No video

எத்தியோப்பியாவிற்கு 😂 நுழையும் போதே !!! Ethiopia First Day | Robbed Buy Bus Driver | Kajan Vlogs

  Рет қаралды 72,478

Kajan Vlogs

Kajan Vlogs

Күн бұрын

எத்தியோப்பியாவிற்கு 😂 நுழையும் போதே !!! Ethiopia First Day | Robbed Buy Bus Driver | Kajan Vlogs
Hey guys! Now I'm In Fort portal Uganda Africa. I recently visited to Mahama waterfall trekking with local people. We climbed to the top of the waterfall through rocks. The waterfall is one of the beautiful waterfall in Uganda.I hope you will enjoy this video.
Please do support by subscribe the channel.
👉 Contact Details
👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
👉Instagram : / kajan_vlogs
👉Face Book : / kajanvlogs
#Mahamawaterfall #waterfalltrekking #Africa #Uganda #Kajanvlogs #tamiltravel #Tamiltrekker

Пікірлер: 225
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
@VaidekiChinadurai-me5mw
@VaidekiChinadurai-me5mw 11 ай бұрын
ஓட்டுனர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉🎉
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி🥰🥰❤️
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 11 ай бұрын
நல்லவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்..பயணம் நல்லவிதமாக அமையட்டும்.
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰🥰❤️
@kalaiselvan4570
@kalaiselvan4570 11 ай бұрын
மனித நேய மிக்க மனிதர்களுக்கு நன்றி
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி🥰🥰😍😍❤️
@ld_vlog_Linkes
@ld_vlog_Linkes 11 ай бұрын
இப்படியான ஒரு இக்கட்டிலும் உதவி செய்த சாரதியை தலைவணங்குகிறேன்🙏 பயனங்கள் சிறப்பாக அமைய காணொளிகளை சிறப்பாக தருவதற்கு வாழ்த்துக்கள் அண்ணா
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி🥰🥰😍😍❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍❤️
@kalidoss5744
@kalidoss5744 11 ай бұрын
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி அண்ணா ❤️🥰
@p.m.gurunathan2685
@p.m.gurunathan2685 11 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது தோழரே வாழ்த்துகள் ❤❤❤
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்❤️🥰
@user-vy3yi5fz2d
@user-vy3yi5fz2d 11 ай бұрын
அருமை. ஒவ்வொரு பதிவும் மெருகேறி செல்கிறது. நல்வாழ்த்துக்கள். Etiopien பதிவுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன். சாரதி வடிவில் வந்து உதவிய நல் உள்ளத்திற்கு நன்றி
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி❤️❤️❤️😍🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍🥰🥰❤️
@vsivas1
@vsivas1 11 ай бұрын
இப்படி ஒரு மனிதனின் உதவியால் உங்கள் பயணம் சிறக்கிறது. நீங்கள் செய்த புண்ணியம் உடமைகள் திருப்பிக் கிடைத்தது.
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰❤️
@sasikumarkathirgamanathan7229
@sasikumarkathirgamanathan7229 2 ай бұрын
மிக அருமையான அனுபவம் வாழ்க்கை வாழுறீங்கள் அதை பிறருக்கும் தெரியப் படுத்துறீங்கள் ❤ மிக அருமை வாழ்த்துகள் 😊😊😊
@KajanVlogs
@KajanVlogs 2 ай бұрын
நன்றி 😍
@abdulrauf2055
@abdulrauf2055 11 ай бұрын
பேக் கிடைத்தது எனக்கு சந்தோசம்.
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி😍😍🥰❤️
@selvakumarharish911
@selvakumarharish911 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி கவனமாக உங்கள் பணியை தொடருங்கள் ❤
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍🥰❤️
@sathyachellappan3721
@sathyachellappan3721 10 ай бұрын
நல்லவர்களுக்கு இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் சென்றிடும் 🙏 வாழ்த்துகள் தம்பி 🙏🙌 கவனமாக இருங்கள்.
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி🥰❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰🥰😍
@bairathymani
@bairathymani 6 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி
@KajanVlogs
@KajanVlogs 6 ай бұрын
❤️
@user-tc1ym3yo4r
@user-tc1ym3yo4r 10 ай бұрын
உங்களுக்கு இறைவன் துணை இருக்கடும் பாதுகாபுடன் செல்லவும்
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி 😍❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰😍😍
@whatsappstatusvideos7915
@whatsappstatusvideos7915 6 ай бұрын
Wow kastam thandhu pirahu bag kidaichathum annakku happy aah irunthurukkum that's god ❤
@natarajannatarajan754
@natarajannatarajan754 10 ай бұрын
எப்படி உங்களால் நாடு விட்டு நாடு போய் பழங்குடி மக்களின் அன்றாட வாழ்வில் நிகழ்கிர வெளிபடுதனும்னு எண்ணம் தோன்றியது ப்ரோ...u r very great
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி❤️😍😍😍🥰
@rockysarathkumarrockysarath
@rockysarathkumarrockysarath Ай бұрын
God bless you nanba vendru varungal 🎉
@velliengirigiri5360
@velliengirigiri5360 8 ай бұрын
தம்பி நீ பெரிய ஆள்யா உண்மையாலுமே பை கிடைக்காது என்று இருந்தேன் நீ முயற்சி செய்து பெற்றுக்கொண்டாய் உமது முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@SFNobertSFNobert
@SFNobertSFNobert 8 ай бұрын
அந்த நாட்டிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் ❤ good driver.......
@KajanVlogs
@KajanVlogs 8 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰
@user-ph9db1xx4m
@user-ph9db1xx4m 11 ай бұрын
இந்தமாதிரி.நாடுகலுக்குசெல்லும்போது.மிகவும்கவனமாகயிருங்கள்..👍👍👍👍👍👍
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி😍🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍❤️
@Lionkingz24
@Lionkingz24 11 ай бұрын
The bro who dont know where the space button is😂
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 11 ай бұрын
தம்பி வணக்கம் இக்கட்டான சூழ்நிலை போல இருக்கிறது பயணத்தில் கவனம் தேவை
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி❤️😍
@santhiranponnan9303
@santhiranponnan9303 11 ай бұрын
தம்பி உங்களுடைய விடியோக்கள் நல்லாய் செய்யிறீங்கள் பிடிச்சு இருக்கு தொடர்ந்து நல்லாய் செய்யுங்கோ நன்றி
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி❤️😍😍 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்❤️🍃
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 11 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 11 ай бұрын
துணிவே துணை ,take care magan.
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி🥰🥰❤️
@user-yi5zg4xf1f
@user-yi5zg4xf1f 4 ай бұрын
Your Tamil pronunciation is very enjoyable. 😍😍
@MuthuKumar-ts5tf
@MuthuKumar-ts5tf 8 ай бұрын
பூமி எங்கும் திருடர்கள் தான் நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ன செய்ய?உங்க பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்😮😮❤❤
@Thegodisbes
@Thegodisbes 11 ай бұрын
Hi Bro... Good vedio..and keep it up..the thing is you try to give security to that lady but Lost your bag 😔
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰😍❤️ keep supporting🥰🥰🥰😍😍❤️
@sivanmugan81
@sivanmugan81 11 ай бұрын
எல்லா நாட்டிலும் நல்லவர்கள் உள்ளனர் வாழ்த்துக்கள்
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி🥰🥰🥰❤️❤️❤️❤️❤️
@jsmurthy7481
@jsmurthy7481 11 ай бұрын
மயோலியை மொயாலி என்று திருத்துகிறாரே.... எவ்வளவு உஷார் அந்த மனிதர்🤔Super adventurous trip😳இந்தியாவுக்குள்ளேயே எனக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.... அப்போதும் ஒரு ட்ரக் ட்ரைவர்தான் (ditto method) உதவினார் 👏அவருக்கு ஏதாவது உதவினீரா?
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
❤️🍃
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 10 ай бұрын
எதியோப்பியா என்று படித்திருக்கிறோம்.அனால் உங்கள் வீடியோ வில் பார்க்க சந்தோசம்.FROM CANADA
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி❤️❤️❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்❤️😍😍
@kittybala7951
@kittybala7951 11 ай бұрын
Kavanam kajan. Vazthukal
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰😍😍❤️ keep supporting😍🥰❤️
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
பொருட்கள் திரும்ப கிடைத்ததற்கு மிக்க சந்தோஷம். உங்கள் பதட்டமும் சந்தோஷமும் எங்களையும் தொற்றிக் கொள்கிறது.
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி🥰🥰🥰🥰🥰❤️
@gokilakumaravel2852
@gokilakumaravel2852 11 ай бұрын
தம்பி உடம்பு மனது முக்கியம் கவனம் 👏
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰
@a.r.sureshbabu2090
@a.r.sureshbabu2090 8 ай бұрын
Welcome New country brorher
@KajanVlogs
@KajanVlogs 7 ай бұрын
Thank you so much🥰🥰🥰🥰❤️
@isaiselvanchandrabalan2836
@isaiselvanchandrabalan2836 10 ай бұрын
good travel experience
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 11 ай бұрын
Have a safe journey and God bless you bro
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰❤️ keep supporting🥰
@santhiyasanthiya3011
@santhiyasanthiya3011 7 ай бұрын
Anna super da
@marisamy5578
@marisamy5578 10 ай бұрын
Hi Anna Sivakasi 🥰🥰🥰🥰
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Hi👋❤️🥰
@avanorvlog3103
@avanorvlog3103 11 ай бұрын
50k subscriber கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் 🎉
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி❤️❤️❤️❤️❤️🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍🥰
@Ramkanagaraj
@Ramkanagaraj 10 ай бұрын
Good one bro 👍❤️💐
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you so much bro❤️❤️❤️🥰
@flowergold8398
@flowergold8398 11 ай бұрын
Bag kedaiththathu happy iruthnthalum kavanamaka irukkavum good video.
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰😍❤️ keep supporting🥰😍
@abjcookingbusiness2782
@abjcookingbusiness2782 10 ай бұрын
ஓட்டுனர் மனிதராக மட்டுமே பார்த்து உதவி செய்தார் நாம தான் தமிழர் இந்தியர் இன பாகுபாடு பார்க்கிறோம்
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 11 ай бұрын
Thambi be safe and very careful any way you have 2 good friends congrats.(From Canada)
@danielmanickam384
@danielmanickam384 8 ай бұрын
All your videos are super brother ❤
@KajanVlogs
@KajanVlogs 7 ай бұрын
Thank you so much❤️❤️❤️🥰🥰🥰
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik 11 ай бұрын
Antha driver nala uthavi seium manam❤unkal thairiyamaana manasuku vaalthukal thampi ❤❤❤
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி❤️😍🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்❤️
@revenantxirfan
@revenantxirfan 11 ай бұрын
Love your videos ❤
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much❤️🥰😍
@stephyvinnaraci2371
@stephyvinnaraci2371 11 ай бұрын
2016 வருடங்கள் புதுமையா இருக்கிறது ஓகே
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
நன்றி🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍
@aravindan7634
@aravindan7634 11 ай бұрын
Careful bro next video podunga bro
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Sure😍🥰❤️ thank you bro😍🥰❤️ keep supporting 🥰
@sindrahvelikiy7525
@sindrahvelikiy7525 11 ай бұрын
கவணமாக பயணத்ததை .ஆரம்பிக்கவும்.தம்பி.
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி❤️🥰🥰😍
@chandrukumar4032
@chandrukumar4032 4 ай бұрын
Bro thank u
@jmc945
@jmc945 11 ай бұрын
Indha naaduhalil enne paarka irukku.
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
❤️😉
@Thegreatsrilankanlover7942
@Thegreatsrilankanlover7942 11 ай бұрын
மிக அருமை நண்பா ❤❤❤❤
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி😍😍❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰
@sellaism
@sellaism 11 ай бұрын
Super nanba..தமிழ் வாழ்க
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰😍❤️
@sellaism
@sellaism 11 ай бұрын
@@KajanVlogs தொடர்ச்சியாக பார்த்து கொண்டு வருகிறேன்..நண்பர்களுக்கும் share செய்கிறேன்
@natarajannatarajan754
@natarajannatarajan754 10 ай бұрын
Super bro
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you so much❤️❤️❤️🥰 keep supporting😍😍😍❤️
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 11 ай бұрын
Look like srilanka
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik 11 ай бұрын
Safty important thampi❤❤❤vaalthukal
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰😍 keep supporting🥰
@subrann3191
@subrann3191 11 ай бұрын
Worry about your KZfaq channel happy
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
😉🥲
@elangoelango6488
@elangoelango6488 11 ай бұрын
Hi Anna supar video ❤❤
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰❤️ keep supporting 🥰🥰❤️
@reniejohnson3792
@reniejohnson3792 11 ай бұрын
Super
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much❤️🥰🥰🥰 keep supporting😍😍❤️
@malininarendran6951
@malininarendran6951 11 ай бұрын
You are working very hard to show the places to us. Thank you Kajan.
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much❤️ keep supporting🥰🥰🥰🥰🥰🥰🥰
@HelloHarini
@HelloHarini 11 ай бұрын
Be careful pa.❤❤❤God bless you
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰 keep supporting
@sekars3220
@sekars3220 11 ай бұрын
Good
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰🥰❤️ keep supporting🥰❤️
@zubairirshadkandy
@zubairirshadkandy 11 ай бұрын
Safe journey bro🇱🇰
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much❤️🥰
@VANNI-VLOG
@VANNI-VLOG 11 ай бұрын
Super brother ❤️
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much❤️🥰🥰🥰
@mathupriya6254
@mathupriya6254 11 ай бұрын
தம்பி நான் உங்கு 8 மாதம் இருந்தேன் கானட போக இப்ப இலங்கையில் இருக்கிரேன்
@Vahithroshan
@Vahithroshan 11 ай бұрын
Love ur channel bro❤
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much❤️🥰 keep supporting😍🥰❤️
@JANARTHAN1958
@JANARTHAN1958 11 ай бұрын
Take care of yourself 👍
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰😍😍❤️
@user-up6lw2js4t
@user-up6lw2js4t 11 ай бұрын
Bgm of africa😊
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
❤️🥰😍🍃
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 11 ай бұрын
அங்காள
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
அந்தப்பக்கம் 😉❤️
@yarlbhanu
@yarlbhanu 11 ай бұрын
congratulation brother
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much❤️🥰
@ZeeJayy
@ZeeJayy 10 ай бұрын
Quality content
@KajanVlogs
@KajanVlogs 10 ай бұрын
Thank you so much❤️🥰🥰🥰 keep supporting😍😍😍😍🥰
@ratna1004
@ratna1004 11 ай бұрын
Really, you are rock ❤
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰🥰😍😍❤️ keep supporting🥰😍❤️
@TamilBros
@TamilBros 11 ай бұрын
❤❤❤❤❤
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
🥰🥰🥰😍😍❤️❤️❤️❤️🍃
@rahmathabbas6767
@rahmathabbas6767 11 ай бұрын
Pattu poga
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
❤️🍃
@girubagaranvigneswaran2613
@girubagaranvigneswaran2613 11 ай бұрын
Amazing
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much❤️🥰 keep supporting 🥰
@gokilakumaravel2852
@gokilakumaravel2852 11 ай бұрын
பை கிடைத்ததற்கு 🥰
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி🥰❤️
@keethakumareswaran9197
@keethakumareswaran9197 11 ай бұрын
I think your next destination is Ethiopia!!!
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
😍😍🥰🥰❤️
@parimalarparimalar3497
@parimalarparimalar3497 11 ай бұрын
Good driver
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Yes❤️🥰😍 thank you so much keep supporting❤️
@malarvilielanko2621
@malarvilielanko2621 5 ай бұрын
Kajan, If you lost this bag in Jaffna, you won’t get the bags back . Trust me . Uganda not bad as Jaffna . You be fine with the community over there.they are poor not as corrupted like Jaffna
@KajanVlogs
@KajanVlogs 2 ай бұрын
not like that, mam. i think so...Thankyou
@isaitamilchannel4141
@isaitamilchannel4141 9 ай бұрын
Bro, அந்த ஓட்டுனருக்கு எதுவும் உதவி அல்லது பணம் கொடுத்தீர்களா.? எவ்வளவு செய்தீர்கள்.? உண்மையில் நானாக இருந்திருந்தால் அவரை என்னுடனே அழைத்து வந்திருப்பேன்..😊
@Srilankan2024
@Srilankan2024 11 ай бұрын
Hehehe nice
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you😍😍
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros 11 ай бұрын
Nice 👍
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰❤️ keep supporting🥰😍❤️
@parimalarparimalar3497
@parimalarparimalar3497 11 ай бұрын
❤❤❤❤❤❤Super
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much😍🥰❤️
@basheermusthafa6687
@basheermusthafa6687 9 ай бұрын
Ethiopia country
@KajanVlogs
@KajanVlogs 9 ай бұрын
❤️❤️❤️🥰
@bastiananthony3392
@bastiananthony3392 11 ай бұрын
தம்பி ஏன் இப்படியான பயங்கரமான நாட்டிற்கு போகிறீர்கள்? எத்தியோப்பியா வறுமையான நாடு. யுத்தம் நடைபெறுகிற நாடு. அவதானமாக இருங்கள். காணொளிக்கு நன்றி.
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰❤️
@GURUGGO
@GURUGGO 11 ай бұрын
❤❤🎉 driver
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much❤️❤️❤️❤️❤️
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 11 ай бұрын
Ethiopia very better than Srilanka and India.
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
❤️🍃
@ShakirHussain-zt6ee
@ShakirHussain-zt6ee 2 ай бұрын
Hi
@KajanVlogs
@KajanVlogs 2 ай бұрын
hello
@s-karthik
@s-karthik 11 ай бұрын
தமிழ்நாடு இலங்கை🤝
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
🥰🥰🥰🥰🥰❤️
@filmgood2256
@filmgood2256 11 ай бұрын
👌💜💜
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
😍🥰❤️🍃
@sivanadarajah9351
@sivanadarajah9351 11 ай бұрын
🌿call kat very powerful drugs is very famous in African countries
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Thank you so much🥰😍❤️
@hajanajimudeendeen6544
@hajanajimudeendeen6544 11 ай бұрын
எததோபியா வில் பணம் அதிகம் கேட்பார்கள் கவனம் களவு பண்ணுவங்க கவனம். பெஸ்ட் அப் ஜோர்னி
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி❤️🥰🥰🥰🥰
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 11 ай бұрын
அந்த சீனப் பெண் போல் கெட்டித்தனமாக இருந்தால் தான் சுகம். அவர் photo எடுத்து வைத்தது உடும்பு bag கிடைக்க உதவியது.
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி❤️🥰😍😍😍
@balasubramaniamrathinam2793
@balasubramaniamrathinam2793 10 ай бұрын
எந்த நாடு என்று சொல்லப்பா, புதிர் போடாதே.
@Vijay_12-v2i
@Vijay_12-v2i 11 ай бұрын
Hi bro
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
Hi🥰😍
@mathupriya6254
@mathupriya6254 11 ай бұрын
எத்தியோப்பியாவிலும் நீங்கள் கவனம் நின்று பார்க்கிடலை காசு பொன் எல்லாம் களவுஎடுப்பார்கள்தம்பி கவனம்
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
நன்றி🥰🥰🥰❤️
@sothinayakamkugan
@sothinayakamkugan 11 ай бұрын
🎉🎉❤❤❤
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
🥰❤️❤️❤️❤️
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 11 ай бұрын
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
🥰😍❤️
@abiabi278
@abiabi278 11 ай бұрын
❤❤❤
@KajanVlogs
@KajanVlogs 11 ай бұрын
🥰🥰🥰❤️🥰🥰🥰
@muraliv8157
@muraliv8157 9 ай бұрын
கவனமாகவும் இரு
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 50 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН