கிரானைட் / டைல்ஸ் போடும் முன் தரையை தயார் செய்ய வேண்டிய வழிமுறைகள்

  Рет қаралды 13,417

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

3 жыл бұрын

floor preparation for granite | tiles flooring
கிரானைட் / டைல்ஸ் போடும் முன் தரையை
தயார் செய்ய வேண்டிய வழிமுறைகள்

Пікірлер: 55
@kottieskottieswaran9300
@kottieskottieswaran9300 2 жыл бұрын
சார் உங்கள் construction ஒர்க் எல்லாம் perfect மற்ற இடத்தில் இது போல் பார்க்க முடியாது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹🙏
@natarajanlatha8881
@natarajanlatha8881 3 жыл бұрын
சார் நீங்கள் நல்ல குணம் உல்ல மனிதனும் நண்பரும் மக்களின் மனதில் நிச்சயம் இடம்பிடிக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோதரா...
@MOHANKUMAR-rt1ek
@MOHANKUMAR-rt1ek 3 жыл бұрын
Sir video very useful. Plumbing pipe cpvc upvc pvc then kg details pathi sollunga pls
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
தனி வீடியோ கண்டிப்பாக போடுகிறேன்... நன்றி...
@gopalparthasarathy391
@gopalparthasarathy391 3 жыл бұрын
Valuable information sir
@vengatkavi989
@vengatkavi989 3 жыл бұрын
அருமையான பதிவு
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி தம்பி
@sharkruban8637
@sharkruban8637 2 жыл бұрын
@@ErKannanMurugesan sir enaku konjam douts iriku unga num venum nanga oru hindi karavrchi pottom ana avan romba kasu kekra
@venkadakrishna8586
@venkadakrishna8586 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மேலும் ஒரு சந்தேகம் சாதரணமாக சிமெண்ட் தரைக்கு ம் இந்த மாதிரி தான் செய்ய வேண்டுமா??(குறிப்பு டைல்ஸ் போடவில்லை)
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
சிமெண்ட் தரையாக இருந்தாலும் இதை கடைபிடிப்பது மிக சிறந்தது...
@rafikmohamed8482
@rafikmohamed8482 2 жыл бұрын
சார் வணக்கம் உங்களுடைய வேலை மிகவும் நேர்த்தியாக உள்ளது. சேர்கேஸ் படிகட்டு அமைப்பு வீடு யோ பார்த்தேன். புல் மார்க் வீடியோ பார்த்தேன் சார் உங்கள் வேலை சூப்பர் சார். சார் 1200 Sqft கட்ட எவ்வளவு சிலவு ஆகும் சார்.
@venkatachalamkumarasamy903
@venkatachalamkumarasamy903 3 жыл бұрын
Super thank you and Good information
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you sir
@kannansenthilathiban5831
@kannansenthilathiban5831 7 күн бұрын
வணக்கம் சார் எனது மு்ழு வீடும் தங்களின் வழிகாட்டுதலின்படி யே நடந்து கொண்டிருக்கிறது
@hamceditz
@hamceditz 3 жыл бұрын
Nice
@karthikeyanparamasivam8831
@karthikeyanparamasivam8831 3 жыл бұрын
Very informative Mama
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you Karthi
@nandhanandhini4305
@nandhanandhini4305 3 жыл бұрын
மிகவும் நன்றி சார்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி
@BeBRIGHTcp
@BeBRIGHTcp 3 жыл бұрын
Nice Bro .. here too ...
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother..
@sunlightstudio-xc2ky
@sunlightstudio-xc2ky Жыл бұрын
👌
@Sivaan_Lifestyle2
@Sivaan_Lifestyle2 3 жыл бұрын
Supper
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@mohammedtharik8523
@mohammedtharik8523 3 жыл бұрын
Superb sir 👌
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you tharik
@k.n.sriram528
@k.n.sriram528 3 жыл бұрын
Super Anna ❤️
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி தம்பி
@namasivaya123
@namasivaya123 3 жыл бұрын
👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
🙏
@vinithkumar1143
@vinithkumar1143 2 жыл бұрын
Anna bath tub price and installation pathi detailaa oru video podunga thankyou
@ervijayakumar8640
@ervijayakumar8640 Жыл бұрын
சார் நல்ல தகவல். மற்றொரு விடயம் , டிவி யூனிட் டிசைன் நன்றாக உள்ளது. அது கடப்பா கல்லில் செய்ததா அல்லது சிமென் கலவை கொண்டு செய்ததா? இதுபோன்று டிசைன் எவ்வாறு செய்வது வீடியோவாக பதிவிட்டாலும் நன்றாக இருக்கும்.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
சிமெண்ட் கலவை கொண்டு செய்ததுதான் சகோ. வேறு கட்டுமானத்தில் இதுபோல் செய்யும் போது கண்டிப்பாக பகிர்கிறேன்.
@mohankaratevvt89
@mohankaratevvt89 Жыл бұрын
சார் வணக்கம் இலங்கையில் டைல்ஸ் போடுவதற்கு முதல் நாள் பூச்சு கலவையினால் தளம் இழுத்து மரு நாள்தான் டைல்ஸ் போடுவார்கள் இங்கு அன்றே புட்டு கலவை போட்டு அன்றே ஒட்டுகிறார்கள் இதில் சரியான மறை
@Mrpuyalgaming
@Mrpuyalgaming 3 жыл бұрын
❤️
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி தம்பி
@manoharanramanujam7943
@manoharanramanujam7943 2 жыл бұрын
சார் பூச்சு வேலைக்கு அடுத்த வேலை என்ன சார் பட்டி பார்ப்பதா அல்லது கதவு ஜன்னல் வேலையா?
@kannansenthilathiban5831
@kannansenthilathiban5831 7 күн бұрын
இப்போதுதான் டைல்ஸ் போ போகிறோம் பி சிசி சரியான முறையில் போடததால் டொக் சத்தம் கேட்கிறது என்ன செய்ய
@rameshmmr4848
@rameshmmr4848 2 жыл бұрын
Sir Flooring pottachi atho Demolition pannama granite laying pannalama
@RajanRajan-rv3dw
@RajanRajan-rv3dw Жыл бұрын
Bro itha dily Cline pannala laper mecham
@venkatachalamkumarasamy903
@venkatachalamkumarasamy903 3 жыл бұрын
Sir RÇC ரூபிங் என்ன சைஸ் (mm)கம்பி போடனும்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
8mm, 10mm, 12mm கம்பிகள் roof slab க்கு பயன்படுத்தலாம் சார். Structural design பார்த்து செய்வது சிறந்தது...
@venkatachalamkumarasamy903
@venkatachalamkumarasamy903 3 жыл бұрын
@@ErKannanMurugesan thankyou sir
@manimanikandan847
@manimanikandan847 2 жыл бұрын
2×2 tails rate solluraga nanba
@25mmbuilders93
@25mmbuilders93 2 жыл бұрын
நீங்கள் ஒரு ரோல் மாடல் ஆகி விட்டீர்கள் சகோ.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி சகோதரா
@balajis3113
@balajis3113 2 жыл бұрын
Sir, where to buy tiles, bathroom fittings in Jayankondam area?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Annai associate, opposite to municipal office
@rafikmohamed8482
@rafikmohamed8482 2 жыл бұрын
சார் எனது ஊர் பொள்ளாச்சி அங்கு வந்து வீடு கட்டி குடுப்பீங்களா.
@praveenpaul1014
@praveenpaul1014 Жыл бұрын
Nice good
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 465 М.
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 52 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Tiles level marking | How to provide slope in tiles| Floor tiles fitting
11:10
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 465 М.