Ennil Adangaa sthothiram (LIVE) | எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் | Shekhinah | Alive Church

  Рет қаралды 426,482

Alive Church Chennai

Alive Church Chennai

3 жыл бұрын

Ennil Adangaa sthothiram (LIVE) | எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் | - Live Worship by Shekhinah
For Prayer Request
Contact : +91-9884917575

Пікірлер: 228
@merlinemartin9375
@merlinemartin9375 Жыл бұрын
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனி தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மை போற்றுமே நீரினில் வாழ்கின்ற யாவும் -இந் நிலத்தின் ஜீவ ராசியும் பாரினில் பறக்கின்ற யாவும் பரனே உம்மைப் போற்றுமே வால வயதுள்ளானோரும் - மிகும் வயதால் முதிர்ந்தோர்களும் பாலகர் தம் வாயினாலும் பாடி உம்மைப் போற்றுவாரே
@estheresther6243
@estheresther6243 4 ай бұрын
Jesus ❤❤❤
@estheresther6243
@estheresther6243 4 ай бұрын
Amen ❤ ILoveGod ❤❤
@justoheidi1478
@justoheidi1478 3 ай бұрын
@jayapreveen9219
@jayapreveen9219 5 ай бұрын
இன் நாள் வரை என் வாழ்விலே நீ ர் வழி நடத்தி வருகிறார் அவர்
@raniraja301
@raniraja301 3 ай бұрын
தேவனுக்கே மகிமை 🙏💐
@AliveChurchChennai
@AliveChurchChennai 3 ай бұрын
🙌🙌🙌
@prabhurani3328
@prabhurani3328 8 ай бұрын
அருமையான பாடல் மற்றும் குரலும் இசையும் அற்புதம் 🙏👍 ஆண்டவர் என்றும் போற்ற படுவாராக🙏🙏🙏
@AliveChurchChennai
@AliveChurchChennai 7 ай бұрын
🙌🙌🙌
@savithasavitha8325
@savithasavitha8325 8 ай бұрын
தினமும் என் மனதில் அதிகாலையில் ஒலிக்கின்ற பாடல்.. ஒரு நாளில் கணக்கில்லாமல் கேட்கின்ற பாடல்.. 😊😊
@nesamonisheila6253
@nesamonisheila6253 7 ай бұрын
Glory to God
@mekalaS192
@mekalaS192 5 ай бұрын
எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்- *தேவா* என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே....! ❤ ஆமென்
@helenmargareat2365
@helenmargareat2365 5 ай бұрын
Amen
@user-rq6wn3kp4o
@user-rq6wn3kp4o 9 күн бұрын
கர்த்தர் நன்மை செய்யும் வல்லவர்...
@ranijesus6541
@ranijesus6541 2 ай бұрын
Amen 💖 🙏 appa enakku piditha song price the lord nice voice sister
@s.edwardantonylourduraj7351
@s.edwardantonylourduraj7351 Жыл бұрын
*✝️இயேசுவுக்கே புகழ்🛐*
@user-rt4jz2wu2k
@user-rt4jz2wu2k 8 ай бұрын
Arumai Sister❤
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar Жыл бұрын
மிக அருமை.
@sebastinbaskar1285
@sebastinbaskar1285 11 ай бұрын
செபாசரோ💕💕ஆமென் 🙏
@PaulrajPaulraj-me3tv
@PaulrajPaulraj-me3tv 5 ай бұрын
Praise the lord
@JesusSonUdhay
@JesusSonUdhay Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் எப்போதும் கிருஸ்து பிறந்தநாளில் பாடுவேன் அவர் அதிசயங்கள் ஆயிரம் உலகமே அவரைப் பாடும்
@varghesenadar8448
@varghesenadar8448 10 ай бұрын
சகோதரி...... கர்த்தருக்கு ஸ்தோத்திரம்........ இப்படி நல்ல குரல் வளம் கர்த்தருடைய கிருபை..... இப்படி நல்ல குரல் வளம் உள்ளவர்கள் இன்னும் ஏராளமான கர்த்தருடைய பாடல்களை பாடலாமே........ வாழ்த்துக்கள்...... கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் Team யும் நிரம்ப ஆசீர்வதிப்பாராக.....
@AliveChurchChennai
@AliveChurchChennai 10 ай бұрын
🙏🙏🙏
@PrincecharlesSornamferna-xy1dp
@PrincecharlesSornamferna-xy1dp 10 ай бұрын
16வருடங்கள் முன்பு பார்தேன்
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 2 ай бұрын
I love when nadaraja mudaliar sings
@rekham3596
@rekham3596 5 ай бұрын
Ennil Adanga Sthoththiram - Thaevaa Ententum Naan Paaduvaen Innaal Varai En Vaalvilae Neer Seytha Nanmaikkae 1. Vaanaathi Vaanangal Yaavum Athin Geelulla Aakaayamum Poomiyil Kaannkinta Yaavum Karththaa Ummaip Pottumae 2. Kaattinil Vaalkinta Yaavum Kadum Kaattum Pani Thooralum Naattinil Vaalkinta Yaavum Naathaa Ummai Pottumae 3. Neerinil Vaalkinta Yaavum - In Nilaththin Jeeva Raasiyum Paarinil Parakkinta Yaavum Paranae Ummaip Pottumae 4. Vaala Vayathullaanorum - Mikum Vayathaal Muthirnthorkalum Paalakar Tham Vaayinaalum Paati Ummaip Pottuvaarae
@estheresther6243
@estheresther6243 4 ай бұрын
❤❤amen
@estheresther6243
@estheresther6243 4 ай бұрын
❤❤amen
@johnbharathi6229
@johnbharathi6229 Жыл бұрын
எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே
@sajeevjose7095
@sajeevjose7095 Жыл бұрын
Amen Amen Amen halleluya
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 10 ай бұрын
இனிமையான குரல் மற்றும் பாடல்.god,s gift. god bless you and your family.
@arokyasamy4518
@arokyasamy4518 Жыл бұрын
ஆஹா என்ன இனிமையான குரல் ! அருமையான இசை ! அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கும் வரிகள் ! சகோதரியின் இனிமையான குரல் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது ! இன்னும் கர்த்தருக்காக நிறைய பாடல்களைப் பாட கர்த்தர் கிருபை செய்வாராக !!
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
ஆமென்!🙌🙌🙌🙏🙏🙏
@jayapreveen9219
@jayapreveen9219 5 ай бұрын
சகோதரி உங்கள் பாடல் உங்கள் குரல் என் ஆத்மாவுக்கு இளைப்பாறுதல் தருகிறது நன்றி உங்கள் பெயர் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்
@AliveChurchChennai
@AliveChurchChennai 5 ай бұрын
கர்தரதருக்கு நன்றி🙌🙌🙌. ஷெக்கைனா.R
@jayapreveen9219
@jayapreveen9219 5 ай бұрын
@@AliveChurchChennai நன்றி
@francismercymercy6334
@francismercymercy6334 8 ай бұрын
Super song and Good singing
@KowsalyaA-bh1yf
@KowsalyaA-bh1yf Ай бұрын
Amen ❤
@chandrutaniya8997
@chandrutaniya8997 4 ай бұрын
❤praise the Lord
@jenner1414
@jenner1414 Жыл бұрын
One of the very focused and good gospel singers in Tamil I've seen, God bless her abundantly
@christychristy7304
@christychristy7304 3 жыл бұрын
Yenna voice sister... Kartharukke magimai..
@csnagencies5869
@csnagencies5869 10 ай бұрын
Nice
@Mr_local1
@Mr_local1 Жыл бұрын
Enniladanga sthothiram deva endrendrum Nan paduven...en andavarae en kudumbathai vitu yarum theriyatha ooruku en ethir kalathirkaga vanthirukiren...kastama iruku neer than enaku irukum ore valikatti...intha adiyenai maravathaeyum en theivamae. Amen.
@jebamanishara8082
@jebamanishara8082 10 ай бұрын
Amen amen
@srinivasanvanitha3891
@srinivasanvanitha3891 10 ай бұрын
Amen hallelujah
@Amrithasurendran
@Amrithasurendran 3 ай бұрын
❤all time favorite ❤❤
@AnandJohn-li6rf
@AnandJohn-li6rf 4 ай бұрын
Glory to almighty
@Stephen007-r4z
@Stephen007-r4z 9 ай бұрын
My favorite song! Beautiful singing… Heavenly experience! God bless you, Sister 🙏🙏
@gracesathasivam7006
@gracesathasivam7006 6 ай бұрын
Amen Hallelujah Glory to Jesus Amen 🙏🙏🙏 God bless you Sister
@AliveChurchChennai
@AliveChurchChennai 6 ай бұрын
🙏
@04220118
@04220118 11 ай бұрын
Yes halleluyah yesus Appa sutehram halleluyah praise the lord halleluyah amen amen amen
@mahacathu1260
@mahacathu1260 2 жыл бұрын
I love you esappa. Nenga illana na illa.
@user-rt4jz2wu2k
@user-rt4jz2wu2k 7 ай бұрын
Arumai Sister🎉
@Pandiaraj-hy2sy
@Pandiaraj-hy2sy 10 ай бұрын
Praise The Lord Jesus.Amen.Allellujah.
@haripriyakr4018
@haripriyakr4018 Жыл бұрын
🥺😊♥️
@bethelfullgospelchurch388
@bethelfullgospelchurch388 3 жыл бұрын
Wow God bless you sogathari karthar ungala aasirvathipar
@packiam253
@packiam253 Жыл бұрын
Supper sister. God bless you 🙏🙏🙏
@rsrs975
@rsrs975 2 жыл бұрын
Super Unga voice sister
@aruldevadevanesan5724
@aruldevadevanesan5724 Жыл бұрын
Kartharuku sthothiram
@musicisawonderful1482
@musicisawonderful1482 2 жыл бұрын
Pa pa
@rajadurairajadurai1906
@rajadurairajadurai1906 11 ай бұрын
Amenappa 🙏
@user-vq6qh3gp8x
@user-vq6qh3gp8x 10 ай бұрын
Nice ❤️😍👍
@vimalw6803
@vimalw6803 2 жыл бұрын
Wow..wow...
@justinprabakaran-ss8bq
@justinprabakaran-ss8bq Жыл бұрын
நான் இன்று தான் உங்களுடைய ஆராதனையை பார்த்தேன். i so blessed.. Amen
@arulmerry1430
@arulmerry1430 11 ай бұрын
What meaning ful song. Day and.night.i.sing and.gloryfy.my lord.jesus.christ.while Typing.tears.flows.down
@nickkitchen3943
@nickkitchen3943 2 жыл бұрын
உங்கள் உருக்கமான இனிமையான பாடலுக்கு ஆண்டவரே மெய்மறந்து கேட்பார் 👌👌👌👌👌👍👍
@sathyaliviya2538
@sathyaliviya2538 Жыл бұрын
Amen engalukku uthavi seinga appa
@josephinemary9548
@josephinemary9548 2 ай бұрын
Amen Yesappa.Glory to God
@Thamizhini23
@Thamizhini23 2 жыл бұрын
Amen 🙏❤️
@kavithajkavi5984
@kavithajkavi5984 2 жыл бұрын
Praise the Lord.Amen.Tq Appa.I love you Jesus Appa.😇🙏
@pandianpalayam5357
@pandianpalayam5357 5 ай бұрын
Amen Amen Amen hallelujah hallelujah hallelujah hallelujah 🙏🙏✝️🙏🙏
@princeeg6827
@princeeg6827 3 жыл бұрын
Perfect singing ❤️ 🎉& clean playing by the band❤️🎉
@user-ut1ej2pi4d
@user-ut1ej2pi4d Жыл бұрын
Amen 🙌 hallelujah amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌 amen 🙌
@natesanchidambaram
@natesanchidambaram 2 ай бұрын
Nchidambaram THANKYOUJESUS 🙏🙏🙏🙏🙏🙏🙏
@davidisaac2594
@davidisaac2594 Жыл бұрын
Voice is the gift of God use it for His Glory. Praise the Lord
@muthukumari4148
@muthukumari4148 2 жыл бұрын
What a voice sister ☺️💟💟☺️ வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@charlescharles6721
@charlescharles6721 2 жыл бұрын
All praise and glory and worship is our lord God Jesus christ amen 🙏
@rudolph_007
@rudolph_007 Жыл бұрын
🙏🏻👌🏻
@Nilani-qc8il
@Nilani-qc8il Ай бұрын
පේසු පිහිටයි🙏🙏🙏🙏
@shans4270
@shans4270 Жыл бұрын
All glory to God for this blessed song for the Lord. Thank you all 🙏
@SenbagavalliSenbagam-qy2bm
@SenbagavalliSenbagam-qy2bm Жыл бұрын
Thank you All
@robinjebanese8634
@robinjebanese8634 Жыл бұрын
All Glory to Jesus...good singing ...thank God for good singing talent 🙌
@gershomebaylis6122
@gershomebaylis6122 2 жыл бұрын
Praise the Lord for the sweet voice singing for Lord.
@excellentwork6066
@excellentwork6066 Жыл бұрын
கர்த்தர் கொடுத்த திறமை அவருக்கு கொடுப்பது தான் நாம் அவருக்காக கொடுக்கும் சாட்சி ❤ மிகவும் அன்புள்ள தேவன் உங்களுக்கு கிருபையாக இந்த தாலந்தை கொடுத்துள்ளார் அதற்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். நன்றி தேவனே அருமை சகோதரி 😊
@AliveChurchChennai
@AliveChurchChennai Жыл бұрын
🙏🙏🙏
@divyadiv5361
@divyadiv5361 3 жыл бұрын
❤️
@mekalaS192
@mekalaS192 2 ай бұрын
My precious ringtone. Amen jesus ❤
@mar5554
@mar5554 11 ай бұрын
☦️🛐... 😭❤️💯
@Jacob4Yeshua
@Jacob4Yeshua Жыл бұрын
Awesome keep it up for the Glory of our Lord King JESUS CHRIST
@jenitajothi1913
@jenitajothi1913 3 жыл бұрын
Praise the Lord 🙏
@baskaranbaskaranmani3329
@baskaranbaskaranmani3329 2 жыл бұрын
Amen god bless you
@vinithkumar7252
@vinithkumar7252 2 жыл бұрын
Superb voice madam !! More popular song singing... !!!
@innumkittiseranum6475
@innumkittiseranum6475 3 жыл бұрын
#PraiseGod #ShekhinahRockz
@002christopherj5
@002christopherj5 3 жыл бұрын
🎧🎶Heart melting🎹🎵...God is using sis for this modern generation...Glory to God ✝️🛐...
@darshijeyaram9048
@darshijeyaram9048 2 жыл бұрын
Jesus
@shanthi.robinrobin8
@shanthi.robinrobin8 Жыл бұрын
what a beautiful voice god bless ur ministries
@prof.b.jeyarajponniah1536
@prof.b.jeyarajponniah1536 2 жыл бұрын
Very good singing.Clarity of words excellent.Music background more efficient.God Bless.
@joshuajebadurai3738
@joshuajebadurai3738 2 жыл бұрын
Very nice song and beautiful voice may God bless you.
@joshuajebadurai3738
@joshuajebadurai3738 2 жыл бұрын
Sister neenga innum adhigamana padalgal padi anndavarai magimai padutha vaalthukkal..
@drsarah4437
@drsarah4437 2 ай бұрын
Beautiful song TQ sis gbu
@nathanright9879
@nathanright9879 2 жыл бұрын
God bless you' Keep Singing to our lod Jesus
@leslieklavara8733
@leslieklavara8733 3 жыл бұрын
👏🌹💯💐
@user-rr3jf8ir5u
@user-rr3jf8ir5u Ай бұрын
Amen praise the Lord ❤❤❤❤
@chitradevi9392
@chitradevi9392 2 жыл бұрын
I love you Jesus
@anthonymilan9015
@anthonymilan9015 Ай бұрын
அருமையான பாடல் நன்றி சிஸ்டர்
@AliveChurchChennai
@AliveChurchChennai Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@Sam_bmk
@Sam_bmk 23 күн бұрын
❤❤❤
@nixonvaij
@nixonvaij 10 ай бұрын
Many many thanks and praises to you my dear Abba father. I love you Lord Jesus. Wonderful worship.🙌 Amen Amen Amen
@user-wu1gn6nu8w
@user-wu1gn6nu8w 2 ай бұрын
Very nice song beautiful voice may God bless you sister 👏🙌❤️
@AlvinGeorgePaul007
@AlvinGeorgePaul007 Ай бұрын
Praise be to GOD
@yuvanajoseph3662
@yuvanajoseph3662 3 жыл бұрын
@😘❤
@Samuelrajanithi
@Samuelrajanithi Жыл бұрын
Amen praise praise praise the LORD GOD JESUS holy halleluiah heart melting JESUS holy GOD bless you
@tamilselvisarath2891
@tamilselvisarath2891 2 жыл бұрын
Superb voice sister glory to our god😊
@hanish5304
@hanish5304 10 ай бұрын
Amen appa thank you Jesus Christ
@rajapunniyaraj788
@rajapunniyaraj788 3 жыл бұрын
❤️👍
@malinidyonisius128
@malinidyonisius128 2 жыл бұрын
Really very good...confidently reaching out to the eatram errakkam...Perfect...love it
@ndtinspectorjeganson2916
@ndtinspectorjeganson2916 11 ай бұрын
Amen 🙏
@merlinpriyadharshini8917
@merlinpriyadharshini8917 3 жыл бұрын
Ur voice ✨❤️ really heartmelting ND specially musician ✨ awesome
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Actor Ramesh kanna Testimony...@Jesuslovesyouministrytamil
14:19
Jesus Loves You Ministry - Tamil
Рет қаралды 161 М.
sathiya vedam || சத்திய வேதம் || Sis Shekinah from Alive church.. Thank to God
7:22
ACA . Selva kumar (PsG). பிரசங்கி
Рет қаралды 18 М.
Anbu Kooruven | அன்பு கூருவேன்  | Shekhinah | Alive Church
5:02
Yosanaiyil Periyavare (LIVE) | Shekhinah| Alive Church
6:00
Alive Church Chennai
Рет қаралды 485 М.
Ummai allamal | உம்மை அல்லாமல் | Tamil Christian Song | 4K | Jesus Redeems
7:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 7 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН