"Ask Believe Receive" - Let the universe help you | Epicrecap

  Рет қаралды 38,508

EpicRecap

EpicRecap

4 жыл бұрын

Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
Visit: www.epicrecap.com/
----------------------------------------------
Whatsapp Only: +91 - 8667789082
Instagram: / epicrecap
--------------------------------------------
Playlists:
-------------------------------------------
Scripting Technique: bit.ly/2VY5RZp
Water manifestation: bit.ly/2KEudlK
Manifest Money : goo.gl/3WwZeD
55x5 method: goo.gl/WS4L7M
369 method: bit.ly/3P4Q8TB
Affirmations: goo.gl/B1buad
Podcasts: goo.gl/UdqmMY
Gratitude Web-series: goo.gl/WWmyPk
Daily Inspiration: goo.gl/ssYwVh
Success Story: goo.gl/iJqMuf
Visualization: cutt.ly/Djyk28C
--------------------------------------------
Thanks for Watching!!!!

Пікірлер: 271
@behappy9163
@behappy9163 4 жыл бұрын
இந்த video பாக்குற எத்தனை பேரு நம்புறீங்க ஜெய் சாரை நம்ம பிரபஞ்சம் தான் கூட்டிக்கொண்டு வந்து நம்ம வாழ்க்கையில் சேர்த்திருக்குனு.. என்னைப் பொறுத்தவரை பிரபஞ்சம் தான் "தம்பி கஷ்டபடாத ..இதோ ஜெய் ஒருத்தர் யை வச்சுக்க ..இவரை புடிச்சிட்டே வாழ்க்கையில் மேல வந்துரு னு சொல்ற மாதிரி தான் தினமும் நினைப்பேன்.. 1000 கோடி நன்றிகள் என்று வைத்தாலும் அதிலும் ஈடு கட்ட முடியாது ஜெய் சாரை... மிக்க நன்றி சார்...
@french-tamil9693
@french-tamil9693 4 жыл бұрын
Me jawahar Anna s god's gift
@vsnkk5153
@vsnkk5153 4 жыл бұрын
👍👍👍
@magicalmusik9005
@magicalmusik9005 4 жыл бұрын
Yes correctah sonnenga
@devik7465
@devik7465 4 жыл бұрын
True bro well said
@kogivani6352
@kogivani6352 4 жыл бұрын
Yes true
@hemakrish2349
@hemakrish2349 4 жыл бұрын
என் கணவரின் தொழில் சற்று தொய்வடைந்திருந்த நேரத்தில்... எங்கள் தொழிலுக்கு உதவியாக இருக்கும் அத்தனை பேருக்கும் முடிந்த வரை நன்றி எழுத ஆரம்பித்தேன்... அதில் மிக முக்கியமானவர் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர்.அவருக்கு அடிக்கடி மனதார நன்றி சொல்வேன். குறிப்பாக ஆர்டர் காக காத்திருக்கும் போது அந்த நண்பரிடம் இருந்து ஆர்டர் கிடைக்கும்.முன்பணம் அனுப்பி ஆர்டர் கொடுப்பார். வாழ்நாள் முழுவதும் அவரை நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்🙏🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி.thank u brother.
@magicalmusik9005
@magicalmusik9005 4 жыл бұрын
Hi sis you got the order
@magicalmusik9005
@magicalmusik9005 4 жыл бұрын
Husband business naama nandri ezhudhalama pls reply me sis.
@hemakrish2349
@hemakrish2349 4 жыл бұрын
S sis
@dhanutimes5751
@dhanutimes5751 4 жыл бұрын
எனக்கு எனக்காகவே போட்ட வீடியோ போல உள்ளது நன்றி தேங்க்யூ ப்ரோ தேங்க்யூ தேங்க்யூ நன்றி குருஜி
@jayalakshminarayanan1975
@jayalakshminarayanan1975 4 жыл бұрын
உங்கள் அனுபவத்தின் மூலம் எங்களுக்கு அனைத்தையும் கற்று தரும் உங்களுக்கு நன்றி சகோதரர்
@sidhdharth8113
@sidhdharth8113 4 жыл бұрын
என்னைப் போல பலரது தேடல்களுக்கு பொருத்தமாக, மிக அவசியமான கருத்துகளை, காணோளிகளை பதிவேற்றும் ஜெய் சகோ விற்கு யென்றென்றும் வாழ்த்துக்கள்.....
@meenasuccessfullwomen1085
@meenasuccessfullwomen1085 4 жыл бұрын
நன்றி நன்றி எனக்கு பிஸ்னஸ் வெற்றி அடைந்து, விட்டாது மாத வருமானம் 3 லக்சம் பிராபஜதிருக்கு நன்றி கோடி கோடி நன்றி 🙏🙏🙏🙏
@jeevanandams1202
@jeevanandams1202 4 жыл бұрын
*Neenga ippo sonna ஒவ்வொரு வார்த்தையும் Golden words bro👏👏👏* *Thank You So Much bro 🙏🙏🙏* *God bless you 😊💐💐* *வாழ்க வளமுடன் 💐💐💐*
@maheshwarimaheshwari5882
@maheshwarimaheshwari5882 3 жыл бұрын
நான் நன்றி எழுதிகொண்டே. இருக்கிறேன். இந்த நிலையில் வேலை. வேறு இடத்தில் வேண்டும் என கேட்டுக் கொண்டேன் கிடைத்து விட்டது நன்றி நன்றி நன்றி
@jeevanandams1202
@jeevanandams1202 3 жыл бұрын
@@maheshwarimaheshwari5882 Superb... வாழ்த்துக்கள்
@madhurinm3611
@madhurinm3611 2 жыл бұрын
@@jeevanandams1202 brother nan oru 27 days eluthunen but athuku aprama elutha mudila,enake Namma eluthurathu correct ah nu doubt,and enala exam ku padikka mudila ,vela senje tired agiruthu,Namma laziness korayuma practice la,padikumbothu affirmations low sound vechu kekalama
@jeevanandams1202
@jeevanandams1202 2 жыл бұрын
@@madhurinm3611 Padikum podhu affirmation kekadhinga bcoz idhu neenga padikaradha distrub panra pola ungaluku feel kodukum... Neenga vera edhavadhu vela senjitu irukum podhu low volume la affirmation kelunga...
@madhurinm3611
@madhurinm3611 2 жыл бұрын
@@jeevanandams1202 thank you so much
@Mr.S_u_r_y___a708
@Mr.S_u_r_y___a708 4 жыл бұрын
Clarity is power.. super sir.. ASK.. BELIEVE.. RECEIVE..👏👏
@saravanastore6354
@saravanastore6354 4 жыл бұрын
அருமையான கருத்துகளை அழகாக கூறிய அண்ணாவுக்கு நன்றி மிக்க நன்றி
@seethalakshmiseetha3698
@seethalakshmiseetha3698 3 жыл бұрын
Really clarity speech Million times thanks God bless you and your family and your supporters
@vsnkk5153
@vsnkk5153 4 жыл бұрын
என் கேள்விக்கான சரியான பதில் கிடைச்சிருச்சு ரொம்ப நன்றி ஜெய் பிரபஞ்சத்திற்கு நன்றி
@sheelavishva03
@sheelavishva03 4 жыл бұрын
Thank you my brother jey .stay blessed.
@sridhark5069
@sridhark5069 4 жыл бұрын
மிக்க நன்றிகள், சிறப்பான தகவல்கள்
@Sathish7376
@Sathish7376 3 жыл бұрын
அட்டகாசமான விளக்கம்.. நன்றி
@mohamedrasheed9327
@mohamedrasheed9327 4 жыл бұрын
நன்றியை நான் அதிகப்படுத்துவதின் மூலம் எனக்கு கிடைக்கக்கூடிய உதவிகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது 👍👍👍👍👍
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி
@jaijai7357
@jaijai7357 2 жыл бұрын
Thank you 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி.🙏🙏🙏
@musicismyworld369
@musicismyworld369 4 жыл бұрын
பிரபஞ்சம் இறையாற்றல் நன்றி
@vickykpr2240
@vickykpr2240 4 жыл бұрын
நன்றி பிரபஞ்ச சக்தியே......,
@preethab4197
@preethab4197 4 жыл бұрын
Thank you for this video, Jey Anna 🙏
@vanir7593
@vanir7593 4 жыл бұрын
Amazing Jey. .. our intuitions can never lie, follow your gut!!!
@kalpanadevi1659
@kalpanadevi1659 4 жыл бұрын
Grateful to you .😍
@ramyajhothi3947
@ramyajhothi3947 4 жыл бұрын
Appreciate your travel...super jey thankyou so much...
@rajarajeswarin3229
@rajarajeswarin3229 4 жыл бұрын
Good explanation. Thank you.
@sirrubaanapplaidu5979
@sirrubaanapplaidu5979 4 жыл бұрын
Super Ji, Right message to me at right time. Each points in the message is like precisely written for me. Thank you Ji
@saravanan7736
@saravanan7736 4 жыл бұрын
very good dissection of thoughts towards progress, good one, thank you jei!! thank you universe!!
@samititus2949
@samititus2949 4 жыл бұрын
True brother, you really very super.thanks to universe 🙏🏻🙏🏻🙏🏻
@thiruvasugi975
@thiruvasugi975 4 жыл бұрын
Thanks brother happy exited valuable wards strongly believe god bless you
@ziyaulhaq2017
@ziyaulhaq2017 4 жыл бұрын
நன்றி...🙏
@jothig9204
@jothig9204 4 жыл бұрын
Super... 👏👏👏Helpfull your videos...🤝 Brother... Thank you thank you thank you so much brother.. 🤝👍
@priyankapreethi5564
@priyankapreethi5564 4 жыл бұрын
Truth..... Accepted all ur explanations... 😇
@DineshKumar-hp8uj
@DineshKumar-hp8uj 4 жыл бұрын
Thanks universe. thanks jey.... U r my mentor thank you so much...
@sureshkamalesh
@sureshkamalesh 2 жыл бұрын
உங்க எதார்த்தமான பேச்சு ரொம்ப சூப்பர்
@chellamkrishna5482
@chellamkrishna5482 4 жыл бұрын
Perfect video thanks for your valuable suggestion. This s wat I did at many times while receiving....
@arumugamlokesh3700
@arumugamlokesh3700 3 жыл бұрын
அருமை நல்ல பதிவு நன்றி.
@saisubha2330
@saisubha2330 4 жыл бұрын
Jai anna.. superb explaination... Great job.. thank u universe thank u Jai anna
@senthilkumarc1060
@senthilkumarc1060 4 жыл бұрын
Good information and fully reality information thank you Bro
@rp.nagendran4447
@rp.nagendran4447 4 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே அருமையான விளக்கம் நண்பரே மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி நண்பரே 💐💐💐💐💐💐💐💐💐💐
@mercym747
@mercym747 4 жыл бұрын
Nice explanation.. Thank you Jey..
@krishnaswamybalamurugan3502
@krishnaswamybalamurugan3502 4 жыл бұрын
அருமை மிக்க நன்றி
@anandprem2802
@anandprem2802 4 жыл бұрын
Awesome Video.... thank you
@priyadarshinij1796
@priyadarshinij1796 4 жыл бұрын
Thank you so much jey sir thank you ❤🙏🙏
@ganesanataraj2930
@ganesanataraj2930 4 жыл бұрын
மிக்க நன்றி...
@dinuji8633
@dinuji8633 4 жыл бұрын
Thank u universe...thank u anna...god bless to all...
@AttharahLydia
@AttharahLydia 4 жыл бұрын
Thank you jey Evey video you are teaching a new thought to go forward. Today the last point I learned to Go forward.
@prapakaran348
@prapakaran348 4 жыл бұрын
இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி
@sivasakthi5267
@sivasakthi5267 4 жыл бұрын
Thank you Jay sir 🙏
@parthibanp1484
@parthibanp1484 4 жыл бұрын
Thank you universe thank you sir... நான் எடுத்த முயற்சிகள் எனக்கு கைக்கூடும் நிலையில் உள்ளது.... நன்றி நன்றி நன்றி
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா 🤝...
@SanthoshKumar-du2ro
@SanthoshKumar-du2ro 4 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான தகவல் சகோ நன்றி.
@krishnakumarperiasamy373
@krishnakumarperiasamy373 4 жыл бұрын
Thanks for sharing this video Jey👍
@rajeshthillan2510
@rajeshthillan2510 4 жыл бұрын
Neenga engaluku indirecta help pandrathey prabanjam engaluku koduthathu thaan, neraya koduthukittum iruku, unga videola, oru kozhanthai piranthu thavazhunthu nadanthu pesi sirichu, valarthu ahalaga avanga family and society epdilam guide pannumo apdi thaan neenga engaluku.... Nallatha solli knowledge kodukarathu evlo periya sevai, u r jenius, innaiku nanga inda mindsetla thaan iruponu epdi neenga kandu pidikureenga, right time right video epdi podureenga???dailyum??? nandri evlo nandri sonnalum pothathu ungaluku, nandrigal pala....
@shivaaanikka741
@shivaaanikka741 4 жыл бұрын
நிச்சயமாக ஜெய் அண்ணா மிகப்பெரிய கொடை affirmations கேக்கும் போது நன்றி சொல்லும் போதெல்லாம் ஜெய் அண்ணா எமக்கு பிரபஞ்சம் அனுப்பிய கொடை நன்றி
@rajeshthillan2510
@rajeshthillan2510 4 жыл бұрын
@@shivaaanikka741 nandri nandri nandri...
@AbdulMajeed-81
@AbdulMajeed-81 4 жыл бұрын
Thank you so much sir...
@chitraviswanathanchitrambika
@chitraviswanathanchitrambika 4 жыл бұрын
Arumai..vedio nandri
@nasikraja4126
@nasikraja4126 4 жыл бұрын
Thanks sir very good message sir !
@joanastavarathan4781
@joanastavarathan4781 4 жыл бұрын
thank you so much for this video..much needed at this point of my life. 👃👃
@santhisundar8730
@santhisundar8730 4 жыл бұрын
Thank you Jey
@shameemfathimah1363
@shameemfathimah1363 2 жыл бұрын
Super boss great motivation
@mythily2302
@mythily2302 4 жыл бұрын
I manifested my dream career by being ready to come out of my comfort zone.
@sanasafa5139
@sanasafa5139 3 жыл бұрын
Thats great👍
@selvaraniperumal2335
@selvaraniperumal2335 4 жыл бұрын
super message thank you
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤❤❤
@kadavulthugal8766
@kadavulthugal8766 4 жыл бұрын
Nandri jey....its true...thank you so much
@shivaaanikka741
@shivaaanikka741 4 жыл бұрын
ஜெய் அண்ணா மிக்க நன்றிகள். நான் இலட்சியத்தை அடைய முயற்சி பயணத்தில் உள்ளேன் மிக்க நன்றிகள்
@chitrap8834
@chitrap8834 4 жыл бұрын
Thank you so much you and universe🙏❣️👍
@rekham160
@rekham160 4 жыл бұрын
எனக்கான பதிவாக நான் நினைக்கிறேன். நன்றி அண்ணா. follow panren. Thank you so...much this video.
@kalaibaskar7181
@kalaibaskar7181 4 жыл бұрын
Thank you bro ennum ethirparkren
@Vedhas_beauty_care
@Vedhas_beauty_care 4 жыл бұрын
Thank u so much.sariyana nerathil sariyana pathivu nandry anna
@l.brindhalakshmigandhan6487
@l.brindhalakshmigandhan6487 3 жыл бұрын
Jai,u said absolutely true... little bit I am developing in my self development 🙏🙏🙏
@shaarunya950
@shaarunya950 4 жыл бұрын
Thank you Jey anna.. 💜
@muthuvenkatachalam3819
@muthuvenkatachalam3819 4 жыл бұрын
Superb 🎥 Anna... Thank you so much....
@vithyaletchumykesavan8437
@vithyaletchumykesavan8437 3 жыл бұрын
Thank you so much brother...🙏
@nagarajanraja596
@nagarajanraja596 4 жыл бұрын
Thanks a lot of given this video. My so many doubts are cleared in this. Thanks thanks to god, what he have done is all are good.
@kamarajgold6946
@kamarajgold6946 4 жыл бұрын
மிக்க நன்றி
@anusundar5620
@anusundar5620 3 жыл бұрын
Really excellent video sir
@whoami8296
@whoami8296 4 жыл бұрын
Thanks to universe. Thanks jey bro.
@malarsanthar6082
@malarsanthar6082 3 жыл бұрын
I learned something from this video Anne..very useful ♥️
@gunasundaris3616
@gunasundaris3616 4 жыл бұрын
Thank you very much sir it's very useful thank s a lot
@priyasweetly2831
@priyasweetly2831 4 жыл бұрын
Thank u so much
@m.r.divyadarshini4042
@m.r.divyadarshini4042 3 жыл бұрын
Thank you for your valuable video jey sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jamunadevi125
@jamunadevi125 4 жыл бұрын
Thank u jey and thank uu universe thank so much........ So grateful for upload this motivational video.
@kumarsenthil5730
@kumarsenthil5730 4 жыл бұрын
அண்ணா தங்களின் ஒரு ஒரு வீடியோவும், பொக்கிஷம்... நீங்க நல்லா இருக்கணும்... You are doing amazing job... தங்களின் வீடியோஸ் my life's turning point... விரைவில் I will share my success story... வாழ்க தமிழ் போல் பல்லாண்டு...
@SriniVasan-yw4cz
@SriniVasan-yw4cz 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி தலைவா🙏
@senthamaraisendhu7030
@senthamaraisendhu7030 4 жыл бұрын
thank you universe.thank you jey sir
@devik7465
@devik7465 4 жыл бұрын
True words bro..thank u for ur video
@kajankajan
@kajankajan 4 жыл бұрын
நன்றி ❤️
@kaviravi7275
@kaviravi7275 4 жыл бұрын
Enga veetla camera vaechi patha madhiri elam epadi correct ah soldringa 👍 right video @ right time🙏
@sivasankarimdsmoorthy4962
@sivasankarimdsmoorthy4962 4 жыл бұрын
Bro this video for me only . Thank you and universe.....
@lihanaparveen5900
@lihanaparveen5900 4 жыл бұрын
Thank you so much jey 💗💗💗
@gopugopan8362
@gopugopan8362 4 жыл бұрын
So much helpfull
@komalatamilmaran
@komalatamilmaran 4 жыл бұрын
I realised that all the situation and the people who gave me negativity everything has dissappear and i only attract good things n peoples in my life..
@magudeshA
@magudeshA 4 жыл бұрын
Clear mindset my dreams I love you entrepreneur ship
@saieraiche9415
@saieraiche9415 4 жыл бұрын
Thank U Jey Anna .. 💐💐 ..
@afanamsb563
@afanamsb563 4 жыл бұрын
Thank you jey anna....
@kurmarkumar8064
@kurmarkumar8064 3 жыл бұрын
Thanking you sir🙏
@sheelavishva03
@sheelavishva03 4 жыл бұрын
Thank you universe
@asasva3365
@asasva3365 3 жыл бұрын
Great sir
@mythily2302
@mythily2302 4 жыл бұрын
Tuning ourselves to solution mode will let the universe to attract opportunities for achieving our goals easily...
@myspacebymozi7015
@myspacebymozi7015 4 жыл бұрын
Well said jay 👏🏻👏🏻👏🏻👍🏻
@vedanthasainikacademy2484
@vedanthasainikacademy2484 4 жыл бұрын
Ungal speech very nice.
@sheranhjgvi3391
@sheranhjgvi3391 4 жыл бұрын
Thanks brother information
Universe will not accept this | Epicrecap
9:14
EpicRecap
Рет қаралды 29 М.
How to speed up your success? | Epicrecap
9:10
EpicRecap
Рет қаралды 10 М.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 64 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 45 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Future is in your hands | Epicrecap
6:40
EpicRecap
Рет қаралды 35 М.
Ho OPonoPono   Tamizh ஹோ ஓபோனோபோனோ
25:28
V Ranganathan
Рет қаралды 11 М.
15 Life changing mantras | Epicrecap
19:27
EpicRecap
Рет қаралды 92 М.
I believed and it happened | Success story SS030 |  Epicrecap
22:07
Best Summer Collection For Girls 🤪 Amazing dress #shorts #youtubeshorts
0:15
Gosta de 🌟 e 🍿?
0:19
F L U S C O M A N I A
Рет қаралды 11 МЛН