அம்மன் 108 பெயர்களும் ஸ்தலங்களும | எத்தனையோ பேர் வழக்கில் | Ethanaiyo Perpadachu | Vijay Musicals

  Рет қаралды 3,970,099

Vijay Musical

Vijay Musical

6 жыл бұрын

உலகமெல்லாம் படைச்சவளே அன்புமனம் கொண்டவளே உயிர்களெல்லாம் காப்பவளே மங்கலமே அருள்பவளே உனை ஒருபோதும் மரவோமே தாயே
பாடல் : எத்தனையோ பேர் வழக்கில்
ஆல்பம் : கடவுள் பக்தி
பாடியவர் : வீரமணிதாசன்
இசை : சிவபுராணம் D V ரமணி
இயற்றியவர் : முகிலன்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
#veeramanidasan#ammansongs#omsakthisong
Song : Ethanaiyo
Album : Kadavul Bakdhi
Singer : Veeramanidasan
Music : Sivapuranam D V Ramani
Lyrics : Mukilan
Video Powered : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
பாடல்வரிகள் || LYRICS :
எத்தனையோ பேர் வழக்கில் வாழுகின்ற மாரியம்மா
அடி மண்ணையளந்து பொன்னையளந்து ஆடுகின்ற ஆடுகின்ற மாரியம்மா
தாயாய் வந்தாயம்மா எம்மைத்தாங்கிட வந்தாயம்மா
தாயாய் வந்தாயம்மா எம்மைத்தாங்கிட வந்தாயம்மா
முத்தான மாரி முன்கோபக்காரி காப்பாய் எந்நாளுமே
குறைகேட்பாய் எந்நாளுமே வரம் சேர்ப்பாய் எந்நாளுமே
உலகமெல்லாம் படைச்சவளே உயிர்களெல்லாம் காப்பவளே
தாயே . . . மருவூர் தாயே . . .
எட்டுப்பட்டி ராஜ காளியம்மா எங்க குலதேவி நீயேயம்மா
சேலம் கோட்டையில் வாழ்ந்திடும் தாயே சூழும் வினைகளை தீர்த்திடும் தாயே
பண்ணாரி மாரியம்மன் தாயே எம்மை கண்ணாகக் காப்பவளும் நீயே
படவேட்டில் எல்லையம்மன் தாயே நல்ல வழிகாட்ட வேண்டுமடித் தாயே
மலையரசி என்பவளே மகிமையெல்லாம் புரிபவளே
தாயே . . . மலையனூர் தாயே . . .
தொட்டியத்தில் வாழும் காளியம்மா தொட்டக்குறைத் தீர்க்க வேணுமம்மா
தாயமங்கலம் வாழ்ந்திடும் தாயே தாலிக்காத்திடும் மாரியும் நீயே
குடியாத்தம் நங்கையம்மன் தாயே எங்க குடிகாக்க வேணுமடித்தாயே
கடும்பாடி எல்லையம்மன் தாயே எங்க உடனாடி வந்திடம்மா நீயே
குலமகளாய் இருப்பவளே குங்குமத்தில் நிலைப்பவளே
தாயே . . .கண்ணபுர தாயே . . .
கொல்லங்குடிவாழும் காளியம்மா நல்லக்குறிக்கூற வேணுமம்மா
வீரவாண்டியில் ஆண்டிடும் தாயே தேவி கௌமாரி என்பவள் நீயே
துலசையில் முத்தாரம்மன் தாயே உன் திரிசூலம் காவலடித்தாயே
சைதாபுரி அம்மனென்னும் தாயே எங்கள் சங்கடங்கள் தீர்த்திடணும் தாயே
அன்புமனம் கொண்டவளே ஆனமலை வாழ்பவளே
தாயே . . . மாசாணி தாயே . . .
பட்டுக்கோட்டை வாழும் நாடியம்மா பட்டத்துயர்த்தீர்க்க வாருமம்மா
கோவையாண்டிடும் கோனியம்மனே தேவையாவுமே தீர்க்கும் தெய்வமே
புதுக்கோட்டை புவனேஸ்வரித் தாயே எங்க மனக்கோட்டை ஆளவந்தாயே
நிலக்கோட்டை நாச்சியம்மன் தாயே உந்தன் குரல் கேட்டு நாங்க வந்தோம் தாயே
மங்கலமே அருள்பவளே மாங்காட்டில் ஆள்பவளே
தாயே . . . காமாட்சித் தாயே . . .
புத்தேரி வாழும் காளியம்மா குத்தம்குறையேற்று வாடியம்மா
ஆரல்வாய்மொழி இசக்கியம்மனே ஆசை மனமதை ஆளும் அம்மையே
வண்டியூர் தெப்பக்குளம் மாரி உன்னை அண்டிவந்தோம் ஆதரிப்பாய் தாயீ
வடகரை வாழுகின்ற காளி உன்னை வணங்கிட வந்துவிட்டோம் தாயீ
வேப்பிலையில் இருப்பவளே வேண்டுதலை கேட்பவளே
தாயே . . . பாளையத்தாளே . . .
பட்டீஸ்வரம் வாழும் துர்கையம்மா பக்கத்துணையென்றும் நீயே அம்மா
நாகர்கோவிலில் வாழ்ந்திடும் தாயே நாகக்கண்ணியே நலம் புரிவாயே
விழுப்புரத்து வீரவாணி அம்மா எங்க விருப்பங்களை கேட்டிடடியம்மா
திருபுவனம் முத்துமாரியம்மா நல்ல திருப்பங்கள் தந்திடடியம்மா
வைகையிலே வருபவளே மதுரையிலே ஆள்பவளே
தாயே . . . மீனாட்சி தாயே . . .
திண்டீஸ்வரம் வாழும் அபிராமியே தண்டம்விக்கும் உந்தன் இருபாதமே
மோகூர் ஆண்டிடும் மேகவல்லியே யோகம் சேர்த்திடும் மாயக்காரியே
சிறுவாச்சூர் மதுரகாளியம்மா உன் செல்வாக்கு வேண்டுமடியம்மா
சிறுகூடல் முப்பிடாரியம்மா உன் இருபதாம் தஞ்சமடியம்மா
அலைக்கடலில் நடப்பவளே அழகுடனே இருப்பவளே
தாயே . . . வடிவுடைத் தாயே . . .
மட்டப்பாறை வாழும் பேச்சியம்மா நாட்டுவெச்ச சூலம் காவலம்மா
காஞ்சிமாநகர் வாழ்பவள் நீயே காமக்கோட்டத்து காமாட்சித் தாயே
கொள்ளூரு மூகாம்பிகைத் தாயே இனி எல்லாமும் நீதானே தாயே
கொடுங்கல்லூர் பகவதித் தாயே எங்கள் குலம் காக்கும் தேவியடி நீயே
கருணைமனம் உடையவளே கருமாரி என்பவளே
தாயே . . . வேற்காட்டுத் தாயே . . .
தென்குமரி வாழும் கன்னியம்மா முக்கடலின் சங்கமும் நீயே அம்மா
சூரப்பட்டியில் வாழ்ந்திடும் தாயே சூடம் ஏற்றினோம் வந்திடுத் தாயே
படித்துறை வெச்சியம்மன் தாயே வந்து அடிக்கடி பேசுகின்றத் தாயே
மடப்புரம் காளியம்மன் தாயே உன்ன மடிப்பிச்சைக் கேட்டுவந்தோம் தாயே
திருக்கடவூர் வாழ்பவளே அபிராமி தேவியளே
தாயே . . . ஆருயிர் நீயே . . .
மண்டைக்காட்டு பகவதி தேவியம்மா மண்டியிட்டோம் உந்தனடித் தாருமம்மா
காரைக்குடியிலே கொப்புடையம்மா காலச்சக்கரம் நீயடி அம்மா
உறையூறு வெக்காளித்தாயே உனை ஒருபோதும் மரவோமே தாயே
கருகாவூர் கருகாத்தத் தாயே உனைக்கருதாமல் நாண்களில்லை தாயே
அனக்காவூர் வாழ்பவளே பச்சையம்மன் தேவியாளே
தாயே . . . காத்தருள்வாயே . . .
வில்லிவாக்கம் தாந்தோணி மாரியம்மா வல்வினையைத் தீர்ப்பவன் நீயே அம்மா
வேலூர் ஆண்டிடும் செல்லியம்மனே வேண்டும் வரங்களைத் தந்திடுவாயே
சிவகாசி பத்ரகாளித் தாயே உந்தன் செந்தூரம் போதுமடித்த தாயே
அவிநாசி அங்காளித் தாயே உந்தன் அருளுக்கு ஈடு இல்லைத் தாயே
மயிலையிலே உறைபவளே கற்பகமாய் அருள்பவளே
தாயே . . . கோலவிழித் தாயே . . .
முக்கூடல் பவானித் தாயம்மா முன்னிருந்து காப்பவள் நீயே அம்மா
நேமம் வாழ்ந்திடும் நெமிலி அம்மனே நாளும் வணங்கினோம் உந்தன் பாதமே
திருவாரூர் கமலாம்பாள் தாயே உந்தன் திருவடி வேண்டுமடித் தாயே
திருவானைக்காவல் நின்றத் தாயே உந்தன் திருமுகம் காட்டிடடித் தாயே
தில்லையிலே நின்றவளே எல்லைகளை காப்பவளே
தாயே . . . தாண்டவி நீயே . . .
புன்னைநல்லூர் வாழ்பவளே முத்திறக்கும் மாரியளே
தாயே . . . ஈஸ்வரித் தாயே . . .
கங்கைகொண்டசோழபுரம் துர்கையம்மா மங்கையரின் காவல் நீயே அம்மா
ராஜபாளையம் வாழும்மாரியே ராஜபோகமே அருளும் சீலியே
கொல்லிமலை வாழ்கின்றத் தாயே ஒரு பிள்ளைவரம் கேட்டுவந்தோம் தாயே
திருப்பாட்சி வீரம்மா தாயே உனை கைகூப்பி வேண்டிநின்றோம் தாயே

Пікірлер: 684
@kanagarajkanagaraj845
@kanagarajkanagaraj845 Жыл бұрын
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி
@rajni2592
@rajni2592 5 жыл бұрын
ௐஸ்ரீகாமாட்சிஅம்மன்ஸ்ரீகாளிகாம்பாள்அம்மனிவீரமணிதாசன் ஐயாவுக்கு ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அம்மனிநவராத்திரி வாழ்த்து அகிலம்மெல்லாம் ௨௩்கள் நல்லோசை தான் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்து
@rajni2592
@rajni2592 5 жыл бұрын
ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அம்மன் வரலட்சுமி
@santhanamb6323
@santhanamb6323 Жыл бұрын
g
@selvamani3898
@selvamani3898 Жыл бұрын
Ok see
@marimuthukumarmuthukumar4435
@marimuthukumarmuthukumar4435 4 жыл бұрын
ஓம் சக்தி மாரியம்மன் பாடல்கள் வீரமணிதாசன் ஐயா நன்றி
@HasanHasan-tn5mz
@HasanHasan-tn5mz 3 жыл бұрын
Om samachivaye
@OMOM-rn3wq
@OMOM-rn3wq 3 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே
@Srinivaslobita
@Srinivaslobita 3 жыл бұрын
Amma
@sugumari4038
@sugumari4038 5 жыл бұрын
Om sakthi .parasakthi Yennakku roooommma piditha padalgal . Super song⚘⚘🌷🌷💕🙏🙏🙏
@sivanparvathi4590
@sivanparvathi4590 Жыл бұрын
ஓம் சக்தி போற்றி அருள்மிகு சிவசக்தி போற்றி
@thirunavukarasusundaramoor8369
@thirunavukarasusundaramoor8369 6 жыл бұрын
அய்யா. அருமையான பாடல் . விரமணிதாசன் அய்யா இப்பாடலை மிகவும் சிறப்பாக பாடியுள்ளார் கேட்கும் போது இனிமையாக உள்ளது. நன்றி விஜய் இசைக்குழு. 😘😍💪👍
@ravimuthusami4635
@ravimuthusami4635 5 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@nagarajv6345
@nagarajv6345 4 жыл бұрын
Super sir
@kananank8580
@kananank8580 2 жыл бұрын
@@ravimuthusami4635 is well eeeewtt e is a little e tt is a w is the r eue eeeeeilureeeweeeer eeeewetweeeeeeeweeeeeeeeeeeewwweeeeweeweeeeeewweweeeeew is eeeeeeeeeerrrrrrrrrweweeseresdffffrdrddeddddasssegwerrrsserewwetrteewewerrweee rieseumiiuuuukuuuiuuuuuuumukuuuumumuuuiereeeeeeeereweeeeeewewweerurereeweweweeeewewerweeeweeweeeeeeeeweeudeerwewrewerdderdiewrewewwweeewewewwseeeeeeeerfdiiiiiiirdseeeeweerrrrweteeweeweswwwwsqererrrreeteeeedssswweewwseeewewwessdwrswesreweeyuuyyyttrreidsstridsediiewweweeeeerrrrreweeeewewrtttytrreereewerwewwwwweweeewerrwwwewweewweewewseweweeeesweeeweeeeeeeeweswweeeeseweewwwwewsseyyrfssseweewweewweeewewesseewwsseddddddeedeeewwewwsessewwwswewwseeeewwweiiiiiiiytssddweeerrwwweiww eeee eereewweeerwekteeeeewewweeewweweeeewewwefdddderrsw
@Tangamani-kn7wv
@Tangamani-kn7wv 2 жыл бұрын
நன்றி
@muthuyaa7387
@muthuyaa7387 2 жыл бұрын
P
@user-jf3lh4uy1y
@user-jf3lh4uy1y Жыл бұрын
மனதுக்கு மிகவும் பிடித்த அம்மன் பாடலில் இதுவும் ஒரு பாடல் 🙏🏻🙏🏻
@manikandanpalaniyappan9066
@manikandanpalaniyappan9066 3 жыл бұрын
அம்மா தாயே நீயே போற்றி
@suganyathishanth589
@suganyathishanth589 3 жыл бұрын
Eni ellam naa enna natichalum onenum panna n. N k knn
@umarani3448
@umarani3448 2 жыл бұрын
My
@nagaraja1255
@nagaraja1255 2 жыл бұрын
@@suganyathishanth589 .. @
@revathim7212
@revathim7212 2 жыл бұрын
@@suganyathishanth589 tttttttttttt
@vigneshvicky-tj6ut
@vigneshvicky-tj6ut 2 жыл бұрын
Q
@cartheeeswari1564
@cartheeeswari1564 3 жыл бұрын
ஐயா அருமையான பாடல் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@arjunanmuthu5843
@arjunanmuthu5843 2 жыл бұрын
ஓம் சக்தி போற்றி ஓம் சக்தி போற்றி ஓம் சக்தி ஐயா தங்களின் பாடல் கேட்பதற்கு இனிமையாக
@a.s.sureshbabuagri6605
@a.s.sureshbabuagri6605 2 жыл бұрын
ஓம் சக்தி மாரியம்மனே போற்றி போற்றி!🙏🙏🙏
@RAJKumar-be7ov
@RAJKumar-be7ov 2 жыл бұрын
கோயமுத்தூர் தண்டுமாரியம்மனையும் அழைத்திருக்கலாம் மிகவும் அருமையான பாடல்
@kalaivanan.kkalaivanan.k6822
@kalaivanan.kkalaivanan.k6822 5 жыл бұрын
ஓம் சக்தி ஓம் பராசக்தி ஐயா விரமணிதாசன் கோடனகோடி நன்றி
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி ஐயா வீரமணிதாசன் கோடான கோடி நன்றி.
@dhanalakshmib9282
@dhanalakshmib9282 Жыл бұрын
ஓம் சக்தி தாயே துனை
@Srinivaslobita
@Srinivaslobita 3 жыл бұрын
Amma🌺🙏🙏🙏🌺amma
@poovupoomari8698
@poovupoomari8698 2 жыл бұрын
திருப்புவனம் முத்துமாரியம்மன் மதுரை மீனாட்சி அம்மன் 💜
@murugansaran1251
@murugansaran1251 4 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி
@venkateshavanthika9820
@venkateshavanthika9820 3 жыл бұрын
Thanks for your update
@mmoorthy684
@mmoorthy684 3 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஆதி பராசக்தி ஓம் சக்தி
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 10 ай бұрын
அருமை அருமை
@sangilikumarr7168
@sangilikumarr7168 3 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்
@sriharinii559
@sriharinii559 3 жыл бұрын
OM sakthi Amma potri OM sakthi Amma potri OM sakthi Amma potri
@b.balayogesh1431
@b.balayogesh1431 5 жыл бұрын
எத்தனையோ பேர்வழக்கில் வாழுகின்ற மாரியம்மா அடி மண்ணையளந்து பொன்னையளந்து ஆடுகின்ற ஆடுகின்ற மாரியம்மா மங்கலமே அருள்பவளே மாங்காட்டில் ஆள்பவளே தாயே . . . காமாட்சித் தாயே . . . தவறாமல் கேட்க வேண்டிய பாடல்
@VivoY-ld7jq
@VivoY-ld7jq 5 жыл бұрын
bala bala
@123sanmugamoorthy6
@123sanmugamoorthy6 5 жыл бұрын
bala bala அருமை ங்க
@tamilarasi9194
@tamilarasi9194 5 жыл бұрын
24457881~\4
@manikandanMANIKANDAN-iu7oq
@manikandanMANIKANDAN-iu7oq 5 жыл бұрын
Super
@sivanesan3279
@sivanesan3279 3 жыл бұрын
பாடகர் குரல் வளம் அதற்கேற்ற இசை ... ஏற்றம் இறக்கம் என மனதை வருடும் அம்மன் பாடல்❤️
@sumathiprakash9629
@sumathiprakash9629 2 жыл бұрын
Nice
@veerasamya6072
@veerasamya6072 2 жыл бұрын
😍😎🤡😫🤢🤑😲😈
@arulm7581
@arulm7581 2 жыл бұрын
Mariyamman om om sathk
@janu5077
@janu5077 Жыл бұрын
@@sumathiprakash9629 hi 👍 from swiss 🇨🇭,,,,,,,, 🇱🇰,,
@gkkannangsk46
@gkkannangsk46 6 жыл бұрын
சூப்பர்
@sureshbritto5044
@sureshbritto5044 3 жыл бұрын
Intha padal na daily katkuran enaku romba piduchuruku manuthuku inimaiya iruku etho kavalaikal therntha mathiri iruku nanri veeramani thasan ayya
@dineshdina9395
@dineshdina9395 3 жыл бұрын
....... . ,...
@dineshdina9395
@dineshdina9395 3 жыл бұрын
...,,
@dineshdina9395
@dineshdina9395 3 жыл бұрын
... .. ..
@sakthivel6876
@sakthivel6876 3 жыл бұрын
ஒம் சக்தி ஓம் சக்தி
@-vinsmedia-2519
@-vinsmedia-2519 3 жыл бұрын
அம்மா ஓம்சக்தி தாயே நான் வணங்க்கும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻
@raguls364
@raguls364 2 жыл бұрын
நான் வணங்கும் தாயே.
@user-ho6ge2uo1o
@user-ho6ge2uo1o 6 жыл бұрын
I loved it.. My heart touch song.. 🙏🙏.. Awsm voice
@karankarankarankaran4093
@karankarankarankaran4093 3 жыл бұрын
I love song
@karthimilk774
@karthimilk774 2 жыл бұрын
Hi
@selvamsarulatha1128
@selvamsarulatha1128 2 жыл бұрын
@@karthimilk774 ல
@pmanikkam8831
@pmanikkam8831 2 жыл бұрын
@@karthimilk774 Q
@subaraj8956
@subaraj8956 5 жыл бұрын
Arumayana padal varigal veeramanidasan ayya arumaiya padi irukanga super 👌👌👌👌
@thiralabathinavintharannai9201
@thiralabathinavintharannai9201 3 жыл бұрын
கருணைமனம் உடையவளே கருமாரி என்பவளே தாயே...வேற்காட்டுத் தாயே
@kalibose8274
@kalibose8274 3 жыл бұрын
00
@barathiraja3770
@barathiraja3770 2 жыл бұрын
@@kalibose8274 😡😡
@g.kennedy1529
@g.kennedy1529 3 жыл бұрын
அருமை.
@akshayaak5278
@akshayaak5278 2 жыл бұрын
அம்மா தாயே ஓம் சக்தி தாயே
@sathyarmsathyarm2685
@sathyarmsathyarm2685 5 жыл бұрын
💓 touching song very nice
@sumathiprakash9629
@sumathiprakash9629 2 жыл бұрын
எல்லாம் நீயே அம்மா
@UshaRani-pd6ym
@UshaRani-pd6ym 3 жыл бұрын
ஐயா தங்கள் குரலில் என்மாரியாத்தாஅம்மாவின் பாடலைக்கேட்க என் மெய் சிலிர்க்கிறதய்யா. கண்கள் கண்ணீரை சொரிகின்றது. புல்லரிக்கிறது. ஆஹா என் ஆத்தாவின் அழகு முகம்.
@ponmanikarunakaran8348
@ponmanikarunakaran8348 3 жыл бұрын
See
@nagaveni8844
@nagaveni8844 3 жыл бұрын
@@ponmanikarunakaran8348 zzKLP0
@shankarishwarya3338
@shankarishwarya3338 Жыл бұрын
@prabhuk884
@prabhuk884 4 жыл бұрын
ஓம் சக்தி லலிதா வேனும்
@kumarmalliga8793
@kumarmalliga8793 Жыл бұрын
ஓம் சக்தி தாயே போற்றி🙏 போற்றி🙏போற்றி🙏. ஓம் சக்தி தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி தாயே போற்றி🙏🙏🙏
@gunasekar7018
@gunasekar7018 3 жыл бұрын
என் தாய் மாாியம்மன்
@dharshini.s2987
@dharshini.s2987 5 жыл бұрын
Super song
@KumarVijay-ms1pc
@KumarVijay-ms1pc Жыл бұрын
மனதுக்கு இதமாக இருக்கும் அம்மன் பாடல்கள் தந்தமைக்கு உளமார்ந்த நன்றி🙏
@velvelmurugankolanji437
@velvelmurugankolanji437 3 жыл бұрын
அம்மன் தாயே நீங்கள் தான் துணையாக இருக்கணும்
@venkateshavanthika9820
@venkateshavanthika9820 3 жыл бұрын
No words for me Sri poongavanatthu Amman thunai
@sristy1989
@sristy1989 6 жыл бұрын
1.20 is my beautiful Laxmi Durgai Amma (singapore veeramakaali amman temple). So happy to see her face always....
@balabmp9734
@balabmp9734 3 жыл бұрын
Hdghjfu
@kvmanokar4559
@kvmanokar4559 3 жыл бұрын
மாரித்தாயே காப்பாற்று
@yathuyathu5512
@yathuyathu5512 6 жыл бұрын
super
@nandhinipalani0288
@nandhinipalani0288 3 жыл бұрын
Voice Vera level 🙏🙏🙏intha song kekum pothu Oru santhosam iruku 🙏🙏🙏🙏eathana time venalum kekakudiya sema song🙏🙏🙏🙏all time my favorite song 🙏🙏🙏🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
Thank you:)
@muruganr3811
@muruganr3811 6 жыл бұрын
👌👌
@mahalakshmimurugan3012
@mahalakshmimurugan3012 6 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி
@kumaravelp1607
@kumaravelp1607 4 жыл бұрын
By l🙏
@kumarmalliga8793
@kumarmalliga8793 Жыл бұрын
ஓம் சக்தி சக்தி அம்மா தாயே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி அம்மா தாயே போற்றி🙏💕
@rayapantamilarasa3312
@rayapantamilarasa3312 Жыл бұрын
அம்மன் song super 🙏🙏🙏🙏🙏🙏
@marimuthukumarmuthukumar4435
@marimuthukumarmuthukumar4435 4 жыл бұрын
கால பைரவர் பாடல் பாடவும் வீரமணிதாசன் ஐயா
@user-ch2rp5uc3u
@user-ch2rp5uc3u 9 ай бұрын
வீரமணிதாசன் அய்யா அவர்கள் எனக்கு ரொம்ப ரொம்ப
@divyam6694
@divyam6694 3 жыл бұрын
அம்மா நீயே துணை 🙏🙏
@vimalvimalan8499
@vimalvimalan8499 5 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் 💐💐💐
@salomonrajsalomon9462
@salomonrajsalomon9462 5 жыл бұрын
அருமையான பாடல்
@DeviDevi-sv9vt
@DeviDevi-sv9vt Жыл бұрын
மிக மிக அருமை
@sakthis3554
@sakthis3554 3 жыл бұрын
உங்கள் பாடல் அனைத்தும் சூப்பர் 👌👌👌👌👌
@gowry-ys8ri
@gowry-ys8ri Жыл бұрын
Y
@baraniselvan317
@baraniselvan317 3 ай бұрын
என் தாயே ❤❤❤❤ செல்லியம்மன் ஆயிரம் கோடி மக்களின் நம்பிக்கை என் தாய் ❤
@karthikkarthik3006
@karthikkarthik3006 Жыл бұрын
Thiruvila timela settula kekkara suhame thanithan athuvum enna adi viluguthu entha paattula❤️
@sindhusindhu6670
@sindhusindhu6670 5 жыл бұрын
Om sakthi amma thayea thunai
@rajiidivya2877
@rajiidivya2877 5 жыл бұрын
மிக அருமையான பாடல்கள் ஓம் சக்தி.....
@thimmarajuthimmarayan1793
@thimmarajuthimmarayan1793 4 жыл бұрын
rajii divya ஓம்சத்த்்்
@thimmarajuthimmarayan1793
@thimmarajuthimmarayan1793 4 жыл бұрын
rajii divya ஓம்சத்,
@jpeducational2136
@jpeducational2136 5 жыл бұрын
Super song sirr
@karthishankar4764
@karthishankar4764 4 жыл бұрын
Veramanidasan ayya Super voice ga ayya na inda song marakrave matten elllam ungal karunai sema music ayya om Sakthi parasakthi
@dhineshg7920
@dhineshg7920 4 жыл бұрын
சூப்பர் பக்தி பாடல் மாஸ்
@ukulothungan461
@ukulothungan461 6 жыл бұрын
Sema mass
@vasukivasu9786
@vasukivasu9786 Жыл бұрын
அம்மா தாயே துணை🙏🙏🙏
@anitharajamani7532
@anitharajamani7532 4 жыл бұрын
🙏🙏👌 super song
@sakthivinoth3863
@sakthivinoth3863 Жыл бұрын
Omsakthi thaya saranam amma
@pinkpink8966
@pinkpink8966 5 жыл бұрын
veeramani swamy ellam sema
@poovupoomari8698
@poovupoomari8698 2 жыл бұрын
ஐ மடப்புரம் காளியம்மன் 💜
@y.m7292
@y.m7292 4 жыл бұрын
Sema voice , veeramani appa, I love u so so much appa, enlife la one time ache Unga kitta asivaratham vanganum appa
@rajendranpoongodi511
@rajendranpoongodi511 3 жыл бұрын
K lip p
@arulmohan4380
@arulmohan4380 5 жыл бұрын
Semma
@ranjithams6942
@ranjithams6942 4 жыл бұрын
இந்த உலகத்தை காப்பாற்ற ம்மா ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்திஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி ஓம்சக்தி பராசக்தி இந்த என்று க இந்த
@suvathasampth3380
@suvathasampth3380 3 жыл бұрын
ஓம் சக்தி....
@manimangala9890
@manimangala9890 2 жыл бұрын
ஓம் சக்தி தாயே போற்றி....போற்றி....🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🍎🍎🍎🍎🍎🍇🍇🍇🍓🍓🍓🍓🌟🌏
@KumarSelvi-xo8sx
@KumarSelvi-xo8sx 4 жыл бұрын
வெள்ளிக்கிழமை அன்று அம்மன் பாடல் சூப்பர்
@KumarSelvi-xo8sx
@KumarSelvi-xo8sx 4 жыл бұрын
வீரமணி ஐயா பாடல் பாடல் அருமையான பாடல்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 жыл бұрын
மிக்க நன்றி
@ganeshr4800
@ganeshr4800 5 жыл бұрын
Super hit Amman songs thanks for uploading
@jagadeesanjagadeesan2747
@jagadeesanjagadeesan2747 3 жыл бұрын
ஐய்யா உங்கள் குரலில் ஆத்தா குடி கொண்டிருக்கிறாள்
@elumali7hills363
@elumali7hills363 4 жыл бұрын
Ethanaiyo Amman song superb
@arunashalamguru8224
@arunashalamguru8224 6 ай бұрын
Ennoda kula theivam Angalaparameshwari engaluku thunai neethan thaye
@buvaneswariarunachalam4194
@buvaneswariarunachalam4194 Жыл бұрын
Super mariyamma song
@ravimuthusami4635
@ravimuthusami4635 5 жыл бұрын
உலகமெல்லாம் படைச்சவளே உயிர்களெல்லாம் காப்பவளே ஓம் சக்தி
@annamaliattur5429
@annamaliattur5429 3 жыл бұрын
Super
@sundarvgmsp832
@sundarvgmsp832 5 жыл бұрын
Thank for updates Nice voice God blessing to all
@krishnagod9668
@krishnagod9668 3 жыл бұрын
ௐம் சக்தி⚡
@rajigovinth6955
@rajigovinth6955 5 жыл бұрын
ஓம் சக்தி
@SarumathiGurumoorthy-qb6sg
@SarumathiGurumoorthy-qb6sg 11 ай бұрын
ஓம் சக்தி ஓம் 🙏🙏🙏🙏அம்மன் அருளோடு எல்லா கோவிலுக்கும் செல்ல வேண்டும்
@srinivasansrinivasan7449
@srinivasansrinivasan7449 3 жыл бұрын
Thayin arulal ungal voice arumayaga mei silirkudhu thank you sir
@baikazthury1888
@baikazthury1888 5 жыл бұрын
amma namashkaaram🙏
@venkatreven6811
@venkatreven6811 5 жыл бұрын
My fevrate song and lovely god om Sakthi thank you amma ay venduthalaiyallam niraivethunathukku na eppayum u pakthan tha.......
@VivoY-ld7jq
@VivoY-ld7jq 5 жыл бұрын
venkat reven
@ganapathip3675
@ganapathip3675 5 жыл бұрын
ஓம்சக்தி. பராசக்தி. இப்பாடல் எல்ல சக்திகளுக்கும் சமர்பனம்....மகரஜோதி..ஷோபனா
@suryak-mt8dr
@suryak-mt8dr 5 жыл бұрын
Super song... I love this song....
@KarthikKarthik-pb6ko
@KarthikKarthik-pb6ko 3 жыл бұрын
Ijynuh
@rmnatesanrmnatesan7020
@rmnatesanrmnatesan7020 2 жыл бұрын
ஓம் சக்தி தாயே உன் பாதம் பணிந்து வணங்குகிறேன்
@ramarramar5358
@ramarramar5358 4 жыл бұрын
Nice .... super...🙏🙏🙏
@kavinprabhu8854
@kavinprabhu8854 3 жыл бұрын
Amma🌹🌹🌹om shakti parashakti🙏🙏🙏🔱🔱🔱🔱🕉🕉🕉🕉❣❣❣❣❣🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🕉🕉🕉🕉❣❣❣❣❣🔱🔱🔱🔱🔱🔱amma samayapurathalae mariamma❣❣❣❣🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏sai🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏
@samayapuramariyamman8634
@samayapuramariyamman8634 3 жыл бұрын
Atha samayapurathaaale magamaayi elaarayum kaapathu thaaye
@gsgshsjgsgua2442
@gsgshsjgsgua2442 5 жыл бұрын
நான் வணங்கும் தாய் அம்மா ஓம்சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimanimaniyan4545
@manimanimaniyan4545 3 жыл бұрын
Ii ii ii I ii ii ii ii ii ii 8 ii ii 8 ii íîuuqqaaq
@RamanaRamana-fn7nl
@RamanaRamana-fn7nl 3 жыл бұрын
When I hear the song I feel very happy and relaxed super song 🙏🙏🙏🙏🙏
Ellam Valla Thaye | Veeramanidasan | Amman Songs
56:24
Bakthi FM
Рет қаралды 3 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,7 МЛН
NERANCHA MANASU FULL SONG By GREAT K VEERAMANI
24:27
muruganadiargal
Рет қаралды 5 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 7 МЛН
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 590 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,9 МЛН