபோது கிடைத்த பாடல் தான் இது. என் நேசர் என்னுடையவர் (என்னவர்), நான் அவருடையவன் . (This is the love the Lord has for me (us) . This song is a celebration of his flawless , unconditional love for me, accepting me as I am . Celebration of his love for me .)
Lyrics by King Solomon & Bro.John Paul R.
Tune & Sung by Bro.John Paul R
Music Arranged & Produced by Isaac.D @ Room19 Studios
Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studios
Recorded at 20db by Avinash
Percussion - Livingston (Video Feature)
Video direction - Joseph Devanathan | Cinematography - Prabhu | Editing & Coloring - Navalan Steve | Poster Design and Shoot coordination - Karthik Mathew | Poster Design - Ezra Chandy (Reel Cutter).
Executive Producer - Mrs.Jennifer John Paul
For more details : Ps.John Paul (INDIA) |
Ph.9597651775 |
mail id : rehobothjoyministries@gmail.com.
My Special Thanks to my Family - Ps.Manonmani (Mother) | Mr.Ruban Easter Dass (Father) | Ps.J.M.John (Father in Law) | Mrs.Nirmala John (Mother in Law) | Mr.Sampaul (Brother) | Mrs.Joyceline Anandhi Sam Paul (Sister in Law) | Mr.Ezekia Francis (Brother) | Ms.Esther John ( Sister in Law) | Baby.Adelyn Mano | Baby.Israel J Devaraj. | Baby. Jaden Paul.
We as a family serving God.
Song Lyrics
Ennavare Ennavare Ennavare ennudaiyavare
Ennavare Ennavare Ennavare ennudaiyavare
Unga vaayin muthangalal ennai muthamidubavare
Unga vaayin muthangalal ennai muthamidubavare
Thiratchai rasathilum inbamana nesam enmel udaiyavare
Thiratchai rasathilum inbamana nesam enmel udaiyavare
Ennavare en aathma nesare
Ennavare neer en manavalare
Ennavare en aathma nesare
Ennavare neer en manavalare
Ennai piriyame en rubavathiye
Endru azhaipavare
Ennavare Ennavare Ennavare ennudaiyavare
Ennavare Ennavare Ennavare ennudaiyavare
Enthan thayin karuvile ennai therindhukondavare
Enthan thayin karuvile ennai therindhukondavare
Veenan endru palar thallinapodhennai
Vanaindheduthavarae
Veenan endru palar thallinapodhennai
Vanaindheduthavare
Ennavare en aathma nesare
Ennavare neer en manavalare
Ennavare en aathma nesare
Ennavare neer en manavalare
Ennai piriyame en rubavathiye
Endru azhaipavare
Ennavare Ennavare Ennavare ennudaiyavare
Ennavare Ennavare Ennavare ennudaiyavare

Пікірлер: 1 900
@eshubalakrishnan6372
@eshubalakrishnan6372 3 жыл бұрын
என்னவரே என்னவரே என்னவரே என் உடையவரே - 2 1. உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரே - 2 திராட்சை ரசத்திலும் இன்பமான நேசம் என் மேல் உடையவரே - 2 என்னவரே என் ஆத்ம நேசரே என்னவரே நீர் என் மணவாளரே - 2 என்னை பிரியமே என் ரூபவதியே என்று அழைப்பவரே - என்னவரே 2. எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே - 2 வீணன் என்று பலர் தள்ளின போததென்னை வனைந்து எடுத்தவரே - 2 - என்னவரே 🙏🏻😘❤️💋😍🔥🔥
@alphaomegha7737
@alphaomegha7737 3 жыл бұрын
Tq ka
@leninkumar7384
@leninkumar7384 3 жыл бұрын
Super
@nallarasan6565
@nallarasan6565 3 жыл бұрын
நன்றி🙏
@sasikkumardaniel638
@sasikkumardaniel638 2 жыл бұрын
Thank you akka
@freedamoni4280
@freedamoni4280 2 жыл бұрын
Tq sista
@immanjuju3057
@immanjuju3057 3 жыл бұрын
நான் தினமும் கேட்கும் பாடல் என் தேவனாகிய கர்த்தரை காதலிக்கும் பாடல் 🥰🥰
@winstonstephen7666
@winstonstephen7666 3 жыл бұрын
S true
@carolinj442
@carolinj442 3 жыл бұрын
Me too and my caller tune Middle stance ah it's really awesome line 🥰
@innisaimattumilaiendral4491
@innisaimattumilaiendral4491 2 жыл бұрын
Beautiful lines.....🥰
@saraswathi7803
@saraswathi7803 2 жыл бұрын
True ❤️❤️🥰
@livihmt
@livihmt 2 жыл бұрын
Starting music is my ringtone one of the best melody
@ReshmaVelu
@ReshmaVelu 3 ай бұрын
என் மனதை தொட்ட மிகவும் அருமையான பாடல்......God bless you brother ❤💯💒🙏
@misbhag3266
@misbhag3266 2 жыл бұрын
வீனண் என்று பலர் தள்ளின போது என்னை வனைந்தெடுத்தவரே🙂
@ammu8800
@ammu8800 4 жыл бұрын
சுயநலம் இல்லாத ஒரே அன்பு...... love of jesus
@manase487
@manase487 Жыл бұрын
yes ❤
@vettripriya9924
@vettripriya9924 10 ай бұрын
Yes❤❤❤
@BlessyEsther.
@BlessyEsther. 9 ай бұрын
Yes❤
@jeyosonEbenezer
@jeyosonEbenezer Ай бұрын
Yes
@abinaya8885
@abinaya8885 Жыл бұрын
இந்த உலகம் என்னை தள்ளின போது தேவன் என்னை கட்டி அணைத்தார் என்னை பிரியமே ரூபவதியே என்று அழைப்பவரே..i love you daddy
@JOHNPAULR
@JOHNPAULR Жыл бұрын
Amen
@JosephAldrin
@JosephAldrin 2 жыл бұрын
Beautiful song and a very soulful voice! 🥰 Loved it 😍
@JOHNPAULR
@JOHNPAULR 2 жыл бұрын
Thank you dear pastor !! Means a lot 😍
@MrSammanojpaul
@MrSammanojpaul 2 жыл бұрын
😍
@jrjgospelsongs
@jrjgospelsongs Жыл бұрын
@@JOHNPAULR Anna could you pleas help us with English translation
@jebishai.r8276
@jebishai.r8276 3 жыл бұрын
ONE AND ONLY TRUE PERSON IN THE WORLD IS OUR "JESUS"❤DON'T FEEL NOBODY IS THERE FOR U OUR JESUS IS THERE FOR YOU 😊 IF U CALL HIM ONCE IN YOUR LIFE HE WILL BE WITH U THROUGHOUT UR LIFE🥳
@arulraj1525
@arulraj1525 5 жыл бұрын
உண்மையான காதல் யாருடையது என்று தெரிந்துகொள்வார்கள்.
@Ruby_Jerlina
@Ruby_Jerlina 4 жыл бұрын
Exactly
@soundaryasrinivasan2219
@soundaryasrinivasan2219 4 жыл бұрын
Yes anna⭐
@ebeneshwari.r2791
@ebeneshwari.r2791 4 жыл бұрын
Aama 100% unmai
@ragavanajay9843
@ragavanajay9843 4 жыл бұрын
@@Ruby_Jerlina nice
@kevinjudah5021
@kevinjudah5021 4 жыл бұрын
I love Jesus nice song Golre to Jesus
@kersomeamirtharaj7801
@kersomeamirtharaj7801 5 жыл бұрын
Every youth should make use of it to fall in love with Him heavily.....and fully.........
@JOHNPAULR
@JOHNPAULR 5 жыл бұрын
Amen thanks for your support ☺️
@jenifer7767
@jenifer7767 3 жыл бұрын
Super
@charlesfurgen7182
@charlesfurgen7182 Жыл бұрын
Amen🥺❤️
@shirleycatherinevijayakuma1326
@shirleycatherinevijayakuma1326 3 жыл бұрын
என் உண்மையான காதல் என் அன்பு இயேசப்பா மாத்திரம் என் மூச்சு என் சுவாசம் எல்லாம் jesus I love him daddy 😍🙏 Amen appa
@sweetyjayanjmss5600
@sweetyjayanjmss5600 3 жыл бұрын
என் இயேசு என்றும் என்னுடையவர் நான் அவருடையவள்
@vasanthaugustinpaul3090
@vasanthaugustinpaul3090 5 жыл бұрын
என் தேவனை கொஞ்சிகிற இனிமையான தேவபிரசன்னம் நிறைந்த பாடல்!!!!!!❤️💋
@JOHNPAULR
@JOHNPAULR 5 жыл бұрын
Well said brother thank you 💝
@johannsspecial2054
@johannsspecial2054 3 жыл бұрын
@@JOHNPAULR please check out this kzfaq.info/get/bejne/qrBgeaqm1Jq2oYE.html
@Arun-zh8ze
@Arun-zh8ze 3 жыл бұрын
தேவனை கொஞ்சுவதற்கு அவா் சிறுகுழந்தை கிடையாது சகோ!ஹாஹாஹா!!!!! :-) ஆனாலும் தேவனிடத்தில் உங்களுக்கு் உண்டான பாசம் புரிகிறது!!!!!
@userShalu9403
@userShalu9403 5 ай бұрын
@@Arun-zh8ze if U were think so
@Arun-zh8ze
@Arun-zh8ze 5 ай бұрын
@@userShalu9403 He Is King!
@GodIsMyComposerLk
@GodIsMyComposerLk 5 жыл бұрын
என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே - // உங்க வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுபவரே - // திராட்சை ரசதிலும் இன்பமான நேசம் என்மேல் உடையவரே -// என்னவரே என் ஆத்ம நேசரே என்னவரே நீர் என் மணவாளரே - // என்னை பிரியவமே என் ரூபவதியே என்று அழைப்பவரே - // எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே - // வீணன் என்று பலர் தள்ளினபோது என்னை வனைந்தெடுத்தவரே - // என்னவரே என் ஆத்ம நேசரே என்னவரே நீர் என் மணவாளரே - // என்னை பிரியவமே என் ரூபவாதியே என்று அழைப்பவரே என்னவரே என்னவரே என்னவரே என்னுடையவரே - //
@SenthilKumar-jj6lc
@SenthilKumar-jj6lc 5 жыл бұрын
Very touching song brother
@bhavanirajamanickam3306
@bhavanirajamanickam3306 5 жыл бұрын
I love you Jesus, you are mine, thank you for giving this song Jesus,
@bhavanirajamanickam3306
@bhavanirajamanickam3306 5 жыл бұрын
Thanks for whole team , Glory to Jesus
@kumarm2676
@kumarm2676 5 жыл бұрын
Love you song
@abipaulofficial
@abipaulofficial 5 жыл бұрын
kzfaq.info/get/bejne/rJ2ZdK1-2MmugWw.html
@user-SJ_MEVIN
@user-SJ_MEVIN Жыл бұрын
❤என்னை பிரியமே ரூபவதியே என்று அழைப்பவரே...அழகிய வரிகள்♥️🦋
@juliemerwin4561
@juliemerwin4561 4 жыл бұрын
Never get bored even if listen 100 tyms.. Such a beautiful n meaningful song
@JOHNPAULR
@JOHNPAULR 4 жыл бұрын
Thank you 😊
@gjebastinjayaraj856
@gjebastinjayaraj856 5 жыл бұрын
என்னை பிரியமே என் ரூபவதியே என்று அழைப்பவரே Love You Jesus ..... I Feel Your Love......
@JOHNPAULR
@JOHNPAULR 5 жыл бұрын
Amen thanks much dear brother
@hannah57890
@hannah57890 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/e6eYg8qC28zYXY0.html
@annieameliyah
@annieameliyah Жыл бұрын
When I have misunderstanding with my husband I listen to this song. Which comforts me so much. Thank u so much brother for this song.
@kalisalven-lf9ew
@kalisalven-lf9ew Жыл бұрын
ஏசப்பா மேல இருக்கும் அன்பை அப்படியே இந்த பாடல் உணர செய்கின்றது 🤗🤗🤗😊
@JOHNPAULR
@JOHNPAULR 10 ай бұрын
Thank you! Watch and share our new song 👇 kzfaq.info/get/bejne/ptKqbMh3r6zNlpc.htmlfeature=shared
@VijayVijay-cf5ub
@VijayVijay-cf5ub 2 жыл бұрын
Ennavare Ennavare Ennavare ennudaiyavare Unga vaayin muthangalal ennai muthamidubavare Thiratchai rasathilum inbamana nesam enmel udaiyavare Ennavare en aathma nesare Ennavare neer en manavalare Ennai piriyame en rubavathiye Endru azhaipavare Enthan thayin karuvile ennai therindhukondavare Veenan endru palar thallinapodhennai Vanaindheduthavare Love me Jesus Christ Good song Anna ❤️😭✝️💪💪
@johnraj3541
@johnraj3541 5 жыл бұрын
ஜான் பாலை கிறிஸ்தவ நல்லுலகம் என்றும் நினைவுகூரும் இந்த அற்புதமான பாடலிற்காக..பல தேர்தல்கள் கழித்து மலர்கிற நல்லாட்சி போல , பல மோசமான அறுவடைகளுக்கு அப்பால் கிடைக்கும் சிறப்பான விளைச்சல் போல , பல தோல்விகளைத் தாண்டிக் கிடைக்கிற ஒரு கூடைப்பந்து அணியின் வெற்றி போல பல யுகங்கள் தாண்டி இப்படியான ஒரு பழுதுகளற்ற பாங்கான நிறைவான பூரணமான முழுமையான இசைமயமான கவிதைத்துவமான பாடலைத் தந்தபடியால் எழுந்து நின்று கரந்தட்டி தங்கள் படைப்பை மானசீகமாய் அணைத்துக்கொள்கிறேன்..... முழுக்க ஒற்றைப் பல்லவியிலும்..என்னவரே என்கிற கோரஸிலும் மொத்தப் பாடலும் முடிந்து போகிறது.......சரணம் மிகச்சிறியது “எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே - வீணன் என்று பலர் தள்ளினபோது என்னை வனைந்தெடுத்தவரே” இவ்வளவு தான்...ஆனாலும் ஒரு இசைக்கடலிற்குள் திருப்தியாக மூழ்கி எழுந்ததிருப்தியைத் தந்து விட்டீர்கள். உன்னதப்பாடலின் வரிகளை இத்தனை அமரத்துவமாக ஒரு பாமரனும் பாடும் படியாக பாடலாய் தந்தது தாலந்தின் உச்சம்...அந்த வரிகள் பெரும்பாலும் பாடலிற்காய் பயன்பட்டதில்லை..காரணம் அதனுள் நிறைந்து கிடக்கிற இலக்கிய வார்த்தைகள் மற்றும் உயர்தர சொற் பயன்பாடுகள். ஆனால் அதனையும் இத்தனை எளிமையாய் ஒரு சோப்பு டப்பாவிற்குள் சொர்ணச் சுரங்கத்தைஅடக்கி வைப்பதுபோல் பாடலாக்கித் தந்து விட்டீர்கள். இசை ஐசக்...சொல்லத் தேவையில்லை..ஃபோல்க் பாடல்களே உலகாளும் என்கிற தத்துவத்தை அறிந்து வைத்திருப்பவர். அதிரடியாய் கருவிகளை அடித்து நொறுக்கி கிட்டார் கம்பிகளுக்கு வலிக்கும்படியாய் அவற்றைத் துன்புறுத்தி உருவாக்கும் இசையை விடவும் மெல்லிய ஃபோல்க் இசை அனைவர் இதயங்களையும் கவரும் என்கிற உண்மை உணர்ந்தவர். என்னவரே ! என் ஆத்மநேரரே என்று தாங்கள் உருகிப் பாடுகையில் நாங்களும் தங்களுடன் அந்த ஏகாந்த வெளியில் மிதக்கத் தொடங்கி விடுகிறோம். ஒலிப்பதிவின் தரத்திற்குச் சற்றும் குறைந்திடாத ஒளிப்பதிவு.....அந்தி வேலைக் கடல்....அந்தக் கடற்பாலம்...அதன் முனையில் தாங்கள்.. மேகங்கள் கீழே இறங்கி வந்து பாடலைக் கேட்பதை அலைகள் பாறைகளில் மோதி ஆமோதிக்கின்றன...இத்தனை அழகான கேமராக் கவிதை சமீப காலங்களில் எடுக்கப் பட்டதில்லை.. செவிக்கும் விருந்து..விழிகளுக்கும் பெரு விருந்து...இப்படிப்பட்ட பாடல் இது வரை வந்ததில்லை என்பதே நிஜம்.....இன்னுமொரு சரணம் வைத்திருக்கலாம்.ஆனால் பல்லவி சற்றே பெரிதானதால் ஒன்றே போதும்.... வாழ்த்து சொல்ல எனக்குத் தகுதி இல்லை. ஆனாலும் உலக வரலாற்றில் இது போன்ற சிறந்த பாடல் இது வரை வந்ததில்லை.. மிகுந்த நன்றிகள் பிரதர்..
@MrSammanojpaul
@MrSammanojpaul 5 жыл бұрын
ஊக்கப்படுத்தும் வாழ்த்துகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி அய்யா
@rajkumarsoundararajan374
@rajkumarsoundararajan374 4 жыл бұрын
Ennamaa paraati irrukeega iya ungal arputha kavithai vaarthaikal miga sirapu neegal padalgal elutha kudiya thiramai ungaluku undu
@rameshsquarefoot2322
@rameshsquarefoot2322 4 жыл бұрын
Beautiful description...
@jebasheelalee4719
@jebasheelalee4719 4 жыл бұрын
Wow. Bro....,. Avarai. Appreciate. Panrennu. Neenga. Eluthina. Oru. Oru. KAVITHY. Varigalum... Vera. Level... Bro...👌👌🌹🌹🌹. Neengulum. Lyrics. Elutha. Try. Pannalamey. Bro...😊
@R.Jaison
@R.Jaison 4 жыл бұрын
Sir. sema. Pattuku oru kavidhai. ha ha
@vanitaedits
@vanitaedits 4 жыл бұрын
என்னவரே என் ஆத்ம நேசரே💞 என்னவரே நீர் என் மணவாளரே 💞 என்னை பிரியமே என் ரூபவதியே என்று அழைப்பவரே💞 Love u Appa💞
@merciyakanickam9470
@merciyakanickam9470 3 жыл бұрын
Super sis
@babybaby6668
@babybaby6668 3 жыл бұрын
🌹
@christinashalom4188
@christinashalom4188 4 жыл бұрын
Ulagathula enna love song irundhalum, idhu dhan unmaiyana love song coz his love is true💕
@jesuslydia1542
@jesuslydia1542 3 жыл бұрын
Super comment
@gayathriangel2953
@gayathriangel2953 3 жыл бұрын
அப்பாவைக் காட்டிலும் நம்மை அதிகமாக யாராலும் நேசிக்க முடியாது.....என்னவரே....
@anamikakumar5764
@anamikakumar5764 3 жыл бұрын
Who is this ...Is this prasana Gayathri
@gayathriangel2953
@gayathriangel2953 3 жыл бұрын
No
@dayaniagash8723
@dayaniagash8723 Жыл бұрын
Amen appa
@bercyrajan3329
@bercyrajan3329 3 жыл бұрын
I cant stay even one day without hearing this song... this song really melts my heart and gives a hope that god is with me always... every sorrows are swiped away by this song....
@epsipasekar3972
@epsipasekar3972 7 ай бұрын
ஆமென்... ஆமென்... நான் என் நேசருடையவள். என் நேசர் என்னுடையவர்.
@SheelaOviya-jj4qs
@SheelaOviya-jj4qs 6 ай бұрын
Ennaku romba pidicha song ethuthan paster😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abilanderson-nh1tf
@abilanderson-nh1tf 4 ай бұрын
Anna..intha song ipotha keten...ketapo enaku thonuchu intha voice namma repeated ah ketrukome nu...yes..thuthikum kanathirkum pathirare ...my addicted song...Jesus❤
@EJMuthuselvi
@EJMuthuselvi 3 жыл бұрын
Church la paadi keturuken..but first time innaiku than pakuren... really soooper lyrics... love u jesus....
@Arun-zh8ze
@Arun-zh8ze 3 жыл бұрын
இந்த பாட்டு அப்படியே பரலோகத்திற்கு கூட்டிசென்று மீண்டும் பூமிக்கு அழைத்துவருகிறது!!! அருமை! பாஸ்டா்!!!
@estherbabyvasanthi4099
@estherbabyvasanthi4099 5 ай бұрын
இது எனக்காகவே எழுதப்பட்டு, பாடப்பட்ட பாடல்..as it was released on 2nd March..😊 My favourite song.
@jeffff4116
@jeffff4116 4 жыл бұрын
So many times I was heard that song again and again...but every time I felt my jesus love...no one can equal him love..love you lord...
@jayaraj7416
@jayaraj7416 2 жыл бұрын
Ennai mayakkiya en kathalan en yesu enakku kodutha muthathai ninaivu koorum padal ennai kavarndha paadal
@creativelife4346
@creativelife4346 4 жыл бұрын
உன்னதப்பாட்டு ..🎶🎵 .. இயேசு நம் ஆத்துமாவின் நேசர் 💕💕 அருமையான வரிகள்...சகோதர்
@renswick2633
@renswick2633 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்🙏
@prisillasham3268
@prisillasham3268 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் என் மனதை ஆற்றும் நித்திய அன்பு❤️என் இயேசு😘😘என்னவர்
@JOHNPAULR
@JOHNPAULR 10 ай бұрын
Thank you! Watch and share our new song 👇 kzfaq.info/get/bejne/ptKqbMh3r6zNlpc.htmlfeature=shared
@ramachandranp678
@ramachandranp678 4 жыл бұрын
I really love u jesus. Thank u for coming in my life
@carolinjenifer2847
@carolinjenifer2847 4 жыл бұрын
என் பிரியமே, என் ரூபவதி என்று அழைப்பவரே💖♥️
@nisan6968
@nisan6968 4 күн бұрын
❤❤❤❤❤❤ என் அவரே என் இயேசு கிறிஸ்துவே இயேசுவே இந்த உலகில் உம்மைத் தவிர வேறு யாரையும் நான் அதிகமாக நேசிக்கூடாது இயேசு அப்பா❤❤❤❤❤❤
@ragavideepika1629
@ragavideepika1629 4 жыл бұрын
என் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே I love this song thank you Anna thank you Jesus my life is Jesus 😘😘😘
@jesusismylovabledad6612
@jesusismylovabledad6612 Жыл бұрын
தாயின் கருவினில் என்னை தெரிந்துகொண்டவரே உமக்கு நன்றி அப்பா😍😍😍😍😍
@n.prathapwatersupply6171
@n.prathapwatersupply6171 2 жыл бұрын
Ennavara ennavara appa unga kirbui
@glorytogod2736
@glorytogod2736 2 жыл бұрын
Ennavare en Aathma nesare super song Nice toon ❣️❣️😇😘😘 love you jesus
@thamizhilackiya2454
@thamizhilackiya2454 3 жыл бұрын
I love jesus...so...i love this song....
@johnrejeesh5879
@johnrejeesh5879 3 жыл бұрын
My all time favorite song🎵🎵🎵🎵🎵
@mariyasuthi6485
@mariyasuthi6485 3 жыл бұрын
மிகவும் அருமையான வரிகள் brother 💐💐🤝.....என் பிரியமே என் ருபவதியே என்று அலைதவரே......தயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே......வீனன் என்று பலர் தள்ளின பொது என்னை வனைந்து எடுதவரே.....really very heart touching song😍👌 .... God bless u
@anandic5441
@anandic5441 Жыл бұрын
என்னவர் என் சொந்தம், அவர் இரத்தத்தினால் என்னை சொந்தமாக்கி கொண்டார் 😊.நான் அவருடையவள், என் நேசர் என்னுடையவர், என் காதலன், என் காதலும் அவரே ❤
@JOHNPAULR
@JOHNPAULR 10 ай бұрын
Listen to our New Release & Praise with us kzfaq.info/get/bejne/ptKqbMh3r6zNlpc.html
@santhiransathurshan9728
@santhiransathurshan9728 3 жыл бұрын
இயேசுவை நேசிக்கிறேன்❤❤❤
@ramya2226
@ramya2226 2 жыл бұрын
என்னவரே என்னவரே my favorite song and music🎼🎼🎼🎼🖤🖤🎼🎼🎼🎼🙂🙂🙂🙂🤗🤗🤗🤗i love with song
@winmuhils7912
@winmuhils7912 4 жыл бұрын
Ennavare en aathma nesare🙇🙇
@rosalinmary1286
@rosalinmary1286 2 жыл бұрын
He is ours and we are his ❣️✝️ Listening to this i can taste the relationship that I have with my Heavenly Father ❣️Jesus Christ
@JOHNPAULR
@JOHNPAULR 2 жыл бұрын
Amen!!
@asanandan1267
@asanandan1267 Жыл бұрын
அருமையான வரிகள் நன்றி இயேசப்பா
@ajbarnesanton6335
@ajbarnesanton6335 3 жыл бұрын
Ennavare ennavare ennavare en udayavare😍arumayana varikal
@ALLdreamsdilo
@ALLdreamsdilo 3 жыл бұрын
இந்த பாடலில் கேட்ட உடனே எனக்கு அழுகி வருகிறது
@sundarrajcm2152
@sundarrajcm2152 2 жыл бұрын
அழுகை அழுகி அல்ல. திருத்திக் கொள்ளலாமே.
@agneljoseph6830
@agneljoseph6830 6 ай бұрын
Wonderful song Glory to God
@queenmary7178
@queenmary7178 3 жыл бұрын
I like this song. All the glory to Jesus Christ. ❤
@beryl416
@beryl416 4 жыл бұрын
I have been broken a lot I felt that I am far for God but this song is really touching and it's like this song is meant for me thank you so much for this song amen
@merciyakanickam9470
@merciyakanickam9470 3 жыл бұрын
Yen aathumavai uirrpittha song tq so much brother
@easterkanaka7895
@easterkanaka7895 3 жыл бұрын
wow no words to tell about this song entha song romba alathukula kondu seluthu Amen Praise be the Lord Jesus
@vgomathi6827
@vgomathi6827 3 жыл бұрын
என் உயிரான இயேசு
@salomi0410
@salomi0410 3 ай бұрын
First Time i heard this song ,i felt jesus is mine ,this song create a strong bond to jesus and me, now I'm hearing daily.....ennavarey song for my strong love to jesus to change too strong .
@SamuelBoaz
@SamuelBoaz 2 жыл бұрын
Unga vaayin muthangalal ennai muthamidubavarae, GLORY TO GOD
@pavithan8134
@pavithan8134 Жыл бұрын
இயேசப்பாவுடையஅன்புக்கு நிகராக இந்த உலகில் ஒன்றும் இல்லை. அது எல்லாவற்றிலும் மேலானது. இயேசப்பா உடைய அன்பை நான் ரொம்ப நேசிக்கிறேன். அந்த நேசத்துக்கு அளவே இல்லை. ❤❤❤❤❤❤I love you jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JOHNPAULR
@JOHNPAULR 10 ай бұрын
Thank you! Watch and share our new song 👇 kzfaq.info/get/bejne/ptKqbMh3r6zNlpc.htmlfeature=shared
@gowthami.k955
@gowthami.k955 2 жыл бұрын
Yesu mattum alla nangalum indha padalai rasithu yesu engalai ellam nee en pillagal endru feeling ga nan unardhen 😂😂😭😭😘😘
@inthirainthira9740
@inthirainthira9740 3 жыл бұрын
Kartharin namam innum mahimaippadattum unga kaththarukkana uliyam innum thodarattum amen
@GloRy-jd3yr
@GloRy-jd3yr 3 жыл бұрын
எந்தன் கருவில்ல என்னை தெரிந்து கொண்டவரே
@Ebenezer_dry_fish
@Ebenezer_dry_fish 3 жыл бұрын
அருமையான voice Jesus அன்பை உணர வைக்கும் அருமையான song
@ragavendranable
@ragavendranable 3 жыл бұрын
Heart touching song....❤️😭 glory to jesus.....🙏
@ultraarun1105
@ultraarun1105 3 жыл бұрын
Ummai pola oru deivam illai( jesus)
@mdhamayanthi
@mdhamayanthi Жыл бұрын
அருமையான காதல் பாட்டு,,, உண்மையான அன்பு அவரிடம் கொண்டுள்ளவர்கள் அதை உணர முடியும்,, உன்னதமான உன்னத பாடல் 🙏🙏🙏மிக மிக அருமை,, 🙏🙏🙏நன்றி முதல் முதலில் இப்படி கேக்குறேன்,, இது போல் இதுவரை இல்ல,,,
@JOHNPAULR
@JOHNPAULR 10 ай бұрын
Thank you! Watch and share our new song 👇 kzfaq.info/get/bejne/ptKqbMh3r6zNlpc.htmlfeature=shared
@funofunuh1706
@funofunuh1706 3 жыл бұрын
Ipothan first time kekura intha song ah really awesome melting on my heart ♥..ennavareyy 💜💜💜
@felixjohnson1807
@felixjohnson1807 3 жыл бұрын
A song which makes a man out of all problems 😍
@MrSammanojpaul
@MrSammanojpaul 3 жыл бұрын
❤️
@johnrejeesh5879
@johnrejeesh5879 3 жыл бұрын
Enna piriyamae en rubavathiyae.............
@rajeswariraj3445
@rajeswariraj3445 7 ай бұрын
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக
@groupladoopla2883
@groupladoopla2883 3 жыл бұрын
Recently addicted song😍😍😍
@sofiyesudass7457
@sofiyesudass7457 3 жыл бұрын
Thank you Jesus...😍
@amenthulasip4035
@amenthulasip4035 3 жыл бұрын
God bless u pastor
@JOHNPAULR
@JOHNPAULR 3 жыл бұрын
Thanks ma ♥️
@user-gs7cc1yu1m
@user-gs7cc1yu1m 5 ай бұрын
ஒவ்வொரு வரிகளிலும் தேவனுடைய பிரசன்னம் இருக்கு அண்ணா இந்த பாடல் மூலமாய்என்னை பெலப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்🙇
@jemirja1016
@jemirja1016 5 жыл бұрын
அருமையான வரிகள். நாம் இயேசுவின் காதலர்கள். God bless you brother
@JOHNPAULR
@JOHNPAULR 5 жыл бұрын
Amen thank you very much ☺️
@SAMDANIMEDIA
@SAMDANIMEDIA 5 жыл бұрын
எந்தன் தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டவரே - // வீணன் என்று பலர் தள்ளினபோது என்னை வனைந்தெடுத்தவரே - //
@jancymala4809
@jancymala4809 4 жыл бұрын
my favourite song
@kannurexpresstourstravels3350
@kannurexpresstourstravels3350 4 жыл бұрын
naa oru hindhu but i love it jesus .sathiyama jesus illana naa eppaiyo seathurupen .but enna saga vittama enna oliyathuku yeduthau enoda appa ku nanri nu sonna pothathu . i love you i love you neenga pothum enoda life fulla yar vanthalum no problem .yar ponalum no problem i have to see only for you face appaaaaaaa.......love you thangam enoda uyire enoda appatha love jesus love you appa.......
@ratnamraviendran7601
@ratnamraviendran7601 4 ай бұрын
We don't have a life without Him.
@annacdevhomedecos9831
@annacdevhomedecos9831 Жыл бұрын
Ennavareh ennai Rubavathi endru alaithevereh 🙏🏻🙌🏻AMEN🙌🏻🙏🏻✨♥️
@jackulinmoses6078
@jackulinmoses6078 2 жыл бұрын
Ennavarea...............🥰🥰🥰🥰🥰🥰😇😇😇😇😇🥰🥰🥰🥰🥰
@silambarasiagustin9141
@silambarasiagustin9141 7 ай бұрын
நான் தினமும் கேட்கும் பாடல் My fav song🙏🙏🙏
@obkrbkrn7901
@obkrbkrn7901 4 жыл бұрын
'Ennavare Ennudaiyavare'❤💕 Awesome song 😇
@marinasrikanth4273
@marinasrikanth4273 Жыл бұрын
👍
@sylviaramalingam1821
@sylviaramalingam1821 5 жыл бұрын
What can be so pure and satisfying than Jesus Christ's love for His church!!!😍💞 I love Jesus bcoz He first loved me even before I knew him😘
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக. சகோதரர்களே இன்றும் என்றும் சுகதோடும் பெலத்தோடும் ஆரோக்கியமாக சந்தோஷமாக கர்த்தருக்கு சேவைகள் செய்யும் தொழில் செய்வீராக 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰❤️❤️😍😍
@JOHNPAULR
@JOHNPAULR 10 ай бұрын
Thank you! Watch and share our new song 👇 kzfaq.info/get/bejne/ptKqbMh3r6zNlpc.htmlfeature=shared
@ashashashi4134
@ashashashi4134 2 жыл бұрын
May Lord Jesus Christ Bless Us Everything ✝️
@godislove1320
@godislove1320 3 жыл бұрын
Yesuvai pola Nammai naesikka yaaraalae koodum!? Let us fall in love with Jesus and show the world how he loves us ❤️🔥❤️🔥❤️
@arunag539
@arunag539 3 жыл бұрын
God's love never changes.....
@PriyaDharshini.....
@PriyaDharshini..... Жыл бұрын
Love you Appa 💝🙇🏻‍❤️🙏
@JessyJerifa
@JessyJerifa 5 ай бұрын
Na ineku Dhan first tym indha song keten athum nega ner la padi dhan keten Nazareth college la en heart ta romba touch panniduchi indha song ❤
@rasitha.r248
@rasitha.r248 3 жыл бұрын
Ennavareeee en aathma nesare 😍😘
@monicabalasubramani8789
@monicabalasubramani8789 5 жыл бұрын
❤️❤️❤️❤️😇😇😇😇😇 he is mine tooo ❤️❤️😇😇😇😇 . He can be a father , a mother , a friend , a sister , a good friend , a lover , a groom , My KING 👑... want to love him as he do ❤️❤️. This song make me too feel his love and his presence and drives me crazily to him .
@nathanemmanuel47
@nathanemmanuel47 5 жыл бұрын
Amen hallelujah
@ruchicookychannel5476
@ruchicookychannel5476 3 жыл бұрын
Listened more than 20 times 😍😍 ♥️ always feels refreshing 😘 ☺️ such a fab song 😍❤️
@leorajas221
@leorajas221 3 жыл бұрын
Anbin pirapidamae umaku nandri...en manavalanae ❤️
@logen_sgb
@logen_sgb 2 жыл бұрын
Ennavare Ennavare Ennavare ennudaiyavare Ennavare Ennavare Ennavare ennudaiyavare Unga vaayin muthangalal Ennai muthamidubavare Unga vaayin muthangalal Ennai muthamidubavare Thiratchai rasathilum inbamana Nesam enmel udaiyavare Thiratchai rasathilum inbamana nesam enmel udaiyavare Ennavare en aathma nesare Ennavare neer en manavalare Ennavare en aathma nesare Ennavare neer en manavalare Ennai piriyame en rubavathiye Endru azhaipavare Ennavare Ennavare Ennavare ennudaiyavare Ennavare Ennavare Ennavare ennudaiyavare Enthan thayin karuvile ennai therindhukondavare Enthan thayin karuvile ennai therindhukondavare Veenan endru palar thallinapodhennai Vanaindheduthavarae Veenan endru palar thallinapodhennai Vanaindheduthavare Ennavare en aathma nesare Ennavare neer en manavalare Ennavare en aathma nesare Ennavare neer en manavalare Ennai piriyame en rubavathiye Endru azhaipavare Ennavare Ennavare Ennavare ennudaiyavare Ennavare Ennavare Ennavare ennudaiyavare
@shalinim2322
@shalinim2322 3 жыл бұрын
I love Jesus super song
@arputhaleela9333
@arputhaleela9333 4 жыл бұрын
Love you Jesus💓💓💓💘💘💘
@johnarul2024
@johnarul2024 2 жыл бұрын
காதல் மன்னன் சாலமோனின் அழகிய வரிகள்.............😍
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 115 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 62 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 444 М.
HIT SONGS🎵|| DAVIDSAM JOYSON🥰||TAMIL CHRISTIAN SONGS🌟
42:57
For Jesus Official
Рет қаралды 250 М.
MARAVAAR | ROBERT ROY | Tamil Christian Song
9:35
Robert Roy
Рет қаралды 1,4 МЛН
TOP 10 BEST SONGS OF KESTER | TOP 10 SONGS | JINO KUNNUMPURATH
57:12
Top 10 Best Songs
Рет қаралды 1,2 МЛН
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
JOHNSAM JOYSON SONGS | SUPER HIT | TAMIL CHRISTIAN SONGS
1:10:12
Aroma Worship Centre TV
Рет қаралды 601 М.
Devakumara | Franklin | Isaac | Keba
5:21
David Franklin
Рет қаралды 29 МЛН
Арман (Сені күнде көру)
2:51
IL'HAN - Topic
Рет қаралды 1,6 МЛН
Emkal - Oublie-moi (Clip officiel)
3:00
EmkalVEVO
Рет қаралды 6 МЛН
Милана Хаметова & Milana Star - ЛП ( Премьера клипа 2022 )
2:19
Милана Хаметова
Рет қаралды 11 МЛН