எதற்காக பகவதி அம்மனை வழிபட வேண்டும் | பகவதி அம்மன் | கேரள முறை படி தாந்திரிக பூஜைகள் செய்யப்படும் |

  Рет қаралды 27,832

Sri Bagavathi Beedam

Sri Bagavathi Beedam

2 жыл бұрын

பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஸ்ரீ பகவதி பீடம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !

திருச்சி முசிறி வெள்ளூர் ஸ்ரீ ஜெய் சக்தி பகவதி அம்மன் சக்தி பீடம் & தியான பீடம் (சோட்டாணிக்கரை) தீட்சைகள் வழங்கப்படும் .
ஆசிய கண்டத்திலேயே முதல் முதலாக அம்பாள் சோட்டாணிக்கரை கற்சிலை வடிவில் காட்சி கொடுக்கிறாள், அனைவரும் வந்து வழிபட அருள் ஆசிர்வழங்குவாள்.
காலை ஸ்ரீ மஹாலட்சுமி ஆகவும் - மதியம் ஸ்ரீ சரஸ்வதியாகவும் - மாலை ஸ்ரீ துர்கா தேவியாகவும் காட்சி அளிக்கிறாள்.
முக்கிய பூஜைகள்:
குருதி பூஜை, மிளகாய் யாகம் , சத்ரு சம்கார பூஜையும், ஆயுள் ஹோம், படிப்பு (ஸ்ரீ சரஸ்வதி பூஜை), ஏவல், பில்லி, சூனியம், செய்வினை தோஷம், முக்கியமாக பேய் பிசாசு ஆகிய அனைத்துக்கும் குருதி பூஜை மூலமாக திருத்து தர படும். செய்வினை தோஷத்தை வேரோடு அளிக்கப்படும். சகல விதமான தீய தோஷங்களும் நிவர்த்தி செய்யபடும்.
கேரள முறை படி தாந்திரிக பாவன பூஜைகள் செய்யப்படும் (பொண்டுங்க மலையாளம் பரம்பரை வழியில்).
#AmmaBhathiChannel #AmmaDevotinalSongs #TamilBhakthiSongs
#Gurupeyarchi2021 #குருபெயர்ச்சி #GurupeyarchiPalangal #PuthuyugamTv #GuruPeyarchiPalangal #PuthuyugamRasiPalan #GuruPeyarchiPalangal2021-22
#vinayakachaturthi2019 #vinayagarsongs #விநாயகர்பாடல்கள்
#Mktamil #Benefitsofdreams #கனவுகளின்பலன்கள் #கனவுகள்#அக்னிருத்ரன்குருஜி #agniruthranguruji #குங்குமம் #Kungumam #மகாலட்சுமிகடாட்சம் #ruthranji
மேலும் தொடர்புக்கு :
Legend A.M. ஸ்ரீ ல ஸ்ரீ பகவதி ராஜா சுவாமி ஜி
Phone - 9159727100,
WhatsApp - 7200805100.
Gmail:sribagavathibeedam@gmail.com
Temple Location : WFJP+G9G, Aiyampalaiyam, Tamil Nadu 621202

Пікірлер: 43
@malaimalarmusiri3236
@malaimalarmusiri3236 2 жыл бұрын
இந்த வீடியோ சோட்டானிகரை சென்று பகவதி அம்மனை தரிசனம் செய்த அனுபவம் பெற்றதைப் போல் உணர்ந்தேன் இத்திருக்கோயில் பக்தர்களால் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@RMani-gp7ic
@RMani-gp7ic Жыл бұрын
😂
@eswarikrishnan7942
@eswarikrishnan7942 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் பகவதி அம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@murugan-sp7zu
@murugan-sp7zu 2 жыл бұрын
Super sami
@t.sangeethaa4037
@t.sangeethaa4037 2 жыл бұрын
Nanriiyya
@capitanamericaplaz3945
@capitanamericaplaz3945 7 ай бұрын
என்னுடைய குலதெய்வம் பகவதி அம்மன் தான் 🤲
@vigneshstr7397
@vigneshstr7397 2 жыл бұрын
🙏🙏🙏
@satya9481
@satya9481 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@aravindking8633
@aravindking8633 3 күн бұрын
அண்ணா மோகினி ஏவலால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் அண்ணா இந்த. கோவிலுக்கு வந்தால் தீர்வு கிடைக்குமா என்னோட உடம்ப விட்டு போய்ருமா என்னோட உடம்ப விட்டு போகவே மாட்டிங்குது
@RMani-gp7ic
@RMani-gp7ic Жыл бұрын
@selvakumarkc8368
@selvakumarkc8368 2 жыл бұрын
சோட்டானிக்கரை பகவதி அம்மன் தத்ரூபமாக காட்சி தருகிறார் இந்த ஸ்தலம் இம்மாவட்டத்தில் அமைந்தது இந்த மாவட்டத்திற்கு பெருமைக்குரிய பெருமை சேர்க்கின்ற ஒரு விஷயம் அம்பாளின் நேரடி ஆசிர்வாதம் கிடைக்க சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்த சுவாமிஜி அவர்களுக்கு நன்றி
@umas8597
@umas8597 9 ай бұрын
Vanakkam Maiya
@Bagavathi814
@Bagavathi814 5 ай бұрын
Amme pagavathi
@dhanadhanabal7977
@dhanadhanabal7977 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gomathishanmugam3790
@gomathishanmugam3790 Жыл бұрын
பகவதி அம்மா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@jayanthibalakrishnan6848
@jayanthibalakrishnan6848 Жыл бұрын
வணக்கம்ஸ்வாமி
@johnkennth9136
@johnkennth9136 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MaheshKumar-pj7sw
@MaheshKumar-pj7sw Жыл бұрын
Om chotanikarai Bhagavadhi Ammane porti
@sribagavathibeedam
@sribagavathibeedam Жыл бұрын
கவலை வேண்டாம் தொடர்பு கொள்ளவும் Phone - 9159727100 WhatsApp - 720080510
@anupriya2134
@anupriya2134 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@rohith5409
@rohith5409 3 ай бұрын
ഭകവതി അമ്മേ സരണം🔱
@saravanadeviips3833
@saravanadeviips3833 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-zh3oh1ko8w
@user-zh3oh1ko8w 8 ай бұрын
Amma enakum asha ku kalliyanam sikkarama agunuma
@RAMASAMYPALANISAMY5859
@RAMASAMYPALANISAMY5859 28 күн бұрын
Kadan.....prakanai.........................iyyaaaaaaaaaaaaaaaaaaaaaasaa
@sribagavathibeedam
@sribagavathibeedam 21 күн бұрын
சகல கஷ்டங்களும் தீர #Sribagavthibeedam #பகவதிஅம்மன் #Seivinai #SeivinaiKattu #Amman #பில்லி #சூனியம் #பகவதிஅம்மன்சிறப்புகள் #BagvathyAmmman #Sooniyam #பேய் #பிசாசு #தாந்திரீகம்
@ganeshbj549
@ganeshbj549 2 жыл бұрын
Vanakkam,7 1/2 sani,sani desai nadakkirathu.udambu kashtam kodukkirathu.ambal'in krupai kidaikkavendum.sarvam sakthi may am.
@sribagavathibeedam
@sribagavathibeedam 2 жыл бұрын
சனி தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் சிவபெருமான் நமது ஆலயத்தில் இருக்கிறார் அவரை வந்து வணங்குங்கள் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் அல்லது உங்கள் ஊரில் உள்ள சிவ பெருமானை வணங்குங்கள் தீர்வு கிடைக்கும்
@ambimookambigai9573
@ambimookambigai9573 10 ай бұрын
Hasband vasyam Delivery on cash
@brilliantboys5204
@brilliantboys5204 10 ай бұрын
அமாவாசை போஜயில் கலந்து கொள்ள விதி முறை என்ன
@prasathp9149
@prasathp9149 6 ай бұрын
PanAm athum selavaguma
@kuttykarthi3989
@kuttykarthi3989 Жыл бұрын
Anna enaku ammavasai pavurnami time la fixs problem varuthu aduku enna pannanum sollunga
@sribagavathibeedam
@sribagavathibeedam Жыл бұрын
உங்கள் கஷ்டங்கள் கவலைகள் அனைத்தும் ஸ்ரீ பகவதி அம்மன் விரைவில் சரியாக்குவாள் மேலும் தொடர்ப்புக்கு: Call: 7200805100. திருச்சி (மாவட்டம்), முசிறி (வட்டம்) வெள்ளூர் ஸ்ரீ பகவதி அம்மன் சக்தி பீடம்
@danialdeva9098
@danialdeva9098 8 ай бұрын
Amma na asa pattu kettathey onne one mattum tha amma en wife kuta enna serthu vachi irukanga amma pls amma en wife sneha kuta enna serthu vachi irukanga amma
@deepaerusappan9601
@deepaerusappan9601 Жыл бұрын
Anna en lover accident death aitaru please avaru anthma santhiadaya ventikka please anna
@sribagavathibeedam
@sribagavathibeedam Жыл бұрын
கவலை வேண்டாம் தொடர்பு கொள்ளவும் Phone - 9159727100 WhatsApp - 720080510
@RAMASAMYPALANISAMY5859
@RAMASAMYPALANISAMY5859 28 күн бұрын
Sorry.....kadan....prajjanai........theeravendum.......ayyaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa..................
@Bagavathi814
@Bagavathi814 2 ай бұрын
ஐயா நா வெளிநாடு ல இருக்க அம்மா photo அனுப்புவீங்களா ஐயா
@sribagavathibeedam
@sribagavathibeedam Ай бұрын
மேலும் தொடர்புக்கு : திருச்சி (மாவட்டம்), முசிறி (வட்டம்) வெள்ளூர் ஸ்ரீ பகவதி அம்மன் சக்தி பீடம் & தியான பீடம் Phone - 9159727100, WhatsApp - 7200805100.
@govindhraj6586
@govindhraj6586 10 ай бұрын
ஐயா திருமணம் ஆகி 12 வருடம் ஆகிரது நாங்கள் சாதி விட்டு திருமணம் செய்துகோன்டேம் இரன்டு பிள்ளைகள் என் மனைவின் பொட்ரேர் நனே என்மனைவியை அடித்து உன் ஆம்மா வீட்டுக்கு பொ என்ரு சொல்லும்படி மாந்திரீக முரையில் சொய்து விட்டார்கல் எனக்கு அது தெரியவில்லை என் மனைவி என்னைவிட்டு விட்டு அவழுழ் என் 2மகன்னையும் சென்ருவிட்டால் நானும் என் முதல் மகனும்இருக்கிரோம் செந்தம் வேலைக்கு பேகும் இடம் யாரக்கு எங்களை பிடிக்கவில்லை நிங்கள் சொல்வதுபோல் நான் முதல் இருந்த மாதிரீயும் இல்லா இப்பொ இருப்பதும் இல்லை ஐயா என் வாழ்கை வழ்வாத விழ்வதா என்ரு ஒரு பயம் ஒரு மனகுழப்பம் என் குடும்பம் ஒன்ரு சோர என்மீது மாந்திரீகம் பிரச்சனை சகலமும் விலக நிங்கழ்தான் வலிகாட்ட வோன்டும் ஐய்யா 😢😷
@murugan-sp7zu
@murugan-sp7zu 2 жыл бұрын
🙏🙏🙏
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 121 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 55 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 5 МЛН
Ты же девочка 2 👧🏻🤣😋 #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,3 МЛН
Они поймали того , кто уничтожал их дома
0:40