Ethirneechal - Promo | 06 June 2024 | Tamil Serial | Sun TV

  Рет қаралды 986,297

Sun TV

Sun TV

Ай бұрын

Watch the Latest Promo of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
Download here:
Android - bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalPromo #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV KZfaq 👉 bit.ly/suntvsubscribe
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------

Пікірлер: 742
@umarani8692
@umarani8692 Ай бұрын
கடசி வறை நாளு பெண்களையும் அடுபாங்கறையிலேயே அடச்சி எதிர்நீச்சல் பாடல் செத்து போச்சு
@kumar10833
@kumar10833 Ай бұрын
No 😔
@surajm4547
@surajm4547 Ай бұрын
Yes...3 yearsa adhay veetula kuppa kottetu erundhaalunga.😂😂😂
@AmuthaAmutha-ed6zg
@AmuthaAmutha-ed6zg Ай бұрын
Kunasekaran sir death avanka nu yarum ethir parkala kunasekaran sir irunthuruntha intha song la vara drems 4 girls kum success ayirukum💯 antha sir illama than seriyal intha mathiri kondu vanthu mudika poranka😢
@SowndharyaR-eq8jf
@SowndharyaR-eq8jf Ай бұрын
Correct nga nan kooda ennanamo nenachen waste😢oru improvement um illa
@zombiekingplayz8305
@zombiekingplayz8305 Ай бұрын
Kudumbama ithu😂😂😂
@revathirithish222
@revathirithish222 Ай бұрын
எதிர்நீச்சல் சீரியல் இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று நான் எதிர் பார்க்கவே இல்லை
@VijayapapithaPapitha-sp3nu
@VijayapapithaPapitha-sp3nu Ай бұрын
Yes
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 Ай бұрын
நான்🙋 எதிர் பார்த்தேன்😂
@Francisarts
@Francisarts Ай бұрын
Athuku marimuthu sir rip tha reason, intha serial hit ku avarta karanam, IPO avar ila atha finish
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 Ай бұрын
@@Francisarts yes 👉
@rajeswarim1655
@rajeswarim1655 Ай бұрын
Edhirmarai vasanagalai ketpadhai katilum serial mudivukku varuvadhu migavum arumayana vishayam
@SaravananK-vf3sq
@SaravananK-vf3sq Ай бұрын
கடைசி வரைக்கும் கதாநாயகியை மெளன விரதம் இருக்க வைத்த டைரக்டருக்கு வாழ்த்துக்கள்
@Warrior-rx1dv
@Warrior-rx1dv Ай бұрын
கதிரும்,ஞானமும் திருந்துனதுக்கு அப்பறம் தனியா எல்லாரும் முன்னேறிகாட்டுற மாதிரி அருமையா கொண்டு போய்ருந்தா இன்னும் 2 வருசம் கூட சீரியல் வெற்றிகரமா போயிருக்கும்.ஆனா Full and Full நெகடிவா மட்டுமே கொண்டு போய் யாரும் ரசிக்க முடியாம செஞ்சு வேற வழியில்லாம சீரியல அரையும் குறையுமா முடிக்கிறானுங்க..இதுவும் நல்லது தான் போய்ட்டு வாங்க சாமி🙏
@ramyanimal7835
@ramyanimal7835 Ай бұрын
எதிர் நீச்சல் முடிவு. கடைசி வரைக்கும் பெண்கள் ஜெயிக்கவே இல்லை.
@pavithrakarthik8721
@pavithrakarthik8721 Ай бұрын
Guna sekaran saagama ituntha intha serialum saagama irunthurukum😢
@krishkarthik8708
@krishkarthik8708 Ай бұрын
S Really
@powergal
@powergal Ай бұрын
😢😢😢😢
@hariganesh6455
@hariganesh6455 Ай бұрын
இந்த Gunasekaran also super
@sivasankarisivasankari8898
@sivasankarisivasankari8898 Ай бұрын
It's true
@MR.SRI5051
@MR.SRI5051 Ай бұрын
Um aama
@SaravanaKumar_951
@SaravanaKumar_951 Ай бұрын
சீக்கிரம் முடிச்சதுக்கு ரொம்ப நன்றி❤❤❤
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
Yes inime varadhu..SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@TNPRATHAPRAJRAJ
@TNPRATHAPRAJRAJ Ай бұрын
மாரி முத்து சார் உயிர்ருடன் இருந்திருந்தால் கதை இன்னும் அதிக நாட்கள் வரை சென்றுயிருக்கும் என்று யார்ரெல்லாம் நினைக்கிறீர்கள்.....
@revathyarumugam8201
@revathyarumugam8201 Ай бұрын
Indha serial contract 4yrs sign pannadha marimuthu sir interview la solli irundharu...avaru illa so serial totally collapsed n end
@user-hb9iv4sm3v
@user-hb9iv4sm3v Ай бұрын
Yes
@deepikaarasu
@deepikaarasu Ай бұрын
S..already they have planned for 5yrs before marimuthu sir death.
@User-qk7ti
@User-qk7ti Ай бұрын
Yes
@rayeesahmed2846
@rayeesahmed2846 Ай бұрын
எதிர் நீச்சல் 2.0 விரைவில் வர வேண்டும் மக்கள் விரும்பும் படி மகிழும் படி ரசிக்கும் படியாக அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
Serial lam Varadhu... SUNTV Contract to Thiruselvam End panitaanga.. Inimel endha serialyum varadhu avaroda production house la SunTV ku
@PKCreation-lm3dt
@PKCreation-lm3dt Ай бұрын
Two marriage track one kidnap track total serial close..😂 Director should have focused only on four ladies career
@Bluelotusmedia
@Bluelotusmedia Ай бұрын
Story mudilaya....story huge .. But Some reason la First inning end pandranga...may be second part konjem.month apram varum solranga....
@surajm4547
@surajm4547 Ай бұрын
Director only focused on increasing TRP ratings.
@rajeshk-jg6di
@rajeshk-jg6di Ай бұрын
purpose illama oru story. 4 ponnuga onnume pannala.
@BhagyaLakshmi-qz8eg
@BhagyaLakshmi-qz8eg Ай бұрын
Bull shit no improvement in the story line and no ethirneechal name and story does not match at all
@hitarahb
@hitarahb Ай бұрын
Women harassment serial.. threat to girl child and girl parents...
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 Ай бұрын
பெரிதாக சாதிக்கணும்னு ஆரம்பித்தார் திருச்செல்வம்! ஆனால் நடுவில் கதையை எப்படி கொண்டுபோவது என்று திக்கித்திணறி பிள்ளையார் பிடிக்க குரங்காக முடிந்துபோச்சு .
@DineshKumar-tq2im
@DineshKumar-tq2im Ай бұрын
ஆமா 😂😂😂😂😂
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@rayeesahmed2846
@rayeesahmed2846 Ай бұрын
நல்லவர்கள் வீழ்த்தப்படுதுவதும் கெட்டவர்கள் நன்றாக வாழ்வதும் ஆணாதிக்கம் அதித அதிகமாக காட்சி படுத்திய விதம் மக்களை விரக்தியில் ஆழ்த்தியது அதனால் தான் ஆரம்பத்தில் நன்றாக ஆதரவு தந்த மக்கள் கடைசியில் சலிப்பு ஏற்பட்டு விட்டது
@rajeswarivengadathri6383
@rajeswarivengadathri6383 Ай бұрын
எல்லாம் இந்த velaramamurthi வந்தது தான் காரணம் வேற யாராவது வந்த ஒரு வேளை நல்ல irnthurukum
@thaslimmh5349
@thaslimmh5349 Ай бұрын
சத்தியமாக இது ஒரு சீரியல் கிடையாது இப்போது வந்த புது புது சின்ன சின்ன பசங்க கூட சீரியல் நல்லா எடுக்கிறார்கள் அனுபவம் உள்ள டைரக்டர் இப்படி ஒரு சீரியல் தாங்கமுடியவில்லை
@mohannithy1424
@mohannithy1424 Ай бұрын
Correct 💯 kudumbam nasama ponadhu than mitcham. Jananni vandha kudumbam nasama potchi
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 Ай бұрын
மாரிமுத்து சார் மறைந்த போதே எதிர்நீச்சலின் தனித்தன்மையும் மறைந்து விட்டது என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😢😢😢
@meerak90
@meerak90 Ай бұрын
Idu veraya ippo
@saficreation7132
@saficreation7132 Ай бұрын
Unmai. Soinnala yathuka mataka
@meerak90
@meerak90 Ай бұрын
Totally edited comment from Modi to Marimuthu.😅
@SUDHARSHANV.
@SUDHARSHANV. Ай бұрын
Hero va kadaisivarikum set property aa vechuruntha Mr thiruselvam ku enoda manamartha valthukal 🎉🎉🎉🎉
@Cherrylin1810
@Cherrylin1810 Ай бұрын
Kathir also need to be sent to jail for killing jeevanandan’s wife..he never regrets for what he done and a child lost her mother..but he still defend his brother…worst character.
@umaramu3377
@umaramu3377 Ай бұрын
Kadhri kum punishment tharanum
@thanggamahahconan1686
@thanggamahahconan1686 Ай бұрын
@@umaramu3377 YES!!!! Kathir need to be punished for beating Nanthini, he don't care of his daughter n and the little girl who lost her mother. Did all the criminal work with his brother. His anger, bad mouth n was going after many girls. He won't reform.
@shakkthikannan270
@shakkthikannan270 Ай бұрын
This Nandini, Eashwari and Renuka should divorce their husbands
@lathasudheer5399
@lathasudheer5399 Ай бұрын
Yes
@kumar10833
@kumar10833 Ай бұрын
Yes
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs Ай бұрын
😂😂
@babubaburavi3296
@babubaburavi3296 Ай бұрын
Story will be end it's ok va
@saradasrinivasan3880
@saradasrinivasan3880 Ай бұрын
Yes
@omsairam6580
@omsairam6580 Ай бұрын
Sun TV la பார்க்கும் ஒரே நாடகம் எதிர்நீச்சல். இதுல நந்தினியின் குறும்பு ரொம்ப மிஸ் பண்றோம். பாட்டில் வருவது போல கொஞ்சம் பெண்கள் தனித்தன்மையை முன்னிறுத்தி அவர்கள் தங்கள் company வளர்ச்சி என்று, உயர்ந்து காட்டி பின்பு முடித்து இருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும்.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Ай бұрын
அதானே நந்தினியின் " எனக்கு பயந்து வருதே...படபடன்னு வருதே " என்று பைத்தியம்போல் உளறுவதை இனிமேல் கேட்க முடியாதே !😂
@user-oz1tm3kw4q
@user-oz1tm3kw4q Ай бұрын
ஒரு தொல்லை விட்டுது .. 😊😊
@user-vi6hb8km3h
@user-vi6hb8km3h Ай бұрын
ஓஹோ தன்னை அண்ணன் காட்டிக் கொடுக்க கூடாது என்றுதான் கதிர் அண்ணன் பக்கம் போய்ட்டானோ
@ranganathanshyamala3802
@ranganathanshyamala3802 Ай бұрын
அப்பத்தாவை கொன்றதில் குணசேகரன் ஞானம் கதிர் கரிகாலன் எல்லோர்க்கும் தண்டனை தரணும்
@thaslimmh5349
@thaslimmh5349 Ай бұрын
தயவு செய்து 2 பாகம் வேண்டாம்
@user-iq3ro6yp7i
@user-iq3ro6yp7i Ай бұрын
எதிர்நீச்சல் முடிய என்ன காரணம் என்று யாருக்கும் தெரியாது. அதனால கண்டதையும் சொல்லாதீங்க ஆடியன்ஸ். ஐ மிஸ் யூ எதிர்நீச்சல்.❤❤❤
@SridharSridhar-rr9eq
@SridharSridhar-rr9eq Ай бұрын
கதிர், ஞானம், கரிகாலன் மூவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும் ❤❤❤
@ranganathanshyamala3802
@ranganathanshyamala3802 Ай бұрын
ஆயுள் தண்டனை தரணும் அணு அணுவாய் சாவணும்
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@birlaangel4156
@birlaangel4156 Ай бұрын
கதைநல்லா இல்ல.அதிரடி திருப்பங்கள் இருந்தால் நல்லா இருந்திருக்கும்
@vidhyakumar358
@vidhyakumar358 Ай бұрын
அப்பாடா ஒரு வழியாக சீரியல் முடியபோகுது
@hariniharini6210
@hariniharini6210 Ай бұрын
Romba Santosham pa sekarama mudiga 😅😅😅😅
@meenajai8672
@meenajai8672 Ай бұрын
4pengaloda life um acting skills um kitchen layum,micham irukura male charecters ah dinning table yum vache serial ah muducha perumai ethirneechal and director thiruselvathuke serum end card pottathuku romba thanks marimuthu sir erantha apove serial um eranthupochu
@natan2998
@natan2998 Ай бұрын
எங்கேயோ ஆரம்பித்து..எங்கேயோ கொண்டுபோய்..கதையை கெடுத்தீர்கள்..முக்கிய பலவீனம்..சீரியல் வசனங்கள்!!மிக மிக அநாகரீகமான வசனங்கள்!!குடும்பத்துக்குள் பேசவது போலவா பேசுகிறார்கள்!! படித்த பெண்கள் இவ்வளவு புறணி பேசியது வெறுப்பையே கொடுத்தது
@k.velmurugan8192
@k.velmurugan8192 Ай бұрын
மாரிமுத்து சார் இறந்த அன்றே... எதிர்நீச்சல் தொடரை முடித்து இருக்கலாம்... Tp rating ங்கும் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருந்திருக்கும் 😢😢😢😢😢
@balasubramaniamvanchinatha6937
@balasubramaniamvanchinatha6937 Ай бұрын
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பான்னு இப்ப வந்து சொல்லுங்க
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@arunravi2007
@arunravi2007 Ай бұрын
big applause to channel for ending half baked product. 👌👌👌👌👋👋👋👋
@SUDHARSHANV.
@SUDHARSHANV. Ай бұрын
Hero va kadaisivarikum set property aa vecha thiruselvam ku enoda heartfull congratulations 🎉🎉🎉😅😅
@arunravi2007
@arunravi2007 Ай бұрын
@@SUDHARSHANV. 😄
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
​@@arunravi2007Waiting for Thiruselvam to throw out from Serial Industry , like Avni Tele media ..
@manjusivasankaran3081
@manjusivasankaran3081 Ай бұрын
Thanks, for the last chapters. Hopefully no more serials like this 🙏
@nimariyamithran4952
@nimariyamithran4952 Ай бұрын
மாரி முத்து sir இறந்து one year முழுசும் ஆகல, எதிர் நீச்சல் முடிய போகுது 😭, முன்னாடி sir ஒரு பேட்டி ல 5வருஷம் எனக்கு கவலை இல்ல, இந்த கதை ஓடும் னு சொல்லி யிருப்பார் 😢
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk Ай бұрын
Ags kooda second criminal thaa..intha kootathukku thalaviyae Visalatchi..... avanggalkku thandanai kodukum maari kettu kolgiraen...pakka criminal intha Visalatchi amma....my hero sir killi Valavan.. waiting for your wonderful performance...,
@saranyanadaradjane
@saranyanadaradjane Ай бұрын
💯
@SyedAabid-wp6qx
@SyedAabid-wp6qx Ай бұрын
நாய் வாலை நிமிர்த்த முடியாது கதிரையும் ஞானத்தையும் திருத்த முடியாது
@user-nh3je8mi8l
@user-nh3je8mi8l Ай бұрын
இந்த serial la stop பண்ணாதீங்க please
@ajithajithajithajith-ru8nx
@ajithajithajithajith-ru8nx Ай бұрын
கடைசி வரைக்கும் சக்தி முக்கிய துவம் குடுக்கல டைரக்டர் திரு செல்வம் அடுத்தத சீரியல் எடுத்திங்கனா சபரி மதுமிதா வைத்து நீயூ சீரியல் எடுக்கனும் ப்ளிஸ் சார்
@sindhu1234ful
@sindhu1234ful Ай бұрын
Sakthi janani waste piece in this serial they are not highlighted
@saravananp.r2276
@saravananp.r2276 Ай бұрын
Edukku avanka keriyara mudikava
@bharathbharath1923
@bharathbharath1923 Ай бұрын
நந்தினி இல்லாமல் எதிர் நீச்சல் இல்லை
@ammu4465
@ammu4465 Ай бұрын
serial heroine is eshwari I think
@bhimashankar4648
@bhimashankar4648 Ай бұрын
Part2 லே ஜனனியை replace pannunga natipum varala mokkai eppa paru English vera onnu Mela pakkuthu ille keele Thiru thirunnu mulikkuthu Ithule title photo vere Ithuvum oru reason for flop serial
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Ай бұрын
நிறைவு பகுதி வாரம் 😢 We are gonna miss this serial, actors,cast & crew ❤
@thanaletchumysokalingam7488
@thanaletchumysokalingam7488 Ай бұрын
Better to end this drama..
@DD-ne8dz
@DD-ne8dz Ай бұрын
😂😂
@Priya-Vlog77
@Priya-Vlog77 Ай бұрын
The director actually played with viewers emotions and decided to finish it off without even starting the storyline. Very disappointing
@user-th2dh4pl6s
@user-th2dh4pl6s Ай бұрын
Yes. Without any content Dir played with viewers emotions to increase Trp. Too much of toxicity. Story full of logic and good dialogue upto Athirai marriage suddenly became worse and illogical sequence after Jeevanandham intro and kidnapping sequence result in trp going down are the reason for abrupt end.
@paarufajro
@paarufajro Ай бұрын
Factuuuh.climax la pengal la jeika vachi ena projanam..knjm aahvdhu pengal empower aagi Avainga husbands munaadi jeichurkanum.kadaisila AG's ah thuki jail la pottu kadhaiya close panraan..idhula 1pen kooda munerlaye.da.yelaam ipo thn start panirkunga.yenamo po yaa.climax layaachu nandini kadhir ah slap pandramaariyum.renuka gnaanam ah slap pandra maari scene vachaavachu knjm satisfaction irkum
@astonishingaparajit6785
@astonishingaparajit6785 Ай бұрын
​@@user-th2dh4pl6s Still avlo commi ayircha ena. Thr are serials far worser in night slot than this like vanathai pola, kayal etc
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@dhineshdhinesh6033
@dhineshdhinesh6033 Ай бұрын
கதாநாயகி.கதாநாயகன் வாயை அடைத்து வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியல்களில் இதுவும் ஒன்று
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@vijayalakshminarayanan1019
@vijayalakshminarayanan1019 Ай бұрын
எலக்சன் என்ன ஆச்சு அவ்ளோதானா அப்படியே விட்டுட்டீங்க எல்லாத்தையும்
@mohannithy1424
@mohannithy1424 Ай бұрын
Election. Company. Dance class. Masala business. Eswari yenka pora edhuku vara onnum purila pa.
@saraba564
@saraba564 Ай бұрын
கடைசி வாரம் atleast கடைசி சில நாட்கள் நல்லா இருக்கும் ன்னு நெனச்சா. இன்னும் அப்படியே தான் இருக்கு.
@sakthisweety8661
@sakthisweety8661 Ай бұрын
சீக்கிரம் முடித்து தொலைங்க நாடகத்த அறுவை தாங்கல
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
Yes ! SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@rajalakshmip4891
@rajalakshmip4891 Ай бұрын
கதையே இல்லாமல் எப்படி ஓடும். மாரிமுத்து சார் தான் கதைக்கும் ஆணிவேராக இருந்திருப்பாரோ?
@bavithiranpaul6281
@bavithiranpaul6281 Ай бұрын
Only serial promo that reaches million views everyday. Ethirneechal has huge digital viewers.
@sathya2194
@sathya2194 Ай бұрын
Ss😢😢😢
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@mubarakmm8516
@mubarakmm8516 Ай бұрын
இன்னும் என்னால சீரியல் முடியப்போகுதுனு நம்பவே முடியல 😭😭இப்போ தான் நிறைவு பகுதி வாரம்னு சொல்றிங்க 😔😔
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@YuvasreeThedoll-rl1jr
@YuvasreeThedoll-rl1jr Ай бұрын
Advance happy birthday sabari Prasanth anna🎉🎉🎉🎉
@varunr7084
@varunr7084 Ай бұрын
Inime Monday lindu sun tv la velaye kadayadhu. Naa sun tv la paarkara rende serials ramayanam and EN. Ippo Ethirneechal end aanatu, evening and night romba bore adike poguthu 😢😢
@NirmalaM-hg1cz
@NirmalaM-hg1cz Ай бұрын
நான் எதிர் நீச்சல் மட்டும் தான் பார்த்தேன்..
@gomathy679
@gomathy679 Ай бұрын
Thanthi 1 TV la old serial ellam poduranga pa...athula ethavathu onnu parunga...Nan ippollam athu than pakkiren....ippo ulla serial ethuvumey pakka sagikkala....
@user-xt5dq5vr9s
@user-xt5dq5vr9s Ай бұрын
Naa punnagai poove Laxmi puthu vasantham iniya ellam papen
@sk-ws4ew
@sk-ws4ew Ай бұрын
Same 😢
@saichellam8572
@saichellam8572 Ай бұрын
Me too
@user-fgkrhxia
@user-fgkrhxia Ай бұрын
Same EN Promo TWICE. ( 833K +312K Views).May be to avoid single Promo crossing ONE MILLION Views.😂😂😂😂
@aruvi8629
@aruvi8629 Ай бұрын
😢😢😢😢😢 my favourite serial ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி miss you lot awalo unarvu poorvama partha serial😢😢
@Selva_87-wr6kk
@Selva_87-wr6kk Ай бұрын
சரியாச்சொன்னிங்க😊
@hariganesh6455
@hariganesh6455 Ай бұрын
My favourite கரிகாலன் நந்தினி கதிர் gunasekaran
@tamilnagulan4883
@tamilnagulan4883 Ай бұрын
சீரியலை முடிக்கப் போறாங்க ஆனால் கடைசி வரை ஆண்கள் திருந்த போவதில்லை 😢😢
@user-wc8uo7fg2p
@user-wc8uo7fg2p Ай бұрын
பெண்கள் munarram சமுதாய சீர் கேடு
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@gshivakumar76
@gshivakumar76 Ай бұрын
கடவுளே ....இயேசப்பா ...பெருமாளே ...யா அல்லாஹ் ...இந்த கருமாந்திரம் பிடித்த நாடகத்தை ...இப்பவாது ..முடிச்சாங்களே ...கோடான கோடி நன்றி ஆண்டவரே நன்றி
@sathishkumar954
@sathishkumar954 Ай бұрын
Serial ending ok very good
@jabdulmuthalif4391
@jabdulmuthalif4391 Ай бұрын
சார் உங்களுக்கு எழுத்து திறமை போச்சு கடைசி நேரத்திலயும் கழுத்தை அறுக்காதீங்க சுபம் போட்டு முடி ங்கள்.
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@aprildays4479
@aprildays4479 Ай бұрын
Shakthi got very very less scope of acting and dialogues.. even in climax no dialogues..Janani same repeated dialogues...these two character was simply wasted by Dir...Moreover story oda Main theme kulla pogalamae End panradhu very Disappointing...
@P-uh5xm
@P-uh5xm Ай бұрын
Court scene Eshwari, renuka, Nandini, adhirai ku strong powerful dialogues kudupanga. But Janani ku 2 words dialogue adhuvum repeated kudupaan indha partiality director😞 Sakthi ku adhuvum kuduka maatanga
@sambathkumar7337
@sambathkumar7337 Ай бұрын
Eswari ku powerful dialogue kuduthu enna use ethuvum pannave illaye
@DivyaDivyaAnand
@DivyaDivyaAnand Ай бұрын
Ethirneechal 2 varNum intha season la varavangalae yarum marama varanum ok request a ketkuren adults l a irunthu male female ellamae intha season la varavangalae Ethirneechal 2 partla kandipa varanum yarum varanum ok 👍 👌 🙆‍♀️ 😀 😳 apatha nalla irukum intha four ladies Ethirneechal nala irukum ok😅😢😂
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
No En 2 SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@swastikaa
@swastikaa Ай бұрын
எவ்ளோ சிக்கிரம் சீரியல் முடியும்னு நினைக்கல, திருச்செல்வம் சார் என்னாச்சு ஏன் நாடகத்தை முடிக்கிறீங்க
@balasubramaniamvanchinatha6937
@balasubramaniamvanchinatha6937 Ай бұрын
நீங்க நினைக்கிற மாதிரி மேற்கொண்டு கதை எழுத தெரியல அதான் முழிக்கிறார், முடிக்கிறார்
@thaslimmh5349
@thaslimmh5349 Ай бұрын
ஜனனி அப்பா அம்மா கதை
@VijayKumar01234
@VijayKumar01234 Ай бұрын
மாரிமுத்துவே பல இடங்கள்ள பகுத்தறிவுங்கிற பேர்ல பல பேறையும் அவுங்க நம்பிக்கைகளையும் எடுத்தெறிஞ்சு பேசினவர்தான் என்பதையும் மறந்திறவேண்டாம். அதுனால இந்த serial முடிவுக்கு கொண்டுவந்தது சந்தோசம்தான்.
@Nature-lover6ux5ps2g
@Nature-lover6ux5ps2g Ай бұрын
Kadaisi varaikum janani enguraval oru bold scene la nadikkave illa.... Real gunasekaran irunthuruka inneram semma soodu pidichu poirukum TrP la 1st l irunthurukum
@georgehart135
@georgehart135 Ай бұрын
paavam., Jananikkku bold-nnaa enna-vendru teriyaadi, sari naan vambukku varalee, good luck,
@Nature-lover6ux5ps2g
@Nature-lover6ux5ps2g Ай бұрын
@@georgehart135 💯 bold ku meaning koodi teriya awakku director a sollanum ethirneechal title la janani ya pottathuku pathila 4 girls aum potruntha oru artham irunthu irukkum janani a pottathuku jananiku oru bold scene kooda vaikkala atu tan enda opinion
@mangi7571
@mangi7571 Ай бұрын
கோட்டுல இப்படி பேச விடுவாங்களா ஆய்யோ கதைய முடிங்கடா
@sathya2194
@sathya2194 Ай бұрын
Badly Miss u ethirneechal 😢😢😭😭😭😭
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
Yes !!SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@janej6087
@janej6087 Ай бұрын
Better thiruselvan sir continue this serial in Vijay tv or Zee Tamil we will miss this a lot😢
@nainamohamedasanibrahim9427
@nainamohamedasanibrahim9427 Ай бұрын
Court scene Vera Mari ❤🎉 Kunasekaran 😢
@narmathadevis1398
@narmathadevis1398 Ай бұрын
Very big disappointment from thiruselvam sir.. We didn't expect this kind of storyline... Neriya expect panitom pola
@Sunrise-hq6ob
@Sunrise-hq6ob Ай бұрын
No family should have a men like kathir,Nyanam,Darshan..Such a ”echa”behaviour..regret for what they done and again vethalam murunga maram irurichi…
@FRENCHANDYOU
@FRENCHANDYOU Ай бұрын
This character needs to be punished by the law.. terribly...
@akashvelavan8764
@akashvelavan8764 Ай бұрын
Pachondi nu antha characters ku trade mark pannitaru director....
@sabbatarun7928
@sabbatarun7928 Ай бұрын
Their mother is the reason why those men turned out like that in the absence of a father
@Hariharan-fb6ft
@Hariharan-fb6ft Ай бұрын
ரொம்ப நன்றி போதும் டா சாமி❤
@thaslimmh5349
@thaslimmh5349 Ай бұрын
சன் டிவி வரலாறு ல் இப்படி ஒரு கேவலமான ஒரு சீரியல் வந்தது இல்லை
@gowthamvijay8534
@gowthamvijay8534 Ай бұрын
Kali kalam intha serial pathu eswari maduri neraya ponunga ex lover ah thedi povalunga ..... already ipadi dha irukalunga purushan ku theriyama...
@arjunkrish8388
@arjunkrish8388 Ай бұрын
கரிகாலன் கதிருகும் சேர்த் து ஜெயில் லா போடுங்க 😮😅😅
@NirmalaM-hg1cz
@NirmalaM-hg1cz Ай бұрын
ஆதிரை கல்யாண விஷயத்தில் கரிகாலனும் ஜான்சி ராணியும் மாட்டணும்..
@aishwaryalakshmi7273
@aishwaryalakshmi7273 Ай бұрын
Good . Finally closing stage.
@SUDHARSHANV.
@SUDHARSHANV. Ай бұрын
Entha serial la erukara hero heroine matiri entha serial layum erukakoodathu 🙏 🙏 🙏 Artists only talented but serial kulla onnum illa avangalukku
@arunravi2007
@arunravi2007 Ай бұрын
intha madri partiality dir angaiyum parka mudiyathu
@SUDHARSHANV.
@SUDHARSHANV. Ай бұрын
​@@arunravi2007Worst to the core!Good decision by channel
@arunravi2007
@arunravi2007 Ай бұрын
@@SUDHARSHANV. now checked stats he doing same since Madhavi serial (producer fights,next kalaignar tv, then jaya tv & now sun)
@NirmalaM-hg1cz
@NirmalaM-hg1cz Ай бұрын
​@@SUDHARSHANV.எல்லா சீரியலிலும் அது தானே நடக்குது.. ஹீரோ ஹீரோயின் எதுவும் பண்றதில்லையே..
@eduboardandkcet9469
@eduboardandkcet9469 Ай бұрын
Shakti and janni mind voice eat five star do nothing 😂 just joking this director doesn't know how to use them properly he had good story, good audience, good slot, good actress..etc he made use of them properly till first 500 episodes then director wasted by giving more screen space for jansi Rani karikaln ags wasted 6months by kidnapping and child marriage issues if director was making use of all the above it would have becomes massive hit but 😢😢 now it became half baked cake at end of the day
@kavithadevansh3248
@kavithadevansh3248 Ай бұрын
Miss you edhir neechel serial
@karigalankala9491
@karigalankala9491 Ай бұрын
Yes ipdi odaraku etha serial mudichurala ethala oru kadhaium illa mookiya mudivuku vatharuchu
@vijayofficialfp5692
@vijayofficialfp5692 Ай бұрын
My Favourite serial ♥️ Going to miss this serial 🥹
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
Yes ! SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@vinothvino7498
@vinothvino7498 Ай бұрын
நிறைவுப்பகுதி😢💔
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
Yes ! SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam
@mayoo2000
@mayoo2000 Ай бұрын
Failure of this serial's latter part only due to director's zero logical script
@arthiarthi2220
@arthiarthi2220 Ай бұрын
shakthi janani ya parkrathu oru varam💕💟💜💝💝💝💝ippa heart breaking a irukku serial mudiyarathu romba azhugaya varudhu miss you sajan😓😭😭😭😭😭😭😭heart feeling
@Nijavlogs
@Nijavlogs Ай бұрын
குணசேகரன் நான் போடற பிச்சை ல வாழறீங்க னு கழுவி ஊத்தும்போதே ரோஷமா வெளியே வந்து ஈஸ்வரி காலேஜ் லே வேலை பாத்தும் நந்தினி கேடரிங் வேலை செய்து ம் ரேணுகா டான்ஸ் ஸ்கூல் வைத்தும் ஆண்களை திருத்தி குடும்பத்தை பெண்கள் முன்னேற்றி பாடம் கற்பிக்க றமாதிரி குடும்ப கதையா கலகலப்பா முடிச்சிருக்கலாம்..குடும்ப காவியம் னு சொல்ற அளவு நல்லா வந்து கடைசியில் கதைக்கு பஞ்சமாக்கி விட்டாரே டைரக்டர் ஏன்....
@Sadhu_67
@Sadhu_67 Ай бұрын
I will really miss this serial.
@UmaMookiah
@UmaMookiah Ай бұрын
I miss you ethirneechal😮
@sabitha4207
@sabitha4207 Ай бұрын
Thiruselvam interview videos ipo patha it's funny
@user-fgkrhxia
@user-fgkrhxia Ай бұрын
Latest TRP Week 22. 1) SP 9.40 2) KAYAL 9.02 Vijay SA 8.70 3) EN 7.92 4) VP 7.85 Vijay .... 7.43 5) Malli 6.86 6) Sundari 6.62 7) Iniya 5.80 8) Ramayanam 4.78 9) Ilakkiya 4.43 10 ) Anamika 3.92 11) Lakshmi 3.82
@user-fgkrhxia
@user-fgkrhxia Ай бұрын
EN overtakes VP ❤❤❤🎉🎉🎉
@rimzamuneer9496
@rimzamuneer9496 Ай бұрын
Going to miss this serial😢
@sunildivinesh3182
@sunildivinesh3182 Ай бұрын
எனக்கு பிடித்த சீரியல் மொத்தம் முடிக்கிராங்களே,😭பிரியமான தோழி 😭எதிர் நீச்சல், 😭ரொம்ப கஷ்டமாக இருக்கு நல்லா இருக்கும் சீரியல் மொத்தம் முடிக்கிறாங்க😭😭 . I miss you all team members.
@RajDaya19
@RajDaya19 Ай бұрын
முழுமையாக முடியாமல் மாரிமுத்து என்ற ஒருவர் இறந்ததினால் எதிர்நீச்சல் லும் பாதியிலேயே இறந்து போனது இது தான் உண்மை
@JohnVenkat-vg8ht
@JohnVenkat-vg8ht Ай бұрын
Janani & Sakthi set property intha week ooda close 😂
@KeerthiVasan-rw9hz
@KeerthiVasan-rw9hz Ай бұрын
SUNTV Decided To End their Contract with Thiruselvam Theatres Production..Hereafter SunTV don't accept any serials from Thiruselvam production house Due to clash between both SUNTV & Thiruselvam Yes set dha avanga
@sambathraj5400
@sambathraj5400 Ай бұрын
Director of the serial thiruchelvam jealous on kathir Thts y he’s dumping his character Bec of dumping him serial going now a days avg
@dhanubrindha9999
@dhanubrindha9999 Ай бұрын
So sad to hear ethirneechal going to end..Director starts with very good curiosity but..its all over just with out the villain "Gunasekaran sir "..
@vidhyan8632
@vidhyan8632 Ай бұрын
I dont understand how come these ladies are going to be witnessess. Except dharshini who was the victim can be witnesses... Matha yarume ethaiyume nerla pakkala .. ana satchi sollatha nu men are threatening.. enna enamo pandreengada neenga... There is no meaning to the title also..
@user-th2dh4pl6s
@user-th2dh4pl6s Ай бұрын
Yes. There is no logic in this serial for the last 6 months. No continuity, no meaningful sequence. Even in the supposed to be last week not able to beat siragadikka Asai serial. Why characters change their attitude not explained. Except shakthi no one's change has been shown in a gradual manner. Darshan, kathir, gnanam, nachiappan all characters changed without any reason.
@tharikos9543
@tharikos9543 Ай бұрын
Serial kaanaa track vittu matha track ulla vittu naasam pannivachapo climax velaggidum
@jayashakthiadhavan
@jayashakthiadhavan Ай бұрын
Veena ponna vanathai pola mudikkama EN end 🥱🥱😲😲😭😭😭😭i love this serial director sir what happened? Real life la irukira mathiri 1serial please no end card.... Marimuthu sir pona mathiri seriyalum poguthu😭😭😭😭😭
@usharajeswari126
@usharajeswari126 Ай бұрын
Eswari enna solla pora ? Enoda ponna kadathi vacharu, 2 kolakolaya panaru , jeeva nalla manushan ,arumayana manushan ineme avarthaan en pullaiku appa nu solluva...🤮🤮🤮
@naveethak1633
@naveethak1633 Ай бұрын
Yarellam nnu solliye kadhaiya muduchteengha 😂😂😂
@NirmalaM-hg1cz
@NirmalaM-hg1cz Ай бұрын
மூணு நாளைக்கு கோர்ட் சீன் தான் போல..
@sambathkumar7337
@sambathkumar7337 Ай бұрын
Court sences tha climax
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk Ай бұрын
Wow my favourite killi Valavan..... Ethirneechal part 2🔥🔥🔥 koodiya viraivil waiting...wat hpn to my ever favourite janani's mother's matter.......but kadaisi episode ippa annal lla irukhu.... ethirneechal yenn mudiyathu nnu oru kelvi koori....pls do something director sir... ethirneechal llae nee yelenthu vaa yethai nokki poguthu....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@user-fgkrhxia
@user-fgkrhxia Ай бұрын
RR 👍
@kumar10833
@kumar10833 Ай бұрын
இனி சன் டிவியில் இந்த மாதிரி ஒரு உணர்வு பூர்வமான serial வரப்போவது இல்லை , super hit serial for 2k generations ❤❤, woman is a god for men , ❤ i miss this serial very much 💓💓 and thankyou for director thiruselvam sir ❤❤ ethirneechal is very best serial ❤❤❤❤❤❤❤❤❤❤
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Собака не хотела чтобы так вышло...❤️
0:24
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
0:49
Yoeslan
Рет қаралды 37 МЛН
Собака не хотела чтобы так вышло...❤️
0:24
Nico’s new friend!#nico #smartnico #funny #dog #cute
0:24
Nico_thepomeranian
Рет қаралды 23 МЛН
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3,8 МЛН