எத்தனை வசதிகள் இந்த காரில் ? - Xuv 700 Tamil review - Tirupur Mohan

  Рет қаралды 756,246

Tirupur Mohan

Tirupur Mohan

2 жыл бұрын

Instagram tirupur_moh...
Facebook page / super-car-care-2354295...
Contact: tirupurmohandon@gmail.com. #Tirupurmohan #mahindra #mahindraxuv700

Пікірлер: 709
@dr.m.kumaresamuthupandianm4060
@dr.m.kumaresamuthupandianm4060 2 жыл бұрын
மோகன் அண்ணா நீங்க போடுற வீடியோ அருமைதான் ஆனால் விட நீங்க பேசுறது தான் அண்ணா மிக மிக அருமை.
@electricalworld4655
@electricalworld4655 2 жыл бұрын
ஆமாம் அண்ணா
@muruganvenugopal9363
@muruganvenugopal9363 2 жыл бұрын
Super
@mgrguru36
@mgrguru36 2 жыл бұрын
ஆமா
@dponraj3618
@dponraj3618 2 жыл бұрын
வேகன ஆர் கார் வங்களமி
@ramasamypalaniappan6444
@ramasamypalaniappan6444 Жыл бұрын
கொங்குத் தமிழ் கொஞ்சும்.
@maniaravind221
@maniaravind221 Жыл бұрын
Xuv 700 Mahendra வை அப்படியேBMW label ஐ மாற்றினால் ஒரு கோடி மேல் விலை போகும் உண்மை இந்தியா தரம் உலகளவில் பேசும்
@90sgamerff47
@90sgamerff47 2 жыл бұрын
நாங்கள் கார் வாங்க மாட்டோம் ஆனால் உங்கள் வீடியோ மற்றும் பார்ப்போம் 🥳🥳🥳
@ramasamypalaniappan6444
@ramasamypalaniappan6444 Жыл бұрын
I too
@vigneshm290
@vigneshm290 Жыл бұрын
Me to bro
@lokeshwaranlokeshwaran8513
@lokeshwaranlokeshwaran8513 Жыл бұрын
😂😂
@KandanJewelry-pn4ri
@KandanJewelry-pn4ri Жыл бұрын
Mind voice
@moni-fy5mj
@moni-fy5mj 11 ай бұрын
😊😊😊
@GTgameing111
@GTgameing111 2 жыл бұрын
ஐயா நான் வண்டியை வாங்கறனோ இல்லை யோ உங்கள் பேச்சுக்கு ஆகவே இந்த நிகழ்ச்சி ரசித்து கொண்டே பாக்கிறேன் மிகவும் அருமை 🙏🙏🙏🙏👋👋👋👋👍👍👍👍
@ramuhari7583
@ramuhari7583 Жыл бұрын
Chithappu .. Nan USA la irukom .. yevaloo review channel parthaalum ...unga kongu tamilkum , unga Carin varnanaikum, unga kuzhandai siripukkum .. yen family big fan.. love your attitude ,language and transparency on English language ... This show your genuineity.. long live happily
@Barathnarayanan
@Barathnarayanan 2 жыл бұрын
"இல்ல மா இல்ல மா! உன்னைய ஒன்னும் சொல்லல மா" 😂 அலெக்ஸாவுடன் பேச்சு வார்த்தை நல்ல நகைச்சுவை அண்ணாச்சி!
@user-qd6is5gg7l
@user-qd6is5gg7l 2 ай бұрын
😂
@venkatmayavaram2468
@venkatmayavaram2468 2 жыл бұрын
சூப்பர் தகவல்கள் சார். திருப்பூர் மோகன் சார் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் தலைவா. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் XUV 700 வாகனத்தை பற்றிய விளக்கங்கள் அனைத்தையுமே மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி திரு. ஆனந்த் மகேந்திரா அவர்கள் பார்க்க வேண்டும். அவரது பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். நன்றி வணக்கம். வாழ்க வளமுடன்.
@Siva-kd4lh
@Siva-kd4lh 9 ай бұрын
மோகன் அண்ணா கார் பாகங்கள் தானியங்கி பற்றி மிகவும் தெளிவாக உங்கள் பார்வைக்கு அழகாக சொல்கிறார்கள் எடுத்து சொல்லும் போது கார் வாங்க வேண்டாம் என்று நினைத்து கொண்டு இருப்பவர் கண்டிப்பாக இந்த காரை வாங்கிவிடலாம் என்ற எண்ணம் வரும் உங்கள் பதிவுகள் அருமையான முறையில் உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
@cecilfranklin7162
@cecilfranklin7162 Жыл бұрын
Mohan sir...very casual... homely speech ... எத ரசிக்கிறோமோ இல்லையோ... உங்களோட பேச்சு தான் ... அருமை...
@mohameddasthagir78
@mohameddasthagir78 Жыл бұрын
உங்களுடைய குரல் மற்றும் விவரிக்கும் முறை எல்லாம் அருமையாக உள்ளது
@manikandanj2939
@manikandanj2939 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா நீங்க பேசும் விதம் மிக மிக அருமை... Car வாங்கணும் என்றால் கண்டிப்பாக உங்க review பாத்துட்டு தான் எடுக்கணும்...
@bharani8919
@bharani8919 2 жыл бұрын
Vera level car and unga explanations vera mari.. Most expected review inda xuv700 than.. Mahindra gave toughest to its rivals.. Safety and feature loaded.. TMF 💐👌👍👏😎
@KrishnaKumar-ud5no
@KrishnaKumar-ud5no 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா...மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.அண்ணன் பேச்சுக்காவே அனைத்து பதிவுகளையும் காண்பேன்❤🌱😍
@duraimurugankalaivanan149
@duraimurugankalaivanan149 Жыл бұрын
My height is 5’ 11”. I had a drive in XUV 700. Sitting on third row was not that bad as told in many reviews like it’s meant only for kids. With 7 passengers commuting was not bad at all. In fact the road shocks were not transferred to my spine is an appreciable point. FSD shock absorbers does it’s job. ESP played it’s role well while cornering by reducing the body roll. By compromising ADAS features, Adaptive Cruise control and Sony music system it is worth considering the AX5 Diesel automatic if start and stop cycle is minimum 30km.
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 3 ай бұрын
இந்த வீடியோ பார்த்தபின் நான் சிறு பையனாக இருந்த போது முதல் முறையாக நகரத்திற்கு சென்றபோது எல்லாத்தையும் வெறித்து வெறித்து பார்த்துக் கொண்டே சென்ற அனுபவம் . ஒரு கிராமத்து மனிதன் முதல் முறையாக காரில் ஏறும் அனுபவம்.
@vijaymariner9102
@vijaymariner9102 2 жыл бұрын
Enoda KZfaq history la 49.39 minutes interrupt illa ma continues ah unga video parkuren. Xuv 700 official video kuda ipdi time invest panla. But ur video avlo worth go ahead Anna.
@TamilDove
@TamilDove 2 жыл бұрын
Excellent Review. Ur words with smiling face is always added Beauty to ur videos. It's indulged to watch all ur videos.❤️
@skshyam2845
@skshyam2845 2 жыл бұрын
Worth vehicle if I waited a little a long before taking seltos I would definitely got xuv700 super review anna 👌👌 adas features lam next video la poduga anna
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 Ай бұрын
நான் Mahindra XUV 7OO மிகவும் நேசிக்கிறேன் நான் கேட்ட அனைத்துக் ரிவ்யூ லயூம் எனக்கும் என் மனதுக்கும் மிகவும் பிடித்த வண்டி இதுதான் இந்த அளவுக்கு அனைவரும் நேசித்து ரிவ்யூ தந்தது இந்த வண்டிக்கு மட்டும் தான் எனக்கும் பாக்கியம் இருந்தால் இந்த வண்டியை மட்டுமே வாங்குவேன் நான் மிகவும் நேசிக்கிறேன் இந்த வண்டியை அற்புதமான வாகனம்
@leosebastine459
@leosebastine459 Жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்லும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்🙏🙏🙏
@SureshVersatile
@SureshVersatile Жыл бұрын
வணக்கம் சார் முதல் தடவையாக உங்களது வீடியோ பார்க்கிறேன் நிஜமாகவே உங்களை எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது ivவ்வளவு வெல்லந்தியக பேசுகிறீர்கள். மனதில் பட்டதை கூறுகிறீர்கள். அருமை. உங்களைப் பிடிக்காதவர்கள் கண்டிப்பாக இருக்க மாட்டார்கள்
@kumaranb8702
@kumaranb8702 Жыл бұрын
Mohan sir, அருமையா சொன்னிங்க சார் எல்லோரும் கவனமா கேட்டுக்கோ மோகன் சார் சொன்னது 43 நிமிஷம் இருந்து கேளுங்க பயணம் முக்கியமான அதைவிட பாதுகாப்பு ரொம்ப முக்கியம். TMF and friends அவர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டிக் செல்லுங்கள். எத்தனை கோடி ரூபாய் இருந்தாலும் அதை அனுபவிக்க நாம் வேண்டும், சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது மக்களே. மிதமான வேகம் சால சிறந்தது. நன்றி from Pollachi Kumaran.
@royalsomu3820
@royalsomu3820 2 жыл бұрын
அண்ணா நான் சொன்ன மாதிரி நா கெட்ட மாதிரி xuv 700 கார் review போட்டதற்கு நன்றி வாழ்த்துக்கள் இதைதான் பார்க்க காத்துக்கொண்டிருந்தேன் இந்த வீடியோ வந்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இந்த வீடியோ பார்த்த பிறகு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பாராட்டுக்கள் அண்ணா 🙏🥰
@Days-with-RE
@Days-with-RE Жыл бұрын
First video watching fully 🔥🔥🤣 without skipping , power of xuv7oo
@yahoops4710
@yahoops4710 2 жыл бұрын
Anna....ungala enaku romba pidikum.....unga speech super ah irukum.....ungala one time near la paka aasaiya iruku
@arulselvam5636
@arulselvam5636 2 жыл бұрын
Anna super ❤️ Camera man super ❤️ I am waiting for new car vanganum🙏
@DrKKumar-bx5xj
@DrKKumar-bx5xj 2 жыл бұрын
Review super. Auto gear ல் pickup எப்படி இருக்கும் அண்ணா?
@kamarajarulkamaraj7430
@kamarajarulkamaraj7430 2 жыл бұрын
Anna romba thanks nanum book panirukan unga review pathutana na happy agiduvan
@kumarp7440
@kumarp7440 2 жыл бұрын
நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று தீர்ந்தது அருமையான விமர்சனம்
@spiceleo
@spiceleo 2 жыл бұрын
Your passion is amazing sir. Commentary is so natural & cute. I am a new visitor, Love your videos.
@alosiusantony2762
@alosiusantony2762 2 жыл бұрын
வணக்கம் ஜயா XUV700 வாகனத்தின் எல்லா விவரமும் தந்தமைக்குமிகவும் அருமை வண்டியை பற்றி தெரியாதவர் கூட நீங்கள் சென்னதை பார்த்தால் எல்லாருக்கும் வண்டி வாங்கும் என்னம்தோண்றுகிறது நன்றி.
@kandhansankaranarayanan2897
@kandhansankaranarayanan2897 2 жыл бұрын
Tirupur Mohan bro, today saw your video... really sema explanation. particularly taking with alexa with kongu tamil
@mgrguru36
@mgrguru36 2 жыл бұрын
அருமையான Review அண்ணா Advantage disadvantage அருமையா செல்லீங்க
@mano0032
@mano0032 2 жыл бұрын
Anbu ulankaluku vanakam waiting that word Anna
@harryrazor1562
@harryrazor1562 2 жыл бұрын
Most detailed review ever seen❤
@manbarasu12
@manbarasu12 2 жыл бұрын
Nice review… Thanks for review about sound system… 🎊🙏🏻🎊
@deva8068
@deva8068 Жыл бұрын
Arumai sago , thanks to your friend for providing this XUV 700 to our mohan sir family.
@RajanRajan-fl9jv
@RajanRajan-fl9jv 2 жыл бұрын
To test a vehicle one has to be this size and weight.👍🏿 Insensible people on roads will put high beam during signal and turning. The high beams embedded turning signal will not allow others to see. I hate this high beam attached signals. You spoke about security near boot. But for your information crash is tested on the front and sides. It is not tested from the behind.
@hariharasankar4706
@hariharasankar4706 Жыл бұрын
Hi na, Advanced Driver Assistant Systems includes all the features like ACC, LDW, 360 camera which assists the Driver in Driving Task. Cruise in XUV 7OO is Adaptive Cruise Control (ACC) which maintain a set speed selected by the driver (speed control) or maintain a set following distance to vehicles ahead (following control). Long range Radar or LIDAR will be used for ACC Another feature which you mentioned is Driver Drowsiness Attention Warning. There should be a Camera facing Driver for this feature. Emergency Stop Signal for Emergency braking, Lane Departure Warning(LDW).
@detroitofasia2632
@detroitofasia2632 Жыл бұрын
Not applicable for Tiruppur Driving Model
@lovelysanju6395
@lovelysanju6395 2 жыл бұрын
Unga video va patha seeripuku panchame illa anna 🤣🤣❤💯
@gmanikandanmca
@gmanikandanmca 2 жыл бұрын
43:30 அண்ணா இறந்து போனவர் மாருதி ரிட்ஸ்ல வந்தவர் XUV700ல் வந்தவர்கள் உயிர் பிழைத்தனர்.. இருந்தாலும் கட்டுபாடு இல்லாமல் ஓட்டியது XUV700 டிரைவர்தான்...
@varunm4061
@varunm4061 2 жыл бұрын
Nanum Tiruppur thaan Anna..your videos vera level. ❤️
@sreekanthv9285
@sreekanthv9285 2 жыл бұрын
Mohan is so simple and straight forward.thumps up.
@vijaykaushikv
@vijaykaushikv 9 ай бұрын
Very nice review. Happy to hear in tamil. First time seeing your video.
@winshaw
@winshaw 2 жыл бұрын
Sir how was the braking performance at 120 plus can you tell me....
@nkeditz3434
@nkeditz3434 2 жыл бұрын
Nethu morning unga car care munnala intha vandiya paathappove nenatcha ... Intha vandi pathi volg poduveenga nu super nga
@anbalaganb3894
@anbalaganb3894 2 жыл бұрын
அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
@johnson9527
@johnson9527 2 жыл бұрын
Vera level car Anna...unga review atha Vida nice..Anna bolero bs6 video poadunga Anna
@subashgamer2722
@subashgamer2722 Жыл бұрын
அண்ணா நா காலேஜ் போற வழியில உங்க. கார் சர்வீஸ் சென்டர் பாத்துருக்கேன் அண்ணா 😍😍😇😇
@preethamshivaraman2190
@preethamshivaraman2190 2 жыл бұрын
XUV 700 பற்றிய அருமையான வீடியோ. ரித்திக், மேடம் மற்றும் மோகன் சார் அவர்களுக்கு நன்றி. நான் உட்புறங்களை விரும்பினேன். எஸ்யூவியில் பல அம்சங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. மோகன் சார் SUV பற்றிய அனைத்து உண்மைகளையும் உள்ளடக்கினார். மற்றொரு கூடுதல் அம்சம் என்னவென்றால், காரை ஓட்டுபவர் சாலையில் உள்ள சைன்போர்டை தவறவிட்டால், SUV கேமரா படம்பிடித்து திரையில் காண்பிக்கப்படும். வேக வரம்பின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வெளிப்புறங்கள் பிடித்திருந்தது. குறைபாடுகள்: காத்திருப்பு நேரம், சாமான்களுக்கு குறைந்த துவக்க இடம். மோகன் சார் உடன் வாகனத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி TMF உறுப்பினர்.
@malaipandiyan9277
@malaipandiyan9277 2 жыл бұрын
வேற லெவல் வீடியோ அதைவிட உங்க பேச்சு அருமை அருமை 👌👌👌💯💯👍👍
@Jay-sd8ff
@Jay-sd8ff 2 жыл бұрын
Sir, please do a detailed review on new Toyota glanza facelift 2022
@karthisandy3763
@karthisandy3763 Жыл бұрын
Hi sir I'm from Pondicherry. Naa unnga lam videos um pathu erukan super explain for all cars thank you so much sir... Plz review for MG hector plus...
@ramacmfl
@ramacmfl 11 ай бұрын
Good initiative Sir. Please concentrate on sound quality also in your programme. Thanks
@ravishankar7997
@ravishankar7997 Жыл бұрын
Sir Unga odambu adigama irukkunu kavala padathinga Sir..Unga manasu kolanthai manasu..arputhamana kulanthai manam konda nalla manithar Sir neenga ..ungala enakku romba pudikkum...
@djriders3
@djriders3 4 күн бұрын
நான் XUV 700 diesel கார் வாங்கி இருக்கேன் hiway road ல் 70km Speed ஓட்டும் போது 29 km melaige கிடைக்கிறது
@supramanir5640
@supramanir5640 2 жыл бұрын
வணக்கம் சார் மகிந்திரா பிரம்மாண்டம் சார் நாங்க பிரம்மிக்பில் உறைந்து நினைவில் வைத்திருக்க முடியாத அளவிலான சிறந்த அம்சங்கள் நன்றிங்க tmf sir ♥
@peru2174
@peru2174 2 жыл бұрын
அன்புள்ள சகோ.மோகன்! இன்றுதான் முதல் முறையா உங்க சேனல் பார்க்கின்றேன்... என்னை சுண்டி இழுத்த உங்க குழைந்த கொங்கு தமிழ்( esply your conversation with Alexa ☺️)....XUV 700 பற்றிய உங்களோட கருத்துகள் 😍.. வீடியோ கொஞ்சம் நீளம்.. but it's interesting to watch...nice..lovely.
@theI10traveller
@theI10traveller Жыл бұрын
அண்ணா 45நிமிடம் போனதே தெரியவில்லை அருமையான video 📸
@DrKKumar-bx5xj
@DrKKumar-bx5xj Жыл бұрын
நன்றாக பேசினீர்கள் அண்ணா. விவரிக்கும் விதம் பிடித்திருந்தது.நன்றி அண்ணா.
@SenthilKumar-sj5xo
@SenthilKumar-sj5xo 2 жыл бұрын
Super tmf anna 🔥👌👌👌👌👌👌👌🔥 mahindra is always super 👌✌✌✌✌ unga review super 🔥🔥🔥
@giridharshanmohan2323
@giridharshanmohan2323 2 жыл бұрын
Ring oda edpi thatringa? Na owner eh irundha feel panuvan indha field la irukinga. Athulam yosikamatingala sir?🙄
@JeevaJeeva-pk7pi
@JeevaJeeva-pk7pi 2 жыл бұрын
Anna Naa lam vela dha padhutu erukan Ana Neenga intha marriyana vandiya katumbodhu Nanum edha vanganum poola eruku Ana Aasa pada vachitinga Anna .. Happy
@farezfarah9953
@farezfarah9953 Жыл бұрын
Sir ... Neenga Alexa kita sorry sonnenga parunga vera level ... Sir .... 👍
@selvirajamanickam7873
@selvirajamanickam7873 2 жыл бұрын
அருமை அருமை அண்ணா நிங்க சொல் லற விளக்கம் சுப்பர்
@kumargranite7751
@kumargranite7751 2 жыл бұрын
Sir pl comment Mahindra 700. And tata Harrier. Comparison. Which is the best ? Pl. Answer
@nganesh691
@nganesh691 2 жыл бұрын
Anna while driving try using head mount camera anna it will be awesome ✨🔥
@King-of-Madurai
@King-of-Madurai Жыл бұрын
Anna viraivil 1 million Vaalthukkal ♥️👌Anna kurippa Alexa Annikkum Vaalthukkal sollirunga 😂😂😂
@samybeema
@samybeema Жыл бұрын
அண்ணா அருமையான பதிவு எனக்கும் இந்த வண்டி ஓட்ட ஆசை
@Hariviswa
@Hariviswa 2 жыл бұрын
Thanks for video Don....... I'm fulfill.... Fantastic review. ...., I love your speech
@mansoormohammed9113
@mansoormohammed9113 Жыл бұрын
தோழரே உங்கள் சேனல் நான் சப்சுகிரைபண்ணிட்டேன் விளக்கும் விதம் அருமை வாழ்த்துக்கள்
@JebinUnish
@JebinUnish 2 ай бұрын
What a reply Alexa had by him!
@deenansenthil1891
@deenansenthil1891 Жыл бұрын
Citroen C3 saircross 7setter பற்றி தெரிவிக்க முடியமா சார்.
@Startekselva
@Startekselva 2 жыл бұрын
Anna super review and best part is it's in our Kongo slang keep going
@rkbalu6268
@rkbalu6268 2 жыл бұрын
Mohan Anna what about the Diesel engine performance compare to othe foreign brand vechicle in india please give open review
@janakiramank5528
@janakiramank5528 2 жыл бұрын
Thank u anna for reviewing xuv 700 super..
@arivolikarmugil1521
@arivolikarmugil1521 2 жыл бұрын
அண்ணா வணக்கம்... விளக்கம் மிகவும் அருமை..
@subharajesh798
@subharajesh798 2 жыл бұрын
Nice review and ur way of speaking is awesome
@bigbee777
@bigbee777 Жыл бұрын
Review super sir. Positive and Negative.. Excellent. But small correction. Doctor died. Sad to hear. But he drive the Ritz car. Not Xuv 700.
@elan2288
@elan2288 Жыл бұрын
I own AX7, One of the best Braking system it has
@sambathvenkatesan618
@sambathvenkatesan618 2 жыл бұрын
எத்தனை லட்சம் கோடி குடித்து வாங்கினாலும் ப்ளாஸ்டிக் பேப்பர் பிய்க்காம ஒட்டறதுல நம்ம ஆளுகள அடிச்சுக்கவேமுடியாது 🙄
@munishmunish3511
@munishmunish3511 Жыл бұрын
🤣🤣🤣
@arunkrishnan7718
@arunkrishnan7718 Жыл бұрын
I am from kerala,,,, i like your chanel and review😘🥰
@cospinkristijan2267
@cospinkristijan2267 2 жыл бұрын
Sir ennatha otturatha poruthu irunthalum ethirla varavanga olunga varalana sanguthan but athukandi crash test ku mukkiathuvam illenu sollathinga
@Thamizh2302
@Thamizh2302 2 жыл бұрын
நீங்க பேசும் போது ரொம்ப அழகா பேசுறீங்க🤩
@jaheerhussain4438
@jaheerhussain4438 Жыл бұрын
Logo World standard la irukku sir, really good
@Dan11172
@Dan11172 2 жыл бұрын
Innova crysta or XUV 700 which best to buy brother
@thangaselvamsv8125
@thangaselvamsv8125 Жыл бұрын
திருப்பூர் வந்தனா உங்கள கண்டிப்பாக பார்க்கணும் ❤️
@nageshkalan643
@nageshkalan643 2 жыл бұрын
Hi sir, thanks for your time, please make it short videos not more than 10 minutes
@shivamfa8414
@shivamfa8414 2 жыл бұрын
Hi mohan sir your all videos good keep it up but reduce video length (duration) that's why sir 👏👏👏❤️🤔💯👍💐💐
@warrobertswrgame5441
@warrobertswrgame5441 2 жыл бұрын
anna xuv 700 la running la pogum pothu 12 hrs video record aagum (memory insert) pannanum....
@saijaganathan8602
@saijaganathan8602 2 жыл бұрын
Hi sr unga video super nangalum wite 13 month wit pantrm.
@vaishnavivelumani
@vaishnavivelumani 2 жыл бұрын
Nice explain Mohan Anna voice mass
@balumahindra.m.s3050
@balumahindra.m.s3050 11 ай бұрын
Brother innova hybrid crsyta review pannuga
@ronaldruban7763
@ronaldruban7763 2 жыл бұрын
Waiting for your review on BIG DADDY OF SUV'S annachi
@lokesh9121
@lokesh9121 2 жыл бұрын
Happy ... Nice vedio make my mood happy
@RanjithRangasamy
@RanjithRangasamy 2 жыл бұрын
Anna ithula automatic drive mode irukkuna atha sollaveilla na. .
@balamumdad
@balamumdad Жыл бұрын
3rd row fan speed control already exists in xuv 500
@rajnatraj1499
@rajnatraj1499 4 ай бұрын
Super sir please encourage Indian cars
@WHITEHOURS
@WHITEHOURS 2 жыл бұрын
Anna... Toyata urban cruiser video podunga pls...
@murugeshbenz1985
@murugeshbenz1985 2 жыл бұрын
Hi boss i am tf i will gesing maruthi so mahindra embolam changd?
¡Puaj! No comas piruleta sucia, usa un gadget 😱 #herramienta
00:30
JOON Spanish
Рет қаралды 23 МЛН
Indian sharing by Secret Vlog #shorts
00:13
Secret Vlog
Рет қаралды 56 МЛН
Mahindra XUV 700 Ownership Review Tamil | City Mileage 7.5 Kmpl தானா ?
24:37
Mr Automotive Enthusiast
Рет қаралды 73 М.
Механик правильно поступил? 🤔
0:31
Фильмы I Сериалы
Рет қаралды 2,1 МЛН
🤑Самый Дорогой Автомобильный Номер #dubai
0:20
Авто из Авторынка
0:45
ТамСямAUTO
Рет қаралды 1,1 МЛН