Whats happens in Gratitude writing | Gratitude Web Series E 10 | Epicrecap

  Рет қаралды 58,414

EpicRecap

EpicRecap

4 жыл бұрын

Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
Visit: www.epicrecap.com/
----------------------------------------------
Whatsapp Only: +91 - 8667789082
Instagram: / epicrecap
--------------------------------------------
Playlists:
-------------------------------------------
Scripting Technique: bit.ly/2VY5RZp
Water manifestation: bit.ly/2KEudlK
Manifest Money : goo.gl/3WwZeD
55x5 method: goo.gl/WS4L7M
369 method: bit.ly/3P4Q8TB
Affirmations: goo.gl/B1buad
Podcasts: goo.gl/UdqmMY
Gratitude Web-series: goo.gl/WWmyPk
Daily Inspiration: goo.gl/ssYwVh
Success Story: goo.gl/iJqMuf
Visualization: cutt.ly/Djyk28C
--------------------------------------------
Thanks for Watching!!!!

Пікірлер: 546
@royalcinemas544
@royalcinemas544 2 жыл бұрын
உங்களை போன்ற ஒரு நல்ல மனிதரை இச்சமூகத்திற்கு கொடுத்த உங்களது பெற்றோருக்கும் இப்பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி 💐
@user-pu3ht2xl1l
@user-pu3ht2xl1l 4 жыл бұрын
நான் எனது வாழ்க்கை யில் நன்றி எழுத ஆரம்பித்த பின் மிக பெரிய பொருளாதார முன்னேற்றம் பெற்றேன் நன்றிகள் பல கோடிகள்
@MJ_talks
@MJ_talks 4 жыл бұрын
How to write gratitude sir, நிகழ் காலத்தில் இருந்து மட்டுமே நன்றி எழுத வேண்டுமா இல்லையெனில் கடந்த காலத்தில் நிகழ்ந்த நல்ல விஷயங்களைப் பற்றியும் நன்றி எழுதலாமா
@nesarajahvithurshan8724
@nesarajahvithurshan8724 4 жыл бұрын
gratitude eluthuratha pathi cleara ivaroda chanella step by step a irukku go and check the play list
@yuva184
@yuva184 4 жыл бұрын
Super ji
@muthupillai8085
@muthupillai8085 4 жыл бұрын
@@MJ_talks You have to write gratitude for what you have received in the past, what you have now, and also what you are going to receive in the future.
@subhashree7782
@subhashree7782 3 жыл бұрын
Me too na
@user-lb1fd2gl8w
@user-lb1fd2gl8w 4 жыл бұрын
நான் மூன்று மாதங்களாக நன்றி மட்டுமே எழுதுகிறேன் எனக்குள் நேர்மறையான என்னங்கள் மட்டுமே தோன்றுகிறது மட்ரவர்களை குறை கூறும்பழக்கம்கிடையாது நிம்மதியாக வாழமுடிகிறது இதைகட்றுகொடுத்த ஜெய் அவர்களுக்கும் பிரபஞ்சசக்திக்கும் நன்றி நன்றி நன்றி எப்போதும் நன்றியோடு இறுப்பேன் நன்றி
@Gokulkrishnan.G
@Gokulkrishnan.G 4 жыл бұрын
unmai sir.Matravarkalai kurai koorum palakkam nandri ezhuthiya pinbu ennai vittu poivittathu ...
@balasubramaniain6772
@balasubramaniain6772 4 жыл бұрын
Sir எப்படி first ஆரம்பம் பண்ணனும் sollunga
@MJ_talks
@MJ_talks 4 жыл бұрын
தல past life incedent then happiness Ku gratitude thank painalama
@MJ_talks
@MJ_talks 4 жыл бұрын
How to write gratitude sir, நிகழ் காலத்தில் இருந்து மட்டுமே நன்றி எழுத வேண்டுமா இல்லையெனில் கடந்த காலத்தில் நிகழ்ந்த நல்ல விஷயங்களைப் பற்றியும் நன்றி எழுதலாமா
@Gokulkrishnan.G
@Gokulkrishnan.G 4 жыл бұрын
@@MJ_talks நான் எனக்கு படிப்பு சொல்லி தந்த ஆசிரியர்களுக்கும் தொழில் பயிற்றுவித்த ஆசானுக்கும் இன்றும் நன்றி கூறுகிறேன்.இது pastல் நடந்தாலும் அதற்கு நான் நன்றி சொல்கிறேன்.நன்றி♥️
@vishnupriya8117
@vishnupriya8117 4 жыл бұрын
ஒரு விசயத்திற்கு நன்றினு மனதில் நினைக்கும் போதே மனது அவ்வளவு மகிழ்ச்சியாக உணர்கிறது.... இந்த உணர்வு நேர்மறையாக சிந்திக்க வைக்கிறது... ஒரு அமைதி நிம்மதி கிடைக்கிறது... நன்றி என்பது ஒரு மந்திர சொல் எனவே நான் நம்புகிறேன்.... நன்றி ஜெய் சகோ...🙏
@siddikabanu4858
@siddikabanu4858 4 жыл бұрын
நன்றி சொல்றது மனதுக்கு நிறைவா இறுக்குது நண்பா
@mrcreations2193
@mrcreations2193 3 жыл бұрын
உண்மைதான் நண்பரே
@greenfocus7552
@greenfocus7552 3 жыл бұрын
Kandipa. Vaalkaiyin asthivaaramey nanri unarvu thaan. Ithai namakku ninaivu oafuthum jey sir ku nanri solvom
@sanjaipsm
@sanjaipsm 4 жыл бұрын
சகோதரருக்கு முதலில் நன்றி. உங்களின் நன்றிஎழுதல் என்ற மகத்தான செயல் மூலம் நிறைந்த மனநிம்மதியுடன் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.நன்றிஎழுதலின் மூலம் நிறைய நல்ல விடயங்களை தினமும் ஈர்க்கிறேன். வாழ்க வளமுடன்.
@SelvaKumar-hk1fw
@SelvaKumar-hk1fw 4 жыл бұрын
எல்லாம் உண்மை யே உங்களால் நான் அடைந்த மாற்றம் ஏராளம் நன்றி குருவே...
@vetharethinam9536
@vetharethinam9536 3 жыл бұрын
🙏🙏🙏
@ravitharshan9526
@ravitharshan9526 3 жыл бұрын
இதை கற்றுத்தந்தவருக்கு நன்றி🙏🙏🙏
@kavithaa3314
@kavithaa3314 4 жыл бұрын
Thank you brother...6monththa ealuthren... oneday systemla our letter type panni vaichuden...but rempa neram thedinen...orruthavanga urgent eanakku vera oru detail systemla irukku eaduthu thanganu sonnanga naan suddly antha page open panninen patha antha pagekkum athutha pagelathan naan thedina type pani vaichurutha details irunthathu...surprise antha day fulla surprise niraiya kidaithathu...thanks universe ...ippelam niraiya surprise kidaikkuthu happyya irukku...positiveva irukken...thanks brother
@dineshmohish3512
@dineshmohish3512 3 жыл бұрын
அண்ணன் பிரபஞ்சத்திற்கு மனமாந்த நன்றி 😍 என் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்து கொடுத்தற்கு நன்றி பிரபஞ்சம்🙏 நன்றி சொன்னால் கண்டிப்பாக நடக்கும்🙏 பிரபஞ்சத்திற்கு எப்போதும் நன்றி சொல்லுவேன்🙏🙏🙏🙏🙏
@sakthivelbalakrishnan369
@sakthivelbalakrishnan369 2 жыл бұрын
I am writing gratitude for the past 4 months, now my life is amazing..!!! All by complaining mindset vanished… now I am not getting irritation 😤 , angry 😠, frustrated 😰 and fear.. Everything vanished..!!! Thanks Jay anna I have been searching for past 18 years for this stable mindset, now I am living with that… I am totally complete now! Wow life… thanks again jay anna!
@Morrispagan
@Morrispagan Жыл бұрын
me to bro
@erodearulkumar
@erodearulkumar 4 жыл бұрын
Yes. When i start to feeling Gratitude before my bed time & after wakeup time, after 4 days onwards lot of magical things happening in my life. First few times i feel it as Magic.
@MJ_talks
@MJ_talks 4 жыл бұрын
How to write gratitude sir, நிகழ் காலத்தில் இருந்து மட்டுமே நன்றி எழுத வேண்டுமா இல்லையெனில் கடந்த காலத்தில் நிகழ்ந்த நல்ல விஷயங்களைப் பற்றியும் நன்றி எழுதலாமா
@hemapriyar8686
@hemapriyar8686 4 жыл бұрын
3 months ah gratitude yeluthitu iruken... start panina konja naal la irunthu enaku thevaiyana yella vishyamum ena thedi varuthu. Yetho magic mathiri iruku. My sincere thanks to jey anna and my universe.
@saravananrajendran6246
@saravananrajendran6246 3 жыл бұрын
Na first lam romba negative thoughts hoda Irupan unga channel pathu gratitude series start pana ipo six months ku mela daily routine ah start panitu irukan first hoda ipo en mind peaceful and calm ah relax ah irukuradha feel panran and first lam en mind kula yeah neraya problem vachitu kolapitu irupan ipo after gratitude my mind totally changed Romba Thanks
@vinothiniv9239
@vinothiniv9239 4 жыл бұрын
I used to write Gratitude page everyday before going to bed.. When I start writing this Gratitude page I was feel like very blessed. And It's makes me stay positive always.. It reduce my negative thinking.. And I complain less with other things..
@amskumar9906
@amskumar9906 4 жыл бұрын
தெளிவான விளக்கம், மிக்க நன்றி, இன்று முதல் நன்றி எழுதுகிறேன்
@leisuretalks
@leisuretalks 4 жыл бұрын
Gratitude is the powerful and simplest method.Nice explanation .
@gunasundari2622
@gunasundari2622 4 жыл бұрын
It's true brother, ippa na ennoda life change aguratha feel pandren. Nandri, nandri nandri nandri......... Nandri, nandri, nandri, nandri
@lithishap2207
@lithishap2207 3 жыл бұрын
Daily I'm writing thanks to the Universe... It changed my life..
@balaji9105
@balaji9105 4 жыл бұрын
உங்களுடைய videos பலவற்றை சில மாதங்களாக பார்த்து வருகிறேன்.. நன்றி எழுதுதல் மட்டும் இதுவரை செய்தது இல்லை.. 55*5 aflemation visualization vison board எல்லாம் follow பண்றேன்.. இந்த video மூலம் நன்றி எழுதுதலின் பலனை நன்கு புரிய வைத்து உள்ளீர்கள்.. கண்டிப்பாக நாளை முதல் follow செய்கிறேன்.
@geetharavichandar1797
@geetharavichandar1797 2 жыл бұрын
உண்மையில் நெகட்டிவ் மனநிலையில் இருந்து உடனே வெளி வர முடிகிறது. மன அமைதி கிடைக்கிறது. ஆரம்ப நிலையில் சோம்பல் இருந்தாலும் போகப்போக ஆர்வம் கூடுகிறது, நன்றி
@jennymax614
@jennymax614 4 жыл бұрын
நான் இரண்டு மாதங்களாக எழுதுகிறேன். எனக்குள் நேர்மறையான எண்ணங்கள் மட்டுமே தோன்றுகிறது. நன்றி அண்ணா.🤗😃
@jkknowledge7625
@jkknowledge7625 4 жыл бұрын
நன்றி எழுதுவதன் மூலம் என் வாழக்கையில் நிறைய முன்னேற்றங்களை காண்கிறேன்...
@unnalmudiyum5703
@unnalmudiyum5703 4 жыл бұрын
Jay ur my inspiration. U change my life pattern by writing gratitude only. Almost I have written 81 days . Within these 81 days I solved most of my issues. Thank u so much. Keep going.
@happygirl2806
@happygirl2806 4 жыл бұрын
Thankyou Sir!! True, writing gratitude before sleep and after wakeup really makes wonder.
@krishna-6911
@krishna-6911 4 жыл бұрын
நான் பல முறை யோகா பயிற்சி செய்து பலன் அடைந்திருக்கிறேன்.ஆனால்‌ தொடர்ந்து பெற முடியாது.நன்றி எழுதிய பின்னர் அதிலிருந்து for better feel positive response.thanks bro ur the reason.
@chitraranjithkumar2761
@chitraranjithkumar2761 4 жыл бұрын
Hi Jey ji....nan last year Nov la erunthu gratitude ezhutha start panninean..1st 1 week positive mind peak la pochu...2nd week romba down ayutean negativity jasthiya aga arambichuduchu....aana na nandri ezhutharatha stop pannala.....athuvay ennaku daily routine a ayuduchu....ipo na gratitude moolama niraya vishayatha adanju erukean....1.ennaku thayvayana cash kidaichutay erukku.... 2. Ennaku fiborid utreus erukku but na en health ipo nalla changes walking porean ...early mrng wakeup aga mudiyuthu.... 3.gratitude ezhutha arambichuthu aparam...ennakum avarkum nalla relationship erukku life smooth tha poguthu.....ipo than affirmation kayka arambichu erukean....i feel very happy everyday....thank u Jey ji it's all bcoz of u......thank u so much....
@meyyammaiimuthiah2029
@meyyammaiimuthiah2029 3 жыл бұрын
Ungoloda fibroids degenerate ayedacha?
@chitraranjithkumar2761
@chitraranjithkumar2761 3 жыл бұрын
@@meyyammaiimuthiah2029 ellarum padura kastam na padala...
@mrajkannan76
@mrajkannan76 4 жыл бұрын
நான் நான்கு மாதங்களாக உங்களது வீடியோக்களை பார்த்து நன்றி எழுதுகிறேன் எனக்குள் நோ்மறை எண்ணங்களும் நிறைய மாற்றங்களும் வந்துள்ளது உறவுகளில் விரிசல் சரியாகி உள்ளது என் குழந்தைகளும் நன்றி எழுதுகிறார்கள் அவர்களின் படிப்பு மேம்பட்டுள்ளது என் வாழ்க்கைதரம் உயர்ந்துள்ளது இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
@anandhananandhan2218
@anandhananandhan2218 2 жыл бұрын
நன்றி எழுத தொடங்கினேன் எனக்கு எதிர் பாராத பணம் கிடைத்தது எல்லையற்ற பிரபஞ்ச ஆற்றலுக்கு கோடான கோடிநன்றி நன்றி நன்றி🙏🙏🙏
@CCc-bg4fv
@CCc-bg4fv 3 жыл бұрын
உங்கல்லுடய பதிவுக்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் மேலும் தொடர வேண்டும் நான் உன்மைக்கும் என்ட வாழ்க்கையில் நல்ல முன்னேற்ற மும் வாழ்க்கையில் வெற்றி அடைந்தது கோன்டு வருகிறேன் பிறபெஞ்ஞம்மே நன்றி கொண்டு வறுகிறேன் பிறபெஞ்ஞம்மே நன்றி எஸ்சு அப்பா நன்றி எல்லா இறைவனுக்கு பல கோடி நன்றி எனக்கு நல்ல பனம் வற ஆறம்ப்சி இறுக்கு கடன் பிறச்சனை திர்ந்து கொண்டு வறுகுது உன்மைக்கும் நிறைய மாட்ரங்கல் கன்டு வறுகிறேன் இறைவனுக்கு நன்றி
@MK23-03
@MK23-03 4 жыл бұрын
I just manifested this video. Before sometime I asked the universe I want to manifest your video and with in some minutes I manifested it.Thank you Universe
@aswiniselvam923
@aswiniselvam923 3 жыл бұрын
Nan inaiku than unga videos fulla pathan unga video paka vecha universe ku thanks....intha videos pota jai anna nu thanks nanum gratitude write Panna poran nanum success panuvan ellathiyalum❤️❤️❤️
@creativecreations262
@creativecreations262 3 жыл бұрын
நல்ல vibration.... ஆழமான மகிழ்ச்சி... தெளிவான மனது....... நன்றி எழுதுங்கள்.. அன்பு தான் ஈர்ப்பு விதி
@Anines111
@Anines111 3 жыл бұрын
நான் ஜெய் சொல்வதைக் கேட்டு நன்றி எழுத தொடங்கினேன் ஒரு வருடங்களாக நன்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் எனது மைண்டில் நல்ல மாற்றம் உள்ளது நான் இப்போது சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன் மிக்க நன்றி தெய்வமே உமக்கும் நன்றி
@Malathi_gandhi
@Malathi_gandhi 2 жыл бұрын
Anna ennoda life la nadantha 3months result of Gratitude writing. Na epothum positive ha think panra. Manasu peaceful state irruku. Ennoda conscious every minute nandri sollita irruku ennai sutri irruka visiyathirkku. Ennaku elamae positive ha nadakuthu. Na gratitude eluthara aprm 3hrs affirmation kekura happiest life. Neenga sonnathu pola ennoda goal ha reach panna vazhi clear ha therikirathu. Na engeyum mess avala puzzled mind ha illa. Clear ha irruka happy ha ennoda life ha run pannitu irruka. Thanks a lot anna. Universe ennaku kudutha gift Neenga. Thank you so much to Universe.
@priyaraj6373
@priyaraj6373 3 жыл бұрын
Sir நீங்க என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்...உங்கள் video களில் நிறைய விடயங்களை படித்துக் கொண்டிருக்கிறேன்....
@ramyakumar1499
@ramyakumar1499 3 жыл бұрын
நன்றி எழுதும்போது எண்மணசு ரொம்ப சந்தோசமாக இருக்கும்
@bhavanis3879
@bhavanis3879 3 жыл бұрын
Unka vedio pakka vaipu kedaichathaku intha universe ku nandri solanum. Unka spech ketu few days follow pana athuke feel happy, postive irukkan. Positive nadakuthu daily follow panuvan... Na romba sterss la iruntha.. Na etho thedi pona antha time unka vedio patha summa open pani than pakume nu patha. Antha sec than en life la magical moments start achu.. Thanku sir.........
@jevijevishan1234
@jevijevishan1234 4 жыл бұрын
எத்தனையோ தடவை நன்றி எழுத நினைக்கிறேன் ஏதோ ஒன்று தடுக்கின்றது இந்த உன்னதமான பதிவினை தந்த உங்களுக்கு முதல் நன்றி
@mdilyas1171
@mdilyas1171 Жыл бұрын
இவ்வுளவு அருமையான பதிவுகள், சுயமுன்னேற்றதிற்கான மிகவும் பயனுள்ள தகவல்கள் உங்கள் இருப்பது இத்தனை நாட்களான எனக்கு தெரியவில்லை, இப்போது இவையெல்லாம் எனக்கு காண்பித்த பிரபஞ்சத்திற்கும், என் ஆழ் மனத்திற்கு நன்றி நன்றி நன்றி
@busybee1219
@busybee1219 4 жыл бұрын
Life is changing how I wished for.. Because am writing gratitude!!
@sureshkumarmabl1452
@sureshkumarmabl1452 2 жыл бұрын
எனக்கு ரூ,5 கோடி கொடுத்த காயத்ரி அம்மா மற்றும் பிரபஞ்சத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்
@universesakthi7711
@universesakthi7711 4 жыл бұрын
மிகவும் அற்புதமாக உள்ளது நன்றி எழுதுவதால்.உங்களுக்கு மிக்க நன்றி
@commonman4430
@commonman4430 3 жыл бұрын
Its true bro 💯 I started before 3 years in your channel, when I start the first day from I make so many things in my life, life is have ups and down but I am in a stable mindset... Definitely I want say thankyou for you... All the best for your life bro 🙏💐👍
@aswinipoongodi
@aswinipoongodi 4 жыл бұрын
Yes anna romba nalla changes vanthutey iruku after gratitude writing. Thank you anna thank u so much 😊😊
@vaishnavius
@vaishnavius 4 жыл бұрын
After started writing gratitude... feels so complete and peaceful thought in our life.... can really feel the difference after started writing gratitude and hearing affirmation.... and seriously it increases the satisfaction level of your life and zero expectations.. thanku jey.. having a good vibe with universe... feeling blessed
@geethugl5181
@geethugl5181 4 жыл бұрын
Thanks for the video.. it's very true that a person writing gratitude on a regular basis can very quickly come out of any negative thinking that life throws at him .. yenak intha vishayam ipo thaan realise aaguth.. 🙂 this has been happening with me for a while now!!
@t.rajalkshmit.rajalakshm-pv7cj
@t.rajalkshmit.rajalakshm-pv7cj Жыл бұрын
நான் ஈர்ப்பு விதியை இப்போது தான் பார்த்தேன் நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
@deepakh4614
@deepakh4614 3 жыл бұрын
நான் நன்றி எழுத ஆரம்பித்த பின் பாஸிட்டிவ் ஆக நடந்து கொண்டு இருக்கிறது...அனைத்தும் என்னை வந்து சேருகிறது செல்வம் மகிழ்ச்சி நிம்மதி
@senbisiva.4991
@senbisiva.4991 3 жыл бұрын
True நான் நன்றி எழுதும் போது எனக்கு மனசு நிம்மதியா இருக்கு நான் எதோ ஒன்றை அடைய போகிறேன் என்று நிம்மதியா இருக்கு thanks for every think 🙏🙏🙏🙏🙏🙏
@gokilavs
@gokilavs 3 жыл бұрын
That's true.. So much difference i can see.. After start to write thank you 🙏🙏🙏
@vanmathid4359
@vanmathid4359 4 жыл бұрын
Thank you sir. God bless you. Valga valamudan.
@hemakrish2349
@hemakrish2349 4 жыл бұрын
Beautiful explanation sir.thank u.💐💐.
@digytek2442
@digytek2442 4 жыл бұрын
Masha allh Super
@ambikan9351
@ambikan9351 4 жыл бұрын
Rompa positive ah feel pannern Anna nandri 💗💗
@u.vignesh3134
@u.vignesh3134 3 жыл бұрын
என் வாழ்க்கையில் நிறை நல்ல மாற்றங்களை நன்றி எழுதும் பழக்கம் மாற்றியுள்ளது ஜே அவர்களுக்கு நன்றக
@u.vignesh3134
@u.vignesh3134 3 жыл бұрын
நன்றி
@deepasubash3681
@deepasubash3681 4 жыл бұрын
Thank hu universe ...as you said writing gratitude keeps my mind stable ...its helps me to feel I'm blessed person in the universe....
@udhayakumarm812
@udhayakumarm812 4 жыл бұрын
Clear explanation brother.thanks so much
@vaniekalapan2497
@vaniekalapan2497 4 жыл бұрын
Many thanks for the clear explanation 🙏I introduced this habit for my 10 and 7 years old boys six months before after ur Vedios ,they thanked their teachers school friends food etc,their study level and behaviours changed well in huge level ,am keep encouraging my relatives and friends circle also,thank you for the root -brother Jay🙏🙏
@pushpashanmugam2120
@pushpashanmugam2120 4 жыл бұрын
I am continuously writing gratitude....I am feeling your every word true, you explained in this vedio!! Thanks a lot..!!!
@mrcreations2193
@mrcreations2193 3 жыл бұрын
Yes bro me also
@thamilmagal
@thamilmagal 2 жыл бұрын
நான் எப்போதும் ஒரு விதமான பதட்டம் படபடப்பு நிதானமின்றியே இருப்பேன் நன்றி எழுத ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள்ளாவே அவைகளை காணவில்லை மனசு ரொம்ப லேசாக இருக்கு எப்போதும் முகத்தில் ஒரு பிரகாசம் என்ன திடிரென்று ரொம்ப சந்தோஷமா இருக்க என்று பலரும் கேட்டும் அளவிற்கு எனக்குள் அப்படி மாற்றம் எனக்கே ஆச்சரியமா இருக்கு இது தானா என்று உங்களுக்கு மிகவும் நன்றி தம்பி
@skanaga6523
@skanaga6523 4 жыл бұрын
Unga video parthathuku nandri.. commands lam semmaya iruku.. nanum oru 3 days ah ezhuthuren.. inaki semma happy mindset... Thanks Anna...😍😍😍😍😍
@tamilselvanm8423
@tamilselvanm8423 4 жыл бұрын
உங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி......
@arunss5163
@arunss5163 4 жыл бұрын
நன்றி Epicrecap
@hemalatha8783
@hemalatha8783 4 жыл бұрын
Beautifully explained brother...Really gratitude writing do magic in our life...Makes to feel peaceful...put in action really it works...
@bhavanisaravanan6785
@bhavanisaravanan6785 2 жыл бұрын
நன்றி எழுத ஆரம்பித்த பிறகு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.என் படிப்புக்கு ஏற்றவேலை கிடைத்து இருக்கிறது. நன்றி🙏 ஜெய் sir- க்கு நன்றி மிக்க நன்றி நன்றி🙏🙏
@aishwaryakarthikeyan6990
@aishwaryakarthikeyan6990 4 жыл бұрын
I have started to write gratitude log for past few days.. Seriously I could see the changes.. I could feel the positive vibe around me. Thanks jey anna 😇
@jananisenthilkumar9721
@jananisenthilkumar9721 4 жыл бұрын
Thank you jey Anna நீங்கள் சொல்வது உண்மை.
@mdilyas1171
@mdilyas1171 Жыл бұрын
நன்றி எழுதுவதின் பயன்களை மிக அருமையாக விளக்கிய சகோ ஜெ அவர்களுக்கு நன்றி, அருமை ஜெ👌👍
@muthuvel8686
@muthuvel8686 4 жыл бұрын
Thanks Anna for ur video great changes happening nowards full of positive energy no t.v. no negative thoughts
@rpunithaable
@rpunithaable 4 жыл бұрын
Great....Great Thambi NANDRINGA Thambi ❤❤
@stellaengineer9008
@stellaengineer9008 4 жыл бұрын
Thankyou jey.im writing gratitude and its changing my life.im happy
@osro3313
@osro3313 4 жыл бұрын
பல கோடி நன்றிகள் வணக்கம் நல்ல அருமையான தகவல்
@rekhamanickam1641
@rekhamanickam1641 4 жыл бұрын
Thanks for the info sir, I will start writing from today onwards Sir. 🙏🙏🙏
@yogeshwaransaravanan4691
@yogeshwaransaravanan4691 4 жыл бұрын
Gratitude such a wonderful technique..Bocz I get more confidence and I get clear vision and also develop my Blind Trust to all things..Thank you jey anna..❤
@umabharathis128
@umabharathis128 4 жыл бұрын
I deeply involved this activity with peace and happiness.and. Also i feel every thing positive.
@ssarmi261
@ssarmi261 4 жыл бұрын
Gratitude provides me more opportunities towards my goals Thank u so much anna
@sheranhjgvi3391
@sheranhjgvi3391 4 жыл бұрын
Thanks brother information video Super
@kalaivanikr6669
@kalaivanikr6669 2 жыл бұрын
Gratitude writing is a very powerful words. Start my life changed thank you sir
@SenthilKumar-yb9ks
@SenthilKumar-yb9ks Жыл бұрын
Past 2months regularly write a gratitude now i understand my daily routines mood swings are changed. Maintain in balanced State thank you universe
@Jeeva7788
@Jeeva7788 4 жыл бұрын
Thanks for the video and thank you universe 🙏 🙏🙏 🙏
@nithyaradhakrishnan5698
@nithyaradhakrishnan5698 4 жыл бұрын
Thank you universe.... And Thank you Anna for your useful videos....
@jagadeeswaran8347
@jagadeeswaran8347 4 жыл бұрын
Thank you God for Blessing me and my family in all aspects to have all good things in our life. Thank you very much.
@silambarasan_88
@silambarasan_88 4 жыл бұрын
Thank you! Thank you!! Sir. I am started writing last month. Beginning time i am not interested to write thanks. First 3weeks writing without interest, but i am doing 10 Or 12 or 15 thanks everyday. But last 10 days something change in my life. Automatically every morning my mind and hand go to writing a thanks. I feel joyful to write thanks. This is only happening nowadays. I realize something happing. Before 1 month i have lot problem. Everyday I am getting native thought, but compare to last month, it's okay now. I feel some changes happening in my life. Thank you once again.
@thamilmagal
@thamilmagal 2 жыл бұрын
பயனுள்ள பதிவு பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி
@kowsalyaramesh555
@kowsalyaramesh555 2 жыл бұрын
I am writing gratitude for a week... After writing gratitude I feel satisfied and 😌peaceful.... It makes something bliss bro... Thankyou for giving this opportunity to us.. Thankyou bro🥳
@amuthavalli6702
@amuthavalli6702 Жыл бұрын
தினமும் காலை 4 மணி முதல் நன்றிகள் சொல்லி வருகிறேன். மனம் நெகிழ்ந்து இருக்கு சார். நன்றிகள் சார்.
@user-yh9nu7be9e
@user-yh9nu7be9e 3 жыл бұрын
நான் நன்றி எனது ஆறுமாத ஆகுது அண்ணன் முந்தி இருந்த வாழ்க்கைக்கு இப்ப இருக்கிற வாழ்க தன்னம்பிக்கையான வாழ்க்கை என்னால இது முடியும் என்கிட்ட இது இருக்கு அப்படிங்கிற பலமான நம்பிக்கை அந்த உணர்வை நன்றி எழுதுறது எனக்கு குடுத்து இருக்கு அதுக்கு மிக்க நன்றி அண்ணா
@sumathisarah6823
@sumathisarah6823 4 жыл бұрын
Thank you for everything🙏🙏
@a.sa.s5002
@a.sa.s5002 4 жыл бұрын
Thank you so much. Unga video parthathukkaga.
@nanthankumar5081
@nanthankumar5081 4 жыл бұрын
I write gratitude.its giving positive thoughts only.i see all things very positive way.i feel everything i can achieve in my life.thank you sir and universe .
@jayanthim1185
@jayanthim1185 2 жыл бұрын
Nan ippodhudhan indha padhivai parkiren Thanks brother
@sivas3.025
@sivas3.025 4 жыл бұрын
Thank you jey bro,Gratitude writing is always good to write daily and I can feel good things in my life,Thank you universe
@magicguna
@magicguna 4 жыл бұрын
நான் Secret book ரோன்டா பைர்ன் எழுதிய The Magic, மாயாஜாலம் என்ற ஒரு சுயமுன்னேற்ற புத்தகம் வாங்கி அதில் உள்ள 28 பயிற்சிகளில் 11பயிற்சிகளை வெற்றிகரமாக செய்துவிட்டேன்.,இந்த 11பயிற்சிகள் அனைத்துமே நன்றி கூற வேண்டும், நன்றி எழுத வேண்டும். ,நன்றியே செல்வசெழிப்பு. ,நன்றி,நன்றி, நன்றி, நன்றி என்ற வார்த்தையை வாழ்க்கையில் நம் பழக்கமாக கொண்டு வருவதையே அதிகமாக உச்சரிக்கின்றது.,மீதமுள்ள பயிற்சிகளும் அதனை சார்ந்தே இருக்கும் என நினைக்கிறேன்.,இப்பொழுது நான் மிகுந்த, ஆழ்ந்த அமைதியை உணர்கிறேன்.,நீங்கள் கூறிய சமமான மனநிலை என்னுள் உருவானதை என்னால் இயல்பாக உணரமுடிகிறது. ,நன்றி, நன்றி, நன்றி ...நன்றி ஒரு மாயஜால வார்த்தை.,நன்றி🙏🙏🙏🙏🙏
@rajeshhari3961
@rajeshhari3961 4 жыл бұрын
Thank you very much for sharing the good information to public
@shifahameetha9138
@shifahameetha9138 4 жыл бұрын
Very nice explaination, more inspired
@kavimozhi2225
@kavimozhi2225 4 жыл бұрын
Nandri Anna 😊 பிரபஞ்சத்திற்கு மனமார்ந்த நன்றி
@gunas2085
@gunas2085 4 жыл бұрын
Thank you bro nice explaination
@KarthiS222
@KarthiS222 4 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதர ......
@krishnakumarik.p4409
@krishnakumarik.p4409 4 жыл бұрын
Thank u for ur video thanks for sharing your experience thank u for ur clear explanation
@g.balaji6547
@g.balaji6547 4 жыл бұрын
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் அன்பும்..நன்றியும்..
Do you want to travel with the universe? | Epicrecap
10:24
EpicRecap
Рет қаралды 44 М.
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 9 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 102 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
தேவதை எண் 1111 பொருள். Angel number 1111 meaning.
1:44
路飞被小孩吓到了#海贼王#路飞
0:41
路飞与唐舞桐
Рет қаралды 50 МЛН
ТАТУИРОВКА прозрачной КРАСКОЙ
0:26
Виктор Лодин
Рет қаралды 4,1 МЛН
berenang lagi #viral #shorts
0:12
Kakek Endo Family
Рет қаралды 45 МЛН
ОН МСТИТ ПРОДАВЦУ МОРОЖЕНОГО
0:32
Заставил себя уважать!
0:52
МИНУС БАЛЛ
Рет қаралды 2,8 МЛН