No video

எதிர்மறை எண்ணங்கள் என்ன செய்யலாம் ? சுகி சிவம்

  Рет қаралды 159,955

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Жыл бұрын

எதிர்மறை எண்ணங்கள் என்ன செய்யலாம் ? சுகி சிவம்
flipbookpdf.net/web/site/3b2d...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #leadershipskills #negativityremoves #positivity

Пікірлер: 189
@parthibanm3123
@parthibanm3123 Жыл бұрын
நான் பெற்ற வரங்களில் ஒன்று தங்கள் பேச்சை கேட்கும் பாக்கியம் 🙏🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தமிழ் நாட்ல ஜெயில் இருக்கு ✈️✈️ என் சொந்தகார் யாரும். ஜெயில்ல இல்ல ✈️✈️. இத தமிழ் நாட்ல இருக்க எல்லாரும் சொல்ல முடியுமா. 👻👻👻
@VenaPhilipsu.
@VenaPhilipsu. 4 ай бұрын
மனதில் இருந்த பாரமே இறங்கி விட்டது😊
@sasikaladhinakaran6136
@sasikaladhinakaran6136 Жыл бұрын
உங்களுக்கு கண்ணீரால் தான் நன்றி சொல்ல வேண்டும். அதற்கு தான் அதிக பட்ச உணர்வு உண்டு ஐயா.உணர்வால் வணங்க வேண்டும் உங்களை 🙏🙏💐
@DineshDinesh-tc1iu
@DineshDinesh-tc1iu Жыл бұрын
Enna Er for e e ek éeeeee
@tamiliniyasrinivasan4035
@tamiliniyasrinivasan4035 Жыл бұрын
L ll
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 Ай бұрын
வணக்கம் ஐயா. தொடர்ந்து தங்களின் பேச்சைக் கேட்கிறேன். என்னுள் மிகப் பெரிய மாற்றம். அந்தப் புண்ணியம் உங்களையே சேரும். தொடர்ந்து நல்ல எண்ணங்களை என்னுள் நிரப்புவேன்.
@jayakumarjk8790
@jayakumarjk8790 Жыл бұрын
உங்களை இந்த பிரபஞ்சத்தில் படைத்த இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்
@loganathanshanmugam8010
@loganathanshanmugam8010 7 ай бұрын
உங்கள் கருத்துகளின் வழியே என் வாழ்வின் பயணம்....❤
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம்அய்யா தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் மனிதனின் தினசரி வாழ்வில் நடப்பதும் தீர்வும். உங்களால் மட்டுமே இப்படி சிந்தித்து ஒரு அற்புதமான அமிர்தத்தை கொடுக்க முடியும். நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.. லவ்யூசோமச் அய்யா👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏❤❤❤❤❤🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@rajeskumarc5349
@rajeskumarc5349 Жыл бұрын
அய்யா உங்களுக்கு என் கோடான கோடி நன்றி அய்யா... 💐🤝
@coveredfacce2275
@coveredfacce2275 Жыл бұрын
இருகரம் கூப்பி தங்களை வணங்குகிறேன். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பிரச்சினை களையும் உள்ளடக்கி அவஸ்தை போட்டுக் கொண்டு இருக்கிறேன். மருந்தாய் அமைந்த தங்கள் வார்த்தைகளை மனதில் கொண்டு பின்பற்றப் போகிறேன். நன்றிகள் பல.
@chitrasenthil1254
@chitrasenthil1254 Жыл бұрын
ஆகச் சிறப்பு ஐயா தங்களின் மனமார்ந்த கருத்துக்களால் என் எண்ணங்கள் நலமாயின நன்றி ஐயா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 து பிச்சகாரர்கள் துனை
@nirmalp420
@nirmalp420 10 ай бұрын
எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வு தந்த வள்ளல் நீங்கள்.ஒருமுறையாவது நேரில் பார்க்க ஆசை
@saransaravanan7491
@saransaravanan7491 Жыл бұрын
இறைவன் எனக்கு உங்கள் வடிவில் தெரிகிறார் ஒரு குருவாக தந்தையாக தாயாக நண்பணாக
@Arunkumar-km3yz
@Arunkumar-km3yz Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் தரமான பேச்சு இந்த பேச்சும் இதற்கு முந்தைய மதச் சண்டைகள் அவசியமா என்ற தலைப்பில் பேசியதும் மிகத் தரமான பேச்சு வாழ்க்கை முழுக்க பயன்படக்கூடிய பேச்சு உங்களுக்கு வயது கூட கூட பேச்சின் தரமும் கூடிக் கொண்டே செல்கிறது
@saravananpushpa4646
@saravananpushpa4646 Жыл бұрын
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு எதிர்மறை எண்ணங்களையும் ஒருதலைச்சார்பு கலாச்சாரத்தையும் வளர்க்கும் இந்த ஊடக யுகத்தில் இந்த கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவை
@ramesh.v6284
@ramesh.v6284 Жыл бұрын
நன்றி ஐயா, உங்களின் ஒளி வீசும் வார்த்தைகளால் நாங்கள் இருளில் இருந்து வெளிச்சத்திற்க்கு வருகிறோம். வணங்குகிறோம் ஐயா 🙏🙏🙏
@natarajank3008
@natarajank3008 Жыл бұрын
🙏🙏🙏 மிகவும் நன்றி ஐயா உங்களின் பதிவு உணர்வுபூர்வமாக நன்றி ஐயா
@n.chandrusakaran690
@n.chandrusakaran690 Жыл бұрын
மிகவும் அருமையான உள்ள பதிவு நன்றி இந்த பதிவை என் மனைவிக்கு போட்டு காட்ட போகிறேன் நன்றி மிகவும் நன்றி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுக்கு எங்க அம்மா செய்த உதவி துனை
@tamaraneethitamaraneethi6175
@tamaraneethitamaraneethi6175 Жыл бұрын
வேதத்திற்கு ஒரு இயேசையா.தமிழுக்கு ஒரு சு.கி.சிவமய்யா.வாழ்க வளமுடன்.
@j.sivakumar5133
@j.sivakumar5133 2 ай бұрын
உங்கள் ரசிகன் நான் 🌟🌟🌟🌟🌟
@varadharajr4719
@varadharajr4719 Жыл бұрын
மிக மிக அருமையான கருத்துகளை மிக எளிதாக புரியும்படி கூறியமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.பின்பற்றினால் அனைவருக்கும் நிம்மதியான வாழ்க்கை கைகூடும்.
@bsmuthu4317
@bsmuthu4317 Жыл бұрын
M....llmllllllllllllllllllllllllllllll Llllll
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu Жыл бұрын
பேசியே மன நலம் பார்க்கும் ஐயாவிற்கு நன்றி.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 து பிச்சகாரர்கள் துனை
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu Жыл бұрын
@@jayalakshmiganesan6649 புரியவில்லை.என்ன சொல்றீங்க?
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Жыл бұрын
அருமை. குற்ற உணர்வு என்பது மனசாட்சி. அது தூங்காது. தண்டிக்கவும் மறக்காது.
@sharvic4316
@sharvic4316 Жыл бұрын
வாழும் முறையை மிக சிறப்பாக நமக்கு உணர்த்தும் வல்லுநர்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தமிழ் நாட்ல ஜெயில்ல இருக்கு ✈️✈️ என் சொந்தகார் யாரும் ஜெயில்ல இல்ல ✈️✈️ இத தமிழ் நாட்ல இருக்க. எல்லாரும் சொல்ல முடியுமா 👻👻👻
@lakshmiganesan1595
@lakshmiganesan1595 Жыл бұрын
ஐயா தங்களை பணிவுடன் வணங்குகிறேன். தங்களுடைய சொற்பொழிவை பலமுறை கேட்டுள்ளேன். இந்தத் தலைப்பில் தாங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி நன்றி ஐயா.
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 Жыл бұрын
மாத்தி யோசி அருமை நன்றிகள் ஐயா!
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுக்கு எங்க அம்மா செய்த உதவி துனை
@rdhachinamoorthy6822
@rdhachinamoorthy6822 Жыл бұрын
அருமை அருமை அருமை என் மானசீக குருவிற்கு வணக்கம்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 து பிச்சகாரர்கள் துனை
@umarsingh4330
@umarsingh4330 Жыл бұрын
நமஸ்காரம் குரு அருமை நன்றி
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுகாகு எங்க அம்மா செய்த உதவி துனை
@psumathisivam503
@psumathisivam503 Жыл бұрын
நன்றி ஜயா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுக்கு எங்க அம்மா செய்த உதவி துனை
@komathyravichandran6014
@komathyravichandran6014 4 ай бұрын
Super or Super, thanks.
@rajithav4457
@rajithav4457 Жыл бұрын
🙏ஐயா நன்றி வாழ்க வளமுடன் அருமை🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுக்கு எங்க அம்மா செய்த உதவி துனை
@muthukumar8949
@muthukumar8949 Жыл бұрын
வாழ்க தமிழ்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுக்கு எங்க அம்மா செய்த உதவி துனை
@om8387
@om8387 Жыл бұрын
ஐயா வணக்கம் எவராயினும் தன் மனசாட்சிக்கு விரோதமாய் நடந்தால் அவர் மனமே அவரை வெறுக்கும் அதனால் அவர் மற்றவர்களின் வெறுப்பிற்கு ஆளாகநேரும் நீங்கள் எம்மை அறியாமலே எமக்குள் இருக்கும் ஆசான் நன்றி ஐயா
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world.
@jayapriya4243
@jayapriya4243 Жыл бұрын
நன்றி ஐயா.. வாழ்க வளமுடன் 🙏
@srisuresh840
@srisuresh840 Жыл бұрын
Optimistic energy
@malasuresh5634
@malasuresh5634 Жыл бұрын
வணக்கம் அய்யா. அருமையான பதிவு அய்யா.
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 து பிச்சகாரர்கள் துனை
@saptamijanakiraman6702
@saptamijanakiraman6702 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா.
@SANKALPAM9991
@SANKALPAM9991 Жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 து பிச்சகாரர்கள் துனை
@SANKALPAM9991
@SANKALPAM9991 Жыл бұрын
@@jayalakshmiganesan6649 நன்றி
@bhuvanaselvaa
@bhuvanaselvaa Жыл бұрын
சரியான நேரத்தில் சரியான பதிவு ஐயா மிக்க நன்றி 🙏🏻🙏🏻
@dieusp5758
@dieusp5758 Жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா.உங்கள் பேச்சு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 Жыл бұрын
One of the best videos of you Sir. Thank you. Vazhga valamudan.
@dtpdeva2862
@dtpdeva2862 Жыл бұрын
அருமை ஐயா...சரியான நேரத்தில் உங்கள் சொற்பொழிவு எனக்கு ஒரு வழியை காட்டியது ...மிக்க நன்றி
@sukumarvel9279
@sukumarvel9279 Жыл бұрын
Intha dialogue ah 4 days kalichu solu
@user-rg1pn4yq8r
@user-rg1pn4yq8r Жыл бұрын
@@sukumarvel9279 koncham respect tharalamae
@sukumarvel9279
@sukumarvel9279 Жыл бұрын
@@user-rg1pn4yq8r ipo Nan yaruku respect tharalanu nenga ninaikinga
@user-rg1pn4yq8r
@user-rg1pn4yq8r Жыл бұрын
@@sukumarvel9279 this one (solu )
@sukumarvel9279
@sukumarvel9279 Жыл бұрын
@@user-rg1pn4yq8r ena this one
@vasanthkumar3442
@vasanthkumar3442 Жыл бұрын
Fantastic speech 👏👏👏
@ybram1171
@ybram1171 Жыл бұрын
Valga Valamudan Ayyah 🙏 I have to admit that almost every off your speech is suitable in my life for present time being. Excellent speech!!! 👍
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Жыл бұрын
நேர்மறை சிந்தனைகளுக்கு இணக்கம்/எதிர் மறை சிந்தனை களுக்கு விலக்கம்/வெற்றிப் பாதையின் தொடக்கம்/
@purushothamanmargabandu7449
@purushothamanmargabandu7449 Жыл бұрын
ஐயா... வணக்கம்... அருமையான பதிவு... உங்களிடம் எனக்கு பிடித்தே சரியான ...உதாரணம் , அழகான ... அளவான...சொற்கள் , வார்த்தைகள்....
@vijaypm9732
@vijaypm9732 Жыл бұрын
This is such an important topic. Thank you very much ayya :) Vaalga Valamudan!😊
@lawarancecharles2478
@lawarancecharles2478 Жыл бұрын
இனிய இரவு வணகங்ககள் அய்யா ,ரொம்பவும் அருமையாக விளக்கங்கள் தந்தீர்கள்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 து பிச்சகாரர்கள் துனை
@paddyl6165
@paddyl6165 Жыл бұрын
திட்டினாலே திறட்ட தொடங்கி விடுவோம். U up the rot in no time.🙏👌🌹
@lakshmigarga1954
@lakshmigarga1954 5 ай бұрын
Well said useful msg . given by my favourite sukhisivam sir Thanks so much sir 🙏🙏
@sulomohan543
@sulomohan543 Жыл бұрын
🙏☝️🙌🙏☝️EXCELLENT SPEECH,SUPERB SPEAKER,FANTASTIC CONCEPT 👍🙏
@revathyshankar3450
@revathyshankar3450 Жыл бұрын
மிக பயனுள்ளதாய் இருந்தது ஐயா 🙏மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏🙏🙏🙏🙏
@krishnamoorthikrishna5556
@krishnamoorthikrishna5556 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி அய்யா
@SivakamiJanani
@SivakamiJanani Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவு அருமையா அருமை
@sankarangurusamy1689
@sankarangurusamy1689 Жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுக்கு எங்க அம்மா செய்த உதவி துனை
@sebastiyanj7774
@sebastiyanj7774 Жыл бұрын
Nandri Ayyaa neenga correct soneenga i was wrong in youth today u hav cleared my thougts thanks sir 🙏
@premkumar-bq7lz
@premkumar-bq7lz Жыл бұрын
ஐயா உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை நன்றி🎉🎉
@srinithya7862
@srinithya7862 Жыл бұрын
அப்பா என்னக்கு ஆசிர்வாதம் தங்கள் 🙏👐
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்கள் துனை
@vijaya557
@vijaya557 Жыл бұрын
Amazing speech 👍👌🙏🙏
@chitraj3145
@chitraj3145 Жыл бұрын
நன்றி ஐயா 💐
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுக்கு எங்க அம்மா செய்த உதவி துனை
@rajeshr752
@rajeshr752 5 ай бұрын
❤❤nandri ayya
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 Жыл бұрын
நன்றி ஐயா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுக்கு எங்க அம்மா செய்த உதவி துனை
@kokilakamali4180
@kokilakamali4180 Жыл бұрын
Vanakam Ayya 💐💐💐👍🙏🙏🙏🙏
@amalathomas1526
@amalathomas1526 Жыл бұрын
பொன்னான கருத்துக்களுக்கு நன்றி சார். 👌🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்கள் துனை
@yogeswaran5767
@yogeswaran5767 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.............100%
@vijayalakshmithiyagarajan2570
@vijayalakshmithiyagarajan2570 Жыл бұрын
So good to listen to you sir🙏
@karpagam2726
@karpagam2726 Жыл бұрын
No words to say sir.thank you very much sir
@shankarkannan3977
@shankarkannan3977 Жыл бұрын
Sir I hear you mostly during my morning walk and it really sets the tone for the day, your words are PRICELESS. Thank you once again.
@kannaniyamperumal2716
@kannaniyamperumal2716 Жыл бұрын
Valka valamudan ayya
@shrisathiya6
@shrisathiya6 Жыл бұрын
அருமை ஐயா 🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுக்கு எங்க அம்மா செய்த உதவி துனை
@girijamalar3160
@girijamalar3160 Жыл бұрын
Thank you sir. Your speech help me to make myself better
@centraltypeoffice1453
@centraltypeoffice1453 Жыл бұрын
தங்களின் எந்த ஒரு வீடியோவும் ஒவ்வொரு மனிதனையும் மனம் திருந்த வைக்கிறது
@akileshkumarm710
@akileshkumarm710 Жыл бұрын
மகிழ்ச்சி தந்தீர்
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுக்கு எங்க அம்மா செய்த உதவி துனை
@jayanthkarthi4239
@jayanthkarthi4239 Жыл бұрын
Super super super 👏
@DineshKumar-km9ku
@DineshKumar-km9ku Жыл бұрын
Nice information sir
@kaalithasthas7083
@kaalithasthas7083 Жыл бұрын
Super Super 👌
@rudreshanrudreshan9911
@rudreshanrudreshan9911 Жыл бұрын
Hi swiggy Shivam sir very nice speaking with all people super loving speech I like so much
@rajendranvijayabanu8273
@rajendranvijayabanu8273 Жыл бұрын
swiggy ella..Suki sivam
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
@bharath_v
@bharath_v Жыл бұрын
Good One!
@sivakumaran1787
@sivakumaran1787 Жыл бұрын
thank you sir... very informative...
@rishi822
@rishi822 Жыл бұрын
Excellent speech …
@gbalaji6236
@gbalaji6236 Жыл бұрын
நன்றி ஐயா.
@lakshmiraman5682
@lakshmiraman5682 Жыл бұрын
Thank you Sir.
@sankarpravin2941
@sankarpravin2941 Жыл бұрын
அருமைஅய்யா
@chandrasekharsubramaniam9251
@chandrasekharsubramaniam9251 Жыл бұрын
I LIKED
@meenakshisundaram4138
@meenakshisundaram4138 Жыл бұрын
Very Nice...Thank you... 🙏
@prabhus.k7589
@prabhus.k7589 Жыл бұрын
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்
@rajamanikamv4942
@rajamanikamv4942 Жыл бұрын
Super 👌 Thankyou Sir.
@kalpalatharadhakrishnan5520
@kalpalatharadhakrishnan5520 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ramasamyseenithevarseenith7425
@ramasamyseenithevarseenith7425 Жыл бұрын
What a speech!!! Fabulous Anna. I don't know tamil typing that is why I am unable to comment in tamil. Here after I will learn tamil typing to comment in tamil.
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
மிகவும் அவசியமான தகவல்.‌மிக்க நன்றி ஐயா 🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 து பிச்சகாரர்கள் துனை
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
@@jayalakshmiganesan6649 என்ன சொல்ல வரீங்க?
@donehere9637
@donehere9637 Жыл бұрын
​​@@jayalakshmiganesan6649ேய் பைத்தியம் நீயே ஒரு பிச்சைக்காரன் 😂😂 எல்லா கமெண்ட் லையும் கதறி அழு😂😂😂
@vallavanraja5452
@vallavanraja5452 Жыл бұрын
Excellent speech sir
@arulmani6055
@arulmani6055 Жыл бұрын
Super sip Aya
@muppakkaraic8640
@muppakkaraic8640 Жыл бұрын
நன்றி அய்யா
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 து பிச்சகாரர்கள் துனை
@velladuraip2162
@velladuraip2162 Жыл бұрын
நன்றி ஐயா.....🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்கள் துனை
@studioremix6325
@studioremix6325 Жыл бұрын
Nandri ayya
@prabhaharan6257
@prabhaharan6257 Жыл бұрын
Thanks a lot sir
@shema8352
@shema8352 Жыл бұрын
நன்றிங்க ஜயா 🙏🙏
@jayalakshmiganesan6649
@jayalakshmiganesan6649 Жыл бұрын
20 பிச்சகாரர்களுக்கு எங்க அம்மா செய்த உதவி துனை
@raguls364
@raguls364 10 күн бұрын
நன்றிங்க ஐயா 🙏🙏
@raguls364
@raguls364 10 күн бұрын
ஐயா ஐயர் ஐவர் ஐந்து ஐம்பது ஐயங்கார் ஜெயந்தி ஜெயா ஜெட்லி ஜான் ஜேக்கப் ஜெயம் ஜெய்ஹிந்த்...
@mthuedits2152
@mthuedits2152 4 ай бұрын
❤❤❤❤❤
@gowrisiddharth9326
@gowrisiddharth9326 Жыл бұрын
நன்றி சார்
@divyagurunadhan687
@divyagurunadhan687 Жыл бұрын
Thanks sir 😊
@chandrasekar4
@chandrasekar4 Жыл бұрын
Sir good 👍
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
OKSII
Рет қаралды 4,5 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Learn Yourself | Suki Sivam Motivational Speech | Self Motivation
28:30
Thagaval Kelungal
Рет қаралды 31 М.