No video

எப்பொழுதும் இந்த 10 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க! | 10 ரகசியங்கள் | Never Share these to anyone

  Рет қаралды 1,677,145

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

Күн бұрын

எப்பொழுதும் இந்த 10 விஷயங்களை யாரிடமும் சொல்லாதீங்க! | 10 ரகசியங்கள் | Never Share these secrets to anyone in Tamil | 10 Secrets in Tamil | keep secrets | never share your salary to anyone in tamil | salary in tamil | getting rich | being silent advantage in tamil | subconscious mind in tamil | Motivational Video in tamil | motivational speech for success in life in tamil| Subconscious mind reprogramming in tamil | பிரபஞ்சம் திருப்பி கொடுக்கும்
Join this channel to get access to perks:
/ @beyondtheordinary-tamil
For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
rzp.io/i/UTPcf...

Пікірлер: 980
@rajushree7847
@rajushree7847 Жыл бұрын
1.your past 2.your strengths and your weakness 3.how you feel about some one 4.some people that you dislike 5.earnings 6.love life 7.don't advertise your happy life 8.Different ideas 9.don't tell anyone about your next movie 10.Never ever share the Secrets
@saverij8124
@saverij8124 Жыл бұрын
Super ideas, hereafter definitely I will follow these. Till date I am suffering without following your ideas.
@siva8526
@siva8526 Жыл бұрын
Good one
@abdulkhader8234
@abdulkhader8234 Жыл бұрын
GOOD
@rajushree7847
@rajushree7847 Жыл бұрын
@@abdulkhader8234 thankyou so much
@rajushree7847
@rajushree7847 Жыл бұрын
@@siva8526 thankyou so much
@kanasri2735
@kanasri2735 Жыл бұрын
இந்தக் காலத்தில் வாய் மூடி இருப்பது அவசியம் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@pahulagam5321
@pahulagam5321 Жыл бұрын
Yeah ipa dhan na itha purinjikiten
@RamyaRajeichu
@RamyaRajeichu Ай бұрын
Mmmmmmm
@rameshp4522
@rameshp4522 Жыл бұрын
மொத்தமா யார் கிட்டயும் எதையும் சொல்ல கூடாது😊😊😊😊
@Anitha.Hari91
@Anitha.Hari91 Жыл бұрын
பேசவே கூடாது ன்னு சொல்றாங்க போல
@Anitha.Hari91
@Anitha.Hari91 Жыл бұрын
😂😂
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 9 ай бұрын
Yes
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கும் நூறு உண்மையான கருத்து. இந்த உலகில் நாம் ரொம்ப ரொம்ப பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் மனசு விட்டு பேசவே பயமாக தான் இருக்கிறது..
@kanagaraj4965
@kanagaraj4965 4 ай бұрын
நல்ல பதிவு
@hameedsikka6137
@hameedsikka6137 Жыл бұрын
என் மனம் என்னிடமே பேசியது போன்ற ஒரு உணர்வு... ஒவ்வொரு வார்த்தைகளும் மிகத் தெளிவாக மனதில் பதிந்தது... உங்கள் குரல் மிக அருமை... நன்றிகள்...
@kkearnings6819
@kkearnings6819 Жыл бұрын
Mind relax ha
@balakrishnan4407
@balakrishnan4407 Жыл бұрын
மொத்தத்தில் எதார்த்தமா வாழவே கூடாது இந்த உலகத்துல....
@Prem_innovation
@Prem_innovation Жыл бұрын
Super Sister 🙏👍🏻🙏 அப்போ யார் கிட்டயும் எதுவுமே பேச கூடாது........அதான் சரி.....
@rathianandakumar4095
@rathianandakumar4095 Жыл бұрын
பைத்தியம் பிடித்துவிடும். பேசவில்லை எனில் நம்மிடம் பேசவும் யாரும் இருக்க மாட்டார்கள்.
@kalam6120
@kalam6120 Жыл бұрын
Yes
@mariammal1243
@mariammal1243 Жыл бұрын
Apdi than pola
@gopisivapavi
@gopisivapavi Жыл бұрын
En manasula ullatha appadiye sollitinga tq
@musiclearningentertainment
@musiclearningentertainment Жыл бұрын
Health issues, money lost ok to tell?
@nagakannitv7040
@nagakannitv7040 Жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு...இன்றைய கால மனிதர்கள் மத்தியில் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்ன விதம் சூப்பர்.நன்றி
@ganeshsivan3680
@ganeshsivan3680 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு . நாம் யோசிக்காம பேசும் போது பின்னர் ஏற்படும் வேதனை மிகக்கொடியது
@misslndia3913
@misslndia3913 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய பதிவு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏
@ssr7222
@ssr7222 Жыл бұрын
உண்மையில் மிக அருமையான பதிவு நன்றிகள் கோடி
@jainulafrith7735
@jainulafrith7735 Жыл бұрын
சூப்பர் மா ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமுள்ள தாக இருந்தது😍😍😍🤝🤝❤️❤️
@rajvao2771
@rajvao2771 Жыл бұрын
Thank you so much sister.. நன்றி அக்கா நீங்கள் சொன்னதை ௧௫த்தை fellow பண்ணப் போகிறேன்
@perumalr9919
@perumalr9919 Жыл бұрын
அருமை நாம் இதில் எதை எல்லாம் தவற விட்டு இருக்ரோமோ என்னவோ மிக சிந்திக்க வேண்டிய வரிகள் இனியும் தொடர வேண்டாம் என்பது தான் உண்மை. .
@sriram-ik7ut
@sriram-ik7ut Жыл бұрын
. நல்ல, அசாதாரணமான சாதாரண பேச்சுக்கள், பாடம் முழுவதுமே, கேட்கும் காதுகளுக்குக் கச்சிதமாக, மனதை முழுவதுமாகப் பாடம் செய்ய வைக்கும் தருணத்தை மறக்க முடியாது. நன்றி தொடருங்கள்.
@vijayalakshmiponnambalam1073
@vijayalakshmiponnambalam1073 2 ай бұрын
Superb ideas,your voice is so sweet, mee
@textnow2359
@textnow2359 Жыл бұрын
Yes🔥no 5 really 💯.en kudikara husbund kitta evlo salary nu Share pannen.thurunthiten nu namba vachan..3days la happy ahi..nalla life lead pannanum nu Ella Share pannen.but oru problem vanthappo station la ellarkitayum na ivlo salary vangren nu sollitan.but station la antha madam,,unna maari kudichu kaali panla.save tha panra.poda kudikara nu sollitanga👈👈👈.but antha time na realise pannen..yarkitta loyal ah iruknum..loyal ah irukrathukku ,,avangaluku thahuthi ,good habits irukkanum nu purinchukitten👈👈
@KSselvam.
@KSselvam. Жыл бұрын
உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது 🌹
@funwithsp1715
@funwithsp1715 Жыл бұрын
உங்கள் பதிவு மிகவும் அருமை மனதில் ஆருதலை தருகிறது .
@naveenaravi7126
@naveenaravi7126 Жыл бұрын
Extraordinary points, Sister. All these ten are the most important things to follow in our life.
@kavithamahesh3963
@kavithamahesh3963 Жыл бұрын
நன்றி சகோதரி, ஆயினும் தாங்கள் சோசியல் மீடியாவில் தானே இவ்வளவு சொல்றிங்க! இருந்தாலும் அத்தனையும் உண்மை தான் 😌
@musicminds842
@musicminds842 Жыл бұрын
இன்றைக்கு உங்கள் பதிவிலிருந்து மிக அருமையான,அவசியம் தேவையான பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டேன்.மிகவும் நன்றி.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
Arumaiyana பதிவு yadhaarthamana வாக்கு நன்றி sister
@yogeshprabakaran1170
@yogeshprabakaran1170 Жыл бұрын
அருமையான தெளிவான உரை.
@muthulakshmimuthumuthu3807
@muthulakshmimuthumuthu3807 Жыл бұрын
அக்கா நான் என்னுடைய நண்பர்களிடம் என்னுடைய ரகசியங்களை கூறினேன் ஆனால் அவர்கள் இதை ஊருள எல்லார் கிட்டையும் சொல்லி என்னை அசிங்கம் படித்திட்டாங்க அக்கா
@pavithra2296
@pavithra2296 Жыл бұрын
Fake friends😑
@ganesannadar8881
@ganesannadar8881 Жыл бұрын
நிங்க எப்போதும் அமைதியா இருங்க
@ivanshankarraja9992
@ivanshankarraja9992 Жыл бұрын
Ponnunga kita mattum solladhinga 🤐 ilana ipdithan agum 💯
@sasibabytomandjerrycouples2190
@sasibabytomandjerrycouples2190 Жыл бұрын
Yaraiyum nambathinga sister
@HeyKiddo20
@HeyKiddo20 Жыл бұрын
😿😿
@vijisenthil2541
@vijisenthil2541 Жыл бұрын
நன்றி அண்ணா நான் இது போல இருக்க கண்டிப்பாக முயற்சி பன்னனும் thanks for your advice. idea வாழ்க்கை யின் முக்கியம்
@arulv369
@arulv369 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 🙏
@nanjilthamizhanvlogs9776
@nanjilthamizhanvlogs9776 Жыл бұрын
அக்கா நான் இந்த எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கேன்🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄😪😪😪😪😪😪😪
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ❤️ அருமை 👌 பயனுள்ள தகவல் 👌 இப்போது இருக்கும் காலத்திற்கு ஏற்றது👌💯 நன்றிகள் சகோதரி 🌹
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
Thanks to all 🌹
@balakrishnan8173
@balakrishnan8173 Жыл бұрын
Very nice
@balakrishnan8173
@balakrishnan8173 Жыл бұрын
Good information mam
@Rithits_harshuHR
@Rithits_harshuHR Жыл бұрын
Congrats mam 👏 அருமையான விஷயங்கள் பற்றி அறிய முடிகின்றது உங்களோட voice super 👌.
@swaminathan9401
@swaminathan9401 Жыл бұрын
Excellent 10 points to be adopted in our day to day life. A sucessful man will behave like this but very very hard to adopt all the 10 points. But a normal human being can able to adopt atleast not less than 7 points and be in lst class. All the best 👍💯 to achieve. I am a lucky person to see this viedio in new year 2023.
@Dontknowplaygame
@Dontknowplaygame Жыл бұрын
மிக்க நன்றி. வாழ்க வளத்துடன் சகோதரி.
@chandrabahuparamalingam4157
@chandrabahuparamalingam4157 Жыл бұрын
சிந்திக்க வேண்டிய நல்ல தகவல்கள்.
@hana05_11
@hana05_11 Жыл бұрын
Hi sister. Morning & evening tea time ku ungaloda audio books thaan kekuran❤❤life la periya alavula change vanthu irikku. Thank you so so so much sister💌💌. Unmayave veetula oru own sister aahittinga enakku❤❤. Once again thank you & love you so much sister. Keep posting more & more audio books🔥🔥
@manikandanmram9577
@manikandanmram9577 Жыл бұрын
Enakum dha
@snehastudio5927
@snehastudio5927 Жыл бұрын
வாழ்க ......
@cybersecurity1343
@cybersecurity1343 Жыл бұрын
Same too u akka
@strangepal
@strangepal Жыл бұрын
True @Fathima Hana...mam voice has positive vibration.
@birdwithaswin-ram945
@birdwithaswin-ram945 Жыл бұрын
@Fathima Hena what is the name of this mam’s audio book ??
@rajendranv7440
@rajendranv7440 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் கடை பிடிக்க வேண்டிய முக்கிய பதிவு. நன்றி அக்கா
@user-go3rs5uy9y
@user-go3rs5uy9y 3 ай бұрын
Super sister, vera level speech, adichi ketta kooda yaarkittayum sollakoodaathu
@Knowledgelumine
@Knowledgelumine Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
@jayaradha8282
@jayaradha8282 Жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு நன்றி 🌹🌹🌹 வாழ்த்துக்கள் 💐
@shankar-shankar
@shankar-shankar Жыл бұрын
Romba nandri Sagodhari ❤️ Early morning semma guidance 🙏
@arthiarthi9746
@arthiarthi9746 3 ай бұрын
Thank you ❤❤❤❤❤
@nesamanikandannmkparamasiv2711
@nesamanikandannmkparamasiv2711 Жыл бұрын
In video, displaying topic name & chapters or list seems GOOD. Because previously i used to get distracted from listening audio due to video presentation and keep on replaying 10-20 sec backward which is extending the video time than its actual duration. I am not blaming your video presentation, just giving feedback on how visualization has effect on viewers than listeners(only myself). To say the truth, you are really doing extraordinary work. Thank you for your videos.
@sakunthalachitra8626
@sakunthalachitra8626 Жыл бұрын
Super, nanum ithula sonna mathiri sila thawarugal seirenu nenakire..... thiruthikuren , thanks sister
@manikandanmram9577
@manikandanmram9577 Жыл бұрын
Unga videos nala en life munneri poitrku mam thank you so much mam 🙏
@SundariM-kt6kk
@SundariM-kt6kk Жыл бұрын
💯 powerful words 🎉 thank You..👍
@RohiniVasanthi-ql6bd
@RohiniVasanthi-ql6bd Жыл бұрын
மிகவும் அருமை அக்கா
@mohomedshashila
@mohomedshashila Жыл бұрын
100% அவசியமான Post Very important for all of our life Thank you sister 😍
@spsvigneswaran427
@spsvigneswaran427 Жыл бұрын
நன்றி அக்கா
@World_of_zooba
@World_of_zooba Жыл бұрын
Thankyou mam for important updates
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 Жыл бұрын
ஆக மொத்தத்துல வாயே திறக்க கூடாது.அப்படி தானே..🤪
@ponselvan143
@ponselvan143 Жыл бұрын
😁
@jothikannan7512
@jothikannan7512 Жыл бұрын
அப்படியே தான்.
@sumathirajadurai7385
@sumathirajadurai7385 Жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. நன்றி மா.
@kmdrizvankmdrizvan5653
@kmdrizvankmdrizvan5653 Жыл бұрын
💪🏻சிறந்த சொல் செயல்😇tqs sister 🥰
@user-th5rr4ly2p
@user-th5rr4ly2p 3 ай бұрын
Very very super message thank u sister
@manikandanr3737
@manikandanr3737 5 ай бұрын
நன்றிகள் பல கோடி சகோதரி
@kavinkumar2397
@kavinkumar2397 Жыл бұрын
Arumai🌹
@ramasamy9486
@ramasamy9486 Жыл бұрын
Your video is absolutely right. I will surely follow this 10 rules
@devimakeupandhair3147
@devimakeupandhair3147 Жыл бұрын
I have no word...Everything you said is true...sisssss 💞💞💞💞
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 Жыл бұрын
Arumayana arivuraigal nandri
@govindraj6369
@govindraj6369 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி.
@kesavan.kumarasamy908
@kesavan.kumarasamy908 Жыл бұрын
Excellent words!!!
@ariya020
@ariya020 Жыл бұрын
Akka Neenga sonna Anaiththume 100% unmai..Very thanks.
@kaleeswarakumar5778
@kaleeswarakumar5778 Жыл бұрын
You created a way for me. Thanks a lot sister 🔥❤️
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Жыл бұрын
Many Thanks for your inspiration 💚💛💜
@karthikamathiyazhagan1113
@karthikamathiyazhagan1113 Жыл бұрын
Very use ful video,solla varathaigalae illa thank u somuch sister
@ubagariphilip2455
@ubagariphilip2455 Жыл бұрын
Dear sister unga demonstration very beautiful and fentastic keep it up 👍👍🎉 very useful for the social thank you lots 🙏❤️😀❤️🌸🌹
@allinallanjana2328
@allinallanjana2328 Жыл бұрын
மிகவும் அருமை சகோதரி 👌👌❤️🤝
@nithya1236
@nithya1236 Жыл бұрын
Your words changed my life more
@chillbro9332
@chillbro9332 Жыл бұрын
Thank you so much sister 👍 Very very useful 🙏
@kavinayachannel3426
@kavinayachannel3426 Жыл бұрын
Thank you for your advice💞💕💞💕
@BEASTGAMECHANGE6
@BEASTGAMECHANGE6 Жыл бұрын
You are correct ,Information is wealth 👍👌
@Selvinatarajan-bh7xi
@Selvinatarajan-bh7xi Жыл бұрын
Sister these points are taken from which book so excellent info. Thank you sister
@balammalgurusamy7513
@balammalgurusamy7513 Жыл бұрын
Means keep distance to all.... Information.... All r really true.....
@naresh_0515n
@naresh_0515n Жыл бұрын
நல்ல பதிவு அருமையான கருத்து.
@ATRRajan.317
@ATRRajan.317 Жыл бұрын
நன்றி சகோதரி....
@aljtech
@aljtech Жыл бұрын
this is so helpful video,Thank you so much,
@ferafera9778
@ferafera9778 Жыл бұрын
Useful info 🙏💐💐
@stephenmartin1359
@stephenmartin1359 Жыл бұрын
Really Very Very Good. Superb... Thanks for this session
@ThanukshikaKanthasamy-rh1ww
@ThanukshikaKanthasamy-rh1ww 10 ай бұрын
Thank you for the advice sister 😊😊
@daredevils8680
@daredevils8680 Жыл бұрын
Really true very good message for all of us
@leonardodicaprio9908
@leonardodicaprio9908 Жыл бұрын
I like Vadivelu content...superb......,👌
@govindang1368
@govindang1368 Жыл бұрын
Neenga sonna ellame enaku pathi peru advise pannuvanga...this video is useful to me. I like this video so much sis....
@justnewbegin1388
@justnewbegin1388 Жыл бұрын
Utupe la... Naa ketta video laiye... Ithuthan awesome 🤗👍en lyf la naa enna thappu panunen, ini enna panna kudathunu mathikka vachithu👍tnx u tnx u so much 💝heartfelt tnx u🤗🥰
@sara-tamilmotivations
@sara-tamilmotivations Жыл бұрын
👌💐❤Wow, Awesome content. Your way of explanation is very nice. Thanks for sharing this useful information.
@priyasiranjeevee2660
@priyasiranjeevee2660 Жыл бұрын
Hi sister you are voice sweet and enargy.thank you yours audio
@shekarm4734
@shekarm4734 Жыл бұрын
பயனுள்ள பதிவு கடைபிடிப்பது கொஞ்சம் கடினம் நன்றி வாழ்த்துக்கள்
@akshayapriya5783
@akshayapriya5783 8 ай бұрын
Enakakavay ellam sonathu Pol irunthathu thank you very much......
@sivasankarans9594
@sivasankarans9594 Жыл бұрын
Super thanks
@MangaiSivaguru
@MangaiSivaguru Жыл бұрын
Thanks for sharing. All said in videos r true.👍
@dkumar-xq1dk
@dkumar-xq1dk 7 ай бұрын
அற்புதமான குரல் ஆழமான கருத்துக்கள். உங்களின் இந்த சேவை என்றென்றும் தொடர வேண்டும்.
@ryanaburveen383
@ryanaburveen383 Жыл бұрын
Super akka very good Infermation thank you akka
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Жыл бұрын
Thank you so much 🙂
@SIVAKUMAR-yy2bz
@SIVAKUMAR-yy2bz Жыл бұрын
You have uploaded at the right sister thank you so much 🎈
@punniyacodym8642
@punniyacodym8642 Жыл бұрын
மௌனம் மௌனம் மௌனம்.
@banuchinnayah550
@banuchinnayah550 Жыл бұрын
Exactly true. Thank you for sharing this.
@DineshDinesh-uk1nz
@DineshDinesh-uk1nz Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 👌👌👌
@funtech_founder
@funtech_founder Жыл бұрын
The best ever content. Please keep doing. Thank you😀
@balamurugan-sz3ww
@balamurugan-sz3ww Жыл бұрын
yhxf u ah sad vain ruin sin sin sin with why arjun uh i
@iyappanm407
@iyappanm407 Жыл бұрын
Superb your lesson 💯
@vidhyavanividhyavani7744
@vidhyavanividhyavani7744 Жыл бұрын
Akka neega sonna mathiri than yean life la nadathutu eruku akka eruthalum unga audio kakurathu happya eruku akka thanks unga speech ku akka
@arokuttyarokutty3449
@arokuttyarokutty3449 Жыл бұрын
Neenga pesuradhu Enaku romba pidichiruku
@FGCR444
@FGCR444 Жыл бұрын
Thank you for the useful content 💕💕❣️
@littlestar6853
@littlestar6853 Жыл бұрын
This is a difference between good and bad. It is very useful message.
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil Жыл бұрын
Glad you think so!
@vasanthikumar1916
@vasanthikumar1916 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@thennarasuarasu661
@thennarasuarasu661 Жыл бұрын
நன்றி
@muragank2245
@muragank2245 Жыл бұрын
ஓம் சக்தியே வாராஹி அம்மவெ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН