எப்படி மாற்றினோம் ? இந்த Mahindra Scorpio காரை - Tirupur Mohan

  Рет қаралды 176,662

Tirupur Mohan

Tirupur Mohan

2 жыл бұрын

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295... . #mahindra #mahindrascorpio #tirupurmohan #carmodification #carreview #tmf #car #tamil #tamilcarreview #tirupur #don

Пікірлер: 631
@simonjoe4467
@simonjoe4467 2 жыл бұрын
Superb looks lik a new car 😍😍 I really appreciate the minor rust work also u do all car
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
எப்போதும் கார்களின் விலையை கட்டாயம் குறிப்பிடவேண்டும் . வேலை செய்யும் முன் விலை மற்றும் பழுது நீக்கிய பின் விலை உத்தேசமாக குறிப்பிட வேண்டும் 🙏 நன்றிங்க 🙏
@veeramaniyanm9098
@veeramaniyanm9098 2 жыл бұрын
65000 bill
@dhamodharanbabu841
@dhamodharanbabu841 2 жыл бұрын
Doctor kita poi operation pannupodhu 1st estimation vangikita panrenga ...?
@tgp4254
@tgp4254 2 жыл бұрын
@@dhamodharanbabu841 ama evlo agumnu firstey avanga solliruvanga
@maharajaponniah9698
@maharajaponniah9698 2 жыл бұрын
​@Meena Meena yes
@maharajaponniah9698
@maharajaponniah9698 2 жыл бұрын
Thank you reply
@aronjerlinloyee2312
@aronjerlinloyee2312 2 жыл бұрын
தொழில் நேர்த்தி என்பது இதுதான் Don அப்பா மென்மேலும் வளர வாழ்த்துகள்🥰👌👌👌
@sakthisamuel2584
@sakthisamuel2584 2 жыл бұрын
பல தரப்பட்ட கார்களை தங்களிடம் கொடுக்கும் போது முழு அர்பணிப்போடு மெருகேற்றி தருவதில் உங்களுக்கு நிகராக வேறு யாருமில்லை மென்மேலும் செய்ய அன்பின் வாழ்த்துக்கள் 😍
@ayyappan573
@ayyappan573 2 жыл бұрын
அண்ணா கார் வந்து பழைய கார் மாதிரி தெரியலையே புது கார் மாதிரிதான் தெரிகிறது சூப்பர் வேலைகள் 👌👌👌👌👌❤️
@Oujek
@Oujek 2 жыл бұрын
Bro,scorpio last row seat front facing la irukura seat side facing la maathalama
@karthikkumar.b1723
@karthikkumar.b1723 2 жыл бұрын
Semma...my fav car semmaya ah change panirukinga..🔥 hats off 🔥
@rajmohans1609
@rajmohans1609 2 жыл бұрын
Vera11 Thalaivaaa Melum valara valthukal TMF ❤️👏👌👌👌👌💐🎉
@balasubramaniannatarajan209
@balasubramaniannatarajan209 2 жыл бұрын
சூப்பர். அடுத்த விடியோ சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 жыл бұрын
மஹிந்திரா ஸ்கார்பியோவில் அற்புதமான உருமாற்ற வீடியோ. உங்களுக்கும் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். நிறம் பிடித்திருந்தது. முன் பம்பர் மற்றும் பனி விளக்குகள் அழகாக இருந்தன. வீடியோ எடுத்ததற்கு நன்றி மோகன் சார்.
@samsonprabhu5880
@samsonprabhu5880 2 жыл бұрын
Anna nega vera level innum men mealum nega valara vaalthukal...
@praveenkumarsentamilselvan572
@praveenkumarsentamilselvan572 2 жыл бұрын
Super don... Nalla pannirukinga.
@ProfMilo
@ProfMilo Жыл бұрын
Scorpio work ungala beat panna mudiyathu ji.. semma!!!
@gokulg9992
@gokulg9992 2 жыл бұрын
Anna vera level na unga video la pathathu la ithu than semma wrk but painting patha pudhu car mari iruku
@dhineshyadav196
@dhineshyadav196 2 жыл бұрын
திருப்பூர் மோகன் அவர்களே உங்கள் வேலைப்பாடு மிகவும் அருமை 👌👌 நானும் அலாய்வீல் என்று தான் நினைத்தேன் 🤩 வாழ்த்துக்கள் உங்கள் அணி அனைவருக்கும் 🤗🤗
@mariappans2270
@mariappans2270 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மோகன் அண்ணா,வேற லெவல்...உங்கள் டீம் அனைவருக்கும் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
@kalaikarthi741
@kalaikarthi741 2 жыл бұрын
Arumaiyana velai Anna. Valthukkal
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 Жыл бұрын
Idhai parkumbodhu en vandiyayum ungalidam konduvara thonuhiradhu ennaseivadhu konjam palasahattumenu wait pandren super mohan anna your jop
@anbalaganb3894
@anbalaganb3894 2 жыл бұрын
அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
@elumalaia4969
@elumalaia4969 2 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி அண்ணா
@girisha9790
@girisha9790 2 жыл бұрын
Wheel cup Exactly looks like alloy wheel! Great work to salvage rusty floor!
@KrishnaKumar-ud5no
@KrishnaKumar-ud5no 2 жыл бұрын
அன்புள்ளம் கொண்ட அண்ணா...வேலை அருமையாக இருக்கு❤🌱
@karthikeya1993
@karthikeya1993 2 жыл бұрын
Alloy wheels 👌👏👏🤝🙏❤️ ஏமாத்தீட்டீங்க அண்னே நான் Alloy wheel னு தான் நினைத்தேன் Alloy wheel மாதிரி தான் தெரியுது😀🙏🙏🙏
@vijivallalar5064
@vijivallalar5064 2 жыл бұрын
உங்கள் பதிவை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன்
@rajaganesh4256
@rajaganesh4256 2 жыл бұрын
Super sir. After 2 years i will come india. I purchased vehicle. Given to your shop only. I impressed your all work 👍👍👍👍
@dharshanshan3114
@dharshanshan3114 2 жыл бұрын
Yess romba originality ah eruky, azhagaana eruku work, sema difference before &after amazing sir
@sudhanthiruvazhi6000
@sudhanthiruvazhi6000 2 жыл бұрын
This channel grows well and will reach One crore subscribers not of his knowledge on cars but the humble way he speaks
@kuppusaihari8993
@kuppusaihari8993 2 жыл бұрын
அருமையணா பதிவு அண்ணா
@pichapillaikani5677
@pichapillaikani5677 2 жыл бұрын
அருமை அருமை அதற்கு மேல் என்ன சொல்வது 👌👌👌👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏
@saravanansholavandan9223
@saravanansholavandan9223 2 жыл бұрын
Good work anna valthukkal
@balasubramniyam7204
@balasubramniyam7204 Жыл бұрын
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் கார் சூப்பரா இருக்கு சார் மேலும் உங்களுடைய பணிகள் நல்ல சிறப்பாக இருக்க வேண்டும் அமைய வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் சார் மிகவும் அருமை
@sibiyaswanth50
@sibiyaswanth50 2 жыл бұрын
Enadhuga pudhu car aa niruthitiga thidirunu,, super broo
@sathishsadhathyan2953
@sathishsadhathyan2953 2 жыл бұрын
Sir unga work kurai solla yaral mudium mothathil very nice work
@MegaMurugu
@MegaMurugu 2 жыл бұрын
TM அண்ணா காரை மெருகேற்றுவதில் நீங்கள் சூப்பர் ஸ்டார். வாழ்த்துக்கள்
@user-cq5fv6pj1j
@user-cq5fv6pj1j 2 жыл бұрын
அருமையான வேலை...உங்கள் உடைய வேலைக்கு நான் அடிமை...
@parthiparty3400
@parthiparty3400 2 жыл бұрын
It shows your dedication on work. 🔥🔥🔥
@misterplants
@misterplants 2 жыл бұрын
வேலை தெளிவா செய்யனும் சுத்தமா செய்யனும் என்று இடையில் சொன்னீர்கள் அன்னா. இந்த ஒரு வார்த்தையில் உங்களது தொழில் நேர்மை தெரிகிறது அன்னா . உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அன்னா
@murugananthamnagalingampil101
@murugananthamnagalingampil101 2 жыл бұрын
Very good fine work, Fully finished good job, very good appu, vaalga valamudan
@emperror_gaming
@emperror_gaming 2 жыл бұрын
Neenga seiyum velai yellam eppavum romba azhagaha irukkum🔥🔥🔥🔥
@findout1222
@findout1222 2 жыл бұрын
Super thalaiva.... Cars kadavul ningatha
@diva4828
@diva4828 2 жыл бұрын
Clear and excellent work sir..my best wishes
@gbalu3810
@gbalu3810 2 жыл бұрын
Anna car ReWork Vara level 👌 👌
@balulovesgayu9503
@balulovesgayu9503 2 жыл бұрын
Vera level pa neenga
@murugasaravanan1205
@murugasaravanan1205 2 жыл бұрын
Valthukkal Anna
@manikandan-hq6cy
@manikandan-hq6cy 2 жыл бұрын
மிக அருமை சார் 💐💐💐
@gowthamselvaraj4932
@gowthamselvaraj4932 2 жыл бұрын
After photo la alloy wheel semoya iruku surprise panitinga super
@duraipollachi2284
@duraipollachi2284 2 жыл бұрын
வேற மாறி.. வேற மாறி.. அண்ணா... TMF
@mayils6986
@mayils6986 2 жыл бұрын
Alloy wheel really superb sir... your work really well ....
@blackboymani7911
@blackboymani7911 Жыл бұрын
Anna onga work ellam also super scarpio lover na Nan I love scarpio
@tuberof.k.s.k.8113
@tuberof.k.s.k.8113 2 жыл бұрын
Super congratulations kalakkureenga...
@harigovind1000
@harigovind1000 2 жыл бұрын
perfect ! really good finishing !
@shajiabi9274
@shajiabi9274 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl 2 жыл бұрын
மிக மிக மிகவும் அருமை புரோ
@prakashkavi6039
@prakashkavi6039 2 жыл бұрын
super work sir & nice look like new car
@prathipaAnish
@prathipaAnish 2 жыл бұрын
Super anna Enakkum car vanganunu aasya irukku anna Vanguna ongakitta varuven anna Aprom naa ongala chennaila nerla pathurukken anna 👍👍👍👍
@veera9614
@veera9614 2 жыл бұрын
Vera level pannitinga Anna 😎😎😎
@infinity-crazyideas-INCRIDS
@infinity-crazyideas-INCRIDS 2 жыл бұрын
Thala neenga vera level ....naanu oru scarpio kondaara sirappa pannividunga
@supramanir5640
@supramanir5640 2 жыл бұрын
வனக்கம் சார் முழுமையாக வேலை செய்ய நல்ல உள்ளம் உங்களிடம் பார்க்கின்றேன் நன்றிங்க tmf sir ♥️
@nithinrajk7968
@nithinrajk7968 2 жыл бұрын
Anna vera level na Scorpio ku adimai 😘😘😘🥳😎alloy wheel sema classic bro🥰
@rajkumargurunathan4454
@rajkumargurunathan4454 2 жыл бұрын
Alloy wheels mattum Illa unga velai anaithum super Don......
@ganeshbabu8465
@ganeshbabu8465 2 жыл бұрын
Super sir, aarumayana velai 👏👏👏
@ismailisma0314
@ismailisma0314 Жыл бұрын
சிறப்பான வேலை அண்ணா .. உங்களை தொடர்பு கொள்ள முகவரி தெரிவித்தால் நன்றாக இருக்கும்..
@hameedyasar9927
@hameedyasar9927 2 жыл бұрын
Seriously I'm shocked man.....ma shaa allah your work is very awesome bruh.....I think that one alley wheel..but atlast you told it that is wheel Cup only.....in shaa allah one day I will buy car that time I will give to you to do some work in mah car in future keeping rocking anna.... actually I'm in dubai to watch the every video okay👍👍❤️💯❤️❤️😘😘😍😍
@balamuruganrajendran578
@balamuruganrajendran578 2 жыл бұрын
உங்கள் வேலைகள் மிக மிக அருமை அண்ணா
@kgf-tp9870
@kgf-tp9870 2 жыл бұрын
Super work Beautiful car Mass thalivare
@r.muthukrishnankrishnan3730
@r.muthukrishnankrishnan3730 2 жыл бұрын
Super Thalaiva👌💖
@NSJ0777
@NSJ0777 2 жыл бұрын
Arumai anna
@sakthivels4605
@sakthivels4605 2 жыл бұрын
Your modification work is excellent anna 👌👌👌
@ravi270783
@ravi270783 2 жыл бұрын
Nice videos, try to watch all of your videos., love the passion for the work and off course cars. like your restoration work, please do a seperate video for rust restoration and prevention process., both for body and structural components like chasis and suspension points.
@sanjaykennady
@sanjaykennady 2 жыл бұрын
Very nice bro ….👌 keep going bro too much of satisfaction for customers…👍
@prabha2351
@prabha2351 10 ай бұрын
அருமை அண்ணா
@shanshanmugam8922
@shanshanmugam8922 2 жыл бұрын
I will meet you soon. From tirupathur District. Super work excellent sir. Thank you
@shahulhameed6085
@shahulhameed6085 2 жыл бұрын
எனக்கு கார் மீது பெரிய ஈடுபாடு இல்லை, ஆனால் உங்களின் ரீவ்வீவு வீடியோ மற்றும் கார் வேலைப்பாடுகளை பார்த்து நானும் ஒரு கார் வாங்க வேண்டும் என ஆசை வந்ததுல்லது
@muthuthamilan1445
@muthuthamilan1445 2 жыл бұрын
ஒவ்வொரு முறையும் உங்கள் செலவு எவ்வளுவு என்றும் குறிப்பிடல் வேண்டும் அண்ணா
@arulkumaren2063
@arulkumaren2063 2 жыл бұрын
Super nga mamaa.... next week nama vandi varum.....
@samsu2161
@samsu2161 2 жыл бұрын
Ur work is very clean bro 🤏🤏💪💪🙋‍♂️
@smohammedfaisal8170
@smohammedfaisal8170 2 жыл бұрын
Super all the best
@surendransurendran13
@surendransurendran13 Жыл бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤❤
@KanchiSSSCars
@KanchiSSSCars 2 жыл бұрын
My best wishes to your my dear bro you are done a great job
@mathesh.m2607
@mathesh.m2607 2 жыл бұрын
Super alloy wheels. All the best anna 👍✌️
@karthikeya1993
@karthikeya1993 2 жыл бұрын
அருமை அண்னா வண்டி பல பலனு இருக்குது மொத்த செலவு எவ்வளவு அண்னா🙏🙏🙏👏
@Srivatson
@Srivatson 2 жыл бұрын
Annae really awesome work na hatts of to u na 😁 unga car care services neenda naal thodaranum na 😁😁
@lauritas_vibes.
@lauritas_vibes. 2 жыл бұрын
Great job Sir 👍 🤝 keep going 🙏
@arulmuruganarch3125
@arulmuruganarch3125 2 жыл бұрын
Vera level thala
@parameswaran519
@parameswaran519 2 жыл бұрын
Vera level anna
@ManojKumar-cr2gb
@ManojKumar-cr2gb 2 жыл бұрын
Wonderful work..
@deepikaasai266
@deepikaasai266 2 жыл бұрын
All time favorite car, super work
@ManiKandan-mt7oq
@ManiKandan-mt7oq 2 жыл бұрын
Super work anna
@arjunashok10000k
@arjunashok10000k 2 жыл бұрын
வேற லெவல்...
@bharathanpmib5985
@bharathanpmib5985 2 жыл бұрын
Super work bro
@lokeshs4353
@lokeshs4353 2 жыл бұрын
🤗🔥சிறப்பான 🔥 தரமான 🔥 வேலை🤗🔥 அண்ணா 🙏
@ajappu970
@ajappu970 2 жыл бұрын
வேற லெவல் 😍😍😍
@r.3299
@r.3299 2 жыл бұрын
My fav car vara level anna good jab👍
@ashok.g319
@ashok.g319 2 жыл бұрын
அண்ணா சூப்பர் 🙏
@pckpnpc8089
@pckpnpc8089 2 жыл бұрын
Super super wheel cup and video also❤👌👍👏⚡💯💥
@isaacisaac1492
@isaacisaac1492 11 ай бұрын
Super sir very nice God bless your family sir car super 🙏👌👌👌👌👌👌👌👌👌💐⚘
@gobalkannan8643
@gobalkannan8643 2 жыл бұрын
Great work appreciate it👍👍👍
@muthukumaran3615
@muthukumaran3615 2 жыл бұрын
Super anna good work
@ashwinbalu5300
@ashwinbalu5300 2 жыл бұрын
சிறப்பான வேலைங்க அண்ணா... வாழ்த்துக்கள் ங்க💐💐💐
@sreedharvenugopal5664
@sreedharvenugopal5664 2 жыл бұрын
Excellent work sir.
@covaidhinavlogs7413
@covaidhinavlogs7413 Жыл бұрын
Anna super work. Awsome ❤r🌹👍
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,5 МЛН
Scorpio wiring harness purchase | mettupalayam EP 2
10:19
Exhaust Tips GLE 63s
0:19
Straight Piped by: Gexhaust
Рет қаралды 2,8 МЛН
Bike trick and Bro's aura...
0:11
Banza Edits
Рет қаралды 10 МЛН
Bike trick and Bro's aura...
0:11
Banza Edits
Рет қаралды 10 МЛН
BMW M5 VS COBALT  QANCHAGA TUSHDI 😱💣
0:17
Comfort zone avto
Рет қаралды 2,5 МЛН