எப்படி மொட்டை மாடியில் கோழி வளர்ப்பது ? Nattu Kozhi Valarppu in Terrace

  Рет қаралды 230,360

ASK Jhansi

ASK Jhansi

4 жыл бұрын

குறைவான செலவில் ஈஸியா மொட்டை மாடியில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். அதுக்கு முதல்ல தரைல இருக்கும் க்ராக்ஸ் அடைக்கணும்.
க்ராக்ஸ் சீலிங் வீடியோ: • எப்படி மொட்டை மாடி வெட...
பின் தளத்தை வாட்டர் ப்ரூஃப் செய்யணும்.
செய்முறை வீடியோ: • எப்படி நீர் கசியாமல் ம...
ஆஸ்க் ஜான்சி ஹோம்கேர் ப்ராடக்ட்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்ய க்ளிக் செய்யுங்கள் 👇:
www.askjhansi....
அல்லது ப்ளே ஸ்டோரில் ASK Jhansi Store App ஐ டவுன்லோட் செய்யுங்கள். 👇:
play.google.co...
Free Home Delivery*
Subscribe Our Channels:
/ askjhansi
/ queenjhansi
/ chanakiyan
Follow Our FB Page
/ askjhansi
Follow Us On Instagram:
/ askjhansi Join Our FB Group:
/ 1926633400957451 For Promotions Contact: chanakiyan.jhansi@gmail.com

Пікірлер: 314
@mohamedIbrahim-pc4bl
@mohamedIbrahim-pc4bl 4 жыл бұрын
அடுத்தவர்களும் பயன்பெறும் வகையில் சிறப்பான விளக்கம் வாழ்த்துகள்...
@kayalsamayal
@kayalsamayal 4 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கவே, ஆசையாக இருக்கு அக்கா... ரொம்ப.ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து செய்து இருக்கிங்க...
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
😘😍❤
@fathimaabu7545
@fathimaabu7545 4 жыл бұрын
Maasha Allah, nalla idea mam. Anaivarukkum miga payanulla thagaval. Miga thelivaaga sonneergal. Allah ungalukku menmelum arul purivaanaaga.
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 4 жыл бұрын
திறமையான பொன்னும் மா நீங்கள்.
@jesuschirist8488
@jesuschirist8488 4 жыл бұрын
Super mam enaku eppavum inspiration neengadhan mam
@ramalingamindia4007
@ramalingamindia4007 4 жыл бұрын
naan chennai ashok nagaril irukkire tharpothu 6 kozhigal 4+2 seval thinam 2 allathu 3 kidaikirathu indha videovai paarthu mottai maadiyil kozhi valarka pogiren ungalukku mikka nandri
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 жыл бұрын
அன்புத் தோழிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@naziyafathi-cg5pg
@naziyafathi-cg5pg 4 жыл бұрын
Super... idea nalla erukku
@NagarajNagaraj-jy7ug
@NagarajNagaraj-jy7ug Жыл бұрын
அருமை வாழ்த்த்துக்கள் சகோதரி
@karthikkeyan3969
@karthikkeyan3969 4 жыл бұрын
வணக்கம் அக்கா. நான் எதிர்பார்த்த பதிவு எனக்கு கிடைத்துவிட்டது தங்கள் மூலமாக மிக்க நன்றி. இந்த மாதிரி கூண்டு அமைத்து கொடுத்தவர்களின் என் கிடைக்குமா. நான் தூத்துக்குடி
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
எண் இல்லைங்க
@pasumathiraghu8419
@pasumathiraghu8419 4 ай бұрын
Semma Semma 🎉 super,Enakku,Aasai,But veetill Alow pannamattanga Mam,Enga Maamiyaru veedu ithu.
@m.h.mohamedfarookalifarook5705
@m.h.mohamedfarookalifarook5705 4 жыл бұрын
நல்லது. நாங்க 19 வருடத்திற்கு முன் நாட்டுக்கோழி வளர்த்தோம். சொந்தவீடு இல்லை. வாடகை வீடு இப்போது வளர்க்க முடியவில்லை. ஆனால் ஆசையாக உள்ளது. எங்களிடம் இருந்த ஒரு கோழி இரண்டுகரு முட்டையாக விடும்
@vidhyathangaraj6986
@vidhyathangaraj6986 4 жыл бұрын
You are really super Mam. And your explanation is so good.
@niharnisha869
@niharnisha869 4 жыл бұрын
Really very encouraging to start dear porumaya explain panreenga thank u ma great work ma 👍👍👍👍👍💖💖💖💖💖
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
❤❤❤
@2kkids651
@2kkids651 Жыл бұрын
Very nice 👍 video
@RelaxRecipes
@RelaxRecipes 4 жыл бұрын
Very informative and useful sister Waiting for your next video
@arunartist1234
@arunartist1234 4 жыл бұрын
யாரும் கமென்ட் பண்ணா பதில் போட மாட்டாங்க ஆனா நீங்க பதில் சொல்லுறீங்க ரொம்ப புடிச்சிருக்கு.இதே மாதிரி தொடர்ந்து கண்டிப்பா பதில் போடுங்க எல்லோருக்கும் பயனாக இருக்கும்.....🥰🥰🥰
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
டைம் இருக்கும் போது கேள்விகளுக்கு கண்டிப்பா பதில் தருவேன். சூப்பர், அருமை போன்ற கமெண்ட்டுக்கு ஹார்ட் போட்ருவேன். சில நேரம் டைம் கிடைக்காது. அல்லது கமெண்ட் என் கண்ணில் பட்டிருக்காது என்றால் பதில் வராதுங்க.
@arunartist1234
@arunartist1234 4 жыл бұрын
@@ASKJhansi super mam
@sadhasivamn2032
@sadhasivamn2032 3 жыл бұрын
செமங்க.. கண்டிப்பா நானும் ட்ரை பண்றேன்
@kuttykitten4883
@kuttykitten4883 4 жыл бұрын
Assalamu alaikum super akka nalla ubayogamana vedio
@jaseem6893
@jaseem6893 4 жыл бұрын
Super Akka semma talent. unga idea super. neenga tha ennoda inspire great 💐💐💐💐💐
@renugarams5062
@renugarams5062 4 жыл бұрын
semma algha ready panni irukinga, yedaiyum waste pannama use pannurathukana tips semma preparation akka, valthukkal akka, sediku nanum mey arisu kaluvina thanneer, parupu kai kaluvina thanni mattum than use pannuren semmaiya valaruthu akka .
@VaishNavi-kt1qt
@VaishNavi-kt1qt 3 жыл бұрын
Mam super.plzz idea Sollunga naattukoli sale panni business pannanum na ennanna formula follow pannanum epidi pathukanum plz reply
@sribalajitourist4215
@sribalajitourist4215 2 жыл бұрын
Excellent preparation . Good cage set up sister . Good job
@Arushi179
@Arushi179 4 жыл бұрын
Akka sema Ka I inspired super 👏👏👏 kandipa future la implement pananum rmba asaiya eruku....entha video patha pina
@ShahulhameedMohamedsali-qx2oe
@ShahulhameedMohamedsali-qx2oe 5 ай бұрын
கோழி வலை 4 க்கு 4 வெல்டு mesh ஸ்ட்ரோங்கா போடணும், கட்டு கம்பியால் சுற்றினாலும் போதும் வெல்டிங் செய்ய தேவை இல்லை, பச்சை வலை கீறி பிச்சிடும், வெல்டு மேஷய் யே பல்லு வுடையும் அளவுக்கு கீறி முட்டியது, பச்சை வலை எந்த மூளைக்கு
@zeenathzarina
@zeenathzarina 4 жыл бұрын
Masha allah ..super mam...keep rocking mam
@jalabulajung2707
@jalabulajung2707 3 жыл бұрын
Zeenath doctor ah neenga?
@nakeeba736
@nakeeba736 4 жыл бұрын
Masha Allah..👌👌
@IslamicRiddles
@IslamicRiddles 4 жыл бұрын
Masha Allah ..super akka 👍👍👍👌👌👌👌
@jbelectricals14
@jbelectricals14 3 жыл бұрын
Hello Madam, very nicely done and informative too. wish all the very best
@themadrasrudimentarylearne9343
@themadrasrudimentarylearne9343 4 жыл бұрын
Madam intha Koli shed mela thagaram puyal kathula thaanguma illa kojam vegamaana kathula thamguma..pls solunga
@rizwanthegreatmohammed6283
@rizwanthegreatmohammed6283 4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி
@habeebunisa7632
@habeebunisa7632 4 жыл бұрын
Assalamualaikkum. Good ideya. Mottai(eag) poda oru sinna attaypatti vaygga mam.pariya kolikku.
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
எஸ். வெச்சிருக்கோம்
@Selva..yb3iv
@Selva..yb3iv 3 жыл бұрын
Akka neenga topla potukka sheet name and prize sq fit sollunga
@mukivijitinyfoods7847
@mukivijitinyfoods7847 4 жыл бұрын
Neenga 1millions subscribers vara poringa congrats
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
thanks
@boopathys90
@boopathys90 3 жыл бұрын
சிறப்பு...👌👍
@farhathjabeen8727
@farhathjabeen8727 4 жыл бұрын
Assalamu alaikum mam nangalum madiyil kozhi pura valarkuroom poravin kazhivugal chedikku urama podalama.
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
ரொம்ப உஷ்ணமா இருக்கும். சோ ஒரு மாதம் வைத்திருந்து செடிகளுக்கு போடுங்க.
@vanampadi
@vanampadi 4 жыл бұрын
Super akka
@cookandeatwithrabiya9581
@cookandeatwithrabiya9581 4 жыл бұрын
Mam koli teevanam ..yeppadi nu next video please.. Nanum nattu koli valataren
@tamilselvanarumugam1967
@tamilselvanarumugam1967 4 жыл бұрын
சிறப்பான முறையில் ஒரு வீடியோ
@sheikfareed7105
@sheikfareed7105 10 ай бұрын
Super Akka nala panirukiga❤
@queensworldtamil1375
@queensworldtamil1375 4 жыл бұрын
Super Akka. Naanga 1 year a koazhi valarkiroam. Oru chinna suggestion, kozahi maraivaga muttai ida oru moongil koodai vainga. Mazhai peiyum poathu net la saral vilamal irukka pazhaiya flex iruntha vaichukoanga. disease management m therinchu vaichukoanga. All the best Akka.....
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
ஓக்கேப்பா. தேன்க்யூ சோ மச்...
@sharukimran9493
@sharukimran9493 4 жыл бұрын
My role model ninghale Thank u so much 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@SUJINTECHGURU
@SUJINTECHGURU 4 жыл бұрын
Rain water will go inside, so build 1 feet wall.... Sister🙏🙏🙏
@shafrinabanu5260
@shafrinabanu5260 4 жыл бұрын
Mam apdiye kadai valarpu patri podunha mam
@jalabulajung2707
@jalabulajung2707 3 жыл бұрын
Kadai valarka poringala
@ShahulhameedMohamedsali-qx2oe
@ShahulhameedMohamedsali-qx2oe 5 ай бұрын
How much profit, deseas, etc
@murugu678
@murugu678 4 жыл бұрын
நன்றிகள் அக்கா
@mukundhchannel2905
@mukundhchannel2905 4 жыл бұрын
நல்ல முயற்சி
@buvijaya1488
@buvijaya1488 4 жыл бұрын
Very useful video👌👌👌👌👌
@FlavourStudio
@FlavourStudio 4 жыл бұрын
செம்ம அக்கா😍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
@arunartist1234
@arunartist1234 4 жыл бұрын
Mam, சந்தையிலிருந்து வாங்கி வந்த ஒரு நாள் புது நாட்டு கோழி குஞ்சு எந்த ஒரு இரசாயனம் மும் சேர்க்காமல் இயற்கையாக வளர எத்தனை நாட்கள் ஆகும்???
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
ஏழு மாதத்தில் முட்டை விட ஆரம்பிக்கும்
@arunartist1234
@arunartist1234 4 жыл бұрын
@@ASKJhansi மிக்க நன்றி.mam.
@arunartist1234
@arunartist1234 4 жыл бұрын
@@ASKJhansi கோழி க்கு நோய் வராமல் தவிர்க்க எந்த வகையான (injection) போட வேண்டும்.அதுபோல் கோழி வளர ஆரம்பித்து எத்தனை நாள் கழித்து போட வேண்டும்..
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
கொஞ்சம் கொஞ்சமாக வீடியோ போடுகிறேன் ப்ரதர்.
@arunartist1234
@arunartist1234 4 жыл бұрын
@@ASKJhansi மிக்க நன்றி mam...
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 4 жыл бұрын
Daily cleaning is required or not? Cleaning is a big process. Please explain about cleaning procedures
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
no cleaning required. clean once in three months. thats all.
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 4 жыл бұрын
Thank you. Please give updates about your chickens like if they lay eggs or not. How many days it takes to lay eggs? Do they fall sick or healthy? Medicines you provide to take care .I am very much interested. I had chickens 6 years before. I got many eggs and they were healthy. But when I had chickens 3 years before in our terrace, I faced many problems. That's why I want to know.
@Viralvideovision
@Viralvideovision 4 жыл бұрын
@@ASKJhansi please explain.
@vigneshravi3399
@vigneshravi3399 3 жыл бұрын
Nalla pathivu nandri 🙏
@rafic55
@rafic55 4 жыл бұрын
Good madam , but kozhi valarkanumna disease management theva vaccine podanum ilana rmb kastam
@deeptiviews4349
@deeptiviews4349 4 жыл бұрын
Mam kadakanath koli enga vangalam. Original koli venum
@sanmugabarani9442
@sanmugabarani9442 4 жыл бұрын
Motai madiyel Koli valarpadum , sotai thaliyel mudi valarpadum onu bro romba risk veyil thangama Sethu poiduthu bro havy loss bro
@HudaSupermarket
@HudaSupermarket 4 жыл бұрын
Assalamu alaikum sis Vadagai veetla epdi intha mari panna mudiyoum oru idea sollunga sis
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
ரெடிமேட் கூண்டு வாங்கி வைத்து வளர்க்கலாம். அல்லது கூண்டு செய்து கொள்ளலாம்
@muruganmurugan688
@muruganmurugan688 9 ай бұрын
அருமை
@vetrivetrivel7188
@vetrivetrivel7188 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@babyskitchen7922
@babyskitchen7922 4 жыл бұрын
சகோதரி..நீண்ட நாளுக்கு பின் ....சந்திக்கிறோம்...உங்கள் மாடிதோட்டம் காட்டுங்கள்...பேரகுழந்தை எப்படி இருக்காங்க....
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
ஆல்ரெடி மாடித்தோட்டம் வீடியோ போட்ருக்கேனேம்மா. எல்லாரும் நல்லா இருக்காங்க. மறுபடி மாடித்தோட்டம் காட்டுகிறேன் இன்னொரு வீடியோவில்...
@mukivijitinyfoods7847
@mukivijitinyfoods7847 4 жыл бұрын
Very useful tips for us
@suhynafarvin4617
@suhynafarvin4617 4 жыл бұрын
Assalamu alaikum very useful idea , my name is also suhaina
@jalabulajung2707
@jalabulajung2707 3 жыл бұрын
Suhaina nice name
@vijayvijayaragavan9597
@vijayvijayaragavan9597 4 жыл бұрын
பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு கோழியின் சத்தம் தொந்தரவாக இருக்காதா sis?
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
எங்க வீடு கார்னர் இடம். சோ ரெண்டு பக்கம் ரோடு. மீதி ரெண்டு பக்கமும் காலி இடம். அதனால பக்கத்து வீடு பிரச்சினைலாம் இல்லைங்க. மாடியில் கோழி கத்தற சத்தம் கீழே இருக்கும் எங்களுக்கே கேட்கறதில்ல. எப்படி எதிர்வீட்டுக்கு கேட்கும்.
@vijayvijayaragavan9597
@vijayvijayaragavan9597 4 жыл бұрын
@@ASKJhansi நன்றி sis
@priyankapreethi6192
@priyankapreethi6192 4 жыл бұрын
U r encourage me thank u mam
@poornimahemanathan3880
@poornimahemanathan3880 4 жыл бұрын
நன்றி சிஸ்டர் ரொம்ப நன்றி
@brammamurthisubramani804
@brammamurthisubramani804 3 жыл бұрын
வணக்கம் சகோதரி எனக்கும் கோழி வளர்க்கும் முறைகளைப் பற்றி மேலும் தெளிவாக தெரிந்து கொள்ள தயவுசெய்துஉதவி செய்யுங்கள்
@ASKJhansi
@ASKJhansi 3 жыл бұрын
நாங்களும் புதுசு தான் சிஸ்
@vinzovinoth6049
@vinzovinoth6049 4 жыл бұрын
Good job👍
@ammu9687
@ammu9687 4 жыл бұрын
Super idea mam
@Viralvideovision
@Viralvideovision 4 жыл бұрын
3 மாதம் ஒரு முறை clean என்பது எப்படி? Totally change பண்ணணுமா? இல்லை எப்படி? I am waiting for your kind information. Please.
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
தவிடு போட்டால் அதை சலித்து ஒரு நாள் வெய்யிலில் காய வைத்துப் போட வேண்டும். நாங்க அப்படித்தான் செய்வோம்.
@Viralvideovision
@Viralvideovision 4 жыл бұрын
@@ASKJhansi Thank you for kind information.🙏🙏🙏
@Viralvideovision
@Viralvideovision 4 жыл бұрын
@@ASKJhansi மணல் உபயோகிக்கலாமா? இதில் ஏதாவது disadvantage உள்ளதா? Please tell.
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
தாராளமாக உபயோக்கிலாம்.
@Viralvideovision
@Viralvideovision 4 жыл бұрын
@@ASKJhansi Thank you for kind information
@arunartist1234
@arunartist1234 4 жыл бұрын
அதுபோல் நாட்டு கோழி எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்றும் கோழிக்குஞ்சு ஆக வாங்குவது நல்லதா இல்லை நடு நிலையில்(medium) வளர்ந்த கோழி வாங்குவது நல்லதா என்பது பற்றி ஒரு பதிவு(video) போட்டால் நல்லா இருக்கும்.mam..
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
நாங்களும் புதுசு தான். கொஞ்சம் அனுபவம் கிடைத்ததும் போடுகிறேன்ங்க.
@arunartist1234
@arunartist1234 4 жыл бұрын
@@ASKJhansi romba txs mam
@ashikaseo3205
@ashikaseo3205 4 жыл бұрын
Amazing video and very usefull
@sunnumerology257
@sunnumerology257 3 жыл бұрын
உங்கள் தகவல் மற்றவர்களுக்கு உபயோகடும் வண்ணம் இருக்கிறது தவிடு விலை அதிகம் அதற்கு பதிலாக தென்னை மட்டை அரைக்கும் மில்களில் கிடைக்கும் வேஸ்ட் இட்டால் செலவு குறையும் அதாவது ஒரு மூட்டை ஐம்பது ரூ வருடத்திற்கு தேவையானதை வாடகை வண்டிகளில் கொண்டு வரலாம் தகவலுக்கு நன்றி
@ASKJhansi
@ASKJhansi 3 жыл бұрын
ஆம். நாங்களும் கோகோ வேஸ்ட் தான் போட்டிருக்கோம் இப்ப
@ajccader9556
@ajccader9556 4 жыл бұрын
very nice madam useful idea and advice.
@ajeyabalan2341
@ajeyabalan2341 3 жыл бұрын
Akka entha urla pannai eruku akka?
@boopathiraja6020
@boopathiraja6020 2 жыл бұрын
கெட்ட வாடை பிரச்சனைகளை எப்படிங்க சமாளிப்பது? (குறிப்பாக அருகில் நிறைய வீடுகள் இருக்கும் போது!)
@ASKJhansi
@ASKJhansi 2 жыл бұрын
vaadai varaathu
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
அருமை மா👏👏👏👏👌👌👌👌👌👌👌👌
@hometalkiebyshahanarizvi8324
@hometalkiebyshahanarizvi8324 4 жыл бұрын
Super akka👍🏻❤️
@ShahulhameedMohamedsali-qx2oe
@ShahulhameedMohamedsali-qx2oe 5 ай бұрын
15 ஆயிரம் சிலவு லாபம் சொல்லவில்லை, நோய், இதுலாம் பார்த்து எனக்கு நோய் வந்துடும் போல் இருக்கு, வளரும் காலம் 8 மாதம், கீறி நாய் தொல்லை, அம்மை நோய் இதுலாம் சமாளிக்கணும், மழை காலம் கடும் குளிரில் சாவும், மனுஷனை மாதிரி வீட்டில் வளக்கிறேன்,இப்போ வீட்டில் முட்டை இடுது, கோழி எனக்கு friend இப்போ
@logeshlogu8121
@logeshlogu8121 3 жыл бұрын
Akka kozhiya koondu kulla ve erukala ma Pls koncham reply pannunga ka..🙏🏻🙏🏻
@ASKJhansi
@ASKJhansi 3 жыл бұрын
இருக்கலாம். அதுக்கு தான் பெரிய ரூம் சைஸ் கூண்டு
@janyshajin4958
@janyshajin4958 4 жыл бұрын
Hight romba athigahm rain varum pothu water inside varum
@ronaldjmasterly8185
@ronaldjmasterly8185 4 жыл бұрын
How you manage the smell from the chicken cages and how you dispose the chicken poops?
@shamhai100
@shamhai100 4 жыл бұрын
தீவனத்தை பற்றி சொல்லுங்கள் அக்கா
@mohanmuthusamy4716
@mohanmuthusamy4716 4 жыл бұрын
சூப்பர் ஐடியா
@bernardx6533
@bernardx6533 3 жыл бұрын
Shed height evolo madam? Summer la heat irrukka?
@ASKJhansi
@ASKJhansi 3 жыл бұрын
ஒரு பக்கம் 9 இன்னொரு பக்கம் 11 அடி. கீழே 95% ஷேட்நெட் கட்டி இருக்கோம்.
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 4 жыл бұрын
Gud effort.but cost of shed குறைசலா சொல்றீங்க
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
எங்களுக்கு அவ்வளவு தான்ங்க ஆச்சு
@rahamathulla1621
@rahamathulla1621 4 жыл бұрын
Thank u janshi mam noi mealanmai. Podunga
@wajithaparveen227
@wajithaparveen227 4 жыл бұрын
Super sisy.....keep rocking....
@jalabulajung2707
@jalabulajung2707 3 жыл бұрын
Waji
@barakathnisha582
@barakathnisha582 4 жыл бұрын
Akka nangalum lockdown la naattukoli valara aramchirukom
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
நீங்களுமா... அருமை
@ruddhikah4966
@ruddhikah4966 4 жыл бұрын
Super sema ♥️♥️♥️
@mumtajsahana5049
@mumtajsahana5049 4 жыл бұрын
Assalamu alaikkum sis Masha allah very well
@jalabulajung2707
@jalabulajung2707 3 жыл бұрын
Wa alaikum Salam
@life_is_full_pro263
@life_is_full_pro263 3 жыл бұрын
Super ra irruku ❤️🔥🔥🔥
@sathishking1960
@sathishking1960 4 жыл бұрын
Vazhthukkal mam superb 🌹🌹💐💐👌
@Kirubakaran29284
@Kirubakaran29284 4 жыл бұрын
Koliku பேன் thollai varuma ? Terrace la valatha பேன் தொல்லை ஏப்படி சமாலிக்கிறீங்க
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
poga poga thaan theriyum
@sreeramchannel3015
@sreeramchannel3015 3 жыл бұрын
Super video demonstration
@jasmithaashok5068
@jasmithaashok5068 4 жыл бұрын
Can we visit your place.... For all the details....
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
haa haa... Not at all in corona time. you ask any doubt in comment. I will try to answer.
@shebinkutti6374
@shebinkutti6374 4 жыл бұрын
Akka koli theevanam ready panrathu pathi oru video poduga. Pls
@ASKJhansi
@ASKJhansi 4 жыл бұрын
ஒரு வாரத்துக்குள் போட்டு விடுகிறேன்...
@somasundaramsundar9563
@somasundaramsundar9563 4 жыл бұрын
Excellent job super
@sureshkumar-ns1fr
@sureshkumar-ns1fr 4 жыл бұрын
வீட்டில் நாட்டுக் கோழி வளர்ப்பதற்கு லைசன்ஸ் தேவைப்படுமா இல்லையெனில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா ஏதேனும் தெரிந்தால் கூறுங்கள், EB மூலமாக ஏதேனும் தனியாக கரண்ட் வாங்க வேண்டுமா தெரிந்தால் அதை கூறுகள்
@bashokvalan1
@bashokvalan1 4 жыл бұрын
Madam. Kaadai m serthu valarunga. Romba easy. Less maintenance.
@rismiyabagam3664
@rismiyabagam3664 4 жыл бұрын
Masha allha super
@jalabulajung2707
@jalabulajung2707 3 жыл бұрын
Ris
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 3 жыл бұрын
Good and useful information.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 14 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
Как выманить ребёнка из батутного центра 😄😏
0:20
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 3,5 МЛН
Бутылка Air Up обмани мозг вкусом
1:00
Костя Павлов
Рет қаралды 1,4 МЛН
بتبيع سندويتشات بطريقة خبيثه
0:34
Tarik Leno طارق ولينو
Рет қаралды 3 МЛН
boom chicka boom #kidssong
0:18
J House jr.
Рет қаралды 35 МЛН