பயிற்சி 2: சுவாதிஷ்டான சக்கரம் | Sacral Chakra Healing Guided Meditation in Tamil

  Рет қаралды 6,345

Epic Life Tamil

Epic Life Tamil

Ай бұрын

Sacral Chakra Activation Meditation | Epic Life Tamil
Welcome to Epic Life Tamil!
🌟 Sacral Chakra Activation 🌟
Join our guided meditation to activate and balance your Sacral Chakra, the center of creativity, pleasure, and emotions. This session will help you unlock your creative potential and emotional well-being.
Previously live-streamed on Epic Life Tamil, this meditation has helped many individuals transform their lives. Now available as a separate video for your convenience.
🔔 Stay Connected 🔔
Subscribe and hit the notification bell for more chakra activation meditations!
Watch all the sessions in order here:
அனைத்து பயிற்சிகளையும் வரிசைப்படி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • 7 CHAKRAS ACTIVATION G...
#SacralChakra #ChakraHealing #GuidedMeditation #EpicLifeTamil

Пікірлер: 99
@EpicLifetamil
@EpicLifetamil Ай бұрын
Watch all the sessions in order here: அனைத்து பயிற்சிகளையும் வரிசைப்படி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: kzfaq.info/sun/PLKxmFzMAawyxylTHi_OlHh1xC0iLGqQQv
@selvamalararulnathan1944
@selvamalararulnathan1944 13 күн бұрын
நன்றி.பயிற்சியை மேற்கொள்ளமுடிகிறது.எல்லாவற்றையும் ஓரளவு உணரமுடிந்தாலும் மனதை ஒருநிலைப்படுத்துவது சிரமமாக உள்ளது.
@rajinikanth8566
@rajinikanth8566 29 күн бұрын
வணக்கம் சகோ 🙏.. எந்த வித பிரதி பலனும் எதிர்பாக்காமல் எல்லா உயிரும் இறை என்று உணரட்டும் னு சேவை மனப்பான்மையில் இலவச பயிற்சியாக கொடுத்து.. உங்களது.. எங்களது பாவ கர்மாக்கள் குறைந்து.. உங்களது எங்களது புண்ணிய கர்மாக்கள் செயப்பட வைக்கும்.. உங்களின் தொண்டிற்கு.. இறைவன் கூடவே இருந்து அருள் புரியட்டும் சக்தி வடிவில்.. வணங்குகிறேன் சகோ 🙏
@PanjaVarnam-do2ny
@PanjaVarnam-do2ny 28 күн бұрын
மிக்க மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-wt2vw1zn5f
@user-wt2vw1zn5f 28 күн бұрын
இந்த பயிற்சியை எங்களுக்கு கிடைக்க செய்த உங்களின் அன்புக்கும், வழிகாட்டுதளுக்கும், பிரபஞ்ச பேராற்றலின் கருணைக்கும் கோடானு கோடி நன்றிகள் ✨🎇🎆💐💐💐
@abidanisa3845
@abidanisa3845 13 күн бұрын
பிரபஞ்ச திக்கு நன்றி
@SuryA-N96
@SuryA-N96 8 күн бұрын
ஆற்றல் மையத்தை நன்றாக உணர்ந்தேன் பயிற்சி முடிந்ததும் உள்ளங்கையில். இன்னும் அந்த கதகதப்பு உணர்கிறேன் வார வாரம் ஞாயிறு அன்று ஒவ்வொரு பயிற்சியாக வரிசைப்படி செய்கிறேன் மிக்க நன்றி Epic life குமார் அண்ணா
@bhavanprakash9278
@bhavanprakash9278 14 күн бұрын
இந்த வாய்பை அளித்த பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றி 🙏🏻
@senthamilselvi753
@senthamilselvi753 20 күн бұрын
வணக்கம் சார் ரொம்ப நன்றி சார். பயிற்சி இறுதியிலே அந்த ரெண்டு உள்ளங்கையும் முகத்துக்கு அருகில் கொண்டு வரும் போது கைகள் முகத்தை தொடறதுக்கு முன்னாடியே முகத்தில் ஏதோ ஒரு காற்று போல ஏதோ ஒன்னு முகத்தை தொடுவது போல ஒரு உணர்வு தோன்றுகிறது சார். மிக்க நன்றி சார்
@gunasundaris3616
@gunasundaris3616 2 күн бұрын
நன்றி சார் என்னால் செய்ய முடியுமா என நினைத்தேன் ஆனால் மிகவும் எளிமையாக புரியும் வகையில் தந்துள்ளீர்கள் அதனால் இதை செய்ய முடிந்தது மனம் மிகவும் லேசாக உள்ளது உண்மையில் கடைசியாக கைகளில் பிரபஞ்ச சக்தியை உணர வைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் தங்களின் இந்த சேவை தொடரட்டும் நன்றி நன்றி
@divyabanumathi513
@divyabanumathi513 28 күн бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு என்னுடைய நன்றிகள் பல
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 15 күн бұрын
நன்றி குருஜி
@Rams-dp9ok
@Rams-dp9ok 11 күн бұрын
இன்று சுவாதிஸ்டான சக்கரத்தில் பயிற்சி செய்தேன். மிகவும் ஆனந்தம் அடைந்தேன்.( மூன்றாம் சுற்று)
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 8 күн бұрын
நன்றி குருஜி ..
@user-bi4ve4ob5x
@user-bi4ve4ob5x 8 күн бұрын
இரண்டாம் நாள் பயிற்சி அருமை மனதுக்கு லோசாக உணர்ந்தேன், ஒரு நிலைப்பாடும் துந்து சற்று சிரமமாக இருந்தது, உங்களுக்கு நன்றி
@sudhakarvasanthi1802
@sudhakarvasanthi1802 14 күн бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@lallibalan5593
@lallibalan5593 Күн бұрын
Thank you so much!!🙏🙏🙏
@senthilkumarr6054
@senthilkumarr6054 24 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி
@mrdad0507
@mrdad0507 3 күн бұрын
Thank for universe ❤
@arulmalartrustvenkatakulam9242
@arulmalartrustvenkatakulam9242 19 күн бұрын
நன்றி ஐயா
@lallibalan5593
@lallibalan5593 2 күн бұрын
Thank you so much ❣️🙏🙏🙏❣️
@Saibabasatcharitra
@Saibabasatcharitra 12 күн бұрын
Thanks universe
@isaiselvi2506
@isaiselvi2506 4 күн бұрын
Thanks 👍
@rsai8253
@rsai8253 10 күн бұрын
Tai, நன்றி ஐயா
@krishas1490
@krishas1490 26 күн бұрын
Good morning guruji
@manomaya4371
@manomaya4371 10 күн бұрын
மிகவும் நன்றி அற்புதமாக இருந்தது
@dktrader1989
@dktrader1989 26 күн бұрын
Thank you universe
@divineway9650
@divineway9650 8 күн бұрын
Thank you for your guidance
@thangaranit7003
@thangaranit7003 23 күн бұрын
நன்றி
@MrPvengit
@MrPvengit 6 күн бұрын
Thank you sir
@samusamu5236
@samusamu5236 15 күн бұрын
Nandrigal sir 👍🙏🙏
@komathithirumalai6353
@komathithirumalai6353 26 күн бұрын
Thank you Guruji
@mercymargaret4376
@mercymargaret4376 21 күн бұрын
Payirchi vazhi katuthaluku migavum nantri kaal marathu pokirathu
@meenameena-nv6so
@meenameena-nv6so 16 күн бұрын
Natri Natri Natri universe🎉🎉🎉
@vigneshvicky5510
@vigneshvicky5510 27 күн бұрын
Thank you so much universe 💚😍
@EujinMary-sb5lf
@EujinMary-sb5lf 27 күн бұрын
Thank you universe ✨️
@krishas1490
@krishas1490 26 күн бұрын
Tq universe . Nandri kuruji
@sumathisumathi1035
@sumathisumathi1035 Ай бұрын
Thank you very much
@shanthar2791
@shanthar2791 Ай бұрын
Thank you
@dhanalakshmiveerabadhran
@dhanalakshmiveerabadhran 21 күн бұрын
Thanks sir
@NagaLakshmi-mf9ml
@NagaLakshmi-mf9ml 23 күн бұрын
Thankyou 🎉🎉
@AbiramiAbirami-gp6gw
@AbiramiAbirami-gp6gw 15 күн бұрын
Thank you so much sir ❤
@dhanalakshmiveerabadhran
@dhanalakshmiveerabadhran 13 күн бұрын
Thanks
@sakthivelsomasundaram4091
@sakthivelsomasundaram4091 29 күн бұрын
Thank you ❤
@inkp5069
@inkp5069 29 күн бұрын
Thank you brother
@AbiRam-on9yn
@AbiRam-on9yn 28 күн бұрын
Very nice experience sir. Thank you very much.
@kayalsrisaran
@kayalsrisaran 29 күн бұрын
Voice nicd bro
@arulmalartrustvenkatakulam9242
@arulmalartrustvenkatakulam9242 Ай бұрын
பிரபஞ்சஆற்றல் உடலில் இறங்குவதை ஓரளவு உணர்ந்தேன் நன்றி ஐயா
@rajasekar760
@rajasekar760 28 күн бұрын
Migavum nalla paiyanulla paierchi. Mekka nanri anna
@taanandtaanand8308
@taanandtaanand8308 16 күн бұрын
Thank you bro
@SenuriElectrical
@SenuriElectrical Ай бұрын
Goodmonig
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 9 күн бұрын
வணக்கம் குருஜி ..இந்த ஏழு நாள் பயிற்சியை ஏனைய பயிற்சிகளோடு நான் தொடர்ந்து செய்து வருகிறேன். இன்றைய சுவாதிஷ்டான பயிற்சியில் நிறைவு கட்டத்துக்கு வரும்போது மறைந்த எனது தந்தையின் தோற்றம் வந்தது .. எனக்கு தெளிவுபடுத்துவீர்களா குருஜி .. நன்றி ..
@sumathrasuma6194
@sumathrasuma6194 24 күн бұрын
குருவே சரணம் 🙏 🙏 🙏 ஓம் நமசிவாய பயிற்சி நல்ல முறையில் செய்தேன் தொடர்ந்த செய்கிறேன் குருவே சரணம் 🙏
@ramachandranps5873
@ramachandranps5873 28 күн бұрын
அனைத்திற்கும் மூலமான பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் பல 🙏😀❤️
@shugasiny6880
@shugasiny6880 25 күн бұрын
07.06.24 day 2 . Thank you universe ✨️
@muniasundarim301
@muniasundarim301 20 күн бұрын
என்னுடைய மனமார்ந்த நன்றி ஐயா, பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி ☺️
@rojasoniya8407
@rojasoniya8407 21 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ananthraja6830
@ananthraja6830 27 күн бұрын
அண்ணா பயிற்சி முடித்த பிறகு என்னுடைய இரு கைகளும் சக்தி வைந்ததாக இருந்தது போல் ஓணர்ந்தேன்...... Thank you & Love you Anna❤😊
@selvamalararulnathan1944
@selvamalararulnathan1944 26 күн бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள்.
@malavarathakaran3081
@malavarathakaran3081 21 күн бұрын
நன்றி நற் தியானம் அருமை அற்புதம் 🎉 வாழ்த்துக்கள்
@babgo6527
@babgo6527 Ай бұрын
அருமை..
@MahaswithaMahaswi
@MahaswithaMahaswi Ай бұрын
❤❤❤❤❤
@ananthaswinmedia9715
@ananthaswinmedia9715 Ай бұрын
மிக அற்புதம்...மிக்க நன்றி உங்களுக்கும்.. பிரபஞ்ச பேரற்றழுக்கு...❤❤❤
@anusuyap5567
@anusuyap5567 Ай бұрын
Thanks you universe thanks you universe thanks you brother good morning brother
@user-xl1sp5ov3s
@user-xl1sp5ov3s Ай бұрын
2 nd day super anna
@mdeesak3344
@mdeesak3344 Ай бұрын
இன்றைய நாள் பயிற்சிக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி
@sundarimuniyandi2561
@sundarimuniyandi2561 29 күн бұрын
Nantri
@sumathikamarajan3381
@sumathikamarajan3381 29 күн бұрын
Thank you Universe and This Beautiful Servicing Soul for this wonderful experience.🙏🙏🙏
@manickamshantha5400
@manickamshantha5400 Ай бұрын
Nanrigal🙏
@sakthidharan8028
@sakthidharan8028 29 күн бұрын
Thank you Universe
@liccil2489
@liccil2489 Ай бұрын
நன்றிகள்
@saravanansaro803
@saravanansaro803 29 күн бұрын
Nandri ❤
@darmarajm1814
@darmarajm1814 Ай бұрын
Thank you guruji ❤❤❤
@rajangovind7418
@rajangovind7418 29 күн бұрын
Nandri
@govindarajm3418
@govindarajm3418 29 күн бұрын
இன்றைய நாள் பயிற்சிக்கு மிக்க நன்றி
@kalar2131
@kalar2131 29 күн бұрын
பிரபஞ்ச ஆற்றலுக்கு நன்றி
@ArasuNT1972
@ArasuNT1972 29 күн бұрын
I am starting for the first time as a beginner in meditation and very happy
@gurugopip8876
@gurugopip8876 29 күн бұрын
மிகவும் அருமை மிக்க நன்றி
@deepalaxmideepalaxmi9004
@deepalaxmideepalaxmi9004 29 күн бұрын
காலை வணக்கம் 🙏
@SunilRaj-hh5jx
@SunilRaj-hh5jx 29 күн бұрын
அருமையான பயிற்சி தந்தமைக்கு நன்றி❤
@shantim13able
@shantim13able 29 күн бұрын
Excellent experience . Thank you Universe and thank you 🙏
@tamilselvim7205
@tamilselvim7205 29 күн бұрын
மிக அருமையான பயிற்சி நன்றி
@UshaKrishnaV
@UshaKrishnaV 29 күн бұрын
Good morning 🙏
@madhumidhaa2772
@madhumidhaa2772 29 күн бұрын
Thanks divine order able to feel heaviness both palms thank you sir
@nagalakshmi5582
@nagalakshmi5582 29 күн бұрын
Day 2 Successfully completed my meditation today
@user-yx7ge2gz4j
@user-yx7ge2gz4j Ай бұрын
Nalla mamna amaiddhy kidythathu
@navikassoulveda5080
@navikassoulveda5080 29 күн бұрын
Thankyou Thankyou Thankyou
@Latha-my4pk
@Latha-my4pk 29 күн бұрын
நன்றி பிரபஞ்சமே நன்றி ❤
@mercymargaret4376
@mercymargaret4376 21 күн бұрын
Naan swathishtana payirchi seithen neck pain irunthathu . swathishtana idathai thotu unara mudiyala villai
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 22 күн бұрын
நன்றி குருஜி
@muthugurupackiam645
@muthugurupackiam645 25 күн бұрын
நன்றி
@MrPvengit
@MrPvengit 15 күн бұрын
Thank you sir
@rifanathahseen.smicro1463
@rifanathahseen.smicro1463 20 күн бұрын
Thank you so much sir ❤❤
@dhanalakshmiveerabadhran
@dhanalakshmiveerabadhran 29 күн бұрын
Thanks sir
@dhanalakshmiveerabadhran
@dhanalakshmiveerabadhran 14 күн бұрын
Thanks
@Saibabasatcharitra
@Saibabasatcharitra 29 күн бұрын
Thanks universe
@Rams-dp9ok
@Rams-dp9ok 29 күн бұрын
நன்றி ஐயா
@maheshsampath4812
@maheshsampath4812 Ай бұрын
Thank you sir
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 Ай бұрын
நன்றி குருஜி
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 87 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 23 МЛН