எந்த நாட்டில் இந்திய பொருட்களுக்கான தேவை உள்ளது? Export business in tamil

  Рет қаралды 224,052

ET Tamil

ET Tamil

Жыл бұрын

#ecommercebusiness #exportbusiness #importandexportbusiness #importexportbusinessideas #ettamilvideo #ettamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Пікірлер: 98
@manickambaburobert7869
@manickambaburobert7869 6 ай бұрын
வேளாண்மைப்பொருட்களுக்கு அதிக தேவையுள்ளது என்ற தகவல் கவனிக்க வேண்டியது..மிக அருமையாக விளக்கினார்.. நன்றி
@ganeshs3662
@ganeshs3662 9 ай бұрын
Very nice Interview. Thank you Sir.
@yuvakaran156
@yuvakaran156 2 ай бұрын
Arumaiya karuthu nandri thailaivare
@arunkumarm4836
@arunkumarm4836 11 ай бұрын
Simple and clear...nice
@manikandan-qy9le
@manikandan-qy9le 10 ай бұрын
சார் சொல்லும் விபரம் 100 க்கு 5% தான் இன்னும் எவ்வளவோ இருக்கு இதில் கமான்ட் சூப்பர் அருமை .சர்வ சாதாரணமாக ஆர்டர் வாங்க முடியாது நமது அரசாங்கம் .என்னவோ ..வந்து விட்டால் பரிசு தரும் .வராவிட்டால் இல்லை. அதாவது export க்கு வருவது வெற்றி அடைவது சுலபம் இல்லை .
@AnnaiIasAcademy
@AnnaiIasAcademy 10 ай бұрын
Best telegram link irukku
@yrpsareecollections
@yrpsareecollections 10 ай бұрын
​@@AnnaiIasAcademylink
@bitcoindigitalworld9616
@bitcoindigitalworld9616 9 ай бұрын
True export not easy in india
@mpsvetri9788
@mpsvetri9788 9 ай бұрын
True
@mpsvetri9788
@mpsvetri9788 9 ай бұрын
Highly risk business
@s.dhandapanis.dhandapani4397
@s.dhandapanis.dhandapani4397 10 ай бұрын
Meghaum nanri Aaiya Thanghal Thaghavalgalukku❤❤❤🎉🎉🎉
@sukranbabu7335
@sukranbabu7335 Ай бұрын
Very much informative video about export 👌🏼👌🏼👌🏼
@ashafimeer
@ashafimeer Ай бұрын
Excellent explanation thanks to both of you
@elasjourney
@elasjourney 2 ай бұрын
What a explanation impressed
@jainudeenahamedulla4959
@jainudeenahamedulla4959 10 ай бұрын
Very Informative🙂..
@user-vw5st1ss5t
@user-vw5st1ss5t Жыл бұрын
Thank you❤
@grishnigil3660
@grishnigil3660 11 ай бұрын
அருமை sir
@CrystelEglo
@CrystelEglo 2 ай бұрын
Clearfull information thankyou sir
@manickambaburobert7869
@manickambaburobert7869 6 ай бұрын
மிக பயனுள்ள பதிவு
@yallexports2184
@yallexports2184 9 ай бұрын
congratulations sir are continue your efforts.
@rainbow5067
@rainbow5067 14 күн бұрын
Very usefull interaction....
@nandagopalm8526
@nandagopalm8526 Ай бұрын
Excellent information.
@indicav2
@indicav2 Жыл бұрын
Wonderful , so calm, n composed with smiling face though the anchor asking same questions repeatedly..
@RAMSON1960
@RAMSON1960 Жыл бұрын
thank you
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 2 ай бұрын
Super. Interview about exporters
@subbarajraj4078
@subbarajraj4078 2 ай бұрын
எக்ஸ்போர்ட்ட பத்தி அருமையான கலந்தரையாடல்
@tohussain6642
@tohussain6642 Ай бұрын
Valthukal ayya
@siva314
@siva314 4 ай бұрын
வணக்கம் சதீஷ் சார் என் வாழ்க்கை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று என் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த வகுப்பு இருந்தது இதை முடித்தவுடன் என்னால் கண்டிப்பாக ஏற்றுமதி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் எனக்கு உறுதுணையாக நீங்கள் நிற்பீர்கள் என்பதையும் நம்புகிறேன் உங்களது பணி மேலும் மேலும் சிறக்க வேண்டும் சதீஷ் சார் இதுபோன்று பல மக்காவின் வாழ்க்கையும் வாழ்வையும் மாற்ற வேண்டும் சதீஷ் சார் அது உங்களால் மட்டுமே முடியும்
@kpraveen448
@kpraveen448 3 ай бұрын
Super explain sir👌👌👍👍👍
@aaremmess
@aaremmess Жыл бұрын
அருமை.. நல்ல வழிகாட்டுதல்..
@RAMSON1960
@RAMSON1960 Жыл бұрын
nanny
@nooruayusuunaku7936
@nooruayusuunaku7936 4 ай бұрын
நேரம் தான் ஓடியது தவிர எதிர் பார்த்த அளவிற்கு தகவல் இல்லை
@livingspecies-uz6fe
@livingspecies-uz6fe Ай бұрын
Good information ✨️
@venkadeshmalaxyah6305
@venkadeshmalaxyah6305 Ай бұрын
Good information ❤
@sarfath
@sarfath 14 күн бұрын
Good interview
@pushpaanjali6563
@pushpaanjali6563 11 ай бұрын
Super
@SathishKumar-hw1bz
@SathishKumar-hw1bz 11 ай бұрын
❤❤❤ thanku
@SeeChangeAnand
@SeeChangeAnand Жыл бұрын
Excellent Mr.Padmanabhan Sir. More such sessions help MSMEs. Congratulations
@RAMSON1960
@RAMSON1960 10 ай бұрын
Thank you Anand
@chandrukalaimedia108
@chandrukalaimedia108 2 ай бұрын
Very good information sir thank u for your valuable information 👍👍👍
@AgriGanesh14
@AgriGanesh14 11 ай бұрын
@ET Tamil aiyya Avangaloda contact information kuduthinga na nalla irukum🙏
@AnnaiIasAcademy
@AnnaiIasAcademy 10 ай бұрын
Best export training MAP EXPORT
@SubiLyrical
@SubiLyrical 6 ай бұрын
Very nice ❤
@hamsat2903
@hamsat2903 Жыл бұрын
Very nice and informative sir R.R.Padmanabhan sir has relative 🎉❤
@RAMSON1960
@RAMSON1960 Жыл бұрын
thank you for your compliments
@hagnikapaperbags9359
@hagnikapaperbags9359 11 күн бұрын
Super 🎊🎊
@AnnaiIasAcademy
@AnnaiIasAcademy 10 ай бұрын
Avanga romba nalla panranga
@m.ragavanmanickam3884
@m.ragavanmanickam3884 10 ай бұрын
How to export live ornaments trees .how to check buyers details
@pushparajandasandurai5855
@pushparajandasandurai5855 9 ай бұрын
👌
@HSEDITZ4274
@HSEDITZ4274 Ай бұрын
So many Exporters are ready here to do Legally. But No Geniune importers (buyers) are there. India Should arrange meetup for buyer seller meetup
@divyababu7348
@divyababu7348 11 ай бұрын
Good talk thank you sir and ET Tamzhil..❤
@RAMSON1960
@RAMSON1960 10 ай бұрын
You are welcome
@VedhaDme2323
@VedhaDme2323 6 ай бұрын
Hi
@premprebhu1
@premprebhu1 9 ай бұрын
How to find the Buyers for Export
@user-ix3rz6rg4h
@user-ix3rz6rg4h 5 ай бұрын
Tirupur exports overall details explain ? any one video
@govindanmahadevan9193
@govindanmahadevan9193 Жыл бұрын
Very informative sir.
@RAMSON1960
@RAMSON1960 Жыл бұрын
thank you Sir
@Gunzo568
@Gunzo568 8 ай бұрын
#4:38
@vijaykarthick8343
@vijaykarthick8343 Жыл бұрын
I done intern at Padbanamban sir office regarding logistics and customs and a nice human being
@divagarg5084
@divagarg5084 11 ай бұрын
How to contact them
@AgriGanesh14
@AgriGanesh14 11 ай бұрын
Could you share his contact information?
@kaliyaperumalk4031
@kaliyaperumalk4031 3 ай бұрын
👍
@IndhuArjun-x7j
@IndhuArjun-x7j 13 сағат бұрын
Nellika export
@LakshmiP-cw1lu
@LakshmiP-cw1lu Жыл бұрын
Super 👍 🎉
@RAMSON1960
@RAMSON1960 Жыл бұрын
thank you
@VedhaDme2323
@VedhaDme2323 6 ай бұрын
Heli
@govt4078
@govt4078 3 ай бұрын
வணக்கம் சார் . மாட்டு சாணம் , வரட்டி ஈ கம்மர்ஸ்ல சேல் செய்யனும் என்று முடிவு செய்து. பொருள் ரெடி பன்னிருக்கேன் . பட் அமேஸான்ல தான் பேசனும் என்று நினைத்தேன் .இது சரியான முடிவா சார்
@nimrodarcher3354
@nimrodarcher3354 3 ай бұрын
Where to get training on import export
@TeaTimeBench
@TeaTimeBench 2 ай бұрын
Uidai aadhar , manufacturer and service provider மட்டும் எடுத்தால் போதும். Merchander (Traders) Uidai aadhar எடுக்க வேண்டிய தில்லை என்று கேள்வி பட்டேன். இவர் தவறாக குறிப்பிடுகிறார்!
@AnnaiIasAcademy
@AnnaiIasAcademy 10 ай бұрын
Avanga one year buyers kodukaranga
@ferosviews9758
@ferosviews9758 2 ай бұрын
👍👍👍👍👍
@govt4078
@govt4078 3 ай бұрын
சாண இயற்கை உரமும் என்னிடம் இருக்கிறது சார்
@Narutonamakeze
@Narutonamakeze 2 ай бұрын
Self drive car rental buisness how to start
@MNDKAM
@MNDKAM 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏.om namo Venkatesya Govindha 🙏
@samuelshace
@samuelshace Жыл бұрын
How to find buyers contact? 3rd parties are charging very high
@mewedward
@mewedward 10 ай бұрын
class eduthu sambathikura va ga pa
@yashvanthyeachu3036
@yashvanthyeachu3036 11 ай бұрын
I've some doubts....how can I clear that....any contacts?
@user-ur4st5qs1y
@user-ur4st5qs1y 3 ай бұрын
How to become mŕmbet
@rajkumar-ui9so
@rajkumar-ui9so 5 ай бұрын
Sir, iam doing Idly Dosa batter business, I can do export sir?.
@ANIME-db4pi
@ANIME-db4pi 3 ай бұрын
Risk
@pazhanipazhani2820
@pazhanipazhani2820 4 ай бұрын
சொந்தமாக என்னிடம் லெதர் பேக் company இருக்கிறது நான் export pannalama
@azarzone8587
@azarzone8587 Ай бұрын
I can help you sir
@somasundaramsomasundaram3364
@somasundaramsomasundaram3364 7 ай бұрын
சார் அமேசான் அ வால்மார்ட் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப ie code தேவையா
@thavamanishriram3811
@thavamanishriram3811 4 ай бұрын
Yes Amazon la sales panradhuku thevai
@nandhakumarnandha4002
@nandhakumarnandha4002 9 ай бұрын
வணக்கம் அண்ணா பயன்படுத்திய பொருளை எக்ஸ்போர்ட் பண்ண முடியுமா
@madboy_0032
@madboy_0032 3 ай бұрын
No
@azarzone8587
@azarzone8587 Ай бұрын
Yes
@nandhakumarnandha4002
@nandhakumarnandha4002 Ай бұрын
@@azarzone8587 Hi sir
@bitcoindigitalworld9616
@bitcoindigitalworld9616 9 ай бұрын
India more issue tax so export waste dont time waste
@shyamprasanna4323
@shyamprasanna4323 8 ай бұрын
anchor is boring
@shyamprasanna4323
@shyamprasanna4323 8 ай бұрын
It doest even know how to ask questions,he just asking the next question only
@2csanvikar874
@2csanvikar874 Ай бұрын
எல்லாம் பொய்
@manivadaseri9588
@manivadaseri9588 11 ай бұрын
இருவரின் சேவையும் இந்நாட்டிற்கு தேவை ஐயா
@rajasha2147
@rajasha2147 10 ай бұрын
Sir any jobs in Exports for freshers?
@sakthiganesh8403
@sakthiganesh8403 10 ай бұрын
Thank u sir I want more information about export business . contact number???
@kkk93
@kkk93 Ай бұрын
Sir I need Mr. P.R. Padmanaban sir's contact number
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 12 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 40 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Became invisible for one day!  #funny #wednesday #memes
0:25
Watch Me
Рет қаралды 30 МЛН
小丑女太帅了 #小丑#shorts  #天使
0:46
好人小丑
Рет қаралды 6 МЛН
1❤️ #shorts
0:24
Saito
Рет қаралды 28 МЛН