No video

Ethirneechal - Ep 256 | 29 November 2022 | Tamil Serial | Sun TV

  Рет қаралды 1,648,327

Sun TV

Sun TV

Күн бұрын

Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31th December 2022.
Download here:
Android - bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalFullEpisode #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV KZfaq 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialFullEpisode #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSeriallatest Episode #SuntvSerialEpisodes #SunTVlatestEpisode #TamilSerialFullEpisode #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Пікірлер: 724
@SarathKumar-pm2et
@SarathKumar-pm2et Жыл бұрын
திருச்செல்வம் ஐயா நீங்க தான் உண்மையான சின்னத்திரை ஜாம்பவான் 🔥
@nashathaara8577
@nashathaara8577 Жыл бұрын
💯💯💯
@sushilasrinivasansushila3548
@sushilasrinivasansushila3548 Жыл бұрын
திருச்செல்வம் சார் தான் சிறந்த இயக்குனர் என்பதை நிருபித்து விட்டார். கோலங்கள் சீரியல் மாதிரி இதுவும் நன்றாகவே இருக்கும்
@r.k.u.s.t1761
@r.k.u.s.t1761 Жыл бұрын
Thirumurugan also mettioli nadhaswaram serial director
@selvibala7934
@selvibala7934 Жыл бұрын
Yes thirumurugan and thiruselvam really super
@yogi2706
@yogi2706 Жыл бұрын
என்னதான், இது நாடகமாக இருந்தாலும், உணர்வு பூர்வமாக பாக்கும் போது நமக்கும் "கண்ணீர் வரத்தான்" செய்கிறது 😢😢😢👍👍👍
@divyamurugesh2281
@divyamurugesh2281 Жыл бұрын
Yes
@user-lt4xy5zo1h
@user-lt4xy5zo1h Жыл бұрын
Yes
@user-uz5dy6jo4m
@user-uz5dy6jo4m Жыл бұрын
Yes
@vinolymercy97
@vinolymercy97 Жыл бұрын
S you right
@VijayKumar-ph9ys
@VijayKumar-ph9ys Жыл бұрын
Correct
@mrsbharathy5016
@mrsbharathy5016 Жыл бұрын
வெவ்வேறு இடத்தில் பிறந்து... ஒரு இடத்தில் வாழ்க்கைப்பட்டு... அக்கா தங்கைகள் போன்று வாழ்வது மிக அபூர்வம்...
@seethalakshmi4867
@seethalakshmi4867 Жыл бұрын
Correct
@stephensilva1479
@stephensilva1479 11 ай бұрын
Ama enga amma, 2 chithi's avlo pasam avlo azhagu, but now my mom is nomore
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 Жыл бұрын
நந்தினி பேசும்போது நான் அழுதுவிட்டேன். எல்லாரும் நன்றாக நடித்தாலும் நந்தினி (ஹரிப்பிரியா) நடிப்பு யதார்த்தமானது.
@harishsiva2739
@harishsiva2739 Жыл бұрын
🙏🙏கதை நாடகம் சூப்பர்அது எதிர்நீச்சல் தான்❤🤗 யாரெல்லாம் நினைக்கிறீங்க 💞👌👍
@RameshRamesh-uy6ev
@RameshRamesh-uy6ev Жыл бұрын
00
@kallainkuppamraja8906
@kallainkuppamraja8906 Жыл бұрын
Super
@aravindh5686
@aravindh5686 Жыл бұрын
Metti oli theriyuma brother
@mohammedrifnanmohammedrifn539
@mohammedrifnanmohammedrifn539 Жыл бұрын
Yes
@meenadhaya4125
@meenadhaya4125 Жыл бұрын
Yes
@muthulakshmi3697
@muthulakshmi3697 Жыл бұрын
அப்பத்தா பேசின பிறகு ௭திர்நீச்சல் சீரியல் ,, சூப்பரோ சூப்பரா போகுது. கரிகாலன் நடிப்பு சூப்பர் தான்.
@vaijayanthiramprasath7105
@vaijayanthiramprasath7105 Жыл бұрын
என் விருப்பத்திற்கு தடை சொல்லாத கணவர் இருக்கும் போதே இந்த காட்சியை பார்க்கவும் கண்ணீர் வருகிறது. நிஜ வாழ்க்கையில் இந்த மாதிரி கணவர் கிடைத்தால் அவ்ளோதான்
@tthilagatthilaga243
@tthilagatthilaga243 Жыл бұрын
Enakku epdi husband than sister
@vaijayanthiramprasath7105
@vaijayanthiramprasath7105 Жыл бұрын
Confident ah irupom sister
@ramkipriya2141
@ramkipriya2141 Жыл бұрын
Whatever my husband says I should say only yes..honestly seeing EN I said no only two weeks back..he is shocked. But again yes row
@nivethanivetha4582
@nivethanivetha4582 Жыл бұрын
Enakum
@bn-lq5jl
@bn-lq5jl Жыл бұрын
90 percents husband ippadithan
@Mari91376
@Mari91376 Жыл бұрын
Big Boss பார்க்காம யாரெல்லாம் எதிர்நீச்சல் பார்க்கிறீர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரே தொடர்❤️❤️❤️👌🤝💕🔥 எதிர்பாராத்ததை எதிர் பாருங்கள்.இது தான்
@chittibabu9784
@chittibabu9784 Жыл бұрын
My fav
@user-lt4xy5zo1h
@user-lt4xy5zo1h Жыл бұрын
நான்
@dkalpanadkalpana4640
@dkalpanadkalpana4640 Жыл бұрын
@@chittibabu9784 zip nnnn
@dkalpanadkalpana4640
@dkalpanadkalpana4640 Жыл бұрын
@@chittibabu9784 x
@dkalpanadkalpana4640
@dkalpanadkalpana4640 Жыл бұрын
@@user-lt4xy5zo1h cxzxzz
@bulletjayanthi-r.j.d.s
@bulletjayanthi-r.j.d.s Жыл бұрын
இந்த episode பார்துட்டு கண் கலங்கிய நபர்கள் உண்டா👍👍
@tamilarasitamil5145
@tamilarasitamil5145 Жыл бұрын
Yes
@gowrigowri2871
@gowrigowri2871 Жыл бұрын
Ama
@dearthamizhachi6299
@dearthamizhachi6299 Жыл бұрын
Yes
@sofiassudalai96
@sofiassudalai96 Жыл бұрын
Yah
@geethab1552
@geethab1552 Жыл бұрын
Yes
@kogilasaga6988
@kogilasaga6988 Жыл бұрын
கதை என்றால் இது கதை இனி வரும் காலங்களிளும் ஒரு வளர்ச்சியை குறித்த கதைகளை எதிர்பாக்கிறோம் 👌👌👌👌
@shantiraman5124
@shantiraman5124 Жыл бұрын
yes very well said
@mthangapandi8167
@mthangapandi8167 Жыл бұрын
இந்த எபிசோடு மிகவும் என்னை கண் கலங்க வைத்தது Super epiosd👍👍
@pushparajsiva4037
@pushparajsiva4037 Жыл бұрын
😭😭😭😭😭
@b.p5296
@b.p5296 Жыл бұрын
அப்பதா 🥀 பேசுவதெல்லாம் 🥀பாக்கும் 🥀 போது 🥀அப்பதா 🥀 கேரக்டர 🥀சாவடிச்சி டுவாங்களோ 🥀அப்படி 🥀 யாரும் 🥀 இந்த 🥀 சீரியல 🥀 விட்டு 🥀 போககூடாது 🥀 ஏனா 🥀 எல்லாருமே 🥀 சூப்பரா 🥀 ஆக்ட் 🥀 பன்றாங்க 🥀pls 🥀 director 🥀 sir 🥀🙏🙏🙏🥀
@anithap4206
@anithap4206 Жыл бұрын
Ella brother Appatha character kandipa ellama poitum last laaa
@pradeepavijayakumar796
@pradeepavijayakumar796 Жыл бұрын
Ya appatha want to be there.. Still everyone shine... Don't break her presence in future director sir please😍😍😍
@hariniuma9275
@hariniuma9275 Жыл бұрын
Yes
@vjrajiny6762
@vjrajiny6762 Жыл бұрын
நெகிழ்ச்சியான எபிசோட். All characters doing their part very well
@Darthvader00
@Darthvader00 Жыл бұрын
Y rose emoji? 😂 😂
@s.kavithaasrisri6819
@s.kavithaasrisri6819 Жыл бұрын
பட்டம் வென்ற பட்டம்மாள் சீரியல் முடிவு வரைக்கும் இருக்கணும் 🙏🙏🙏🙏
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 Жыл бұрын
யாரு மனசெல்லாம் கலங்கியது - நந்தினி ஜனனியை கட்டிபுடிச்சி அழுதப்போது ....🌹✍️
@sindhusindhu6370
@sindhusindhu6370 Жыл бұрын
Mee
@sumisadu5955
@sumisadu5955 Жыл бұрын
ennaiye ariyama enako vandathu
@narmathamanikandan4180
@narmathamanikandan4180 Жыл бұрын
Appatha pesa pesa kanula thaneer varuthu because nama life la nadakura visayam ah seriously serial la katuraga
@nallisri7414
@nallisri7414 10 ай бұрын
Yes
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
ஜனனி மறுபடியும் நந்தினி கூட பேசுனது ரொம்ப சந்தோஷமா இருக்கு😇
@balasubramaniamvanchinatha6937
@balasubramaniamvanchinatha6937 Жыл бұрын
நந்தினி நடிப்பில் ஒவ்வொரு நாடகத்தில் வித்தியாசமான நடிப்பில் அசத்தலாக நடிக்கிறார். அவர் தவிர மற்றவர்கள் பேசுவதை எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிஞ்சியது வருத்தம். Sun TV துணை நடிகை விருது நிட்சயம்
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
@@balasubramaniamvanchinatha6937 ரேணுகா நல்ல நடிகை மதுரை வட்டார வழக்கில் வெளுத்து வாங்குவார் ஈஸ்வரி மட்டும் தான் பிடிக்கல
@balasubramaniamvanchinatha6937
@balasubramaniamvanchinatha6937 Жыл бұрын
@@prabhug8480 மதுரை வட்டார வழக்கு புரியல சார். ரேணுகா ஈஸ்வரி இருவருக்கும் வாய்ப்புகள் குறைவு,திறமையைவெளிப்படுத்த முடியல. இயக்குனரே பொறுப்பு.
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
@@balasubramaniamvanchinatha6937 இது மதுரையில் உள்ள ஒரு குடும்பம் பற்றிய சீரியல் அந்த மொழி இல்லைன்னா சுவாரஸ்யமாக இருக்காது
@user-lt4xy5zo1h
@user-lt4xy5zo1h Жыл бұрын
எனக்கும்
@arumugama9807
@arumugama9807 Жыл бұрын
நினைச்ச மாதிரியே சீன் கொண்டு வந்து இருக்கீங்க டைரக்டருக்கு ரொம்ப நன்றி இனிமேல் சீன் விறுவிறுப்பாக கொண்டுட்டு போனீங்கன்னா நாங்க பாக்குறதுக்கு இன்ட்ரஸ்டா இருக்கும் எங்களுக்கு சன் டிவியில் புடிச்ச சீரியல் இதுதான் எதிர்நீச்சல் சீரியல் தான் எங்களுக்கு நம்ம பார்ப்பேன் வேற எந்த சீரியலும் நான் பார்க்க மாட்டேன் ரொம்ப நல்லா இருக்கு
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
யாருக்கெல்லாம் எதிர்நீச்சல் ரொம்ப பிடிக்கும் பெஸ்ட் சீரியல்👍 💯
@jananijanu8110
@jananijanu8110 Жыл бұрын
🙋🙋🙋
@savithrivml6817
@savithrivml6817 Жыл бұрын
Super deffinetion VERY challenged serial ellorukkum pidittha patti
@harishm2301
@harishm2301 Жыл бұрын
@@jananijanu8110 6qqq
@divyavisalakshin
@divyavisalakshin Жыл бұрын
Definitely.. much more different than other serial's!!
@s.subashreesundaresan5762
@s.subashreesundaresan5762 Жыл бұрын
Intha serial is like my life..i'm a padicha muttal
@VGK2B
@VGK2B Жыл бұрын
சீக்கிரம் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணம் செய்து வைத்து ஆதிரையை டார்ச்சர் செய்யும் சீன் வைங்கள் , we r waiting
@KM-vy9iy
@KM-vy9iy Жыл бұрын
சிறப்பு
@b.p5296
@b.p5296 Жыл бұрын
இது 🥀 போல 🥀 எல்லார் 🥀வீட்டிலயும் 🥀 மருமகள்கள் 🥀 ஒற்றுமையா 🥀 இருந்தா 🥀 வாழ்க்கையில் 🥀 எந்த 🥀 பிரச்சினையும் 🥀 வராது 🥀👌🏿👍🏻
@balasubramaniamvanchinatha6937
@balasubramaniamvanchinatha6937 Жыл бұрын
ஒற்றுமையே வே‌ண்டா‌ம். இது போல புத்தியே இல்லாத ஆண்களே இல்லாமல் இருந்தால் போதும்
@thamizhkannan5117
@thamizhkannan5117 Жыл бұрын
Ama
@dollymunish2780
@dollymunish2780 Жыл бұрын
No over makeup No Romance No over acting but serial is keep Rocking 😎😎👍👍
@tvshows4412
@tvshows4412 Жыл бұрын
Athuku Vijay tv tha pakanu
@user-lt4xy5zo1h
@user-lt4xy5zo1h Жыл бұрын
நந்தினிக்காகவே சீரியல் ரொம்ப நல்லா போகும்
@bulletjayanthi-r.j.d.s
@bulletjayanthi-r.j.d.s Жыл бұрын
நந்தினி ஓட emotinol பிடித்தவர்கள்👍
@mohammedhassain5023
@mohammedhassain5023 Жыл бұрын
Nandhini acting really touching and emotional..... Best actress 🎥🎥🎥🎥🎥
@manochithra8397
@manochithra8397 Жыл бұрын
Intha serial heroin acting vidu nandhini emotions comedy acting elamae sema 😍😍😍😍😍😍😍
@sunithasuji5739
@sunithasuji5739 Жыл бұрын
Nandhini is making me feel that i didn't get a family member like her in inlaws house. 😌😌😌... She has captured our hearts.. 😍
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
நேற்று தாரா மாட்டிவிட்டதைப் பார்த்து இனி குழந்தைகளை வைத்துக் கொண்டு எதையும் பேசக்கூடாது என்று புரிந்து கொண்டேன் 😂😂😂
@ramkipriya2141
@ramkipriya2141 Жыл бұрын
After all they are kids. But true
@balasubramaniamvanchinatha6937
@balasubramaniamvanchinatha6937 Жыл бұрын
பேச மட்டுமல்லாமல் சண்டை சச்சரவுகள் எதுவுமே குழந்தைகள் முன்பு வேண்டவே வேண்டாம்.
@allrocks1922
@allrocks1922 Жыл бұрын
true. kids r innocent.
@skylar999
@skylar999 Жыл бұрын
ஆமா நா அத எப்பவோ முடிவுபண்ணிட்டேன் ஆளுங்க முன்னாடி நம்ம மானத்தை வாங்கிடுங்க 😂😂
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
நல்ல வேளை குணசேகரன் வரல 😂
@sgeethadixon9395
@sgeethadixon9395 Жыл бұрын
நம்மளுக்கு பிடித்தவர்கள் நம்ம கிட்ட பேசலனா எந்த அளவுக்கு மனசு வலிக்குது என்று இதில் இருந்து புரிகிறது எல்லாத்துக்கும் ஒரே பீலிங்ஸ் தான் 😢😢😢
@muneeswarik2544
@muneeswarik2544 Жыл бұрын
Evergreen acting Nandhini😘
@nimariyamithran4952
@nimariyamithran4952 Жыл бұрын
டைரக்டர் sir உங்கள பாராட்டி type பண்ணி விரல் வலிக்குது, பரவா இல்ல வாழ்த்துவோம்... உங்க life ல நிறைய நல்ல பெண்கள் யிருக்காங்க அதனால தான் பெண்களை நல்ல விதமா காற்றிங்க சூப்பர் சார் 🌹🌹🌹
@niveditha1928
@niveditha1928 Жыл бұрын
குணசேகர் பேசுவது பார்த்தால் அப்பத்தாவை கொன்று விடுவார்கள் போல் இருக்கிறது அந்த character ஐ கொல்ல வேண்டாம் please
@skylar999
@skylar999 Жыл бұрын
ஆஆஆ கூட பொறந்த தொங்கச்சியா நினைச்சீங்க அந்த பொண்ணுக்காக ஒருத்தியாவது குரல் கொடுத்தீங்களா . அவ்வளவு கஷ்டப்படுத்தி வீட்ட விட்டு வெளியே அனுப்புனாங்க . ஒருத்தர் கூட சும்மா சரி ஒருவார்த்தை பேசல ஏன் அப்படி பண்றீங்க னு கேட்கல . இங்க வந்து வக்கணையா பேசுறீங்க 😏😏😏😏
@mohamednafras5882
@mohamednafras5882 Жыл бұрын
என் கண்ணுல கண்ணீர் வந்துருச்சி இந்த எபிசொட்ல 😥 சூப்பர் எபிசொட்
@muthumauthikkaa573
@muthumauthikkaa573 Жыл бұрын
Ennakum than
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
One of the best serial Ethir Neechal👍👍👍👍👍👍👍👍 🥰🥰🥰🥰🥰🥰
@iamvaishnavi7366
@iamvaishnavi7366 Жыл бұрын
Nandini acting vera level 🔥🔥
@ksaravanan454
@ksaravanan454 Жыл бұрын
அனைவரது மனது கவரும் சீரியல் எதிர் நீச்சல் சீரியல் சூப்பர் இருக்கு அருமையான மெகாதொடர் தினமும் விறுவிறுப்பாக போகும் ஒரே சீரியல் எதிர் நீச்சல் சீரியல்
@premalatha7129
@premalatha7129 Жыл бұрын
Nandhini is a natural artist Love you ma
@salammalv616
@salammalv616 Жыл бұрын
சீரியல் பார்த்துட்டு இருக்கும்போதே உடம்பெல்லாம் சிலிர்க்குது என்ன ஒரு பீல்
@pushparathi5008
@pushparathi5008 Жыл бұрын
Nandhini vere level✨️✨️
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Appatha & Nandhini 👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏
@ramkipriya2141
@ramkipriya2141 Жыл бұрын
Emotional episode.. eswari can change face reaction..she is almost giving same face reaction everytime . Emotional or comedy Nandhini nailed it..
@priyasambath8624
@priyasambath8624 Жыл бұрын
Appatha super😍👌👌 nanthini acting 👌👌👌
@P-uh5xm
@P-uh5xm Жыл бұрын
Appatha - Eshwari - Shakti are same category characters.. For 200 episodes appatha character was just standing,sitting and staring but now she is rocking🔥 So hope Eshwari and Shakti also gets chance to rock in future😊
@balajialt1913
@balajialt1913 Жыл бұрын
400 episode sakthi 600 episode eshwari pesvanga
@yogeshmn1822
@yogeshmn1822 Жыл бұрын
நந்தினி போல தான் நாணும் பாசம் வெச்சுட்டு சில நேரம் அழுகுரேன்
@harishsiva2739
@harishsiva2739 Жыл бұрын
பாதி பேருஅப்படித்தாங்க 👍
@gani427
@gani427 Жыл бұрын
இந்த ஜனனி உங்களுகாக வந்த தேவதை உங்க வாழ்கைய சொர்கமா மாத்த வந்த தேவதை❤️❤️❤️❤️❤️❤️
@ragavidhaya5135
@ragavidhaya5135 Жыл бұрын
Na serial pathu romba kaalam achu...again pakurana adhu ethir neechal matumdhan..one of top class serial in sun tv❤️🔥👏
@eashwarinataraj1021
@eashwarinataraj1021 Жыл бұрын
எதிர்நீச்சல் சூப்பர் அதே மாதிரி நந்தினி ட்ரெஸ்ஸிங்ச மாத்துங்க சூப்பரா இருக்கும்
@supermohamed4590
@supermohamed4590 Жыл бұрын
Super nice episode Sir. i liked
@thejumellu2521
@thejumellu2521 Жыл бұрын
Janani face reaction is awesome ... It's true ewlo porumaya ponalum nama face reaction kamitchu kudukum en na nammalala aduthavanga hurt ahgakudathu but nama kovatha epdi kamikrathu it's gods gift right
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Nandhini & Thara kutti super 👍👍👍👍👍👌👌👌👌
@fasmiyaf9127
@fasmiyaf9127 Жыл бұрын
அப்பத்தா இருந்தான் இந்த நாடகம் நல்ல இருக்கும் please please அப்பத்தா வேணும்
@sujithajanardhanan3238
@sujithajanardhanan3238 Жыл бұрын
இவங்க அழுறப்ப நமக்கும் கண்ணு கலங்குச்சு அப்படினு சொல்றவங்க
@jaggatheeswarieashwaran8339
@jaggatheeswarieashwaran8339 Жыл бұрын
Wow. Appatha's speech is awesome. This dialogue is for all who are living like emotional fools., Just dressup, cook serve eat, GOSSIP, CURSE, BACK BITE and sleep. Really l appreciate director's thought for women. Hats off to you SIR 👏👏👏.All have given their Best in acting. Congratulations 👍
@aminathdidi6853
@aminathdidi6853 Жыл бұрын
The one i really liked was "padicha muddaalungala"
@karthikakarthika7861
@karthikakarthika7861 Жыл бұрын
இன்னைக்கு சீரியல் செம்ம அந்த மியூசிக் கேட்கும் போது ஒரு ஆனந்தம் சூப்பர்👌👌👌👌👌👌
@divyavisalakshin
@divyavisalakshin Жыл бұрын
சூப்பர் episode. உண்மையை உடைத்த அப்பத்தா.. பட்டாசுப்போல் வெடித்து சிதறிய நந்தினி.. நான் ஆழுதுட்டேன்..
@rekha9320
@rekha9320 Жыл бұрын
Appatha, haripriya, PD & kaniha took over the episode really well 👌💯
@ashkafathima4876
@ashkafathima4876 Жыл бұрын
Paatti de acting vere level🔥
@revjaan
@revjaan Жыл бұрын
This scene smmma nandhini dialogue for Janani 😻😻😻😻
@karthicksiva254
@karthicksiva254 Жыл бұрын
கண் கலங்க வைக்கும் இந்த அப்பத்தா எனக்கு இல்லை 😥😥
@gmcksnisha4501
@gmcksnisha4501 Жыл бұрын
Real life la irkarthu epdi face pananumnu soli taramari irku....it's a wonderful story...
@ramkipriya2141
@ramkipriya2141 Жыл бұрын
True. I am as a housewife learning a lot from EN..
@arunrossi7641
@arunrossi7641 Жыл бұрын
Nandini akka acting super my favorite seriel💖💖💖💖
@lulluz
@lulluz Жыл бұрын
Indha serial oda malayalam version irukk "kanalpoovu"serial semma 🥰... Antha serialil nadhini yida character "Maithili "🥰🥰🥰🥰... Intha serial fan from kerala 🥰
@SSivasudhan
@SSivasudhan Жыл бұрын
Such a wonderful serial after ages. I cried. These ladies acting was superb. Director hatsoff
@a.f.r.s3401
@a.f.r.s3401 Жыл бұрын
Nindhini Akka...and...appatha...both charectors are very very beautiful acting...👌 Nice
@lovelypechi2596
@lovelypechi2596 Жыл бұрын
Intha episode pakkum pothu i m crying 😭😭.... Sema serial ✨🔥... My favt serial 💐😍... Nandhini acting good 👍💙...
@manjutamil811
@manjutamil811 Жыл бұрын
Nandhini acting super 👍👍👍
@Abi_usha_thols
@Abi_usha_thols Жыл бұрын
😢😢😢😢😢நந்தினிக்கு ஜனனி பேசாம இருக்குறது அவங்களுக்கு அதங்கமாக இருக்கு,,, ஆனா பாவம் ஜனனி அவள போய் நந்தினி இப்படி சொல்லிடியே ஐயோ..... நேற்றையதினம் ரோம்ப சோகமான எபிசோடு இது.😭😭😭😭😭😭😭
@niranjanjoe
@niranjanjoe Жыл бұрын
I wish this series could get a rights to telecast in international platform like Netflix so that people can know this kind of things are happening. So that women from all ovr can know
@jeevaramachandran26jeevara57
@jeevaramachandran26jeevara57 Жыл бұрын
என்னை கண்கலங்க வைச்சிருச்சி எல்லோரும் ஒரு வகையில இப்படி தான் இருக்கோம் எப்ப மீண்டு வர போரோம் எல்லா பெண்களுக்கு ஒரு பிடிப்பு தன்னபிக்கை துனிச்சல் இருந்தா போதும் நாளை நமதே.
@grtkeyboardtunes
@grtkeyboardtunes Жыл бұрын
Naan isai than solla ninaitchen. 3 degree vangium naan nandhini mathiri than iruken. Innum solla pona andha eswari char maathiridhan iruken.
@nayomijekop9845
@nayomijekop9845 Жыл бұрын
அப்பத்தா கெத்து.... நம் வாழ்க்கை Serail லாக ஒழிக்கின்றன.... Superb Ethirneechal team.god luck 👍😍😍👍👍😍💙
@AnuAmlu3950
@AnuAmlu3950 Жыл бұрын
யாருக்கெல்லாம் கண் கலங்கியது சொல்லுங்க லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க 😭😭😭
@msvijay7865
@msvijay7865 Жыл бұрын
ஒரு சீனை கூட skip பண்ணாம பார்த்தேன் 💓💓💓
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz Жыл бұрын
நந்தினி அருமையான பேச்சு நடிப்பு அருமை அருமை அருமை
@elakiya1233
@elakiya1233 Жыл бұрын
Intha serial pudikama inu neraiya aangal irukanga... Serial paathe pombalainga lifea waste panranganu pesrku matu aambalainga varuvanuga
@jagadeeswaris1377
@jagadeeswaris1377 Жыл бұрын
இந்த எபிசோட் கண்களில் கண்ணீரை வரவழைத்தது உண்மை
@r.krithishr.krithish982
@r.krithishr.krithish982 Жыл бұрын
Epothum தாரா And நந்தினி Super
@dineshwaranksvs6a187
@dineshwaranksvs6a187 Жыл бұрын
மெட்டிஒலி, நாதஸ்வரம், கோலங்கள், திருமதி செல்வம், தெய்வமகள். அடுத்து இந்த வரிசையில் எதிர்நீச்சல் .நீண்டநாள் கழித்து நல்ல குடும்ப கதை.
@manikantan943
@manikantan943 Жыл бұрын
@@jeyaseelan9384 my favourite serial priyamanaval ஆரம்பிக்கிறப்போ நல்லா ஆரம்பிச்சாங்க ஆனா முடிவு தான் சரி இல்லை miss you priyamanaval serial I miss you விகடன் சன் டிவி சீரியல்
@manikantan943
@manikantan943 Жыл бұрын
மெட்டி ஒலி நாதஸ்வரம் கோலங்கள் திருமதி செல்வம் தென்றல் அலைகள் நிம்மதி சொந்தம் சொர்க்கம் உறவுகள் அத்திபூக்கள் பொம்மலாட்டம் மகள் பாசம்
@RK-nu3cy
@RK-nu3cy Жыл бұрын
@@manikantan943 vamsam😅thangam😅
@manikantan943
@manikantan943 Жыл бұрын
@@RK-nu3cy வம்சம் தங்கம் சுமாரான நாடகம் தான் Bro
@RK-nu3cy
@RK-nu3cy Жыл бұрын
@@manikantan943ok bro fine
@kalaibose5162
@kalaibose5162 Жыл бұрын
Serial naa ipdi dhaan irukkanum 💯💯💯🔥🔥🔥
@sarasraman8381
@sarasraman8381 Жыл бұрын
இத்தொடரைடிவியிலும் பார்த்துவிட்டு வாட்ஸ் அப்பிலும் பார்ப்பவர்கள் எத்தனை பேர்.
@anbudannila7470
@anbudannila7470 Жыл бұрын
All time favorite serial ethirnechchal ❤️😍
@jivinnoah3516
@jivinnoah3516 Жыл бұрын
Nanthini Vera level emotional.....
@meenany3003
@meenany3003 Жыл бұрын
Best actress award goes to all team including appatha,👍✋
@santhanakumar9588
@santhanakumar9588 Жыл бұрын
சன் டிவி யின் பிக் பாஸ் எதிர்நீச்சல் என யாரெல்லாம் நினைக்கிறிங்க
@miyawkutty4047
@miyawkutty4047 Жыл бұрын
Patty soltrathu.... Really motivation words....💯
@sowmiyasowmiya34
@sowmiyasowmiya34 Жыл бұрын
Nandhi super🥰
@sahayavivek6312
@sahayavivek6312 Жыл бұрын
Best சீரியல் 👍👍👍👍👍👍👍👍
@Abi_usha_thols
@Abi_usha_thols Жыл бұрын
🔥🔥🔥ஜனனி நீ இவங்கள மாத்தி இந்த இருட்டறையில் இரு‌ந்து ஒரு வெளிச்சத்துக்கு கொண்டு வா மா......😇😇😇🙋🙋🙋
@manoharan5507
@manoharan5507 Жыл бұрын
மனிதனுக்குத் தேவை பணம் அல்ல பாசம் மட்டுமே தேவை இதுதான் வாழ்க்கை பணம் தொலைத்தாலும் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது பணம் சம்பாதிக்க முடியும் ஆனால் பாசத்தை மறந்தால் பாசம் இன்னும் கிடைப்பது ரொம்ப கடினம் கஷ்டம் மனிதா வாழும்போது பாசத்தோடு வாழும் பணத்தை ஒரு பொருளாக பார்க்க வேண்டும் இனிய தம் பாசம் மட்டுமே இணையட்டும் வாழ்க வளமுடன்
@bablusurya6590
@bablusurya6590 Жыл бұрын
Nadhini speech super semma maass
@karthi6791
@karthi6791 Жыл бұрын
அனைத்து பெண்களும் என்னை கண்கலங்க வைத்து விட்டனர் espacaily நந்தினி❤️❤️❤️
@jesujanat
@jesujanat Жыл бұрын
Natural acting ....me also nandhini character.....👌😭
@amircffjw3140
@amircffjw3140 Жыл бұрын
அப்பத்தா சூப்பர் 👍🎉 நந்தினி ❤️❤️❤️awesome acting🎉🎉🎉🎉🎉 அப்பத்தா பேசுறதா பார்த்தா serial next அப்பத்தா character ilama pogura Mari பேசுறாங்க. But அப்பத்தா இல்லனா serial getting worst not best director sir🙏
@ranjithkumar3138
@ranjithkumar3138 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த episode பாக்கும்போது அழுகை வந்தது 😭
@kuttysundar8746
@kuttysundar8746 Жыл бұрын
Pattuma character venum apdinnu solravanga like👌
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Жыл бұрын
Day by day Interesting & Thrilling 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@naseedhabanu8814
@naseedhabanu8814 Жыл бұрын
படிச்ச முட்டாள்ங்களா.. படிக்காத முட்டாள்ங்களா.. Emotional foolங்களா.. அப்பப்பா.. அப்பத்தாவின் blaming superb.. 👌 👍
@bestobest6031
@bestobest6031 Жыл бұрын
ஒரு சீரியல் ரொம்ப புடிக்குதுகறதுக்கு வெளிபாடு என்னா..என் கனவு ல நானும் ஒரு மருமகளா நந்தினி அக்கா கூட இருகற மாரி கனவு வந்தது தான்..
@rathuyuni2607
@rathuyuni2607 Жыл бұрын
Superb episode..ethirneechchal..eppoluthum mass🔥❤️❤️🔥
@faisanifras7634
@faisanifras7634 Жыл бұрын
I love my life... because of my husband...I love this serial❤
@annamika7544
@annamika7544 Жыл бұрын
Patti inspiration 100 true words❤
@hemadeviallagan7974
@hemadeviallagan7974 Жыл бұрын
Great advice from appatha. Great advice for all the womens
@karpagavinayaga9472
@karpagavinayaga9472 Жыл бұрын
Nandhini mass
@Simmasoppanam
@Simmasoppanam Жыл бұрын
Kola mass episode.. ❤️ best turning point and a start of a new beginning 👍🏽. I'm a man... But I want to see empowered women who do good .. the world spins is because of good women angels. ❤️
Ethirneechal - Ep 257 | 30 November 2022 | Tamil Serial | Sun TV
21:03
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 12 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 12 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 23 МЛН
Cooku With Comali Season 2 | Episode 12
1:05:43
Vijay Television
Рет қаралды 10 МЛН
Ethirneechal - Ep 251 | 23 November 2022 | Tamil Serial | Sun TV
21:28
Koffee With DD - Rapid Fire Round with Jiiva and Trisha
18:14
Vijay Television
Рет қаралды 2,3 МЛН
Ethirneechal - Ep 260 | 03 December 2022 | Tamil Serial | Sun TV
21:30
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 12 МЛН