No video

எப்போதும் வேலை செய்யும் லக்கினாதிபதி ராசி அதிபதி | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 28,337

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZfaq Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam

Пікірлер: 166
@National-yp2qz
@National-yp2qz 4 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 20 நாட்களுக்கு முன்பு உதாரணமாக கூறும் லக்னங்களில் கடக லக்கினத்தை உதாரணமாக கூறுமாறு request செய்திருந்தேன். இன்று தாங்கள் கூறியிருந்த உதாரணம், கடக லக்கனம் விருச்சிக ராசி. நன்றி குருஜி.❤❤❤ என்னுடைய லக்னமும் ராசியும் இதே... நன்றி குருஜி ❤❤❤❤
@akjayaganesh8259
@akjayaganesh8259 4 ай бұрын
😂
@nazeerabegum3562
@nazeerabegum3562 4 ай бұрын
Lagnamum rasiyum oruvare end-all?
@baranitharaniyer9395
@baranitharaniyer9395 3 ай бұрын
​@@akjayaganesh8259ஏன்யா இளிக்கிற
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 3 ай бұрын
மிக மிகத் தெளிவான விளக்கம். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு!.. ஜோதிடத் துறையில் ஜோதிடம் சம்பந்தமான சில சந்தேகங்களை அல்லது அவை சார்ந்த விளக்கங்கள் எதுவாயினும் பல நூல்களிலோ அல்லது ஜோதிடம் தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்டாலும் தங்களிடம் கேட்டுப்பெறுவது எங்களைப் போன்றவர்கள் செய்த பெரும் பாக்கியம் ஐயாவுக்கு மிக்க நன்றி!...
@sethupathi5676
@sethupathi5676 4 ай бұрын
வணக்கம் குருஜி, கணவன் மனைவி பிரிவு மற்றும் திடீர் இறப்பு பற்றி ஜாதகத்தில் உள்ள அமைப்பை பற்றி கூறுங்கள் ஐயா
@kalimurali3171
@kalimurali3171 4 ай бұрын
என்றும் எங்கள் ஜோதிட ஆசானுக்கு பணிவுடன் வணக்கம்.
@priya....6684
@priya....6684 4 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@svnadane
@svnadane 4 ай бұрын
அற்புதமான விளக்கம். நன்றி குருஜி.
@sridharsridhartheoy8757
@sridharsridhartheoy8757 3 ай бұрын
Sir vanakam sridhar srirangam👍
@roopas8655
@roopas8655 4 ай бұрын
Tq a lot guruji 🙏excellent egs 👍precious explanation and informative 👏👏👏👍ur words r true guruji 👍👏😊🙋I couldn't hold my laugh enjoyed a lot guruji 🙏Tq once again Guruji 🙏
@natarajkavitha
@natarajkavitha 4 ай бұрын
லக்னாதிபதியும் ராசி அதிபதியும் ஒருவராக இருந்தால்
@saravanapachiappan4b615
@saravanapachiappan4b615 4 ай бұрын
வழக்கம் போல் super ஆன பதிவு.நிறைய doubts clear ஆகுது.நன்றி
@ctpani
@ctpani 3 ай бұрын
அருமையான தகவல் குருஜி
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 4 ай бұрын
நன்றி குரு ஜி
@badman3046
@badman3046 4 ай бұрын
Lagnathipathi rasiathipathi eruvarum enaithal enna palan?
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 4 ай бұрын
Very good, very nice explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️💐🤝👍
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 4 ай бұрын
குருவின் குருவே சரணம் குருவின் திருவடியே சரணம் 🙏❤🙏
@SangariSangari-mk5pt
@SangariSangari-mk5pt 4 ай бұрын
ஐயா🙏.லக்னபுள்ளியோடு குரு தொடர்பு கொள்ளும் அமைப்பு பற்றி பதிவு போடுங்கள் ஐயா.
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 4 ай бұрын
Gurujii plz put a video about higher education group selection after 12th std, for students, It might help lots of parents confusion. 🙏☺
@be_happy_341
@be_happy_341 4 ай бұрын
பணிவான வணக்கம் குருவே...
@tajdistributors8777
@tajdistributors8777 4 ай бұрын
Nandri Guruji
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 4 ай бұрын
வணக்கம் குருஜி நட்சத்திராதிபதி வலு பற்றி ஒரு வீடியோ போடுங்க.நன்றி🙏
@BHUVANESWARI-eo1tn
@BHUVANESWARI-eo1tn 4 ай бұрын
வணக்கும் கு௫ஜி....அழகாக புாியும்படி சொன்னீா்கள்... நன்றி.....
@SrilinoshananSK
@SrilinoshananSK 4 ай бұрын
Vanakkam aiya 🙏.
@arulmurugan8583
@arulmurugan8583 4 ай бұрын
மிக பயனுள்ள விளக்கம் குருஜி
@deepikaanandhkumar
@deepikaanandhkumar 4 ай бұрын
Sir enaku ragu ketu dhosam iruku sir 22 to 37 years bhudan dasa Mithuna lagnam meena rasi sir 38la ketu starting apo ithu epadi sir problem aguma pls tell me sir
@srinagalakshmisilks3643
@srinagalakshmisilks3643 4 ай бұрын
Sooriyan, chandhiran information is your strength of view point. Super. Fantastic.
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 4 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@goodchanges7883
@goodchanges7883 4 ай бұрын
vanakkam guruji
@sivayogi6570
@sivayogi6570 4 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@sundarrajanr3949
@sundarrajanr3949 4 ай бұрын
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
@vaishalirama
@vaishalirama 3 ай бұрын
விருச்சிக லக்னம் தனுசு ராசி பத்தி போடுங்க ஐயா
@murugesandhusha4466
@murugesandhusha4466 4 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏
@dulasikumar959
@dulasikumar959 4 ай бұрын
Arumaiyana vilakkam ayya
@user-pu3yh8hj3b
@user-pu3yh8hj3b 4 ай бұрын
வாக்கிய பஞ்சாங்க படி சனி உச்சம் என்கிறார்கள் திரு கணித ஜாதக படி விருச்சிகத்தில் வக்ரம் என்று வருகிறது இதை நான் எதை பார்ப்பது இன்னும் ஆறு மாதத்தில் சனி திசை ஆரம்பம்
@spthangammahesh2861
@spthangammahesh2861 4 ай бұрын
வணக்கம் குருஜி
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 4 ай бұрын
Guruve saranam. Vanakkam guruji
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 4 ай бұрын
Welcome sir 🎉🎉
@karthikvijay3686
@karthikvijay3686 4 ай бұрын
Viruchigam rasi lagnam same what happen in sun moom sevvai dasa Rahu in danusu please put video Chandra in lagnam, sun guru buran supranational sevvai high degree please explain my horoscope very complicated 19 08 1991 1.10pm ambattur.
@karthigaelavarasan3929
@karthigaelavarasan3929 4 ай бұрын
புதன் (வ. அ) இன் அர்த்தம் என்ன ? ஜாதக கட்டத்தில் .
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 4 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@vs31.
@vs31. 4 ай бұрын
Enaku meshathil Sevvai lagnam, Rasi - punarvasu, Chandran in kadagam. Apa rendume valuva seval paduma?
@kosan9362
@kosan9362 4 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@gokulmithun1744
@gokulmithun1744 4 ай бұрын
Vanakkam guru ji
@_.saran_.
@_.saran_. 4 ай бұрын
Lagnathipathi rasi athipathi rendum parivarthanai mithuna rasi kadaka lagnam . Lagnathil Sani +puthan . 12 dam veetil lagnathipathi chandhiran . Chandhiran balam epati erukum sir . Lagna pulli aayilam natchathitam ethula rasi athipathi aayilam natchathitam.
@pokkirimersal7195
@pokkirimersal7195 4 ай бұрын
Simma lagnam suriyan kadagathil 0”31’//kadagathil guru 2”38” ipo guru thasai start ithu epidi irukum thalaiva
@pratheshv9707
@pratheshv9707 4 ай бұрын
Wow awesome splendid Bro 🌹 Anbeysivam 💖🙏
@vasuvasu-do6ql
@vasuvasu-do6ql 4 ай бұрын
Nandri guru ji
@venkatraman1706
@venkatraman1706 4 ай бұрын
Well Explained Sir
@user-pu3yh8hj3b
@user-pu3yh8hj3b 4 ай бұрын
21.05.1985 இரவு 09.30 பிறந்த ஊர் சென்னை விஜய்
@sachinsrinu3051
@sachinsrinu3051 3 ай бұрын
Arumai guru ji
@sathishbsm30
@sathishbsm30 4 ай бұрын
வாழ்க வளமுடன்🙏🙏❤
@murugavelm1631
@murugavelm1631 4 ай бұрын
Sir, Rasi athipathi - Suriyan , Lagna athipathi - Sani intha combination epadi irukum , because both are opposite to each other.
@akashms9165
@akashms9165 4 ай бұрын
தனுசு லக்னம் , மீனராசி லக்னாதிபதி மேஷத்தில் உள்ளார் இதன் பலன் எப்படி இருக்கும் ஐயா
@jeyanthis5956
@jeyanthis5956 4 ай бұрын
Super 1:37
@manickarajraja8818
@manickarajraja8818 4 ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@Indira.256
@Indira.256 4 ай бұрын
வணக்கம் ஐயா.லக்னம் கடகம் ராசி மகரம். சந்திரன் 7இல் மகரத்தில்(உத்திராடம் 2), சனி 8இல் கும்பத்தில் வக்ரம் (சதயம்) எனில் எப்போதும் சமுதாயத்தில், பயணத்தில் அவமானம் என எடுத்துக்கொள்ள வேண்டுமா? (8ஆம் இடம் என்பதால்) 4இல் வக்ரகுரு (சுவாதி)+ராகு(விசாகம்), 1இல் சுக்கிரன்
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 4 ай бұрын
வணக்கம் சார்.
@user-mk3ls6wx6k
@user-mk3ls6wx6k 4 ай бұрын
Vanakam aiyya
@purusothpurusoth8662
@purusothpurusoth8662 4 ай бұрын
Sukra dasa buthan pukthi poduga sir
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 4 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@piryadharshini676
@piryadharshini676 4 ай бұрын
Dhanush lagnam 7 la sani . kumba raasi athipathi sani . Intha thosam life long activate aaguma sir
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 4 ай бұрын
Good explain sir 🎉
@nspsathish
@nspsathish 4 ай бұрын
மிதுன லக்னம் கன்னி ராசி சிம்மத்தில் புதன்(மகம் 1). புதன் எந்த அளவிற்கு வேலை செய்வார் ஐயா!
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 4 ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@Mercurian1835
@Mercurian1835 4 ай бұрын
Greetings sir . If lagnathipath chevvaii is neecham but vargotamam. But rasinathan is present in Indhu lagnam . The rasinathan is powerful I guess , in this situation can we calculate second house to rasi as second house ?? Or still second house to lagnam will be second house ? So if rasinathan powerful than lagnathipathi means , can I consider second house to rasi as second house sir ? Please reply sir ji
@srinisesha1666
@srinisesha1666 4 ай бұрын
Vanakkam Guruji. Lagnathipatiyum rasinathanum oruvaragave irunthal - chandranaga irunthal - athil kavanikka vendiyathu etanum unda? Nandri.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 ай бұрын
Good
@user-yd7cs3hp5x
@user-yd7cs3hp5x 4 ай бұрын
வணக்கம் ஐயா. இன்று என்னுடைய பிறந்த நாள் ஐயா. ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா.
@KishorKumar-hf9ms
@KishorKumar-hf9ms 4 ай бұрын
Happy birthday 💐💐💐
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 ай бұрын
God bless you
@subhasinim6408
@subhasinim6408 4 ай бұрын
Happy birthday to you
@user-yd7cs3hp5x
@user-yd7cs3hp5x 4 ай бұрын
நன்றி ஐயா.மிக்க நன்றி ஐயா.
@revathyiyengar1330
@revathyiyengar1330 4 ай бұрын
Excellent Ayya 🎉🎉
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 4 ай бұрын
Namaste Gurujii 🙏
@HariKrishnan-hc8ud
@HariKrishnan-hc8ud 4 ай бұрын
Sir na mesha langam methuna rashi sevai 7 but sani thasai nakkuthu sir but sani duthan same place 1 house
@ashwathram168
@ashwathram168 4 ай бұрын
Super sir
@Sakthi637
@Sakthi637 3 ай бұрын
அஷ்டமத்து சனி 7 1/2 சனி காலத்தில் காதல் முறிவு ஏற்பட்டால்... மறுபடியும் சேரமுடியது என்று கூறுவது உண்மையா? Guruji
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h 4 ай бұрын
Happy morning Anna 🎉
@srinivas_a.r.
@srinivas_a.r. 3 ай бұрын
ஐயா எனக்கு மிதுனம் லக்னம் மிதுனம் ராசி. புதன் 12-ல் கேதுவுடன். நான் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் ?
@rajiramesh8242
@rajiramesh8242 4 ай бұрын
Super explanation
@user-zw4kz4ws8g
@user-zw4kz4ws8g 4 ай бұрын
முதன் முதலில் ஞாயிற்றுக்கிழமை விருந்து சாப்பிடலாமா
@shanmugadevasenapathy7555
@shanmugadevasenapathy7555 3 ай бұрын
If lagnathipathi or rasinathan are in 6 8 12 position when their dhasa comes what will happen .
@kaviprabakar8562
@kaviprabakar8562 4 ай бұрын
நீதிபதி ஆகும் யோகம் யாருக்கு சொல்லுங்க சார்🙏🙏🙏🙏🌹
@rajasuraji6582
@rajasuraji6582 4 ай бұрын
Guruve.vankkam.sara.rasi.sara.lakkanam.oor.pathivu.pootukkal.iyu
@venivelu4547
@venivelu4547 4 ай бұрын
Sir, super🙏🙏
@murugesanmurugesan5085
@murugesanmurugesan5085 4 ай бұрын
Hari om gi❤❤
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 4 ай бұрын
Superb ji
@kavinkumarpm663
@kavinkumarpm663 4 ай бұрын
Rasi nathar and lagna nathar orutharaga irunthaal?
@venkateshkumar8957
@venkateshkumar8957 4 ай бұрын
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉
@prasannabca2002
@prasannabca2002 4 ай бұрын
Super sir 🎉
@akjayaganesh8259
@akjayaganesh8259 4 ай бұрын
Appu vannakam
@seenu1372
@seenu1372 4 ай бұрын
Sir, I have a doubt. You're saying that andhara lord don't show full effect during other dasa period. But for calculating the exact time and cause of death, astrologers are analysing till soochuma lord's period of a dasa. So, isn't everything working with full effect? Otherwise, a dasa lord could have killed someone at any period of his dasa, but why that particular period was chosen by fate?
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 4 ай бұрын
Guruji how about nakshatra adhibadhigal?
@kannan8337
@kannan8337 4 ай бұрын
Vanagamsir
@rameshk6039
@rameshk6039 4 ай бұрын
❤sir vanakam laknathipathiku rasi athipathi pakai kerakama erunthal rasi athipathi thesai vanthal minimam garandey nallathum nadakum enru palan edukalama sir please solluka sir ❤❤❤❤
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 ай бұрын
Yes
@meertamilmaran2241
@meertamilmaran2241 4 ай бұрын
ஐயா நான் பிறந்த தேதி 1-04-1993 இரவு 11 மணி இராமநாதபுரம் மாவட்டம் ஐயா நான்கடகராசி பூசநட்சத்திரம் தனுசு லக்னம் 2-சனி,3-புதன்,4-சூரியன்சுக்ரன்,6-கேது,7-செவ்வாய்,8-சந்திரன்,10-குரு,12-ராகு ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா, இல்லையா எனக்கு வயது 31 தத்து பிள்ளை எடுக்கலாமா
@meertamilmaran2241
@meertamilmaran2241 4 ай бұрын
ஐயா தயவு கூர்ந்து எனக்கு பதில் சொல்லுங்கள் நீங்கள் சொல்லுவது சரியாக உள்ளது.நன்றி ஐயா
@prabhudeva4018
@prabhudeva4018 4 ай бұрын
ஒரே கிரகம் ( குரு ) வே லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதி என இரண்டிற்கும் ஒருவரே ஆனால்....!?
@dineshvishnu8354
@dineshvishnu8354 4 ай бұрын
ஐயா🙏 லக்னமும். ராசியிம் ஒன்றாக இருந்தால் என்ன ஆகும் 🙏
@maheshwareng901
@maheshwareng901 4 ай бұрын
🙏🙏🙏
@Maharangoli
@Maharangoli 4 ай бұрын
உச்சம் பெற்ற கிரகம் பாவ கிரகம்.. அந்த கிரகம் அமைந்துள்ள இடம் பதினோராமிடம்.. இந்த கிரகத்துடன் அனைத்து கிரகங்களும் தொடர்பு பெற்றால் ஜாதகர் வாழ்வில் எப்படி இருப்பார்.. உச்சம் பெற்ற கிரகம் சனி பகவான்.. அவர் ராசி அதிபதி ஆவார்
@sreeraaam9186
@sreeraaam9186 4 ай бұрын
Nice
@sukumarganesan3483
@sukumarganesan3483 4 ай бұрын
Laknam and rasi same what happened sir. Ex Kanni laknam n Kanni rasi
@meenavasanthm2154
@meenavasanthm2154 4 ай бұрын
Sir na meena rasi, mesha lagnam, 2nd house la sukran, ippo sukra desai nadakuthu pls tell it's good or bad sir plss... 7.5.1994, 6.20am
@mahadevi4404
@mahadevi4404 4 ай бұрын
குருஜி நான் கடக லக்னம் மேஷ ராசி 4 ல் துலாம் வீட்டில் சனி 5ல் விருட்சகத்தில் குரு 9ல் செவ்வாய்,புதன்,சூரியன் 10ல் சந்திரன் சுக்கிரன் ஆயுள் எப்படி இருக்கும்?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 ай бұрын
Good
@senthilmurugan1976
@senthilmurugan1976 4 ай бұрын
கன்னி ராசி உத்திரம் சந்திரன். புதன் நிசம் சூரியன் கூட விருச்சிக இலக்னம் புதன் வழு பெறுமா ஐயா பலன் கிடைக்கும
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 4 ай бұрын
Good
@vengatesangopal4545
@vengatesangopal4545 4 ай бұрын
Apo after 40 vayasuku mela laknathipathi seiyal pada matara aya.konjam vilakungal
@sarochandraseker7053
@sarochandraseker7053 4 ай бұрын
லக்னாதிபதியும் ராசி அதிபதியும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படி இருக்கும் அண்ணா
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 40 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,2 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 40 МЛН