வித்தியாசமான சுவையில் மதுரை தேங்காய் தண்ணி சட்னி👌💕 இதுக்கு இணை எதுவும் இல்லை👍Madurai coconut chutney

  Рет қаралды 951,894

Erode Ammachi Samayal

Erode Ammachi Samayal

2 ай бұрын

வித்தியாசமான சுவையில் மதுரை தேங்காய் தண்ணி சட்னி👌💕 இதுக்கு இணை எதுவும் இல்லை👍Madurai coconut chutney
Web Order: erodeammachisamayal.com/
Whatsapp Order : 9087772349
AMAZON :-vessels : -
www.amazon.in/shop/erodeammachi
#erodeammachisamayal #vlog #recipe #kitchen #easyrecipesintamil #MASALA

Пікірлер: 178
@palaniswamyswamy2147
@palaniswamyswamy2147 3 күн бұрын
அம்மா நீங்க சொல்ற எல்லாமே நான் செஞ்சு பாக்குற எல்லாம் நல்லா இருக்கு சூப்பரா இருக்கு
@mahalaxmisankalagi8542
@mahalaxmisankalagi8542 2 ай бұрын
Super recipe amma i will try
@kanagavallisivaraman7362
@kanagavallisivaraman7362 Ай бұрын
Amma ipotha nan try panna super ma
@karunanithisathapan6952
@karunanithisathapan6952 2 ай бұрын
உங்களுக்கு வாழ்த்துக்கள்
@sargunammary9953
@sargunammary9953 2 ай бұрын
Superb chatni thank you ma
@cookingathome-287
@cookingathome-287 2 ай бұрын
Nice recipe . Thanks for sharing ❤❤
@sathyapriya3600
@sathyapriya3600 3 күн бұрын
சட்னி சூப்பர் மேடம் தேங்ஸ் 🤩
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 ай бұрын
Super recipe ❤
@ushahari7166
@ushahari7166 2 ай бұрын
Mouth watering l can do this mam
@janakisivakumar-zt9je
@janakisivakumar-zt9je 2 ай бұрын
தண்ணீர் சட்னி சூப்பர்
@jonessugumaran1440
@jonessugumaran1440 Ай бұрын
Romba nalla sonnemma.
@johnsipricilla7158
@johnsipricilla7158 2 күн бұрын
இன்றைக்கு தான் உங்கள் வீடியோவை முதல் முறை பார்க்கிறேன் மிகவும் அருமை நீங்க சொல்ற விதுவும் பேசுற விதம் எல்லாமே சூப்பரா இருக்குது சிஸ்டர் தொடர்ந்து வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்👌👌👏👏👏💐💐
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 күн бұрын
மிக்க நன்றி 👍😊❤️
@geetamuralidharan657
@geetamuralidharan657 Ай бұрын
Combination is very nice
@murugananthammuruganantham2670
@murugananthammuruganantham2670 Ай бұрын
அருமை அக்கா
@poojithayogithaiyyappan1549
@poojithayogithaiyyappan1549 Ай бұрын
😊 thank you
@ebenzjo
@ebenzjo 2 ай бұрын
ஆஹா பிரமாதம் வேற லெவல் மதுரை தண்ணி சட்னி செய்முறை விளக்கம் நன்றி சகோதரி
@jothijothi5337
@jothijothi5337 2 ай бұрын
😊
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 ай бұрын
மிக்க நன்றி 👍😊❤️
@kanthamohan-uh6px
@kanthamohan-uh6px 2 ай бұрын
X ​
@indraparthasarathy3444
@indraparthasarathy3444 2 ай бұрын
7: 1 wrong ratio
@saravanankokila3158
@saravanankokila3158 2 күн бұрын
சூப்பர் சூப்பர் அக்கா ❤❤❤❤
@Venmathi-ym4jo
@Venmathi-ym4jo 2 ай бұрын
Super sister
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 2 ай бұрын
Nice chutney 👍
@kvskvskvskvs6810
@kvskvskvskvs6810 2 ай бұрын
Semmanga tqsm Avlo azhaga maavu araikurai pakkuvam alavu chutney &elllam easya but semmaya sonnenga naanga saapta feel ye vandhuruchu kandipaga try pannitu cmnt pandrom❤
@Raghunathan-hy7th
@Raghunathan-hy7th Ай бұрын
സൂപ്പർ, akka👌👌👌
@VijayaLakshmi72-ey1uq
@VijayaLakshmi72-ey1uq 2 ай бұрын
அருமை அம்மாச்சி தண்ணீர் சட்னி எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி அம்மாச்சி
@rahumathraji1878
@rahumathraji1878 2 ай бұрын
Super chutney
@sarojarajam8799
@sarojarajam8799 2 ай бұрын
Super mam
@sumathir6104
@sumathir6104 2 ай бұрын
Very nice
@jenosulai3148
@jenosulai3148 2 ай бұрын
Good ❤
@Senthikumardmk
@Senthikumardmk 2 ай бұрын
சூப்பர் சகோதரி🎉🎉
@gayyammal3415
@gayyammal3415 2 ай бұрын
சூப்பர்ம்மா
@revathishankar946
@revathishankar946 2 ай бұрын
Tempting too much to eat Mouth watering
@beinghuman2602
@beinghuman2602 11 күн бұрын
Super madam❤
@sabarinaren9209
@sabarinaren9209 Ай бұрын
Super samaya iruthu akka tq
@sekark9323
@sekark9323 2 ай бұрын
Super,
@indrani3725
@indrani3725 2 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-pn6ry5uv7j
@user-pn6ry5uv7j 2 ай бұрын
Super ma ❤❤❤❤❤
@saranyavijay9564
@saranyavijay9564 2 ай бұрын
Dear Mam,how many hours we have to soak idli rice and Urudh dhall ?
@TinkuTisha
@TinkuTisha 2 ай бұрын
Dear Akka, pls mention which oil you use in each dish. It matters the taste of the dish. So I want to identify which oil you use in each dish.🙏🏻❤️
@amuthavallinadeson4754
@amuthavallinadeson4754 11 күн бұрын
Super
@sarasdeliciousfood6366
@sarasdeliciousfood6366 2 ай бұрын
Tasty recipes
@Suresh-pn4me
@Suresh-pn4me Ай бұрын
Kalam kalama idli ellorum seithu gonu than irkkirarkal ithayi ethanai per potuvinga
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 2 ай бұрын
Super Mami
@user-wo1dt3os1g
@user-wo1dt3os1g 2 ай бұрын
Super ma
@minisantosh3676
@minisantosh3676 2 ай бұрын
From Kerala ❤
@premalathasaju7597
@premalathasaju7597 2 ай бұрын
Super 👌 👍 😊❤
@indiramurugan8432
@indiramurugan8432 2 ай бұрын
Very nice mam
@rajarathinamrajarathinam5078
@rajarathinamrajarathinam5078 2 ай бұрын
Madurai thani chatniku theangai podatargal medam
@user-dc7vv4qw5v
@user-dc7vv4qw5v 7 күн бұрын
Super i will try
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 7 күн бұрын
Tq sooo much for your support 👍😊❤️
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 2 ай бұрын
😍😍😍👌
@meeenakshid1050
@meeenakshid1050 2 ай бұрын
Nangalam 4ku1alavil serpom
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 2 ай бұрын
ரொம்ப பொறுமையாக சொல்லுறீங்க சூப்பர் சிஸ்டர். தாளிப்புல கொஞ்சம் சின்ன நறுக்கி சேர்த்து தாளிங்க அருமையா இருக்கும்
@user-pz5nr6qo9h
@user-pz5nr6qo9h 14 күн бұрын
Chinna.. Onion aa neenga solla varathu
@punithavathykailasam9096
@punithavathykailasam9096 2 ай бұрын
Aappa mavu eppadi araikkanum nu sollungal.
@pappumaforever9660
@pappumaforever9660 2 ай бұрын
பச்சரிசி அரை கிலோ ஒரு கைப்பிடி அளவு உளுந்து ரெண்டு வெந்தயம் நல்ல ஊற வச்சுட்டு அரிசி உளுந்து வெந்தயம் மூனே ஒன்னாவே போட்டு ஆட்டி விடனும் மாவு சிறிதளவு ஆடிய பிறகு பழைய சோறு உங்களது மூன்று கைப்பிடி அளவு போட்டு மாவு நன்றாக நைசாக ஆட்டவும் மாவு எடுத்த பிறகு சோடா உப்பு நம் சமையல் உப்பு இரண்டையும் சேர்த்து கலக்கி வைக்கவும் மாவு பொங்கியதும் ஆப்பம் சுடலாம்...
@AmuthaPadma
@AmuthaPadma 13 күн бұрын
👌👌👌👌👌
@AnnamsRecipes
@AnnamsRecipes Ай бұрын
அருமை ஹேமா❤❤
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Ай бұрын
Tq sooo much akka 😊👍❤️
@vishavenga1230
@vishavenga1230 11 күн бұрын
Puli and small piece of ginger should be added
@itsri007
@itsri007 2 ай бұрын
@fahirafurveen1426
@fahirafurveen1426 2 ай бұрын
I prepared your kulambu thool and I tried meen kulambu with your kulambu thool... Really semma taste amma
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 6 күн бұрын
@@fahirafurveen1426 tq sooo much for your support 😊❤️👍
@amudhasarangan3897
@amudhasarangan3897 2 ай бұрын
Background noise so distrub when you have vedio
@meenasrinivasan1914
@meenasrinivasan1914 2 ай бұрын
புழுங்கலரிசி :4 பச்சரிசி:1 உளுத்தம் பருப்பு:1 தேவையான சாமான்களை பக்கத்திலே வைத்து கொண்டு செய்யவும்..gas வேஸ்ட் ஆகாது
@kumarsubramanian6281
@kumarsubramanian6281 2 ай бұрын
Uluttam parupu 1 : idli arisi 4 . Idhudhaan seriyana alavu.
@evershine9829
@evershine9829 29 күн бұрын
Madam Chutney Super Daan . But Neenga konjam Gas Waste pannaama Pannunga. Pls
@user-bk4iz1nx4z
@user-bk4iz1nx4z 2 ай бұрын
idly alvu thapu
@manjulapillai4278
@manjulapillai4278 Ай бұрын
Super ❤
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Ай бұрын
Tq sooo much 👍😊❤️
@parimalaparimala6181
@parimalaparimala6181 2 ай бұрын
4 Ku 1 na thala that I pidipanga , ana avanga goburam Pol yeduka sollirukanga , Appa kooda Dan alavu sollitukanga
@anandhicharles7421
@anandhicharles7421 2 ай бұрын
Please give measurements for idli dosa batter using ration boiled rice, ration raw rice and idli rice.
@vishakasriofficial
@vishakasriofficial 2 ай бұрын
Boid rice 4 cup and 1cup raw rice for idly and dosa ration rice 1cup udir dal try
@anandhicharles7421
@anandhicharles7421 2 ай бұрын
@@vishakasriofficialDid u mean 4 cups ration boiled rice and 1 cup ration raw rice?? So no idli rice??
@vishakasriofficial
@vishakasriofficial 2 ай бұрын
@@anandhicharles7421 yeah only u can use ration rice
@anandhicharles7421
@anandhicharles7421 2 ай бұрын
@@vishakasriofficial Thank u maam. U r doing great. Keep it up!!
@kalaiselvi-s9c
@kalaiselvi-s9c 24 күн бұрын
நல்லா இருக்கு ங்க but வெங்காயத்த அடுப்பல இருந்து எறக்கி அப்படியே மிக்சில போடறிங்க அப்படி போடலாமா ஆறவச்சிதானே அறைக்கனும். புதுசா சமையல் கத்துகிறவங்க பாவம்இல்லையா. கொஞ்சம் கவனமா சொல்லிக்கொடுங்க 🙏
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 24 күн бұрын
Ok dear 😊👍❤️
@kalaiselvi-s9c
@kalaiselvi-s9c 24 күн бұрын
@@ErodeAmmachiSamayal 🙏
@rajeevsandy9733
@rajeevsandy9733 6 күн бұрын
Yes it's not safe
@gopalakannan576
@gopalakannan576 Ай бұрын
🤤
@SakthiKumar-hi5iw
@SakthiKumar-hi5iw 2 ай бұрын
🎉
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 11 күн бұрын
மிளகாய் சட்னி யுடன் தேங்காய் பொட்டுகடலை சேர்க்கவேண்டும்
@user-un2rv9mn8k
@user-un2rv9mn8k 2 ай бұрын
நானும் 7 கு 1தான் உளுந்து போடுவேன் நல்லாதான் இருக்கும்
@user-pn2zh4yw7e
@user-pn2zh4yw7e 4 күн бұрын
,7 ku l portal ideil kalumari irukum
@SubramanianBala-qq5de
@SubramanianBala-qq5de 2 ай бұрын
1 kg idly rice 150 gm orid dhall fixed ratio
@shubha9946
@shubha9946 2 ай бұрын
Sister neenga ware pantra sarees nallaerukku 👌enga vanguninga😊
@Kabilan80
@Kabilan80 2 ай бұрын
ஏம்மா இங்கயுமா 🤣🤣🤣
@shubha9946
@shubha9946 2 ай бұрын
@@Kabilan80 😄😄
@user-lc9jr8os9g
@user-lc9jr8os9g 2 ай бұрын
Super🎉
@murugeswari1434
@murugeswari1434 Ай бұрын
நான் 6 க்கு 1 என்ற விகிதத்தில் மாவு அரைத்து இருக்கிறேன்... So... சந்தேகம் வேண்டாம்.. தைரியமாக மாவரைக்கலாம்
@krishkavi9418
@krishkavi9418 2 ай бұрын
I had tited this but it is very salty
@Rathna-nb4lu
@Rathna-nb4lu 2 ай бұрын
4 u onu than
@gopalakannan576
@gopalakannan576 Ай бұрын
😮
@Raakkumrm
@Raakkumrm Ай бұрын
Idellam ungala maadri tiles veettukkarkku ok ennaa peyar solla mudiada noigalellam varavatchi,varavaithukonde irukeereenga unga amma appatha saaptade edaavudu ippo saappidre pls ans me
@veperisumitha7631
@veperisumitha7631 2 ай бұрын
You didn't addTamarind amma is it not necessary
@bdelfina2297
@bdelfina2297 14 күн бұрын
உங்களுக்கு எப்படி செய்ய தேரியும்
@user-jn1ov3pt7o
@user-jn1ov3pt7o 2 ай бұрын
low sound replace the mic to front side
@myloveablearts1049
@myloveablearts1049 Ай бұрын
4க்கு 1தான் சரியான அளவு
@biotime7278
@biotime7278 Ай бұрын
நானும் 7க்கு 1 தான்
@attagasamboys2904
@attagasamboys2904 2 ай бұрын
Nan kooda 7 arisiku 1 no.1 ulunthuthan poduven. Solrathu correct
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 ай бұрын
Yes nalla irukkum 😊👍❤️
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 2 ай бұрын
🎉🎉🎉🎉
@savithav9743
@savithav9743 Ай бұрын
Ration arisi podalama
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Ай бұрын
Podalam try pannunga 😊👍❤️
@savithav9743
@savithav9743 Ай бұрын
Rendum mix panni araikkalama
@savithav9743
@savithav9743 Ай бұрын
arisi ulundhu rendum
@_GIP_007
@_GIP_007 2 ай бұрын
சோடா மாவு இட்லி
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 ай бұрын
சோடாமாவு சேர்க்க வேண்டாம்👍
@muhammadnauman4146
@muhammadnauman4146 2 ай бұрын
சாப்பிட்டா ஜம்மென்னு இருக்கனும் னா வடையும் வேனும் சரிதானே
@ammusaravananammusaravanan5592
@ammusaravananammusaravanan5592 2 ай бұрын
தண்ணீரில் உளுந்த மாவு போட்டால் மிதக்காதன் செய்யும்
@biotime7278
@biotime7278 Ай бұрын
நானும் 7 க்கு 1 தான்
@IndiraniM-fs4is
@IndiraniM-fs4is 2 ай бұрын
நாலுக்கு ஒன்னுதான் உளுந்து போடுவோம் நீங்க ஏழுக்கு ஒன்னு சொல்றீங்க
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 2 ай бұрын
நாங்கள் இரண்டுக்கு ஒன்னுதான் உளுந்து போடுறது மல்லிகை பூமாதிரி இட்டலி வரும் செய்து பாருங்கள்.
@lakshmighanth7221
@lakshmighanth7221 Ай бұрын
புது உளுந்து என்றால் 1க்கு 6. என்ற அளவில் போடலாம் வெந்தயம் போடும்பொது மாவு அதிக அளவில் பொங்கி வரும் 1,6 அளவு சரியாக இருக்கும்.
@thangaraj112
@thangaraj112 2 ай бұрын
உளுந்து கொஞ்சம் குறைவாக இருந்தால் இட்லி பந்து மாதிரி வராது நீங்கள் செய்வது டூப் இட்லி
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 ай бұрын
உளுந்து இது சரியான அளவுதான் மாவு ஆட்டும்பொழுது பக்குவமாக இருந்தால் நன்றாக இருக்கும்🙏
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 ай бұрын
நான் எங்க வீட்டுக்கு 40 வருடங்கலாக இந்த அளவில் தான் செய்கிறேன்்
@arunadevan5675
@arunadevan5675 2 ай бұрын
​@@ErodeAmmachiSamayalþt😮😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😢😅😅😢😢😅😢to 😢😢😢😊😅😅😅😢😢to you 😅😅😢😊😊
@kvskvskvskvs6810
@kvskvskvskvs6810 2 ай бұрын
Aana 7 tumbler ku 1 tumbler nu solreengala adhuthan enakum konjam doubt nga sista.4 tumbler ku 1 illana 5 tumbler ku 1 tumbler ulundhu ndradhu kelvi patrukuren podhumanga idhuve&evlo neram pora vechu evlo neram araikkanum sista.wetgrinder araikuradhu poruthum irukunga sr .adhan sista kitta clear aa kekuren
@amuthagowrishankar1554
@amuthagowrishankar1554 Ай бұрын
5 glass riceku 1 glass ulundu ok
@menakachockalingam1398
@menakachockalingam1398 25 күн бұрын
மேடம் இந்த சட்னிக்கு சிறிதளவு புளி சேர்க்க லாமா சொல்லுங்க
@meenakshi_suresh
@meenakshi_suresh 13 күн бұрын
Yes. U have to. Puli will enhance taste
@subasenthil1692
@subasenthil1692 2 ай бұрын
44 க்கு 1 கப் உளுந்து தானே அளவு சகோதரி நீங்க 7 க்கு 1 என்றால் எப்படி?
@krishnabaijagannathan6493
@krishnabaijagannathan6493 2 ай бұрын
Ulundhu dha matter sis. Na 6 tumbler arisiku 1 tumbler ulundhu poduven..
@vimalakandaswamy
@vimalakandaswamy 2 ай бұрын
Naangalum 7: than poduvom
@thilaksangai5226
@thilaksangai5226 2 ай бұрын
7க்கு 1தான் நான் poduven. ரொம்ப nice ஆக அறைக்க கூடாது. பர பரப்ப அறைக்கணும்
@EvelineDiagou
@EvelineDiagou 2 ай бұрын
T ee CRtd​@@krishnabaijagannathan6493
@deeshakitchen5325
@deeshakitchen5325 2 ай бұрын
நாங்க1,1/4,படி அரிசிக்கு கால் படி உளுந்து போடவும் இட்லி நல்லாவே இருக்கும் அவங்க சொல்ற அளவு கொஞ்சம் கூடுதலா தான் இருக்கு இட்லி மெத்தனு கிடைக்காதுங்க 🙏🙏🙏🙏🙏
@sudhalelin8829
@sudhalelin8829 2 ай бұрын
நான் இப்படி தான் வைப்பேன். ஆனா வத்தலுக்கு பதில் பச்ச மிளகா போட்டு அரைப்பேன்
@rajalakshmi37
@rajalakshmi37 2 ай бұрын
ஹ😢குவூக்கிஜு7யூயோபோட்டிகிஜிய்ச😢😢😢ஜியுக்க்கிட்ஸ்😅க்க்கல்ல்க்க்😊கண்ணிஞ்சில்ல்க்கன்😂க்க்க்🎉ஜ்சஹ்ஹ்
@vasanthisrinivasan526
@vasanthisrinivasan526 2 ай бұрын
இப்பவே நாக்கு ஊறுது
@M.Harini-ie3zu
@M.Harini-ie3zu Ай бұрын
Nlla euick
@user-ij7yc3my6c
@user-ij7yc3my6c Ай бұрын
7 க்கு ஓன்று உளுந்து போட்டு அரைக்கிறேன். இட்லி சூப்பரா வருது.
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal Ай бұрын
மிக்க நன்றி👍😊❤️
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 2 ай бұрын
மதுரை சட்னி ஆனால் உங்கள் பேச்சு கவுண்டர் சாயல் உள்ளதே
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 ай бұрын
இந்த சட்னியை யார் வேண்டும்னாலும் இந்த முறையில் சுவையாக செய்யலாம் நன்றி 👍😊
@thangaraj112
@thangaraj112 2 ай бұрын
நீங்க சொல்ற அளவுக்கு இட்லி கல்லு போல தான் வரும் வேலை இல்லாமல் பதிவு போடாதீர்கள்
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 2 ай бұрын
உங்களுக்காகவே ஒரு வீடீயோ போடுகிறேன் எப்படி மாவு அறைப்பது என்றுஅந்த மாதிரி நீங்கள் செய்துபாருங்க அப்படி உங்களுக்கு வரவில்லை என்றால் இதை நீங்க நம்ப வேண்டாம். தெரியாமல் யாரையும் தவறாக பேசவேண்டாம்👍😊❤️
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 2 ай бұрын
❤அருமைமமதுரைதண்ணிசட்னி
@tamilarasiraju3078
@tamilarasiraju3078 2 ай бұрын
K​@@ErodeAmmachiSamayal
@vasanthis5481
@vasanthis5481 2 ай бұрын
நீங்க பார்க்காதீங்க
@user-jo7zb5xm6f
@user-jo7zb5xm6f 2 ай бұрын
Supar
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 50 МЛН
Venkatesh Bhat makes Onion Chutney| CC|Coconut Chutney |Thengai chutney/Vengaya chutney/South Indian
12:31
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 10 МЛН
ToRung short film: 1🥐 cake costs 1$
0:25
ToRung
Рет қаралды 7 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
0:33
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
One moment can change your life ✨🔄
0:32
A4
Рет қаралды 34 МЛН
Не уступила место беременной и начались роды 😮
0:49
Фильмы I Сериалы
Рет қаралды 1,6 МЛН