எப்படி ஒரு புது Youtube Channel-ஐ Success அடைய செய்வது? | Vijay & Murugesh | Josh Talks Tamil

  Рет қаралды 32,973

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

5 жыл бұрын

நம்மைச் சுற்றிப் பல வாய்ப்புகள் இருந்தும் அதைப் பற்றின புரிதல் இல்லாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனை நாம் சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் நம் வாழ்க்கையில் முன்னேறி வெற்றி பெற முடியும்.
விஜய் கார்த்திகேயன் அவரது நண்பரான முருகேஷ் குருசாமியுடன் இணைந்து அடடா கிரியேஷன்ஸ் எனும் சமூக ஊடக நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்தி கொண்டு வருகின்றனர். KZfaqல் பல சேனல்களை உருவாக்கி சமூக மாற்றத்திற்கான பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பொறியியல் படிப்பை முடித்த இருவரும் பல வாய்ப்புகளைத் தேடி, பல தோல்விகளுக்குப் பின்னர் ஒன்றாக இணைந்து பல அனுபவங்களில் வாயிலாகக் கற்று வெற்றியடைந்துள்ளனர்.
இக்காணொளியில் இருவரும் தாங்கள் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தனர் என்று கூறுகின்றனர்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Opportunities are always around; it just takes a few steps to take it up and achieve success.
Vijay Karthikeyan and Murugesh Gurusamy completed their Engineering and did not even know each other till the day they met on Facebook. Having a larger dream in Life both of them were traveling on parallel lines of different experiences that have made them what they are today. After failures in various fields like work, business, etc. Vijay met Murugesh where they decided to start a media company with many KZfaq Channels to bring in a change in the society through their contents. Through their experiences, they share how even uneducated can start a KZfaq Channel if he/she knows a few things on the content and consistency. They are sharing their knowledge of how anyone can start a KZfaq Channel and run successfully but both earning money and fame.
The KZfaq Channels under Adada Creators are:
- Tamil (Tamil Channel)
- tech boss
- Adada Creators
- ஆன ந்த வாழ்வியல்
- பதிவுகள்
- சட்ட பஞ்சாயத்து
- வாஸ்து சாஸ்திரம்
- இயற்கை நல வாழ்வு
- தற்சார்பு வாழ்வியல்
- ஆரோக்கிய நல வாழ்வு
- crazy talk
- Food Fun Travel
- Tamil Academy
- Guru Parvai
- Lifestyle Tamil
- வேலை வாய்ப்பு தகவல் - Job Opportunites
- Covai Express
- vahanam
- Madurai Express
- MK Info
Watch one of the best Tamil motivational videos in josh talks tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of the KZfaqrs not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a better Life in the society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkslive
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#KZfaqr #JoshTalksTamil #Success #sucess

Пікірлер: 107
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
Any B.E and B. Tech students watching this video..like Hits bro 👍...
@arafathrafa
@arafathrafa 5 жыл бұрын
வாய்ப்பு தேடி நாம போக தேவை இல்லை ... வாய்ப்பு என்பது நம்மை சுற்றி தான் உள்ளது ... என்பது மிகவும் முக்கியம் .., அனுபவமே மிக பெரிய ஆசான் ...
@sivagirivasudevanallur4961
@sivagirivasudevanallur4961 5 жыл бұрын
Unmai thaan
@vijiyan3883
@vijiyan3883 5 жыл бұрын
Very proud of you
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
Any you tube channel watching this video..like Hits bro 👍...
@KannanK-wu6fi
@KannanK-wu6fi 5 жыл бұрын
மதுரையில் இருந்து பல KZfaqrகளை உருவாக்கி சாதித்த பெருமை உங்களையே சாரும் .. வாழ்த்துகள் விஜய் அண்ணா மற்றும் முருகேஷ் அண்ணா ..
@nagarajnj4877
@nagarajnj4877 Жыл бұрын
இவங்க யூ டூப் பேரு சொல்லமுடியுமா எப்படி கத்துகிறது
@pandirajan4818
@pandirajan4818 Жыл бұрын
@@nagarajnj4877 yes
@aliyavlogs224
@aliyavlogs224 11 ай бұрын
Ivangala எப்படி contact பண்ணுவது plz solli thanga
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
I'm biggest fan's in Josh talks....
@NiviyaFoodMaker
@NiviyaFoodMaker 2 жыл бұрын
வாழ்த்துக்கள் brother உங்கள் தகவல் அருமை
@mohamedarshath9022
@mohamedarshath9022 5 жыл бұрын
Josh talks team, next time c4etech founder ash bro va pesa koopdunga 🙂🙂.
@vallisureshkumar
@vallisureshkumar 5 жыл бұрын
Congrats Vijay and Murugesh. You both became a role model for everyone.May success follow on every step in your life.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
Nice speech...
@yogicvazhkai
@yogicvazhkai 3 жыл бұрын
Yes nanri supper
@Englishechovijay
@Englishechovijay Жыл бұрын
Your last point is nice and it is true... kindly keep it up bros..you have God Grace.. thank you
@tamilbeautytv
@tamilbeautytv 5 жыл бұрын
Nice... Superb
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@arstamil4808
@arstamil4808 5 жыл бұрын
எங்களை போன்ற youtubers க்கு உங்களின் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கிறது
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@studycenterilavalai
@studycenterilavalai Жыл бұрын
Very useful to our channel. Thanks a lot.
@sakthivelmariyappan19935
@sakthivelmariyappan19935 4 ай бұрын
Congratulations sir ,
@rockyrocky3514
@rockyrocky3514 5 жыл бұрын
Super motivation video thank you ஜோஸ் Talks
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@uthealth3795
@uthealth3795 5 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@viswanathans4687
@viswanathans4687 Жыл бұрын
extremely impressive talks by you two. all the best. Viswanathan,Chennai
@thetalkter
@thetalkter 5 жыл бұрын
The intention to take KZfaq to everyone and also helping them learn the medium is a big helping hand tat you are offering! big salute to you:) my best wishes to the two of you!!💐 Continue the good work :)
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@howtomake01
@howtomake01 5 жыл бұрын
அருமை👌
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@jayakumard5567
@jayakumard5567 3 жыл бұрын
Super sir
@user-cx5vd8mk9f
@user-cx5vd8mk9f 4 жыл бұрын
Your channel very very motivated me...tnks bro... congratulations . வாழ்க வளமுடன்....
@jpf_family
@jpf_family 4 ай бұрын
bruh evanga channel name pls sollunga
@s.kslife6525
@s.kslife6525 4 жыл бұрын
They are my bosss😍😍😍
@jokesloganathan7023
@jokesloganathan7023 2 жыл бұрын
Thanks bro
@VijayRagavaa
@VijayRagavaa 5 жыл бұрын
All the best Anna
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@MaasarakarpomCAMaths
@MaasarakarpomCAMaths 11 ай бұрын
inspiring
@user-ch9kv5tf8j
@user-ch9kv5tf8j 5 жыл бұрын
மிக்க நன்றி ஜோஷ் பயனுள்ள தகவல்
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@COSMOSCOSTUMEDESIGNER
@COSMOSCOSTUMEDESIGNER 4 жыл бұрын
Super
@CountryFarms
@CountryFarms 5 жыл бұрын
Super brother
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@BabarkVlogs
@BabarkVlogs 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ!!💐
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@TamilNewsAnalysis
@TamilNewsAnalysis 5 жыл бұрын
sema
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@afrinramnadbazar
@afrinramnadbazar Жыл бұрын
copy right எப்படி சினிமா பாட்டு youtube ல் சினிமா இதெல்லாம் போடுறாங்க தமிழ் சினிமா பாட்டுக்கு நிறைய சேனல்கள் இருக்கு இதெல்லாம் எப்படி
@socrates6432
@socrates6432 5 жыл бұрын
Bro camp eppo...konjam details solluga plsss... I'm interested🙋
@sasikumar983
@sasikumar983 5 жыл бұрын
how can i register upcoming camp
@jagguu.
@jagguu. 5 жыл бұрын
Brothers vazhthukal unga kuda work panna interested ah irukkan but neeenga??? Pls pls answer me if u s or no thn I want learn more about KZfaq so how to contact directly
@sivagirivasudevanallur4961
@sivagirivasudevanallur4961 5 жыл бұрын
No1 tamil channel in youtupe
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@nirmalhandicrafts537
@nirmalhandicrafts537 5 жыл бұрын
Nuce talk
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@faithofgodtamil128
@faithofgodtamil128 Жыл бұрын
Kadaisi Vara avanga channel pera sollave vidala ......Josh talk ethu nayama...... audiance ellarum etha ethir parthom....avanga channel partha ennum nanga motive ayieruppom.....Josh avangaludaya channel name solla permission kudunga....eppadi pannathinga
@princesspoo6783
@princesspoo6783 5 жыл бұрын
I'm also running my channel I need my KZfaq channel to be popular what to do
@Chennai98
@Chennai98 3 жыл бұрын
சூப்பர் நாங்களும் இப்பதான் புது சேனல் ஸ்டர்ட் பண்ணீர்கோம் எங்கள சேனல்லுக்கு ஆதரவு தாருங்கள்
@ashokkumar-xu6co
@ashokkumar-xu6co 3 жыл бұрын
Anna ipoum neenga youtube pathi teach pandringala, madurai la unga ofz enga iruku na
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
Success...
@trvmanifamily1978
@trvmanifamily1978 2 жыл бұрын
Bro na kanjampattti Pakkathu ooru than
@jesusappa6914
@jesusappa6914 Жыл бұрын
Sir you tupe channal epdi aarampikurathu ,,naa virudhunagar dk
@msnsastrigal
@msnsastrigal Жыл бұрын
helf
@vijiyan3883
@vijiyan3883 5 жыл бұрын
Superb machi Vijay
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@trvmanifamily1978
@trvmanifamily1978 2 жыл бұрын
Na channel pannitu irukan bro enaku Unga guidness ketaikuma
@S.Artvew
@S.Artvew Жыл бұрын
Bro channel open pannnanum eannna channel open panrannnu kulapppam
@hillsrider7255
@hillsrider7255 5 жыл бұрын
Nice
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@S.Artvew
@S.Artvew Жыл бұрын
Shorts video la profit vatumaaa
@rakanthofficial
@rakanthofficial 11 ай бұрын
திருநெல்வேலி வந்தால் உங்களை சந்திக்க முடியுமா? அண்ணா
@chennppanchenn5180
@chennppanchenn5180 5 жыл бұрын
Are you great.. Your success i will affrech ..but still know i am going my business one day win coming soon josh takes....
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@jeromejerome8942
@jeromejerome8942 9 ай бұрын
Sir madurai address
@anandhari3045
@anandhari3045 5 жыл бұрын
Am name is Preethi Sir I want to start new small business am degree holder how to develop and marketing for our products plzzz help me sir do the needfull asap... My product is dishwasher liquid
@ammuakl9685
@ammuakl9685 Жыл бұрын
கான்டக்ட் நம்பர் கொஞ்சம் வேணும் சார்
@antony_vijay16
@antony_vijay16 5 жыл бұрын
Ivanaga youtube channel pathina channel name enna
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Tamil channel
@sivagirivasudevanallur4961
@sivagirivasudevanallur4961 5 жыл бұрын
Sir oru doubt munnadi makkal irukkakala illa ya
@docomokarthi7200
@docomokarthi7200 5 жыл бұрын
🤔🤔🤔
@MadrasPuppy
@MadrasPuppy 4 жыл бұрын
Illai bro
@DR.KALAMSIR
@DR.KALAMSIR 4 жыл бұрын
Any youtuber watching other than me??
@trendingminiature8075
@trendingminiature8075 3 жыл бұрын
I am also a new you tuber
@user-eu9xp5lq7k
@user-eu9xp5lq7k 10 ай бұрын
விளம்பரம்5நிமிடம்வீடியோகட்டணம்எவ்வளவுஅறியத்தரவேண்டும்❤
@kanahavels7237
@kanahavels7237 5 жыл бұрын
CAN YOU GET THE CONTACT # OF VIJAY & MURUGESH.........
@vallisureshkumar
@vallisureshkumar 5 жыл бұрын
Vijay - +919952937136
@jokervr4692
@jokervr4692 5 жыл бұрын
ivanga youtube chennal name enna solluga nanba
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Tamil channel
@Uzhavar360
@Uzhavar360 Жыл бұрын
​@@JoshTalksTamil Tamil central
@dhanasekarr6569
@dhanasekarr6569 2 жыл бұрын
Yaru ivanuga
@anto5996
@anto5996 4 жыл бұрын
Yaarraa nee
@user-tf5zc3ly7v
@user-tf5zc3ly7v Жыл бұрын
Anna contact detail please
@user-zq3fz6sm2b
@user-zq3fz6sm2b 11 ай бұрын
Sir contact details please
@kalpanadevi2227
@kalpanadevi2227 9 ай бұрын
Unga number sollenga sir
@sakthivelmariyappan19935
@sakthivelmariyappan19935 4 ай бұрын
Congratulations sir ,
@jokesloganathan7023
@jokesloganathan7023 2 жыл бұрын
Thanks bro
@Saraswathi_sukumaran
@Saraswathi_sukumaran Жыл бұрын
Super
@newrangoliartgallery5668
@newrangoliartgallery5668 Жыл бұрын
Super
my YouTube journey in tamil
10:42
swathy's lifestyle
Рет қаралды 8 М.
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 35 МЛН
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 4 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 4,4 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН